Yaaro Ucchikilai Meley (Official Video Song) - Taramani | Yuvan Shankar Raja | Na Muthukumar | Ram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @nandhu1445
    @nandhu1445 7 ปีที่แล้ว +1621

    யார் எல்லாம் நா.முத்துக்குமார் மிஸ் பண்றீங்க

    • @savethemaduraisavetree7918
      @savethemaduraisavetree7918 5 ปีที่แล้ว +11

      முக்கியமாக அவரின் மனைவி மற்றும் மகன் அடுத்து அவரின் கவிதையை பாடல்களை மூலம் ரசித்த நாமும்.

    • @hariprasanth1712
      @hariprasanth1712 5 ปีที่แล้ว +2

      😭😭😭😨😨Miss him badly

    • @vijayanvijayan244
      @vijayanvijayan244 4 ปีที่แล้ว +3

      I am romba romba

    • @நா.மு
      @நா.மு 4 ปีที่แล้ว +1

      😭😭

    • @pruthivistr4388
      @pruthivistr4388 4 ปีที่แล้ว +1

      Na romba pannura anna

  • @sankarmahesh1832
    @sankarmahesh1832 7 ปีที่แล้ว +475

    தான் எழுதிய கவியை திரையில் காணும் முன்னே.....திரவியம் தேடி சொர்கம் சென்ற நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்......

  • @-EL-JenciyaA
    @-EL-JenciyaA 3 ปีที่แล้ว +131

    Aniroooth enbaargal...
    Sana enbaargall...
    Thalaivan Yuvanin Arumai puriyathoor🔥❤️♥️!!!!!

    • @chordsync8209
      @chordsync8209 3 ปีที่แล้ว +7

      Yuvan Enbargal , Hip Hop Koodhi yenbargal
      ARR, Ilayaraja arumai theriyadhor 🤣

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 8 หลายเดือนก่อน +1

      Ilaiyaraja > Arr > sana > yuvan == aniruth
      My fav are ilayairaja and sana ❤

  • @subrukhan
    @subrukhan 7 ปีที่แล้ว +2314

    Even "mokka" songs get million views easily but gems like these always go unnoticed... Really disappointed.

    • @csbabu
      @csbabu 7 ปีที่แล้ว +140

      thats my doubt also. Anirudh bullshit songs are getting many likes. This pleasant and amazing song didnt get 1M likes. After IR sir, its his son YUVAN is the best in Music.

    • @vinothperiyasamy2053
      @vinothperiyasamy2053 6 ปีที่แล้ว +51

      Low budget film the reason behind

    • @harisuthan5030
      @harisuthan5030 6 ปีที่แล้ว +32

      Promotion illa bro

    • @JeevaJeeva-zf2lh
      @JeevaJeeva-zf2lh 6 ปีที่แล้ว +8

      I am killed

    • @captjack4920
      @captjack4920 5 ปีที่แล้ว +4

      subrukhan yes i mostly think of that

  • @gokulpalanisamy1164
    @gokulpalanisamy1164 7 ปีที่แล้ว +310

    Kids Wait For VIP-2 for this weekend ...But only Legends Wait For Tharamani ❤😍😍💛
    waiting

    • @gokulpalanisamy1164
      @gokulpalanisamy1164 7 ปีที่แล้ว +1

      Chinthal P yeah 🤓😉

    • @captjack4920
      @captjack4920 5 ปีที่แล้ว +4

      Gokul Ajith simply a film for matures....!🖤🖤

  • @suryasundar6541
    @suryasundar6541 3 ปีที่แล้ว +42

    En friend what's app la status vachirundhan.. U1 fan ah irundhu ipdi oru beautiful song ah miss pannitan ippo dailyum 3 times ketruvan.. 👌👌💯😍🤗❤ U1 voice honey 😘

  • @balarajakesari9261
    @balarajakesari9261 7 ปีที่แล้ว +515

    ஹீரோ ku அழகு முக்கியம் இல்ல. நல்ல விஷயத்தை soldravara இருந்தா போதும். He s more deserving to b hero.

    • @avenaash5027
      @avenaash5027 5 ปีที่แล้ว +6

      Well said bro!!!

    • @bollamkrishna1709
      @bollamkrishna1709 5 ปีที่แล้ว +6

      I like this song really super iam from visakhapatnam (Andhra) I could not understand this lyrics but I like this song .. this not coming in Telugu this movie also

    • @Hariz_Ts
      @Hariz_Ts 4 ปีที่แล้ว +5

      Just a ram's things 💥🔥🔥💖

    • @kamaleshwarvijay
      @kamaleshwarvijay 3 ปีที่แล้ว +17

      Indha hero ku enna mass ah dha irrukaru

    • @nagarathnamp8299
      @nagarathnamp8299 3 ปีที่แล้ว +2

      @@bollamkrishna1709 Manollakk manchi movies theesey time ledhu ley bro....!!!

  • @karthick5356
    @karthick5356 3 ปีที่แล้ว +125

    That inner peace when Yuvan sings " Ini natchathirangalinn kaaalammm " !!!! ❤️❤️❤️

    • @abhiLdhasan
      @abhiLdhasan 3 ปีที่แล้ว +4

      Goosebump. Just now recalled the word

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 6 หลายเดือนก่อน +2

    U1 fan ah irundhu ipdi oru song ah palavarushama miss pannitan 2024la intha song and mov parttan romba nalla irukku 💐💐💐 in the song solla vaarthai Illai🔥 in the movie valkaiyin marupakkam pol irukum 🔥

  • @vicky_vigneshhh
    @vicky_vigneshhh 3 ปีที่แล้ว +92

    யாரோ உச்சி கிளை மேலே குடைப்பிடித்தாரோ
    அது யாரோ பெரும் மழைக்காட்டை
    திறக்கும் தாழோ
    யாருமின்றி யாரும் இங்கு இல்லை
    இந்த பூமி மேலே
    தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை
    பேரன்பின் ஆதி ஊற்று
    தரனனன்னே நன்னே நானா
    அதை தொட்டித்திறக்குது காற்று
    தரனன்னே நன்னே நானா
    அடி தரையில் வந்தது வானம்
    தரனன்னே நன்னே நானா
    இனி நட்சத்திரங்களின் காலம்
    தரனன்னே நன்னே நானா
    காட்டில் ஒரு குறு குறு பறவை
    சிறு சிறு சிறகை அசைக்கிறதே
    காற்றில் அதன் நடனத்தின் ஓசை
    கைகளை நீட்டி அழைக்கிறதே
    காலம் அது திரும்பவும் திரும்புது
    கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது
    பெண்ணே நீ அருகினில் வர வர
    காயங்கள் தொலைகிறதே
    அடி கண்ணீரில்
    கண்கள் மறையும்போது
    நீ வந்தாயே
    உன் தோலில் நானும் சாயும்போது
    நீ என் தாயே

  • @zacgod4377
    @zacgod4377 7 ปีที่แล้ว +140

    அடி
    கண்ணீரில் கண்கள் மறையும்
    போது நீ வந்தாயே
    உன் தோளில் நானும் சாயும்
    போது நீ என் தாயே . Muthukumar and Yuvan 😍😍

  • @niranjanvenu4317
    @niranjanvenu4317 7 ปีที่แล้ว +251

    inime yuvan back nu evanaadhu sonneenganna murder nadakkum.....thalaivan always tooppppp daa....true u1ians will not say he is back..!!!

  • @HoneyRoseAddicts
    @HoneyRoseAddicts 3 ปีที่แล้ว +122

    இப்பாடல் ஒலிக்கும்போது மனத்திரையில் நா.முத்துக்குமார் முகமாய் விரிகிறது.. 😊
    என்றும் என்னுடன் வாழ்கிறார், எண்ணற்ற அவர்தம் வரிகளின் வழியே! 💙

    • @gv.005
      @gv.005 ปีที่แล้ว

      Na.Mu🎶🖤

    • @PepsiLankatamil
      @PepsiLankatamil ปีที่แล้ว

      யாரோ உச்சி கிளை மேலே குடை பிடித்தாரோ என்னும் கற்பனை வரிகளில் முத்துக்குமார்ரின் புகழுக்கு 90 hits மனம்களில் என்றும் உண்மையான உச்சத்தில் உள்ளவர்

    • @aruls9047
      @aruls9047 10 หลายเดือนก่อน

      Nice ❤

  • @karuppusamichandran6479
    @karuppusamichandran6479 7 ปีที่แล้ว +49

    யானை காதுக்குள்ள எறும்பு போனமாதிரி, விவேகம் பாடல் வந்தும் #தரமணி# உச்சிக்கிளை மேலே கலக்குது.
    mesmerizing voice of yuvan.

  • @aadriovijay7244
    @aadriovijay7244 3 ปีที่แล้ว +35

    Intha song ah daily 20 times ku mela kekran....ana 1st time paakra mathiri avlo freshness eruku🔥🔥👌. Love you uyan❤️

  • @subashloganathan2131
    @subashloganathan2131 7 ปีที่แล้ว +310

    Ram + Yuvan = 🎼 Good 🎻Music 🎸

  • @itsmyday3193
    @itsmyday3193 7 ปีที่แล้ว +63

    Otha intha magic, ithu yuvanala mattun thn mudium😍😍😍😍😍

  • @itsYuvan5
    @itsYuvan5 ปีที่แล้ว +109

    2024 இல் பாடலை கேக்க வந்தவங்க யாராவது 🙋❤️

  • @gopinath4672
    @gopinath4672 3 ปีที่แล้ว +72

    Its ok to underrated, than over hyped song. What a soulful song, badly missing this combo

  • @santysns8861
    @santysns8861 5 ปีที่แล้ว +12

    பறவைகளுக்கும் நாய்களுக்கும் கல்லறை கட்டி அழகு பார்த்த ராம் அண்ணாவிற்க்கு என் ஆயிரம் வாழ்த்துக்கள்

  • @aariya005
    @aariya005 7 ปีที่แล้ว +119

    Yuvan voice😍😘

  • @thowfeeqayman
    @thowfeeqayman 7 ปีที่แล้ว +226

    Dont Compare Yuvan With Anyone Especially Antha Nethu Vandhavan pls Dnt Compare..!!Yuvan Is Always Ultimate...!!!!!!

    • @reshmasekar6628
      @reshmasekar6628 5 ปีที่แล้ว +2

      😅😅😅😅

    • @thendralthennarasu2604
      @thendralthennarasu2604 4 ปีที่แล้ว +6

      😂😂😂 neega anirudh dha solalaye

    • @nishamhassen808
      @nishamhassen808 4 ปีที่แล้ว

      😂😂😂

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 ปีที่แล้ว +11

      Yuvan Shoes >>>> Anirudh Music

    • @ajitharavind3531
      @ajitharavind3531 2 ปีที่แล้ว +8

      Crt bro commerical movies ku yaru venunalum easy music adichi vidalam but idhu mari complicated ana script kula Yuvan shoe kuda ani ya lam vara mudiyadhu U1 always🔥💥💥💥💥

  • @Amazingclips33
    @Amazingclips33 3 ปีที่แล้ว +6

    நா.முத்துகுமார் எழுத்துக்களுக்கு உயிர் தருவது யுவன் இசை 🎵 🎸 மட்டுமே

  • @baaru872
    @baaru872 7 ปีที่แล้ว +72

    Excellent song...மிக நீண்ட காலம் சுகமான காத்திருப்பு இன்றுடன் நிறைவு பெருகிறது....

  • @TheKaranprabhu
    @TheKaranprabhu 7 ปีที่แล้ว +30

    Yuvan is not come back..he is going next level...Yuvan always Rocks...

  • @niranjanvenu4317
    @niranjanvenu4317 7 ปีที่แล้ว +66

    close ur eyes and listen from 2:29 to 2:53...real magic of #ysr
    we miss u NA.Muthukumar sir.....its an unacceptable truth

  • @ranadreams9012
    @ranadreams9012 7 ปีที่แล้ว +80

    பேரன்பின் ஆதிஊற்று யுவனின் இசையும்-முத்துக்குமாரின் வரிகளும்...

  • @abhilashsukumari5992
    @abhilashsukumari5992 7 ปีที่แล้ว +43

    Taramani is going to be one of the classic realistic love story for our generation. Director Ram is still way ahead and never fails to impress his talent on good movie making principles. Hats off to Director Ram nd Yuvan!!!

  • @bharathip6666
    @bharathip6666 5 ปีที่แล้ว +3

    Uvan rasikaravangalam valkaiyala ellam unarvaum kadanthu vanthavangala irupanga..
    Semma voice..

  • @ngl5700
    @ngl5700 7 ปีที่แล้ว +5

    உன் தோழில் நான் சாயும் போது நீ என் தாயே. ........அழகு தமிழ் வரிகள்

  • @sprprimemedia
    @sprprimemedia 7 ปีที่แล้ว +344

    The Whole Tamil Songs Are Missing Na.Muthukumar Sir 😭😭😭😭 deeply.. Theva illama pesura echa... arasasial vaathingalam uiroda erukanga ponamaa.. 😓😓😓

  • @குரு-த6ய
    @குரு-த6ய 4 ปีที่แล้ว +150

    யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை
    இந்த பூமியின் மேலே தனந்தனி உயிர்கள் எங்கும் இல்லை!
    ஆறுதலான வரிகள்❤️

  • @mohamedanas4323
    @mohamedanas4323 7 ปีที่แล้ว +480

    yuvan eh saranam..
    thalaivar oda please matha music dir compare panadhinga da ... nethu vandha ஓநாய லாம் yuvan oda compare panathinga da.. thalaivan vera level..

    • @vineethvino03
      @vineethvino03 7 ปีที่แล้ว +9

      Rightly said bro

    • @ishus7729
      @ishus7729 7 ปีที่แล้ว +5

      tru bro

    • @MohammedImran-ei7mb
      @MohammedImran-ei7mb 7 ปีที่แล้ว +9

      Anas Mohamed ur 100% correct

    • @DINESHKUMAR-ny4up
      @DINESHKUMAR-ny4up 7 ปีที่แล้ว +6

      Anas Mohamed ama Neen soldrathu 100%correct

    • @venedict_musical_productio5854
      @venedict_musical_productio5854 7 ปีที่แล้ว +12

      Anas Mohamed nobody can replace yuvan anirudh and other music directors are just ants before yuvan 😘😘❤️❤️ yuvanian forever 😘❤️♥️❤️

  • @vivinmosese9600
    @vivinmosese9600 4 ปีที่แล้ว +15

    யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை இந்த பூமியில் மேலே தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை..♥️💯

  • @kirushnuperiyasamy680
    @kirushnuperiyasamy680 3 ปีที่แล้ว +27

    என் வாழ்நாளிலயே நான் அதிகமாக கேட்ட வரிகள்.. 🙃 நான் வழிப்போக்கனாய்... வாழ்கின்ற பொழுதுகள்...
    ... இப்பாடல் வராமல் என் பயணம் கிடையாதே...

  • @ஜெகதீசன்வெ
    @ஜெகதீசன்வெ 7 ปีที่แล้ว +9

    மிக அருமையான பாடல். நன்றி ராம்,யுவன்,நா.முத்துக்குமார், தேனி ஈஸ்வர் மற்றும் JSK Film corporation.

  • @hhari437
    @hhari437 3 ปีที่แล้ว +33

    Tears came out while listened at starting bgm.. Yuvan❤

  • @senthilnathan140
    @senthilnathan140 3 ปีที่แล้ว +84

    1:36 goosebumps guaranteed ❤️

  • @balaj7460
    @balaj7460 6 ปีที่แล้ว +32

    Yuvan great find by tamil cinema we r extremely proud to have you and hear such a mind blowing music over the last decade.
    but sadly you are not recognized properly when award shows come but you won award as the hearts of millions of people by your work 😍😘

  • @monishprasanna7592
    @monishprasanna7592 3 ปีที่แล้ว +28

    This songs deserves more than 10 million views 😣

  • @Angelinajoslin_18
    @Angelinajoslin_18 ปีที่แล้ว +5

    Watched this movie in theatre...Kaathu vangitu irundhuchu theatre uh🚶‍♀️ Appo irundhu indha song ketutu iruken... Still I can't get over...Totally underrated album!

  • @kishorekumargangarapu
    @kishorekumargangarapu 2 ปีที่แล้ว +25

    What a music and what a voice, blessed to be a live in Yuvan’s generation

  • @kamaleshrajan30
    @kamaleshrajan30 3 ปีที่แล้ว +4

    Gummurutapparu laam hit aaguthu nu....idha status vechi hit aaki vitra koodathu💗 Being underrated is SO 🌟 GOOD in case of U1...💌

  • @funthink7025
    @funthink7025 7 ปีที่แล้ว +230

    Vivegam u1 pannirunthA innum massa irunthurukum
    How many of u agree

    • @shanshan3910
      @shanshan3910 5 ปีที่แล้ว +6

      Kandipppaaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🔥💪💪🔥💪🔥💪💪🔥💪💪🔥💪💪💪

    • @gopigo6635
      @gopigo6635 3 ปีที่แล้ว +5

      Kola mass iruku😎😎

    • @revaneswaranmuniandy
      @revaneswaranmuniandy 3 ปีที่แล้ว +1

      Nkp epdi kevalama pochi nu pathurpare🤣...u1 intha mari soulful album penalam comercial masala album ippo set agathe

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 ปีที่แล้ว +5

      @@revaneswaranmuniandy
      Vedhalam, Vivekam vida NKP nallathan iruku.

    • @chordsync8209
      @chordsync8209 3 ปีที่แล้ว

      @@thinkpositive5725 otha Ozuthan Paaru Oolu 😂🤣

  • @mikekannan7880
    @mikekannan7880 7 ปีที่แล้ว +6

    kaneeril kangal nanayum pochu ne vanthathe
    un thozhil nanum saayum podhu ne en thaaye.....semma lyrics...Mis u muthukumar sir

  • @bharthi7
    @bharthi7 7 ปีที่แล้ว +9

    Yuvan ❣️❣️❣️ vera level music !! Tat music comes in between the lyrics s so touching !! Adi kanneeril kangal nanayum pothu nee vanthaayae, Un tholzil naanum saayum pothu ne en thaayae 👌✨😇 wat a lyrics ✌️ missing #na.muthukumar😢

  • @bobdeni244
    @bobdeni244 7 ปีที่แล้ว +64

    Wow! Yuvan at best! What freshness! It's been a long time he has composed a song like this!

    • @kamarajm6659
      @kamarajm6659 6 ปีที่แล้ว +1

      Lovely voice yuvan sir....

  • @manivannanj1509
    @manivannanj1509 2 ปีที่แล้ว +2

    அடி, கண்ணீரில் கண்கள் மறையும்போது நீ வந்தாயே!!
    உன் தோளில் நானும் சாயும்போது நீ என் தாயே!

  • @naren3125
    @naren3125 2 ปีที่แล้ว +5

    Undar rated song. Ithella unga kannula padatha tamil music channels. Enna paatu theriyuma ithu. Yuvan in arajagam...

  • @renoldaravind1122
    @renoldaravind1122 7 ปีที่แล้ว +80

    #Yuvan's Music just fucked the Universe .. I can Post comment like this Because இது (A) படம் ..
    யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை (இந்த பூமி மேலே நா முத்துக்குமார் இல்லை)
    சோகத்தில் மீளவில்லை
    யுவனின் இசை இந்த பிரபஞ்சத்திலே இல்லை .

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 ปีที่แล้ว +26

    Two days Before I Can't See This Song eventhough It Got Recommended but today I lost my Job my Mind automatically chosen this song. It strengthen me to Move away from guiltiness and Learn from My Weakness and Try to Understand who am I.
    U1❤️🙃

  • @mohammedkamil1927
    @mohammedkamil1927 7 ปีที่แล้ว +167

    😍 N.A Muthukumar sir we miss you and yuvan you nailed it 😘

  • @joedinesh1able
    @joedinesh1able 7 ปีที่แล้ว +14

    This is called yuvans class of music composition. We can hear music and voice speratley brilliance

  • @hemanthkumarr906
    @hemanthkumarr906 5 ปีที่แล้ว +15

    Most underrated song of 2017 , Thanks Yuvan and Na.Muthukumar sir ❤️ ,, Though I’m a hardcore Anirudh fan I really love Yuvan’s music ,, especially this song is blisss ❤️

  • @kumarchandrasekaran5712
    @kumarchandrasekaran5712 7 ปีที่แล้ว +17

    ellam u1 magic..... epditha ipdi lam tune podraro..

  • @saneditz1438
    @saneditz1438 หลายเดือนก่อน +1

    இப்போ மட்டும் இல்ல இனி நான் சாகும் வரை இந்த பாடலை கெட்டுகொண்டுதான் இருப்பேன் நா.முத்துகுமார் வரிகளில் i miss you sir😢

  • @kumarchandrasekaran5712
    @kumarchandrasekaran5712 7 ปีที่แล้ว +84

    heavenly voice 😍..... already listened N no of times.... now watching again and again.... Ambrosia to eyes....

    • @siddharthkailasam9170
      @siddharthkailasam9170 7 ปีที่แล้ว +2

      Kumar Daniel well said.. Also than voice, it's the composing that sounds divine..

  • @rajakalani4080
    @rajakalani4080 4 ปีที่แล้ว +1

    Kaatriloru kuru kuru paravai siru siru siragai asaikiradhe kaartrin adhu nadathini oosai kaigalai neati alagiradhe ..my ringtone..my fav one ..yuvan love...❤️❤️❤️❤️

  • @aboobackersiddique5443
    @aboobackersiddique5443 3 ปีที่แล้ว +65

    💯யாருமின்றி யாரும் இங்கு இல்லை..!! - இந்த பூமி 💙 மேலே.. தன்னந்தனி 😕 உயிர்கள் எங்கும் இல்லை..!!💯
    - ஆறுதல் - நா.முத்துகுமார் 💛

  • @vineethvino03
    @vineethvino03 7 ปีที่แล้ว +227

    Everyone thought vivegam lyrics videos would be a pleasant one to em today
    but here is the true pleasant surprise
    yuvan da

    • @banglafunnyvideo9932
      @banglafunnyvideo9932 7 ปีที่แล้ว +2

      gggoooddd

    • @niranjanvenu4317
      @niranjanvenu4317 7 ปีที่แล้ว +3

      totally agree with u

    • @venedict_musical_productio5854
      @venedict_musical_productio5854 7 ปีที่แล้ว +7

      vineethvino03 yuvan best bro we will be with him no anirudh or any other can replace him ❤️🤙🏻😘😘

    • @Vignesh_M_S_
      @Vignesh_M_S_ 7 ปีที่แล้ว +9

      U1 😍❤️😘😘😘

    • @gopiabi8981
      @gopiabi8981 7 ปีที่แล้ว +12

      I 've listened to the audio before the official release of this video.. that is much better...and it takes you to a whole new world... you can feel the pure yuvan in it.... yuvan my therapist

  • @sethulk
    @sethulk 6 ปีที่แล้ว +4

    அட கண்ணீரில் கண்கள் மறையும் போது நீ வந்தாயே. உன் தோளில் சாயும் போது நீயும் என் தாயே. Wow wat a lyrics.missing you na.muthukumar

  • @nithesh575
    @nithesh575 4 ปีที่แล้ว

    என் இதயத்தை ஆறுதல் படுத்த என் தாய் மொழி. .தமிழ் மட்டும் போதும். ......
    நன்றி .நா முத்துக்குமார் வரிகள். .......

  • @STYLODJ1
    @STYLODJ1 7 ปีที่แล้ว +26

    wow my thala yuvan superrrr rock starrrrr

  • @syedali2425
    @syedali2425 7 ปีที่แล้ว +4

    indha movie shooting eh na 2years Ku munnadi may end la nagoor la parthey....but ram director nagoor dharga la shooting edukum podhu oru problem ayiruchu.... permission illama dharga kulla vandhu night thungittu irukkuravangala ellaraiyum shooting eduthutanga nu oru periya problem ayiruchu... director ramkum. . dhargala Ulla leaderskum....apo tha na first time director ram eh parthey. . really nice person romba simple ana oru aallu... shooting nerla parthutu padam eppo release agum nu romba excited uh irundhuchu ... so finally padam tiz month release ayiruchu....nice story dnt miss... waiting for watch....

  • @mano-wl1bs
    @mano-wl1bs 7 ปีที่แล้ว +31

    புதுமையான மெட்டுகள் தர யுவனால் மட்டுமே சாத்யம்.ஆத்துமாவே கேட்கும் இசை யுவனின் இசை மட்டுமே.

  • @ismejam4058
    @ismejam4058 4 ปีที่แล้ว +3

    National award category da intha song lam 🔥🖤🖤🖤

  • @applearasu1878
    @applearasu1878 7 ปีที่แล้ว +11

    U1 mixing semaiya pannirukaru wow 😍

  • @naveenkumarc3418
    @naveenkumarc3418 7 ปีที่แล้ว +10

    📋📄நா.முத்துக்குமார் - யுவன்... 💞🎶🎼🎵

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 7 ปีที่แล้ว +9

    Interesting song and visuals.. Rasanai ulla aaluya indha director.

  • @ramlakeshman3169
    @ramlakeshman3169 7 ปีที่แล้ว +38

    spr😚video la thalaivar voice thaniya thariyuthu

  • @benjaminsujith
    @benjaminsujith 7 ปีที่แล้ว +6

    Yuvan Shankar Raja + Na Muthukumar

  • @bharathithasanb9668
    @bharathithasanb9668 7 ปีที่แล้ว +3

    Thalaiva Yuvan!!! U r Great.

  • @manimaran162
    @manimaran162 7 ปีที่แล้ว +46

    semmma song...yuvan sir nailed it....repeat mode

  • @raghubytes2205
    @raghubytes2205 2 ปีที่แล้ว +1

    Na. முத்துகுமார் 👏👏👏

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 ปีที่แล้ว +5

    Love You U1 Anna❤
    Yuvan anna + Ram + Na.Muthu Kumar Sir = Magic😇😙❤

  • @leanderkervin
    @leanderkervin 7 ปีที่แล้ว +5

    Na Muthukumar அவரது வரிகளின் மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 💖😍

  • @prakasamdhamodhiran2971
    @prakasamdhamodhiran2971 7 ปีที่แล้ว +25

    Yuvan voice 😎😎😎

  • @manivasagam9415
    @manivasagam9415 7 ปีที่แล้ว +8

    Ram is one of the finest film maker in south india #yuvan rocks

  • @saravana3987
    @saravana3987 7 ปีที่แล้ว +9

    u1 thalaivan 😎

  • @RK-iy2ez
    @RK-iy2ez 7 ปีที่แล้ว +18

    Though many music directors r here ,Yuvan shankar raja is always on top and none can replace him and his mass music..

  • @rajeshraja9614
    @rajeshraja9614 7 ปีที่แล้ว +10

    தமிழும் இசையும் குரலும் அருமை I love yuvan

  • @richarddev506
    @richarddev506 7 ปีที่แล้ว +8

    YUVAN + RAM = MAGICAL MUSIC

  • @m.silambarasanmani5391
    @m.silambarasanmani5391 6 ปีที่แล้ว

    இந்த பூமி மேல தண்ணந்தனி உயிர்கள் எங்கும் இல்லை....என் துன்பத்திலும் இன்பத்திலும் யுவனின் குரலும் இசையும் ஒலிக்குது ....ஒலித்து கொண்டேவும் இருக்கும்......

  • @kurukshetrarefined1487
    @kurukshetrarefined1487 7 ปีที่แล้ว +18

    Yuvan's soulful voice !!

  • @sabeelrashad2013
    @sabeelrashad2013 7 ปีที่แล้ว +8

    Vera level...u1+na.muthu+ram= soulful feel music

  • @balaj7460
    @balaj7460 6 ปีที่แล้ว +13

    yuvan you are the one of the best singers i have ever seen 😍

  • @bashaenpt6128
    @bashaenpt6128 5 ปีที่แล้ว +6

    What A voice + Music + lyrics yuvan Naa Yuvan Than Daa 😍😍😍

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 2 ปีที่แล้ว +3

    அந்த கண்ண பார்த்தாலே பாட்டு... இந்த பாடுல இருந்து காபி அடிசுறுகான் அனிருத்.

  • @rangasamygovindarajan4993
    @rangasamygovindarajan4993 7 ปีที่แล้ว +3

    0.43 to 1 ....Its heaven......"adi tharayil vandhadhu vanam" paaaaaaaaa...

  • @ajifuhrer7266
    @ajifuhrer7266 7 ปีที่แล้ว +4

    Yuvan 🎶 😍😍 vera level eppovm,,,, thalaivaaaaaaaaaaaaa💪

  • @rizammohamed3302
    @rizammohamed3302 2 ปีที่แล้ว +1

    ப்பா என்னா குரல்டா இது ஏதோ மனச சசுழல வைக்குது

  • @jayaramjayaram7810
    @jayaramjayaram7810 7 ปีที่แล้ว +9

    Addicted to ram & his story & selection of script and lyrics of Na muthukumar and the soulful music of yuvan

  • @andrewsxavier2917
    @andrewsxavier2917 7 ปีที่แล้ว +22

    The King 👑 Of B.G.M is Back...Y.S.R

  • @ViCkY-tw3fo
    @ViCkY-tw3fo 6 ปีที่แล้ว +4

    Tha enna song ya 😎😎😍
    1 year aagium boar adukkama kaetukittae irukkae 😘😘😘
    Yuvan yuvan dha yaaa! 🙏🙏🙏🙏

  • @someswaran6420
    @someswaran6420 7 ปีที่แล้ว +2

    YUVANSHANKARRAJA veriyan .... ennoda thala!!!! :-) :-) :-) isaiku maru peyar YSK num sollalam.!!!!

  • @sudarsanm2335
    @sudarsanm2335 7 ปีที่แล้ว +6

    wow!!!Yuvan love ur voice sooo much...like ur father...our generation Ilayaraja

  • @venkatraj8903
    @venkatraj8903 6 ปีที่แล้ว +3

    Otha pattu na ethu, music na ethu da. Ethana tones. Semma pa. Yuvan always tops the playlist😍

  • @sudesanvetrichelvan7195
    @sudesanvetrichelvan7195 6 ปีที่แล้ว +7

    omg tat voice takes us to heaven....#yuvan GOM 😍❤#proud to b his fan 😍❤

  • @bharathi896
    @bharathi896 6 ปีที่แล้ว +1

    உன் தோளில் நானும் சாயும் போது நீ என் தாயே..!