Taramani - Jukebox | Yuvan Shankar Raja | Na Muthukumar | Ram | Andrea Jeremiah, Vasanth Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 271

  • @vairappansurendran9645
    @vairappansurendran9645 7 ปีที่แล้ว +8

    உயிர் உருக்கும் இசை, ராம் அவர்களின் கதையின் வலிமையை பாடல்கள் பிரதிபலிக்கிறது. என்னை மிகவும் பாதித்த கற்றது தமிழ், ஈர்த்தது தங்கமீன்கள். தரமணிக்கு செல்ல விழைகிறேன். உங்கள் தோழமைக்கு வணக்கங்கள் Raam , Yuvan and Na.Muthukkumar.

  • @crushjresh
    @crushjresh 7 ปีที่แล้ว +62

    Ram + U1 + Na. Muthukumar = The Best combo of this decade

  • @anthonyxavier7002
    @anthonyxavier7002 3 ปีที่แล้ว +4

    யுவனுக்கு இணையாக
    எவனும் இல்லை
    யுவன் இயற்கையின் பிள்ளை

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 ปีที่แล้ว +74

    உன்னிடம் மட்டும் இசை உயிர் பெருகிறது யுவன் இசையோ பிறந்தவன் யுவன்

  • @nirosh28
    @nirosh28 7 ปีที่แล้ว +146

    யுவானால் மட்டும் இது சாத்தியம்... எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றும் தனித்து நின்று தனித்துவமாக மிளிரும் யுவன் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பாடல்கள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்... பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்... :)

    • @v.vimalbritto9232
      @v.vimalbritto9232 3 ปีที่แล้ว

      முத்துக்குமாரின் வரிகளில் உள்ள ஈர்ப்பு இன்னும் அடங்கவில்லை என்னுள் 💐

    • @dmmudharmapuri2558
      @dmmudharmapuri2558 2 ปีที่แล้ว

      P

    • @chatisoru9620
      @chatisoru9620 8 หลายเดือนก่อน

      88 I'll hú8😅8

    • @chatisoru9620
      @chatisoru9620 8 หลายเดือนก่อน

      88 88😅😅h8uuu​@@v.vimalbritto9232

  • @sheikuduman1
    @sheikuduman1 7 ปีที่แล้ว +6

    இனிமையான வரி இசை...
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
    Can't wait to see it in Dubai...

  • @sundaramoorthysaravanan1249
    @sundaramoorthysaravanan1249 7 ปีที่แล้ว +20

    இசையின் ஜீவனை எங்கள் யுவனிடம் இருந்து மட்டுமே பெற முடியும். அருமையான கூட்டணி ராம் + யுவன்+ நா முத்துக்குமார்.

  • @ismailmohamadibrahim4224
    @ismailmohamadibrahim4224 7 ปีที่แล้ว +11

    மதிப்பிற்குறிய அமரர் நா.முத்துகுமாரை இந்த நேரத்தில் நினைவு செய்யவைத்த ராம் யுவன் குழுவினர்க்கு நன்றி.யுவனிடம் இன்னும் எதிர் பார்கிறோம் நிரைய.

  • @vishveshwarduraiswamy
    @vishveshwarduraiswamy 4 ปีที่แล้ว +3

    யுவன் ஷங்கர் ராஜா, இது வெறும் பெயர் அல்ல ஒரு அத்தியாயம். ❤️🔥🎧🎶

  • @alagirinu
    @alagirinu 7 ปีที่แล้ว +64

    #தரமணி -கவிஞர் நா.முத்துகுமார் நினைவுடன் வெளி வந்த, நினைவில் நீங்கா பாடல்கள். Awesome tracks #YuvanShankarRaja #DirectorRam

  • @aabishekmattew
    @aabishekmattew 7 ปีที่แล้ว +45

    எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும். தனித்துவமாக மிளிரும் யுவன் பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்...
    Reply 12

  • @Thamaraiyuvan
    @Thamaraiyuvan ปีที่แล้ว +2

    யுவன்,என்னுயிர்.

  • @sathishkumark1985
    @sathishkumark1985 7 ปีที่แล้ว +12

    #என் விழிகளை ஈரமாக்கிய இசை... யுவன் உன்னால் மட்டுமே சாத்தியம்... உன் இசை என் உடம்பில் இதயம் எங்கே இருக்கிறது என்பதை அம்பு எய்து காட்டிக் கொடுக்கிறது....
    #நா. முத்துக்குமார் உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் முத்தான வரிகள்...
    "வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறார்...நீ...
    நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்... நீ...
    இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்... நீ...
    #ராம் உங்கள் தமிழ் எம்.ஏ, தங்கமீன்கள் நெஞ்சை மிகவும் பாதித்த படங்கள்... அந்த வரிசையில் #தரமணி யும் அமையும் என நம்பிக்கை...

  • @karthikx
    @karthikx 7 ปีที่แล้ว +42

    'Yaaro' nu ketta odane silirthu vittadhu... #U1 😍

    • @dhilipkumar64
      @dhilipkumar64 7 ปีที่แล้ว +2

      same feeling....!!!!!!

  • @jagdeesan3237
    @jagdeesan3237 ปีที่แล้ว +5

    may be I am the only one vibing to this album in 2023. So sad to know this gem was missed by masses.

  • @karthiksa2
    @karthiksa2 7 ปีที่แล้ว +8

    Yuvan rocking as usual. 2017 naanga dhaan da. Anirudh Santhosh narayanan all poi lolly pop sappunga

  • @musicalvibez9837
    @musicalvibez9837 6 ปีที่แล้ว +4

    இது JukeBox இல்லை கவலை மறக்கடிக்கும் பொக்கிஷம். 👐👐

  • @isakkigurunathan4429
    @isakkigurunathan4429 7 ปีที่แล้ว +15

    யுவன் தான் எப்பவும்.

  • @karthi7177
    @karthi7177 7 ปีที่แล้ว +3

    Romba Naala Intha Oru Album than oditu irukuu 😍 Yuvan 💜

  • @justguts007
    @justguts007 7 ปีที่แล้ว +8

    My favorite U1 rocks, Soothing music... now 1. Yaaro Ucchikilai Meley & 2. Unn Badhil Vendi are repeat mode.

  • @binnukutty9652
    @binnukutty9652 7 ปีที่แล้ว +12

    missing u sir.....valligal ethum nirantharam illai....
    ungal varigalil ungal pirivai thangi kolkirom.

  • @subramaniamshivan6412
    @subramaniamshivan6412 7 ปีที่แล้ว +19

    I'm a die hard yuvanian, I can feel the saamiye aiyappa in paavangalai songs, this is a album which called a slow poison, u guys will realize the soul in the songs when u watch it theatres, these are not commercial songs to make u tap the floor , yuvan thalaiva u truly a magician

  • @publicstar_bsk
    @publicstar_bsk 7 ปีที่แล้ว +4

    Lost in #Yaaro_Ucchikilai_Meley
    #U1_4ever

  • @kaali333
    @kaali333 7 ปีที่แล้ว +7

    isai Thevan YUVAN Vaazhga, My God Thamilla vera evanum Yuvanai pol isiayaal managalai kollai Kondrathillai!

  • @sabiyakumar1930
    @sabiyakumar1930 7 ปีที่แล้ว +12

    Superb Songs
    Yuvan Music sema
    "" Un bathil Vendi "" song..... Siddharth & Sruthi voice superb.
    ....

  • @BalaMurugan-wj3zx
    @BalaMurugan-wj3zx 7 ปีที่แล้ว +22

    Na.Muthu Kumar stills lives in your music !! Long Live his Lyrics !! 😞❤

  • @arunkumar1993
    @arunkumar1993 7 ปีที่แล้ว +19

    thalaivaaaaaaaaaaa u1....superb dedication na.muthukumar😍😍😍😍

  • @suriyab6247
    @suriyab6247 7 ปีที่แล้ว +5

    na.muthukumar +yuvan =success😍😍😍💖🎶

  • @Surendranc29
    @Surendranc29 7 ปีที่แล้ว +23

    Excellent work by yuvan, brought life to Muthukumar again. Muthu will always be in our hearts. Thanks Muthu.

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 6 หลายเดือนก่อน +1

    This is movie vere level feel 😢 songs no words soul full lines 🔥

  • @prabakaran9987
    @prabakaran9987 2 วันที่ผ่านมา

    காஞ்சி கவிஞன் வரியும்.தேனி இசையும் wow #kingofbgm #kingofemotion #U1❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ramraj3334
    @ramraj3334 7 ปีที่แล้ว +9

    yes...the name is YUVAN SHANKAR RAJA ... come-on let's njoi 2017/with taramani

  • @barathkutty7383
    @barathkutty7383 7 ปีที่แล้ว +12

    yaaro ucchikilai meley song.......Thala Yuvan voice semaaaa

  • @janramji9829
    @janramji9829 7 ปีที่แล้ว +1

    muthukumarin veedukalil olinthu kidakum ..irakatha kavithaigal ellavatraiyum ...yuvan isaiyaga maatra vendum

  • @WikkiWaran
    @WikkiWaran 7 ปีที่แล้ว +22

    Vera level songs ,,, Flamboyant combo Na.Muthukumar + Yuvan + Ram .... Badly miss Na.Muthukumar

  • @tariqahamed5795
    @tariqahamed5795 7 ปีที่แล้ว +25

    The Yuvan I expected is finally here! Love you U1 😘

  • @pravinms94
    @pravinms94 7 ปีที่แล้ว +16

    Amazing Songs By My Thalaivan U1😍😍😍💖🎶#first comment

  • @balajisenthil7257
    @balajisenthil7257 7 ปีที่แล้ว +24

    Another feather in our Yuvan' crown.. Soulful songs😘😍

  • @manieswar3590
    @manieswar3590 7 ปีที่แล้ว +19

    My music God Yuvanshankar raja....😍😍😍 forever nd ever😘😘😘😘

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 4 ปีที่แล้ว +1

    யுவனின் தமிழ் முத்துக்குமார்

  • @umeshrs6837
    @umeshrs6837 7 ปีที่แล้ว +19

    Yaaro Ucchikilai Meley.... super song

    • @nowfalme
      @nowfalme 7 ปีที่แล้ว

      UMESH RS

  • @nazeer311
    @nazeer311 7 ปีที่แล้ว +39

    2017 sema No 1 play list added

    • @vkm9675
      @vkm9675 7 ปีที่แล้ว +3

      Awesome songs

  • @khuganeswaranjayakumar5975
    @khuganeswaranjayakumar5975 7 ปีที่แล้ว +7

    brilliant album
    Only YUVAN is capable to create this magic

  • @rakeshrajagopal6282
    @rakeshrajagopal6282 7 ปีที่แล้ว +18

    Yaro uchikilai mela awesome u1👌🏻🎉

  • @MrAadvik702
    @MrAadvik702 7 ปีที่แล้ว +19

    Yuvan Yuvan Yuvan.... The miracle of music

  • @chitrasankar2902
    @chitrasankar2902 7 ปีที่แล้ว +8

    Na.Muthukumar __/\__ Yuvan

  • @suryaprasath4765
    @suryaprasath4765 7 ปีที่แล้ว +10

    waiting for this yuvan long time..

  • @sathasivamrangasamy1807
    @sathasivamrangasamy1807 7 ปีที่แล้ว +8

    Superb Songs
    "" Un bathil Vendi "" awsome

  • @manig2781
    @manig2781 7 ปีที่แล้ว +1

    Ram + U1 + Na. Muthukumar = அனைத்தும் அருமை

  • @abiiabi1583
    @abiiabi1583 3 ปีที่แล้ว +1

    Enada idhu album sema ♥️🌹

  • @hisrath
    @hisrath 7 ปีที่แล้ว +3

    Awesome mohamed yuvan khaliq. What an album!! U r the best. The Islamic song was a surprise for everyone:) pls make more beautiful songs in the upcoming movies.

  • @sharpradha2598
    @sharpradha2598 7 ปีที่แล้ว +12

    thalaiva sema

  • @timetorelax7003
    @timetorelax7003 7 ปีที่แล้ว +8

    Dr. Muthu sir lyrics never die...

  • @umarfarook7458
    @umarfarook7458 7 ปีที่แล้ว +8

    u1 is back with na.muthukumar and ram...banggg🎵🎶🎶🎵🎶

  • @dineshtj3825
    @dineshtj3825 7 ปีที่แล้ว +6

    u1 unga music nalahhhh mass sema maass thaaa

  • @STYLODJ1
    @STYLODJ1 7 ปีที่แล้ว +6

    yuvan na muthukumar ram superrrr lyrics album wow

  • @yovithursan
    @yovithursan 7 ปีที่แล้ว +3

    Yuvan always gives the best for director ram and muthukumar...great album of the year ...#Yuvan #Raam #NaMuthukumar

  • @suryar9704
    @suryar9704 7 ปีที่แล้ว +3

    Sema album from Thalai(Yuvan) #U1😘😘😘😎❤

    • @suryar9704
      @suryar9704 7 ปีที่แล้ว

      N Na.muthukumar n Ram_/\_

  • @Shameerkhan1
    @Shameerkhan1 7 ปีที่แล้ว +5

    #Na muthukumar lives in these lines ..
    Love #taramani tracks

  • @Hawk3rR
    @Hawk3rR 7 ปีที่แล้ว +4

    Beautiful album by Yuvan Shankar Raja... Na Muthukumar lyrics are just beyond speechless... God bless his soul..

  • @johnnyvk1450
    @johnnyvk1450 7 ปีที่แล้ว +6

    Thanks for making a memorable album for Na. Muthukumar. U1 and Ram. Love you both...

  • @diamond2500
    @diamond2500 5 ปีที่แล้ว +2

    யுவன் ஆல்வேஸ் அல்டிமெட்😍🎧🎼🎹

  • @praveenvinopv9929
    @praveenvinopv9929 7 ปีที่แล้ว +1

    really vera level....Yuvan's mater piece
    Ram's soulfull movie And
    Na. Muthu kumarin arumaiyana tamil varigal ketavudan silirka vaikirathu meegavum sirapu...

  • @silvakumar7066
    @silvakumar7066 6 ปีที่แล้ว +3

    This is called jukebox. Yuvan music always superb. Mind blowing. Always in repeat mode.

  • @STYLODJ1
    @STYLODJ1 7 ปีที่แล้ว +4

    yuvan superrrrr album 2016

  • @born2winprasad
    @born2winprasad 7 ปีที่แล้ว +7

    Super

  • @janramji9829
    @janramji9829 7 ปีที่แล้ว +2

    tharamani vendi...ucchikilay meley..oru koappaiyodu..unnai unnai..ethirparkiren..

  • @boopathisubramani5411
    @boopathisubramani5411 7 ปีที่แล้ว +20

    #UnnBhadhilVendi osam....
    #U1

  • @kaali333
    @kaali333 7 ปีที่แล้ว +5

    Isai Thaevan YUVAN Vaazhga

  • @liberalthamizhan4712
    @liberalthamizhan4712 7 ปีที่แล้ว +9

    15:00 - 15:27 - Epic in Ram Sir Voice.

  • @sriramachandraprabu5827
    @sriramachandraprabu5827 7 ปีที่แล้ว +1

    Kadhal oru kattu kathai wowwwwwww

  • @muniraj331
    @muniraj331 5 ปีที่แล้ว +2

    Tharamniku tharamana musiq, tharamana padal

  • @hemachandran5632
    @hemachandran5632 7 ปีที่แล้ว +9

    Funky bgm "yaaro ucchikilai meley" 😁😁

  • @vijayr8201
    @vijayr8201 7 ปีที่แล้ว +5

    u1 wow man

  • @chandru6666
    @chandru6666 7 ปีที่แล้ว +8

    u1 rocks

  • @saravananramamoorthy3304
    @saravananramamoorthy3304 7 ปีที่แล้ว +5

    amazing U1 ... rocks always

  • @premkan8461
    @premkan8461 7 ปีที่แล้ว

    na.muthukumar sir a pathi uv1 pesumpothu kannu kalanguthu... miss u sir.......

  • @ganeshvenkatesh6019
    @ganeshvenkatesh6019 7 ปีที่แล้ว +2

    what a mersal songs very trendy album hatsoff thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz 7 ปีที่แล้ว +2

    Taramani all songs is nice plz will continue more flim

  • @prabhumech8449
    @prabhumech8449 7 ปีที่แล้ว +8

    great album

  • @thirupoonditaj356
    @thirupoonditaj356 3 ปีที่แล้ว +2

    My favorite song 💘
    👉 yaaro ucvhikilai meley..
    👉paavangalai..

  • @akhilskumar5516
    @akhilskumar5516 7 ปีที่แล้ว +10

    awesome songs yuvan sir...

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 5 ปีที่แล้ว +1

    U1 + Ram + (Late) Dearest Na.Muthukumar brother = Bliss💕💕💕💕💕

  • @prabhicecube
    @prabhicecube 7 ปีที่แล้ว +1

    we all miss u Tamil Na Muthu kumar.

  • @birdperson1764
    @birdperson1764 7 ปีที่แล้ว +10

    amazing songs YUVAN😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rachnabhattar3759
    @rachnabhattar3759 7 ปีที่แล้ว

    Ram & yuvan & Na. Muthukumar combo is ever green

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 7 ปีที่แล้ว +6

    Song feel like enjoyment semma semma hit songs

  • @aimless7357
    @aimless7357 7 ปีที่แล้ว +9

    thalaivaaa!!! yuvan💜💜 😘😘

  • @Rahulvg87
    @Rahulvg87 7 ปีที่แล้ว +4

    yuvan nails it with a beautiful album!!!

  • @vigneshwaran5298
    @vigneshwaran5298 7 ปีที่แล้ว +4

    Yuvan ... always Rocking 😍😍😍😍😍😍

  • @rockinghero7922
    @rockinghero7922 7 ปีที่แล้ว +3

    08:50 to 09:14. புதுசா இருக்கு

    • @azarudeen50
      @azarudeen50 7 ปีที่แล้ว +1

      rocking hero ama super a note pannirukinge

    • @rockinghero7922
      @rockinghero7922 7 ปีที่แล้ว

      azar udeen. /// ok mapla salaam

  • @abdullahkmr4813
    @abdullahkmr4813 7 ปีที่แล้ว +6

    isai kambanin ilaya vaarisu ilaithu vidumo.YUVAN .ILLAYARAJA vin illaya raja

  • @s.prakashs.p.k6442
    @s.prakashs.p.k6442 7 ปีที่แล้ว +4

    Feeling Good Album

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 7 ปีที่แล้ว +2

    miss u na. mutthukumar sir

  • @919vikky
    @919vikky 7 ปีที่แล้ว +1

    unnai unnai unnai....wattta soulful voice by kutti raja. Want him to be back with full throttle

  • @Bharath-stardustfellow
    @Bharath-stardustfellow 7 ปีที่แล้ว +11

    u1😍😍 na muthukumar 😓😢

  • @vigneshdhandapani7803
    @vigneshdhandapani7803 7 ปีที่แล้ว +5

    is there anyway to like more than once :) ;)

  • @maarankombai9747
    @maarankombai9747 7 ปีที่แล้ว

    கண்ணீர் விட வைத்து விட்டீர்கள்... நா. முத்துக்குமார் ஐயா.. என்ன தான் உங்களுக்கு அவசரமோ?... :(
    மண்ணுலகில் நீர் எங்களுக்கு படைத்த கவிதைகள் இன்னும் ஓராயிரம் காலம் தாண்டி நிற்கும்...
    போதும் என்று அவன் அருகிலே கவி பாட அழைத்துக்கொண்டானோ அந்த எம தர்மன்...
    கண்ணீர் விட வைக்கும் பாடல்கள்... யுவன், ராம் ஐயா - மிக்க நன்றி.
    --------------------------------------------------------------------------------------------------
    ஒரு கோப்பை வேண்டும் கொண்டு வா..
    கடவுளே... இந்த உலகமே.. தலை சுற்ற வைக்கும் கோப்பையா...
    ...
    விழி உறங்கவில்லை.. உணவு இறங்கவில்லை
    ..
    ஒரு இறகெனவே.. அரும் மரணமதில் நான் பறந்திட துடித்தேனே...
    ...
    ஒரு கோப்பை வேண்டும் கொண்டு வா..
    அதில் சாவை ஊற்றி ஏந்தி வா..
    --------------------------------------------------------------------------------------------------
    உன் பதில் வேண்டி... யுகம் பல தாண்டி...
    உன் மொத்தம் கொண்டு காத்திருபேனோ..
    உன் இரு பார்வை விழுகின்ற தொலைவில்..
    வாழ்கின்ற யோகம் நான் அடைவேனோ..
    வழிப்போக்கனின் வாழ்விலே.. நிழலாக வருகிறாய்..
    நான் கேட்கும் முன்னமே.. இளைப்பாற தருகிறாய்.. இளைப்பாற தருகிறாய்..நீ..
    இளைப்பாற முடிந்ததும் போதும் போ என்கிறாய்..
    புலன் ஐந்தும் கொல்கிறாய்.. கொல்கிறாய்... நீ..
    --------------------------------------------------------------------------------------------------
    #na_muthukumar #YuvanShankarRaja #DirectorRam #தரமணி #namuthukumar

  • @010809109
    @010809109 7 ปีที่แล้ว +2

    on repeat mode....yaro uchikilai ....

  • @sannasypandim8370
    @sannasypandim8370 7 ปีที่แล้ว +3

    superb👌👌👌