என்னோட Wife கிட்ட பேசியே 35 வருஷம் ஆகுது Sir 😨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 58

  • @ravis2452
    @ravis2452 3 หลายเดือนก่อน +48

    ஒவ்வொரு கஷ்டங்களையும் அட்ஜஸ்ட் பண்ணி 50 வயது வரை வாழ்கிறவர்கள் அதற்கு மேல் உண்மை அன்பு தம்பதி

  • @chandrikar5513
    @chandrikar5513 3 หลายเดือนก่อน +8

    அவங்க அம்மா நம்ம மாமியார்.... நம்மள தப்பு சொல்லும் போது....... நமக்கு... சப்போர்ட் பன்னாம..... கூட சேர்ந்து... நம்மள திட்டினாங்க தானே... இன்னைக்கு நம்ம.... நேரம்.....👍

  • @TheSanggeetha
    @TheSanggeetha 3 หลายเดือนก่อน +4

    Last was goosebumps

  • @dnageswaran2717
    @dnageswaran2717 4 หลายเดือนก่อน +133

    ஐம்பது வயதுக்கு மேல் உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள். மகிழ்ச்சியாய் வாழ்வது மட்டுமே தேவை.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 หลายเดือนก่อน +3

      அங்க நடிப்பு இங்க கமெண்ட்

  • @Mazhai
    @Mazhai 2 วันที่ผ่านมา +1

    What a divine maamiyar.. That Kerala aunty... Wow the girl is so lucky ❤❤❤

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 4 หลายเดือนก่อน +8

    Super Gopi anna

  • @muniyappank9005
    @muniyappank9005 3 หลายเดือนก่อน +4

    Gopi Anna neenga periya manavanga

  • @AB-ce3nn
    @AB-ce3nn 3 หลายเดือนก่อน +14

    Wife is 200% correct. Manasu vittu Pesa kooda mudiyadha oru husband ah suthi motha life yum vazhradhu evlo kodumai. Paavam avanga 😢

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 4 หลายเดือนก่อน +12

    0:37 லைட் அவன் போடுவான் பழி என் மேல போடுவான் சண்டை போடுவான் பிள்ளைங்களிடம் பயித்தியம் அவ என்று சொல்லுவான் குடி காரன் தரங்கெட்டவன்😢

  • @revathijeeva1979
    @revathijeeva1979 2 หลายเดือนก่อน +2

    என் கணவரும் இப்படி தான் 21 வருடம் என் பிறந்த நாள் மறந்து போய்விட்டார்

  • @varaiamman
    @varaiamman 3 หลายเดือนก่อน +22

    அண்ணா வாழ்த்துக்கள் அனைவருக்கும் நல்ல நிகழ்ச்சி இந்த மாதிரி பிரிந்த பிரான்ஸ்க்காகவும் நீங்கள் நிகழ்ச்சி நடத்துவது மிகவும் நன்மையாக இருக்கும் என் என்றால் ஐம்பது வயதுக்கு அப்புறம் பிள்ளைகள் தாய் தந்தையை மதிப்பது இல்லை நல்ல பிரான்ஸ் இருக்கும் போது மனசு விட்டு பேச வேண்டும் போல் உள்ளது நன்றி

    • @RajahNadarajah-x5m
      @RajahNadarajah-x5m 3 หลายเดือนก่อน

      நல்ல ஜடியா நண்பர்கள் பிரிந்த நண்பர்கள் நடத்தலாம்

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 หลายเดือนก่อน +5

    Kopinathaanna❤realyyourgreatseirthuvaithathuguananpuukalugumshairthanaynagumananpu❤

  • @KalaivaniS-r4t
    @KalaivaniS-r4t 3 หลายเดือนก่อน +7

    Nanum athaithan yen husband pesamattanga

  • @rameshpriya4445
    @rameshpriya4445 3 หลายเดือนก่อน +5

    Athai ena marumagale cuteuh

  • @prameespramees3771
    @prameespramees3771 3 หลายเดือนก่อน +2

    😂pastha purusan

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 หลายเดือนก่อน +4

    Wow super super congrats 👏👏👏

  • @devajothi548
    @devajothi548 3 หลายเดือนก่อน +15

    இது போன்ற மனிதர்களை காலில் விழுந்து வணங்க வேண்டும்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 หลายเดือนก่อน

      ஏற்கனவே ஒன்றாக இருந்தார்கள் என்று சொல்கிறார்கள்

  • @SasiRavi-ru4zh
    @SasiRavi-ru4zh 3 หลายเดือนก่อน +8

    Malayalathula mami and athiku ammayinu artham

  • @ananthpadmanabhan6528
    @ananthpadmanabhan6528 3 หลายเดือนก่อน +2

    Thank you Thambi what you have done is equal to a kumbabishegam thank you gobi thambi

  • @sarasuk2938
    @sarasuk2938 3 หลายเดือนก่อน +5

    Itha pakkumbothu romba sandoshama irukku. Enga veettulayum ithe pol oralund appanu per. Enga ammakkitta pesi engitta pesiye varshangal aayirichi. Naa pidicha muyalukku 3kaslunnu sollura aalu. Eppavum adikkavum ketta vaartha pesayum than theriyum. Naanga ippo mind panrathilla. Pazhagirichi. Appa enra vaarthaikku mathippu illama pochu

  • @mohanraj1986
    @mohanraj1986 3 หลายเดือนก่อน +5

    Ilamaya veenaki vitteergal ini melavathu.. Jamaynga.. Valthugal.

  • @aalayaoli-5316
    @aalayaoli-5316 9 วันที่ผ่านมา +1

    Episode no

  • @poornamaravind8790
    @poornamaravind8790 3 หลายเดือนก่อน +65

    இளம் தம்பதிகள் எங்க சண்டை போடுறாங்க டக்குன்னு டைவர்ஸ் பண்ணிடறாங்களே

  • @4kvideos40
    @4kvideos40 4 หลายเดือนก่อน +5

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @inthuinthurasan-og6nw
    @inthuinthurasan-og6nw 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு 👍

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @premavelukannan5757
    @premavelukannan5757 3 หลายเดือนก่อน +3

    😂

  • @MackupLovely
    @MackupLovely 2 หลายเดือนก่อน +1

    pesamale erunthu eppolam pesave maaranthuten apditha pothu

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 3 หลายเดือนก่อน +7

    Eetha life tha naanoum 10 years aahudhu life pohudhu en kanavar eeptitha

  • @Sasidevi-be2cw
    @Sasidevi-be2cw 4 หลายเดือนก่อน +20

    Same to you ma.ithae mari tha yen husbandum .pesavae mataru.ithae mari moochuu payirchi panvaru.kaduppa irukum...

    • @velusettu7092
      @velusettu7092 4 หลายเดือนก่อน +3

      Ennoda husband mattum than ippadinu n inaithan but paravailla neriya per irukkanga aruthal solla varthai illai

    • @Sasidevi-be2cw
      @Sasidevi-be2cw 4 หลายเดือนก่อน +1

      @@velusettu7092 kavalapadathing sister....yelam sari agum.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 11 วันที่ผ่านมา

      அந்தளவுக்கு கொடுமைப் படுத்திருக்கிறீங்க😂😂😂😂 .

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 4 หลายเดือนก่อน +24

    Husband is right. Maximum எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். இன்று பிள்ளைகள் நான் தருகிறேன் என்பார்கள். நாளை அவர்கள் நிலைமை என்னவாகுமோ. இதே நிலைப்பாடு இருக்குமா தெரியாது.

    • @lakshmic9401
      @lakshmic9401 3 หลายเดือนก่อน

      First time GOPINATH SIR,done some good to society by settling a couple

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 หลายเดือนก่อน +2

    Rompaalagu❤naynaukalwifekarupairuthalumalaguandavannaynapriyathiga

  • @poornimab1631
    @poornimab1631 3 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏👏💖💖💖💖

  • @ash-maYA
    @ash-maYA 3 หลายเดือนก่อน +1

    Still 4.08😢

  • @hemalathasundaram2418
    @hemalathasundaram2418 3 หลายเดือนก่อน +1

    Why, Mr. Gopinnoth, is interested washing others linen in the public?.

  • @narasimhana9507
    @narasimhana9507 4 หลายเดือนก่อน +6

    Like done' subscribe done

  • @glarasharmi3314
    @glarasharmi3314 3 หลายเดือนก่อน +3

    Episode numbar

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 หลายเดือนก่อน +2

    Kopinathanna❤thirtysiyearsaguthuappatynaynaukanalirugamudithathu valgaimudithuvituravayathuvathuvittathunaynaammapavamsumathuiruguriha

  • @sivasakthirajkumar1658
    @sivasakthirajkumar1658 3 หลายเดือนก่อน +2

    Ithil iruppathu vairamuthu thaane?

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வேற டீம் நடத்துகின்ற troll tamilan போய் பாருங்க என்ன தலைப்பு என்று

  • @NagarajanpichumaniNagara-gq2ty
    @NagarajanpichumaniNagara-gq2ty 3 หลายเดือนก่อน +2

    Ammava appam suutu acchanuku kuduka sullunga mm kuzhi paniyaram sweet mm karam panni kudunga mm erandu payrum paysama ulla thallunfa mmm😀

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 หลายเดือนก่อน +3

    பிரிந்த ஜோடி என்றால் divorce ஆணவர்களா

    • @kktroll333
      @kktroll333  3 หลายเดือนก่อน +2

      35 varudam sariyaga pesama pirinthu irunthavargal

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 หลายเดือนก่อน

      @@kktroll333 ஒண்ணாக இருந்தார்கள் குடும்ப பிரச்சனையில் பேசாமல் இருந்தார்கள். கொஞ்சம் பொறுத்து இருந்து பார்க்கலாம் வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சி இவர்கள் பங்கு பெற்று என்ன சொல்கிறார்கள் என்று. உங்க சேனல் ஏன் போய் பேட்டி எடுக்க வில்லை

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 3 หลายเดือนก่อน +13

    ஐயா இதுநாள்வரை நீங்கள் பண்ணியது தான் இவ்வளவு நாள்
    மகிழ்ச்சிமாக இருக்க காரணம்.
    சனியன் இனிமேல் உங்கள் நாவில் அமர்ந்து நடனம ஆடும்.
    ஏன டா பேச மாட்டோம் என்ற உண்மையை சொன்னோம் என்று எண்ண தோன்றும்.
    அப்பு இன்று முதல் ஆப்பு.