திருச்செந்தூர் கோவிலில் 3 தமிழ் பெண்கள், வெளிநாட்டவரை மணந்த வியக்க வைத்த திருமணங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • திருச்செந்தூர் கோவிலில் 3 தமிழ் பெண்கள், வெளிநாட்டவரை மணந்த வியக்க வைத்த திருமணங்கள்
    #Thiruchendur | #Temple | #Marriage | #Foreigner
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 421

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 2 ปีที่แล้ว +492

    மகள்களின் மனதை புரிந்து கொண்டு தடையில்லாமல் மணம் முடித்த பெற்றோருக்கும் மனதால் இணைந்த மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @durga39119
      @durga39119 2 ปีที่แล้ว +1

      yes✨

    • @animeanime450
      @animeanime450 2 ปีที่แล้ว +2

      வெள்ளை தோல் இருந்தால் ஜாதி பாக்க மாட்டாங்க.

    • @abi-wg4jt
      @abi-wg4jt 2 ปีที่แล้ว

      @@animeanime450 what ? Where does cast comes here and secondly white have also done discrimination with people basically with black

  • @AKS-b8z
    @AKS-b8z 2 ปีที่แล้ว +204

    90s கிட்ஸ்சை இந்த மாதிரி செய்திகளை போட்டு புலம்பவிடுவதில் பாலிக்கு தனி சந்தோஷம் 😂😂😂

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +257

    உலகெங்கும் நம் முருகர் அரசாங்கமே. தமிழ்க்கடவுளின் கடல்பதியில் திருமணம் அருமை

  • @tamilselvamr141
    @tamilselvamr141 2 ปีที่แล้ว +94

    இங்கே எற்கனவே பொண்ணுங்க பஞ்சம் இருக்குற பொண்ணுங்களையும் வெளிநாட்டுக்கு கொடுங்க நல்லா விளங்கிடும்

    • @rekhar4912
      @rekhar4912 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @suthanthira6792
      @suthanthira6792 2 ปีที่แล้ว +1

      😂

    • @nakamani.snakamani.s5732
      @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว +27

      இங்கதான் நிறய dowry கொடுக் கணுமே.இங்குள்ள ஆண்களை திருமணம் செய்தால் பெண்கள்தான் நிறய விட்டு கொடுக்க வேண்டியுள்ளது.குல தெய்வம் முதல் சொந்தங்கள் வரை.

    • @amuthashan9815
      @amuthashan9815 2 ปีที่แล้ว +1

      😂😂

    • @rebel6042
      @rebel6042 2 ปีที่แล้ว +1

      Hahaaa

  • @rajaelango8064
    @rajaelango8064 2 ปีที่แล้ว +135

    அகில இந்திய 90S kids சார்பாக வாழ்த்துக்கள்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 ปีที่แล้ว +159

    இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மூன்று தம்பதிகளுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன் நலமுடன்..👍👍

    • @muthukannan532
      @muthukannan532 2 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰

    • @Krishna1842
      @Krishna1842 2 ปีที่แล้ว +1

      அது எல்லாம் எப்பவோ எடுத்து வச்சிருப்பாங்க...

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 ปีที่แล้ว +68

    இன்னைக்கு பெருமையா இருக்கறதுல பெருசு இல்லை, நாலு வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் இந்த கோவிலுக்கு வந்தால் பெருசு

  • @senthurmugan3753
    @senthurmugan3753 2 ปีที่แล้ว +100

    அருள்மிகு திருச்செந்தூர் முருகன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🙏

  • @நாளையஉலகம்-ல9ர
    @நாளையஉலகம்-ல9ர 2 ปีที่แล้ว +132

    வியக்க வைத்த செய்தி அல்லடா.
    எங்களை வியர்க்க வைத்த செய்தி .
    90S

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +193

    எப்படியோ அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக சென்றால் போதும்....💐💐💐💐என்றென்றும் புன்னகையுடன் வாழ என் வாழ்த்துக்கள்💐💐💐

  • @AKS-b8z
    @AKS-b8z 2 ปีที่แล้ว +83

    ஏதே இளைஞர்களா 😳 பார்த்த அப்படி தெரியலையே 🤔 சரி வாழ்த்துக்கள் ☺️

    • @metiliyamary7352
      @metiliyamary7352 2 ปีที่แล้ว +1

      అప్తియ

    • @AKS-b8z
      @AKS-b8z 2 ปีที่แล้ว +2

      @@metiliyamary7352 avvnu😐

    • @metiliyamary7352
      @metiliyamary7352 2 ปีที่แล้ว

      @@AKS-b8z య్

    • @AKS-b8z
      @AKS-b8z 2 ปีที่แล้ว +1

      @@metiliyamary7352 thum bolo ji kiya

    • @loneranger334
      @loneranger334 2 ปีที่แล้ว

      @@metiliyamary7352 yes

  • @gandhimathi-rc5cv
    @gandhimathi-rc5cv 2 ปีที่แล้ว +19

    நம்ம ஊர் பசங்க சாதி பார்த்தா பொண்ணு கிடைக்காது

  • @bulemoon9459
    @bulemoon9459 2 ปีที่แล้ว +21

    தமிழ்நாட்டுக்கு 3பெண்கள் போச்சு பிரான்ஸ்க்கு 3ஆண்கள்
    போச்சு ஆக மொத்தம் கல்யாணம் முடிந்து போச்சு இப்படிக்கு 90 kids🥺🥺🥺

  • @arunm2721
    @arunm2721 2 ปีที่แล้ว +37

    இவங்க தான் யா உண்மையான பெற்றோர்கள்.. அவங்களோட அன்பை புரிஞ்சிகிட்டு கல்யாணம் பண்ணி கொடுத்தார்கள் பாரு.... Hats off to Them🤷🤷

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +11

    ஜாதி ஜாதி வெட்டிக்கிர தமிழ்நாட்டில் இது வித்யாசமாக இருக்கு.

    • @sandhiya1317
      @sandhiya1317 2 ปีที่แล้ว

      Vasathi vaaippugal sernthu varukirathu allavaa,athu mattum ellaam namma naatulakuda jathi matham paarkkaama thirumanam seivaanga intha suththi irukkira jathi paakkura sonthangal arasiyal seiraanga vida mattanga

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 ปีที่แล้ว +15

    ஜாதி ஒழிஞ்ச செரி...👏👏👏

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 2 ปีที่แล้ว +51

    காதலுக்கும் அன்புக்கும் இன மத மொழி வேறுபாடு கிடையாது.... வாழ்க மணமக்கள்.....🌹🌹🌹🌹

  • @RadhaKrishnan-nk3bm
    @RadhaKrishnan-nk3bm 2 ปีที่แล้ว +22

    Veli naatula velai pakuravanta matum Caste paaka matanuga🤧😂

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +3

    தமிழ் கலாச்சாரத்தை திருமணம் செய்து தான் போற்ற வேண்டுமா நம்ப ஊர் பையன்கள் பிடிக்கவில்லை போலும். லவ் மேரேஜ் பில்ட் அப் வேறென்ன

  • @prasantheswar8403
    @prasantheswar8403 2 ปีที่แล้ว +1

    Anaconda movie villan mathiri erukka

  • @reridervilogs8046
    @reridervilogs8046 2 ปีที่แล้ว +4

    அது எப்படி திமிங்கலம் ஒரே மாநிலத்தில் ஒரே மதத்தில் இருந்தும் மற்ற ஜாதியில் பார்த்து கல்யாணம் பன்ன கூடாது அதே வேர நாடா இருந்த கல்யாணம் பன்னிவைக்க முடியும்

    • @thamizhandinesh2926
      @thamizhandinesh2926 2 ปีที่แล้ว

      பணம் தான் காரணம் திமிங்கலம்

  • @tamilan2560
    @tamilan2560 2 ปีที่แล้ว +6

    Kongu vanniyar la innum enga jathi kuthinu 40 vaishu vara ponnu kadikama suthuranga 🤣🤣🤣😁

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 ปีที่แล้ว +10

    நம்ம நாட்டில் ஜாதி மதம் பார்த்துவிட்டு வெள்ளைகரனுக்கு கூட்டி கொடுக்கிறது எப்படி தெரியுமா இருக்கு 😂

  • @goodluck6748
    @goodluck6748 2 ปีที่แล้ว +33

    ஹய்யோ இது எங்க ஊரு ப்பா...எல்லோருக்கும் திருமணம் வாழ்த்துக்கள்....

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 ปีที่แล้ว +1

      Yes mee too also.. எனது ஊரும் இதுவே.. 🙌 வாழ்த்துக்கள்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +2

    Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +3

    No beef🐂🥩 biriyani. Respect cow🐄🐮 giving milk for babies, ghee, cow dung fertilizer for the farming, holy ash vibhoothi, ice cream, curd, butter, paneer, cheese and many more good things from cow, don't kill cow. வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯No beef🐂🥩 biriyani. Respect cow🐄🐮 giving milk for babies, ghee, cow dung fertilizer for the farming, holy ash vibhoothi, ice cream, curd, butter, paneer, cheese and many more good things from cow, don't kill cow.

  • @bharathiraja7637
    @bharathiraja7637 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள். ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வருத்தமளிக்க விசயம்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +2

    அப்ப நாங்க வெளிநாட்டுக்கு போனால் வெள்ளைக்காரப் பெண் திருமணம் செய்யுமா இப்படிக்கு 90s kids 🤔

  • @sujithakamarajanimeff5780
    @sujithakamarajanimeff5780 2 ปีที่แล้ว +14

    முருகர் அருள் கிடைக்கட்டும்

  • @vasanthmk9167
    @vasanthmk9167 2 ปีที่แล้ว +1

    காதலுக்கு ஜாதி மதம் மொழி எதுவுமில்லை எல்லோருக்கும் இப்படி அம்மா அப்பா அமையட்டும் பிள்ளைகள் மனசுக்குப் பிடிச்சவங்களே கட்டிக் கொடுக்கிறவர்கள் உண்மையான அம்மா அப்பா அதுதான் உண்மையான பாசம்

  • @parthideviparthi7415
    @parthideviparthi7415 2 ปีที่แล้ว +15

    Sathiyama 100 varsam nalla iruppanga

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +4

    பிரான்சில் அழகிய முருகன் ஆலயம் கட்டுங்கள்🤗🤗🤗
    நம் கலாச்சாரம் பறவட்டும் 🤗🤗🤗

  • @balasubramanianswaminathan9854
    @balasubramanianswaminathan9854 2 ปีที่แล้ว +1

    Have the the foreign spouses become Hindus? For them it is fun. Don't magnify this

  • @RS-qk7xf
    @RS-qk7xf 2 ปีที่แล้ว +6

    திடிருனு காட்டும் போது...2ndu Wife மாதிரி காமிசிட்டீங்க😂😅

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +3

    உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣

  • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்

    கட்டி வச்சாச்சு ஆசைப்படி,, வாழ்க்கை நாறாமல் பார்ப்பது உங்கள் பொறுப்பு

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 2 ปีที่แล้ว +12

    Eppadiyo enga tamil ponnu happy parthugoya.

  • @vijayvijayk2012
    @vijayvijayk2012 2 ปีที่แล้ว +3

    இந்தியர் வேலையை இந்தியருக்கே வழங்க வேண்டும்
    மத்திய மாநில அரசுகளை கண்டிக்கின்றோம்
    இப்படிக்கு
    90's Kid's

  • @ThirunelvelivillagevlogsRA
    @ThirunelvelivillagevlogsRA 2 ปีที่แล้ว +6

    Ethula oruthangala pakka indian mathiri iruku...🤔 Congratulations 🎉🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 2 ปีที่แล้ว +2

    மூணு பெண்களும் தலை குனியவே வேண்டாம் 😁😁😁😁ஏன்னா, மாபிள்ளைகள் மூன்று பேரும் பனை மரத்தின் பகுதி உயரம், 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @gowthamx7780
    @gowthamx7780 2 ปีที่แล้ว +6

    Permanent citizenship ku plan pani panitanunga ponnu veetla

  • @Maniparambil
    @Maniparambil 2 ปีที่แล้ว +23

    இடைல விட்டு போயிடுவான் அவன் கலாச்சாரம் அப்படி என்னத்த சொல்ல அரிப்பு

    • @shez2005
      @shez2005 2 ปีที่แล้ว +4

      Poramaya irukka da

    • @vidiyalamuthalali7456
      @vidiyalamuthalali7456 2 ปีที่แล้ว

      @@shez2005 அவன் 90s கிட்ஸ் ஆயிருப்பான்

    • @freeeducation5144
      @freeeducation5144 2 ปีที่แล้ว

      Ponunga tha vitutu povum

    • @beermanushrath2975
      @beermanushrath2975 2 ปีที่แล้ว +5

      இங்க இருக்குறவங்க மட்டும் அப்படியே விட்டுட்டு போகாம இருக்காங்க பாரு...

    • @funoflife8122
      @funoflife8122 2 ปีที่แล้ว

      உண்மை than pa

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 2 ปีที่แล้ว +3

    🙏 என் 😘அப்பனே 😘திருச்செந்தூர் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘முருகா😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏💚💚🐘🐘🐘🌾🌾🌾

  • @MPYdadlittelprincess
    @MPYdadlittelprincess 2 ปีที่แล้ว +7

    Any 90 kids watching this video 😂😂😂

    • @VijayVijay-du1mj
      @VijayVijay-du1mj 2 ปีที่แล้ว

      Yes 😢😭 , I'm reached 40 till no marriage, don't know wat curse on 90s kids ...

  • @lovelyminute3856
    @lovelyminute3856 2 ปีที่แล้ว +3

    Tamilnadu parents needs to understand their children feelings 😭😭

  • @varadharajan9981
    @varadharajan9981 2 ปีที่แล้ว +37

    புதுமண தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍

  • @family4435
    @family4435 2 ปีที่แล้ว +11

    Very natural marriage.. No make up.. 3 girls super...

  • @manoharan5507
    @manoharan5507 2 ปีที่แล้ว +20

    மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் மற்றும் பெற்றோருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +5

    சொந்தங்கள் நிலைமை ? வெளிநாட்டு கலாச்சாரம் வேர லெவல்.வாழ்த்துக்கள்

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 2 ปีที่แล้ว +6

    Murugan ashirvatham kidaikkum

  • @supersingers5742
    @supersingers5742 2 ปีที่แล้ว +7

    Temple la marriage nadakudhu But ivanga marriage ku hindu va mari irukanum nu enda avasiyam ila

  • @vasanthiravi7943
    @vasanthiravi7943 2 ปีที่แล้ว +45

    Congrats and all the best wishes for the newly wedded couples.

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t 2 ปีที่แล้ว

      Destroy Our Race by Marrying Foreigners 🙏🙏

  • @rajacagram1755
    @rajacagram1755 2 ปีที่แล้ว +9

    நல்ல vela 90s single ah erukom antha happiness pothum

  • @farzanabegum1055
    @farzanabegum1055 2 ปีที่แล้ว +4

    Wow very nice 😘namma Natta serntha ponna kalyana panranga so romba santhosham wish you happy merriage life😍

  • @whitedevil4942
    @whitedevil4942 2 ปีที่แล้ว +3

    நாம் ஆங்கிலேயர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் 🙏

  • @praseedbala743
    @praseedbala743 2 ปีที่แล้ว +8

    யாதும் ஊரே, யாவரும் கேளிர்' .

  • @donkey8206
    @donkey8206 2 ปีที่แล้ว +1

    Pongal loo... Thai.. namba oorula enna pasangala illa ,antha kudimi vechha vellakara panna kodurama irukka

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS 2 ปีที่แล้ว +2

    பிறக்கிற குழந்தை France நாட்டு காரன் சாயல் பிறக்க போகுது. திருமணம் பிரான்ஸ்ல பன்னிருக்கலமே. எப்படியோ நாசமா போங்க.

  • @elakkiyam3895
    @elakkiyam3895 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🎉🌺 மிக்க மகிழ்ச்சி!!

  • @vijaycena4963
    @vijaycena4963 2 ปีที่แล้ว +1

    Tamilnadu laa irruka payanuga ellam odikataya thaaa irrukanumah 😂😂

  • @madheshmash319
    @madheshmash319 2 ปีที่แล้ว +2

    Angaiye poitu kalyanam pannavendiyathudhane Inga ena vengayathuku vanthinga

  • @selfiekiller5470
    @selfiekiller5470 2 ปีที่แล้ว +1

    Awnunga irukkum waraikum nallaha oodhuttu paiduvanunga edhu anbaa

  • @sweetsingleheart2165
    @sweetsingleheart2165 2 ปีที่แล้ว +2

    Ponnu karupa iruntha mathika matringa namba ooru boys.... Elam colour ah pakringa... Athan ipd ponunga velila poranga pola

    • @sugunamuthusamy6694
      @sugunamuthusamy6694 2 ปีที่แล้ว

      Yess karuppa irundha dowry kekruranga

    • @sweetsingleheart2165
      @sweetsingleheart2165 2 ปีที่แล้ว

      @@sugunamuthusamy6694 athuku than vaikrangalla ponunga ivangaluku aapuu.... Ponunga veetla evlo peru kaalan kaalama dowri vangi paiyanuku gethu kaatitu irunthanha... Athoda pavam than ipo 90s kid pasangaluku pudichukichu... Aana avangalku matum than ithu porunthum pola... Yena 2k pasanga tharuthalaya suthutungaa ipoveyy.... 90s pasangala pls ponunga karupa irunthalum colour ah parkama character ah parthu kalayanam pana parunga.....

  • @udhayakumar1184
    @udhayakumar1184 2 ปีที่แล้ว +3

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @samikathir6670
    @samikathir6670 2 ปีที่แล้ว

    நானும் 4வருடமாக வெளிநாட்டில் தான் இருக்கிறேன்... வெளிநாடு பெண்ணும் கிடைக்கவில்லை...
    உள் நாட்டில் நான் விலை போகவில்லை.....
    பிரம்மாவின் சாபம் 90 kits பாவம்.....

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +3

    Migavum nalla seyal 🙏

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 2 ปีที่แล้ว +5

    காதல் கல்யாணம் ❓😂😂😂😂

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 ปีที่แล้ว +2

    அருமை 🙏 வாழ்க 🙏 மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @loganathansixera106
    @loganathansixera106 2 ปีที่แล้ว +2

    நாசமா போக...சீக்கிரமா டைவஸ் வாங்க என் சாபம் பலிக்கும்....90 கிட்ஸ் நா இன்னும் திருமணம் ஆவில்லை.....33 வயசு

  • @s.marikannan1664
    @s.marikannan1664 2 ปีที่แล้ว +1

    அது அவங்க நாட்லலேயே marriage பண்ண வேண்டும். இங்கு வந்து ஏன் ........... முருகன்

  • @AK-cy2xr
    @AK-cy2xr 2 ปีที่แล้ว +1

    Superb. Happy marriage life..epovum ona iruanga.

  • @banureka2838
    @banureka2838 2 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்!🌹🙏💐⭐

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +1

    இலங்கை ராஜபக்சே அண்ட் கோ தமிழகத்தில் ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி அண்ட் கம்பெனி

  • @கவிச்சிறகு-ண8ட
    @கவிச்சிறகு-ண8ட 2 ปีที่แล้ว +2

    மச்சி நீதான்யா 90s kids மன வழியை உணர்ந்தவர்...

  • @Mayil3329
    @Mayil3329 2 ปีที่แล้ว +1

    திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருள் என்றும் உங்களுக்குத் துணை நிற்கும் 🦚🦚🦚வாழ்க வளமுடன் 🥰

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +1

    நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆன்லைன் நிரப்புதல் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? மற்ற மாநிலங்களுக்கு நுகர்வோர் நீதிமன்ற ஆன்லைன் நிரப்புதல் கிடைக்கிறது.

  • @rclove333v9
    @rclove333v9 2 ปีที่แล้ว

    மனமகன்களின் குடும்பத்தினரை காணவில்லை... பிரான்சில் இருப்பார்களோ.. செட்டப்பாக இல்லாமல் நிஜமாகவே திருமணம் நடந்திருந்தால் சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,எங்களை போன்ற 90s kids களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற முருகப்பெருமான் அருள்புரிய வேண்டும் 💐💐

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 ปีที่แล้ว +1

    வாழ்க மணமக்கள் பெரு மகிழ்ச்சியுடன் எல்லா வளங்களையும் பெற்று வாழ்க தமிழ் 🎉👍 வாழ்த்துக்கள்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 ปีที่แล้ว

    வெள்ளைக்காரன் விட்டு போயிடுவான் இந்த concept இருந்து வெளியே வாங்கப்பா 😜😜.
    என் புருஷன் Switzerland marriage ஆகி 20 years ஆச்சு பா

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 ปีที่แล้ว +2

    Good desicion by a father. Atleast they did not trape in Indian grooms & families.

  • @durga39119
    @durga39119 2 ปีที่แล้ว +2

    ரொம்ப சந்தோஷமா இருக்கு😍✨✨✨✨💋

  • @gangairajanrajan8844
    @gangairajanrajan8844 2 ปีที่แล้ว +5

    Super family happy married life both of you guys 💐💐💐

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 2 ปีที่แล้ว +15

    I appreciate their parents 💫

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +6

    மணமக்கள் பதினாறு செல்வங்கள் பெற்று நீரோடி பல்லாண்டு வாழ வாத்துக்கிறேன்

  • @kunal_29_07
    @kunal_29_07 2 ปีที่แล้ว +2

    Nannum south Korea poi marriage panipa

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว +1

    மூன்று தம்பதிகளுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @alexreegan3220
    @alexreegan3220 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டிலும் நல்ல பசங்க கல்யாணம் ஆகாமல் இன்னும் இருக்கின்றோம்........ 90கிட்ஸ்

  • @gunasree5129
    @gunasree5129 2 ปีที่แล้ว +3

    Congratulations 🎉 happy married life...🥰

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +5

    wherever u go but never forgot u r root .... hats off...
    & happy married life... to all... 💐

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள்... வாழ்க பல்லாண்டு 💐💐💐

  • @seerammari1234
    @seerammari1234 2 ปีที่แล้ว

    தமிழ் முறைப்படி வெளிநாட்டுக்காரன கல்யாணம் பண்றது தான் தமிழ் கலாச்சாரமா புதுசு புதுசா பேசு அடுத்த தலைமுறை கெடுக்க போறீங்க 😎

  • @simsons2661
    @simsons2661 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி பயலுங்க வேற நாட்டு பெண்ண, வேற மொழி பெண்ண கல்யாணம் பண்ண நினைக்கானுங்களா. ஆன இந்த பொட்ட புள்ள மட்டும் மொழிய மறந்து விட்டு இப்படி வேற ஒருத்தன் கூட போறாள்க . திருந்துங்கடி. தமிழ் பொண்ணுங்க முதல்ல நமக்கு ஆம்பளனா. அது நம்ம தமிழ் பசங்க தான் நினைங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இப்படி பல மொழி ஆண்களும் பல மொழி பெண்களும் அவங்க மொழி விஷயத்தில கல்யாணம் காதல் இப்படி சரியா இருக்காங்க, ஆன இந்த தமிழ் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் இருக்க இவளுகளுக்கு .ஊர் ஊர்ரா நாடு நாடா போய் Freedom னு போர்ல இப்படி இருந்த அடுத்தவன் கூட இப்படி போன எப்படியா இருக்கும். இவள்க முதல்ல அடுத்தவன் கூட போறத நிப்பாட்டுங்க வெட்கமா இருக்கு. தமிழ்பெண்ணா ஊர் ஊரா போய் படுத்துட்டு இருக்கிங்க ச்சி. அடுத்த மொழி காரன் சொல்ல level இருக்காதிங்க . திருந்துங்க இல்லனா திருந்த படுவாய்.

  • @thenuthenu6158
    @thenuthenu6158 2 ปีที่แล้ว

    காந்தி வெள்ளைகாரனை திரத்தினார் நீங்கள் வெள்ளை தோலுக்கு ஆசை பட்டு உங்களுடைய வாழ்க்கை நாசமாக போகபோது

  • @Krishna13089
    @Krishna13089 2 ปีที่แล้ว +4

    Aadi masam marriage panna mattanga thana 🤔

    • @thanam8047
      @thanam8047 2 ปีที่แล้ว

      Finish Aadi masam🤣

  • @viveksathiam9727
    @viveksathiam9727 2 ปีที่แล้ว

    தமிழ் murai padi kalyanam na கோவில் லே கல்யாணம் செய்ய கூடாது da

  • @karthickmurugan9751
    @karthickmurugan9751 2 ปีที่แล้ว +2

    Congratulations🎉🎊🎉🎊 beautiful couples

  • @rajakumarima8855
    @rajakumarima8855 2 ปีที่แล้ว +1

    Congratulations👏🎉🎉 and also wishing happy long life with Lord MURUGAN 🙏🙏🙏🙏 blessings

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 ปีที่แล้ว +3

    Superb..Nice❤️ Congratulations All💐🤩🥳

  • @tnpsc22
    @tnpsc22 2 ปีที่แล้ว +2

    Super