முருகனையே ஓடவைத்த திமுகவின் உண்டியல் திருட்டு முருகன் மாநாடு! மரண கலாய்! | Seeman Mass Comedy Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 566

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 หลายเดือนก่อน +94

    வரும் தேர்தலில் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் டிஜிட்டலில் அண்ணன் பேச்சின் படங்களாக காட்டப்படும் இதெல்லாம் அரசிரலில் ஒரு புரட்சி

    • @sankarnsr2746
      @sankarnsr2746 2 หลายเดือนก่อน

      Annan pechi anaivarukkum terium adai podhu mataigalil kanpipathai vita kanimozhi avargal sonna elamvithavaigal tamilnattil adhigam edhu ponra t m k 2021 il sonna terthal vakkuruthigalai ovvoru metaikalilium kanoliyakattavendum

  • @Velkarthi84
    @Velkarthi84 2 หลายเดือนก่อน +41

    அண்ணன் சீமான் நூறு ஆண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் ❤❤

  • @skalirajanoyats9781
    @skalirajanoyats9781 2 หลายเดือนก่อน +27

    பழனியில் தங்க கோபுரம் மற்றும் தங்க தேர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதனை இடவேண்டும்

  • @govindrajan248
    @govindrajan248 2 หลายเดือนก่อน +109

    சகோதரா திமுகா குறித்து உண்மையை உரக்க சொன்னதிற்கு நன்றி.

    • @subscribetowatch
      @subscribetowatch 2 หลายเดือนก่อน

      hinduvukku athirida seeman

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      100% உண்மை தான் சகோதர ❤
      நாம்தமிழர் வறனும் 2026 ❤🎉

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 หลายเดือนก่อน +118

    என் கண்கள் கலங்குது‌.இப்படி ஒரு தலைவனை இந்த இனம் ஏற்றுக்கொள்ள வில்லையே என்று

    • @AbBy-ii8fu
      @AbBy-ii8fu 2 หลายเดือนก่อน

      😂 thodan Kuda atukolamuteathu

    • @arulnathansasi3072
      @arulnathansasi3072 2 หลายเดือนก่อน +1

      @@AbBy-ii8fuஇல்ல புரியல

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 หลายเดือนก่อน

      தமிழர்கள் என்ன மடையர்களா ? இந்த லூசை தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கு? அல்லது கூமுட்டை தம்பிகளா ?

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r 2 หลายเดือนก่อน

      Sorry Evan oru usa poolue

    • @srinivasanp9815
      @srinivasanp9815 หลายเดือนก่อน

      Ok.......ok.sir

  • @velmuruganthanaraj7993
    @velmuruganthanaraj7993 2 หลายเดือนก่อน +105

    இந்த நிலத்தை... ஆட்சி செய்ய.. சரியான ஆள்.. அண்ணன் சீமான்.. தாண்ட.. 💪🏼💪🏼💪🏼💪🏼❤️..

    • @AbBy-ii8fu
      @AbBy-ii8fu 2 หลายเดือนก่อน +2

      Ne patha

    • @sathasivam4572
      @sathasivam4572 2 หลายเดือนก่อน +3

      Annamalai

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 หลายเดือนก่อน +3

      இப்படி கத்தி கத்தியே பைத்தியம் பிடித்து விடும்

    • @SelvamSelvam-i5e
      @SelvamSelvam-i5e 2 หลายเดือนก่อน +1

      தூ.........

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. 2 หลายเดือนก่อน

      அண்ணாமலை தான் படித்த எல்ல வகையிலும் விவரம் அறிந்த ஆண்மகன் தான் தமிழகத்தை ஆள வேண்டும்.... திராவிடத்தை வேறொடு அழிக்க வேண்டும்....

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud 2 หลายเดือนก่อน +116

    இன காவலன் மக்கள் நாயகன் அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் என்றும் அண்ணன் சீமான் வழியில்

    • @தேனிவைகைபொன்ஜெயகாளை
      @தேனிவைகைபொன்ஜெயகாளை หลายเดือนก่อน

      ஏன் எதும் நோய்வாய்பட்டிருக்கார

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      ​@@தேனிவைகைபொன்ஜெயகாளைசுடலைக்கா 😂 ₹200😂 பாய்ஸ்
      நாம்தமிழர் 2026 ❤

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 2 หลายเดือนก่อน +32

    வரும் 20 மாதங்களில் முதல் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் எல்லா வளர்ச்சியும் காண்பித்து பின்பு நாட்டை பூராவும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரலாம்

    • @christobermichael3550
      @christobermichael3550 2 หลายเดือนก่อน

      எனதருமை சகோதரனே... தங்களின் கருத்து ஏற்புடையதுதான் ஆனால் அதனை நாம் தமிழர் என்ற கட்சி முன்னெடுத்தால் நிச்சயமாக அதற்கான அனுமதி மறுக்கபடுவதோடு அது அந்த மாபெரும் கட்சி மேற்படி முன்னேறாதவண்ணம் வஞ்சகவேலை செய்துவிடுவார்கள்...
      ஆகவே அதற்கு உதாரணமாக நம்மை போன்றவர்கள் நம்மை நேர்த்தியானவர்களாக மாற்றுவோம் ... நம் எண்ணங்களை விரிவுபடுத்துவோம் ....
      நாம் தமிழராக ஒன்றிணைவோம்....

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน +66

    மண்ணின் மைந்தர் சீமான்2026 ல் தமிழக முதல்வர் ஆக வேண்டும் கேரளா கர்நாடகா ஆந்திரா போல் அவர் அவர் நாட்டை ஆளவேண்டும்

    • @AbBy-ii8fu
      @AbBy-ii8fu 2 หลายเดือนก่อน +1

      Oru MLA I am waiting

    • @IbraHim-ej5lq
      @IbraHim-ej5lq 2 หลายเดือนก่อน

      மண்ணின் மைந்தர் அண்ணாமலை இல்லையா.சீமானின் ஓவரான கோபம் குடி பெண் ஒழுக்கமின்மை இவையெல்லாம் அவரது மைனஸ்.எனவே ஆளுமையில் கவனம் செலுத்த முடியாது.சிவபெருமானை விட தாண்டவம் ஆடுவாராம் இதுதான் நாட்டுக்கு தேவையா.

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 2 หลายเดือนก่อน +5

      ​@@AbBy-ii8fuஜன நாயகம் என்றால் வெல்லலாம் பண நாயகம்

    • @rjchandran2494
      @rjchandran2494 2 หลายเดือนก่อน +3

      பேசியே கல்லா கட்டுவதில் அண்ணன் சீமானுக்கு நிகர் சீமான்

    • @anbukannankottirajan7554
      @anbukannankottirajan7554 2 หลายเดือนก่อน +1

      @@rjchandran2494sir looks like from Telungu community why getting more jealous… he is speaking for us not for you… just go away

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 2 หลายเดือนก่อน +12

    ஆக சிறந்த புரிதல் அன்னன் சீமான்தான் தமிழ் வாழ நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பீர்👍👍👍🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +140

    சீமான் அவர்கள் கருத்து வாழ்க வாழ்க வாழ்க

  • @babugopal5054
    @babugopal5054 2 หลายเดือนก่อน +95

    ஆக சிறந்த ஆசிரியர் சீமான்

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 2 หลายเดือนก่อน

      சிவா தாண்டா வ ம் இல்லை
      மெண்டல் தாண்டா வ ம் 2026

    • @deivasigamani6744
      @deivasigamani6744 2 หลายเดือนก่อน

      😊

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน

      ​@mahamunimahamunதீம்கா வேஸ்ட்i1518

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 2 หลายเดือนก่อน +72

    எங்கள் ஊரில் அனல்பறக்கும் பேச்சு

    • @PachayammalJayamoorthy
      @PachayammalJayamoorthy 2 หลายเดือนก่อน

      ​@@Sivaba861நாங்கள் ஓங்கோல் இருந்து வந்தவர்களிடம் கேட்கிறோம்

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน

      நாம்தமிழர் 2026 ❤

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 หลายเดือนก่อน +50

    சீமான் பேச்சு க்கு. திமுகவின் மறுமொழி இருக்கா.
    ??????

    • @velayudhaperumaln7003
      @velayudhaperumaln7003 2 หลายเดือนก่อน +1

      Illai Avanukku arive illai.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 หลายเดือนก่อน +1

      கனிமொழி கேள்விப்பட்டுள்ளேன்.மறுமொழி என்றாலென்ன???

  • @gunasekarans5563
    @gunasekarans5563 2 หลายเดือนก่อน +7

    அருமையான பேச்சு இவை தானே மணிதன் பேசும் நல் பேச்சே ஆகும் உண்மையை கூறுகிறேன் அன்பரே நன்றி பல உறவே நல் வாழ்த்துகளே வாழ்க வளமுடன் நல முடன் சீமானே. 😂

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 หลายเดือนก่อน +79

    பேச்சு என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்ததுதான் ஸ்பீச் என்ற ஆங்கிலச் சொல்.

    • @aashikamuthu4013
      @aashikamuthu4013 2 หลายเดือนก่อน +1

      Intha varthai yethaerkkaga nee soonnai enru engalukku theriyum

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      NTK 2026❤

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 หลายเดือนก่อน +61

    உண்மையில் நம் தமிழை காக்க வந்த சிவன் தான் சீமான்❤

  • @crtcrt1086
    @crtcrt1086 2 หลายเดือนก่อน +6

    மானமுள்ள மனிதர்களால் மட்டுமே இந்த நிஜத்தை ஆதரிக்க முடியும். தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நமது செந்தமிழன் சீமான்.✍👌👍✌💪💐🙏

  • @natarajanminach
    @natarajanminach 2 หลายเดือนก่อน +17

    சீமான் அண்ணன் சொல்வது 100 தமிழராக இருந்தால் தமிழ்நாடு முன்னேற வேண்டுமென்றால் நாம் தமிழர் ஒன்றே மாற்று

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 หลายเดือนก่อน +1

    உண்மை. உண்மை........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvamSelvam-iv6tg
    @SelvamSelvam-iv6tg 2 หลายเดือนก่อน +36

    என் அன்பு அண்ணன் சீமான் 2026யில் முதலமைச்சர் ❤❤❤❤

  • @NagarajM-jw6ls
    @NagarajM-jw6ls 2 หลายเดือนก่อน +38

    அன்பு அண்ணன் பேச்சு ஆக சிறந்து

  • @nagalingam8247
    @nagalingam8247 2 หลายเดือนก่อน +12

    Congratulations thalaiver speech very nice speech Anna vaalga valamudan super super super.

  • @ganagana1739
    @ganagana1739 2 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் 🎉

  • @skduchani1221
    @skduchani1221 2 หลายเดือนก่อน +8

    எங்கள் அண்ணன் சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤❤

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf 2 หลายเดือนก่อน +23

    Nam tamilar srilanka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ZECHERable
    @ZECHERable 2 หลายเดือนก่อน +9

    தமிழன் இப்போதாவது திருந்துங்கள்....

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 2 หลายเดือนก่อน +9

    நாம் தமிழர் ஆட்சி உறுதி

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 2 หลายเดือนก่อน +172

    சீமான் நீ தான்டா ஆம்பள❤🔥🔥 உனக்கு தான் ஓட்டு

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 2 หลายเดือนก่อน +15

      தமிழன்டா

    • @AbBy-ii8fu
      @AbBy-ii8fu 2 หลายเดือนก่อน +5

      Mmm

    • @suriyas-ot4wm
      @suriyas-ot4wm หลายเดือนก่อน +2

      Nanum 🙏

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik หลายเดือนก่อน

      @@suriyas-ot4wm ❤️

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      எனது குடும்ப. வாக்குகள் அனைத்து வாக்குகள் நாம்தமிழர் 2206❤ ஆட்சி 100%❤ வற வைப்போம்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 หลายเดือนก่อน +17

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

    • @Sivaba861
      @Sivaba861 หลายเดือนก่อน

      @@SathasivamV-n4t ஐயா தமிழ் மொழி மலையாள மொழி இலக்கியங்களை குறித்து ஒரு பையன் நல்ல ஆராய்ச்சி செய்கிறான் Selva Tamil views என்ற சேனல்ல புதுமையான தகவல்கள் நிறைய இருக்கு பாருங்க

  • @varahitemplekoppampattymur7410
    @varahitemplekoppampattymur7410 2 หลายเดือนก่อน +4

    அண்ணா சூப்பர் நான் திண்டுக்கல் வேல்முருகன் நான் எப்பவும் உங்க பக்கம்தான் ஒரு முறையாவது திண்டுக்கல் பக்கம் வந்து ஒரு மானாடு போடுங்க உங்கள் கொள்கை பல பேருக்கு போய் சேர வேண்டும் இங்கு நாம் தமிழ் கட்சி இன்னும் அஸ்திவாரம் போட வேண்டியது பாக்கி இருக்கு வாருங்கள் வாருங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @MrAbubackar
    @MrAbubackar 2 หลายเดือนก่อน +6

    நீ எப்ப ராசா வருவாய் நாங்கதா வெளிநாடுனு குடும்பத விட்டு வந்துருக்கோம் மற்ற நாடுகளுள வாழற மாதிரி நாங்கதா வாழ முடியல எங்களோட சந்ததிகளாவது சொந்த நாட்டுல சந்தோசமா வாழனும் 😢❤❤❤

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 หลายเดือนก่อน +9

    இவரது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

  • @DhanamRamesh-r7s
    @DhanamRamesh-r7s 2 หลายเดือนก่อน +24

    சிறப்பு அண்ணா 🎉

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 2 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் 🔥🔥👑

    • @Sivaba861
      @Sivaba861 2 หลายเดือนก่อน

      Selva Tamil views இந்த youtube சேனல்ல இருக்குற பையன் தமிழ் மொழி வரலாறு இலக்கியம் இதெல்லாம் அழகா ஆய்வு பண்ணி போடுற இப்பதான் தொடங்கி இருக்கா நான் நல்ல ஆய்வு பண்ணிப்போடு தான் குறிப்பா மலையாளத்தெல்லாம் ஆய்வு பண்ணி போடுற நிறைய சாட்ஸ்களை எல்லாம் பாருங்க தம்பிகளா நீண்ட நாளுக்கு அப்புறம்

  • @tamiltamilselvan5800
    @tamiltamilselvan5800 2 หลายเดือนก่อน +4

    இதே திக மேடையில் நிங்க பேசியதை நேரில் பல தடவை கேட்டிருக்கிறேன்.திமுக ,அதிமுக எங்க பங்காளிகள் என்று பேசிய வாய் இது தானே உங்களை எந்த கணக்கில் எடுத்து கொள்வது.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 หลายเดือนก่อน +9

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @இரா.வேலுமணிவெல்கதமிழ்
    @இரா.வேலுமணிவெல்கதமிழ் 2 หลายเดือนก่อน +5

    வெல்வோம் நாம் தமிழர் 💪💥💪💥💪💥

  • @MuruganM-j3y
    @MuruganM-j3y 7 วันที่ผ่านมา

    தமிழ் தாயின் தலைமகனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💐🫂
    நீங்கள் பேசும் ஒவ்வொரு சொற்களும் நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. இதற்க்காகவே நான் தலைவணங்குகிறேன். உங்களைப் பார்க்கும்போது இன்னொரு பாரதியாரை பார்ப்பது போல் உள்ளது.🫂
    எப்படி சொன்னால் மக்களின் கவனத்திற்கு புரியுமோ அப்படி எடுத்துரைத்து மானத்தமிழனை தட்டி எழுப்பும் எனது ஆருயிர் அண்ணன் தான் ஆட்சி புரிய வேண்டும். இதுதான் என் உள்ளத்தின் ஏற்படும் வேட்கை. அண்ணன் திரு சீமான் அவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரம் அமைப்பார் 💯🫂
    நாம் தமிழர் 🫂
    நாமே தமிழர் 🫂
    வாழ்க தமிழ் 🫂
    வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂
    💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯🤟💯

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 2 หลายเดือนก่อน +6

    அருமையான உரை ❤️

  • @palanisamyyojana9526
    @palanisamyyojana9526 2 หลายเดือนก่อน +4

    அரசியல் ஆசான்.
    எங்கள் மரியாதை மிக்க அன்பு அண்ணன்.
    தமிழ் மக்கள். வருங்கால பிள்ளைகளின் வாழ்வு செழித்து நலமுடன் வாழவேண்டும் என்றால். நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து. அண்ணன் சீமான் முதல்வராக வேண்டும். அறிவு இல்லாதவர்களை விடுங்க. அறிவு உள்ள என் இன தமிழ் மக்கள் வாருங்கள். தமிழராய் ஒன்றினைவோம்.
    🙏🙏🙏

  • @PrabakaranRIntegratedRetailSer
    @PrabakaranRIntegratedRetailSer 2 หลายเดือนก่อน +14

    தமிழகத்தில் உள்ள திராவிட சிந்தனை உடை , தமிழ் தேசியம் உருவாக்கு‌ திரு‌ சீமான் அவர்களை
    ஆனால் தயவு‌ செய்து இந்திய அரசியல் உங்களுக்கு இப்போது தேவை இல்லை
    எதற்காக பாஜக பற்றி
    முதலில் தமிழகத்தை திருத்துங்கள்
    தமிழ் வாழ்க
    தமிழகம் வளர்க

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 2 หลายเดือนก่อน +2

    அண்ணன் சீமான் போல் தமிழகத்தில் பேசுவதற்கு ஓரு தலைவன் உண்டா தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ளாத வரை ஏமாற்றம் என்பது தொடரும்.

  • @prabathprabu6015
    @prabathprabu6015 2 หลายเดือนก่อน +5

    தமிழ்த்தாயின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த மகன் அண்ணன் சீமான்

  • @devasahayam9479
    @devasahayam9479 หลายเดือนก่อน +1

    நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @Kuppusamy-t4v
    @Kuppusamy-t4v 2 หลายเดือนก่อน +4

    தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்பட்ட மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்படியாக சமூகத்தை பிறித்து து வாழ வந்த கூட்டம்.
    38 லட்சம் தமிழர்கள் தமிழர்களாக மாறி விட்டனர் மீதமுள்ள தமிழர்கள் 2026ல் சாதிக்காக வாக்களிபதை துறக்க வேண்டும், அதே போல் மதத்துக்காக வாக்களிப்பதை துறக்க வேண்டும்.
    சாதி கட்சி தலைவர்களும், மத கட்சி தலைவர்களும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவு தந்து அவர்களின் சொகுசு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர் இதுதான் உண்மை நானும் சாதி கட்சியால் ஏமாந்தவன் என்னை போல் ஏமாந்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும், ஏன் சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க துணிச்சல் மிக்க நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அமரவேண்டும்.🎉🎉🎉🎉🎉

  • @Dmk-916
    @Dmk-916 2 หลายเดือนก่อน +10

    வெல்லும் தமிழ் தேசியம் ❤ நாம் தமிழர்

  • @Gopi2008-x4m
    @Gopi2008-x4m 2 หลายเดือนก่อน +4

    வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் எனக்குஉன்ஆட்சியில் வாழும் பாக்கியம் எனக்கு வேண்டும்

  • @thenpalama
    @thenpalama 2 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤புரட்சியாளர் சீமான்

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 2 หลายเดือนก่อน +2

    வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி

  • @PremSangita
    @PremSangita 2 หลายเดือนก่อน +20

    உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமாடி கடவுள் செய்த குற்றமடி..... கடவுள் செய்த குற்றமடி...😔😔😔😔😔😔😔😌😌😌😌😌

  • @cobrablue4539
    @cobrablue4539 หลายเดือนก่อน

    அன்பு சகோதரருக்கு இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @charucharu2708
    @charucharu2708 2 หลายเดือนก่อน +7

    தமிழர்களின் அரசியல் ஆசான்.❤❤❤❤

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy5216 2 หลายเดือนก่อน +9

    நாம் தமிழர் கட்சி ஆட்சியை வென்றெடுப்போம்.வெல்வான் விவசாயி.

  • @manir1997
    @manir1997 2 หลายเดือนก่อน

    🌴🌴தமிழுக்கும். தமிழ். மக்களுக்கும். இவ்வளவுபேசி. போராடுவதர்க்கு. நன்றி. வாழ்த்துகள். 👍👍🙋‍♂️🙋‍♂️

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 หลายเดือนก่อน +1

    கத்தி கத்தி பேசுவதால் இளம் வயது ஆண் பெண் இரு பலரும் கவரப்படுகிறார்கள்... ஆனால் இவரின் உண்மை அறிந்தால் உடனே விட்டு விடுவார்கள்.... ஒரு முறை தான் இவருக்கு வோட்டு பிடுவார்கள் அடுத்த 5 வருடடகத்தில் இவரை தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லி அடுத்த கட்சிக்கு தான் வோட்டு பிடுவார்கள்...

  • @Skmanovlog
    @Skmanovlog 2 หลายเดือนก่อน +17

    NTK❤

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g 2 หลายเดือนก่อน +1

    சிவதாண்டவம் அருமை வாழ்க வளமுடன்.

  • @அழகுராஜ்.இசைப்பிரபா-ப2ல
    @அழகுராஜ்.இசைப்பிரபா-ப2ல 2 หลายเดือนก่อน +7

    அண்ணன்சீமான்தமிழ்மகன்பேச்சுஅருமை

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர் இலங்கை ❤❤❤❤❤❤❤❤❤

    • @AbBy-ii8fu
      @AbBy-ii8fu 2 หลายเดือนก่อน +1

      😅ithu india

    • @velmurugan-yf7ox
      @velmurugan-yf7ox 2 หลายเดือนก่อน +3

      ​@@AbBy-ii8fuஅட கொத்தடிமை கதருது

    • @rjchandran2494
      @rjchandran2494 2 หลายเดือนก่อน +1

      அட கைபுள்ள இது இலங்கை அல்ல இந்தியா

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 2 หลายเดือนก่อน +1

    வாக்களித்தவர் மீது தான் தவறுஇருக்கிறது

  • @மைநீன்
    @மைநீன் หลายเดือนก่อน

    இன்ஷா அல்லாஹ்❤
    நாம்தமிழர் ஆட்சி 2026 ❤ உறுதியாக வற வைப்போம் ...
    உறவுகளே ❤🎉

  • @user-tamil5671
    @user-tamil5671 2 หลายเดือนก่อน +9

    Thamil Urayugale Valthugal Naam Thamilar NTK 🎉🎉

  • @muniappans8595
    @muniappans8595 2 หลายเดือนก่อน +12

    திரு.சீமான் அவர்களுக்கு வேண்டுகோள், வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி கலந்தாய்வு கூட்டத்தில் பேசி முடிவு எடுங்கள்.ஒன்றுபட்டால்தான் தமிழன் ஆட்சி மலரும். 🙏👍👌.கரூரான்.

    • @kingjonesThendral
      @kingjonesThendral 2 หลายเดือนก่อน +3

      யாருடன் கூட்டணி?

    • @rjchandran2494
      @rjchandran2494 2 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராசா

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน

      தமிழன்டா தனித்து தான் 2026❤
      தீம்கா பாஜாக​@@kingjonesThendralவேஸ்ட்

  • @motivationaledits7575
    @motivationaledits7575 2 หลายเดือนก่อน +7

    🔥🔥🔥🔥🔥💪🏻✅💐💐💐💐🙏

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 2 หลายเดือนก่อน +6

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @essakimuthuvellaipandi2146
    @essakimuthuvellaipandi2146 2 หลายเดือนก่อน +9

    We are waiting

  • @AkshayaAkshaya-u1k
    @AkshayaAkshaya-u1k 2 หลายเดือนก่อน +3

    அருமையான அறிவுச் செய்தி

  • @vigneshvicky4388
    @vigneshvicky4388 2 หลายเดือนก่อน +6

    Super Anna 🎉

  • @intrending9020
    @intrending9020 2 หลายเดือนก่อน +14

    அடுத்த தமிழ் நாடு முதல்வர் எங்கள் அண்ணன் சீமான்

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน

      நாம்தமிழர் ❤ .ஆட்சி 100% 2026 ❤❤❤❤🎉

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 2 หลายเดือนก่อน +9

    Arumai ayya

  • @nixoniru5357
    @nixoniru5357 2 หลายเดือนก่อน +8

    seeman is fire

  • @pradheesh4235
    @pradheesh4235 2 หลายเดือนก่อน +2

    Super se eman anna neengal varuvinge ❤❤❤❤❤

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உண்ணை போல் இனி வேறு ஒருவரை இந்த உலகம் பார்க்க போவதில்லை

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 หลายเดือนก่อน

      அவ்வளவு பெரிய பைத்தியமா ?

    • @saravind3880
      @saravind3880 2 หลายเดือนก่อน

      Aama Ivan yokkiyan la Athanala Paarka povathillai...

  • @ganesanm9906
    @ganesanm9906 2 หลายเดือนก่อน +2

    சீமான் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ravir6730
    @ravir6730 2 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர் நாமே தமிழர்.😊

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx หลายเดือนก่อน +1

    தமிழன், இனி பொறுமையாக, சீமான் பேச்சு கேளுங்கள் நாம் அனைவரும் அறிந்த உண்மை நமக்கு,தெரியவேண்டும்,தமிழா, நீ,யார்,யுணர்வாய்,.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 หลายเดือนก่อน +10

    Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna

    • @Sivaba861
      @Sivaba861 2 หลายเดือนก่อน

      தமிழ் மொழி வரலாறு ஆய்வு மலையாள மொழி குறித்த ஆய்வு இதையெல்லாம் Selva Tamil views youtube சேனல்ல அந்த பையன் சூப்பரா தமிழ் மொழியை குறித்து

  • @henrya6708
    @henrya6708 2 หลายเดือนก่อน +9

    Super super super super super super 🙏🙏💯❤

  • @pthangavel
    @pthangavel 2 หลายเดือนก่อน +7

    மாடல்ல மற்றை யவை. ஆஹா.. மாடல்லனா பசுமாடுனு கண்டு பிடித்த அண்ணன் வாழ்க.

  • @Hunterrajamelki46
    @Hunterrajamelki46 หลายเดือนก่อน

    தலைவா நீதான் வரவேண்டும் தலைவர் நீதான் வரவேண்டும்

  • @nagarajp9750
    @nagarajp9750 2 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 หลายเดือนก่อน +1

    பரவாயில்லை பண்ணி , உண்ணி அப்புறம் ரத்தம்😂😂

  • @palanisamy2792
    @palanisamy2792 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤wonderfol

  • @vengatesanvengatesan7206
    @vengatesanvengatesan7206 2 หลายเดือนก่อน +1

    எனது மனதில் உள்ளதைப் போல் அண்ணன் பேசியுள்ளார்

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน

      என் மனதில் ஓடுவதே அப்டியே சீமான் பேசி உள்ளார் சல்யூட் சார் ❤
      நாம்தமிழர் 2026 ❤❤❤❤❤❤❤

  • @perumalsamyarumugam3605
    @perumalsamyarumugam3605 2 หลายเดือนก่อน

    சினம் கொண்ட சிங்கத்தின் கர்ஜனை ... வெல்வது நிச்சயம்.🔥💪

  • @ACRRamu
    @ACRRamu 2 หลายเดือนก่อน +4

    சீமான்பேச்சிஅருமைசொல்வதுபோல்செய்வார்எனநம்புவோம். கடலூர்

  • @Success3GPR
    @Success3GPR 2 หลายเดือนก่อน +2

    அறிவியல் அறிவூட்டும் அண்ணன் சிறந்த பதிவு❤❤❤

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 2 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪

  • @singarammanian3285
    @singarammanian3285 2 หลายเดือนก่อน +13

    மற்ற எந்த பேச்சையும் தவிர்த்து கொள்கை பரப்பான இயற்கை சார்ந்த பேச்சுகளை மட்டுமே கொண்டு சென்றால் நீங்கள் தான் அடுத்த அண்ணா

    • @நாஞ்சில்நாதன்கீதங்கள்
      @நாஞ்சில்நாதன்கீதங்கள் 2 หลายเดือนก่อน +1

      நேற்று படித்ததை இன்று ஒப்பித்திடுவார்

    • @singarammanian3285
      @singarammanian3285 2 หลายเดือนก่อน

      @@நாஞ்சில்நாதன்கீதங்கள் சரியான ஒன்றுக்காக நாம் முயற்சிக்கலாம்

    • @singarammanian3285
      @singarammanian3285 2 หลายเดือนก่อน

      @@நாஞ்சில்நாதன்கீதங்கள் நான் எல்லோரையும் விமர்சனம் செய்யத் தூண்டிய

    • @mariappan733
      @mariappan733 2 หลายเดือนก่อน +2

      யார் சுடலை தான.​@@நாஞ்சில்நாதன்கீதங்கள்

    • @velmurugan-yf7ox
      @velmurugan-yf7ox 2 หลายเดือนก่อน +1

      ​@@நாஞ்சில்நாதன்கீதங்கள்நீங்க எப்பிடி அய்யா அறிவியல் துறையில் நோபல் பரிசை வென்றவரா?

  • @MalathiManimuthu
    @MalathiManimuthu หลายเดือนก่อน

    தமிழ் தாயே சரணம் , நாம் தமிழர் வரலாறு படைக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும்.தாய்நாடு புகழ் பரவ வேண்டும் நன்றி.🙏🙏🙏

  • @vivekanan9049
    @vivekanan9049 2 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🇲🇾

    • @Sivaba861
      @Sivaba861 2 หลายเดือนก่อน

      Selva Tamil views இந்தப் பையன் யூடியூப் சேனல்ல அழகா வீடியோ பண்றாப்ல .

  • @DuraiPalam
    @DuraiPalam 2 หลายเดือนก่อน +1

    தமிழக மக்களுக்கு விளக்கமாக சொல்லும் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Vels-10
    @Vels-10 2 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் ❤❤❤

  • @Erelamurugan
    @Erelamurugan 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய ஐம்பது வயது அரசியல் அனுபவத்தில் இதுபோல் கீழ்த்தரமாக பேசும் அரசியல் தலைவர்கள் யாரையும் பார்த்தது இல்லை, கடைசிவரை இப்படியே கத்தி ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாமல் சாகவேண்டியது தான்.

  • @NathaMuni-zm2yn
    @NathaMuni-zm2yn 2 หลายเดือนก่อน +1

    இனி ஒரு தமிழின தலைவனை தமிழ்மண் ஈன்ரதும் இல்லை இனி ஈனப்போவதும் இல்லை.என் தமிழ் வாழ்க என்சீமான் வாழ்க நாம்தமிழர் கட்சி வாழ்க.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 หลายเดือนก่อน +9

    ❤️❤️❤️🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪

  • @Shritharan-nf6qr
    @Shritharan-nf6qr 2 หลายเดือนก่อน +6

  • @sivarasusivarasu1090
    @sivarasusivarasu1090 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு அண்ணா

  • @MoorthiDhanush-jt7by
    @MoorthiDhanush-jt7by 2 หลายเดือนก่อน

    மக்களே தயவுசெய்து ஓட்டு போட்டால் காசு என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள்... அண்ணன் சீமான் அவர்களை ஒருமுறை வாக்களியுங்கள் மாற்றம் மாறும் அது உங்கள் கையில்❤❤❤❤❤❤ என்றும் நாம் தமிழர்❤❤❤❤ கூட்டணி இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ஆதரிப்போம்❤❤❤❤❤❤❤