Yogi - Yaarodu Yaaro Video | Ameer, Madhumitha | Yuvan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2015
  • Watch Yaarodu Yaaro Official Song Video from the Movie Yogi
    Song Name - Yaarodu Yaaro
    Movie - Yogi
    Singer - Yuvanshankar Raja & Ustad Sultan Khan
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Snehan
    Director - Subramaniam Siva
    Starring - Ameer, Madhumitha
    Producer - Ameer Sultan
    Studio - Teamwork Production House
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2009 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - th-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • เพลง

ความคิดเห็น • 1.3K

  • @Dinesh-pi4jl
    @Dinesh-pi4jl 2 ปีที่แล้ว +3236

    தனிமையில் இருந்து கொண்டு இந்த பாடலை ரசிப்பவர்கள் மட்டும் லைக் செய்க...🎧🖤

    • @jackya1235
      @jackya1235 2 ปีที่แล้ว +3

      Super.. Ji... 🥰

    • @jagannathan3785
      @jagannathan3785 2 ปีที่แล้ว +4

      Thanimai ku thala patta pothum. Aruthal kudukuraa arumai aana padalaa

    • @sathiyasathiya1540
      @sathiyasathiya1540 2 ปีที่แล้ว +2

      ❤️💞

    • @multimani
      @multimani ปีที่แล้ว

      I am alone

    • @KkK-zx4pf
      @KkK-zx4pf ปีที่แล้ว

      🥲தனிமையில் u1

  • @Suriya_ofl
    @Suriya_ofl ปีที่แล้ว +517

    இன்பத்தில் இருக்கும் போது இசையை ரசிப்போம்..
    துன்பத்தில் இருக்கும் போது தான் வரிகளை ரசிப்போம்...

    • @vigneshvicky-el4nz
      @vigneshvicky-el4nz ปีที่แล้ว

      Perfect 100%%%%

    • @Sathya_7
      @Sathya_7 ปีที่แล้ว

      💯💯 semma bro💯💯💯💯✌️

    • @2305Kevinchithu
      @2305Kevinchithu ปีที่แล้ว

      Ama bro 🥺🥺🥺

    • @jeniferjenifer8231
      @jeniferjenifer8231 ปีที่แล้ว

      Yes very true...ipa than naanum intha song lyrics rasichi kekura...ivlo naal intha song kuda na paathathe illa ipa than 1st time paakura b cz lyrics and U 1music..thanimai ku best medicine

    • @dilipkumar-cy2ix
      @dilipkumar-cy2ix 11 หลายเดือนก่อน

      💯♥️.......

  • @karnaram9358
    @karnaram9358 4 ปีที่แล้ว +1264

    "பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத,அருமையான பாடல் நண்பா இது...😥 Always yuvan...💪

    • @sankarg8235
      @sankarg8235 3 ปีที่แล้ว +5

      Unmaithan bro

    • @ashwinraj2908
      @ashwinraj2908 3 ปีที่แล้ว +19

      Indha question a avartye kekumbothu ,enaku adhu theva illa en angigaram fans DHA sonnaru ✨♥️

    • @karnaram9358
      @karnaram9358 3 ปีที่แล้ว +10

      @@ashwinraj2908 irundhaalum namakku varuttham irukkadhan seiyudhu bro....

    • @ashwinraj2908
      @ashwinraj2908 3 ปีที่แล้ว +4

      @@karnaram9358 feel pannadhinga bro, ♥️

    • @smsusi7663
      @smsusi7663 3 ปีที่แล้ว +15

      அங்கீகாரம் என்பது அந்த காலகட்டத்தில் மட்டும் கிடைக்கபெறுவது அல்ல இன்றும் நாம் இந்த பாடல் பற்றி பேசுவதுதான் உண்மையான அங்கீகாரம்

  • @Riyas842
    @Riyas842 3 ปีที่แล้ว +2598

    சாராயம் இல்லை கஞ்சா இல்லை ஆனாலும் போதை ஆகிறது யுவனுடைய இசையை கேட்டு 😊😊😌😌

  • @19harisaran
    @19harisaran 2 ปีที่แล้ว +297

    இசையா ? வரியா ? குரலா ? நடிப்பா? எது உயர்ந்தது என்ற குழப்பத்தில் இருக்கும் போது , என் வினா அனைத்தையும் உடைக்கிறது அந்த மழலையின் சிரிப்பு... ❤️

  • @ragavendrasv6074
    @ragavendrasv6074 ปีที่แล้ว +152

    தீய பழக்கங்கள் இல்லாமல் போதைக்கு அடிமையாவது யுவனின் குரலுக்கும் இசைக்கும் மட்டுமே....👌👌👌

  • @Dawson_creation
    @Dawson_creation 3 ปีที่แล้ว +441

    தலைவன் இசையில் மட்டும் தான் உயிர் இருக்கும் 😢💕
    #Yuvan த்தா தலைவன் டா

  • @sadhamushen3184
    @sadhamushen3184 6 ปีที่แล้ว +3040

    நான் மொபைல் யூஸ் பன்னாத நேரம் அது இந்த பாட்டுக்காவே சீடி வாங்கிட்டு வந்து திரும்ப திரும்ப கேட்டேன் 😍

    • @manibala8101
      @manibala8101 5 ปีที่แล้ว +19

      Sadham Ushen iam one

    • @prabhakaran4920
      @prabhakaran4920 5 ปีที่แล้ว +12

      Same nanum than

    • @mr.indian9842
      @mr.indian9842 5 ปีที่แล้ว +11

      Nanum inda oru patukaga ve CD vangunen

    • @dineshak9157
      @dineshak9157 4 ปีที่แล้ว +8

      Mee too😍

    • @slakshman6513
      @slakshman6513 4 ปีที่แล้ว +15

      Same too bro 2009 la sony disc vaangi wooperla keta sugame thani feel ippavara intha songla🤗

  • @abulsmarty5394
    @abulsmarty5394 6 ปีที่แล้ว +565

    Inda marri song lam padadhinga yuvan sir , allugaiya control panna mudiyala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sinanme4u309
      @sinanme4u309 5 ปีที่แล้ว +4

      Correct, correct.......

    • @tittestittu3392
      @tittestittu3392 4 ปีที่แล้ว +6

      Bro apdi sing panna than Namakum motivate a irukum Ippadi than Namma Thalaivar sing panranga nu neriya per Kitta sola Mudiyum

    • @boobalannvdt8827
      @boobalannvdt8827 4 ปีที่แล้ว +2

      Sethru

    • @jobabyslifestyle6094
      @jobabyslifestyle6094 2 ปีที่แล้ว +1

      Yes

    • @jaivijay2537
      @jaivijay2537 2 ปีที่แล้ว +1

      @@boobalannvdt8827 😂😂😂

  • @vshnu_1522
    @vshnu_1522 5 ปีที่แล้ว +487

    நீ சிரிகின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும் உன் வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்..😍😘

  • @aravinth7203
    @aravinth7203 5 ปีที่แล้ว +1779

    Ganja for 2k kids
    U1 for 90's kids.......💚

    • @fo9004
      @fo9004 4 ปีที่แล้ว +90

      Bitches for 90s kids
      U1's music for 2k kids ❤️

    • @sarvanriya2761
      @sarvanriya2761 4 ปีที่แล้ว +109

      Bro na 2ķ kids tha na u1 veriyan bro pathu pesunga

    • @fo9004
      @fo9004 4 ปีที่แล้ว +54

      @@sarvanriya2761 ivanunga ipdi dhan. Avanunga mattum dhan ulagathula uthamanunga nu nenachitu suthuraanunga.

    • @deepasai9920
      @deepasai9920 4 ปีที่แล้ว +46

      Evn 2k kids fav is u1
      Theriyama pesadhinga bro

    • @Sailor_Santhosh007
      @Sailor_Santhosh007 4 ปีที่แล้ว +17

      @@fo9004 da avaru 90 kids uvan veryan pesanaru da parthu pesu 2k kid

  • @akonkalyan9276
    @akonkalyan9276 4 ปีที่แล้ว +146

    உல்லலாயிலேலே உல்லலாயிலேலே உல்லலாஹி லேலேலே லே லே லே அருமையான குரல் யுவன்

  • @selvadata1027
    @selvadata1027 2 ปีที่แล้ว +83

    Yuvan ஒரு அற்புதம்..காரணம் 90kids, 2k kids என அனைவரும் தற்போது விரும்பும் ஒரு இசை அமைப்பாளராக யுவன் உள்ளார்

  • @punithkumar1849
    @punithkumar1849 4 ปีที่แล้ว +166

    Child smile
    Yuvan music
    Ameer act
    Snehan lyric 🙏🙏🙏

  • @narayanasamyp9111
    @narayanasamyp9111 3 ปีที่แล้ว +74

    Singer - Yuvanshankar Raja
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Snehan
    ஒரு மின்மினியே
    மின்சாரத்தை தேடிவரும்போது!
    என்ன நியாயம் கூறு
    விதிதானே!! 👌
    அட அருகம்புல்லின் நுனியில் ஏறி
    நிற்கும் பனி போலே
    எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே!!! 👌

  • @saneditz1438
    @saneditz1438 3 ปีที่แล้ว +102

    யுவன் இல்லை என்றால் யுகமே இல்லை யுவன் போதை நானும்

  • @Nagendran45shorts
    @Nagendran45shorts 5 ปีที่แล้ว +178

    யுவன் குரலின் ஈர்ப்பு 2019 மே மாதம்.....

  • @zaifinkhaaf9001
    @zaifinkhaaf9001 3 ปีที่แล้ว +170

    2021யில் கேட்டாலும் இந்த பாடல் நேற்று வெளியாகின பாடல் போல் புத்துனர்சி....

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 ปีที่แล้ว +42

    குழந்தைக்கு குழந்தையாக மாறிய யுவனின் இசையும்🎼🎵🎶 அமீரின் நடிப்பும் ஆஹா அருமை அருமை படம் : யோகி

  • @dmuthukrishnan1144
    @dmuthukrishnan1144 4 ปีที่แล้ว +214

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை மற்றும் மயக்கும் குரல்... கண்ணில் நீர் சொட்டும் எப்போதும்....

  • @boxerarun6412
    @boxerarun6412 3 ปีที่แล้ว +44

    இந்த பாட்ட கேட்கும் போது அழுகையா வரும் யாரோ ஒருத்தர் நம்மள தாலாட்டுற மாதிரி ஒரு feel

  • @kowshivk4572
    @kowshivk4572 5 ปีที่แล้ว +141

    Yuvan voicekgavey dailyum 5 times keppen intha songah...i love yuvan

  • @piraimsd1160
    @piraimsd1160 4 ปีที่แล้ว +66

    🎶Intha music um 😇 voice um pothum evlo periya 😌 prblm nalum easy ah overcome 😉 panniralam Luv u Thalaivaa U1 🎧💙

  • @selvadata1027
    @selvadata1027 2 ปีที่แล้ว +42

    After 2000 yuvan no 1...சிறிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதர்ச இசை அமைப்பாளர் யுவன்....

  • @ashik1616
    @ashik1616 6 ปีที่แล้ว +975

    ஒரு அருகம் புல்லின் நுணியில் ஏறி நிற்கும் பனி போல்
    எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதோ
    கவிஞர் சிநேகன் 👌👌👌

    • @Mani-nc3qp
      @Mani-nc3qp 6 ปีที่แล้ว +1

      arumai

    • @esakkirajaraja961
      @esakkirajaraja961 5 ปีที่แล้ว

      Correct

    • @subhashreen4280
      @subhashreen4280 4 ปีที่แล้ว +2

      semayaaaa rasicgrngaa

    • @moviesmedia3326
      @moviesmedia3326 4 ปีที่แล้ว +4

      Yennaku udambu yellam silirkirathu intha varthai ketta udan pattula

    • @arafathmsd3481
      @arafathmsd3481 3 ปีที่แล้ว

      Adengappa Arr fan appo kuda music pathi vaaya thorakka matta..inneram Arr potrundha wow apdi nu sollirupa...

  • @karthikasthara509
    @karthikasthara509 3 ปีที่แล้ว +234

    2:47.... I get goosebumps 🙌🔥

    • @AMBKANDCO
      @AMBKANDCO 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @MNON-wh8og
      @MNON-wh8og 2 ปีที่แล้ว +6

      I can see your comments on each every Yuvan songs

    • @msrajumsraju8557
      @msrajumsraju8557 2 ปีที่แล้ว +2

      Yes heroine awesome

    • @PRAVEEN-dc8bc
      @PRAVEEN-dc8bc 2 ปีที่แล้ว +4

      U1 voice 😖❤

    • @kirukku_punda
      @kirukku_punda 2 ปีที่แล้ว +2

      Bouncing

  • @abims7410
    @abims7410 2 ปีที่แล้ว +31

    தியானத்தில் மட்டுமே மனதை ஒருநிலை படுத்த முடியும் என்று யார் சொன்னது?????
    ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் தருணத்தில் என்னையே மறந்துவிடுகிறேன்...

  • @kajalingamkannan6233
    @kajalingamkannan6233 3 ปีที่แล้ว +59

    புல்லடிச்சும் ஏறாத போதை யுவன் இசையால் ஏறுகிறது😍😒#YuvanDrugs

  • @PriyaPriya-tu2bw
    @PriyaPriya-tu2bw 6 ปีที่แล้ว +241

    இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் கடிகாரம் பார்ப்பது இல்லையே....❤❤❤👌

  • @Mahidharshini
    @Mahidharshini 4 ปีที่แล้ว +170

    Yuvan's voice = Bodhai...
    Addicted to this song since my school time... 1000 times ketalum adutha dhadava kekurapa fresh ahve iruku... Yuvan's Magic...

  • @prabakaranprabakaran491
    @prabakaranprabakaran491 4 ปีที่แล้ว +44

    இதயத்தை வருடும் யுவனின் குரல் மிக இனிமை...

  • @sivanesan3889
    @sivanesan3889 3 ปีที่แล้ว +35

    உணர்வுள்ள உயிரற்ற தோழன் யுவன் இசை🌿..யுவனின் இசைக்கு மட்டும் மனம் மயங்கி நிற்கும்🌿☮️🎶🎶

  • @donrithik4348
    @donrithik4348 6 ปีที่แล้ว +1196

    கண்களை இருக்க பற்றிகொள்.. ஹேட்செட்டை மாட்டிக்கொள்...
    யுவன் பாட்டை போட்டுவிடு...
    செவ்வாய் கிரகத்தில காலவையி..
    துன்பம் நம்மை என்ன செய்யும்...

  • @viyakishivi5937
    @viyakishivi5937 6 ปีที่แล้ว +55

    Yuvan Always a Rockstar..... Sony music please Release some Yuvan albums in 2018...

  • @user-st1sg9qc2p
    @user-st1sg9qc2p 6 ปีที่แล้ว +150

    Most underrated song 👌👌👌

  • @pradapultimate
    @pradapultimate 4 ปีที่แล้ว +44

    Most underrated song... Yuvan manishana ya nee

  • @thileepanm4935
    @thileepanm4935 6 ปีที่แล้ว +207

    இளைய இசைஞானியின் இன்னிசை 👍👍🎻🎼

  • @yuvanvimal186
    @yuvanvimal186 6 ปีที่แล้ว +184

    Omg !!! Yuvan nailed it 🎈🎈🎈😘😘😘😘😍😍😍😍😍😍

  • @karthikdasan886
    @karthikdasan886 2 ปีที่แล้ว +18

    U1 voice
    உண்மையில் ஒரு போதை ❤️

  • @sandysandyrao2354
    @sandysandyrao2354 ปีที่แล้ว +25

    2:30-3:05 என் மனதில் பதிந்த போதை வரிகள்...🖤யுவன் அவர்களுக்கு நன்றிகள் பல 🙏😓

  • @BTARUNG
    @BTARUNG 2 ปีที่แล้ว +18

    அம்மா 👩
    அப்பா🙎‍♂️
    யுவன் இசை🎶......

  • @lifeofmurthi
    @lifeofmurthi 8 หลายเดือนก่อน +24

    Pure vibe starting 2:27

  • @walkaloneproductionsproduc3265
    @walkaloneproductionsproduc3265 4 ปีที่แล้ว +45

    "U1 is not a person👤he is an emotion💓" luv u yuvan👑❤😍😍

  • @kalikalidas1524
    @kalikalidas1524 2 ปีที่แล้ว +22

    சிறுவிதையும் இல்லாமல் கருவும் இல்லாமல் இங்கு ஜனனம் ஆனதே......... ❤💯..... தரமான வரிகள்... ❤😍💯💯💯💯

    • @jeevab7359
      @jeevab7359 5 หลายเดือนก่อน

      athuku ennaya artham

  • @krithika1625
    @krithika1625 6 ปีที่แล้ว +163

    "Arugam pullin nuniyil yeri nirkum pani pola ethanai naal vaazhkai theriyadhey" - deep one !!

  • @vishnuk4278
    @vishnuk4278 6 ปีที่แล้ว +58

    Yuvan's heart melting voice and music super ❤😍👌
    Snehan lyrics is outstanding 👏👏👏

  • @abysonhopz.15yearsand
    @abysonhopz.15yearsand 5 ปีที่แล้ว +56

    Why? yuvan songs are underrated 😥😥 best song ever

    • @monishprasanna7592
      @monishprasanna7592 2 ปีที่แล้ว +3

      Because most of his good songs got struck in flop movies.

  • @its_drugz
    @its_drugz 3 ปีที่แล้ว +16

    துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள் இசைக்கின்ற போதும் இன்பமே யுவன்💔சிநேகன்

  • @nagulanmohan3414
    @nagulanmohan3414 2 ปีที่แล้ว +16

    இன்று இது போன்ற பாடல்கள் இப்போது மிகவும் அரிதானது .. யுவன்💞

  • @shabarish32
    @shabarish32 3 ปีที่แล้ว +37

    When U1 sings - ullulahe leyeleye !! ullulahe leyeleye !! - gives goose bumps everytime I hear ---- U1 U1 thaannnnn :*

  • @BEARBOXchannel
    @BEARBOXchannel ปีที่แล้ว +10

    இதையங்கள் சேரும் நோடிக்காக யாரும் கடிகாரம் பார்பது இல்லயே... உண்மையான வரிகள்

  • @sirajahamed3105
    @sirajahamed3105 5 ปีที่แล้ว +440

    Adeii Snegan...aala paatha dummy piece aa iruka !! Lyrics la pindriye daa

    • @kalisrajendran9842
      @kalisrajendran9842 3 ปีที่แล้ว +4

      😂😂

    • @smy5846
      @smy5846 3 ปีที่แล้ว +8

      Ameer snehan Emotional Muradangalaka irunthavargal...😎🤣

    • @rameshbabuv507
      @rameshbabuv507 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @me17207
      @me17207 2 ปีที่แล้ว

      😅😅

    • @NIRMALKUMAR-fu1jk
      @NIRMALKUMAR-fu1jk 2 ปีที่แล้ว +1

      Bigbo_ss snehan ha?

  • @sureshyuvanian8370
    @sureshyuvanian8370 ปีที่แล้ว +14

    ஒரு முடிவும் இல்லாமல்
    முதலும் இல்லாமல்
    காலம் புதிர்களை போடுதே...
    யுவன்...🖤😔

  • @Gopi2310
    @Gopi2310 ปีที่แล้ว +10

    சாராயம் இல்லை கஞ்சா இல்லை ஆனாலும் போதை ஆகிறது யுவனுடைய இசையை
    கேட்டு😔😌

  • @user-ur6zj4vp7s
    @user-ur6zj4vp7s 9 หลายเดือนก่อน +6

    கையில் மது இல்லை
    வாயில் புகை இல்லை
    ஆனாலும் போதை ஏறுகிறது
    U1 னின் இசையால் ❤️‍🩹🦋🪄...
    Magically voice . ✨🪄

  • @rahulsankar6971
    @rahulsankar6971 5 ปีที่แล้ว +55

    Soul ripper.... Out of the world composition 😍😍😍

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 6 ปีที่แล้ว +385

    யாரோடு யாரோ
    இந்த சொந்தம் என்ன பேரோ
    நேற்று வரை நீயும் நானும்
    யாரோ யாரோ தானோ
    ஒர் ஆளில்லா வானில்
    கருமேகங்களின் காதல்
    கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ
    வஞ்சம் கொண்ட நெஞ்சம்
    உருகுது கொஞ்சம்
    சிறுகதை தொடர்கதை ஆகுமோ
    இது என்ன மாயம்
    சூரியனில் ஈரம்
    வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
    நதி வந்து கடல்மீது சேரும்போது
    புயல் வந்து மலரோடு மோதும்போது
    மழை வந்து வெயிலோடு கூடும்போது
    யாரோடு யாருமிங்கே
    (வஞ்சம் கொண்ட நெஞ்சம்)
    இதயங்கள் சேரும்
    நொடிக்காக யாரும்
    கடிகாரம் பார்ப்பது இல்லையே
    நீரோடு வேரும்
    வேரோடு பூவும்
    தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே
    ஓர் உறவும் இல்லாமல்
    உணர்வும் சொல்லாமலே
    புது முகவரி தேடுதோ
    வாய்மொழியும் இல்லாமல்
    வழியும் சொல்லாமல்
    பாசக்கலவரம் சேர்க்குதோ
    ஒரு மின்மினியே
    மின்சாரத்தை தேடிவரும்போது
    என்ன நியாயம் கூறு
    விதிதானே
    பறவைக்கு காற்று
    பகையானால் கூட
    சிறகுக்கு சேதம் இல்லையே
    துளையிட்ட மூங்கில்
    தாங்கிய இரணங்கள்
    இசைக்கின்றபோதும் இன்பமே
    சிறு விதையும் இல்லாமல்
    கருவும் கொள்ளாமலே
    இங்கு ஜனனமும் ஆனதே
    ஒரு முடிவும் இல்லாமல்
    முதலும் இல்லாமல்
    காலம் புதிர்களைப் போடுதே
    அட அருகம்புல்லின் நுனியில் ஏறி
    நிற்கும் பனி போலே
    எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே
    (வஞ்சம் கொண்ட நெஞ்சம்)

  • @varadharasuvaradharasu7872
    @varadharasuvaradharasu7872 2 ปีที่แล้ว +18

    ஓர் உறவும் இல்லாமல் உணர்வு இல்லாமல் puthu mugavari thedutho........ 😇

  • @yazhtv8719
    @yazhtv8719 6 ปีที่แล้ว +38

    Yuvan nandri ya🙏🏾🙏🏾

  • @karuppasamym4559
    @karuppasamym4559 2 ปีที่แล้ว +11

    துளையிட்ட மூங்கில் தாங்கிய ரணங்கள் இசைக்கின்ற போது இன்பமே... 💙

  • @Alvidothoughts
    @Alvidothoughts 4 ปีที่แล้ว +35

    Intha song ah na ipothan kekuren.....but ketathula irunthu 100 tym ketutu irupen pola 🤩💋❤️ Love You U1

  • @harrisonj.vimalchandar6221
    @harrisonj.vimalchandar6221 4 ปีที่แล้ว +40

    Is anybody hearing this heart melting song in January 2020 ?...

  • @rajadurai4143
    @rajadurai4143 5 ปีที่แล้ว +28

    22years of Yuvan ❤️....
    Proud to be a Yuvan fan

  • @its_drugz
    @its_drugz 3 ปีที่แล้ว +7

    💞அட அருகம்புல்லின் நுனியில் ஏறி வேர்க்கும் பனிப்போல எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே...
    💓யுவன்

  • @musicalvibez9837
    @musicalvibez9837 6 ปีที่แล้ว +38

    வஞ்சம் கொண்ட நெஞ்சம்உருகுது கொஞ்சம்சருகாவே தொலையுதே தகுமோஇது என்ன மாயம் சூரியனில் ஈரம்வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோநதி வந்து கடல் மீது சேரும்போதுபுயல் வந்து மலரோடு மோதும்போதும்மழை வந்து வேலோடு கூடும்போயாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே

  • @maurany28
    @maurany28 6 ปีที่แล้ว +33

    Great music ... ithu than Yuvan style.

  • @wasteguy8452
    @wasteguy8452 3 ปีที่แล้ว +21

    And the national award goes to YUVAN SHANKAR RAJA 🥺🥺🥺🥺🥺waiting for it

    • @summacreatepannachannel87
      @summacreatepannachannel87 2 ปีที่แล้ว +3

      Athaladaa and the oscar award goes to Yuvan 😉😉😉

    • @nithishsri954
      @nithishsri954 2 ปีที่แล้ว

      @@summacreatepannachannel87 seri oombu.....

    • @BalaJi-wq1bg
      @BalaJi-wq1bg 4 หลายเดือนก่อน

      Profile name mathittu yuvan music comment zz podra thayoliii😂😂😂❤

  • @jillukuttyvj
    @jillukuttyvj 2 ปีที่แล้ว +14

    இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் கடிகாரம் பார்ப்பது இல்லையே....... நீரோடு வேரும் ,வேரோடு பூவும் தொடர்கின்ற நேசம் வாழ்க்கையே... !!!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @powarss3733
    @powarss3733 6 ปีที่แล้ว +56

    yuvan wow wow wow waiting Suriya yuvan selva waiting 2018 diwali

  • @MrJagan475
    @MrJagan475 6 ปีที่แล้ว +38

    wat a voice.. yuvan 💕💖💞

  • @kaleess.a.p1470
    @kaleess.a.p1470 5 ปีที่แล้ว +28

    Music thalaivar background score Vera level

  • @user-vp8oi2ym9y
    @user-vp8oi2ym9y 2 ปีที่แล้ว +33

    சத்தியமாக சொல்கிறேன் யுவன் அவர்களை தவிர சிறந்த இசையமைப்பாளர்கள் இங்கு இல்லவே இல்லை.... உங்களது கருத்து?

  • @perinbaninban5726
    @perinbaninban5726 6 ปีที่แล้ว +160

    Ellame yuvashankar raja super nu soluriya lyrics nambo bigboss shenan yarumqe avara solula bad

    • @viyakishivi5937
      @viyakishivi5937 6 ปีที่แล้ว +9

      perinban inban x cuse me.... Yuvan Voice stands top......🎵🎶

    • @ragull8318
      @ragull8318 6 ปีที่แล้ว

      perinban inban awesome lyrics

    • @Gokul_Rithik
      @Gokul_Rithik 5 ปีที่แล้ว

      @@viyakishivi5937 ok..but lyrics also very important for song..

    • @godlghost7779
      @godlghost7779 4 ปีที่แล้ว +3

      Voice of u1

  • @prakashnathan8919
    @prakashnathan8919 6 ปีที่แล้ว +67

    Enna voice da ithu yuvan anna Vera level 😗😗😗💐💐

  • @devikathamizh3761
    @devikathamizh3761 4 ปีที่แล้ว +67

    2020 la yaarum pakaringala???

  • @vv-ls1mz
    @vv-ls1mz 5 ปีที่แล้ว +24

    Morning elundadum i hear yuvan songs it gives more positive to my mind

  • @udhayakumar856
    @udhayakumar856 6 ปีที่แล้ว +30

    ammer very good acting. very nice song yuvan music excellent. then it's my favourite song

  • @ashikdeen1368
    @ashikdeen1368 4 หลายเดือนก่อน +4

    ஒரு அருகம்புல்லின் நுனியில் ஏறி நிற்கும் பனி போல எத்தனை நாள் வாழ்க்கை யோ தெரியாது சினேகன் 💥💥💥

  • @katharbasha675
    @katharbasha675 4 ปีที่แล้ว +6

    தலைவன் யுவன் Magical Voice & Music..... எத்தனை காலங்கள் & வருடங்கள்...... போனாலும் ஒரு Medicane யுவன் ஆள மட்டும் குடுக்க முடியும்... 🔥😍

  • @daneshkumar2233
    @daneshkumar2233 2 ปีที่แล้ว +31

    This song lyrics shows to us how to bonding a relationship. Yuyan music and voice give a speechless feelings.

    • @themachibro4892
      @themachibro4892 2 ปีที่แล้ว

      This song lyrics shows to us how to bonding a relationship. Yuvan music and voice give a speechless feelings.. 😔

  • @premyuvan5041
    @premyuvan5041 6 ปีที่แล้ว +47

    what a gorgeous voice !!!!!!! u1 rocks#####$

  • @alagirinu
    @alagirinu 6 ปีที่แล้ว +5

    புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னனியே செய்க அறவினை - நாலடியார்
    சிநேகன் எழுதிய ஒரு அருகம் புல்லின் நுனியில் ஏறி நிற்கும் பனி போல்
    எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதோ வரிகள் நாலடியார் பாடலில் இருந்து எடுக்க பட்டது

  • @sridharguru87
    @sridharguru87 5 ปีที่แล้ว +21

    I was listening to this song in my mobile(moto razr) back in 2009 saw this film in theaters. Crazily playing drums on an aluminium bucket for the beats.. Only such songs bring back those everlasting memories.. we all became fan of yuvan back in 2003 only.. sheer nostalgia..

  • @mr.failure_editz2437
    @mr.failure_editz2437 2 ปีที่แล้ว +27

    தனிமையின் ரசிகர்களுக்கு சமர்ப்பணமான பாடல்..!🖤

  • @rangabannari1319
    @rangabannari1319 2 ปีที่แล้ว +6

    தனிமையில இருக்கும் போது தலைவன் பாட்டு கேட்டாலே மனசுக்குள்ள என்னமோ பண்ணுது

  • @jeevarey6734
    @jeevarey6734 2 ปีที่แล้ว +3

    அன்னையின் அறவனைப்பை இழந்தேன் நினைவு தெறிந்து மீட்டினேன் உன் தம் இசையில் யுவன்.....

  • @hardikpandya4536
    @hardikpandya4536 3 ปีที่แล้ว +10

    Indha padame 1st time kelvi padren... Will be watching soon... Different storyline aah irukku. Nice song...😇

  • @suryar9704
    @suryar9704 6 ปีที่แล้ว +27

    Little maestro 💖

  • @prasannavenkatesh7311
    @prasannavenkatesh7311 6 ปีที่แล้ว +62

    yuvan mesmerized voice❣️...
    fantastic lyrics by snehan

  • @gokulkrish862
    @gokulkrish862 2 ปีที่แล้ว +6

    *2:28** - Mesmerizing Voice...!* ❤️
    *Yuvan FOREVER

  • @thavaprasath2995
    @thavaprasath2995 4 ปีที่แล้ว +6

    தலைவன் தலைவன்தான்யா ....ennaaaa voice daaa saamiiii # யுவன்கிறுக்கன்

  • @charmynisar5994
    @charmynisar5994 2 ปีที่แล้ว +4

    U1 ...u Still rocked man..... any 2k21 viewer...who watched after anitha and shariq performance.

  • @Lee_what1810
    @Lee_what1810 3 ปีที่แล้ว +11

    Evening time...
    Snacks
    No mobilee...
    Sun music... pure bliss...

  • @yuvanyuvan2581
    @yuvanyuvan2581 4 ปีที่แล้ว +12

    Magical voice for yûvãñ AnNa 😘😍

  • @niasentalks8168
    @niasentalks8168 ปีที่แล้ว +3

    மிக அருமையான பாடல் வரிகள்...😍😍 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை... 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க....👍👍👍🙋‍♀️

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 4 ปีที่แล้ว +53

    Dai indha song ku kuda va da dislike podringa 😪 neenga manushane Illa da

  • @tkthanush
    @tkthanush 2 ปีที่แล้ว +6

    Yuvan Best Underrated Song ✨😐

  • @Music-td1rp
    @Music-td1rp 2 ปีที่แล้ว +7

    Sun music la indha song poduvaanga yethana time potaalum bore adikaama paapom 😍

  • @dharanidharanv6499
    @dharanidharanv6499 3 ปีที่แล้ว +5

    இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் கடிகாரம் பார்ப்பதில்லையே..........

  • @gmarun1
    @gmarun1 4 ปีที่แล้ว +34

    Yuvan fans watching 2019?