உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே உம்மப் போல தெய்வம் இந்த உலகில் இல்லையே அத நினச்சு தான் நான் பாடுறேன் அத நினச்சு தான் உசுரும் வாழுறேன்-(2) 1.முகத்த பார்க்கலயே முகவரி பார்க்கலயே உள்ளத்த பார்த்துவிட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர் _ நினச்சு தான் 2.நாட்களயும் பார்க்கலயே நாறும் என்று எண்ணலயே பெயர் சொல்லி கூப்பிட்டீரே அற்புதமாய் மாற்றினீரே-(2) -அத நினச்சு தான் 3.வயசும் ஆகிப்போச்சு சரீரமும் செத்துப் போச்சு (கர்ப்பமும் செத்துப் போச்சு) வார்த்தை நினைத்தவரே தகப்பனாக மாற்றினீரே (தாயாக மாற்றினீரே) - அத நினச்சு தான்
ஆமென்! இனிய இயேசுவின் நாமத்தினாலே அன்பின் ❤ நல்வாழ்த்துக்கள் ,உங்கள் பாடல்கள் யாவும் இதயத்தை வருடி இறைவன் அடியில் கொண்டுபோகிறது இதயங்கனிந்த ஆசீர்வாதங்கள் ,இப்பாடல் என்வாழ்வில் நான் அனுபவிக்கும் வாழ்வும் நன்றியுடன் இயேசுவின் நாமத்துக்கே எல்லாப்புகழும் ,ஆமென்
ஆண்டவருக்கு என்று நானும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன் இதுதான் என்னோட TH-cam Channel நீங்கள் பாடலைப் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிர்ந்தால் மனம் திரும்புவார்கள் அது உங்களுக்கும் ஆசிர்வாதம் நான் ஆட்டோ ஓட்டி அதில் ஆண்டவருக்கு என்னோட ஊழியத்தை செய்துள்ளேன் நீங்கள் பார்த்து பகிர்ந்தால் இதன் மூலம் பிறரின் வாழ்க்கை மாறினால் அது எனக்கும் உங்களுக்கும் ஆசிர்வாதம் ஆமென்❤
உங்க அன்பையும் அக்கறையும் நினைச்சிதான் நானும் வாழுர ஏசப்பா ..... 💯💯💯💯➕️➕️➕️➕️❤️❤️❤️❤️❤️..... நான் மிகவும் விரும்பும் என் தேவன்....என் இயேசு...... என் சரிதம் என் ஆத்மா என்னை உருவாக்கிய என் தேவன்..... நம்மளுடைய ➕️❤️ இயேசு.....இல்லை இல்லை நம் ஏசப்பா..... அப்பா அவருக்கே மகிமை உண்டாவதாக..., ஆமென் ஆமென் ஆமென் 💯💯➕️➕️❤️❤️🥺🥺
இந்த பாடலை கேட்கும் போது கர்த்தரின் அன்பை நினைத்து கண்கள் கலங்குகின்றது.. எதற்கும் தகுதி இல்லாத என் மேல் அவர் வைத்த பேரன்பை என்ன சொல்வேன்... God bless you and your family and your ministry... எனக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணா நான் ஊழியம் செய்ய.. Love and prayers from srilanka 🇱🇰
அன்னா இந்த ஒரு வரிக்காக காத்திருந்த நாட்கள் அதிகம் இத நினச்சு தான் பாடுரேன் எங்கள் குடும்பம ஜெபத்தில் இந்த ஒரு வரியை மட்டும் பாடுவோம் அடுத்த வரி தெரியாது இந்த பாடல் வெளியீட செய்த இயேசப்பாவுக்கு நன்றி
இந்த பாடல் கேட்டு ஜெபிக்கும் போது என்னால் கண்ணீரை அடக்க முடியலை😓😓😓😓😓😓 அவரை ( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) வை நினைச்சு தான் நான் வாழ்கின்றேன். 🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🙏 எனக்கும் வயசும் ஆகிப் போச்சு 😮💨😮💨சரீரமும் செத்துப் போச்சு 😓வார்த்தய நினைவு கூர்ந்து தகப்பனாக மாற்றி நீரே தாயாக மாற்றி நீரே... அதை நினைச்சு தான் நான் வாழுரேன்.. 🤗😒😒😔😥😥😓😓😓🙏🙏
அவரே என் கன்மலையே அவரே என் காவலரே அவரே என் அடைக்கலமே அவரே என் ஆண்டவரே என் கோட்டையும் என் இரட்சிப்பும் என் தேவனும் என் இயேசுவே என் துருகமும் என் கேடகமும் என் நம்பிக்கையும் என் இயேசுவே அவரே என் ஆறுதலே அவரே என் ஆதரவே ஹாலேலூயா ஹாலேலூயா -2 எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் நீர் செய்பவரே நன்றியுடன் நான் துதிக்கிறேன் நன்மைகளை நினைக்கிறேன் அவரே என் மறைவிடமே அவரே என் புகலிடமே ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா -2 நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி வந்து நீர் உதவினீரே கரம்பிடித்து என்னை நடத்தினீர் கைவிட மாட்டீர் அவரே என் சமாதானரே அவரே என் துணையாளரே ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா -2 காற்றினிலே அலைகின்ற இலைபோல நான் திரிந்தேனே நீர் வந்தீர் என் வாழ்விலே தஞ்சமானீரே நீரே என் கன்மலையே நீரே என் காவலரே ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா -2 நீரே என் அடைக்கலமே நீரே என் ஆண்டவரே .....என் கோட்டையும்
தேவ அன்பின் ஊற்றாகிய இந்தப் பாடல் வரிகளை அருமை சகோதரிக்கு ஈந்தமைக்காக என ஆண்டவரை நான் நன்றியோடு துதிக்கிறேன். ... வரிகளின் ஜீவனை தனது இனிய கீதத்தால் வெளிக்கொணர்ந்த அருமை அண்ணனுக்காகவும் கர்த்தரை துதிக்கின்றேன்...🎉
Naa rmp kastathula irutha jesus enkuda pesuga nu solli pray pannitu irutha apa dha etha song send panaga enkuda jesus pesunaga etha song mulamaa tq to jesus
உள்ளங்கையில் வரைந்தவரே
உசுரையும் தந்தவரே
உம்மப் போல தெய்வம்
இந்த உலகில் இல்லையே
அத நினச்சு தான் நான் பாடுறேன்
அத நினச்சு தான் உசுரும் வாழுறேன்-(2)
1.முகத்த பார்க்கலயே
முகவரி பார்க்கலயே
உள்ளத்த பார்த்துவிட்டீர்
ஆளுகையும் தந்து விட்டீர்
_ நினச்சு தான்
2.நாட்களயும் பார்க்கலயே
நாறும் என்று எண்ணலயே
பெயர் சொல்லி கூப்பிட்டீரே
அற்புதமாய் மாற்றினீரே-(2)
-அத நினச்சு தான்
3.வயசும் ஆகிப்போச்சு
சரீரமும் செத்துப் போச்சு
(கர்ப்பமும் செத்துப் போச்சு)
வார்த்தை நினைத்தவரே
தகப்பனாக மாற்றினீரே
(தாயாக மாற்றினீரே)
- அத நினச்சு தான்
❤
❤
❤❤❤
Thank you ❣️
God bless you
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤
மோசேக்கு ஒரு யோசுவா,
ஐயா பெர்க்மான்ஸ்க்கு ஒரு ஜூடா.
இந்தப் பாடலை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
எனக்காக தனது உயிரையே தியாகம் செய்த ஒரே ஒரு தெய்வம் இயேசு ஒருவரே என்றதை கூறும் உண்மையாண பாடல் வரிகள்❤❤❤❤❤😢😊😊😊😊😢
Amen
Amen 💯❤
ஆமென் ஆமென் ஆமென்
Indha song kekumbodhu kartharoda prasannam nammai nirapuvadhai adhigama onara mudiyudhu nandri yesappa
உம்மை நினைத்தால் ஏனோ உள்ளம் மகிழ்கிறது, உம் அன்பை நினைத்தால் கண்கள் தானாய் கலங்குகிறது.
2024 il intha padalai yarellem ketinga
மெய்மறந்து கேட்கும் padal
Indha song ahh pudichavanga oru like pannunga frnds 😇🙏🏻
உம்மப் போல தெய்வம் இந்த உலகில் இல்லையே
இந்த பாடலை கேட்கும் போது அழுதேன் ஆன்டவருடைய ஆன்பை உணர்ந்தேன் ஆமேன்
என் உசுரு நீங்கதான் அப்பா... வேறு வார்த்தை இல்லை
Ben,
உடைந்தது என் உள்ளம்,
உரைத்தது உமது கானம்,
பிழிந்தது எம் இதயக்கமலம்,
வழிந்தது எம் விழிகளிரண்டும்.❤❤❤❤❤
மனசு உடைந்து போன நேரத்தில் கர்த்தர் பேசுவார் பாடல் மூலமாக🙏 சகோதரரே அருமையான பாடல்
இந்தப் பாடலை கேட்டவுடன் என் மனசு நிறைவாய் இருந்தது இந்தப் பாடலை பாடிய சகோதரர் அவர்களுக்கு கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்❤ ஆமென் அல்லேலூயா
ஆமென்! இனிய இயேசுவின் நாமத்தினாலே அன்பின் ❤ நல்வாழ்த்துக்கள் ,உங்கள் பாடல்கள் யாவும் இதயத்தை வருடி இறைவன் அடியில் கொண்டுபோகிறது இதயங்கனிந்த ஆசீர்வாதங்கள் ,இப்பாடல் என்வாழ்வில் நான் அனுபவிக்கும் வாழ்வும் நன்றியுடன் இயேசுவின் நாமத்துக்கே எல்லாப்புகழும் ,ஆமென்
ஆண்டவருக்கு என்று நானும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன் இதுதான் என்னோட TH-cam Channel நீங்கள் பாடலைப் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிர்ந்தால் மனம் திரும்புவார்கள் அது உங்களுக்கும் ஆசிர்வாதம் நான் ஆட்டோ ஓட்டி அதில் ஆண்டவருக்கு என்னோட ஊழியத்தை செய்துள்ளேன் நீங்கள் பார்த்து பகிர்ந்தால் இதன் மூலம் பிறரின் வாழ்க்கை மாறினால் அது எனக்கும் உங்களுக்கும் ஆசிர்வாதம் ஆமென்❤
🙏
Super song brother 🙏✝️
Glory To GoD✝️🔥🔥
3:18 உள்ளங்கையில் வரைந்தவரே உசுரயும் தந்தவரே உம்ம போல தெய்வம் இந்த உலகில் இல்லையே (2).
அது நெனச்சுதா நா பாடுரே
அத நெனச்சுதா உசுரு வாழுதே (2).
முகத்தையும் பார்க்கலயே முகவரி பார்க்கலயே(2) .
உள்ளத பார்த்து விட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர்(2).
அத நெனச்சுதா...........
நாட்களையும் பார்க்கலாமே நாறும் என்றும் எண்ணியே (2). பெயர் சொல்லி கூப்பிட்டீரே
அற்புதமாய் மாற்றினீரே(2).
அத நெனச்சுதா.......
வயசும் ஆகிப்போச்சு சரீரமும் ( கர்ப்பமும்) செத்து போச்சு (2)
வாழ்க்கை நினைத்தவரே
தகப்பனாய்( தாயாக) மாற்றினீரே (2).
அத நெநச்சுதா.........
இயேசையா.......(2)
இயேசையா......(2)
இயேசையா.......(2)
இயேசையா.......(2)
உம்ம நெனச்சுதா பாடுறே
உம்ம நெனச்சுதா உசுரு வாழுதே.................(2).
😊 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
ஆமேன் 🙏🙏
❤ நெடுநாள் காத்திருந்த வரிகள் ஐயா இதை நீங்கள் ஆராதனை செய்யும் போது மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது இப்போது முழுமை பெற்றது கர்த்தருக்கு நன்றி 🙏🙏🙏
🎉yes
Amen
Amen
Amen❤
😊yes
நான் இந்த பாடலை கேட்டு அழுதுக்கொண்டே இருக்கிறேன் நன்றி இயேசப்பா ஜூடா அண்ணனுக்கு இந்த பாடலை கொடுத்ததற்காக
கர்த்தர் அண்ணனை ஆசீர்வதிப்பாராக ஆமென்
இந்தப் பாடல் எனக்கு மிகவும் ஆறுதலா இருக்கு மிகவும் நன்றி
நம்மை உள்ளங்கையில் வரைந்து பாதுகாத்து வருகிற கர்த்தருடைய பெரிதான கிருபைக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏 ❤❤❤
உங்க அன்பையும் அக்கறையும் நினைச்சிதான் நானும் வாழுர ஏசப்பா ..... 💯💯💯💯➕️➕️➕️➕️❤️❤️❤️❤️❤️..... நான் மிகவும் விரும்பும் என் தேவன்....என் இயேசு...... என் சரிதம் என் ஆத்மா என்னை உருவாக்கிய என் தேவன்..... நம்மளுடைய ➕️❤️ இயேசு.....இல்லை இல்லை நம் ஏசப்பா..... அப்பா அவருக்கே மகிமை உண்டாவதாக..., ஆமென் ஆமென் ஆமென் 💯💯➕️➕️❤️❤️🥺🥺
நல்ல பாடல்❤❤❤❤🎉🎉
நன்றி சகோதரனே கர்த்தர் உங்ககளை ஆசீர்வப்பாராக ஆமென் 🙏🙏🙏🌹👌👌
Thank you Jesus
Thank you for our brother Juda benhur. Praise you Heavenly Father. Glory to God.
Unnai pola theivam idha ullagail illaye appa 💝🫂💖✝️
மிகவும் அருமையான பாடல் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்,❤
YES LORD PRAISE OUR GOD🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆமென்
இந்த பாடலை கேட்கும் போது கர்த்தரின் அன்பை நினைத்து கண்கள் கலங்குகின்றது.. எதற்கும் தகுதி இல்லாத என் மேல் அவர் வைத்த பேரன்பை என்ன சொல்வேன்... God bless you and your family and your ministry... எனக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணா நான் ஊழியம் செய்ய.. Love and prayers from srilanka 🇱🇰
Thanks
அன்னா இந்த ஒரு வரிக்காக காத்திருந்த நாட்கள் அதிகம் இத நினச்சு தான் பாடுரேன் எங்கள் குடும்பம ஜெபத்தில் இந்த ஒரு வரியை மட்டும் பாடுவோம் அடுத்த வரி தெரியாது இந்த பாடல் வெளியீட செய்த இயேசப்பாவுக்கு நன்றி
ஐயா பாடல் நல்லா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல வரிகள் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக பாடல் உடைய லிரிக்ஸ் வேணும்
தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக...
இந்த பாடல் கேட்டு ஜெபிக்கும் போது என்னால் கண்ணீரை அடக்க முடியலை😓😓😓😓😓😓 அவரை ( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) வை நினைச்சு தான் நான் வாழ்கின்றேன். 🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🙏 எனக்கும் வயசும் ஆகிப் போச்சு 😮💨😮💨சரீரமும் செத்துப் போச்சு 😓வார்த்தய நினைவு கூர்ந்து தகப்பனாக மாற்றி நீரே தாயாக மாற்றி நீரே... அதை நினைச்சு தான் நான் வாழுரேன்.. 🤗😒😒😔😥😥😓😓😓🙏🙏
அருமையான பாடல் வரிகள்
இன்னும் பாட பெலன் தருவார் இன்னும் உதவி செய்வார் ஆமேன் 🎉
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்
அவரே என் கன்மலையே
அவரே என் காவலரே
அவரே என் அடைக்கலமே
அவரே என் ஆண்டவரே
என் கோட்டையும் என் இரட்சிப்பும்
என் தேவனும் என் இயேசுவே
என் துருகமும் என் கேடகமும்
என் நம்பிக்கையும் என் இயேசுவே
அவரே என் ஆறுதலே
அவரே என் ஆதரவே
ஹாலேலூயா ஹாலேலூயா -2
எத்தனையோ நன்மைகளை
என் வாழ்வில் நீர் செய்பவரே
நன்றியுடன் நான் துதிக்கிறேன்
நன்மைகளை நினைக்கிறேன்
அவரே என் மறைவிடமே
அவரே என் புகலிடமே
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா -2
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி வந்து நீர் உதவினீரே
கரம்பிடித்து என்னை நடத்தினீர்
கைவிட மாட்டீர்
அவரே என் சமாதானரே
அவரே என் துணையாளரே
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா -2
காற்றினிலே அலைகின்ற இலைபோல
நான் திரிந்தேனே
நீர் வந்தீர் என் வாழ்விலே
தஞ்சமானீரே
நீரே என் கன்மலையே
நீரே என் காவலரே
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா -2
நீரே என் அடைக்கலமே
நீரே என் ஆண்டவரே
.....என் கோட்டையும்
Amen appa ❤❤❤️❤️🙏
❤❤❤❤❤❤❤❤👌🙏
Praise the lord 🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கண்ணீர் மாத்திரம் பதில் 😭😭😭🙏🙏
Yesuvay.yenaathumapillaikka.umvarthai.venumppa.yesuvay.uoonaium.kanukkalaium.prithuyedum.appaaaviyaium.athumavaium.urvakuthumyesuvay
Adha nenachithaan naan paaduren.. Adha nenachithaan Usurum vazhuren... 👌🏻👌🏻👌🏻👌🏻
Enakum entha song remba pitikum manasuky aruthala iruku ❤️ Jesus
Umai pola devanam ulagil illayae 🥺💯🙏👑
ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் ❤
உள்ளங்கையில் இந்த பாட்டு பாடின உங்களுக்கு ஆண்டவர் பிளஸ் எப்பவுமே உஙகளுக்கு இருக்கும்
Nice song pastor
கர்த்தருக்கு நன்றி
அருமையான கர்த்தருடைய பாடல் அண்ணான் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் ❤ கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வாதிப்பாரக 👏👏👏👏👏👌😇🤝
Lyrics are very true may you shine even better for his Glory....❤
நெனச்சித்தான் நான் பாடுறேன்... அத நெனச்சுத்தான் உசுரும் வாழுதே...
Amen.amen.yesuappa.rajanay.davithin.kumaranukku.oh.sanna.kethamumakku.keethampadukirom.yesuvay.ippavum.yenirruthayam.innum.kaluvum.yesuvayumkarathin.nilal.padattum.yenmelay
Praise God Very nice music and song lyrics with good voice.
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*
Arumayana vaarthaigal, elimaiyaana tune.. Ramiyamaana isai... Amen alleluza crd 🙏
தேவ அன்பின் ஊற்றாகிய இந்தப் பாடல் வரிகளை அருமை சகோதரிக்கு ஈந்தமைக்காக என ஆண்டவரை நான் நன்றியோடு துதிக்கிறேன். ... வரிகளின் ஜீவனை தனது இனிய கீதத்தால் வெளிக்கொணர்ந்த அருமை அண்ணனுக்காகவும் கர்த்தரை துதிக்கின்றேன்...🎉
✝️ Ennaku Rosariyo koda marriage nadakanum yesuappah entha month kulla nadakanum yesuappah ✝️
Glory to Jesus
ஆமென் அல்லேலூயா
Brother entha songs very nice ❤❤❤❤❤❤❤❤❤ God bless you brother unkalathu pane muyachri adiya vazhithukal
அருமையான பாடல்🎤🎶🎵🎵 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அண்ணா இந்த பாடல்னால என் வாழ்வில் எத்தனை அற்புதங்கள் ஆண்டவர் சேர்ந்து இருக்கிறார் இதில் உள்ள ஒவ்வொரு வரிகளுக்கு உயிர் உள்ள வார்த்தை
Amen❤🔥
கர்த்தர்க்கு ஸ்தோதிரம்
Love you Appa sorry Appa Jesus love you love you love you love you love you love you Jesus appa ❤ my dear appa
Wonderful song... Praise the lord
மிகவும் அருமையான வரிகள் பாஸ்டர் இன்னும் பாடல்கள் பல பாட இஸ்ரவேலின் தேவனாகிய கர்தரின் நாமத்தினால் ஆசீர் வதிக்கிறேன்❤
Beautiful lyrics ❤ ❤ ❤ beautiful voice ❤ ❤ ❤ beautiful music ❤ ❤ ❤ God bless you your family 🎂 💐 🎂 💐 🎂 💐 🎂
Glory to God
Music voice every thing amazing brother glory to jesus
Very Beautiful song anna thank you anna ❤🎉
தரிசன பூமியில் உதயமாகிய உருகவைக்கும் உண்மையான வரிகள்❤❤
இந்த பாடல் எனக்கு மனஆறுதல் தருகிறது ஆமேன் ஆமேன்
Glory to God. Praise the lord 🙏
Naa rmp kastathula irutha jesus enkuda pesuga nu solli pray pannitu irutha apa dha etha song send panaga enkuda jesus pesunaga etha song mulamaa tq to jesus
இந்தப் பாடல் எனக்கு மன ஆறுதலை தருகிறது காட் பிளஸ் யூ
என் மணவாளரோடு உறவாடு வைக்கும் சத்திய வார்த்தைகள் நிறைந்த பாடல் ❤❤❤
Thank you Jesus 🙏🙏
Hallelujah Thank you Holy Spirit.
உம்மை (Jesus)நினைச்சு தான் உசுரும் வாழுரேன்😢😢😢
மை heart beat சோங்
Glory to JESUS CHRIST
Wonderful song pastor blessed song god bless you and your ministry
அனைத்தும்😢 அருமை ஆண்டவருக்கே மகிமை🙏 பிரதர்👍
Superb song Pr
Super song 🎉❤
Thank you lord.....🙏
Super song brother taching in the heart
Very beautiful song anna thank you 🙏 glory to god
Amen Amen Amen Amen hallelujah thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் மனசுக்குள் ஆறுதலா இருக்கும்
❤supper.hit
ஆமென் அல்லேலூயா
Rompa nalla paatal varikal en masaye thottu vittathi
All Glory to Wonderful Mighty God.புது கிருபை பெருகும்
Just now I heard this song sang by a small girl very touching that's why searched for real video it is really veralevel heart touching words❤🎉
Praise the lord Amen yesappa
Praise God. Allwyn God bless you and your team members
Glory to God alone... thank you so much brother