Unn Badhil Vendi (Official Video Song) - Taramani | Yuvan Shankar Raja | Na Muthukumar | Ram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 643

  • @iamjaiho
    @iamjaiho 6 ปีที่แล้ว +649

    யாரும் நம்பாத கதைகள் .. நீ சொல்லு பெண்னே .. நிஜமாக்கி வைப்பேன் ❤️👌🏿 நா . மு

    • @vigneshvicky5930
      @vigneshvicky5930 ปีที่แล้ว

      Jj

    • @vigneshvicky5930
      @vigneshvicky5930 ปีที่แล้ว

      Jjiiuujjjijujju u

    • @droseshane240
      @droseshane240 ปีที่แล้ว +1

      ​ 1:55 1:56

    • @PepsiLankatamil
      @PepsiLankatamil ปีที่แล้ว +1

      இப்படியான வரிகள் இன்னும் முத்துக்குமார் எம்முடன் இருப்பதாகவே உணரவைக்கிறது

    • @stellar5339
      @stellar5339 10 หลายเดือนก่อน

      😊😊​@@vigneshvicky5930

  • @VijayKumar-hw7qd
    @VijayKumar-hw7qd 6 ปีที่แล้ว +682

    OMG.. Magical voice from Siddharth 😯😯Heard more than 1000 times

    • @thiyakeshr6789
      @thiyakeshr6789 4 ปีที่แล้ว +7

      💯 true

    • @srinivi9077
      @srinivi9077 4 ปีที่แล้ว +4

      Same here

    • @abdulkadhar1399
      @abdulkadhar1399 4 ปีที่แล้ว +8

      It's yuvan right

    • @senthilthangam1988
      @senthilthangam1988 4 ปีที่แล้ว +10

      This is not sidtharth this is yuvan voice man

    • @VijayKumar-hw7qd
      @VijayKumar-hw7qd 4 ปีที่แล้ว +9

      @@senthilthangam1988 it's Siddharth voice only, check in Wikipedia

  • @Meenman1
    @Meenman1 4 ปีที่แล้ว +290

    யுவன் என்ற கலைஞனை பயன்படுத்த கொண்டாட தவறிய சினிமா உலகம் ஒழிந்து போகட்டும்... எங்களுக்கு நீ போதும் தலைவா என்றும் #யுவன்💙

    • @925bijinsonr6
      @925bijinsonr6 4 ปีที่แล้ว +7

      🤣🤣🤣

    • @djangoraghu367
      @djangoraghu367 4 ปีที่แล้ว +1

      If you like something , it doesn't mean everyone should like it

    • @925bijinsonr6
      @925bijinsonr6 4 ปีที่แล้ว +3

      @yuvan- BGM king 🤣🤣🤣

    • @925bijinsonr6
      @925bijinsonr6 3 ปีที่แล้ว +1

      @yuvan- BGM king 🤣🤣🤣

    • @925bijinsonr6
      @925bijinsonr6 3 ปีที่แล้ว +1

      @yuvan- BGM king 🤣🤣🤣

  • @KishoreS-o3x
    @KishoreS-o3x 7 หลายเดือนก่อน +52

    Yarrr intha..songs 2024la Kettutu irukinga

  • @mohamednazar9437
    @mohamednazar9437 6 ปีที่แล้ว +258

    பல நூறு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... அடித்து சொல்லுவேன் இது யுவன் தான் பாடுனது.... வேற பாடகர் என்று என்னால நம்பவே முடியல... ஏப்படி இப்படி ஒரு பாடலை வேற ஒரு பாடகருக்கு யுவன் தந்தார்...? அதுக்கும் நல்ல மனசு வேண்டும்.... யுவன்..... யுவன் தான்.....

    • @kadharmaideen5944
      @kadharmaideen5944 4 ปีที่แล้ว +20

      Idhu Sidharth Padunadhu bro But Same Soulful Voice Like U1 Anna❤

    • @muthukumarajith6718
      @muthukumarajith6718 4 ปีที่แล้ว +3

      ❤️❤️😭😭😭

    • @premoulikumar73
      @premoulikumar73 3 ปีที่แล้ว +4

      U1 mis lyrics... Padiruntha innum vera level

    • @crazyrakesh9274
      @crazyrakesh9274 3 ปีที่แล้ว

      🔥🔥🔥

    • @dharanidharan0904
      @dharanidharan0904 3 ปีที่แล้ว +2

      நா.முத்துகுமார்🥰

  • @ajaia3993
    @ajaia3993 5 ปีที่แล้ว +52

    உன் பதில் வேண்டி
    யுகம் பல தான்டி
    உன்மத்தம் கொண்டே
    காத்திருப்பேனோ
    உன்னிரு பார்வை
    விழுகின்ற தொலைவில்
    வாழ்கின்ற யோகம்
    நானடைவேனோ
    வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாற தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
    உனக்காக நானும்
    கடல் தாண்டி போவேன்
    மலைமேலொரு கடல் வேண்டுமா
    மழைக்கொண்டு செய்வேன்
    கடல் நீளம் சேர்த்து
    கனவள்ளி கோர்த்து
    என் மூச்சினை நூலாக்கியே
    நகை ஒன்று செய்வேன்
    யாரும்……
    நம்பாத கதைகள்
    நீ சொல்லு பெண்ணே
    நிஜம் ஆக்கி வைப்பேன்
    வேறாரும் எங்கும்
    இல்லாத பூமி
    பார்க்காத வானம்
    நாம் வாழ போவோம்
    வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
    வருகின்ற காற்றில்
    புதிதான வாசம்
    நொடி நேரத்தில் எனை மாற்றியே
    மாயங்கள் செய்தாய்
    எதிர் பார்த்த எல்லாம்
    கைவிட்டு போக
    பொய் என்பதா மெய் என்பதா
    கை நீட்டி வந்தாய்
    காணல் நீரோடுதானே
    மீன் தேடி தானே
    நான் இன்று போனேன்
    குறை ஒன்றுமில்லை
    பிறைமீதும் கரைகள்
    உண்டென்று சொல்லி
    நீ இங்கு வந்தாய்
    வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    விடியாதொரு நாளிலே
    அடடா என் வானிலே
    வெளிச்சம் போல் வருகிறாய்
    வாழ்க்கையே நீ……

  • @vishwasreddy5037
    @vishwasreddy5037 6 ปีที่แล้ว +278

    This song is quite underrated, should have more views than most of the Tamil songs

  • @arunts25391
    @arunts25391 7 ปีที่แล้ว +149

    Yuvan+Na.Muthukumar+Ram = MAGIC

    • @fleurdemielify
      @fleurdemielify ปีที่แล้ว +4

      Siddharth voice. At least give him credit!

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC หลายเดือนก่อน +2

    1.02 Andha Voice BGM YUVAN 🙏😇🔥🙌

  • @Infocuff-le8pw
    @Infocuff-le8pw 4 ปีที่แล้ว +15

    1:01 indha music evanachu pootu kaami,.tha life time settlement ra

  • @mariappan4187
    @mariappan4187 7 ปีที่แล้ว +36

    கடல் காற்றின் வாசத்தையும், கடல் மணலின் ஈரத்தையும் உணர செய்து விட்ட "இசை"யை காட்சிகள் அழகு படுத்துகிறது.... "யுவன்" உணர்வுகளின் இசை அறிந்த இசை கலைஞன் ....

  • @muhammadzaman27
    @muhammadzaman27 7 ปีที่แล้ว +65

    I simply don't understand why there're dislikes for this mesmerising composition? Seriously guys.. You need medical attention.. 🙁

  • @rhlprsth3015
    @rhlprsth3015 7 ปีที่แล้ว +117

    01:28 unexpected ,😍😍😍 how many of you get Goosebumps in that scene...?

  • @truthdiary6710
    @truthdiary6710 7 ปีที่แล้ว +435

    Don't understand thamizh but listened to this song 20 times over, translations plz!! :) :) :)

    • @Ahshiq303
      @Ahshiq303 7 ปีที่แล้ว +3

      Truth Diary hi.... Wer r u from

    • @ijaazahamedshajahan4796
      @ijaazahamedshajahan4796 7 ปีที่แล้ว +231

      Un Badhil Vendi, Yugam Pala Thandi,
      Un Mathan Kondu, Kathirupeno.
      Praying for an answer, over several ages,
      Would I be waiting, over this crazy love for you?
      Un Iru Paravai, Vizhungindra Tholaivil,
      Vanzhgindra Yogam, Naan Peruveno.
      Your two beautiful eyes - the distance at which your sight fall,
      Would I be lucky enough to live my life near that distance?
      Vazhipokanin Vazhville, Nizhalaga Varugirai,
      Naan Ketkum Muname, Illaiparal Tharugirai, Tharugirai Nee.
      Illaiparal Mudindhadhum, Podhum Po Engirai,
      Pulan Aindhayum Kolgirai, Kolgirai Nee.
      You came into the life of this nomad, as a shadow,
      And before I could ask, sweet rest and relief, you gave me, Oh, you gave me.
      As my relief comes to an end, you force yourself to leave,
      killing my five senses, oh, all of my five senses.
      Unakaaga Naanum, Kadal Thandi Poven,
      Malai Mel Oru, Kadal Venduma, Mazhai Kondu Seiven.
      Kadal Neelam Serthu, Kanavalli Korthu,
      En Moochinai Noolaikiye, Nagai Ondru Seiven.
      For you my Love, I will go across the Seas,
      Ask me for a sea atop the mountains and I will make it happen with the Rains.
      With the blue from Skies, weaving Dreams together,
      Making my breath as a thread, I will make you a Necklace.
      Yaarum Nambadha Kadhaigal, Nee Sollu Penne, Nijam Aaki Veipen.
      Veerarum Engum, Illadha Boomi, Parkadha Vaanam, Naam Vazha Povom.
      Stories, that no one would believe, you can tell me and I will make them come true.
      A World, devoid of people, skies that no one has seen, we will make it our home.
      Vazhipokanin Vazhville, Nizhalaga Varugirai,
      Naan Ketkum Muname, Illaiparal Tharugirai, Tharugirai Nee.
      Illaiparal Mudindhadhum, Podhum Po Engirai,
      Pulan Aindhayum Kolgirai, Kolgirai Nee.
      You came into the life of this nomad, as a shadow,
      And before I could ask, sweet rest and relief, you gave me, Oh, you gave me.
      As my relief comes to an end, you force yourself to leave,
      killing my five senses, oh, all of my five senses.
      Varugindra Kaatril Pudhithaana Vaasam
      Nodi Nerathil Enai Maattriye Maayangal Seithaai.
      In the winds that blow, I sense a new fragrance.
      In a matter of seconds, you cast a spell changing me forever.
      Ethirpaartha Ellaam, Kai Vittu Poga
      Poi Enbathaa, Mei Enbathaa, Kaineetti Vanthai
      All that I wanted in life, are slipping through my hands,
      Is this Real?, Is this an illusion? - as you stretch your hand out to me.
      Kaanal Neeroduthaane, Meen Thaedithaane, Naan Indru Ponen
      Kurai Ondrum Illai, Pirai Meedhum Karaigal, Undendru Solli, Nee Ingu Vandhaai
      In the Waters of a Mirage, I begin now, the search for a Fish.
      There is nothing to worry - even the Moon has black shades, and you came over to me.
      Vazhipokanin Vazhville, Nizhalaga Varugirai,
      Naan Ketkum Muname, Illaiparal Tharugirai, Tharugirai Nee.
      You came into the life of this nomad, as a shadow,
      And before I could ask, sweet rest and relief, you gave me, Oh, you gave me.
      Vidiyadhoru Naalile, Adada En Vaanile
      Velicham Pol Varugiraai, Vaazhkaiyil Nee
      On a day of darkness, Oh there, in my skies,
      You have arrived, like the brightest of the lights, in my life.

    • @truthdiary6710
      @truthdiary6710 7 ปีที่แล้ว +14

      Bengali :P

    • @truthdiary6710
      @truthdiary6710 7 ปีที่แล้ว +9

      Thank you Ijas :)

    • @victordaas
      @victordaas 7 ปีที่แล้ว +11

      fyki.. the song issung by actor siddharth whomu might have seen in rang de basanti

  • @bhaskarana
    @bhaskarana 7 ปีที่แล้ว +31

    Yuvan is great musician.. and we are missing muthukumar :-(
    உன் பதில் வேண்டி
    யுகம் பல தாண்டி
    உன்மத்தம் கொண்டு
    காத்திருப்பேனோ
    உன்னிரு பார்வை
    விழுகின்ற தொலைவில்
    வாழ்கின்ற யோகம்
    நான் அடைவேனோ

  • @Infocuff-le8pw
    @Infocuff-le8pw 4 ปีที่แล้ว +19

    1:00 thaa Indha part music ah podravanuku life time settlement

  • @venkateshkakaikumran4189
    @venkateshkakaikumran4189 4 ปีที่แล้ว +7

    2.28 to 2.50 la oru music varuthu ithuvaraiku entha music directorum enaku therinji ippudi try pannathu illa....only Yuvan can do this kinda magic..Love Yuvan

  • @Deebankalamegam
    @Deebankalamegam 6 ปีที่แล้ว +40

    Why don't these kind of songs get the deserved recognition ?....Mostly yuvan songs fall under this catogery

  • @tkthanush
    @tkthanush 2 ปีที่แล้ว +18

    Anirudh enbar SivaKarthikeyan enbar --- Yuvan Na muthukumar Arumamai Theriyathor

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 4 ปีที่แล้ว +3

    இந்த படத்தின் அனைத்து பாடல்களும்....பின்னனி இசையும்....அற்புதம்...
    யுவனின் அற்புதம்...
    தேசிய விருது கொடுக்க ...
    மறந்தது ஏனோ....
    பரவாயில்லை போகட்டும்....
    மக்கள்....ரசிகர்களின்..பேரன்பே.
    யுவனுக்கு நாம்தரும் தேசிய விருதாகும்....
    அதிசய கலைஞன் யுவன் வாழ்க...வாழ்க......

  • @kumarchandrasekaran5712
    @kumarchandrasekaran5712 7 ปีที่แล้ว +67

    Yuvan shouldn't give album like AAA my least favorite from u1...but Tharamani is soulful album really a new kind of album deserving national award but gone unrecognised. this time national award should be given to our thala U1.

  • @sagarrk7241
    @sagarrk7241 11 หลายเดือนก่อน +2

    Itha Vida best Kavithai visual ah lyrics ah musical ah yaaralum solla mudiyadhu ❤ that's why this was called Golden Combo NaMu Yuvan & Ram

  • @filmscribblers5977
    @filmscribblers5977 4 ปีที่แล้ว +60

    'புலன் ஐந்தை கொல்கிறாய்' என்ற வரி எழுத.. காதல் செய்கிறவர்களால் மட்டுமே எழுத முடியும்.... அல்லது காதலை உணர்ந்தரால் மட்டும் எழுத முடியும்!!!!.......

  • @BalaMurugan-io2ud
    @BalaMurugan-io2ud 7 ปีที่แล้ว +54

    I don't knw how many times I listened this song from the release of this audio. Hats of Na. Muthu Kumar(RIP). Master piece music by Yuvan. mindblowing voice by singer Siddharth. Stunning direction by Ram.

  • @musicalvibez9837
    @musicalvibez9837 7 ปีที่แล้ว +288

    Soul in Music u1 vera level.
    But unnoticed by most because of their poor music knowledge.

  • @jahirhussain6631
    @jahirhussain6631 7 ปีที่แล้ว +53

    இளைபாருதல் முடிந்ததும் போதும் போ...
    என்கிறாய்..
    புலன் ஐந்தையும் கொல்கிறாய்....

    • @remie12699
      @remie12699 3 ปีที่แล้ว

      கொல்கிறாய் *

    • @jahirhussain6631
      @jahirhussain6631 8 หลายเดือนก่อน

      ​@@remie12699 நன்றி

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 หลายเดือนก่อน

      அருமை....❤

  • @srikarsaiyoutube
    @srikarsaiyoutube 7 ปีที่แล้ว +72

    Siddharth's soulful voice made me listen this 1000 times even I don't understand tamil❤️👌😘

  • @karthikeyanbio
    @karthikeyanbio 3 ปีที่แล้ว +18

    I don't know how I missed this masterpiece. It is such a soothing song. With picturization, it's elated further. Mesmerising!!!!

  • @Creepy5555
    @Creepy5555 ปีที่แล้ว +7

    யுவன் சங்கர் ராஜா பாடினால் எப்படி இருக்குமோ அந்த உணர்வைத் தந்தது சித்தார்த்தின் குரல் ❤️❤️

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 7 ปีที่แล้ว +8

    வழிபோக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்
    நான் கேட்க்கும் முன்னமே இளைப்பார தருகிறாய்
    இளைப்பாறி முடிந்ததும் போது போ என்கிறாய்
    புலன் ஐந்தையும் கொள்கிறாய் நீ
    நா.முத்துகுமார் அழகான ஆழமான வரிகள் தந்து கல்லறையில் உறங்குகிறாய்

  • @_tee_totaler6801
    @_tee_totaler6801 5 ปีที่แล้ว +89

    உன் பதில் வேண்டி
    யுகம் பல தான்டி
    உன்மத்தம் கொண்டே
    காத்திருப்பேனோ
    உன்னிரு பார்வை
    விழுகின்ற தொலைவில்
    வாழ்கின்ற யோகம்
    நானடைவேனோ
    வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாற தருகிறாய்
    தருகிறாய்... நீ
    இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ...
    உனக்காக நானும்
    கடல் தாண்டி போவேன்
    மலைமேலொரு கடல் வேண்டுமா
    மழைக்கொண்டு செய்வேன்
    கடல் நீளம் சேர்த்து
    கனவள்ளி கோர்த்து
    என் மூச்சினை நூலாக்கியே
    நகை ஒன்று செய்வேன்
    யாரும்...
    நம்பாத கதைகள்
    நீ சொல்லு பெண்ணே
    நிஜம் ஆக்கி வைப்பேன்
    வேறாரும் எங்கும்
    இல்லாத பூமி
    பார்க்காத வானம்
    நாம் வாழ போவோம்
    வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்... நீ
    இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ...
    வருகின்ற காற்றில்
    புதிதான வாசம்
    நொடி நேரத்தில் எனை மாற்றியே
    மாயங்கள் செய்தாய்
    எதிர் பார்த்த எல்லாம்
    கைவிட்டு போக
    பொய் என்பதா மெய் என்பதா
    கை நீட்டி வந்தாய்
    காணல் நீரோடுதானே
    மீன் தேடி தானே
    நான் இன்று போனேன்
    குறை ஒன்றுமில்லை
    பிறைமீதும் கரைகள்
    உண்டென்று சொல்லி
    நீ இங்கு வந்தாய்
    வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்... நீ
    விடியாதொரு நாளிலே
    அடடா என் வானிலே
    வெளிச்சம் போல் வருகிறாய்
    வாழ்க்கையே நீ...

  • @gowtham.k.v3104
    @gowtham.k.v3104 5 หลายเดือนก่อน +3

    On Na. Muthukumar's Memorial day 💔

  • @darkrider4876
    @darkrider4876 3 ปีที่แล้ว +15

    Ram brings full potential of U1...❤

  • @DineshKumar-wj8zw
    @DineshKumar-wj8zw 7 หลายเดือนก่อน +2

    One of the beautiful most underated album So fresh, mermizing and meaningful even in 2024 ❤ Taramani A Na Muthukumar Yuvan blissfulness ❤😍

  • @sankarraam
    @sankarraam 4 ปีที่แล้ว +7

    3:25 created this timestamp, to listen this line again and again.. vera level..
    "kurai ondrum illai, pirai medhum karaihal, undu endru ne vandhaai"

    • @aakashjmichael3787
      @aakashjmichael3787 4 ปีที่แล้ว

      No bro that's "kurai ondrum illai, viral meedhum karaigal undendru solli nee ingu vanthaai".
      That's t story of this movie, Andrea was Christian In this movie, before meeting the hero he already married with exchanging his rings - that's y genius Na.Muthukumar wrote " Viral meedhum karaigal undendru solli nee ingu vanthaai".
      If u have doubt listen this track carefully..

    • @sankarraam
      @sankarraam 4 ปีที่แล้ว

      @@aakashjmichael3787 hey thanks. do you have lyics source for this?
      I like your point, but it is not fact?

  • @ManiVaas
    @ManiVaas 5 ปีที่แล้ว +30

    யாரும் நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நிஜமாகி வைப்பேன்..

  • @rs.mayakannanbilla4691
    @rs.mayakannanbilla4691 5 ปีที่แล้ว +9

    Siddharth and yuvan combo.....Vera level

  • @mohamedafrid3302
    @mohamedafrid3302 7 ปีที่แล้ว +19

    2:06 and 3:14 both getting sync.....#muthukumar_we_miss_u😩😩

  • @karthickjagannath
    @karthickjagannath 7 ปีที่แล้ว +59

    still scratchin my head abt the cutting edge similarity between actor siddarth and yuvan's voice...

    • @Splintz
      @Splintz 6 ปีที่แล้ว +1

      Karthick Jagannath cutting edge ? Wat the fuck happened to your vocabulary lmao

    • @karthickjagannath
      @karthickjagannath 6 ปีที่แล้ว

      @@Splintz piss off shakespeare..

    • @Splintz
      @Splintz 6 ปีที่แล้ว

      Karthick Jagannath haha ever thought why u said that ?

  • @mounikamayalagan7788
    @mounikamayalagan7788 2 หลายเดือนก่อน +1

    FAC lyrics..heard it 100times

  • @KarthickCdm
    @KarthickCdm 7 ปีที่แล้ว +172

    "குறை ஒன்றும் இல்லை, பிறை மீதும் கறைகள் உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய்"
    "விடியாதொரு நாளிலே, அடடா என் வாழ்விலே, வெளிச்சம் போல் வருகிறாய், வாழ்க்கையே நீ"
    👌👌👌
    தமிழ் சினிமா இழந்த ஒரு மாபெரும் கலைஞன் #முத்துகுமார் #தரமணி

  • @manojmanoparthiban
    @manojmanoparthiban 7 ปีที่แล้ว +16

    Thanks a lot for putting up this video. Was waiting for this ever since I saw the film. Very rarely do you see all the departments working to make a song achieve the heights it deserves. Na. Muthu Kumar's lyrics, Theni Eswar's camera, Ram's direction all add that touch to the great song Yuvan has composed.
    The moment when the lyrics goes...Yaarum nambadha kadhaigal, nee sollu penne, nijamakki vaippen...the hero jumps into the water. The moment boy asks his mom if he can call him the father, the lady's lyrics come...what poetic expression on screen. Watch the film to understand.

  • @அறிவியல்அதிசயம்-ந7ள

    “Varigindra Katril” the girl voice just heaven

  • @MM-cq4ei
    @MM-cq4ei 4 ปีที่แล้ว +40

    Yuvan music and Siddharth's voice 🥰♥️

  • @abiiabi1583
    @abiiabi1583 3 ปีที่แล้ว +4

    What a song,.♥️♥️Indha song llam kandukama irundhudhu yuvan nala music podalanu sola vandiyadhu🙏🙏

  • @animvasee
    @animvasee 3 ปีที่แล้ว +10

    2:28 the place where trippy mode switches on, the real bodhai, it makes me fall into a parellel universe, use 🎧 for the real trippy experience

  • @karthiksa2
    @karthiksa2 7 ปีที่แล้ว +27

    Yuvan is class apart . When will he get his due recognition

  • @sathishmarriswaran3420
    @sathishmarriswaran3420 6 ปีที่แล้ว +34

    Best song of 2017 👌 listening still 2019. Never listened such different clarity beats before.
    Don't know y less views. Unlucky fellows.
    Yuvanism forever.

  • @ravi86varman
    @ravi86varman 7 ปีที่แล้ว +12

    First Thought Yuvan Who Sang it.Complete Shock when knew the Singer is actor Siddarth.Did know he does some song but this song remind me To Yuvan voice.Anyway Both did Excellent Job.Yuvan Siddarth Lyricst N director Ram.Great Job For a Beautiful Movie.😍

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 2 หลายเดือนก่อน +1

    அண்ணன் நா. முத்துக்குமாரின் கடைசி பாடல் வரிகள்… Miss u Anna😢😢😢😢

  • @jonesbooogi9753
    @jonesbooogi9753 7 ปีที่แล้ว +10

    Ram Sir film was so good....and yuvan BGM NA. MUTHU KUMAR lryics was so good..nadakuradha camera la shoot pana enna feel kedikumo andha feel enaku irundhadhu..........Conradulation JSK PRODUCTION and Ram Sir

  • @k.vinothkumar3057
    @k.vinothkumar3057 7 ปีที่แล้ว +16

    Yuvan Shankar Raja 😍 Ram🔥

  • @aboobackersiddique5443
    @aboobackersiddique5443 3 ปีที่แล้ว +11

    யாரும் நம்பாத கதைகள்..😕 நீ சொல்லு பெண்ணே.. நிஜமாக்கி வைப்பேன்..!!💯
    வேறாரும் எங்கும்.. இல்லாத பூமி.. பார்க்காத வானம் நாம் வாழ போவோம்..!!😕
    - நா. முத்துகுமார் 💙

    • @Ka_da_vul
      @Ka_da_vul ปีที่แล้ว

      wake up too reality brother

  • @DPrasath
    @DPrasath 5 ปีที่แล้ว +17

    மலை மேல் ஒரு கடல் வேண்டுமா மழை கொண்டு செய்வேன்

  • @palanivellavan515
    @palanivellavan515 6 ปีที่แล้ว +25

    2019!
    Innu ethana Varsham aanalum indha song keka semaya iruku!
    Yuvan + Na.Muthukumar!

  • @karthikraj.48
    @karthikraj.48 ปีที่แล้ว +7

    Anyone here after Siddharth's Performance in Super Singer...❤

  • @bascovijay
    @bascovijay 7 ปีที่แล้ว +13

    Wow vera level song and picturization. U1 n Ram both genius. Making me so emotional.

  • @ajithkumar3067
    @ajithkumar3067 7 ปีที่แล้ว +14

    This song is an absolute gem. Emotional blurring!

  • @aabishekmattew
    @aabishekmattew 7 ปีที่แล้ว +30

    Yuvan voice siddharth voice has soul and feel 😉😍😎 every one hour daily

  • @leoregan4780
    @leoregan4780 7 ปีที่แล้ว +52

    👨குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள்
    உண்டென்று சொல்லி
    நீ இங்கு வந்தாய்
    வழிப்போக்கன் நானே நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் நீ……
    👩விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே
    வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையிலே நீ……
    #Taramani 🙏😍😘
    #YuvanMusical😍😍😍😘😘
    #Sidharth vocals 😍😍😘😘
    #NaMuthukumar தமிழ்! 🙏😘

  • @mysteryman5607
    @mysteryman5607 4 ปีที่แล้ว +8

    Everyday I come here to hear this song and the people who support this kind of art. Guys we are the rare kind of people trust me.

  • @SriramSriyogi
    @SriramSriyogi 7 ปีที่แล้ว +4

    Andrea you are awesome.. and Song is real making soul strength .. Ram directions are awesome sir

  • @gamewitharvindh
    @gamewitharvindh ปีที่แล้ว +4

    One of the most underrated Songs - Deserves more Love

  • @ThasinRifay
    @ThasinRifay 5 ปีที่แล้ว +12

    யுவன் எனும் இசை அரக்கன் 🖤

  • @multiinformationmedia
    @multiinformationmedia 4 หลายเดือนก่อน +1

    This song melts me everytime ❤

  • @vivekkeviv9506
    @vivekkeviv9506 7 ปีที่แล้ว +7

    "Vidiyaathoru naazhile adada en vaanile velicham pol varukirai Vazhkkaiye Nee!!! " Female singer voice 😍😍😍

  • @samuelkannadhasan8628
    @samuelkannadhasan8628 5 ปีที่แล้ว +7

    என்னா பாடல் 😍😍 na.muthukumar and Yuvan Shankar always awesome songs.

  • @arunts25391
    @arunts25391 5 ปีที่แล้ว +14

    Anyone in 2020??? 😍 #U1 for life 🔥🔥🔥

  • @sushilkumar-qj7yj
    @sushilkumar-qj7yj 7 ปีที่แล้ว +30

    jsk sir neenga kadavul sir ithu mari padaththa produce panna yaarum munvara matanga aana neenga produce panni irukkenga viyabara rithiya ethirpaakama.future la unga peru nikkum sir.

  • @ashikshan9302
    @ashikshan9302 4 ปีที่แล้ว +16

    Deserves 50 million views 🔥

  • @babudhandapani9582
    @babudhandapani9582 6 ปีที่แล้ว +4

    Chanceless song my favourite...Na muthukumar ..
    Ethirparthadu ellam kai vittu poga.... poi enbatha mei enbatha kai neeti vandhai...
    Missing you badly,
    Suganya...

  • @hariprakashanjaneyalu7928
    @hariprakashanjaneyalu7928 7 ปีที่แล้ว +5

    the music which changed my life ...........................with great lyrics of muthu kumar
    a true love from all around

  • @jayaramjayaram7810
    @jayaramjayaram7810 7 ปีที่แล้ว +40

    Completed 50 times from yesterday evening and still counts

  • @KrishnaSeshu
    @KrishnaSeshu 7 ปีที่แล้ว +50

    The song that disturbs me a lot since its release ❤👏
    Missing #Na.Muthukumar sir 😢

  • @arunkumar1993
    @arunkumar1993 7 ปีที่แล้ว +30

    i can hear my heartbeats while listening to this song

  • @sunildass1621
    @sunildass1621 7 ปีที่แล้ว +20

    Best Song Listening every one hour daily... Changes my emotional as the song goes... :) Superb :)

  • @Mustarocks
    @Mustarocks 7 ปีที่แล้ว +29

    close eyes and feel yuvan voice😍

  • @amjathkhan2004
    @amjathkhan2004 7 ปีที่แล้ว +44

    Didn't like it when it was released first. But now got hooked up to this song. The voice and music is so soothing to ears. #U1 Magic

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 7 ปีที่แล้ว +12

    Awesome song with nice cinematography. unnoticed till now. :(

  • @nityaji0339
    @nityaji0339 3 ปีที่แล้ว +7

    Yuvan 💜 sidharth 💜 pure love 💜

  • @niranjanaathas7377
    @niranjanaathas7377 7 ปีที่แล้ว +16

    sema song... actor siddharth singing well.... taramani awesome

  • @visujjm
    @visujjm 6 ปีที่แล้ว +2

    இதயமே பூவுக்கும் உண்டென்று பெண் உணருமா ஆணும் அறிவற்றவன் பூவாய் வாழ இறையருளோடு அனுபவிப்பவன் யார் அறிவார் இறையை இதயத்தை நிரந்திர சரித்திரம் படைக்க போராட வேண்டும் எனும் நம்பிக்கை அரவணைப்பை எவர் யாருக்கு ஆறுதல் ~ அனுபவமா ஆசிர்வாதமா வாழதுடிக்க மௌனபோராட்டமா இங்கே நிஜமேது உணராத அடைத்த நெஞ்சேது யாவும் ரசனையா 😢 எனக்கும் ஆறுதலுக்குள் அடைந்திட நிரந்தர பூவேது நம்பி துணையென தூணெண ......

  • @ngl5700
    @ngl5700 7 ปีที่แล้ว +26

    புலனைந்தையும் கொல்கிறாய் 👌👌👌👌

  • @பயணங்களின்காதலன்-ச4ற
    @பயணங்களின்காதலன்-ச4ற 5 หลายเดือนก่อน +1

    Heard more than 2000 times✨

  • @arshathhellboy4383
    @arshathhellboy4383 3 ปีที่แล้ว +10

    Suddenly My Mind Says.... Just play this Song... Just Do It 😌♥️

  • @chandrufilmmaker1256
    @chandrufilmmaker1256 3 ปีที่แล้ว +7

    யாரும் நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நிஜம் ஆக்கி வைப்பேன்! ❤

  • @pakkavideos
    @pakkavideos 7 ปีที่แล้ว +6

    From 2:53 paahhaa enaa Voice 😍😍😘😘

  • @rajavishwanath3469
    @rajavishwanath3469 2 ปีที่แล้ว +6

    I Have asked around 10 of my Friends to guess this Singer😂No one believed this is Siddharth 🔥🔥🔥His Voice + U1 Music ❤️
    Na Muthukumar Sir🙏🏾🙏🏾

  • @ajineshkanth7993
    @ajineshkanth7993 7 ปีที่แล้ว +14

    most underrated song

  • @TheSivaji310
    @TheSivaji310 6 ปีที่แล้ว +10

    Whenever I listen to this song... It takes me to another world... Thanks to yuvan for the journey to another world 😍

  • @ezhilpari114
    @ezhilpari114 4 ปีที่แล้ว +2

    Ram sir movies..... always outstanding...they always linger with questions not answers... when we try to answer those questions... new thinking begins.... with thinking comes change.... Hats off sir 👍👍👍😍😍😍

  • @whatsapptrendzz7380
    @whatsapptrendzz7380 4 ปีที่แล้ว +6

    1:02 heaven ❤

  • @subrukhan
    @subrukhan 7 ปีที่แล้ว

    Yaarum nambatha kadhaigal ni sollu penne nijam aaki vaipen... Wow what lyrics! Video perfectly matches the lyrics! Just awesome :)

  • @santysns8861
    @santysns8861 5 ปีที่แล้ว +4

    Awesome voice starts @3:51

  • @mahesha7749
    @mahesha7749 16 วันที่ผ่านมา

    Na Muthukumar ... You only the Great Legend .. In this World ... No one will replace

  • @smile4saravanan
    @smile4saravanan 4 ปีที่แล้ว +3

    Wow!! What aMagic song to listen.. Feel like crying.. With joy.. Thank you.. No hype!! Fact!

  • @u1vijay22
    @u1vijay22 3 ปีที่แล้ว +19

    நா முத்துக்குமார் ஐயா... ஏன் யா செத்து போன 😭 😭😭.....

    • @azeemk7883
      @azeemk7883 3 ปีที่แล้ว

      Boomer uncleeeee 😂

  • @manavalanmano8297
    @manavalanmano8297 ปีที่แล้ว +2

    Super singer pathutu intha song paka vanthen...

  • @syedmusthafa182
    @syedmusthafa182 3 ปีที่แล้ว +2

    01:28 உனக்காக நானும் கடல் தாண்டி போவேன்
    மலைமேலொரு கடல் வேண்டுமா
    மழைக்கொண்டு செய்வேன்
    கடல் நீளம் சேர்ந்து கனவள்ளி கோர்த்து
    என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்
    யாரோ…… நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே
    - ❤️🐬🏊‍♂️

  • @girikalai2070
    @girikalai2070 3 ปีที่แล้ว +4

    It will get more view ,it deserves more more more .................... it's like next oru nalil song from u1 ❤️❤️❤️❤️❤️,