வணக்கம் சார்🙏 பலதரப்பட்ட மனிதர்களுக்கு பல வாழ்வியல் நெறிமுறைகள் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன் ஒவ்வொன்றும் நம்மை அடுத்த நிலையை நோக்கி நம்மை தள்ளிவிடுகிறது, தன் சுயத்தை அறிந்து கொள்ள தேடுகிற இந்த பயணத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் உங்களின் காணொளிகள் நிச்சயம் ஒரு தெளிவான பார்வையை நல்ல புரிதலை தரும் தாவோவின் வாழ்வியல் முறை என்பது மிக நுட்பமானதாக இருக்கிறது இதை சரியாகப் புரிந்து கொண்டு வெளியே வந்தால் நிச்சயம் தெளிந்த நீரைப்போல் நாமும் நிறமற்று போகலாம் என்றே முழுமையாக நம்புகிறேன்... உங்களின் ஒவ்வொரு காணொளியிலும் இந்த சமுதாயத்தின் மேல் உள்ள உங்களின் உண்மையான அக்கறை நிரம்பியிருக்கிறது தங்களை வணங்கி மகிழ்கிறேன்... ❤🙏
Sir, அவர் சொன்னதை கேட்ட பிறகு மனம் மிக மிக இலேசாகிவிட்டது. உண்மைதான்.நாம் அது இது என தத்துவங்களை இழுத்துப்போட்டுக் கொண்டு ஏன் அதற்காக வாழ்வது ?தேவையற்றது. இயல்பாக நேர்மையாக இருந்தாலே போதும். பதிவிற்கு மிக மிக நன்றி.
ஓஷோவை பற்றி அறிவதைவிட உணர வேண்டுமானால் ஓஷோ அறிமுகம் செய்த தியானத்தை செய்யுங்கள், அறிதலை விட உணர்தல் பிறக்கும். கேள்விகளையும் பதில்களையும் தேடும் மனதை கடந்து அமைதி கிடைக்கும். ஓஷோவின் மூலம் தாவோவை கூறியமை, மிகவும் சிறப்பும் நன்றியும்🙏🙏🙏. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Lao Tzu a great philosopher a practical genius he believes in action rather then talking and debating ,but his explanation was not fully expressed till Osho talked and explained in his simple words ,Lao Tzu did not create any religion, he does not believe in religion he simply want us to go deep into yourself and go to the emptiness, we must thank Dr.Murali for his very simple explanation for every laymen to understand, the ultimate truth and be joyful and live a life of fullness,Lao Tzu explains the importance of Emptiness, the pivot in a tyre needs the emptiness to insert the pin into the hole to hold the wheel,likewise we all need a empty room for us to make ourselves to sit or do any work ,so we need more subjects to be explained for the benefits of all,hats off Dr Sir tq tqvm.
' தற்கால தமிழ் தத்துவ உரை உலகின் தலைமகன் ' என்று தமிழ் கூறும் நல்லுலகம் முரளி சார்க்கு பட்டம் தரலாம்.. ஹேட்ஸ் ஆப் டூ யூ முரளி சார்.. சபாஷ் வாத்யாரே.. ❤😊
சகோதரர உங்களுடன் பயனிக்கும் போது நான் எங்கே இருக்கிறேன் என்பது புலனாகிறது.சும்மா இருப்பது நடப்பதை ஏற்றுக் கொண்டு இயற்கை இடம் சரன்புகுவது. இலங்கையில் இருந்து சிசுபாலன்.
மனிதன் சூனியத்திலிருந்து வருகிறான் சிறிது கால வாழ்க்கைகுப்பின் மீண்டும் சூனியமாகவே ஆகிறான், இடைப்பட்ட சிறிது காலத்திற்குத்தான் எத்தனை கொள்கைகள் குழப்பங்கள் அப்பப்பா, வாழ்க்கைக்கு விதவிதமான விளக்கங்களை தத்துவங்களாகச் சொன்ன அத்தனை பேரும் சூனியமாகவே போய் விட்டனர், இந்த குறைந்த கால வாழ்க்கையை அது எப்படி வருகிறதோ அப்படியே ஏற்று வாழுங்கப்பா
அருமை சூன்யத்தை உணரும் வரைதான் இந்த ஆட்டம் அங்கு இறைவன் இல்லை (இறைவன் கூட பற்று தான்)பக்தி இல்லை காலங்கல் நேரங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை அங்கு இருப்து மாறாத மாற்றத்திற்கு உடபடாத சமாதி நிலை தான் சமமான ஆதி நிலை. ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரணம் இது என் சொந்த அனுபவம்.
To make people understand about 'Understanding' is quite challenging. Difficult concepts. Just imagine understanding these concepts without the help of OSHO. Murali sir is amazing in his re-explanation and helping us travel the path of 'GNANA YOGA'. This signifies the importance of commenbtaries by extraordinary people.
Dear sir, நீங்கள் பேசியதில் எனக்கு புரிந்தது '' மனிதனாக பிறந்துவிட்டோம் வாழ்ந்து மட்டும் தான் வாழ்க்கையை தீர்க்க முடியும் அதை இயல்பாக சந்தோஷமாக தீர்த்தால் முடிவில் சின்ன நிறைவு இருக்கும்''
Sir, my understanding on philosophy, given in my TH-cam, is almost similar to Taoism and Osho stand on philosophers mentioned and their philosophy is almost the same as my understanding. Thanks a lot, Sir.
It's great to see people like you with different view on life, thought, belief.... questioning everything What we see & hear. This is why church attendence is Very Less in western countries as they question everything.
உடலுக்கு மையப்புள்ளியும் எல்லையும் உண்டு ஆனால் மூலத்திற்கு மையப்புள்ளியும் இல்லை எல்லையும் இல்லை அந்த நிலையை உணரத்தான் இயலும் உணர்ந்து உணர்த்த வந்த அவர்களை நாம் பல பெயர்களில் அழைக்கிறோம்
அய்யா உங்கள் மூலமாக ஞானம் பற்றி உலகில் நிலவும் பல்வேறு கருத்துகளை தெரிந்து கொண்டோம். இன்னும் புரிதல் தேவை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். ஏன் ஒரு சந்தேக நோக்கத்துடனே இறைவனை கருத வேண்டும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியங்கள் ஏதுமே நீங்கள் நினைத்தபடி இதுவரை நடக்கவில்லையா? எனக்கு நடந்துள்ளது, அந்த சூழ்நிலைக்கு பின்னரே எனது ஆன்மீக தேடல் வலுப்பெற்று வருகிறது.
Eagerly expecting Professor Murali to interview writer Jeyamohan on Indian philosophies..would be interesting to see two legends sharing their thoughts.
பழுத்த நிலை வரும் வரை நீ நான் என்றோம் பதமடைந்தோம் ஒனறானோம் ,அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார் நீ யார் பிரிவேது அவனை அறிந்தால் நீ பெரியோன் அவனை மறந்தால் நீ சிறியோன் அவன் நீ ஒன்றாய்அறிந்த இடம் அறிவு"" முழுமை"" அது முக்தி(முழுமை என்றால் பின்னம் அற்றது) எனக்கு 65 வயது 20 வருடம் இதை உணர ஆக(" தானாக பழுப்பதை தடியால் அடித்து பழுக்க வைக்க வேண்டுமா எனறு பழுத்தவர்கள் சொல்வது இயல்பாகி விட்டது")
நீங்க சொல்லும் புரச்சி என்பதை வேதாத்திரிமஹரிஷி மாற்றி திரட்சி என்கிறார்கள், ரமண மஹரிஷி மனதை கொன்று விடு என்கிறார் பக்குவபட்ட படிப்பாளி படிப்பு ஒன்றும் இல்லை என்று சொல்லலாம் அது எந்த அளவு பயனளிக்கும் கடைசியில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற இடத்திற்கு வரவேண்டிய நிலைதான்
Please make a presentation on " Tao of Physics" of Frtizof Capra, when ever you find time. It will help to understand the relationship between Science,Society. and Nature. Regards Pon.Chandran Coimbatore.
With a advice with discipline & morality statements put into train and put into railway track, it will reach desired earmarked stations, but no innovation, life will end in uniformity. But to make separate track for every individual is not feasible. But alone in crowd. To get individuality in interdependence is art of living. If we have different clock, everybody have their individual to organise, administrate day to day life is difficult. Thank yousir. You give new, new dimensions. You simplified complicated things and gave in simple tamil. 5-10-23.
SIR, have been following your videos for a while and by far , this video hints the truth to the nearest . hope we will feel " IT " . People don't try to understand "IT" , try to feel the void through silence, tats the only way.
யோகா தியானம் மூச்சுப் பயிற்சிகள் பிராணயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி இயமம் நியமம் பதஞ்சலி யின் அஷ்டாங்க யோகம் புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் குண்டலினி யோகம் கடவுள் கொள்கைகள் மந்திர உச்சாடனங்கள் இவை அனைத்துமே அபத்தம் தான் இவைகள் நம்மை உண்மையை இயல்பை அதன் இயல்பான இயற்கையான த தாவோவை தரிசிக்க விடாமல் நம்மை பலவீனப்படுத்தி அடிமையாக்கி ஒரு கஞ்சா அடித்தவன் போல ஒரு போதையிலேயே வைத்திருக்கின்றன . இதை என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் அறிந்துள்ளேன்.ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவருடைய எல்லா நூல்களிலும் எல்லா காணொளிகளிலும் இதே கருத்தை தான் வலியுறுத்தியதாக நான் உணர்கிறேன்.ஓஷோ எழுதிய அஷ்டாவக்கிரர் நூலிலும் மேற்கூறிய அனைத்து அணுகுமுறைகளும் அபத்தம் என்று சிறிது அல்லது ஓரிடத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களிலோ கூற முயற்சி செய்ததாக நான் அறிகிறேன் . மேலும் தாவோ குறித்து அநேக காணொளிகள் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய ஆவல் நன்றி.......சார்.......
வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள் பல .இன்றைய விஞ்ஞான உலகில் தாவோ இசம் சாத்தியமா ?சும்மா இருந்து சுகம் காணுவது இயலாத ஓன்று . ஆனாலும் முடியாதது அல்ல . சும்மாயிருந்தால் சுகம் பெறலாம் .மனசு இருக்கனும் மனசு இருக்கனும் பச்சைபிள்ளையாட்டம் .அது வெளுத்திருக்கணும் மல்லிகை பூவாட்டம் என்ற பாடலில் தாவோயிசத்தை பார்க்கிறேன் .
உலக தத்துவங்களை எளிய தமிழில் வகுப்பெடுக்கும் பேராசிரியருக்கு வாழ்த்துகள்
#. , . . , . .,!
.. .
#. , . . , . .,!
.. .
அய்யா,மிகவும் அற்புதமான உரை!❤வாழ்க வளமுடன்!
பகவான் ஓஷோவே நமஹ
வணக்கம் சார்🙏
பலதரப்பட்ட மனிதர்களுக்கு பல வாழ்வியல் நெறிமுறைகள் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன் ஒவ்வொன்றும் நம்மை அடுத்த நிலையை நோக்கி நம்மை தள்ளிவிடுகிறது,
தன் சுயத்தை அறிந்து கொள்ள தேடுகிற இந்த பயணத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் உங்களின் காணொளிகள் நிச்சயம் ஒரு தெளிவான பார்வையை நல்ல புரிதலை தரும்
தாவோவின் வாழ்வியல் முறை என்பது மிக நுட்பமானதாக இருக்கிறது இதை சரியாகப் புரிந்து கொண்டு வெளியே வந்தால் நிச்சயம் தெளிந்த நீரைப்போல் நாமும் நிறமற்று போகலாம் என்றே முழுமையாக நம்புகிறேன்...
உங்களின் ஒவ்வொரு காணொளியிலும் இந்த சமுதாயத்தின் மேல் உள்ள உங்களின் உண்மையான அக்கறை நிரம்பியிருக்கிறது
தங்களை வணங்கி மகிழ்கிறேன்... ❤🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤ உங்கள் பதிவு எங்களைஆன்மிக உலகினுள் எப்போதும் நிலைத்து நிடித்துசெல்ல புரிகிறது.நன்றிவாழ்கவளமுடன்.
சரியாப் போச்சு 😀 தத்துவ சேனலை ஆன்மீக சேனலாவே மாத்திட்டிங்களே.
100% உண்மை இப்படியாகவே இறைமை இருக்கிறது நானும் இவையாகவே இணைந்து வாழ்ந்து வருகிறேன் நன்றி
Ellarum apdi than. Ethukittalum ethukanaalum ellam onnu than.
@@sathyaranganathan3886😊😊😊😊
@@sathyaranganathan3886😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Tao, எனது புரிதல்
SIMPLICITY & TRUTH
in a Natural way❤❤❤
உண்மை தான் வாழ்க்கையை எதார்த்தமுடன் பயணிப்பது ஒரு சுகமே ❤
ஓஸோ ௮வர்களைப் பற்றிய விளக்கங்கள் சிறப்பாக பதிவு செய்துள்ளார். ஆன்மீக விபர ௮லசல் மிக மிக சிறப்பாக உள்ளது பதிவுக்கு நன்றி நன்றி. 😅😅
அறிந்தவற்றிலிருந்து விடுதலை ஒன்றுமே இல்லாத முழுமை இது உணர்தல் தவிர வார்த்தைகளுக்குள் அகப்படாதது அப்பாற்பட்டது
Your explanation is something apart from imagination
No words to appreciate.
சிறப்பான கருத்துக்களை மிக மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
மகிழ்ச்சி ! 10 புத்தகங்களை படித்த உணர்வு ஏற்பட்டு இருக்கிறது.
Sir, அவர் சொன்னதை கேட்ட பிறகு மனம் மிக மிக இலேசாகிவிட்டது. உண்மைதான்.நாம் அது இது என தத்துவங்களை இழுத்துப்போட்டுக் கொண்டு ஏன் அதற்காக வாழ்வது ?தேவையற்றது. இயல்பாக நேர்மையாக இருந்தாலே போதும். பதிவிற்கு மிக மிக நன்றி.
ஓஷோவை பற்றி அறிவதைவிட உணர வேண்டுமானால் ஓஷோ அறிமுகம் செய்த தியானத்தை செய்யுங்கள், அறிதலை விட உணர்தல் பிறக்கும். கேள்விகளையும் பதில்களையும் தேடும் மனதை கடந்து அமைதி கிடைக்கும்.
ஓஷோவின் மூலம் தாவோவை கூறியமை, மிகவும் சிறப்பும் நன்றியும்🙏🙏🙏. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Wonderful speech. We are lucky to hear your message
பல நல்விஷயங்களை அறியச் செய்வதற்கு நன்றி🎉
அருமை தாவோ குறித்த தங்களின் இந்த விளக்கம் நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன்
Lao Tzu a great philosopher a practical genius he believes in action rather then talking and debating ,but his explanation was not fully expressed till Osho talked and explained in his simple words ,Lao Tzu did not create any religion, he does not believe in religion he simply want us to go deep into yourself and go to the emptiness, we must thank Dr.Murali for his very simple explanation for every laymen to understand, the ultimate truth and be joyful and live a life of fullness,Lao Tzu explains the importance of Emptiness, the pivot in a tyre needs the emptiness to insert the pin into the hole to hold the wheel,likewise we all need a empty room for us to make ourselves to sit or do any work ,so we need more subjects to be explained for the benefits of all,hats off Dr Sir tq tqvm.
' தற்கால தமிழ் தத்துவ உரை உலகின் தலைமகன் ' என்று தமிழ் கூறும் நல்லுலகம் முரளி சார்க்கு பட்டம் தரலாம்.. ஹேட்ஸ் ஆப் டூ யூ முரளி சார்.. சபாஷ் வாத்யாரே.. ❤😊
நன்றி கலந்த வணக்கம் அய்யா.
"புத் (உற்சாகம்) அகம் = "எடையற்ற தன்மை"= இயல்புநிலை.
பேராசிரியர் அவர்களின் இந்த உரையில் @47.00 "நீ இல்லையென்றால் இறையே இல்லை" உலுக்கி விட்டது.
தொடர்க....
- your sincere student,
இரா. சரவணன்
இறையே!
படைப்பாளன், வல்லமையுடையவனென்று பீற்றிக்கொள்ளாதே...
நாங்கள் இல்லையென்றால் உன்னை யாருக்குத் தெரியும்?
-- கவிஞர் அல்லாமா இக்பால்
சகோதரர உங்களுடன் பயனிக்கும் போது நான் எங்கே இருக்கிறேன் என்பது புலனாகிறது.சும்மா இருப்பது நடப்பதை ஏற்றுக் கொண்டு இயற்கை இடம் சரன்புகுவது.
இலங்கையில் இருந்து சிசுபாலன்.
Murali Tamil lanuages word is perfect and very professional and Authoritarian and Harmony .
மனிதன் சூனியத்திலிருந்து வருகிறான் சிறிது கால வாழ்க்கைகுப்பின் மீண்டும் சூனியமாகவே ஆகிறான், இடைப்பட்ட சிறிது காலத்திற்குத்தான் எத்தனை கொள்கைகள் குழப்பங்கள் அப்பப்பா, வாழ்க்கைக்கு விதவிதமான விளக்கங்களை தத்துவங்களாகச் சொன்ன அத்தனை பேரும் சூனியமாகவே போய் விட்டனர், இந்த குறைந்த கால வாழ்க்கையை அது எப்படி வருகிறதோ அப்படியே ஏற்று வாழுங்கப்பா
😂😂😂 ❤
அருமை சூன்யத்தை உணரும் வரைதான் இந்த ஆட்டம் அங்கு இறைவன் இல்லை (இறைவன் கூட பற்று தான்)பக்தி இல்லை காலங்கல் நேரங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை அங்கு இருப்து மாறாத மாற்றத்திற்கு உடபடாத சமாதி நிலை தான் சமமான ஆதி நிலை.
ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரணம்
இது என் சொந்த அனுபவம்.
To make people understand about 'Understanding' is quite challenging. Difficult concepts. Just imagine understanding these concepts without the help of OSHO. Murali sir is amazing in his re-explanation and helping us travel the path of 'GNANA YOGA'. This signifies the importance of commenbtaries by extraordinary people.
ஓஷோ அவர்கள் தாவோயிசத்தை மேலிடத்தில் வைத்தார் (புத்திசாலித்தனமாக )என்ற அடைமோழியுடன் சென்னது மிகச்சரியான பார்வை.
சிறப்பான விளக்கம்.
தொடருங்கள். 💐
நன்றி ஐய்ய
No words to explain.... ❤❤❤❤
That's it. Be that
பிறக்கும்போது உலகை தலைகீழாகத்தான் பார்க்கிறோம்
கட்டமைப்பு மாற்றுகிறது!!
intha vishayatha puriya vaikarthu romba kashtam sir...but you did it sir...🙏🙏🙏
Real wisdom it's finding truth of every thing understand my dear friends and family members
சிறப்பு நண்பரே.வாழ்க வளர்க வளமுடன்.
Dear sir, நீங்கள் பேசியதில் எனக்கு புரிந்தது '' மனிதனாக பிறந்துவிட்டோம் வாழ்ந்து மட்டும் தான் வாழ்க்கையை தீர்க்க முடியும் அதை இயல்பாக சந்தோஷமாக தீர்த்தால் முடிவில் சின்ன நிறைவு இருக்கும்''
Sir, my understanding on philosophy, given in my TH-cam, is almost similar to Taoism and Osho stand on philosophers mentioned and their philosophy is almost the same as my understanding. Thanks a lot, Sir.
நன்றி ஐயா என் தேடலுக்கு விளக்கம்
You are a very good speaker in this century sir...
சார் ஜென் கதைகளைப் பற்றி ஒரு காணொளி போடுங்களேன். கூடவே முடிந்தால் ஜப்பானிய ஹைகூ கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
Sir kindly bless ......
பகவத் கீதை பற்றி ஒருவீடியோ... தாருங்கள்
மிகவும் அருமை வாழ்க வளமுடன்👃👃👃
உங்கள் வலையொலி மற்றும் உங்களை குறித்தும் ஐயா சு.பா.வீரபாண்டியன் அவர்கள் நேற்று Darvin theory குறித்து பேசும் போது பாராட்டி குறிப்பிட்டார்❤
Fine sir.... Tao,,,.. The Golden Gate.... By bhagavan osho....
He is logical, and seems no need to complicate our life. I like Tao.
understanding is the revolution
wat a beautiful explanation!
இயல்பினால் இல்வாழ்கை வாழ்வான் என்பான்
முயல்வாரின் எல்லாம் தலை
சிறந்த பதிவு.நன்றிகள் ..
Simple explanation of life and god and oneness between them including me as a member of humanity
மிகவும் அருமையான பொழிவு
Osho Philosophy with Tao....Great 👍👍
Excellent speech. It brings to another level of simple life with great experience to us. Cheers
It's great to see people like you with different view on life, thought, belief.... questioning everything What we see & hear. This is why church attendence is Very Less in western countries as they question everything.
தெளிவான விரிவுரை..
வாழ்த்துக்கள்
Amazing interpretation sir .. i submit few drops of tears
உடலுக்கு மையப்புள்ளியும் எல்லையும் உண்டு ஆனால் மூலத்திற்கு மையப்புள்ளியும் இல்லை எல்லையும் இல்லை அந்த நிலையை உணரத்தான் இயலும் உணர்ந்து உணர்த்த வந்த அவர்களை நாம் பல பெயர்களில் அழைக்கிறோம்
DEEEEEEEP AND CLEAR OUTSTANDING THKS JI
நல்ல குருநாதரோடு இருந்தாலே போதும்
Again a wonderful presentation Sir. Thank you ❤
நான் திருவண்ணாமலையை சொல்கிறேன் - ஹா...ஹா...ஹா
ஒன்று ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே!
வில்லொனாதப் பொருளை நான் வில்லுமாறதெஞ்ஞனே...
--- சிவவாக்கியர் சித்தர்
I will appreciate by jeevananthem Thanks from Pollachi
Thanks a lot for your time and effort
Very wonderful explanation useful to all thank you sir.. Please continue your gift.
I was very impressed by your osho s tovou philospy
Nandri Iyya
Sir you are indicating be blank of mind in all source
Love is very simple just love and forgive ❤
I think Life is very simple just love and forgive...
@@ramachandramoorthy682 love is much more simple and easier ❤️🙏
நன்றி அய்யா...
நன்றிகள் ஐயா நீங்கள் இலங்கை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த யோகர் சுவாமிகளின் தத்துவங்களை பற்றி அறிய தருவீர்களா? எதிர் பார்க்கிறோம் . வணக்கங்கள் நன்றிகள்
Good evening sir. As usual your exploration on Taoism by way interdependent iin your own interpretation is special as usual to ruminate this ideas.
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Great understanding and it's expression of
that which cannot be
expressed but can
make one remain in a
state of Being
without any effort.
Thank you.
s
Super explanation thank you sir
Osho the Great. Master class explanation by Murali Sir.
Waited waited waited your video Prof. Thank you sir. ❤
இந்த விளக்கமும் மரண மில்லி பெருவாழ்வோ!
அய்யா உங்கள் மூலமாக ஞானம் பற்றி உலகில் நிலவும் பல்வேறு கருத்துகளை தெரிந்து கொண்டோம். இன்னும் புரிதல் தேவை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். ஏன் ஒரு சந்தேக நோக்கத்துடனே இறைவனை கருத வேண்டும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியங்கள் ஏதுமே நீங்கள் நினைத்தபடி இதுவரை நடக்கவில்லையா?
எனக்கு நடந்துள்ளது, அந்த சூழ்நிலைக்கு பின்னரே எனது ஆன்மீக தேடல் வலுப்பெற்று வருகிறது.
Sir you used keen absorbed words to explain taoism it give more energy Thank you
Nice message sir but very for me regarding to the faith understanding pl. எஸ்பிளான் more sir throuh Other examples. 🙏
Merci beaucoup
Eagerly expecting Professor Murali to interview writer Jeyamohan on Indian philosophies..would be interesting to see two legends sharing their thoughts.
Jeyamohan ?! Seriously 😒
Excellent Video Prof. Thanks.
Heart Full Thank you 🙏
பழுத்த நிலை வரும் வரை நீ நான் என்றோம் பதமடைந்தோம் ஒனறானோம் ,அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார் நீ யார் பிரிவேது அவனை அறிந்தால் நீ பெரியோன் அவனை மறந்தால் நீ சிறியோன் அவன் நீ ஒன்றாய்அறிந்த இடம் அறிவு"" முழுமை"" அது முக்தி(முழுமை என்றால் பின்னம் அற்றது) எனக்கு 65 வயது 20 வருடம் இதை உணர ஆக(" தானாக பழுப்பதை தடியால் அடித்து பழுக்க வைக்க வேண்டுமா எனறு பழுத்தவர்கள் சொல்வது இயல்பாகி விட்டது")
நீங்க சொல்லும் புரச்சி என்பதை வேதாத்திரிமஹரிஷி மாற்றி திரட்சி என்கிறார்கள், ரமண மஹரிஷி மனதை கொன்று விடு என்கிறார் பக்குவபட்ட படிப்பாளி படிப்பு ஒன்றும் இல்லை என்று சொல்லலாம் அது எந்த அளவு பயனளிக்கும் கடைசியில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற இடத்திற்கு வரவேண்டிய நிலைதான்
God and Devil are co-created by Humans. Really enlightening Sir
Please increase the length of the video
This is amazing content......
Tao pathless path......
Arumai ayya....... Nandri
எதுவுமே இல்லை ஆனால் எல்லாமும் இருக்கின்றது.
Please make a presentation on " Tao of Physics" of Frtizof Capra, when ever you find time. It will help to understand the relationship between Science,Society. and Nature.
Regards
Pon.Chandran
Coimbatore.
Thanks for Video❤❤❤
With a advice with discipline & morality statements put into train and put into railway track, it will reach desired earmarked stations, but no innovation, life will end in uniformity. But to make separate track for every individual is not feasible. But alone in crowd. To get individuality in interdependence is art of living. If we have different clock, everybody have their individual to organise, administrate day to day life is difficult. Thank yousir. You give new, new dimensions. You simplified complicated things and gave in simple tamil. 5-10-23.
அருமை
எல்லாக் கருத்துக்களையும் பக்குவமாய் பிரித்தாய்ந்து பகுத்துக்கொள்வதுதானே தத்துவ அறிவு.இதிலும் முரண்பாடின்றி நகரமுடிகிறது.
Thank you teacher
SIR, have been following your videos for a while and by far , this video hints the truth to the nearest .
hope we will feel " IT " . People don't try to understand "IT" , try to feel the void through silence, tats the only way.
யோகா தியானம் மூச்சுப் பயிற்சிகள் பிராணயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி இயமம் நியமம் பதஞ்சலி யின் அஷ்டாங்க யோகம் புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் குண்டலினி யோகம் கடவுள் கொள்கைகள் மந்திர உச்சாடனங்கள் இவை அனைத்துமே அபத்தம் தான் இவைகள் நம்மை உண்மையை இயல்பை அதன் இயல்பான இயற்கையான த தாவோவை தரிசிக்க விடாமல் நம்மை பலவீனப்படுத்தி அடிமையாக்கி ஒரு கஞ்சா அடித்தவன் போல ஒரு போதையிலேயே வைத்திருக்கின்றன . இதை என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் அறிந்துள்ளேன்.ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவருடைய எல்லா நூல்களிலும் எல்லா காணொளிகளிலும் இதே கருத்தை தான் வலியுறுத்தியதாக நான் உணர்கிறேன்.ஓஷோ எழுதிய அஷ்டாவக்கிரர் நூலிலும் மேற்கூறிய அனைத்து அணுகுமுறைகளும் அபத்தம் என்று சிறிது அல்லது ஓரிடத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களிலோ கூற முயற்சி செய்ததாக நான் அறிகிறேன் . மேலும் தாவோ குறித்து அநேக காணொளிகள்
பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய ஆவல் நன்றி.......சார்.......
Nandri sir
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள் பல .இன்றைய விஞ்ஞான உலகில் தாவோ இசம் சாத்தியமா ?சும்மா இருந்து சுகம் காணுவது இயலாத ஓன்று . ஆனாலும் முடியாதது அல்ல . சும்மாயிருந்தால் சுகம் பெறலாம் .மனசு இருக்கனும் மனசு இருக்கனும் பச்சைபிள்ளையாட்டம் .அது வெளுத்திருக்கணும் மல்லிகை பூவாட்டம் என்ற பாடலில் தாவோயிசத்தை பார்க்கிறேன் .
என்றாவது ஒரு நாள் நாம் உறையாட நேர்ந்தால், உங்கள் கேள்விகளை இல்லாமல் செய்ய முடியும்.
Professor, pls talk about walking god Kanchi Mahaperiyava
The best content ❤
Nice understanding sir