இத்தனை வருடங்களுக்கு அப்புறம் இந்த பாட்டுக்கான முழு அர்த்தம் இப்போ தான் தெரிகிறது. நெஞ்சார்ந்த நன்றி🙏💕 படத்தின் இயக்குனர் மற்றும் எங்கள் யுவன் சங்கர் ராஜா🔱👑
Tamil lyrics ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாட்டு கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண்மூடி கொண்டால் ... போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே அந்த கடவுளை கண்டால்... அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே? உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் மறு பிறவி வேண்டுமா...
Mark my words kavin get big achievement not only tamil cinema யுவன் நா.முத்து குமார் உழைப்பு காலம் கடந்தும் ஒலித்தது இன்று அதற்கு விடியல் கிடைத்தது ஸ்டார் படம் மூலம் மிக்க மகிழ்ச்சி யுவன் சங்கர் ராஜா 🎉
Indha song ah yenda pudhupettai la vaiklenu ivlo naal oru vali . Ipo puriyudhu da ellam correct time la nadakum nu . Perfectly fitting Muthukumar lyrics ❤🩹❤🩹❤🩹 Yuvan ❤🔥❤🔥❤🔥
Finally The song found the Video..! Lot of comments about the second half of the movie was slow and down. Bt the acting of the kavin's was amazing. One the finest actors. Bro lived as a character. Hats off kavin🔥
I remember this song released in 2005 , Playing this song at the background and playing EA Cricket 🎉 I dont remember how many times I heard this, such a beautiful soulful song with muthukumar lyrics❤ my all time fav. I will rank it NO 1
My soul song!!! U1's antidote for those souls in distress. God bless you U1 for making this incredible song. RIP Na Muthukumar sir. Your powerful words had been with me in all my difficult times. God bless his family.
எனக்கு இந்த சாங்கை வந்து 2009 ல இருந்து கேட்டு இருக்கேன்... என் லைஃப்ல ஒரு ஒரு சந்தோஷத்திலே தோல்வியிலே என்ன புஷ் பண்ற பாடல்.... அதுவும் இவன் அண்ணா உன்னோட வாய்ஸ் வேற லெவல் தான் ...
August 14th na Muthukumar 8th rememberence day.... My life got positivity from the song.. VA VA keethalaaam anbaal padikathu... Those busy struggling days paused for a moment to look back who wrote this.... Then all his golden words. .
So happy to see this Gem with Visuals. The visuals with Kavin has so nicely blended with this beautiful song. Kavin acting la nalla varuvaan nu thonudhu
I was 20 when I heared this song now I am 38 this song makes me weep even today every time I hear this na.Muthukumar sir lyrics oh my goodness and yuvans classical violin
This was a wonderful song from Pudhupettai, but now we have got a beautiful visual for this song. Absolutely a lovely combination. Thanks to everyone who brought this for us.
I watched this movie in prime last night movie was good I’m Telugu guy but I never expected that old song got goosebumps never expected dhanush song damn really love that song n this movie .❤❤❤yuvan 🙏🏾🫶🏾🫡
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது…. மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்….. அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும் ஆண் : ஹோ ஒவ் வோவ் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஹோ ஒவ் வோவ் ஒரு வாசல் தேடியே விளையாட்டு…. ஹோ ஒவ் வோவ் கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஹோ ஒவ் வோவ் கண் மூடிக்கொண்டால்…. ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ….. ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் ஆண் : தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் ஆண் : ஹோ ஒவ் வோவ் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே ஹோ ஒவ் வோவ் இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே ஹோ ஒவ் வோவ் மனம் வெட்டவெளியிலே அலைகிறதே ஹோ ஒவ் வோவ் அந்த கடவுளை கண்டால்
Nama manasu edho oru kastatha sandhikum apo "cha enada life idhu" nu feel panitu indha paata poduvom...paata pota firstuh few seconds nama manasu kasta paduthitangaley ipdi endra mari nama feel agum. But song mudiyurapo yaro namaku arudhal soli namala thooki vita maari erkum.. yarukelam indha mari feel aki erku?????? If you are really felt like this,,,, then comment panunga.. finalah ethana cmtn varthunu papom
புதுப்பேட்டை படத்தில் இந்த பாட்டு இடம் பெறாமல் போனது எனக்கு மிகவும் வருத்தம் ஆனால் இன்று ஸ்டார் மூவி மூலம் இந்த பாட்டு கேட்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி
இந்த பாடலை எழுத அந்த மனிதன் எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும்.. நா.முத்து குமார்👍
Sorry avar sinthikkaga villai avar anubavam.?
@@vicky_Art_vlog just smoking time bro..
உன்மை
இந்த பாட்டை இந்த படத்துல யூஸ் பண்ணிருக்காங்களா, ப்ரோ?
நா. முத்துக்குமார் அவர் அனுபவம் மற்றும் வாழ்க்கை பற்றிய புரிதல் இந்த ஒரு பாடல் மூலம் தெரியப்படுத்தி விட்டார்
Got goosebumps on that prelude start after Kavin said appa kaasu ila pa 🥺❤️
En friend spoiler pantan bro 🤢🤢
😂😂😂
Same feel in theatre unexpected moment
Apdila onnu illayea
@@Hitman_4gent47 that's your pov🤷🏻
இத்தனை வருடங்களுக்கு அப்புறம் இந்த பாட்டுக்கான முழு அர்த்தம் இப்போ தான் தெரிகிறது. நெஞ்சார்ந்த நன்றி🙏💕 படத்தின் இயக்குனர் மற்றும் எங்கள் யுவன் சங்கர் ராஜா🔱👑
Na muthukumar❤
Something’s are destined … this song when came out even Kavin would never thought that he will feature in the visuals … this is DESTINY !!!! ❤
💯
100
😊2hhwe www www whehhhee@@ParvadhaKumar
Semma
Unakku kidaikkama ponadhukku karanam adha vida nalladha onnu nadakka podhunu solluvangala adhu mathiri Kavinku indha song ♥
Unexpected On Theatre❤
Yuvan Anna + Na.Muthu Kumar Sir Lyrics = This Combo 😭😭😭Miss this combo😭😭😭
unfortunately potta rendu padamum flop 😢😢
This is copied song from telugu movie
தற்கொலை எண்ணம் தோன்றினால் நீங்கள் கேட்க வேண்டிய பாடல்....❤❤❤
Yov.. Intha comment orginal song laiyum pathen
Naanum thaan bro ana crct thaan😊@@joelsam8941
@@joelsam8941மரணம் என்பது அனைவருக்கும் வரும்
Likes pichakaran bro😂@@joelsam8941
Intha paatta udane thookku thaa😅😅😂
Kavin extraordinary acting peaked here 📈 in star movie ❤
U1 music 🎶🎵 magical 💥🥵
❤ Thank you lot
Puthupetai song U1
@@kavin354😮
Semma acting anna
Jesus Saves World 🌎🌍🌎
Anthem of Depression ♥️💫✅
Magical Yuvan❤
Tamil lyrics
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால் ...
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...
பல வருடங்களுக்கு பின்னர்
பாடல் வரிகள்
( நா. முத்துகுமார் )
❤❤❤❤❤❤❤
என்றும் உங்கள் பிரிவால்😢😢😢😢😢😢😢😢😢😢
Yow legend ya
Reality ah புரிஞ்சிக்க நிறைய வழி இருக்கு நம்ம ஈஸியா புரிஞ்சுக்க இந்த பாட்டு *Lyrics Music* 🎶 🎶
Very true.... nama one day la face panra ella situations kum indha song oru medicine
Pure yuvanism♥️🌍
Yes bro 💯 true
பல தற்கொலைகளை தடுத்து நிறுதுயா பாடல் ❤️😢 அதில் நானும் ஒருவன்
S broooio
👍💪
Coward
🙏
@@Manikandan-xm5lr namaku yarum illanu thonum pothu yuvan namla kapathurar
வாழ்க்கையில் அடிப்பட்டு விழும் போது எல்லாம் கேக்கும் ஒரு பாடல் 🥹🔥
U1❤evergreen masterpiece
Unmai bro😢
Mark my words kavin get big achievement not only tamil cinema யுவன் நா.முத்து குமார் உழைப்பு காலம் கடந்தும் ஒலித்தது இன்று அதற்கு விடியல் கிடைத்தது ஸ்டார் படம் மூலம் மிக்க மகிழ்ச்சி யுவன் சங்கர் ராஜா 🎉
இது ascar miss பண்ணுன song இல்ல அந்த ascorரே miss பண்ணுன song ❤️
Nalla vela ASCAR miss panniruchu😂
Crt uu thalaaaaa
But why did you missed school 🥲
@@Aertz_Dr😂
Itha solrathuthuku than naliku nernga😅😅😅
Finally the song reaches the destination ❤🔥...!
Thanks to U1 & Na. Muthukumar 💐💐💐...!
எத்தனை கோடி பாடல்கள் பூமியில் இசைத்திருக்கும் அத்தனை கோடி இசைக்கும் நான் U1...! அதாவது unique.
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு மனிதன் வாழ்க்கையை மாற்றி விடும் அந்த மனிதனை வெற்றியடைய வைக்கும்❤
1000 வருடம் கடந்தும் எந்த படல் உயிர் குடுகும்,❤❤❤❤
No visuals in pudupettai for this song. But happy to see this song in this visuals
Wasted for this crap movie
@@3131Hitmanatleast they utilise the song bro
@@3131Hitman2nd half la use panniruntha kadupairukum bro but 1st half worth 2nd half neenga sonna mari crap dhan scrap pannirukalam 😂😂
இந்த பாட்டுக்காக தா அந்த படத்துக்கே போனேன்.....ஆனால்❤
😂😂
Indha song ah yenda pudhupettai la vaiklenu ivlo naal oru vali . Ipo puriyudhu da ellam correct time la nadakum nu . Perfectly fitting Muthukumar lyrics ❤🩹❤🩹❤🩹 Yuvan ❤🔥❤🔥❤🔥
UNEXPECTED TWIST WHILE WATCHING 😢💙💙💙 PERFECT SYNC 🤧💙
💙🦋
QQ
it is telugu song remake
Nandri Yuvan, Elan & Kavin to bringing back this song to the big screen..
Na Muthukumar sir and Yuvan sir thanks for saving many lives 😢❤😭😭🙏🏻
This is the song which helped me from my depressions! Thanks Yuvan Sir and Na. Muthukumar Ayya!
Finally The song found the Video..!
Lot of comments about the second half of the movie was slow and down. Bt the acting of the kavin's was amazing. One the finest actors. Bro lived as a character.
Hats off kavin🔥
Which movie?
Star
Perfect video and the perfect song. I am happy to see this video and I enjoyed it👌👌. Mr Kavin acting super congratulation
Finally a conceptual dedicated video version of my most beloved song
I remember this song released in 2005 , Playing this song at the background and playing EA Cricket 🎉 I dont remember how many times I heard this, such a beautiful soulful song with muthukumar lyrics❤ my all time fav. I will rank it NO 1
2:30 pullarekathu yaa😮❤
❤yes
apo umbu poi yuvan poolah
I really goosebumps kavin the charcter of any soutivation really proud of you kavin na magic performance once provided the best ❤
My soul song!!! U1's antidote for those souls in distress. God bless you U1 for making this incredible song. RIP Na Muthukumar sir. Your powerful words had been with me in all my difficult times. God bless his family.
நா. முத்துக்குமார் வரிகளில் வாழும் நாயகன்.✍️✍️
ஒரு நாளில் ஒரு முறையாவது இந்த பாடலை. கேட்டுருவேன் 💖🥰
தன் படத்துக்காக இயக்கிய பாடலை பிறர் படத்துக்கு இடம் பெற அனுமதித்தற்கு இயக்குனர்,நடிகர் மற்றும் இசை அமைப்பாளருக்கும் நல்ல எண்ணம்...
Kavineyyyy Yuvaneyyyyy ❤
❤
Kavin na acting vera level+u1 thala yoda pattu vera level combi❤🥺
karu vassal vitu vandha naal thottu oru vasal thediyae vilayattu... This line has lot of meaning... Na Muthukumar. miss you...😭
04:00 best touching that smile :) between 2 character shows life!! we need to be humble :)
எனக்கு இந்த சாங்கை வந்து 2009 ல இருந்து கேட்டு இருக்கேன்... என் லைஃப்ல ஒரு ஒரு சந்தோஷத்திலே தோல்வியிலே என்ன புஷ் பண்ற பாடல்.... அதுவும் இவன் அண்ணா உன்னோட வாய்ஸ் வேற லெவல் தான் ...
Na Muthukumar ❤🔥
Only actor who can do justice on screen to this masterpiece is Kavin. 👌
August 14th na Muthukumar 8th rememberence day.... My life got positivity from the song.. VA VA keethalaaam anbaal padikathu... Those busy struggling days paused for a moment to look back who wrote this.... Then all his golden words. .
So happy to see this Gem with Visuals. The visuals with Kavin has so nicely blended with this beautiful song. Kavin acting la nalla varuvaan nu thonudhu
I was 20 when I heared this song now I am 38 this song makes me weep even today every time I hear this na.Muthukumar sir lyrics oh my goodness and yuvans classical violin
As usual a great song from our U1 😊😊
Star ⭐ Kavin
A Yuvan Shankar Raja Magical 🎵🩷
An Na.Muthukumar Lyrics ❤
Romba kastama iruku, yellarum pinnadi pesuranga, yaarum support kum illa, romba lonely ah feel agudhu, academic pressure um Romba iruku😢 yaarum purinjika maatranga, indha song kekum podhu I feel so alive ❤
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
@@shankars4721 💯
True 💯
Ellam konjem naal than.
Ellam seri agirum❤
யுவன் கூட இத எதிர்பார்த்திருக்க மாட்டார் ஒன்ஸ்மோர் சாங். 🎉🎉🎉🎉🎉
Yuvan +Na.Muthukumar Pure Combo♥💯
Mark my words
Kavin going to be a Top most very big star soon
Yehhhhh
lol no... nalla uumbuko. nadakaathu
@@3131Hitman Thanks for your kind words
moodra bunda @@3131Hitman
@@shankars4721 now that's what maturity ✨...keep it up bro...
Na. Muthukumar + yuvan = pure bliss moment 😍
This was a wonderful song from Pudhupettai, but now we have got a beautiful visual for this song. Absolutely a lovely combination. Thanks to everyone who brought this for us.
🥺❤️Un expert Tatrikkal Moment❣️🥺
5:43 the subtle expression of emotion between them ✨
Thank you King NA.MUTHUKUMAR!🕊️❤️
🥺🥺🥺❤️❤️❤️❤️.. the song and scenes are perfectly matching.. ❤️❤️❤️
I watched this movie in prime last night movie was good I’m Telugu guy but I never expected that old song got goosebumps never expected dhanush song damn really love that song n this movie .❤❤❤yuvan 🙏🏾🫶🏾🫡
Thank you Elan for making a great visual for the great song.
Perfect visuals for oru naalil
I need this rite now.... Thank you NA. MUTHUKUMAR and U1 ❤
Kavin anna 😍 🔥
❤
2:30 இந்த லைன் ரொம்ப ரொம்ப பிடிக்குது எனக்கு யுவன் சங்கர் ராஜா உண்மையிலேயே சொல்றேன் பயங்கரமான ஃபேவரிட் நான்
18 years ❤❤ innum fresh ah iruku semma lines
The best visuals for this song!! KAVIN you are a God's talent man!! Take a bow! U1 as always
Thiss song + Kavin ❤ Vera level 🔥
My stress buster song 😢
Can't get a better picturisation
Brilliant thanks Elan team. Star🖤🖤👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Wammala...🔥🔥🔥 ithanda songu 💉💉
Apdiyae erangudhu bodha
21-06-2024 (Tirunelveli car festival)
Happy Friday 09:45 PM
Naanum tirunelveli than
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது….
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்…..
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்
ஆண் : ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு….
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்….
ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ…..
ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
ஆண் : தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்
ஆண் : ஹோ ஒவ் வோவ்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஒவ் வோவ்
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஒவ் வோவ்
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஹோ ஒவ் வோவ்
அந்த கடவுளை கண்டால்
small age la enda song ketu erukan epa enda movie pakum podu roimba super ra eruku❤❤❤enda song marmupadi kekuran
Dhanush-Selva-U1-Na.Muthukumar 😇😇
My man.. Na. Muthukumar 🥺🫂
சிரஞ்சீவியாக வாழ்கிறார் ❣️✨
Seriously. Semma version of Kavin for 2k kids ....... exactly matched ...
அவரும் மறந்து விட்டார் மனதை தூரெடுக்க
_ நா. முத்துக்குமார்❤
What an amazing song and lyric , it just regained my enthusiasm again instantly
Kannerudan paartha song ithu
All time favourite pudhupettai
WHAT A SONG , WHAT A LYRICS, THANK GOD AND UNVIVERSE FOR HELPING THE MINDS BEHIND THIS SONG TO MAKE THIS MASTERPIECE.
Any one daily ❤
Last 5 yearsaa intha paata callertuneaa vechiruken.All tym favourite ❤😎💯U-1 voice🛐❤
வலிகள் நிறைந்த வரிகள் வலிகள் தொலைக்கும் பாடல்
This song is trending now and never getting old.every depressed boys and girls are liking song😊
When your life is cooked up :- this banger..💎
After watching star movie I'm a kavin fan❤❤❤
100 தடவைக்கு மேல் இந்த பாடலை கேட்டுவிட்டேன்
All these years waited for visual for this song justified. Great to watch.
Kavin ❤️
❤
Na . முத்துக்குமார் 😢❤❤ ஜீனியஸ் ❤❤❤❤❤
Nama manasu edho oru kastatha sandhikum apo "cha enada life idhu" nu feel panitu indha paata poduvom...paata pota firstuh few seconds nama manasu kasta paduthitangaley ipdi endra mari nama feel agum. But song mudiyurapo yaro namaku arudhal soli namala thooki vita maari erkum.. yarukelam indha mari feel aki erku??????
If you are really felt like this,,,, then comment panunga.. finalah ethana cmtn varthunu papom
நான் ஹீரோ ஆவதை இந்த பிரபஞ்சம் முடிவு செய்து விட்டது 🎬
Bro nenga comedy nalla panringa adhuku vena try panunga😂
@@santhoshg6910 Watch me
Congratulations 🎉
@@ANBU-f7o Thank you
@@santhoshg6910 watch me
Placement and screenplay is justt littttt 💗😭❤️🔥
A real star is rising 👏
Been listening to this song for years....
Thanks for the entire team of Star for bringing this into the movie 🫡❣️
Suprise moment in theater 😢😢
Na Muthukumar sir and Yuvan sir thanks for saving many lives 😢😢❤🙏🏻😭
Keep up good job kavin, it may take times but keep up ur quality acting... Don't change
Anyone Daily🥺🥀
Meeeeeeee
Meeeee
✋
Always my playlist......
🤚
Next loop mode song is ready❤Aasa kooda
But my all time favourite is Katchi sera❤
Daiiiiiiiiiiiii YuVaN ❤❤❤❤❤❤❤❤❤
Miss YoU GoAT NA. mUtHuKuMaR💔💔💔
புதுப்பேட்டை படத்தில் இந்த பாட்டு இடம் பெறாமல் போனது எனக்கு மிகவும் வருத்தம் ஆனால் இன்று ஸ்டார் மூவி மூலம் இந்த பாட்டு கேட்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி
Star ❌ Pudhupettai✅😮
🗿🍷
🙌இதுக்கப்புறம் இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம்... இவன் மூஞ்சி தான வரும்🤦♂️
neenka ethana movie act panni hit ahi topla nikkirinka😊
@@kajantharun9680 yov nee poi vaippu kettu paaru evlo avamanam paduthuvangannu appa theriyum vaippu kudutha nangalum hero dhaan ✅
@failure22success25 it was written in Tamil 18 years movie name "pudhupettai"