மகளின் வாழ்வை நாசம் செய்த தாய்|Love vs Parents| Neeya naana latest troll
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
- பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் | love vs parents| Neeya naana troll
Other caste love vs parents| Neeya naana troll
#neeyananalatesttroll #neeyanaanatroll #neeyanaanacomedytroll
Neeya naana love marriage vs parents
Neeya naana caste love problem full episode
Neeya naana other caste love vs parents
Neeya naana other caste love troll
Neeya naana love vs parents
Neeya naana parents against love marriage
Neeya naana caste love failure full episode
Neeya naana caste episode troll
Neeya naana latest episode troll
Neeya naana trending episode
Neeya naana latest troll
Neeya naana funny episodes
Today neeya naana full show
Please like this video and subscribe our channel for more entertainment purposes and we will meet at another amazing troll content....bye bye
ஒரு தாயின் மனநிலை நன்றாக புரிகின்றது. தன் வளர்ப்பு, பிறந்த இனம், பிள்ளைகள் மீது கொண்ட நம்பிக்கை, சமூக பார்வை இதையும் தாண்டி நான் பெற்றெடுத்த பிள்ளை என்ற பாசம் மட்டுமே தலைதூக்கி நிற்க வேண்டுமே தவிர தன் பிள்ளையை பழி வாங்கி வெற்றி காணும் வாழ்வு. நரகத்திற்கு சமம். உயிரோடும் ஊனோடும் கலந்த பிள்ளைகளை மன்னித்து மனித நேயத்துடன் வாழ முயற்சிப்பதே பிறவியின் பெருங்கடமை🙏
கோபி அண்ணாச்சி நீங்கள் பேசுவது சரின்னு சொல்லமாட்டேன்..... இதேபோல் உங்களின் மனநிலை அப்போது இருக்காது...😮😮😮
25 வருடம் பெற்றுவளர்த்து காப்பாற்றிய தாய்.தந்தையை மீறி போனால் கோபம் நியாயமானது🎉🎉🎉
@@rajamanickam3397 simple ah ponna konnuttu gouravaththa vachchi jailcku poiralaam , iruckumbothu aruma theriyaathu ethuvum illaathappo thaa ellaam puriyum,
நடு நடுவே அந்த மீம்ஸ் ரொம்ப irritate ஆகுது. அதை avoid பண்ண முடியாதா
@@malaraghvan yes
@ccgptk not able to follow the episode
@@malaraghvan true
@malaraghvan athuvum antha teacher amma romba irritate panuthu. How can they destroy certificates even if daughter's? It's all her hard work, her talent. Let her live her life.
@@ccgptk correct. So selfish are, some people
தயவு செய்து | இடைல இடைல காமடி அதிகமா போடாதீங்க
அந்த பருவத்தில் காதல் வருவது இயல்பு தான்.அதற்காக தாய் தந்தையை மறந்து ஓடிப்போவது சரியானதா??? அந்த பெண் தாய் தந்தையின் மணம் மாறும் வரை போராடி இருக்கலாமே . ஓடிப்போவது தான் தீர்வா? பெரியாராவது மண்ணாங்கட்டியாவது. ஜாதி விட்டு ஜாதி மறுமணம் செய்த பிறகு வரும் மன உளைச்சல் பிரச்சனைகள் ரொம்ப பெரிது. நான் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். மற்ற சமூகத்தினரிடம் அன்புடன் பழகுங்கள் நட்புடன் பழகுங்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள். மற்ற சமூகத்தின் பெண்களின் மீது பார்வை படுவது தவறான பார்வையாகவே எனக்கு தோன்றுகிறது. எனக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் பிரதான . ஜாதி ஒழிப்பு அல்ல. ஜாதி இருக்கட்டும் ஆனால் எந்த ஒரு ஜாதியும் மற்றொரு ஜாதி பிரிவினரை தரைகுறைவாக எண்ணாமல் அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்தாலே போதும்
@@kumaranjayapal8355 காதல் யார்மெல வரும் என்று சொல்ல முடியாது
😂
அதெல்லாம் முயற்சி செய்யாமலா அந்த பெண் அவன் கூட போய் இருப்பாள்.
அந்த அம்மா பேசுவதை பார்க்கும் போது பொறுமையாக இருந்தால் சேர்த்து வைப்பாங்க ன்னு நினைப்பது முட்டாள்தனம்.
சிறப்பு ஒவ்வொரு குடியும் பிற குடிகளை சம அளவில் மதித்து நடந்து கொள்ள வேண்டும் தமிழ் எனும் ஒரு மரத்தின் பல கிளைகளாக உணர வேண்டும்!
😢😢😢
சார் உங்க வீட்ல இப்படி நடாந்த்தால் உங்களுக்கு வழி தெரியும்
படிச்ச அறிவாளிகளா இருங்க... முட்டாளா இருக்கதீங்க
வலியும் வேதனையும் பெத்தவங்களுக்கு தான் தெரியும்
@@SankarSankar-j2o oru thayen wethanai thaiku than thereyum petraverkal wendam enruthane pokerarkal avrkal varumanam tharuthali kuathuku
அவங்க அவங்க பிள்ளைகள் ஓடிப்போனா ஊருக்குள்ள பெருமையா சொல்லுவாங்க இல்லையா கோபி?
பெற்ற பிள்ளையையே பழி வாங்குது இந்த அம்மா பள்ளி பிள்ளைகளுக்கு என்னத்த சொல்லி கொடுக்கும்
காதலிக்கிறவுங்க மட்டும் மத்தவுங்களப் பத்தி யோசிக்கிறாங்களா
ஆமால்ல
மத்தவங்களையா காதலிக்கிறாங்க?
Selfish
@@trucetrulyapo pethu vazthathu la irundhu selavu panna Ellam thu thiruppi kudukka sollu, 10 months ah vaithu summanthu aprom ruvvu paggala kalivi vittu panna oyarama odi povinga, idhu unnaku oru ponnu porandhu adhu un pechi kekka ma unathukkom uthavadhuvana kuda odi pogapothu nee anuppuvavippa
Whatever may b te situation ,burning te certificate is highly rediculous. That too by te teacher. How she would hav treated te children of other castes in schools . Unbearable . Teachers profession is a noble job. All te efforts put by girl from childhood is so easily thrown away by te mother. So so sad.
ரொமான்டிக் சாங்ஸ் டிவில பார்க்கும்போதே கஷ்டமா இருக்குன்னு ஒரு அம்மா சொல்றாங்க ஆனா உலகத்திலேயே அதிக அளவு சனத்தொகை கூடின நாடு இந்தியா தான் கேட்கவே காமெடியா இருக்கு
Edhukku ivlo memes kaduppa varudhu
@@sivagamikannan2155 yea
@@sivagamikannan2155 template neraya iruku boss
I like it
சார் லவ் ங்கறது ஓகே... ஆனால் நீங்கள் ஸ்கூல்ல சாதி சான்றிதழ் கேட்கிறாங்களே சார்...😊
காதல் பெயரால் வாழ்க்கையை இழந்து பெண்கள் பெற்றோரிடம் வந்து நிற்கும் போது.அதைப் பற்றிய வேதனை மற்றவர்கள் குத்திகாட்டி பேசுவது இதுதான் காரணம்
பண்பாடு ஒழுக்கம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு உறவுகள் சமூக நல்லிணக்கம் குடும்ப முறை அனைத்தையும் அழித்து ஒழிக்கிறது காதல் உணர்வு என்ற காமவெறி..
இன்றைய டெக்னாலஜி உலக சூழலில் இவற்றை தவிர்க்க முடியாது அம்மா ஏதார்த்ததை புரிந்து வாழ பழகுங்கள்...
Technology kalathula vai vazhiyathan sapdra? Soothu vazhi ya va sapdra?
பெற்றவங்களை இப்படி கஷ்ட படவைத்தால் அவர்கள் நல்ல இருக்க முடியாது.
சினிமா டிவி சீரியல் கள் தான் இந்த சீரழிவுக்கு காரணம்.
நாடக காதல் அதிகமாக நடைபெறுகிறது.
அது தான் பெரிய பிரச்சினை.
பிள்ளைகளை கஷ்ட பட வைத்து விட்டு பெற்றோர் நல்லா இருக்க முடியுமா?
@@arulselvan1797unokka oru ponnu porandhu adhu un pechi kekkama odi pogumpodhu edhu mathiri pesariya nu pakkalam dolarae 😂
அந்த டீச்சர் கணவரை உண்மையா நேசித்திருந்தால் காதல் உணர்வு புரிந்திருக்கும். அடிமையாகவே வாழ்ந்திருக்காங்க.சர்டிபிகேட் எரிக்கும் அளவிற்கு என்ன வெறுப்பு. சுயமாக சிந்திக்கும் திராணி இல்லாதவுங்க. மனசுக்கு பிடித்தவர்களோடு வாழும் பாக்கியம் சில பேருக்குத் தான் கிடைக்கும். மகளை வாழ வைத்து அழகு பார்க்க தெரியாத அற்ப ஜென்மங்கள். உறவினர்கள் வாழ்ந்தாலும் பேசுவார்கள் தாழ்ந்தா லும் பேசுவார்கள். பெற்ற மகளின் பாசத்தை இழந்த பேய்கள். அந்தப் பெண் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள். நீ என்னத்த பிள்ளைகளுக்கு சொல்லித் தர போற.
Crct 👌 ah soneenga 👍 petha ponnu sandosatha vida sonda kaaran mukiyama poitaan 🤬
Odiporadhu na encourage panla.. but 💯💯 correct a solitenga ...
அந்த மகள் ஒன்றும் ஆட்டையோ மாட்டையோ கல்யாணம் பண்ணல. தகுதியுள்ள ஆணை தான் தேர்ந்தெடுத்திருக்கா. அம்மாவுக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி அடுத்த தலைமுறையை வாழ வைக்கலாமே. மகளோட விருப்பத்தையும்
சற்று மதிக்கலாம்
எப்படி முடியும் ங்க??
@@somamary725 Is it? Then you can ask your sister or daughter to marry a jobless person or radical person
சார் நீங்க அவங்க சர்டிபிகேட் வாங்கி கொடுத்து விட முடியும்னு நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு ஒரு உதவி செய்து விடலாமே.டூப்லிகேட் காப்பி ஒன்று கொடுப்பார்கள்.
முக்கியமானது மட்டும் அவங்க வாங்கிக் கொள்ள முடியுமே.
இது நீயா நானா வில் வந்தப் பிறகு இந்த உதவி செய்த விஷயத்தையும் மக்கள் தெரிந்துக் கொள்வார்கள்.
But, the girl has to file a case against her mom who burnt her certificates, citing the evidence of her own words here, in order to apply for the duplicate certificates.
Vilakku pogalaam duplicate vaangalam
@b.shivakumarkumar7835 ok
ஓடி போனவருக்கு இதுகூட தெரியாத என்ன.
@ThamizhiAaseevagar 🤨
Why do people give importance to society rather than their own daughter.
God what a dirty practice.
When will people's mentality change ??
Na en appavoda sontha akka paiyana love panni kalyanam panadhuku 7 yrs ah ena thalli vachutu irukanga atha paiyana mrg panadhu koda avlo thappa 😢😢😢enoda life enaku kedaicha periya gift enoda atha paiyan dhaan adhavadhu en husband 😊😊
Romba kastam than ma.. lead a happy life dr❤
1th Std to 6th Std vera level irukkuthu...
memes kammi ya podunga paa
Enga 1 or 2 memes podunga😢
Episode number??
Episode sollunga
Semma content 😂🎉
அந்த அம்மாவுக்கு பணம் நிறைய இருக்கிறது அதனால் யாரும் வேண்டாம் என்று நினைத்து பெற்ற பிள்ளையையே பழி வாங்குகிறது
டீச்சர்ங்கிறாங்க, certificate எரிச்சாங்களாம்.
@@mathangiramdas9193 intha teacher samooka neethi pesum tamil natuku saripaduma?
Certificate erichirukkamatanga.chumma solrangannu ninaikiren.
வூடு கொளுத்தி போல தெரியல?
She may get Duplicate Certificates.
@@mathangiramdas9193 சீப்பை எடுத்து ஒலிச்சி வச்சி கிட்டா கல்யாணம் நின்னு போய்டுமாம்,,, அட அறிவு கெட்ட டீச்சர்... 👣உன் உடம்பை பாரு அதை எப்படி பராமரிச்சு BMI maint பண்ண தெரியல.. எப்படி மைண்ட் mind நல்லா இருக்கும்.. இரண்டாவது காப்பி வாங்கிக்க முடியும் னு தெரிஞ்சும்.. அறிமடம் போல பாசத்தால் கலங்கி போயிட்டு.. இருக்கீங்க.. போய் தொலைங்க...
மன்னிப்பு தான் மனிதனுக்கு அழகு...பல கொள்ளை,கொலைகளை செய்பவனுக்கு கூட நீதிமன்றம் குறைவான தண்டனை மட்டுமே வழங்குகிறது
கோபி அவருடைய பெண்ண காதல் கல்யாணம் பண்ணி வைப்பரா
Certificate ஐ எரிந்தது சட்டப்படி குற்றமாகும் அந்த அம்மா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Yes
Andha ponnu pethu pottadhu oru kuttram dha yen padikka vecha certificate mattom onnum petravargal pechi kekka kudathu? Un pulla un pechi kekka dha pothu unnaku puriyom
Superb editing. 👏👏👏👏Ep.no please
Same issue in my place
I personally taught to parents I collected certificates and handed over to the girl
Till date girl mother not speaking to his girl (12 years)
உய்ப்பில்லைய அடிமட்டத்துல இருக்குற தலித்துக்கு குடுத்துட்டு பேசுடா கோபி
இந்தம்மா ஒரு ஆசிரியர் இவரிடம் படிக்கும் பிள்ளைகளை எப்படி நடத்தி இருப்பார் எல்லா ஜாதி பிள்ளைகளையும் எப்படி நடத்தியிருப்பார்
நீங்க பார்த்தீர்களா.அடுத்தவன் வீட்டில் நடக்கும் வரை நல்லதாக இருக்கும்.நமக்கு வரும் போது தான் தெரியும்.
கோபம் தன் மனிதனின் இயல்பை கெடுக்கும்..
தன் பொண்ணோட வாழ்க்கையை அழிக்க துடிக்கும் இந்த ஆசிரியை.. தன் மருமகனை பற்றி குறை சொல்லவில்லை.. சாதி மட்டுமே தான் அவரின் இலக்கு... தவிர தன் மகளுக்கும் ஒரு மனம் உண்டு.. னு புரிய தெரியலை..
தேடி தேடி கிரிமனல்கள் வசம் விழுந்த பெண்ணை பேசலாம்.. சாதி என்கிற ஒரு விடயத்தை மட்டும் காரணம் காட்டி.. தன் பிள்ளையை கேவலமா பேசும் ஒரு ஆசிரியை..
அதற்கு கூடவா துணை நிற்குறீங்க...
@@ThamizhiAaseevagar
ஆசிரியர் ராஇருப்தற்கேதகுதியற்றவர்
ஆசிரியர் ஆசிரியராக இருந்திருக்கிறார். இவர் போன்றவர்களைப் பார்த்து நாடு திருந்தணும். அவனவன் வீட்டில் நடந்தால் தான் தெரியும்.
நான் பொதுவாக படித்தவருக்கு மரியாதை கொடுப்பவன் ஆனால் இவர்களை பார்க்கும் போது இவர்களுக்கு எதற்கு மரியாதை என்று
இட ஒதுக்கீடு இருக்கு அதை வைத்து காதலித்து வாழ்ந்து கொள்ளலாம.கீழ் ஜாதிக்காரங்களுக்கு நிறைய சலுகை இருக்கு அதை வைத்து பிழைப்பு இல்லை அரச வாழ்க்கை வாழலாம்.
கீழ் ஜாதிக்காரங்களுக்கு ஜாதி ஒரு பிரச்சினையாவே இருக்காது.
Bro vishyam envo kamyatha iruku ana menns athigama iruka atha korachikonga 😮😊
படத்துல தான் ரொமான்ஸ் சீன் வருதுனு அத பாக்காம சீரியல் பாத்தா அதுலையும் இப்ப ரொமான்ஸ்..... குடும்பத்தோட டீவியில எதையுமே பாக்க முடியல......😂😂
@@FdddffdSddd ரொமான்ஸ் பரவால்ல... பொம்பளைக... காட்டுற காட்டு இருக்கே... எப்பா... சகிக்கல..
@@rahuls9886 அட ஆமா அத சொல்ல முடியாமத்தான் நான் இப்படி அனுப்பினேன்..... 😁😁
அதாண்டா இந்த மாதிரி பேசுறதுனால தான் 90s kids இக்கு கல்யாணமே ஆக மாட்டேங்குது போங்கடா டேய் உங்கள நெனச்சு சிரிக்கிறதா அழுவதா......😅😅
மகள் புகார் கொடுத்தால் , இவள் உள்ளே போக வேண்டும் !!
Pethavala vida othu vidravan dha vennuma ? 10 months kastappattu vaithu summanthu, aprom kalivi vittu Ravu pagal ah kaspattu vazthu vitta oyarama oruthan kunji kattam pothu arippu eduthu oduvala odukali, ithuvae un veetiyuil un ponnu odi ponna theriyum da unnamathiri alunga Epovum ponnuga pinnadi nayyeya mathiri moopam pudichunu soothuvinga 💦
This doesn't matter. Apply for duplicates. It may take time. But you can get your certificates and go to work.
@@Kavisri27 you mean no need to study for certificates?.... you all will buy certificates to get a job?
@Louisa-ur4eq no. That's wrong. You can apply for duplicate certificates if you lost your originals. There's a govt procedure for it.
@@Kavisri27 ok
கோபிநாத்துக்கு பெண் குழந்தை இருக்கான்னு எத்தனை பேர் யோசிச்சீங்க?
நான் யோசிச்சேன். டைரக்டர் சேரன் ஞாபகம் வந்தது
Amaavode ,karuthu,naanghe. Vendaam,anaa. Naa. Koduthe. Padippu. PanAm,maatum venumoo,adha. Khilichiten.😮😮😮😢😢😢😢
ஆசிரியை என்ற சமூக பொறுப்புள்ள பணிக்கு தன்னால் முடிந்த இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறார்
No she's right
ஆதி காலத்தில் எந்த ஜாதி இருந்தது? மனிதர்கள் மனித இனத்தை காதலிப்பது தவறு இல்லை..
En frnd love marg panikita.. Aana athu pre planned panrapo frst eduthu vachathu certificates than... Ipo rendu families um accept panikitanga.. En frnd oda amma marumagana pola yarum illa... Nanga pathalum ipdi pathuruka matom nu ore perumai peethal
Season 15 Episode 25
Thank you 😊
Love oru saadharna feeling dhanaga. Adhaa engaa ipidi paakaringaaa ellarum. Ivangaaa laaa peysaradhaa paathaaa ennnakuuu kooovam dhan varrudhu
காதல் செய்தால் ஒழுக்கங்கெட்ட வளர்ப்பு மாதிரி ஆகிறது.
இல்லை.
@@somamary725 அப்படியா?😂
Bro Episode no please
16:35 யாரு மினால இல்லை உங்க அம்மா ஜெனால்லு 😆😆😆
ஒரே சாதியில் காதலித்தாலும் தவறு தான்.
இனம் இனத்தோடு சேரும் பணம் பணத்தோடு சேரும் அதில் பிரச்சினை வராது ஆனால் காதலை ஆதரிப்போர் பேசுவது சரியான வழவழ கொழகொழா
Caste problem tha love ku ethiri. ore caste iruntha ellaru v2 laiyum accept pannikuranga another caste ethuka matanga fact ithan
Amma thaye ungala madiri tan nanum irunden sontha karanunga Mari kettavan yarum illlai Nan bramin en pillaigalukku ippo caste parka matten enna en magal age 11 than Yara venumnalum nambu sonthame vendam enakku sagum podu sontham kooda varu vadillai ponnutan varuva
ஆசிரியருக்கே தகுதியில்லாதவள்
வெள்ளை Shirt ல என்னடா status இருக்கு? 😂😂😂
அம்மணமாவே போ சாமி
Sontham nu yalarum solrangala apo ponnu yaru
Love is waste...
@@wifi-techno-math8152unmaiyana anbulla pennai love pannum vaipu unaku kidaikale.
காதல் எப்படி ஓர் உணர்வோ அதுபோலதான் ஜாதி மதம் இனம் ஓர் உணர்வு தாய் தந்தை உணர்வைக் கொன்று தன் உணர்வை வெளிப்படுத்த நினைத்தால் அது தவறுதான் தன்னுடைய உணவிற்காக மகளின் காதல் உணர்வை கொன்றால் அதுவும் தவறுதான் சோ யாராவது ஒரு ஆள் குற்றவாளியாக தான் இருந்தாக வேண்டும்
Over memes irritating. Reduce the memes which interprete the contents
Endha teacher aachum paravala, certificate tha yearichaga, enga family la enoda akka ku sapatula marandhu vachaga, vasiyam la senjaga...
@@AneethaLord really
@harihari146 ayooo amaga, daily school, college, office ku porapo love panna kudathu,apadiyea love pannalum namma ooru paiyana irukanum, namma caste paiyana irukanimnu daily solitea irupaga, adhunala enaku love la thuli kuda interest ila..
கோபி அவர்கள் ஒரு பெண் வைத்திருக்கிறார்கள் அவர்கள் காதலித்தால் சேர்த்து வைப்பார்களா என்று பொது மேடையில் கூற சொல்லுங்கள் பார்ப்போம்😂😂
Sir why for the boys or girls why for then not study's or poor girl love not coming 99% of love seeing back round and after only love coming
Parents have the right to decide about the welfare of their children. TV shows and TV debate will no come for rescue.
@@ravis675 coz of that only reason only most of the children's life got destroyed
Adhukkaga certificate erippangala?
இவங்க எப்டி ஆசிரியருக்கு படிச்சாங்க? பாவம் அந்த பொண்ணுடைய எதிர் காலம் கேள்வி குறியாகி விட்டது.
இவர்கள் ஆசிரியர் வெக்கம்
Enga oorla love married panna payana oora vitu othiki vechutanga
Kolandhaika love panren nu sollumpothu, enaku girl frnd irukunu sollum pothu siripu than varuthu
Enga vitla en Anna vandha pakka matom serial kuda ipavara animation tha paphom enga Anna munnadi
நான் மும்பை அங்க பிறந்த நான் பெருமை படுகிறேன் அங்க ஜாதி என்று ஒன்று தெரியாது
Sir meems illa neeya nana poda mattenkuringa so athanalathan neeyanana parkurathu illa
Na neeyanana thivira fan
இடையில் காமெடி வேண்டாம் நல்லாவே இல்லை.
The comedy clippings are irritating
She is lucky living in India 😡 atleast give respect for Education
Ival teachera irukka thaguthi illaathaval
Jesurathi amma
Oru Teacher ah irunthukittu certificate ellathaiyum rrichitta intha kizhavi
Epdi ya copyright varama troll panra neya nana
Enakum soli kudu ya😭😭😭
Love pannurathu thappa enna? mudinja alavu parents ah convenience panna tha pappanga ana mudiyatha patchathukku tha kalyanam pannikiranga avunga sari eppudiyachum aprom convenience pannikilanu nenachathu enna thappu
கோபி சார் இவ்ளோ கோபமா இருகாங்க
Overa memes podreenga🧐🧐🧐
En odi poga pothu thaiyee nu theriyala ah ??
university la poi certificates vankigalam..
Naduvula indha memes pidikala
Gopinath. Vetu. Ponu. Odi. Pona. Gopinath. Eppadi. Pesuvana. Avan. Avanku. Vanda. Than. Teriyum
@@Ak_Sparrow05 நீங்க சொன்னவுடன் சரி என்று சொல்லிடனுமா.ஓடி போயி என்ன பயன்.அது ஓடி போன பின்னர் அனுபவிக்கும் போது தான் உணர முடியும்.ஒரு காதல் என் குடும்பம் சிதறி விட்டது.
Kiruku dashh____ mathiri pesra
Idhenna ngaaa Aniyayamaaa ila ya ungaluku Ana onu soldreen Andha Amma Panna Maari Rombaaa Moosamaa Yaarumeyyy Panna maatanga en en ponney oodi ponalum Kovam irrukum dhana adhuku nu idhellaaa Rombaaaa Rombaaaa Thappppuuuu
Comady vedame gophi bro
Thank you sir
Andha teacher panninadhu thappu onnum illainga.. pullaingala edhum pannama avanga kudutha padippu.. Evlo kasta pattu padika vachirupanga.. Evlo kanavu kandirupanga... Pullaiku kalyanam panna nagai seer varisai nu siruga siruga serthirupanga... Selavu micham nu oru silar vidalam.. Ella parents um accept pannika mattanga.. Dhayavu senju idhellam encourage pannadhinga.. Indha madhri tv programs, cinema la panradhala dhan idhu madhri neraya nadakudhu.. Parents ellam thala kuninji nikranga... Velila function edhum attend panna mudiyama veetlaye mudangi kedakaranga parents.. Anubavicha parents ku dhan theriyum andha vali.. Chumma show kaaga pesadhinga ellarum.. Oru pullaiya pethu ippo iruka situation la oruthar kaila bathirama oppadaikaradhu kulla parents unmailaye madila nerupu katti kittu dhan irukanga.. Idhu unmai.. Avangala Emathitu pullainga odi poi kasta padudhunga.. Pesuravangaluku ennanga kastam..
@@Durga_Moorthi yes
Appo neengaley paathu sethu vachirkalamey...
Avangala keta pethinga... Unga istathuku pethinga, unga istathuku padika vcahinga.. Yaru kastapada sonna... Yaru pethuka sonna
Anda teacher panadu thapu ilaya ?? 😝😝 paiyan nalavan nu avangale soldraanga, apo avangale ponnu ku mrg pani vechirkalamey 🤷 , petha ponnoda sandosatha vida apdi ena relatives osthi ya poitaanga ?? 😝 avanga problem ae ooru ooru nu ooru pathi matum dan yosikraanga 😝 petha ponnu manasa purinjikala 😡 suppose sudden ah ivangaluku paralysis aagi bed ridden aaitaanga na relatives ah vandu paathuka poraanga ?? petha pasanga dana parents ah paathupaanga 🙂 anda paiyan avanga ponna nala paathu kita parents ku happy ah dana irukum 😐 sonda kaaran kaaga petha ponna thapa pesraanga 😝 ide sonda kaaranga avanga veetu ponna mathavanga kita vitu kudupaangala ?? tharam kuraiva pesuvaangala ?? certificate ah erichiten nu perumaiya soludu 🤦♀️ 120 certificate 🙄 anda ponnu oru oru time um kasta patu padichu jeichu vaangirkum ada evlo aasai ya parents kita kaatirkum anda sweet memories ah erichitaanga 😝 iva la teacher 🤬🤬
Antha life vaala poravanga nee la, avanga than,ella parents pakura paiyanum nallava nu eppadi solluvinga sila per love marriage pannitu santhoshama thana irukanga ennga mami love pannaga enga family ta sonnaga nanga sethu vachom ippa family govervama santhoshma than iruku
Athukunu pollaiga solluratha vachi mattum marriage panna mudiyathu athunala poi antha paiya character eppadi parunga ethir veetla la visariga nalla paiyana iruntha kalyansm panni vaiga, neegalum ponnuku nalla paiyan paakununu thaba aasapaduriga
2:12 - iva teacheraamle??? vetkamae illaama irukkaalae??
Ethukkuda intha memes irritate aaguthu
ha ha😂😂😂😂
Superma
Meems very irritating 😮 avoid bro