Osho on Patanjali's Yoga Sutra ll பதஞ்சலியின் யோக சூத்திரமும் ஓஷோவின் விளக்கங்களும் l பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #yogasutra,#osho,#patanjali
    பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் பற்றிய விளக்கமும், அதற்கு ஓஷோவின் விளக்கங்கள் பற்றிய காணொலி

ความคิดเห็น • 180

  • @sgks18
    @sgks18 2 ปีที่แล้ว +14

    ஓஷோ பற்றி வீடியோ போட்டால் தான் மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.

  • @sridharnagaraj5508
    @sridharnagaraj5508 2 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளி சிந்தனையை தூண்டுவதாக அமையும் ஆனால் இந்த முறை மனித சிந்தனையின் வேறு பரிமாணத்தை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
    உலக அளவில் இந்தியாவைபோல மனதை இந்த அளவு ஆராய்ச்சி செய்த ஞானிகள் இருப்பார்களா என்பது சந்தேகமே.இந்த காணொளியின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tamilankumar007
    @tamilankumar007 2 ปีที่แล้ว +41

    பேராசிரியர்.திரு.முரளி அய்யா... ஒரு பன்முக வித்தகர் என இன்று தமிழ் உலகம் அறிந்தது..

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 2 ปีที่แล้ว +12

    பதஞ்சலி சூத்திரம் குறித்து
    எளிமை யாக சிறப்பான முறையில் விளக்கம்
    வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன

  • @kavithasan1991
    @kavithasan1991 2 ปีที่แล้ว +9

    பேரா. முரளி
    தாங்கள் தங்களின் வாழ்க்கை புரிதலை கொண்டு ஒரு புத்தகம் வெளியிட வேண்டும்.

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 ปีที่แล้ว +6

    பதஞ்சலி யோகம் பாகம் பத்து அத்தனையும் முத்து! மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் பகவான் ஓஷோ அவர்களின் அழகான விளக்கங்கள் மிகவும் அருமை! டாக்டர் முரளி சார் அவர்களின் சிறப்பான கருத்துக்கள் சூப்பர் நன்றி! 🙏❣️

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 2 ปีที่แล้ว +9

    மிக மிக சிறப்பாக உள்ளது.மேலும் பல சிறப்பான பதிவுகளை பதிவு செய்ய வேண்டும்.நன்றி💐💐💐💐

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 ปีที่แล้ว +10

    காட்சியைக் கண்டார்கள்
    சாட்சியாக இருந்தார்கள்
    மீட்சிப் பெற்றார்கள்
    நீட்சி அடைகிறார்கள்.
    மாட்சிமைப் பொருந்தியவர்கள்.

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +12

    "எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கு, அதை அடக்க முயற்சித்தால் அதுவே ஓர் எண்ணமாகிவிடும், இதுதான் சிக்கல்."
    அருமை; வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @Sharvinsai21
    @Sharvinsai21 2 ปีที่แล้ว +30

    Glad i have found this channel, Thanks for documenting your knowledge, Your analysis is candid and not trying to influencing any ideology; Doing incredible work to this society; Hats off you Sir!

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 ปีที่แล้ว +2

    அருமை பொதுவாகவும் ஆழமாகவும் புரிதல் உண்டாக்கும் வகையிலும் அனைத்தையும் தொடுவதாகவும் உள்ளது கடந்த 2000 முதல் ஸ்கை யோக பயின்று பலன் பெற்று வரும் நபர் என்ற வகையில் வாழ்த்துக்கள், அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும் ஆசான் வேதாத்திரி ஆக பலவழிகள் அதில் இதுவும் ஓன்று நீங்கள் அனைத்தையும் தொட்டு செல்கிறீர்கள் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றிகள் வாழ்த்துகள் வாழ்கவளமுடன்

  • @RajanPandian
    @RajanPandian 2 ปีที่แล้ว +4

    அருமை ! பல அனுபவங்களை நானும் யோகத்தால் முயற்சி செய்து பயந்து நிறுத்தி கொண்டேன்! அவர் அவர் உணரவே முடியும்! என் முயற்சிகள் எனது கால் தொடை எலும்பு முறிந்தது தடை பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவட்டது!

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      பயங்கரமான அனுபவம் 👍

  • @nagarajr7809
    @nagarajr7809 2 ปีที่แล้ว +2

    இதனுடைய நீட்சியை
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    சிறப்பு யோகசூத்திரம்....

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +1

    காணொளியை நிறைவு செய்த போது சற்டென்ற அமைதி ...உங்கள் அனுபவத்தை சொல்லியது.....நன்றி .

  • @arasimedia4207
    @arasimedia4207 2 ปีที่แล้ว +2

    நன்றி🙏 தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அழகழகு! மிக அழகு!

  • @jawaharmurugaiyan3125
    @jawaharmurugaiyan3125 ปีที่แล้ว +2

    மிக அருமையான உரையாடல்.

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.
    மேலும் பல அருமையான பதிவுகளை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 2 ปีที่แล้ว +1

    ஒரு அற்புதமான உரையாடல்...
    ஐயா, சிறு வேண்டுகோள்,
    தாங்கள் உலக தத்துவங்களை தழுவி தமிழ் வழியில் ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

  • @georgei5247
    @georgei5247 2 ปีที่แล้ว +3

    Murali sir அற்புதமான விளக்கம், எனக்கு இருந்த நிறைய சந்தேகங்கள் தீர்ந்தது

  • @chiguruchethanashivakumarm1627
    @chiguruchethanashivakumarm1627 2 ปีที่แล้ว +1

    ಯೋಗದ ಬಗ್ಗೆ ನೀವು ನೀಡಿದ ಮಾಹಿತಿಗಳಿಗಾಗಿ ನಿಮಗೆ ನನ್ನ ಹೃದಯಪೂರ್ವಕ ಧನ್ಯವಾದಗಳು. ತಮ್ಮ ಅನುಭವಗಳನ್ನು ಹಂಚಿಕೊಳ್ಳದೆ ಪ್ರೇಕ್ಷಕರ ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬಿಟ್ಟು ಕೊಟ್ಟಿರುವುದು ನಿಮ್ಮ ಹೃದಯ ವೈಶಾಲ್ಯವನ್ನು ತೋರುತ್ತದೆ ನಿಜವಾಗಿಯೂ ನೀವು ವಿಚಾರಗಳನ್ನು ಮಂಡಿಸುವುದರಲ್ಲಿ ನಿಸ್ಸೀಮರು ನೀವು ಮಾಡಿದ ಸಾಧನೆಗಳನ್ನು ವಿವರಿಸುವಲ್ಲಿ ಗೌಪ್ಯವಾಗಿಟ್ಟರು ನೀವು ಸಾಧಕರೆಂಬುದನ್ನು ಮರೆಮಾಚಲು ಸಾಧ್ಯವಾಗಲಿಲ್ಲ ನಿಮ್ಮ ಸಾಧನೆಯು ಅನವರತ ಸಾಗಲೆಂದು ಭಗವಂತನಲ್ಲಿ ಬೇಡಿಕೊಳ್ಳುತ್ತೇನೆ ಮಾಹಿತಿ ನೀಡುವುದರಲ್ಲಿ ಯಾವುದೇ ಪಕ್ಷಪಾತವಿಲ್ಲದಿದ್ದದ್ದು ನನಗೆ ಸಂತೋಷವನ್ನು ತಂದಿದೆ ನೀವು ವಿಚಾರವನ್ನು ಮಂಡಿಸುವ ಪರಿ ಬಹಳ ಸೊಗಸಾಗಿದೆ ನನಗೆ ತಮಿಳು ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿಮಗೆ ಅಭಿನಂದನೆ ಸಲ್ಲಿಸಲು ಬರದಿದ್ದ ಕಾರಣ ಕನ್ನಡದಲ್ಲಿ ಅಭಿನಂದಿಸಿದ್ದೇನೆ ಧನ್ಯವಾದಗಳು

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +5

    எதிர் பார்த்து காத்திருந்தேன்.நன்றி ஐயா 🙏🇲🇾

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +8

    Explaing the great pathanjali yoga suthra with kundalini serpent energy combined with the present day Osho theory
    Unique combinations and best way of explanation
    Excellent Dr Murali sir well done work

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว +5

    Wonderful edition.
    Thank you very much,
    Murali,Sir!!
    அருமையிலும் அருமை
    வாழ்க வளமுடன்.
    ஜெய் ஸாய்ராம்!!!

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว

    அனுபவங்களை ஒவ்வொருதரும் வெளியே தெளிவாக கூறினால் உண்மையை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்ன எம்மை சுற்றி நடக்கும் எமக்கே புரியாத சில நிகழ்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manikandanpalanivel1463
    @manikandanpalanivel1463 2 ปีที่แล้ว +1

    பயிற்சியின் மூலம் அடைந்து அனுபவத்தில் பெறுதல்
    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @thiasable
    @thiasable 2 ปีที่แล้ว +4

    BMI
    Body- Mind - Intellect
    Beyond these three levels, some Rishis / Sadhus/ yogis were able to reach the fourth stage called by many names Aatma, Samathi, kaivalya, Gnana, pure Self state so on. There is such an experience, yogis say! Great, wonderful information. Thanks🌹.

  • @raghavendrarao5667
    @raghavendrarao5667 ปีที่แล้ว +2

    Thank you, Sir for
    the enlightening
    explanations on
    all kinds of Spritual
    concepts and That
    which is beyond all
    the concepts which
    can enable the seekers
    discover their
    True Nature and
    their Being which is
    beyond all words,
    Absolute Silence.
    May your Being
    continue to enlighten all
    like all the Masters
    who are still remain
    as Torch bearers
    in showing us the
    various techniques
    to make our life
    worth living.
    Wish you all the best.

  • @moonalbum519
    @moonalbum519 2 ปีที่แล้ว +6

    அன்பே சிவமயம் 🙏

  • @sivaselvin3338
    @sivaselvin3338 2 ปีที่แล้ว +4

    உண்மையான நிறைவான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @astrokumarg
    @astrokumarg 2 ปีที่แล้ว +2

    Excellent sir. Pranayama explained by pathanjali Purakaa kumbaka and resaka. 1:4:3 time taken for this type of practice.

  • @natarajank3938
    @natarajank3938 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள். நன்றி நன்றி,பேராசிரியர் அவர்களுக்கு.

  • @ramum9599
    @ramum9599 2 ปีที่แล้ว +1

    முரளி அருமை விஷயங்கள் !!!ஓஷோ ஆரம்பத்தில் செக்ஸ் சாமியார் !!இப்போ உண்மை சாமியார் !!! ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว +2

    Amazing
    Now only iam reading this
    How he greatly give importance about perception
    His definition about god in single line
    Flawless. Perception -prediction-intution

  • @natarajans9490
    @natarajans9490 ปีที่แล้ว +2

    Thank you very much ,Sir.
    Really you are doing wonderful work in field of spiritualism.
    God is on your side.

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 8 หลายเดือนก่อน

    Allah is Great..
    Allahu Akbar ..
    மதம் அல்ல மனித ஆத்மா ,
    ஒரே இறைவனின் உண்மையை உணர்வது .
    விஞ்ஞான பூர்வமான மெய்ஞான விளக்கத்திற்கு
    மிக்க நன்றி..

  • @iyaps79
    @iyaps79 2 ปีที่แล้ว +5

    Very good explanation...
    Need more like this...

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம் 🌹

  • @sammisuresh3946
    @sammisuresh3946 2 ปีที่แล้ว +4

    அருமை 👌👏👏👏👏

  • @gurudjieffs734
    @gurudjieffs734 2 ปีที่แล้ว +2

    My guru 💐💐💐OSHO💐💐💐

  • @haryindrakumar9860
    @haryindrakumar9860 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு. Sir . it is very difficalt to explaine the way the fundermental energy begins to shift to another level in the body ( chakras). in my experience. the basic need is a sorrowfulness of mind, it gives you a better chance to activate the chakras since in comfortness you can only become a yogic sports person no matter how long you practice nothing would eliminated, since it all about the mind. if only your body is pure and less and lesser toxicated with carbon dioxide packed with sexsual energy, destituted, no harmfull attitude, passive thoughts, then do your pranayamas with a stubborn mind. you will begin to receive the boons from plants. the travel begins that way.

  • @nathansaram8074
    @nathansaram8074 2 ปีที่แล้ว +2

    Very interesting to understand our mind and atman and body, it's an experience to understand the nature, it's different to all of us, please learn by yourself, our life expectancy is not enough to reach by all of us, thank you Professor Murali

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 ปีที่แล้ว +1

    Great work it's wonderful your service is very appreciable, very clear and straight to the point,have you talked about Mahayogi Aurobindo,very eager to know about this great yogi,tqvm Aiya for your dedication,valka Valamudan.

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness 2 ปีที่แล้ว +2

    Thanks a lot sir. Great explanation. Thoroughly enjoyed this episode.

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 9 หลายเดือนก่อน

    அருமையான உண்மை பதிவு நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว +3

    very good demo speech ....
    other topics also be narrated in this way....
    a white board can be used , like chart etc

  • @sankarshanmugam1772
    @sankarshanmugam1772 2 ปีที่แล้ว +2

    Very good and amazing explanation sir.

  • @saralaramalingam378
    @saralaramalingam378 3 หลายเดือนก่อน

    ஐயா,
    நான் சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை உடையவன்,
    ஆங்ஞ சக்கரத்தில் ஒளியைக் கண்டிருக்கிறேன், மேலும் சகஸ்ரார சக்கரத்தின் இயக்கத்தையும் கண்டிருக்கிறேன்,
    சக்கர இயக்கங்கள் உண்மை.

  • @19mani20
    @19mani20 2 ปีที่แล้ว +5

    Chitta vritti nirodha - to stop mental waves.

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว +1

    We must be very conscious in this travel
    Because this is reverse travel
    So when we met the origin only we can get all ,,,,
    Before that we get intuition and surrounding guidance if we are conscious about the continue processing only we are able to complete otherwise strucking
    Happen that create more karma then travel becomes more complex
    Like any travel it need complete planning ,patience ,surrender, acceptance,,,,

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 ปีที่แล้ว +6

    Thanks for sharing some of your precious experiences with restrictions and needful caution. We expect further episodes in this context.Conclution is fantastic.Thanks SIR.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +1

    Sir, your lecture in Patanjali yoga with your own philosophical exploration, your practical experience on consciousness, mind, kinds of of mind,Virtis, citta virtti nirodhah,eightfold path,how to reach kaivalya samathi, seven chakaras moulded with various concepts reasons i,upanishd especially Taitriya Upanishad,Osho thoughts on cha
    Karas is inspired, usefull for me. Thank you sir.

  • @pandiselvi5617
    @pandiselvi5617 ปีที่แล้ว

    அடைந்த வர்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நன்மை செய்திருக்கிறார்கள் ❓
    உலக அளவில் நன்மை கிடைக்க பிரார்த்திப்போம்.

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว +2

    Samadhi
    Frequency= equal to adhi
    Not no frequency
    Now only I feel it is relative one with absolute energy
    Difference become maximum to minimum -beta to delta
    Then at final gamma brain wave frequency Universe in the nut shell
    மனிதன் என்ற சிறு துளி
    பிரபஞ்ச பெறுவெளியாகிறான்.

  • @richardsada4412
    @richardsada4412 ปีที่แล้ว

    Monsieur bonjour merci infiniment quelle qualité de lecture superbe vive la vie vive le monde Richard SADA

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว +2

    அவதார புருஷர் களின்
    தன்மை தெரியாமல்
    புட்டபர்த்தி சாய்பாபா
    வின் அற்புத சித்திகளை ஓஷோ அல்லது வேறு யாரும் விவாதிப்பது அறிவீனம்
    மற்றபடி எல்லாம் சரி.
    யாரும் புண் படாமல் பேசப்பழக வேண்டும்.
    ஜெய் ஸாய்ராம்!!!!

  • @DineshKumar-jt9uy
    @DineshKumar-jt9uy ปีที่แล้ว +1

    உயர் திரு.முரளி ஐயா அவர்கள் கூறிய தகவல்கள் உண்மை. (1) சித்திகளை பயன்படுத்தினால் சக்திகள் இழந்துவிடும். (2) பிரபஞ்ச சக்திகள் உடலுக்குள் இறங்கும் போது அதை தாங்கக்கூடிய உடல் மற்றும் அதை கையாள கூடிய மனம் இல்லையெனில் சித்தபிரமை ஏற்படும். (3) மிக உயர்ந்த பரிமாணம் என்பதால் குரு மிகவும் அவசியம். (4) பாம்பு (குண்டலினி) யை விழிப்பிப்பது சாதாரணமான விஷயம் தான் ஆனால் அதற்கு தகுந்த உணவளித்து சேர வேண்டிய இடத்தில் சேர்த்தி விட வேண்டும்.

  • @abarakathullah
    @abarakathullah 2 ปีที่แล้ว +1

    Thank you sir. Great talk.

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளியை பார்கிறேன். ஓஷோ வின் 'அல்ஃபா அன்டு த ஒமேகா ' பனிரெண்டு வால்யூம் என நினைக்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை நம்பவே முடியாமல் தவித்தேன். அதாவது பார்ப்பவன் மற்றும் பார்க்கப்படும் பொருள் பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவம் . எல்லா வற்றையும் பாருங்கள், "கடவுளே போனாலும் அவரையும் பாருங்கள்" என்று அவர் 'பார்ப்பது' என்றால் என்ன? என்று கூறிய வரிகளை படித்த போது என்னுள் சில மாற்றங்கள் நிகழ்ந்ததை குறித்து 'அது மீண்டும் ஏற்படாதா' என ஏங்கினேன். ஒவ்வொருவரும் ஒரு முறை படித்து பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள்.

  • @thiruvenkadambhoopathi6890
    @thiruvenkadambhoopathi6890 11 หลายเดือนก่อน

    Thank you for sharing your experience Sir. This channel deserves much more views.

  • @rajarenganathan684
    @rajarenganathan684 2 ปีที่แล้ว +1

    For a example. Siddar gave power to explain to people.

  • @saraswathis815
    @saraswathis815 6 หลายเดือนก่อน +1

    Thank u sir❤❤❤❤❤❤❤

  • @jayakumar8244
    @jayakumar8244 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @captainsvn1489
    @captainsvn1489 2 ปีที่แล้ว +1

    Arumai aiyaa. Mikka nandri

  • @ganesans1607
    @ganesans1607 9 หลายเดือนก่อน

    🙏🙇‍♂️ நன்றி அய்யா

  • @perumaljayaprakash1790
    @perumaljayaprakash1790 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்....
    தந்தை பெரியாரைப் பற்றியும் பதிவிடலாமே....

    • @SocratesStudio
      @SocratesStudio  2 ปีที่แล้ว

      th-cam.com/video/tZXiHFTbBzs/w-d-xo.html

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 10 หลายเดือนก่อน

    Excellent Sir

  • @devilakshman1293
    @devilakshman1293 2 ปีที่แล้ว +1

    Super👍

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว +4

    1000petals opening
    Gamma brain waves
    Spontaneous whole brain activity

  • @kumarz1111
    @kumarz1111 2 ปีที่แล้ว +2

    Vanakam sir

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 ปีที่แล้ว +3

    🙏Thanks

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 ปีที่แล้ว +1

    வணக்கம் sir. Reiki பற்றி ஒரு வீடியோ போடுங்க sir. Thank u sir.

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 11 หลายเดือนก่อน

    அருமைவாழ்கவளமுடன்

  • @trackiye
    @trackiye 2 ปีที่แล้ว

    Thanks for this great video. Glad to see such contents on the tamil👍🏼
    All the best

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @RamKumar72538
    @RamKumar72538 2 ปีที่แล้ว

    வேளாண் விஞ்ஞானி திரு.கோ.நம்மாழ்வார் பற்றிய காணோளி பதிவிடுங்கள்,பேராசிரியர் அவர்களே!
    நன்றி!

  • @pandiselvi5617
    @pandiselvi5617 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Super and clear explanation of Yoga.Thank you Sir.👌👌🙏🙏

  • @PraveenKumar-if7mn
    @PraveenKumar-if7mn ปีที่แล้ว

    Miga miga nandri sir 🙏🙏🙏

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 ปีที่แล้ว +2

    Good as usual.

  • @jambukesan9167
    @jambukesan9167 2 ปีที่แล้ว +2

    super sir

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    அன்பர்கள் வாரீர்,
    ..
    சுதந்திர தாயகம்
    மலர்ந்திட்ட திருநாள்,
    ..
    சுதந்திர நாட்டின்
    பெருமைகள் போற்றிடும்
    சுதந்திர தேவியின் பெருநாள்,
    ..
    தாய் நிலம் மீது
    நாம் சிரம் தாழ்த்தி
    வணங்கிடுவோம்..
    ..
    சுற்றி வரும் பகை
    வீழ்த்தியே நிமிரும்
    சுதந்திரக் கொடி கண்டு
    நாம் சிரம் தாழ்த்தி
    வணங்கிடுவோம்..
    ..
    🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsKzn0Q9jCAcM?feature=share

  • @megalarama483
    @megalarama483 8 หลายเดือนก่อน

    Very nice sir

  • @venugopalkothandaraman1792
    @venugopalkothandaraman1792 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @gowriepadmeswaran4954
    @gowriepadmeswaran4954 ปีที่แล้ว

    Good information

  • @tdrramkumar5346
    @tdrramkumar5346 2 ปีที่แล้ว +1

    Sir. Ur great

  • @suryat2181
    @suryat2181 2 ปีที่แล้ว +2

    Super iyya

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 ปีที่แล้ว +1

    Some call the Kundalini enegy as spiritual not sexual. Also, some call it bio energy. I am pretty confused about the names given to it. Any explanations possible, Sir?. Very informative. MeenaC

  • @r.pandiarajr.pandiaraj7661
    @r.pandiarajr.pandiaraj7661 ปีที่แล้ว

    Superb presentation sir.

  • @chakkarapanipalani7800
    @chakkarapanipalani7800 ปีที่แล้ว

    Ungalyum guruvaaga ubargiren. Anbe sivam

  • @anandann6415
    @anandann6415 6 หลายเดือนก่อน

    Mr.murali very thanks for your help please 🙏 contenew.

  • @radhakrishnanjoy8168
    @radhakrishnanjoy8168 2 ปีที่แล้ว +1

    Thank-you sir

  • @Polestar666
    @Polestar666 2 ปีที่แล้ว

    You are wonderful person only thing all lectures by different masters to be approached without our bias ., But sorry I disturbed with g Krishnamurthy I am not able to digest 🙄

  • @shanmugasundaram3914
    @shanmugasundaram3914 10 หลายเดือนก่อน

    நிம்மதியாக வாழ கடன் இன்றி வாழவேண்டும் ஆனால் இன்று கல்வி வீடு திருமண போன்ற சுப நிகழ்ச்சிகள் கார் நகை ஆடம்பரம் என சிக்கல் களில் உள்ளதை உடனே தீர்க்க முரளி ஐயா ஏதாவது செய்யவும்

  • @myteacher1990
    @myteacher1990 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா யோகா சூத்திரங்கள் புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்

  • @JagVama
    @JagVama ปีที่แล้ว

    Excellent presentation professor murali thank you. Could you please share the title of the book of osho....appreciate

  • @astrokumarg
    @astrokumarg 2 ปีที่แล้ว

    Interesting sir Thanx a lot.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    இந்த ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகள் அடுத்த ஜென்மத்தில் நிறைவேற வேண்டும் என்று சில பட்டியல் வைத்து இருக்கிறேன்.அதில் ஒன்று என் மதிப்பு மிக்க நண்பர்களில் நீ ங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.தீவிரமான ஆசை என்றும் சொல்லலாம்....இந்த காணொளிகள் போதவில்லை....கூடவே நடை போட வேண்டும்.எல்லாம் வல்ல பிரபஞ்சமே...

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 ปีที่แล้ว

    Nandry

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 2 ปีที่แล้ว

    Sir, Prathyahara is different from dharana.
    Prathyahara is about withdrawing our sense organs. This is where we jump from somota/psyco to psyco part

  • @-UAN-GOWTHAMVALLALAR
    @-UAN-GOWTHAMVALLALAR ปีที่แล้ว

    அதான் ஆத்தா என்று அம்மா கூப்பிடு ரோம் ்
    Superb power! ஓ அஸ்டமா சக்தீ
    அனிமா, அஸிமா, இலகிமா,கரிமா,
    பிராக்தி,பிரகமயம,வசித்துவம் ,ஈசக்கியா.😅