Life & Philosophy of Buddha ll புத்தரின் மெளனப் புரட்சி ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @sathischam4096
    @sathischam4096 2 ปีที่แล้ว +131

    என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டே இருப்பேன்.. என் ஞானத் தேடல் இருக்கும் வரை உங்கள் காணொளிகள் என்னுடன் இருக்கும்...

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน +1

    தங்கு தடையின்றி தமிழில் பவுத்த த்தை தொகுத்து வழங்கிய விதம் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி. புத்தகமாக படிக்க முடியாத விரும்பாத வர்களுக்கு இது மிக உதவியாக இருக்கப் போகிறது.

  • @பாரதிமகாகவி
    @பாரதிமகாகவி ปีที่แล้ว +12

    எம் மதத்தவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் நிறைந்திருப்பது தான் பௌத்தத்தின் தனித்தன்மை.புத்தர் பற்றிய இப்பதிவு மிகச்சிறந்த பதிவு. வழங்கியமைக்கு நன்றி. 👍👌🙏🙏🙏

  • @kumara2228
    @kumara2228 ปีที่แล้ว +8

    அறியாமை என்ற இருளில் இருந்து நம்மை மீட்க வந்த மகான். ஆனாலும் நாம் இந்த உலக மாயை இருந்து விடுபட முயல்வதில்லை. புத்தத்தை தாங்கள் சாறு பிழிந்து கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் ஞானம் பெற வாழ்த்துக்கள்.

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 ปีที่แล้ว +4

    பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @subbu9337
    @subbu9337 ปีที่แล้ว +13

    குற்றால அருவியில் குளித்து முடித்ததும் கிடைக்கும் இன்பம் போல் இருந்தது..மீண்டும் குளிக்க தூண்டுவது போல் ...மீண்டும் கேட்க தூண்டுகிறது...மனமார்ந்த நன்றி....

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 ปีที่แล้ว

      கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் சிறந்த வர்ணனை போன்றது உங்களின் கூற்று. வில்லிசைப் பாடகர் சுப்பு ஆறுமுகம் ஐயா கூட ஒருகால் இந்த விவரிப்பில் மயங்கக் கூடும். அன்புடன், V.GIRIPRASAD (70)

  • @arulkt5206
    @arulkt5206 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா 🙏. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 ปีที่แล้ว +3

    சில முறை பார்த்து கேட்டு விட்டேன் இன்றும் பார்க்கிறேன் இன்னொரு.. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தங்களின் பதிவு

  • @vijayaraghavanduraisamy8892
    @vijayaraghavanduraisamy8892 2 ปีที่แล้ว +6

    உங்கள் காணொலியைக் காண்பது மற்றும் விவரங்களை உங்கள் மூலம் அறிவது என்பது ஏன்னுடைய அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டன.
    உங்களுடைய பெரும் முயற்சிக்கும் மற்றும் நல்ல தமிழுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் அர்ப்பணிக்கன்றேன். நன்றி.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த குழந்தை புத்தர் சிலையின் கண்களில் வித்தியாசமான ஒரு பார்வையை என்னால் பார்க்க முடிந்தது
    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

  • @Govindaraj-ft7eb
    @Govindaraj-ft7eb 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @narayananambi4606
    @narayananambi4606 2 ปีที่แล้ว +10

    புத்த தத்துவங்களை இதைவிட எளிமையாக அறிமுகம் செய்ய இயலாது.படங்கள் சிறப்பு.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 ปีที่แล้ว +11

    புத்தபிரானோடு பயணிக்க வைத்துவிட்டீர்கள்.ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்....ஆஹா.எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார்.புத்தம் சரணம் கச்சாமி
    தம்மம் சரணம் கச்சாமி
    தர்மம் சரணம் கச்சாமி...🙏🙏🙏

    • @chilambuchelvi3188
      @chilambuchelvi3188 ปีที่แล้ว +1

      வாழ்க்கையின் அனுபவஞானம் அறிவு விழிப்புணர்வு இவைகளின் மூலம் கடவுளை காணலாம்....எவ்வளவு எளிமை ....அழகாக சொல்லிவிட்டார்....நான் புத்தரை நேசிக்கிறேன்......புத்தம் சரணம் கச்சாமி....சங்கம் சரணம் கச்சாமி....தர்மம் சரணம் கச்சாமி.....🙏

    • @chilambuchelvi3188
      @chilambuchelvi3188 ปีที่แล้ว +1

      புத்தரை மனதிற்குள் கொண்டுணர்த்திய பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
      .🙏

    • @thulasiramanb5186
      @thulasiramanb5186 ปีที่แล้ว +2

      மௌனம் ❤

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 9 หลายเดือนก่อน +1

    புத்த பிரானோடு பயணிக்கவைத்து விட்டீர்கள் பேராசிரியரே.மனதில் ஒருதெளிவு தெரிவது போன்ற நிறைவு....நன்றி ஐயா.ஆசையே துன்பத்திற்கு காரணம்.கண்களின் இச்சையே துன்பத்தின் ஆசை .புத்தரின் மௌன மொழி அனுபவங்களின் புரிதல்....ஞானமே கடவுள்......ஆஹா நான் பாக்கியசாலி.....நீங்கள் நிறைய பேச வைண்டும்...

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +6

    சிறப்பான நேரம்...உங்களின் புரிதல் புத்தன் புரிதல்..மிக்கமகிழ்ச்சி

  • @loganathankm8778
    @loganathankm8778 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 ปีที่แล้ว +3

    ஐயா நிறைய உண்மை யான தகவல் களை உள் வாங்கி அதை அப்படியே பொழிவு செய்யாமல் உங்களுக்கான முறை கொடுத்து உள்ள பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது கோடி நன்றிகள் ஐயா 🙏🏾

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி🙏💙

  • @narayanansubramaniam4545
    @narayanansubramaniam4545 2 ปีที่แล้ว +23

    புத்தரைப் பற்றிய அறியாதவர்களும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவருடைய வாழ்க்கையும் போதனைகளையும் எடுத்து உரைத்தீர்கள். மிக அருமை...

  • @vellapandi5989
    @vellapandi5989 11 หลายเดือนก่อน +1

    Great Intellectual Talk
    Salutations

  • @ganesanpennycuick5116
    @ganesanpennycuick5116 2 ปีที่แล้ว +29

    புத்தரின் வாழ்வு நெறியின் புரட்சியினை தெளிவுரைத்தமைக்கு
    முனைவர்
    அவர்களுக்கு
    மிக நன்றி ஐயா..

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 2 ปีที่แล้ว +4

    மிக தெளிவான பதிவிற்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

  • @thamaraisubramanian2055
    @thamaraisubramanian2055 2 ปีที่แล้ว +5

    புத்தர் குறித்த செய்திகளைச் சுருக்கி சிறப்பாகத் தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி ஐயா 🙏.

  • @ganeshwaria1253
    @ganeshwaria1253 3 หลายเดือนก่อน

    நன்றி சார் புத்தரை பற்றி படிக்கும் வயதில் சரியான புரிதல் இன்றி இருந்தேன் இன்று தெளிவடைந்தேன் . உங்கள் விளக்கம் அருமை.

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +14

    " அவருக்கிருந்த நல்ல விதமான ஆசை நமக்கும் இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார் என நாம் புரிந்து கொள்ளலாம் "
    அருமை!!
    வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 2 ปีที่แล้ว

      இவர் எந்தப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார்?

  • @swaminathan2927
    @swaminathan2927 2 ปีที่แล้ว +3

    கெளதம் புத்தர் இந்தியாவில் பிறந்தற்காக பெருமை பட வேண்டும்.அவருடைய‌ போதனைகளை பின்பற்றினால் இந்த உலகம் சொர்க்கமாக மாறி விடும். தங்களின் முயற்சிக்கு மிகவும்‌ நன்றி.

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 2 ปีที่แล้ว +4

    தத்துவம் விசாரங்களையும் தத்துவ அறிஞர்களையும் நடுநிலை தன்மையுடன் தாங்கள் அளிக்கின்ற விளக்கங்கள் தங்கள் காணொளிக்கு மேலும் வலுசெர்கின்றன. தாங்கள் ஆற்றிவரும் தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    சூ ஃபி ஞானிகள் பற்றி ஒரு காணொளியை அளிக்க வேண்டுகிறேன்.

  • @kumaravelkumaravel3987
    @kumaravelkumaravel3987 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் புத்தரின் தனிமனிதன் ஓழக்கம்மற்றும் ஒவ்வொரு நொடியும் பொழுதும் நீ உன்னைகவனிப்பதும்அதன்முலம் நீ உன்னை நீ அறிவாய் என்பதுஉயர்வு

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 11 หลายเดือนก่อน

    தத்துவ பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது பேருரை மனதில் நெகிழ்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லை விவரிக்க. உறுதியாக மேம்படுத்துகிறது. வணக்கம்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +3

    பல வருடங்களாக கடைபிடிப்பது மட்டும் அல்லாமல் அதைப் பற்றி அதிகம் எழுதி முகநூல் மூலம் தெரிவிக்கிறேன். அதிகமாக சிந்திப்பதால் மனம் தெளிவாக இருக்கிறது.
    உங்கள் பதிவின் மூலம் மேலும் அதிகமாக தெரிந்துகொண்டேன்.
    உங்கள் தத்துவ பதிவுகள் அனைத்தும் கேட்டு அறிகிறேன்.
    மிக்க நன்றி🙏💕
    பாராட்டுகள்.

  • @ramadosspalayam2243
    @ramadosspalayam2243 ปีที่แล้ว

    நன்றி ஐயா. நீங்கள் வழங்கியுள்ள தத்துவ உரையில் புத்தரின் வாழ்வும் அவர் வழங்கிய மெய்மையும் முத்தான முதன்மை பெற்றது. நீண்ட நாளாக உங்கள் உரை வராதா என்று ஏங்கியிருந்தேன்.என் ஏக்கம் தீர்ந்தது. நன்றி ஐயனே.

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u ปีที่แล้ว

    அய்யா வணக்கம் மிகவும் அருமை
    புத்தபிரான் இருந்த காலம் என் மனம்
    சென்று அவருடன் இருந்து அவரின்
    உபதேசங்கள் பெறுவது என்ற நிலையில் ஆன்மா பயணிக்கிறது
    விரைவில் பயணம் வெற்றி பெறுமா
    அவரது சாதி சமயம் மதம் இனம் கடந்த ஞானத்தை மதத்தில் திணித்து
    அவர் புகலை மங்க செய்து விட்டார்கள் அவர்தான் மீண்டும்
    நமது அறியாமையை போக்க அருட்
    பிரகாச வள்ளல் பெருமானாக வந்து
    உபதேசம் தருவதாக மனம் நினைக்கிறது உபதேச பாதையை
    அறிவித்து ஞான மார்க்கத்தில் செல்ல உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @melayakudighss835
    @melayakudighss835 7 หลายเดือนก่อน

    நன்றி சார் வாழ்த்துக்கள் இந்த சொற்பொழிவு போல் உலகம் முழுவதும் மக்கள் கேட்க தொடங்கி விட்டால் சகோதரத்துவம் சமத்துவம் நிரம்பி வழியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 2 ปีที่แล้ว +2

    அபாரம் மிக்க நன்றி முனைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @amuthavijay5960
    @amuthavijay5960 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் புதிய தகவல்களும் பதிவில் இருந்தது வாழ்த்துக்கள்

  • @sathischam4096
    @sathischam4096 2 ปีที่แล้ว +3

    Sir... Unga videos ellame romba romba useful. Neenga than enaku philosophy teacher... Na edhir parkum videos ellam kekamale varudhu.. romba thanks sir..

  • @ஶ்ரீமஹாகாலபைரவஞானபீடம்

    Whenever i search about divine ....am search only sacrates studio .....very excellent Sir...Aathma namaskaram ...

  • @arangamallika4748
    @arangamallika4748 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் பேராசிரியர். சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் நடைபெற்ற நீர் பிரச்சினையில்சாக்யர்கள் கோலியர்களுக்கு நீர் தர மறுத்தனர் என்பது செய்தி. கோலியர்கள் சண்டையிட்டனர் எனக்கூறி இருக்கிறீர். கவனிக்கலாம். அற்புதமான உரை. வாழ்த்துகள்.

  • @Bavarian-ko9il
    @Bavarian-ko9il 3 หลายเดือนก่อน +1

    Thx 🙏🏿 for your service
    Greetings from Australia 🇦🇺

  • @nagarajr7809
    @nagarajr7809 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சார்.
    நன்றி..நன்றி....

  • @natarajank3938
    @natarajank3938 2 ปีที่แล้ว

    பட்டை தீட்ட பட்டதும் மெருகேரி யதுமான, அறிவுப்பூர்வமான அருமையான விளக்கம்முள்ள, உண்மையானதும், மற்றும் உயிரோட்டமான பேச்சு. பேராசிரியர் திரு முரளி சார் அவர்கள் வாழ்க பல்லாண்டு.அனேக நன்றிகள் நன்றி. நன்றி.

  • @antonycruz4672
    @antonycruz4672 2 ปีที่แล้ว

    மெய்யியல் அறிஞர் மு ரளி உரை எளிமை, நுட்பம், தெளிவு அருமை..
    ..

  • @bharanip5961
    @bharanip5961 2 ปีที่แล้ว +4

    புத்தம் சார்ந்த இரு புத்தகங்கள் 2 வாரம் வாசித்தென்
    ஐய்யா, அத்தனையும் 1.30 மணி நேரத்தில் கோர்த்த பாங்கு , மிக நேர்த்தி, நன்றி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +8

    எப்ப வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.நன்றி

  • @GunaSekaran-dj2fe
    @GunaSekaran-dj2fe 6 หลายเดือนก่อน

    சிப்பானகாணொளிகள் புத்தருக்குமுன்அவர்குடும்பகதையையையும்கூறுங்கள்எங்களுக்குஉதவியாகஇரு க்கும்வணக்கம்❤

  • @sugenize
    @sugenize 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது அய்யா

  • @manavalansaravanan5439
    @manavalansaravanan5439 2 ปีที่แล้ว +1

    அருமையான வாழ்நாள் சாதனை வரலாற்று பதிவு அய்யா.

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 2 ปีที่แล้ว +1

    சமீப காலமாக உங்க
    பேச்சுட்களை கேட்டு வருகிறேன்..
    மனம் அமைதியாக மாறுகிறது.
    எல்லா தத்துவங்களையும்
    அறிந்து அழகாக கூறுகிறீர்கள் .
    அறிவார்ந்த நண்பர்களை
    உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் காண முடிகிறது.

  • @rameshksrameshks7298
    @rameshksrameshks7298 2 ปีที่แล้ว +1

    புத்த மதம் என்றால் என்ன என்று
    மிகவும் சுருக்கமாக எளிமையாக புரியும் வண்ணத்தில் விளக்கி விட்டீர்கள்.
    இந்த காணொளியை கேட்பவர்கள் புத்தர் என்றால் என்னவென்று அடிப்படையை தெளிவாக புரிந்து அர்த்தம் கொள்வர்
    நண்பர்களிடம் அனாஆயசமாக பேசுவது போன்ற அனுபவம் கிடைத்த மாதிரி
    உரையாடியதற்கு மிக்க நன்றி
    Super. Thank u sir

  • @balaji579
    @balaji579 ปีที่แล้ว +3

    Very good explanation sir. Thank you for your great effort and contribution.

  • @inspireme910
    @inspireme910 2 ปีที่แล้ว +12

    Thank you Sir for the wonderful explanation of the Buddha’sPhilosophy🙏🙏

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 2 ปีที่แล้ว

    வணக்கம் சேர் நலமா? உங்களின் அறிவார்ந்த தேடல்கள் அளப்பரியது வாழ்த்துக்கள் சேர் தொடருங்கள் புத்தனின் புத்திகளில் என்னை மறந்தவள் நான் புத்தனின் அதிக நூல்களைப் புரட்டிப்படித்தவள் நான் அந்த வகையில் உங்கள் சேவைக்கு தாழ்பணிகின்றேன் வாழ்த்துக்கள்

  • @jaibhimbharatjaibhim7155
    @jaibhimbharatjaibhim7155 2 ปีที่แล้ว

    அருமை ஐயா வாழ்த்துகள்
    அன்புதான்.ப.ச.

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 2 ปีที่แล้ว +1

    அய்யா
    முறைப்படி புத்தர் வாழ்வியல்
    வரலாறு அனைவரும் விளக்கம்
    பெற்றோம் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว +14

    You have proven your hard work, ability & commitment about the task taken. It is our gift of your presence through the TH-cam. I can say that, you have done a good job to the present society. Thank you very much Sir.

  • @sathischam4096
    @sathischam4096 2 ปีที่แล้ว +42

    பத்தர் மற்றும் ஓஷோ ஆகியோரின் தத்துவங்கள் பற்றி இன்னும் அதிகமாக பேசுங்கள். மேற்கத்திய தத்துவம் பற்றியும் இன்னும் அதிகமாக பேசுங்கள்.

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 2 ปีที่แล้ว +2

    Excellent speach sir.💐💐💐 மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว

    அய்யா வாழ்க வளமுடன்
    புத்தர் துனைவியார் யசோதரை
    அவர்களின் வாழ்வியல் காலங்களை விளங்கவைத்தால்
    நலமாகஇருக்கும் அய்யா.தலாய்லாமா அவர்களின்
    வாழ்வையும் விளக்கவேண்டுகிறோம் அய்யா.

  • @sakthivelk2572
    @sakthivelk2572 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா, அருமை

  • @WriterGGopi
    @WriterGGopi หลายเดือนก่อน

    இந்த உரை நல்ல பயனுள்ளதாக இருந்தது சார்.

  • @bhuvanaramasamy4002
    @bhuvanaramasamy4002 ปีที่แล้ว +3

    Thank you so much for your valuable hard work. it’s really our gift.❤❤

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 ปีที่แล้ว +1

    Excellent narrative about Buddha, மறுபிறப்பு பற்றிய புத்தரின் போதனைகள் என்னால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை

  • @mohanv7174
    @mohanv7174 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். தங்கள் வார்த்தைகளும் புரிந்துகொள்ள எளிமையாக இருந்தது. தங்கள் பணி தொடர வேண்டும் என்று எங்கள் தாழ்மையான வேண்டுகோள். நன்றி

  • @amudham06
    @amudham06 2 ปีที่แล้ว

    சாமி இன்னிக்கு தான் நினைச்சேன். ஆச்சர்யம் மற்றும் நன்றி 🙏🙏

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 ปีที่แล้ว

    புத்தருடைய போதனைகளுக்கும் வள்ளுவத்துக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாக தோன்றுகிறது.

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்... பேராசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது... நலம் சூழ்க... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... எல்லாம் செயல் கூடும்... திருச்சிற்றம்பலம்...

  • @meeramadhanmeeramadhan2060
    @meeramadhanmeeramadhan2060 3 หลายเดือนก่อน

    Such a different subject delivrry sir🎉🎉🎉🎉

  • @sureshchennai3446
    @sureshchennai3446 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பேச்சு. நன்றி ஐயா

  • @aravindafc3836
    @aravindafc3836 5 หลายเดือนก่อน +3

    😂❤ அறிபவன் இல்லாமல்! அறிவு இல்லை! ! யார் க்குநிர்வாணம்! ! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! வேதம் கூறுகிறது! ! ஆத்மா ஞானம் மாறாதது! உலக ம்முழுவதும் அழிந்து விடும்! ஆத்மா மட்டுமே உள்ளது அழிக்க முடியாது! வேதம் கூறுகிறது! ! புத்தர் ஞானம் உண்மை தான்! ஞானம் பெற்ற வர் யார்! புத்தர் ஆன்மா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! ! தமிழ் ழை விட. ஆதாரம் இல்லை! வாழ்க பாரதம் தர்மம்! வாழ்க புத்தர் ஆன்மா ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம்! ! ! வேதம்! புத்தர்! சமனம்! சங்கரர்! ! எல்லா ம்! ஒன்று தான்! செல் லபட்ட! விதம் விதமாய்! உள்ளது! ! ! முக்தி! விடுதலை! நிர்வாணம்! பிரும்மம்! ஆத்மா ஞானம்! ! எல்லா ம்! ஒன்று தான்! !

  • @explorewithadityatamil1240
    @explorewithadityatamil1240 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான முன்முயற்ச்சிக்கு நன்றிங்க 🙏🙏

  • @danielraj777888
    @danielraj777888 5 หลายเดือนก่อน

    Very informative speak about my lord and my god Jesus Christ sir

  • @sampathp5588
    @sampathp5588 ปีที่แล้ว

    தங்களின் பதிவுகள் ஐ இப்போ தான் கேட்கிறேன். மிக அருமை.
    புத்த மதத்துடன் எனக்கும் கொஞ்சம் உறவு வந்தது. நான் 2002 இல் காசி சென்ற போது காயவுக்கும் புத்த கயாவுக்கும் செல்ல நேர்ந்தது. சரணாத் சென்ற போது ஒரு மண்டபத்தில் ஒரு புத்த துறவி தனக்கு 10 அடி முன்னாள் ஒரு கயிறு கட்டி வைத்திருந்தார். யாரும் அதை தாண்டி யாரும் செல்லவில்லை. நான் கொஞ்சம் துணிந்து அவரிடம் சென்றேன். அவர் மண்டபத்தில் திண்ணையில் ஒரு சிறிய டேபிள் முன்னாள் சம்மன மிட்டு அமரந்திருந்தார். என் தலையை மடக்கி தலையின் பின்னால் எழுத்தாணி கொண்டு எதோ எழுதினர். பின்னர் தான் தெரிந்தது அவர் தாலாய் லாமா என்பது. அதன் பின் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். புத்த மதம் கொண்டதனால் சீனா ஜப்பான் தென் கொரியா ஸ்டீவ்ஸ் ஜாப்ஸ் போன்றவர்கள் உயர்ந்த கண்டுபிடிப்புகள் ஐ உலகம் கண்டது.

  • @thenmadhi
    @thenmadhi ปีที่แล้ว +1

    Sir
    Buddha teaching is superb.
    Mind is everything.
    Always keep watch your mind.
    Karmaa that is Doing good and bad never leave you is like Shadow is following our body is clearly explained by Buddha.
    Thougu you say it is introduction of Buddha but it covers full life of Buddha.
    Heartful Thanks to you Sir.
    Naa.Madhi Pondy

  • @selvarasuvedy
    @selvarasuvedy ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @soundarrajansoundarrajan7289
    @soundarrajansoundarrajan7289 2 ปีที่แล้ว +3

    புத்தரும் ஓஷோகம் மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் புதையல் பொக்கிஷம் அதைத் தேடற உங்களுக்கு தான் கிடைக்கும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @rajaraasa492
    @rajaraasa492 2 ปีที่แล้ว +1

    உலக தத்துவங்களின் பல்கலைக்கழகம் போல உணர்கிறோம்..

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதிவு

  • @selvakumararumugam3618
    @selvakumararumugam3618 2 ปีที่แล้ว

    மிக சிறப்பான, சுருக்கமான தெளிவான உரையை வழங்கியதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம்.

  • @krishnahare5591
    @krishnahare5591 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா 🙏அருமை... அருமை... 🙏
    வாழ்க வளமுடன்🙏😇

  • @venkatesanranganathan3785
    @venkatesanranganathan3785 6 หลายเดือนก่อน

    பேராசிரியர் முரளி ஜயா அவர்களுக்கு மிக்க நன்றி
    தலையும் இல்லை வாலும் இல்லாத இவரது உழைப்பு இந்த உலக மக்களுக்கு அனைவரும் பலன்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதில் உள்ள முரண்பாடுகள் ஜயா உங்களுக்கு நன்றாகவே தெரியும். நன்றி.

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க அய்யா. இந்த காணொலிக்கு.

  • @cskramprasad1
    @cskramprasad1 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு. நன்றி ஐயா...

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +4

    The way of your own critical, analytical presentation on Bhuthism is usefull for me. Thank you sir.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym ปีที่แล้ว

    Nandrigal kodi Iyya...

  • @hemachandrababu
    @hemachandrababu 2 ปีที่แล้ว +7

    Beautiful introduction to Buddha for newcomers from philosophical point of view. Well presented. Excellent Sir 👍

  • @harishjmahendram7967
    @harishjmahendram7967 7 หลายเดือนก่อน

    Great, Thanks for your work, I am grateful

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏❤️🌹புத்தர் நல்ல டைப்

  • @ஞானயோகி
    @ஞானயோகி ปีที่แล้ว

    உங்கள் உரை மனதுக்கு நிறைவாக உள்ளது ஐயா

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +6

    Sir your tone accent depth of the subject are uncomparable
    I enjoyed a lot
    Extraordinary lecture sir

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y ปีที่แล้ว

    நன்ற்வாழ்கவளமுடன்

  • @giriprasath5040
    @giriprasath5040 2 ปีที่แล้ว +1

    ஐயா, மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Mast and best speaking looking and presentation.

  • @ganapathy6554
    @ganapathy6554 ปีที่แล้ว

    Nice consolidation of the books 🎉📚 👌

  • @barikesh
    @barikesh ปีที่แล้ว +1

    thank you ..great knowledge

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 ปีที่แล้ว +1

    நன்றி சார்.🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    💖💓 touching speeches videography editing and presentation.

  • @jramakrishnan9186
    @jramakrishnan9186 ปีที่แล้ว

    A great truth revealed by the professor
    Hatsof to you.

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft 5 หลายเดือนก่อน

    அற்புதம்