மன உறுதியுடன் பாருங்கள் || கணவரை கீழ்தரமாக நடத்திய மணைவி || NEEYA NANA LATEST || ANAND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 4 หลายเดือนก่อน +769

    அவர் மகள் அவர நல்லா புரிஞ்சி வச்சிருக்கா சூப்பர் மா அம்மு 👌🏼👌🏼❤️❤️❤️❤️

    • @Sivakarthick170
      @Sivakarthick170 4 หลายเดือนก่อน

      Avar makalku irukura arivu Koda Ava kitta illa

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@NavomiNavomi-w4q Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@NavomiNavomi-w4q Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@NavomiNavomi-w4q Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும

    • @moseskepha381
      @moseskepha381 3 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thettithottam6thstreetpera50
    @thettithottam6thstreetpera50 4 หลายเดือนก่อน +264

    கோபிநாத் உங்க தீர்ப்பு super 4:14

  • @suvi_1989
    @suvi_1989 4 หลายเดือนก่อน +258

    என்னையும் அறியாமல் சில கண்ணீர் துளிகள்... பாவம்யா அந்த மனுஷன்

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 4 หลายเดือนก่อน +300

    இந்த காணொலியில் மகள் தனது அப்பாவை பற்றி சொன்ன வாசகமான," என் அப்பா தோற்று போகவில்லை" என்பதே சிறந்தது💐🙏

  • @amuananth
    @amuananth 4 หลายเดือนก่อน +114

    தான் புருஷனை எல்லார் முன்னாடியும் விட்டு கொடுத்து பேச அந்த மனைவிக்கு எப்படி மனசு வருது... அந்த பெண்ணு சிரிக்கும்போது அவ்ளோ கோபம் வருது😡😡😡... அந்த அண்ணா தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல தந்தைன்னு தன் மகள் வாயாலேயே பெயர் வாங்கிட்டாங்க இதுக்கு மேல அவருக்கு என்ன வேணும் 🤝🤝... கடவுள் அருள் என்றும் தங்களுடன் இருக்கும் அண்ணா 🕌⛪🔱 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @marymercy8167
    @marymercy8167 4 หลายเดือนก่อน +327

    இந்த கருவாச்சி சிரிக்கும் போது ஓங்கி அறையலாம் போல இருக்கு.

    • @Monica11169
      @Monica11169 3 หลายเดือนก่อน +6

      Same here bro

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb 3 หลายเดือนก่อน +5

      ஏன் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சி ....

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 3 หลายเดือนก่อน +11

      செருப்பால் அடித்தாலும் சந்தோசம்

  • @sudhaashok819
    @sudhaashok819 4 หลายเดือนก่อน +256

    அந்த அண்ணா பாக்க ரொம்ப அழகா இருக்காங்க மனசால் குணத்தால் பொறுமையிலும் கூட நல்ல மகள் கிடைத்து இருக்கிறாள் அன்னை போல வரமாக

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 หลายเดือนก่อน +1

      Fact is His daughter deserves like this father she will go places

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 4 หลายเดือนก่อน +158

    இந்த மாதிரி அப்பா கிடைச்சா எல்லா குழந்தைகளையும் நல்லா இருப்பாங்க❤ சூப்பர் கோபிநாத் அண்ணா❤

  • @alien6295
    @alien6295 4 หลายเดือนก่อน +844

    That கருவாச்சி சிரிப்பு எரிச்சலா வருது ...
    அந்த மனிதர் நல்லவர்

    • @sripriya4785
      @sripriya4785 4 หลายเดือนก่อน

      Single parent. ஆ குழந்தைகளை வளர்ப்பவர்க்குத் தான் தெரியும் ஒரு தகப்பனின் அருமை அவளுக்கு கென்ன ஒரு அடிமை கிடைத்திருக்கிறார்.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 4 หลายเดือนก่อน

      Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

    • @saisrinivasan2719
      @saisrinivasan2719 3 หลายเดือนก่อน +2

      Yes really

    • @sujavineeshnair5597
      @sujavineeshnair5597 3 หลายเดือนก่อน +2

      Ama bro.... buffalo

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@alien6295 Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

  • @safisks7396
    @safisks7396 4 หลายเดือนก่อน +85

    குழந்தை சூப்பர் அம்மா மெகறை பாரு எரிச்சல் இருக்கு உன்கணவர் மற்றவர்கள் கேவலபட்ட நினைத்து கடைசியில் உனக்கு சரியனா செருப்புஅடி

  • @hariharen5784
    @hariharen5784 4 หลายเดือนก่อน +340

    பாக்குற யாருக்குமே கண்ணு கலங்கும்,,,எப்படி கிண்டல் பண்ணி சிரிக்க முடியிது,,,,😮

    • @devirameshdeviramesh9288
      @devirameshdeviramesh9288 4 หลายเดือนก่อน +6

      Truly said. I cried literally. So sad of that man. Pls gents help him get a divorce if possible.

    • @AnandRaj-mc6fn
      @AnandRaj-mc6fn 4 หลายเดือนก่อน +1

      It's true it's me

    • @vangapakkalam7770
      @vangapakkalam7770 3 หลายเดือนก่อน +1

      Ama bro

  • @Annalbalan
    @Annalbalan 4 หลายเดือนก่อน +485

    அந்த நாய் சிரிக்கிரத பாக்கும் போது பத்திட்டு வருது
    Good father
    Bad wife😢

    • @Bbvicky826
      @Bbvicky826 4 หลายเดือนก่อน +6

      Intha pombaliku lover movie hero mathri oru husband kadacurukanu vaccu senjurupa... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @MunsiraBanu-t6w
      @MunsiraBanu-t6w 4 หลายเดือนก่อน +6

      Bad wife😢😢😢

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@Annalbalan Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

    • @PriyaDharshini-sb5uq
      @PriyaDharshini-sb5uq 3 หลายเดือนก่อน

      Don't judge her

  • @manimaranu5215
    @manimaranu5215 4 หลายเดือนก่อน +353

    அந்தப் பெண் நிகழ்ச்சி முழுக்க சிரிச்சிட்டே இருக்கிறதை பார்க்கும் போதே புருஷனை சுத்தமாக மதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது!

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@manimaranu5215 Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

    • @santhanalakshmin4872
      @santhanalakshmin4872 3 หลายเดือนก่อน +9

      அவங்க அப்பா அம்மா வளர்ப்பு சரி இல்லை

    • @sridharansree.b.5711
      @sridharansree.b.5711 3 หลายเดือนก่อน +2

      100% correct

    • @saransaran1624
      @saransaran1624 3 หลายเดือนก่อน +1

      I😅

    • @madusudannaidu2961
      @madusudannaidu2961 3 หลายเดือนก่อน +1

      @@santhanalakshmin4872 Really? I understand. But we can't keep blaming parents - for the kids behaviors. That's doesn't sound reasonable to me Sis.

  • @ThahiraabuAbu
    @ThahiraabuAbu 4 หลายเดือนก่อน +28

    அருமையான அப்பா பொண்ணு பாசம் அப்பாவே வீட்டுக்குடுக்காத பொண்ணு கண் கலங்கிய பதிவு சூப்பர் சார்

  • @varshagayathri3932
    @varshagayathri3932 4 หลายเดือนก่อน +65

    Andha ponnu avunga appaava evlo azhaga puriji vachirukku.vaazthukkal da en thangamey❤❤❤

  • @pavi3178
    @pavi3178 4 หลายเดือนก่อน +324

    என் husband படிக்கல nan degree படிச்சு இருக்கேன் ஆனா எப்பவும் அவர் படிக்கலனு அவர் நான் நினைக்க விட்டதே இல்ல எனக்கு தெரிஞ்சதவே இருந்தாலும் அவர் கிட்ட தெரியாத மாதிரி தான் காட்டிக்குவென் அவர் எனக்கு சொல்லி குடுக்ரது எனக்கு ரொம்ப புடிக்கும் bcz i love him till my end

    • @Renganathan_6889
      @Renganathan_6889 4 หลายเดือนก่อน +13

      அருமை சகோதரி வாழ்த்துக்கள்...

    • @sweety6019
      @sweety6019 4 หลายเดือนก่อน +7

      நீங்க நல்லாருங்க.ஆனா,நா என்னோட வீட்டுக்காரர் கிட்ட தெரியலனு கேட்டா லூசு மாதிரி பேசாத மெண்டல் மாதிரி பேசாதனு சொல்லுவாரு.எனக்கு அழுகையே வந்துரும்

    • @rahmankani
      @rahmankani 4 หลายเดือนก่อน +12

      விட்டுகொடுக்கும் மனப்பான்மை👏👏சிறப்பு சகோதரி

    • @senthilvel5478
      @senthilvel5478 4 หลายเดือนก่อน

      @@sweety6019 😪

    • @bhavanirameshkumar8353
      @bhavanirameshkumar8353 4 หลายเดือนก่อน +6

      Me tooo sis as u said

  • @yogeshwari.k812
    @yogeshwari.k812 4 หลายเดือนก่อน +673

    எதுக்கு அந்த பொம்பள சிரிச்சினே இருக்கு லூசா அவ வீட்டுக்காரர் ரொம்ப பாவம் யா ரொம்ப நல்லவரா இருக்காரு

    • @saraswadi9738
      @saraswadi9738 4 หลายเดือนก่อน +23

      அந்த பொம்பளை Mental

    • @bharathis324
      @bharathis324 4 หลายเดือนก่อน +19

      Thambiku support panuranga kadaisi varaikum irukka husband ku mariyatha ila ena anty....

    • @mashithamashimashithamashi6366
      @mashithamashimashithamashi6366 4 หลายเดือนก่อน

      Aama thimiruuu pudicha nara------ aah😡

    • @sasikumarsasikumar4626
      @sasikumarsasikumar4626 4 หลายเดือนก่อน +7

      ​@Asmi.tha123
      Intha nasama pona english Nala than elam problem

    • @kanchanamala3664
      @kanchanamala3664 4 หลายเดือนก่อน

      இங்கிலீசு காரன் போய்ட்டான் .இங்கிலீசு இப்ப இந்த அப்பாவிகள அடிமையாஆண்டுகிட்டு இருக்கு

  • @Vatahari
    @Vatahari 4 หลายเดือนก่อน +44

    இந்த காணொளியை பாத்து நான் ரொம்ப வருத்தப்பட்ட 😢 ஏன்னா படிக்காத ஒரு புருஷன மனுசனா கூட மதிக்காத ஒரு கருவாச்சி,😡😡 அவ அவர கேவலமா, பேசறத, கண்டுக்காத ஒரு நல்ல மனுஷன்🥺 அவரு ஒரு சிறந்த தந்தைன்னு பெத்த மக சொல்றது😂😂 இதெல்லாம் ஒரு குடும்பம் பாக்கும்போது
    வருதாமகவும்,😢😢 மகிழ்ச்சியாகவும் இருக்கு 😁😁

  • @muthubanuslongwiththirunel4390
    @muthubanuslongwiththirunel4390 4 หลายเดือนก่อน +215

    உண்மையா பாசம் வச்சிருக்க புருசனுக்கு நல்ல பொண்டாட்டி கிடைப்பதில்லை உண்மையா பாசம் வச்சிருக்க பொண்டாட்டிகு நல்ல புருஷன் கிடைப்பதில்லை

  • @nalinadevis4046
    @nalinadevis4046 4 หลายเดือนก่อน +74

    பப்ளிக்லயே இப்படிப்பட்ட கேவலப்படுத்தி சிரிக்கும் இந்த பெண் வீட்டுல என்னென்ன கேவலமாக நடத்துவா,பாவம் அந்த மனிதர்.ஒரே பெண் படிப்புதான் அவர்சந்தோஷம் எதிர்காலம் எல்லாம்.

    • @hemasrinivasan1730
      @hemasrinivasan1730 4 หลายเดือนก่อน +1

      Yes true. Feel very sad for the husband

  • @SenthilKumar-fv4sp
    @SenthilKumar-fv4sp 4 หลายเดือนก่อน +47

    அந்த தந்தையின் கண்களில் வரும் கண்ணீர் ...
    பார்க்கும் அனைவர் மனதையும் உலுக்கி விட்டது

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 4 หลายเดือนก่อน +113

    ரொம்ப ஆணவம் பிடித்தவள்.இவளைவிட அதிகம் படித்து பெரிய பதவியில் நிறைய பெண்கள் உள்ளனர்.

    • @mohanramamoorthy9499
      @mohanramamoorthy9499 3 หลายเดือนก่อน +1

      Worst women

    • @madusudannaidu2961
      @madusudannaidu2961 3 หลายเดือนก่อน

      I have a solution here. Someone need to help her to get divorced and remarry to a person who is more educated and earning and make sure he (new and educated and rich husband) treats the same way her family was treating her Ex-husband.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 หลายเดือนก่อน

      Yes more over 100% job security is not there in any private jobs whether production company or service based company surely she will lose his job

  • @cinderellaprinces
    @cinderellaprinces 4 หลายเดือนก่อน +142

    இவரு நல்ல மனுஷன் இதே என்னோட Husband மாதிரி இருந்து இருக்கனும் சோலி முடிந்தது 🇱🇰

    • @SandySv-f9n
      @SandySv-f9n 4 หลายเดือนก่อน +2

      Ama

    • @kathiravankrishnamorthi
      @kathiravankrishnamorthi 4 หลายเดือนก่อน +2

      ama 😂😂😂

    • @vinothdharmaraj7563
      @vinothdharmaraj7563 3 หลายเดือนก่อน +1

      My wife psycho same character

    • @mangushba
      @mangushba 3 หลายเดือนก่อน +1

      😂இவளமாதிரிகருங் கொரங்குகிட்ட வாழுரதைவிட இவளமாதிரிஇந்தபூமியிலேஇருப்பதுபூமிக்கே கேடுன்னு இந்த பூமியிலேயே கொன்னு குழிதோண்டி புதச்சிட்டு இதைவிட ஜெயிலேநிம்மதின்னு காலத்தைகரைக்கலாமுன்னுகச்சிதமாஇவளகாலி பண்ணிருப்பேன்!பாவம்அந்ததம்பி

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 4 หลายเดือนก่อน +11

    அருமையான தந்தை பாப்பாகூறிய பதில் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும் பாப்பாவின் தந்தைக்கு .கோபி நாத் சார் அவர்களுக்கு வணக்கம். நன்றி.

  • @shanruban8462
    @shanruban8462 4 หลายเดือนก่อน +521

    அந்த பொன்னுடைய அகம்பாவம் மிக தவறானது

    • @madusudannaidu2961
      @madusudannaidu2961 3 หลายเดือนก่อน

      I am not sue whether she should have married in 1st place. What a moron. Shameful to whole women kind. There is no support even from his own wife (because he is struggling and doing so well.). Once he works really hard and bring everything back, then they want to come (come for what? - I would but I don't want to say anything bad). This is unreal.

  • @shajmahal862
    @shajmahal862 4 หลายเดือนก่อน +38

    அவ மொகர கட்டைக்கு இவரு கிடைச்சதே பெரிய விசையம் கரு குந்தாணி 😂😂

  • @vtoldisgold5884
    @vtoldisgold5884 4 หลายเดือนก่อน +90

    மகள் சின்னவளாக இருந்தாலும் நல்ல புரிந்துணர்வோடு இருக்கிறாள். அப்பாவின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவாள். அம்மாவை விட அறிவானவள்.

    • @SenthilKumar-fv4sp
      @SenthilKumar-fv4sp 4 หลายเดือนก่อน +4

      அம்மாவிற்கு அறிவே கிடையாது

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 4 หลายเดือนก่อน +305

    அந்த பொண்ணை கன்னத்திலேயே பளார் பளார்னு அடிக்கலாமுனு தோனுது.

    • @georgejoseph7684
      @georgejoseph7684 4 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @Kavitharajapandi
      @Kavitharajapandi 4 หลายเดือนก่อน

      👍🏻👌🏻

    • @chanbasha98
      @chanbasha98 4 หลายเดือนก่อน +1

      இதுஉள்ள பழைய episode ji ethuku appuram evanga keeta gopi sorry ketu iruparu yarum etha pakkathinga this is old

    • @NoorjehanNoorjehan-i7i
      @NoorjehanNoorjehan-i7i 4 หลายเดือนก่อน +3

      Enakum thaan bt adika mudiyalaye enra kawale thaan 😢

    • @firdhousmohamed2475
      @firdhousmohamed2475 4 หลายเดือนก่อน

      Script nu sola variyada kena​@@chanbasha98

  • @karuppusamyg2966
    @karuppusamyg2966 4 หลายเดือนก่อน +26

    Nan oru ponnu ,but எனக்கே எரிச்சல் வருது ,பவம் அந்த மனுஷன்

  • @yarunee1777
    @yarunee1777 4 หลายเดือนก่อน +12

    ஒரு வார்த்தையில் அலவாச்ச்சுடா சூப்பர் மா நீ ❤❤❤

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 2 หลายเดือนก่อน +8

    நல்ல குழந்தை. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 4 หลายเดือนก่อน +23

    பணம் இருந்தாதான் மரியாதைனா அந்த உறவுகளே வேண்டாம்

  • @kiru0032
    @kiru0032 4 หลายเดือนก่อน +35

    கருவாச்சி.... எதுக்கு loose madhire சிரிச்சிக்கிட்டே இருக்க....அந்த அண்ணா பாவம்......அவர் மனசு முழுக்க வலி...... நீ madhicha தான உன் குடும்பம் மதிக்கும்......loose.....paapa நீ சூப்பர் டா தங்கம் ❤❤❤❤ அப்பா purinchekitta பொண்ணு நீ 😢😢😢😢😢

  • @muthubanuslongwiththirunel4390
    @muthubanuslongwiththirunel4390 4 หลายเดือนก่อน +74

    இப்படி ஒரு கணவர் கெடைக்க குடுத்து வச்சிருக்கணும் ஆனால் இவளுங்க அவர் கூட வாழ அருகதை இல்லை

    • @habeebcader9157
      @habeebcader9157 3 หลายเดือนก่อน

      இனி வரும் காலங்களிலவது அந்த நல்ல மனிதரை புரிந்து நலமாக வாழட்டும். காரணம் அந்த மனிதரின் நல்ல மனசுதான் காரணம்

  • @jesikayesudoss9728
    @jesikayesudoss9728 4 หลายเดือนก่อน +18

    பார்க்க குழந்தை அம்மா மாதிரி இருந்தாலும் குணம் அப்பாவைப் போன்றவள்

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 4 หลายเดือนก่อน +29

    சம்பாதிக்கும் திமிர் அவங்க மனைவியிடம் தான் முதலில் உள்ளது

  • @kokilavaani4226
    @kokilavaani4226 4 หลายเดือนก่อน +13

    கோபி அண்ணா நீங்க ரியல் ஹீரோ❤.இந்த மாதிரி பொம்பளை எங்கும் இருக்காது தூ

  • @racetecdesigners9296
    @racetecdesigners9296 4 หลายเดือนก่อน +43

    ஆனா....
    நிஜத்துல திமிரு பேசரவங்கள அந்த நிகழ்ச்சிலயே வச்சு செருப்பால அடிக்க கோபிநாத் னால மட்டும்தா முடியும்..!!

  • @Kirthi_surya
    @Kirthi_surya 4 หลายเดือนก่อน +230

    அந்த மனிஷன் அப்பாவா ஜெயிச்சிடரு , அந்த பொம்பலைய பாத்த காரி மூஞ்சில துப்பணும், உணக்கு ஒரு குடும்பம் தேவையா, ஸ்டேடஸ் பார்க்குற உங்க வீட்டில இருக்க வேண்டியது தானே, உன்னால நல்ல குடும்ப பொம்பலைக்கு கூட ஆசிங்கம். நானும் ஒரு பொண்ணு இந்த situation எனக்கும் இருக்கு என்னோட husband க்காக என் அப்பா, அம்மா, தம்பி யாரும் வேண்டாம்னு இருக்கேன். நீயெல்லாம் து..........

    • @vinaysmilys
      @vinaysmilys 4 หลายเดือนก่อน +2

      All husbands should forgive this lady.. and humans

    • @buvanajohn6485
      @buvanajohn6485 4 หลายเดือนก่อน +5

      Very good indha Mari ladies wife illa.

    • @Naanready21
      @Naanready21 4 หลายเดือนก่อน +2

      You are a great sister 👏👏👏

    • @Iniyameryiniyamery
      @Iniyameryiniyamery 4 หลายเดือนก่อน +1

      Yes it's me nan nurse en husband centring wrk panranga but engalukkulla nan athigama paduchurukken ne kammiya paduchurukka athellam illa enna nalla pathukiranga but enga appakku pedikala athanala nan enga orukke porathu illa avangalum varathu illa avangala pathakuda ippadi oru husband enakku kedachurukka mattar❤ iva sirikuratha pathale adikanumnu thonu sis

    • @devirameshdeviramesh9288
      @devirameshdeviramesh9288 4 หลายเดือนก่อน

      Ur grt dear. Ur the best lady

  • @JReeta-to2jy
    @JReeta-to2jy 4 หลายเดือนก่อน +20

    ஒரு குடும்பத்தில் தலைவருக்கே மரியாதை கிடைக்கா விட்டால் அந்த வீட்டில் யாருக்குமே பிறந்த வீட்டில் மரியாதை கிடைக்காது.

  • @btsarmyblinkedits7404
    @btsarmyblinkedits7404 4 หลายเดือนก่อน +277

    அடுத்தவங்க ளான நமக்கே அவர் கஷ்டம் புரியுது ஆனால் wife ku puriyala 🤦🤦🤦பல்ல பல்ல காட்டிட்டு😢

    • @janshischain9454
      @janshischain9454 4 หลายเดือนก่อน +6

      super ma🎉🎉🎉

    • @jayagopalachuthannair5115
      @jayagopalachuthannair5115 4 หลายเดือนก่อน +16

      @@btsarmyblinkedits7404 புரியாமல் இல்லை. அத்தனையும் திமிர். வளர்ப்பு அப்படி

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 4 หลายเดือนก่อน +5

      Yes, she was really irritating. How can she disrespect her husband like that , that too publicly?

    • @aravid9555
      @aravid9555 4 หลายเดือนก่อน

      என்வாயிலகெட்டவார்த்தைஅப்படிவருது.கருவாச்சபாத்தா

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 4 หลายเดือนก่อน +86

    இந்த கருமூஞ்சிய கல்யாணம் பண்ணி வாழ்க்கை குடுத்த அண்ணா நீங்க உலகத்துலயே பெரிய பணக்காரர் தான்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 หลายเดือนก่อน

      @@SuganyaRangarajan-rq3xt Anand troll: ஏப்பா எப்ப நடந்தது இப்ப எடிட் பண்ணி போடுறீங்க இந்த நிகழ்ச்சி நீயா நானாவில் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் இவர்களின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா அந்த பெண்ணின் தியாக உணர்வு புரியுமா உங்களுக்கு இதுல கமெண்ட் போட்டவங்க இந்த செய்தியை தெரியாம வெளியிட்டவர்கள் எல்லாருமே இந்தப் பெண்ணோட பாவத்துல பங்கு இருக்கு இவங்களோட உண்மை நிலவரம் கலாட்டா நியூஸ் என்கிற யூடியூப் சேனலில் வந்திருக்குன்னு நினைக்கிறேன் நானே நிறைய அந்த லிங்க் எடுத்து போட்டேன் ஆனா இப்ப அந்த லிங்க் இல்லை அதில் இவர் இந்த கணவர் நான் என் மனைவியின் நகையை வைத்து முட்டை கடைய ஆரம்பித்து அதில் முழுவதும் தோற்றுப் போய் இப்பொழுது டயாலிசிஸ் பேஷண்ட் ஆக இருக்கிறேன் என் மனைவி பெயர் வேலைக்கு போயி என் குழந்தையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்துகிறாள் இதற்கு மருத்துவ செலவிற்காக என் அப்பாவும் உதவி செய்கிறார் என்று கூறி இருப்பார் நீயா நானா நிகழ்ச்சி முடிந்ததும் கமெண்டில் இவ்வளவு பேர் என் மனைவியை திட்டுவதை பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது இவர் மனைவியைக் கூப்பிட்டு திருப்பி ஏதோ ஒரு சேனலில் பாராட்டி இருப்பார்கள் நான் அதையும் மறந்து விட்டேன் இந்த கணவர் அப்பொழுது நான் எதார்த்தமாக கூறினேன் ஆனால் அது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருப்பார் அந்த முட்டை கடையும் அரிசி கடையோ ஏன் நட்டத்தில் ஓடியது என்று இந்த கணவரை கேட்டால் எனக்கு கணக்கு வழக்கு அவ்வளவாக பார்க்க தெரியாது என்று கூறியிருப்பார் கணக்கு வழக்கு பார்க்க தெரியாது இவர் நகைகளை வைத்து எப்படி கடைய ஆரம்பித்தார் எந்த ஒரு தொழிலை செய்யும் முன் நம் நமக்கு அதில் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்ல என்றால் சிறிதளவு நடை முறை அறிவு இருக்க வேண்டும் பெண்ணைப் பெற்றவர்கள் வீட்டில் இவ்வளவு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்களுடைய பெண்ணை இப்படி டயாலிஸ் செய்து கிட்னி ஃபெயிலியர் ஆக இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு கட்டி வைத்து மரியாதையும் கொடுத்து குடும்பத்தையும் காப்பாற்றி குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களா கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று இதற்குத்தான் பழங்காலத்தில் கூறியிருக்கிறார்கள் அடுத்தவரை பேசும்போது உன்னை என்ன என்று தெரிந்து பேச வேண்டும் தலைவலியும் வயிற்றுவலியும் நமக்கு வந்தால் தான் தெரியும்

    • @madusudannaidu2961
      @madusudannaidu2961 3 หลายเดือนก่อน +1

      yes Sir. correctly said.

  • @Vaalga
    @Vaalga 4 หลายเดือนก่อน +114

    அந்த கறுப்பி திமிரு ஆணவம் புடிச்சவ அவள விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணி life என்ஜாய் பண்ணு bro

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 หลายเดือนก่อน +2

      குழந்தை வாழ்க்கை

    • @dhanalakshmi5648
      @dhanalakshmi5648 4 หลายเดือนก่อน

      Apadiye andha manushan tholaicha nagai and his dialysis cost kudukura ponna pathu kativainga....

  • @FdddffdSddd
    @FdddffdSddd 4 หลายเดือนก่อน +215

    அப்போ இந்த கருவாச்சிய கட்டுறதுக்கு முன்னாடி நீங்க நல்லாருந்திருக்கிரிங்க...... கருவாச்சி வீட்டுக்குல்ல காலடி எடுத்துவச்சதும் தெருவுக்கு வந்துடிங்க...... நீங்க தெருவுக்கு வந்தது கருவாச்சிக்கு சந்தோசமா இருக்கு...... இதுல சிரிப்பு வேற......

    • @devsuryaa
      @devsuryaa 4 หลายเดือนก่อน +17

      சூப்பருங்க நீங்க சொன்னது 100% உண்மை

    • @Chandranv-c2g
      @Chandranv-c2g 4 หลายเดือนก่อน +6

      same brother

    • @devirameshdeviramesh9288
      @devirameshdeviramesh9288 4 หลายเดือนก่อน +8

      Dharithram pidicha saniyan. Janma sani

    • @govindsamy9636
      @govindsamy9636 4 หลายเดือนก่อน +1

      😊

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 3 หลายเดือนก่อน +8

      அவள் முகத்தை பார்த்ததும் மகாலெட்சுமி வீட்டை விட்டு விட்டு வெளியே போய் விட்டது

  • @divineaffinities991
    @divineaffinities991 4 หลายเดือนก่อน +118

    அந்த வலி அந்த தந்தைக்கும் அந்த மகளுக்கும் தான் தெரியும்😭😭 ஏன் அந்த ஏளன சிரிப்பு அந்த பெண்ணுக்கு? படிப்பு வேலை அறிவு அழகு இளமை திறமை பணம் வசதிகள் பெயர் புகழ் எல்லாமே இறைவன் கொடுப்பது இதில் தான் சாதித்தாக பெருமை பட்டுக்கொள்ள என்ன இருக்கின்றது என்பதை உனர்ந்த மனிதன் தனக்குள் இறைவனை உனர்வான்🙏🙏🙏🙏

    • @Vennila680
      @Vennila680 4 หลายเดือนก่อน

      True 🎉

    • @jayagopalachuthannair5115
      @jayagopalachuthannair5115 4 หลายเดือนก่อน +1

      @@divineaffinities991 இதையெல்லாம் அழகு என்று சொன்னால்???? அகம் பாவத்தின் முழு உருவம்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 4 หลายเดือนก่อน +40

    நீயா நானாவில் இதை மறக்க முடியாது இந்த தம்பியை பாவம்..உண்மையில் இவரை போன்ற ஆண்கள் அரிது...❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰அந்த ப பொண்ணு வளர்ந்து பெரியவள் ஆனாலும் இந்த அப்பாவை கை விட கூடாது..எப்பவும்..

  • @ananthiananthi5472
    @ananthiananthi5472 4 หลายเดือนก่อน +8

    Last la papa speech sema appa yeppodhumae mass tha da

  • @prabhasrikanth
    @prabhasrikanth 4 หลายเดือนก่อน +12

    இந்த மாதிரி பெண்ணுடன் வாழ்வது எவ்வளவு கஷ்டம் பாவம்

  • @saraswadi9738
    @saraswadi9738 4 หลายเดือนก่อน +1116

    சிரிச்சுக்கிட்டே இருக்கு கருப்பி. மூஞ்ஞை பாக்கவே எரிச்சலா இருக்கு. அதைவிட ஆத்தா அப்பன் தம்பி மூஞ்சி எப்படியோ.அகத்தின் அழகு முகத்தில் காட்டும்

    • @panjavarnamsaisiva1067
      @panjavarnamsaisiva1067 4 หลายเดือนก่อน +27

      Avaru kidney failure agi weekly twice dialysis panranga avaro da manaivi tha pathukiranga.

    • @leona8leo
      @leona8leo 4 หลายเดือนก่อน

      ​@@panjavarnamsaisiva1067 weekly thrice pannanum dialysis

    • @redraysjk1227
      @redraysjk1227 4 หลายเดือนก่อน +38

      Indha poembala sirikuradha paatha aerichhalaa irukku..

    • @barathyn73nagappan46
      @barathyn73nagappan46 4 หลายเดือนก่อน +14

      Guess she didn't mean to insult him but looks like it's her nature saying things jokingly without realizing it might hurt him

    • @tamilindianmedia
      @tamilindianmedia 4 หลายเดือนก่อน +11

      ​@@panjavarnamsaisiva1067 neenga avanga pakkathu veeda

  • @Bhuvana-t5
    @Bhuvana-t5 4 หลายเดือนก่อน +87

    Gopinath annaku salute ❤

  • @somuphintoo3727
    @somuphintoo3727 4 หลายเดือนก่อน +15

    Rombha nalu ponnu na true va soldren kadasi line yenaku rombha 😢😢😢😢😢 crying achu epa atha madaum goosebumps real goosebumps feel pannuen hats to that father

  • @varshini8871
    @varshini8871 4 หลายเดือนก่อน +8

    ஆண் பாவம் சும்மா விடாது அந்த தூக்கம் இல்லமா நிம்மதிஇல்லாம வாழட்டும்

  • @arulmathiarul354
    @arulmathiarul354 4 หลายเดือนก่อน +319

    மனைவியே மதிக்கவில்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள்

    • @annej4272
      @annej4272 4 หลายเดือนก่อน +27

      மரியத கெட்டவங்களோட மரியாத நமக்கு தேவையே இல்லீங்க!!!

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq 4 หลายเดือนก่อน

      💯😂​@@annej4272

    • @nancyjohn2252
      @nancyjohn2252 4 หลายเดือนก่อน +5

      Athe than, kanavan mathika velai enral yarum ungal manaviye mathike mattargal

    • @BirundhaRamesh-os7cc
      @BirundhaRamesh-os7cc 4 หลายเดือนก่อน +1

      CCrt

    • @Vanathi-jq9xk
      @Vanathi-jq9xk 4 หลายเดือนก่อน +4

      Ithu pola kanavarai mathikkatha erumaigalai visham veithu kollavendum

  • @secularindian1949
    @secularindian1949 4 หลายเดือนก่อน +14

    மனைவி பெண் இல்லை பேய்.மகள் ஒரு தாய்.

    • @habeebcader9157
      @habeebcader9157 3 หลายเดือนก่อน

      நான் தேவதையை கண்ணால் பார்த்ததில்லை ஆனால் இந்த சிறு சிங்கப்பெண் எனக்கு ஏன் நம் அனைவருக்கும் தேவதையாக தெரிகிறார்

  • @Suchitra-jw9fi
    @Suchitra-jw9fi 4 หลายเดือนก่อน +60

    உண்மை என்னுடைய ஏழ்மையில் என் தாயின் சுயரூபம் தெரிந்து கொண்டேன் 😢 யாருக்கும் என் நிலைமை வர கூடாது 😢😢😢

    • @Vidhya28j
      @Vidhya28j 4 หลายเดือนก่อน +1

      Varumai nilaikku bayanthu vidathe
      Thiramai irukku maranthu vidathe

    • @Suchitra-jw9fi
      @Suchitra-jw9fi 4 หลายเดือนก่อน

      @@Vidhya28j மாட்டேன் sis நன்றி துணைக்கு கணவர் இருக்கிறார்

    • @Vidhya28j
      @Vidhya28j 4 หลายเดือนก่อน +1

      Super 🎉🎉🎉 good🎉🎉🎉

    • @Vennila680
      @Vennila680 4 หลายเดือนก่อน

      Have courage. GOD WILL NEVER LET YOU DOWN.

    • @Suchitra-jw9fi
      @Suchitra-jw9fi 4 หลายเดือนก่อน

      @@Vennila680 yes absolutely thank you sister

  • @ramachandranm3690
    @ramachandranm3690 4 หลายเดือนก่อน +4

    பாப்பா சூப்பரா சொன்னிங்க 🎉🎉🎉🎉

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 หลายเดือนก่อน +18

    இன்றைய நிலையில் துணை கிடைக்கிறதே கஷ்டம். அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய போராட்டமாக உள்ளது எனக்கு. Till now pure single இருக்கிறோம்.

  • @Rameshsangamuthu
    @Rameshsangamuthu หลายเดือนก่อน

    சூப்பர் கோபிநாத் சார் எனக்கும் இந்த அசிங்கங்கள் அவமானங்கள் துக்கங்கள் எனக்கும் நடந்துள்ளது

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 4 หลายเดือนก่อน +15

    இந்த episode பார்க்கும் போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏம்மா இந்த அளவுக்கு அந்தஸ்து பணம் படிப்பு என்று பார்க்கும் நீயும் உன் குடும்பத்தாரும் எதற்காக இந்த மாப்பிள்ளையை தேர்வு செய்தீர்கள். ஏன் உன்னை பெண் பார்க்க வரும் போது வசதியாக இருந்தாரா. அப்படி என்றால் நீங்கள் மனைவியாக வீட்டுக்குள் நுழைந்த நேரம் இவர் இல்லாதவராகி விட்டார். அப்படி என்றால் இது யாருடைய தவறு. மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் யோசிக்கவும். உங்களையெல்லாம் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தால் தெரியும். அங்கே உங்களுக்கு எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும் என்று.

  • @jayaprakasha6227
    @jayaprakasha6227 4 หลายเดือนก่อน +9

    அது மூஞ்சிய பாருயா ஹோட்டல்ல வடை சுடுற சட்டி மாதிரியே இருக்கு 😂

  • @Yuva-yv1ko
    @Yuva-yv1ko 4 หลายเดือนก่อน +27

    Thambi super editing vera level🎉🎉🎉 ivlo kevalama na ( manaivi) manitha piravi naan parthathe ilai .....oru manaivi epti iruka kudathungirathuku...best example ival...

  • @nandhinielumalai4712
    @nandhinielumalai4712 4 หลายเดือนก่อน +11

    மூஞ்ச பாரு வெரி ஆகுது இவளும் இவ சிரிப்பும் ச்சீ 😡😡
    எவ்ளோ நல்லவரு பொறுமையான மனுஷர்🙏

  • @rijurijha7414
    @rijurijha7414 4 หลายเดือนก่อน +51

    அவர் பத்தி யாரும் புரிந்து கொள்ள தேவை இல்லை யாருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை அவர் பெத்த புள்ள அந்த சின்ன புள்ள அவங்க அப்பா சொல்லமலேயே புறிஞ்சுக்கிச்சு இதவிட அந்த அப்பாக்கு வேற என்ன விட்டு வேனும் சொல்லுங்கள் வாழ்க்கையில் அவர் தோல்வியே பார்த்துருக்காலாம் ஆனால் அப்பாவா பாசத்துல பாணகாரர் என்று உணரவைத்துவிட்டது இந்த பிஞ்சு குழந்தை அந்த பாபா சொன்னவுடனே என் கண் கலங்கி அழுதுவிட்டேன் 😢😢😢❤❤❤❤❤❤

    • @rathaaardhy4291
      @rathaaardhy4291 4 หลายเดือนก่อน

      Correct 💯

    • @shanthithinaharan2031
      @shanthithinaharan2031 4 หลายเดือนก่อน

      Me too...tears just came. God bless that little girl and that loving father❤

  • @rajeshganesh5071
    @rajeshganesh5071 4 หลายเดือนก่อน +2

    Neenga Kumbidura Samy vandhu ungaluku magal ahh pirandhu irrukanga sir, So neenga dhan sir "The Most Successful Father" 🎉🎉🎉 Valthukkal Sir❤🎉🎉🎉

  • @sathya.n2141
    @sathya.n2141 4 หลายเดือนก่อน +58

    Chinna pillaiku irukra arivu ,andha amma ku illa ,idhula sirippu vera ☹️☹️

    • @karthikaruna6878
      @karthikaruna6878 4 หลายเดือนก่อน

      Antha aalu rich ah varanum vanthu antha lady moonchila Kari thuppanum

  • @susaialangara6020
    @susaialangara6020 2 หลายเดือนก่อน

    உங்க அப்பா தோத்து போய்ட்டாங்கன்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க என்று கோபினாத் சார் சொல்லறாரு அதற்கு உடனே அந்த சிறுமி இல்லை அவர் நிஜமல்லே தோக்கல அடடடா சூப்பர் டா தங்க குட்டி இந்த தருணத்தை பார்த்ததும் எனக்கு கண் கலங்கிவிட்டது 😥🤗👍🙏❤️👏👏💐💐

  • @ManjulaGanesan-m4x
    @ManjulaGanesan-m4x 4 หลายเดือนก่อน +17

    இழுத்து நாலு அப்பு கன்னத்துல அறையினும் karuppiya

  • @jhansirani3613
    @jhansirani3613 4 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அன்பு தந்தை யே.

  • @gopalkrishnan8679
    @gopalkrishnan8679 4 หลายเดือนก่อน +33

    இந்த கருப்பி மூஞ்சிய பாத்தா ரொம்ப கடுப்பா இருக்கு சார்.

  • @todayareadertomorrowaleade8972
    @todayareadertomorrowaleade8972 4 หลายเดือนก่อน +2

    That last second, his father is controlling the tears.. His face shows.

  • @selfmadex007
    @selfmadex007 4 หลายเดือนก่อน +9

    யாருக்கெல்லாம் அந்த கேவலமா சிரிக்கிற பொம்பலய அசிங்க அசிங்கமா திட்டி அடிச்சு மூஞ்ச கிழிக்கணும்னு தோணுது 🤬🤬

  • @nammachannel279
    @nammachannel279 3 หลายเดือนก่อน +2

    Last antha school பொண்ணு speach super

  • @thalamuthu9199
    @thalamuthu9199 4 หลายเดือนก่อน +4

    இந்த எபிசோடை பார்த்து நானும் கண் கலங்கி ஒரு ஆள்

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 4 หลายเดือนก่อน +17

    இந்த மாதிரி பொம்பளைகளால்தான் நிறையபேர் பைத்தியமா சுத்துராங்க

  • @williamfoysal6051
    @williamfoysal6051 4 หลายเดือนก่อน +20

    Ithu last year ah trending anna video.. actually intha lady kku arumaiyana husnand kidaichirukku anal romba kevalama pesuthu avar husband pavam 😢😢intha manusan romba innocent irukiraru..ivar daughter great appa kku nala support ah irukku

  • @KokilaNallathambi-lv6ml
    @KokilaNallathambi-lv6ml 4 หลายเดือนก่อน +9

    கடவுள் உங்களை ஆசிர்வதித்தார் அப்பா

  • @charlesdevaraj3439
    @charlesdevaraj3439 4 หลายเดือนก่อน

    சூப்பர் டா செல்லம் வாழ்த்துக்கள் 👏👏👍👌🎂🎂🎂

  • @Kirthi_surya
    @Kirthi_surya 4 หลายเดือนก่อน +56

    அது முஞ்சியெல்லம் பாத்த சி.........

  • @joeshiprabu1012
    @joeshiprabu1012 3 หลายเดือนก่อน +2

    😢😢😢
    கடைசியா அவரோட பொண்ணு பேசும்போது அவங்க அப்பாவை நினைத்து அழுவது நல்லா தெரியுது அவங்க அப்பா அந்த வீட்ல ரொம்ப கஷ்டப்படுவாங்க போல இருக்கு அன்புக்கு ஏங்கு வாங்க போல நீ நல்லா படி தங்கம் படிச்சி உங்க அப்பாவ நல்லபடியா பார்த்துக்கோ அந்த பொம்பள மூஞ்சில ஈயத்தை காய்ச்சி தான் ஊத்தணும் எப்ப பாத்தாலும் சிரிச்சுகிட்டு அவரோட மனசுல இருக்க வேதனையை வெளிப்படுத்தினார் இது சிரிச்சு சிரிச்சு மழுப்புது பிசாசு கடைசில கோபிநாத் சார் கொடுத்த பரிசு சூப்பர்😊😊

  • @zainabshabana7724
    @zainabshabana7724 4 หลายเดือนก่อน +16

    Thagappanai sariyaaga purinthukonda magalukku thums up

  • @loganathanr327
    @loganathanr327 3 หลายเดือนก่อน

    Thambi. அவர்க்கு டயாலிசிஸ். மனைவியை பாராட்ட வேண்டும். இதுவே அதிகம். அந்த மனிதனுக்கு

  • @Foxway02
    @Foxway02 4 หลายเดือนก่อน +4

    அவளை விவாகரது பண்ணிருங்க அண்ணா உங்க வாழ்க்கை இப்படியே தான் இருக்கும் 😢😢

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 หลายเดือนก่อน

    நீயாவது அப்பா மனசை புரிஞ்சுகிட்டியே தாயே வாழ்க !😊
    எங்க தலைமுறைக்கு முன்னால
    தலைமுறை ஒரளவுதான் படித்தார்கள்.அது அவர்களின் காலம்
    சூழல்.அதற்காக நாங்கள் STATuS
    கூடிநாங்கள் வாழ்வதாக ஒருநாளும்
    நினைத்ததில்லை.எங்களுக்காக
    எரியும் தீபங்கள்தான் பெற்றோர்.
    ஆவர்களின் அரவனைப்பும்
    தியாக உள்ளமும் தான் எங்களை
    வளர்த்தது.
    இந்த பெண் குருகிய அதுவும் தன்
    தந்தையை மதிக்காத தாய்டமா
    வளர்க்கப் பட்டு இவரிடம வந்துள்ளது.
    அதற்கு இவரது வருமாணம் மடாடும்
    தரமல்ல ஆவர்களின் ஏழ்மையுமாக
    இருக்க வாய்ப்பு.
    ஆனாலும் பேலன்ஸ் பணாணத் தெரியாத பெண். உலக மேன்மை
    பட நினைக்காத கூ.முட்டை.
    தன்னை படிக்கவைத்து வேலைக்கு
    அனுப்பும் கணவர்களை
    அவமானப்படுத்தி வாழும் பல
    பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்
    கள்.ஆதனால் குடித்து சீரழியும்
    சூணாயங்களும் இருக்கிறார்கள்.
    இந்த குழந்தையைப் போல்
    இல்லாமல் தந்தையை மிகக்
    கேவலமாய் பேசும் குழந்தைகளும்
    இருக்கிறார்கள்.
    குடும்பம் மேன்மையடைவது
    கேள்விதான்.

  • @floraflora4203
    @floraflora4203 4 หลายเดือนก่อน +3

    He must come up in business.. Lord bless him.... Anna you don't worry... You are such one of a good person in this world🎉🎉🎉🎉

  • @subbaiyasubbaiya4777
    @subbaiyasubbaiya4777 3 หลายเดือนก่อน

    மனசார நன்றி சாா்

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 4 หลายเดือนก่อน +5

    Real dad.....some dads feeling
    Like this only..😢

  • @Thanapal-q1x
    @Thanapal-q1x 4 หลายเดือนก่อน +1

    அந்த சின்ன பொன்னு சூப்பரா சொன்னா..👏

  • @gopalakrishnan9919
    @gopalakrishnan9919 4 หลายเดือนก่อน +5

    He is a fantastic man and this video clip is very super.

  • @vinothmoraisp7707
    @vinothmoraisp7707 4 หลายเดือนก่อน +2

    கோபி சார், இதை பாக்குறப்போ கண்களில் நீர் வலியுது, சரியான தந்தைக்கு மிக சரியான நேரத்தில் பரிசு குடுத்தமைக்கு பாராட்டுக்கள், அந்த தந்தை சீக்கிரம் வியாபாரத்தில் முன்னேற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @murugeswari3594
    @murugeswari3594 4 หลายเดือนก่อน +27

    தயவுசெய்து சிரிக்காத நீ எல்லாம் பெண்ணே கிடையாது

  • @prabhujaaz
    @prabhujaaz 4 หลายเดือนก่อน +1

    அருமை கோபி அண்ணா 🎉❤

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 4 หลายเดือนก่อน +3

    இந்த பெண் ஒரு பெருமை பேய் கணவர் பாவம் இதெல்லாம் ஒருஜென்மம்

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 4 หลายเดือนก่อน +2

    கல்வியின் முக்கியத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறார் அப்பா வாழ்க்கையில் கணவரின் முக்கியத்துவத்தை அறிவதில்லை மனைவி

  • @anithaanitha7983
    @anithaanitha7983 4 หลายเดือนก่อน +5

    Adhu moonja paathavea kovama varudhu antha anna paavam

  • @JothikumarPreamkumar
    @JothikumarPreamkumar 3 หลายเดือนก่อน +1

    90s kids என்ன கேவலம் இருக்கு ஒரு அர்த்தம் இருக்கு 😊😊❤

  • @jayagopalachuthannair5115
    @jayagopalachuthannair5115 4 หลายเดือนก่อน +10

    அந்த பெண் நக்கலின் முழு உருவம்.

  • @sagayasowmiya2169
    @sagayasowmiya2169 3 หลายเดือนก่อน

    Semma vera level father and daughter

  • @ChithraSam-ff1ku
    @ChithraSam-ff1ku 4 หลายเดือนก่อน +72

    இந்த பொம்பளய பாத்தா கடுப்பா இருக்கு....

  • @LOKESHWARANK-zp5gh
    @LOKESHWARANK-zp5gh 4 หลายเดือนก่อน +4

    என் husband கூட என் அம்மா என் அண்ணா மதிக்கவில்லை என்று நான் 10 வருடமாக அவர் கூட பேசுவதே கிடையாது

  • @SathyaSathya-g1o
    @SathyaSathya-g1o 3 หลายเดือนก่อน

    Same feeling bro❤ enga nilamaiyum ipatithan sir❤