இறையருளும், இசைஞானமும் பெற்ற அன்புக் குழந்தாய் நீ நீடூழி வாழ்க. முருகனுக்கு கடுமையான நாவில் நுழையாத வார்த்தைகளும், வேடிக்கையான வார்த்தைகளும் மிகவும் பிடிக்குமாம். நிறைய திருப்புகழ் பாடல்களை பாடி அனைவர் உள்ளத்திலும் பக்தி மனம் கமலச் செய்யவும். அந்த திருச்செந்தூர் முருகனின் அருளாசி உனக்கு என்றும் உண்டு.
மிகவும் அருமை மகனே சூர்யா, அருணகிரிநாதரே பாடுவது போல் இருக்கிறது, அளவில்லா மன மகிழ்ச்சியை தருகிறது உனது பாடல்களும், உனது குரலும், உனது உச்சரிப்பும், மிக்க நன்றி சூர்யா, வாழ்த்துக்கள் சூர்யநாராயணன். முருகன் அருள் என்றும் உன்னுடன் இருக்கட்டும் .
மிகவும் அருமை சூரிய நாராயணா. சந்தம் கொஞ்சும் அருணகிரிநாதரின் இந்த திருப்புகழ் பாடலை முதன் முதலில் அருணகிரிநாதர் திரைப்படத்துக்காக பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் பாடி நடித்த காட்சியில் தான் கேட்டு மகிழ்ந்திருந்தேன். இன்று நீங்கள் குரலில் டி.எம்.எஸ் பாடிய அதே பாணியியில் அதே கம்பீரத்துடன் பாடுவதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வழமுடன். 🍁🌹🌹🎇🎇🙏🙏🙏🎇🎇🌹🌹🍁
சூர்யா.. அழகுடா செல்ல குட்டி.. கைகள் அபிநயம், முகபாவம், மற்றும் அழகான சொற்களின் உச்சரிப்பு இவற்றாலேயே மக்களை கட்டி போடும் ஆற்றல் உன்னிடத்தில் உள்ளது குழந்தாய்.. மிகவும் கஷ்டமான திருப்புகழை மனப்பாடம் செய்வதோடு நில்லாமல் மிகவும் அழகாக பாடும் உன் திறமைக்கு நிகர் எதுவுமே இல்லை மகனே..வாழ்க பல்லாண்டு மகனே..
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் ...... தந்ததானா ......... பாடல் ......... தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
Very nice rendition Sooryanarayanan!! Amazing Tirupugazh for Skanda Shasthi festival!! Wish you a very happy Skanda Shasthi!! Amazing Tirupugazh after two Tirupugazhs!! Amazing tongue twister too!!
அருமை அருமை... 🎼🎹ஆஹா தெய்வீக குரல்..❤️🥰கந்தசஷ்டி விரத காலத்தில் 3வது திருப்புகழ் பதிவிட்டமைக்கு நன்றி. 🙏🏻எதிர்பார்த்தேன்.. Lots of love from Srilanka 🇱🇰 ♥️♥️♥️
இக்குழந்தையின் பெற்றோருக்கு அடியேனின் சல்யூட். சிறு வயதிலேயே குழந்தைகளை ஆன்மீக வழியில் பழக்க வேண்டும். அதனை இக்காலத்தில் பெற்றோர்கள் சிலர் உணர்ந்து அவ்வண்ணமே செய்கின்றனர். நல்ல குரல் வளத்துடன் மேன்மேலும் சிறப்பெய்த முருகப் பெருமான் திருவருள் புரிவாராக.
Super voice with God's grace long live with all comforts and needs be continue your divine service throughout your life my grand child your singing way and expressions attached divinity inthe song no words to appreciate your efforts
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந்து இன்பவுரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக் புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக் கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேலே கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!
இறையருளும், இசைஞானமும் பெற்ற அன்புக் குழந்தாய் நீ நீடூழி வாழ்க. முருகனுக்கு கடுமையான நாவில் நுழையாத வார்த்தைகளும், வேடிக்கையான வார்த்தைகளும் மிகவும் பிடிக்குமாம். நிறைய திருப்புகழ் பாடல்களை பாடி அனைவர் உள்ளத்திலும் பக்தி மனம் கமலச் செய்யவும். அந்த திருச்செந்தூர் முருகனின் அருளாசி உனக்கு என்றும் உண்டு.
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 😊🙏
Spr kanna❤
Super 👌
🙏🙏🙏🙏🙏
மழலை மாறாத குழந்தைக்குள்ளே இவ்வளவு திறமை கடவுள் அருள் தான்
சந்தோஷம் Meena ji 🙂🙏
மிகவும் அருமை மகனே சூர்யா, அருணகிரிநாதரே பாடுவது போல் இருக்கிறது, அளவில்லா மன மகிழ்ச்சியை தருகிறது உனது பாடல்களும், உனது குரலும், உனது உச்சரிப்பும், மிக்க நன்றி சூர்யா, வாழ்த்துக்கள் சூர்யநாராயணன். முருகன் அருள் என்றும் உன்னுடன் இருக்கட்டும் .
முருகா இக்குழந்தைக்கு நீண்ட ஆயுள்ளோடு இருக்க பழனி முருகா உன்னை ப்ராத்திக்கிறேன்
மிக்க நன்றி🙂🙏
திருப்புகழ் பாடுவது பெரிய பாடகர்க்கே எளிதன்று! சிறுவயதில் இவர் பாடுவது இறையருளே?
உன் பாடலை போல நீயும் இனிமை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சூர்ய நாராயணன்...
மிகவும் அருமை சூரிய நாராயணா. சந்தம் கொஞ்சும் அருணகிரிநாதரின் இந்த திருப்புகழ் பாடலை முதன் முதலில் அருணகிரிநாதர் திரைப்படத்துக்காக பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் பாடி நடித்த காட்சியில் தான் கேட்டு மகிழ்ந்திருந்தேன். இன்று நீங்கள் குரலில் டி.எம்.எஸ் பாடிய அதே பாணியியில் அதே கம்பீரத்துடன் பாடுவதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வழமுடன்.
🍁🌹🌹🎇🎇🙏🙏🙏🎇🎇🌹🌹🍁
மிக்க நன்றி🙂🙏
👌🏽👌🏽 aarumai surya
Beautiful
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🐓 மயில் துணை
அருமையான குரல் மனதை மயக்கும் சிந்தையை சிந்திக்க வைக்கும் குரல் .அனுபவித்து பாடும் திறமை சிறப்பு சிறப்பு கண்ணே'👍🏻🤝🤝🤝🙏🏼
அருமை கண்ணா அருமை சிவன் அருள் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் 🎉
மிகநன்று கந்தர் சஷ்டி அடி அன்று கேட்ட பாக்யம் பெற்றேன்
அருணகிரி பெருமான் உங்கள் ரூபத்தில் தரிசனம் செய்து வணங்குகின்றோம் அய்யா சிந்தைமகிழ
தங்கமே 💚 என்ன ஒரு அற்புதமான குரல் 💚 முகபாவம்💚 உங்கள் 💚அழகிய முகத்தை 💚 பார்க்க பார்க்க 💚 ஆனந்தமாக இருக்குங்க 💚 செல்லம்👏👏
மிக்க நன்றி🙂🙏
சூர்யா.. அழகுடா செல்ல குட்டி.. கைகள் அபிநயம், முகபாவம், மற்றும் அழகான சொற்களின் உச்சரிப்பு இவற்றாலேயே மக்களை கட்டி போடும் ஆற்றல் உன்னிடத்தில் உள்ளது குழந்தாய்.. மிகவும் கஷ்டமான திருப்புகழை மனப்பாடம் செய்வதோடு நில்லாமல் மிகவும் அழகாக பாடும் உன் திறமைக்கு நிகர் எதுவுமே இல்லை மகனே..வாழ்க பல்லாண்டு மகனே..
இசையரசே! கான பால முருகனே!
வாழ்க வாழ்க பல்லாண்டு !!
டி.ம்.சௌந்தரராஜன் முருகன் அருளால் மீண்டும் பிறந்திருப்பதை கண்குளிர கண்டு களிக்கிறேன்.
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ...... தந்ததானா
......... பாடல் .........
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
......... சொல் விளக்கம் .........
தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி,
வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி,
கிண்கிணி,
சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும்,
தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன்
கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க
நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன்
இன்பவுரி கொண்டு ... வலம்வந்து
நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து
நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே,
கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட,
கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய
மணிமுடிகளும்,
கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும்,
சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும்,
கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும்,
சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும்,
கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக
என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற
மாட்டாவோ?
புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்)
உலகமும்,
கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட
வெளியண்டங்களூம்,
பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ,
வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது,
பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி
அழகு சிறந்து
எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று
புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை
சிவனும்
சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக
கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள்
செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும்,
என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி
நடனம் கொள்ளும்
கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே
கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின்
சந்தன மணம் வீசும்
உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும்
தம்பிரானே.
Nantri 🙏
Super thambi
மிகவும் அருமையாக பாடுகிறாய் செல்லக்குட்டி! அருணகிரிநாதர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்!
Sooryanarayana Namaskaram 🙏 Om Mukambika Devi Thunai 🙏
ஓம் சரவணபவ செந்தில் முருகா
அருணகிரிநாதர் அவர்களின் மறு அவதாரமோ. நீட்டி வாழ கந்தன் அருள் உண்டு
மெய்சிலிர்த்து அழுதுவிட்டேன் என்னோ ஒரு குரல் வளம் கண்ணா உனக்கு குழந்தை வேலனை கண்டேன் உன்னில்
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Very nice rendition Sooryanarayanan!! Amazing Tirupugazh for Skanda Shasthi festival!! Wish you a very happy Skanda Shasthi!! Amazing Tirupugazh after two Tirupugazhs!! Amazing tongue twister too!!
கந்தனுக்குஅரோகரா...முருகனுக்கு அரோகரா ...
அருமை அருமை... 🎼🎹ஆஹா தெய்வீக குரல்..❤️🥰கந்தசஷ்டி விரத காலத்தில் 3வது திருப்புகழ் பதிவிட்டமைக்கு நன்றி. 🙏🏻எதிர்பார்த்தேன்..
Lots of love from Srilanka 🇱🇰 ♥️♥️♥️
ராகம மாறாமல தெளிவான உச்சரிப்புடன மனப்பாடமாகப பாடுவது இறைவன கொடுத்தவரம நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன.🙏🙏👌👍💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்ஓம் சரவணபவ
சூப்பர் கண்ணடா ராகத்தில் thirupugazh
Unnudaiya Paadalai ketukondae irukalam.
SooryaNarayana nee oru Deiva Piravi...
nee oru Gana Kuzahandhi...
Mikka nandri 🙂🙏
முருகா.. உன் புகழைப் பாடப் பாட மெய் சிலிர்க்குதே... பக்தி ததும்பி, கண்ணீராக வெளிப்படுகிறது ஐயா...ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
மிக்க நன்றி🙂🙏
@@Sooryanarayanan வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா ... 🙏🙏🙏வாழ்க வளமுடன்..
முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
மகழ்ந்தோம்... உம் பக்தியினை மெச்சினோம்.. Like கொடுக் மறந்தும். ஏனென்றால் இது அதற்கும்மேலே...
மிக்க நன்றி🙂🙏
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
நீங்களே முருகனும்
நீங்களும் அருணகிரிநாதனும் ஆவீர்கள் குமரா வேலா கடம்பா கந்தா அருமை கண்ணா
இக்குழந்தையின் பெற்றோருக்கு அடியேனின் சல்யூட். சிறு வயதிலேயே குழந்தைகளை ஆன்மீக வழியில் பழக்க வேண்டும். அதனை இக்காலத்தில் பெற்றோர்கள் சிலர் உணர்ந்து அவ்வண்ணமே செய்கின்றனர். நல்ல குரல் வளத்துடன் மேன்மேலும் சிறப்பெய்த முருகப் பெருமான் திருவருள் புரிவாராக.
மிக்க நன்றி 🙏🙏🙏🙂
மிக மிக சிறப்பான பாடல்.... மனமார்ந்த கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்... வெற்றி வேல்! வீர வேல்!
மிக்க நன்றி🙂🙏
தெய்வக் குழந்தைப்பா நீ.. வாழ்க வளமுடன்..❤
உன் அழகு தமிழில் முருகன் மயங்கிவிடுவான்
Muruga saranam
அண்ணாமலையார் திருவருள் சிவமே🙏🙏
அப்பன் முருகப்பெருமானின் அருள் பெற்ற குழந்தை ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼உங்களை வணங்குகிறேன் தம்பி
Super voice with God's grace long live with all comforts and needs be continue your divine service throughout your life my grand child your singing way and expressions attached divinity inthe song no words to appreciate your efforts
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
Super thambi murugan arul உனக்கு எப்போதும் இருக்கணும் முருகா 🙏🙏🙌🙌🙌🦚❤️✨👌👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி.. அருமையாக உள்ளது. 👌👌👌👌👌👌👌👌வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு செல்லம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளின் ஆசி பெற்ற அன்பு செல்லத்திற்க்கு வாழ்த்துக்கள்
முருகன் என்றென்றும் இரண்டற இருக்கின்றான்
கந்தசஷ்டி கவசத்தை உன் மழலைக்குரலில் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. பாடுவாயா.....
ஒரு ஒரு பாட்டுக்கும் உனக்கு திருஷ்டி சுற்றிப் போடணும்🙏
Thangame soorya, your pronounciation is excellent, lord Murugan blessings is always with you, please continue your song videos
Supper kanna
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
நீயே முருகன் மாதிரியே இருக்கே.
என் ஆசீர்வாதம்
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌺🍋🌼🌻
பூர்வ ஜென்ம புண்ணியம்...ஆசிர்வதிக்கப்பட்ட பிள்ளை...! வாழ்க வளமுடன்!
padaravindangalil koti Pranamam🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
TMS ஐயாவுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் வாழ்க மகனே.
என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர்
Muruga nee thirupzhal niraiya paadunga please 🙏
தாய் கருவிலே இறைவனஅருள்பெற்ற கலியுக பிரகலாதன்
Arumai raja irai ungalai vazinadathum enrum anbudan salai bharanikumar
🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா துணை
அன்பு சூரியநாராயணன் உமக்கு சங்கீத சக்ரவர்த்தி என்றபட்டப்பெயர் சூட்டி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி🙂🙏
Enna oru voice muruga 🙏🙏 super 🙏🙏
மிக அருமை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. God bless. 🙏🙏
🎉தெய்வக் குழந்தை... வாழ்வாங்கு வாழ்த்துக்கள் ஓம் முருகா🙏
முருகன் குழந்தை Yana ஒரு Voice 🙏🙏🙏🙏🙏🙏
அய்யா கன்னுக்குட்டி! உன் நமஸ்காரமே ஓர் ராகமே!! ஆசீர்வாதம் தாத்தா பாட்டி
மிக அருமை தெய்வக் குழந்தை
குட்டிமுருகனே,,வாழ்த்துக்கள்
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏 குழந்தை வேலா🙏
Soorya Kutty, your 's is As usual very very nice rendition..
Vettri Vel Muruganukku Harohara.
சூரியா, நாராயணா நீடுழி வாழ்க
இனிய தமிழில், முருகன் பாடலை, உனது இனிய குரலில் கேட்பது அருமை
Ulaga padipellam padipo ... Ethuve saga kalvi ne pallikodam pogave vendam chellame... Sivaya nama
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Supar padal mekka nandri
Inthapaattai kettu murgan ellorium parkka oododi varum alvaru arumayayaga paadum kannukku nanri
அற்புதம் தம்பி உன் குரல் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஒலிக்கும்
மிக்க நன்றி LINGA ji 🙂🙏
Murugana nerla patha mathiri eruku🙏
சபாஷ்டா கண்ணா.இந்த தாத்தா உன்னுடைய விசிறி.ஆசீர்வாதங்கள்.
மிக்க நன்றி🙂🙏
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந்து இன்பவுரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேலே கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!
முருகா🙏🙏🙏🙏
Shanmugha saranam..
Makane pallandu vazhka.
குருவருளும், திருவருளும் உமக்கு நிரம்ப கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் தில்லையுட் கூத்தனை பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன்.!
ஆஹா அற்புதம்...👏திருப்புகழ்..🤩.சூப்பர்...👌சூர்ய நாராயணா💐
சபாஷ் மீண்டுமொரு அற்புத ஆன்மிக பாடல். சஷ்டியில் குமரன் இசை.குன்றாத செல்வம் இசைச்செல்வம்.குரலின் குமரா முருகனருள் உனக்கு பரிபூரணமானது.
Muththu tamil malai song padugka thambi neegka padura song memory pannidu erukkom thambi love u da thambi
Murugaa murugaa super murugaa 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚
ஆஹா ஆஹா
இறைவனின் வடிவம்
தித்திக்கும் தமிழில் அழகான குரலில் அருமையாக பாடியுள்ளார்.
ஓம் முருகா ஓம்
எங்கள் மனம் குளிர paadiyamaikku மிக்க நன்றி கண்ணே.
தங்கமே என்ன இனிமை!!!இதே இனிமையில் மருதமலை திருப்புகழ் பாட வேண்டுகிறேன்
வெகு அருமை கண்ணா
முருகா......🙏 இந்தக் குழந்தைக்கு மென்மேலும் வளர்ந்து புகழ் பெற அருள்வாயப்பா🙏🙏
தங்கமே 🌷 உன்னை யே கொஞ்ச வேண்டும் சூர்யா தங்கமே...
Nice
சூரியநாராயணன்
I wish "Arunagirinathar" was now here.... He will be so happy Thirupughaz best sung in your voice.... God bless you team
Thank you so much 🙂 🙏
வணக்கம்
வணக்கம்
திருப்புகழ்