Gurdjieff's Fourth Path ll குர்ஜிஃப் காட்டிய நான்காவது தடம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #Gurdjieff,#Fourthpath
    குர்ஜிஃப் எனும் ரஷ்ய ஆன்மீகவாதியின் வரலாறும், தத்துவமும் பற்றிய விளக்க உரை.

ความคิดเห็น • 177

  • @swaminadane8638
    @swaminadane8638 10 หลายเดือนก่อน +1

    குர்ஜீப் சிந்தனை வேறு ஓஷோ சிந்தனை வேறு. மாதிரி சிந்தனை இல்லை மாறுபட்ட சிந்தனை கள் பேரா . முரளி அவர்களின் சொந்த கருத்தை மொழி யாக்கம் செய்யாமல் உள்ளது உள்ளபடியே கருத்தை நூலின்படி யே ஆழ ஊன்றி குரல் வழியில் ஏற்ற இறக்கங்கள் மிக மிக நன்று நன்றி🙏💕😊😊😊😊

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 2 ปีที่แล้ว +16

    இந்த காணோளியில்தான் இவரை தெரிந்து கொண்டேன்.. இப்பதிவு இன்னோரு தளத்திற்கு நகர்த்துகிறது. மேலும் நறுக்கு தெரித்தார்போல் அடிப்படை நுணுக்கங்ளை கன கச்சிதமாக தெரிவித்து உள்ளீர்கள் அருமையான பதிவு நன்றி.

  • @natarajanramasamy3600
    @natarajanramasamy3600 2 ปีที่แล้ว +9

    அருமையான, சிந்திக்க வைக்கும் உரை. தமிழ் பின்புலத்தில் தத்துவ மரபில் தாங்கள் ஆற்றும் பணி என்றென்றும் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @ganesans1607
    @ganesans1607 9 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் பேராசிரியர் அவர்களே

  • @Nasrudheen-hf6jc
    @Nasrudheen-hf6jc 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றிகள் ஐயா
    ஓஷோ இவரிடமிரூந்து
    பெற்றாரா தெரியவில்லை.ஆனால் அநேக டெக்னிக் .குருஜிப்
    கூறியதாகவே தெரிகிறது.தேடல் உள்ள மனிதன் மட்டுமே தன்னை அறிய இயலும்.நன்றி

  • @gowrisaravanan5777
    @gowrisaravanan5777 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா. மன நிலை மற்றொரு தளத்தில் பயணிப்பது போன்ற உணர்வு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @subaschandran1951
    @subaschandran1951 2 ปีที่แล้ว +4

    Arumai... Million thanks..

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். இந்த பதிவின் மூலம் குருஜிஃப் பற்றியும் நான்காவது பாதை பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக இருந்தது. நன்றிகள்.

  • @user-gb1cu5ub5c
    @user-gb1cu5ub5c 8 หลายเดือนก่อน +1

    Thank you for doing this. One it summarizes the topic in a very methodical and factual way. That you are doing it in Tamil makes this available to a new segment of seekers. Very grateful for your time, attention and care. Prasad.

  • @balunaveen6758
    @balunaveen6758 ปีที่แล้ว +1

    அற்புத பதிவு. மிக்க நன்றி. பீஷ்மரை கொல்ல சிகண்டி எடுத்த மறுபிறவி தான் அவர் சொன்ன அழுத்த மறு பிறவிபதிவுக்கு சிறந்த உதாரணம்🙏

  • @arjunkrish9435
    @arjunkrish9435 2 ปีที่แล้ว +16

    யாரெல்லாம் ஓஷோ மூலமாக இவரை தெரிந்து கொண்டீர்கள்

  • @chitras6788
    @chitras6788 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rajar1554
    @rajar1554 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா! இந்த மாதிரி ஆன்மீக புத்தக விளக்கங்கள் கண்டிப்பாக பலரது விழிப்புணர்வு தூண்டலுக்கு உதவியாக இருக்கும். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா 🙏

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +9

    While reading Russian literary philosophy of Tolstoy, Turgenev, Dostoevsky, Marxim Gorky,Anton chekhov's and other's novels and short stories, it is great chance for me to know the Russian philosophy of Gurdieffs that too from you is inspired. His theory of philosophical perspectives for the way of life by three stages wolf, Goat and cabbage is in new approach in the realm of philosophy. It recollects Socrates, J.k and so fourth. Moreover, his own forth path of balancing, organic, conscience , will power, free will, instinct to intellectual intrinsic mind is new perspective, very interesting. I am getting your insight and your philosophical explorations by sitting in the corner of village is valuable, useful to ruminate critically,radically and getting resurrection within me. Thank you sir.

    • @k2bgamer753
      @k2bgamer753 2 ปีที่แล้ว

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 7 หลายเดือนก่อน

      Sir, like you I also interested in Russian modern.literature.

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 2 ปีที่แล้ว +3

    புத்தி உள்ளவன் சிந்திப்பான்
    சிந்திப்பவனே தெளிவு பெறுவான்
    தெளிவு பெற்றவன் கடவுளைத் தேடமாட்டான்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய பல விளக்கம் எம்மை இன்னும் என்னை அறிய தூண்டுகிறது.நன்றி ஐயா 🙏

  • @nangaithilagam6654
    @nangaithilagam6654 2 ปีที่แล้ว

    அற்புதமான உரை. நான்குர்ஜிf பற்றிய புத்தகங்களை வாசித்திருந்தாலும் இந்த அளவிற்கு அவரைப்பற்றிய புறிதல் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். நன்றிகள் பல.
    எனக்கு ஒரு சந்தேகம் " ஆன்மீக தேடல்" செய்பவர்கள் கேன்ஸ்ர் நோய் வந்து இறக்கிறார்கள். ரமணர்கூட இந்த வியாதியினால்தான் இயற்கை எய்தினார் என்று நினைக்கிறேன்.

  • @saraswathis5102
    @saraswathis5102 7 หลายเดือนก่อน

    திருச்சியில் பொன்னம்பல சுவாமிகளின் சக்கரா டெம்பிள் மார்கெட் அருகே உள்ளது.அவரே கட்டி அதில் த‌வம்செய்து உடலை விட்டு விட்டு சூக்ஷ்மத்தில் பயணம் செய்வாராம்.இப்பொழுது இல்லை.ஆனால் அவ்விடம் மௌனமான ஓர் புதிய பார்வையை தருகிறது... தெய்வீகம் ஆன்மீகம் அனைத்துமே விஞ்ஞானமாகவே உள்ளது... ஆராய்ச்சி பயணித்து கொண்டே இருக்கிறது...😊

  • @user-qn3wv2ib6r
    @user-qn3wv2ib6r 19 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @kannank9840
    @kannank9840 2 ปีที่แล้ว

    குர்ஜிப்.கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை எல்லாம் ஒரு மணி நேரத்தில் அற்புதமாக விளக்கி விட்டீர்கள். நன்றி சார்.

  • @SatsangwithUdhayji
    @SatsangwithUdhayji 2 ปีที่แล้ว +2

    Thank you so much Murali sir. I thoroughly enjoyed watching this video of yours on the legendary Gurdjieff, who is one of my all time favorite Masters. All his books and works are extraordinary and awakens, including the toughest of all, Beelsabub's tales to his grandson. Pranams to you.

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 ปีที่แล้ว +3

    மாற்று சிந்தனைகளையும் அழகாகவும் அறிவார்ந்தும், அறிவியலடிப்படையில், வரலாற்றடிப்படையில், விரியுரை செய்கிறீர்கள். நன்றி, வாழ்க வளமுடன்

  • @lathasangamithra6130
    @lathasangamithra6130 2 ปีที่แล้ว +2

    Yes i read this book written by anand jee who is a different dimension person ...thrilling .... philosophy.... spritual ....what experience ever you want you.can get.....

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 9 หลายเดือนก่อน

    Great tq sir. I also know gurdjieff because of Osho books .

  • @rameshkumara1253
    @rameshkumara1253 10 หลายเดือนก่อน

    Nandri Iyya., Valka Valamudan

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 2 ปีที่แล้ว +3

    Thank you so much for Gurdjieff s video....

  • @antonycruz4672
    @antonycruz4672 ปีที่แล้ว

    நன்றி!வணக்கம்!

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 ปีที่แล้ว +1

    Subject is very interesting!Brilliantly Explained about Master Gurdjieff Sir!Thank You!👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏿🙏🏿🙏🏿

  • @arjunkrish9435
    @arjunkrish9435 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான உரை

  • @karthikviolet5715
    @karthikviolet5715 2 ปีที่แล้ว

    Salute To Savant,
    Grace Audie
    Gratitude springs Altitude;
    Pleasant Peasant plaintive,
    Your source solace to awakening
    Path, relieves pathos relax joy journey.
    Be blessed!
    Tonsoftanks!
    N.K.,Osho

  • @manicstocks
    @manicstocks ปีที่แล้ว

    Arumai

  • @ganeshbaskaran
    @ganeshbaskaran 2 ปีที่แล้ว

    Your videos help us to reduce endless time required to understand enormous spiritual people and philosopies through a quick overview. Thank you very much. Great Service.

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +2

    நன்றி முரளி சார்

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 2 ปีที่แล้ว +2

    தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @amuthavijay5960
    @amuthavijay5960 ปีที่แล้ว +1

    நல்லா இருந்தது இந்தபதிவு வாழ்க வளமுடன்

  • @mahalakshmipalanimurthy8300
    @mahalakshmipalanimurthy8300 2 ปีที่แล้ว +5

    Waiting for more videos sir, extraordinarily explained.......

  • @sabapathyk1753
    @sabapathyk1753 2 ปีที่แล้ว

    Philosophy makes our life meaningful and less miserable.Thanks to Prof . Murali for his simple and effective presentation about complicated things. Hearing them in our mother tongue is hilarious....

  • @senthamarair8339
    @senthamarair8339 9 หลายเดือนก่อน

    நண்பரே வணக்கம்! மிக்க நன்றி....

  • @DineshKumar-fq8dj
    @DineshKumar-fq8dj 11 หลายเดือนก่อน

    அற்புதமான உரை

  • @Dcunited4891
    @Dcunited4891 2 ปีที่แล้ว +2

    Sir, your narrative style is really good and great choice of topics. Thanks for introducing Gurdjieff, never heard about him before. His childhood seems to be similar to our Ramalinga Adigal, and matches with Ramanar’s observing the ‘l’ principle. No doubt this video brought curiosity in me to read more about him and his Fourth Way techniques. Thanks for your time and work in educating the society and the knowledge share about different philosophies. Great work Sir!

    • @zensekar
      @zensekar 2 ปีที่แล้ว

      Amazing😍

  • @guru360view
    @guru360view 2 ปีที่แล้ว

    தங்கள் பேச்சு சிறப்பு...
    உங்க முகபாவம், உங்க கைகள் சொல்லும் மொழி எல்லாம் மாறியுள்ளது. வாழ்த்துகள்.
    குருட்ஜிப் என்பது வாழ்வியல் வசந்தம்.
    மலைக்கு பாதை பல்வேறானாலும் அது மலை உச்சிக்குதான் சென்றடைகிறது. குர்ட்ஜிப் அதில் ஒரு பாதை, அப்பாதை ஆடிபாடி, இசைத்து செல்லும் பாதையாக இருகின்றது. அது கோபியர்களுடன் ஆடிபாடி சென்ற கிருஷ்ணன் பாதைக்கானது.
    ஓஷோ அந்த பாதையை தேர்ந்தெடுத்து சீடர்களை பயணிக்கவைத்தார்.
    சடயோகிகள் அடுத்து யோகமானது அது மெல்ல மெல்ல பரிமாணம் அடைந்து புத்தரில் போய் நின்றது பின் அது மெல்ல மலர்ந்து ஜென்னில் பூத்தது. ஜென்னில் பூத்த நறுமணம் குர்ட்ஜிப் போன்றவர்களை அழைத்து இசைத்து ஆடவைத்தது.
    ஓஷோ ஜென்னை உள்வாங்கி குர்ட்ஜிப்பில் வாழ்ந்தார் ஆனால் அங்கு அவர் புத்தரில் வாழ்ந்தார் அப்போது அங்கு ஜோர்பா ப பிறந்தான். அவனே ஜோர்பா புத்தரானான்.
    ஆம் அவனே நவீன ஆன்மிகதன்மை கொண்டவன். புத்தரின் கால சக்கரம் 25 நூற்றாண்டுக்கு ஒரு முறை சுழற்றபடும். அது இப்போது ஓஷோவால் சுழற்றபட்டது. அச்சுழலில் ஜோர்பா நடனத்தில், சுஃபிசம் கொண்ட குர்ட்ஜிப் ஆடினார், கோபிகிருஷ்ணன் பாடினான், அங்கு புத்தர் சிரித்தார்,போதி தர்மர் ஜென்னில் மலர்தருளினார்.
    பின் ஜோர்பா புத்தா புதிய குழந்தையாக வந்தான் அவன் கவிதையும் எழுதுவான், கணக்கும்போடுவான். அவன் உள்ளுற அமைதியாக இருப்பான் ஆனால் வெளியே ஆடிபாடுவான். ஆனால் அவனில் உள்ள மையம் நான்காவது பரிமானம் கடந்து, உபநிடம் சொன்ன "நேதி நேதி" கொண்டு இருக்கும்.
    எம்மால் அரசியல் பேசமுடியும் அதே வேலை ஆன்மிக அனுபவம் கொண்டு கலந்துரையாடவும் முடியும்.
    நீங்க குர்ட்ஜிப் புத்தகத்தை வைத்துள்ளீர்கள். ஆனால் நான் அற்ற நான் அப்புத்தக அனுபவமாக உள்ளேன். அடுத்த நொடி எம்மால் ஆடிபாட முடியும், அதற்கடுத்த நொடி அமைதியாக உட்காரவும் முடியும். என்னுள் ஜோர்பா புத்தா வாழ்கிறான்.
    #அடுத்த முறை ஜோர்பா புத்தா பற்றி பேசுங்கள். அவனே நவீன ஆன்மிக அற்புத மனிதன். இந்த நவீன விஞ்சான அச்சுறுத்தலான உலகதிற்கு ஜோர்பா புத்தன் போன்ற மனிதர்கள் லட்சக்கணக்கில் பிறந்து வாழவேண்டும்.
    # என் ஆன்மிக அனுபவம் பற்றி என் வலையொளியில் ஒரு காணொளி பேசியுள்ளேன் சாக்ரடிஸ் ஸ்டியோ நேயர்கள் விருப்பம் இருந்தால் பார்கலாம்.
    th-cam.com/video/83fntikGhvc/w-d-xo.html
    :-Rk.Guru
    2/1/2022

  • @dhayanithi7901
    @dhayanithi7901 2 ปีที่แล้ว +1

    Excellent talk. Thank you so much.

  • @bassdurga9135
    @bassdurga9135 ปีที่แล้ว

    Thankyou. Sir

  • @Gokul-305
    @Gokul-305 2 ปีที่แล้ว +10

    ஓசோ இவரை பற்றி அதிகம் பேசியுள்ளார்.

  • @sampathp5588
    @sampathp5588 ปีที่แล้ว

    அவர் சொன்னது உண்மை தான். Astral travel செய்தால் astral body வெளியே போய் வாணுலகம் சென்று வரும். இதன் பிறகு பாசம் போய் விடும். நான் அனுபவித்து இருக்கிறேன். ஞானி ஆக இதெல்லாம் முக்கியமான பயிற்சி. ஒவொவொரு படியாகும்.

  • @licbalu8233
    @licbalu8233 2 ปีที่แล้ว +2

    நான் வெகு நாள் தேடிய பதிவு

  • @sathischam4096
    @sathischam4096 2 ปีที่แล้ว +15

    Sufisum pathiyum neenga pesanum endru edhir parkiren.....

  • @mathi4960
    @mathi4960 2 ปีที่แล้ว

    அருமை உங்கள் முயற்ச்சிக்கு நன்றி வாழ்த்துகள்

  • @dakshinamoorthyd8361
    @dakshinamoorthyd8361 ปีที่แล้ว

    Verynicespeigh

  • @videoinonline2.021
    @videoinonline2.021 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @sundarrajan7166
    @sundarrajan7166 2 ปีที่แล้ว +2

    Excellent sir. Thanks 🙏

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 2 ปีที่แล้ว

    Wonderful redering of the great person's life journey and his spiritual travel and great understanding .

  • @jegakanda727
    @jegakanda727 2 ปีที่แล้ว +2

    Thanks a lot for an excellent presentation

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 ปีที่แล้ว +1

    நம் நாட்டில் நடக்கபோவதை
    முன்பே கூறினால் அல்லது
    பக்தர்கள் பிரார்தனையை
    நிறைவேற்றினால் அது
    மூடநம்பிக்கை
    வெளிநாட்டில் செய்தால் அது
    அறிவின் உயர்வு

  • @arunchunaiannadurai2903
    @arunchunaiannadurai2903 2 ปีที่แล้ว

    மிக அருமை மிக்க நன்றி

  • @sridharbabu4965
    @sridharbabu4965 2 ปีที่แล้ว +1

    Thank you,sir..Excellent.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 5 หลายเดือนก่อน

    Thanks for the video sir........ It's really interesting......
    Got new ideas........ ❤❤❤

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 2 ปีที่แล้ว +1

    Very interesting, Thanks sir. I have read about Grudjeff by Osho. Particularly ospenskyes interaction with Greudgef was very interesting and surprised to know that he had visited Madurai. Sarmoung brotherhood was damn interesting…

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 ปีที่แล้ว +2

    I'm only existing nobody else nothing else _ எனது ஆன்மீக தேடலின் தற்போதைய நிலையாக நான் உணருவது இது, இது குறித்து தாங்கள் விளக்க முடியுமா?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      நமது மரபில் அகம் பிரம்மாஸ்மி.மேல்நாட்டு மரபில் solipsism, a philosophical view point.

  • @seethaperi
    @seethaperi 2 ปีที่แล้ว +2

    1.75x speed la vachi klunga perfectaa irrukum

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 2 ปีที่แล้ว +2

    மத்வர் ,சங்கரர் மற்றும் இராமணூஜர் பற்றிய காணொளியை எதிர்பார்கிறோம்.

  • @ramasamy8666
    @ramasamy8666 2 ปีที่แล้ว +1

    Thanks for your video's

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 ปีที่แล้ว

    Very Very thankful sir 🙏🙌

  • @aasibeautycareaasi7466
    @aasibeautycareaasi7466 2 ปีที่แล้ว +2

    நன்றி உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் தத்துவ தவ ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அவர்கள் பற்றி பேசவும்

  • @venkateshnr6849
    @venkateshnr6849 2 ปีที่แล้ว

    Great to have deep insights from various philosophers . Keen to hear from you on various philosophers and spiritual leaders who are currently alive and active drawing comparisons to current and historical thoughts
    Including jaggi vasudev

  • @dotsncrafts
    @dotsncrafts 2 ปีที่แล้ว +1

    Great efforts, Thankyou sir

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 ปีที่แล้ว +1

    ❤🙏Thanks

  • @moonalbum519
    @moonalbum519 2 ปีที่แล้ว

    அன்பே சிவமயம் 🙏

  • @mohanraj4405
    @mohanraj4405 2 ปีที่แล้ว +2

    Very nice video sir

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 2 ปีที่แล้ว +1

    Every philosopher raises from ruling and understanding of mind. One can get the trait by practiceing either servanga asana or siraasana.we can also control five senses. Continuous practice will produce light on charkaras. State of body with opened can feel the sensation but closed can see the light.

  • @vellapandi5989
    @vellapandi5989 7 หลายเดือนก่อน

    முழுமை அடைந்த யோகிகள் இல்லையா?
    அதற்கு மேல் ஒரு நிலையா?

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 2 ปีที่แล้ว +1

    Excellent speach

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 8 หลายเดือนก่อน

    Extraordinary philosophy

  • @Repathi
    @Repathi 2 ปีที่แล้ว

    Sir really great... Your stamina and you speech.. I know how hard it is to speak...

  • @rajendracholan2752
    @rajendracholan2752 2 ปีที่แล้ว

    இவரைப் பற்றிய படம் கூட பொறுமை வளர்த்து பார்க்க வேண்டிய ஒன்று.

  • @ArunagiriSigamani
    @ArunagiriSigamani 2 ปีที่แล้ว +1

    Great work sir. Appreciate very much.

  • @davidsamuel8242
    @davidsamuel8242 2 ปีที่แล้ว

    Thanks for sharing this

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 2 ปีที่แล้ว +1

    It is interesting to note that gurdjieef had met a Tami on his way to Babylon

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 ปีที่แล้ว +1

    Excellent & good conclusion.

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว +2

    Sir. Ewarkal. Suththarkal..

  • @antonycruz4672
    @antonycruz4672 ปีที่แล้ว +1

    தங்கள் மெய்யியல் உரைகள் E-Book வடிவில் வரும் பொன்னாள்...... என்றோ?

  • @ayyamurali189
    @ayyamurali189 2 ปีที่แล้ว +1

    சிறப்புங்க அய்யா...

  • @mahendransuji5002
    @mahendransuji5002 2 ปีที่แล้ว +1

    Good outline for seekers

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +5

    தத்துவ ஞானி ஹெலனா பெட்ரோனா ப்ளாவட்ஸ்கி மை பற்றி கூறுங்கள்

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +1

    இறைவேண்டல் போல் சமஸ்கிருதம் கற்கவும் தெளிவாக வரும் தகுதி தேவை.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว

    Thank you sir. 20-2-22.

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 2 ปีที่แล้ว +2

    முரளி சார் பல கருத்துக்களை பல புத்தகங்களிலிருந்து எடுத்து நமக்கு மிக அருமையாக சுருக்கமாக விளக்கம் தருகிறார். அவருக்கு முதலில் நன்றி சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். எந்த மனிதனும் தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தை பொறுத்தே கருத்து சொல்ல முடியும். இங்கே விமர்சனம் செய்பவர்கள் சூஃபிஸம் பற்றி பேசுங்கள், பதஞ்சலி பற்றி பேசுங்கள் என்று தங்களுக்கு தோன்றுவதை பற்றி எல்லாம் பேச சொல்கிறார்கள். நீங்கள் சொல்வதெல்லாம் பேசுவது எளிதான காரியமில்லை. யாருக்கு என்ன தோன்றுகிறதோ அவருடைய ஆர்வத்தை பொறுத்தே உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார். நீங்கள் அதை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு அவர் செயல்பட முடியாது அவர் சுயத்தில் இருந்து செயல்பட்டால் தான் அது சிறப்பாக இருக்கும். கமெண்ட் செய்யும் நேயர்கள் இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.

    • @guru360view
      @guru360view 2 ปีที่แล้ว +1

      உங்க கருத்து மெல்லிய வன்முறைகொண்டதாக உள்ளது. இது மக்களின் இயல்பான ஆர்வம்.
      படைப்பை ஒன்றை கொடுத்து அதை பற்றி யாராவது சொல்லமாட்டார்களா.? என்று எதிர்பார்பது ஒரு படைப்பாளியின் இயல்பான குணம்.
      அதை பொருந்தியே அப்படைப்பு அரும்பெரும் படைப்பாக மிளிரும்போது. பார்தவர்கள், கேட்டவர்கள், "அடடா.! இதுபோல படைப்பையும் இவர் கையில் எடுத்து பேசினால் எப்படி பிரமாதமாக இருக்கும்.!!" என்று அவரின் படைப்பை எண்ணி புலங்காகிதம் அடைவார்கள். இது ஒரு குழந்தையின் குதுக்குளிப்பது போல்.. இயற்கையின் குணம். இது தவறு அல்ல..
      "இதை பற்றி பேசுங்கள்" என்று அவர்கள் சொல்லும்போது முரளி ஐயா அவருக்கும் இயல்பாய் ஒரு ஆர்வம் மேம்படும். அது நல்லதுதான்.
      இங்கு சொன்னவர்கள் யாரும், "சில்க் சுமிதாவை பற்றி, ஷகிலாவை பற்றி, மிட் நைட் மசாலவை பற்றி, அந்தரங்க இரவுகள் பற்றி பேசுங்கள்" என்று யாரும் சொல்லவில்லை.
      காணொளிக்கு ஏற்புடையயதையே பேச சொல்லி கேட்கிறார்கள். எல்லொறாலும் பேச முடியாது ஆனால் பேச்சற்றவர்கள் தங்களுக்கானதும் ஐயா பேசினால் சிறப்பாக இருக்கும் என்றுதான் எதிர்பார்கிறார்கள்.
      அதனால் நேயர்களை ஒழுங்குபடுத்தும் வன்முறை நடவடிக்கையை விடுங்கள்.
      "ஒழுங்கற்றதில் ஒரு ஒழுங்கு தானாய் எழும்."
      :-Rk.Guru

  • @Sakthiarasiyal
    @Sakthiarasiyal ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    தங்கள் விளக்கம் மிக பிரமிப்பாகவும், அழகாகவும் உள்ளது.
    கேக்க கேக்க( குர்த்திப் )எப்படி பயணப்பட்டாரோ அதுபோல நானும் கற்பனையில் பயணப்பட நேர்ந்தது.
    இதில் ஒரே ஒரு சந்தேகம்
    2500 வருடங்களுக்கு முன் தமிழர் என்பதுஏற்புடையது என்பது எனது எண்ணம்.
    இந்து தமிழர் என்பது ஒரு சந்தேகம் உள்ளது. இந்து என்ற ஒரு மதம் அப்போது இருந்திருக்க வாய்ப்பு இருக்குமா ஐயா.
    கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @sivasankaramuthu9849
    @sivasankaramuthu9849 2 ปีที่แล้ว

    Arumai ayya

  • @preethianand7811
    @preethianand7811 2 ปีที่แล้ว

    Thank you sir🙏.

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 ปีที่แล้ว

    Interesting and compulsory information Sir thank you

  • @saraswathis5102
    @saraswathis5102 2 ปีที่แล้ว

    சாக்ரடீஸ் ஸ்டூடியோ.
    தேடுதல் மற்றும் அதற்கான காரணம்
    காரணம் அதனை தொடர்ந்து தொடர்புடைய முடிவான நோக்கம்
    நோக்கம் நோக்கி செல்ல சரியான பாதை.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 7 หลายเดือนก่อน

    Aanmegam 6... Status....Pulliyirukku...Dhasamangam...Anupathiyam....Agulapatha......Thammam.....going to Thiruvasagam.

  • @oshosathya4677
    @oshosathya4677 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @pannerselvam9661
    @pannerselvam9661 ปีที่แล้ว

    thankyoufarintelctalaannmegasi

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 6 หลายเดือนก่อน

    🎉🎉💐💐👏

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว

    அருமை ஐயா...

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 2 ปีที่แล้ว

    Thanks so much! Wanted to request you to talk on Gurd Jieff and this video is quite illuminating. Please also talk on Carlos Castenado (this video reminded me about the author of journey to Ixtlan - the discussions between Carlos Castenado and Yaqi Indian Don Juan - stopping the world). Also any introduction to Gregory Beatson the originator of Systems theory opposite to Descartes will enrich the audience here. Thanks again for this fantastic video on the legendary GurdJieff.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 7 หลายเดือนก่อน

    Muthuperumkanji.....Muduraikanji.....Thiruvilaipa....Thirukkanitha Panjangam.....Gurgif....Gundan Monk....

    • @nimaleshkarselvam3592
      @nimaleshkarselvam3592 7 หลายเดือนก่อน

      Mahayanam, Heenayanam.......Rollsroy, Pithovan, Politics...Alphen Libe....