நான் கடந்துவந்த நாட்களில் (இலங்கையில் நடந்த இரு தி யுத்தத்தில்) தேவன் இப்பாடல்வரிகளுக்கேற்ப காத்து தேற்றி அரவனைத்து பெலப்படுத்தி நடத்திவந்தார். இயேசப்பா உமக்கு கோடான கோடிசோஸ்த்திரம்
❤ Song Lyrics :- நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2 அடையாளம் தெரியாத அனாதையாய் நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லை என்னை அரவணைக்க யாருமில்லை என்னை தேற்றிடவும் யாருமில்லை என்னை தேடிடவும் யாருமில்லை 1.என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர் நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2 நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் - 2 என் இயேசுவை போல் யாருமில்லை அவர் அன்பிற்கிடாய் எதுவுமில்லை என்னை பாவியென்று அவர் வெறுக்கவில்லை அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை 2.என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர் நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2 என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம் உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2 என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு என்னை அரவணைக்க என் நேசர் உண்டு என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு என்னை தேடிடவும் என் நேசர் உண்டு Neer mattum ennodu illaamal poyirundhaal Neer mattum nerukkathil udhavaamal poyirundhaal - 2 Adayaalam teriyaadha anaadhaai Naan endro enggo madindhiruppen -2 Ennai purindhu kolla yaarumillai Ennai aravanaikka yaarumillai Ennai thetridavum yaarumillai Ennai thedidavum yaarumillai 1. En thanimaiyin nerathil Ennodu neer irundheer Naan sornditta nerathil Neere belan thandheer -2 Naan mana vedhanaiyaai thavitha podhu En manathirku marundhaanir - 2 En Yesuvai pol yaarumillai Avar anpirkkidaai edhuvumillai Ennai paaviyendru avar verukkavillai Avar nadathinadhai naan marakkavillai 2. En tholviyin nerathil Thunaiyaaga neer irundheer Naan thavarin nerathil Um karathil endhik kondheer - 2 En tholviyin neram naan kalangina neram Um thol meedhu saithuk kondheer - 2 Ennai purindhu kolla Yesu undu Ennai aravanaikka en nesar undu Ennai thetridavum en Yesu undu Ennai thedidavum en nesar undu
கர்த்தர் என் இருதய ஆப்பிரேசன் நடந்தபோது என் இயேசு என்னோடு கூடயிருந்தார். இயேசு சொன்னார் இதோ சதாகாலங்களிலும் நான் உயிரோடிருக்கிறேன் என்று சொன்ன கிறிஸ்து என்னையும் மரணக்கடுகளிலிருந்து உயிரோடு வைத்திருக்கிறார். என்னிலே அவர் காரியங்களை நிறைவேறுவாராக ஆமேன் அல்லேலூயா.🫀👏🙌
நான் கடந்துவந்த நாட்களில் (இலங்கையில் நடந்த இரு தி யுத்தத்தில்) தேவன் இப்பாடல்வரிகளுக்கேற்ப காத்து தேற்றி அரவனைத்து பெலப்படுத்தி நடத்திவந்தார். இயேசப்பா உமக்கு கோடான கோடிசோஸ்த்திரம்
❤ Song Lyrics :-
நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2
அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2
என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை
1.என் தனிமையின் நேரத்தில்
என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில்
நீரே பெலன் தந்தீர் -2
நான் மன வேதனையாய் தவித்த போது
என் மனதிற்கு மருந்தானீர் - 2
என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கிடாய் எதுவுமில்லை
என்னை பாவியென்று அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை
2.என் தோல்வியின் நேரத்தில்
துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில்
உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2
என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம்
உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2
என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு
Neer mattum ennodu illaamal poyirundhaal
Neer mattum nerukkathil udhavaamal poyirundhaal - 2
Adayaalam teriyaadha anaadhaai
Naan endro enggo madindhiruppen -2
Ennai purindhu kolla yaarumillai
Ennai aravanaikka yaarumillai
Ennai thetridavum yaarumillai
Ennai thedidavum yaarumillai
1. En thanimaiyin nerathil
Ennodu neer irundheer
Naan sornditta nerathil
Neere belan thandheer -2
Naan mana vedhanaiyaai thavitha podhu
En manathirku marundhaanir - 2
En Yesuvai pol yaarumillai
Avar anpirkkidaai edhuvumillai
Ennai paaviyendru avar verukkavillai
Avar nadathinadhai naan marakkavillai
2. En tholviyin nerathil
Thunaiyaaga neer irundheer
Naan thavarin nerathil
Um karathil endhik kondheer - 2
En tholviyin neram naan kalangina neram
Um thol meedhu saithuk kondheer - 2
Ennai purindhu kolla Yesu undu
Ennai aravanaikka en nesar undu
Ennai thetridavum en Yesu undu
Ennai thedidavum en nesar undu
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
Superp Joshua... 💞💞💞...
@@rajaduraid3982 Thank you so much Mama 🙏🙏🙏
காட் பிளஸ் யூ
❤ praise the lord ❤
Ennai thetrida yarum ella appa
Ennai thedida yarum ella appa
Ungala vita enaku✝️🙏😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
This is my heart it song Appa Amen halleluya appa thanks Appa
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி பாஸ்டர்.
ஸ்தோத்திரம் 🙏
அல்லேலூயா"
கர்த்தருக்கே மகிமை
Super song ❤❤
Amen ❤
Everlasting love
Pas solla words ellapa.enaku Jeevan kuduthavaru an dady jesus.thanks pas ungala Jesus will bless you
❤❤❤
Amen
ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏 கர்த்தர் நல்லவர் ஆமேன் 🙏
Lyrics super ah iruku pastor god bless you❤
Amen., Thank you Jesus
Love you my dear Lord jesus,,, you are always there to hug me and hold me. Love you🌹 Lord Almighty jesus Christ. Amen
Praise the lord anna 🎉🎉🎉🙏😭😭😭😭
ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன்👏🙌
Thank you❤❤ jesus Amen
Super song
Amen ✝️🛐🙏
கர்த்தர் என் இருதய ஆப்பிரேசன் நடந்தபோது என் இயேசு என்னோடு கூடயிருந்தார்.
இயேசு சொன்னார் இதோ சதாகாலங்களிலும் நான் உயிரோடிருக்கிறேன் என்று சொன்ன கிறிஸ்து என்னையும் மரணக்கடுகளிலிருந்து உயிரோடு வைத்திருக்கிறார்.
என்னிலே அவர் காரியங்களை நிறைவேறுவாராக ஆமேன் அல்லேலூயா.🫀👏🙌
Amen and amen
Amen jesus ❤ glory to God 🎉🎉🎉🎉🎉🎉
😢 praise God
🙌🙌🙌amen amen 🙏🙏🙏❤
Glory to God God bless you pastor 🙏
ஆமென் ❤
Praise the lord Anna 🎉🎉🎉🎉🎉
Praise the Lord. Beautiful and blessed. GBU.
Amen 🙏
Yes lord thank you lord
Wonderful man of God ❤️
Amen.amen.amen.amen
Praise the lord Jesus
Shalom Amen 🎉
🥰Amen🥰 jesus ❤
Glory to God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💥💥💥💥🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
ஆமென்
Wonderful words 🙏🙏🙏
Hallelujah ❤
Amen Appa
🎉🎉amen,anna😢😢😢😢😢😢😢🎉🎉🎉
AMEN 🙏
❤
Aamin aamin
Amen 🙏💔💔💔💔🥺🥺🥺🥺
Aaron Bala...
Devanuku magimai undavathaga
Yes true
AMM an
Glory to Jesus
A̺m̺e̺n̺,̺,̺❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢🎉🎉🎉🎉
Glory to god ❤
Hi
Nice Song 👌
ஆமென் . ❤❤❤
Super song
Amen
❤
Amen 🙏
Amen 🙏
Amen
❤
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen