"இதை பன்னா உடல் கொழுப்பை வழுச்சி கொண்டு வந்துரும்😲🔥" - Dr Asha Lenin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 336

  • @yasinrifanyasin
    @yasinrifanyasin 4 หลายเดือนก่อน +53

    நானும் இதை இருமுறை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல பலன் மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் 5kg இதுவரைக்கும் குறைந்திருக்கிறது.
    இரவில் சாப்பிடும் போது வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
    காலையில் சாப்பிடும் போது ஒரு அரை ஸ்பூன் வாயில் எடுத்து போட்டு தண்ணீரை குடிக்கவும்.
    இந்தப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    • @Bakthi_paravasam-87
      @Bakthi_paravasam-87 4 หลายเดือนก่อน +1

      🙏nantri

    • @ShaliniShalini-k1p
      @ShaliniShalini-k1p 4 หลายเดือนก่อน

      அளவு எவ்ளோ எடுக்கணும்

    • @SumathiGowtham-t9z
      @SumathiGowtham-t9z 4 หลายเดือนก่อน

      Diet irukanuma

    • @yasinrifanyasin
      @yasinrifanyasin 3 หลายเดือนก่อน

      வேண்டாம் ப்ரோ​@@SumathiGowtham-t9z

    • @yasinrifanyasin
      @yasinrifanyasin 3 หลายเดือนก่อน

      ​@@ShaliniShalini-k1p1/2 ஸ்பூன் போதும்

  • @vanajanatarajan
    @vanajanatarajan ปีที่แล้ว +10

    டாக்டர் வணக்கம் உங்களின் பேச்சு திறமைக்கு வாழ்த்துக்கள் உங்களின் அன்பான பேச்சால் நோயாளிகள் முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வாழ்க வளமுடன் 3:36 3:36

  • @jayanthikumaresan1130
    @jayanthikumaresan1130 ปีที่แล้ว +20

    I have try this best result kuduthuchu 1 month la 2 kg loss achi its very power full...tq mam.🎉

  • @sibeshsibe2845
    @sibeshsibe2845 9 หลายเดือนก่อน +12

    வணக்கம் உங்கள் டிப்ஸ் அருமை இந்த பதிவு உள்ளது போல் அருந்துகிறோம் சுகர் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா பதில் பதிவு போடவும் நன்றி

  • @RajalakshmiBose
    @RajalakshmiBose 9 หลายเดือนก่อน +2

    Karunjeeragam,venthayam,omam night evalo alavu sapidanum epdi sapdanum mam pls sollunga

  • @kanimozhik6378
    @kanimozhik6378 11 ชั่วโมงที่ผ่านมา

    Tnq amma

  • @annadurai6316
    @annadurai6316 ปีที่แล้ว +4

    தங்கள் குறிப்பு படி. கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் பொடி செய்து 70 நாட்கள் சாப்பிட்டும் தொப்பை குறையவில்லை எடை குறையவில்லை.

    • @prasathprasath7744
      @prasathprasath7744 ปีที่แล้ว +2

      நண்பரே கண்டிப்பா குறையும். மத்த உணவு ரொம்ப கம்மி பண்ணனும் அப்பத்தான் குறையும்

  • @tharmarajanp4630
    @tharmarajanp4630 ปีที่แล้ว +5

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம் ரொம்ப ‌

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் என்றும்அன்புடன்

  • @eye_killer_priya
    @eye_killer_priya 5 หลายเดือนก่อน +8

    Naan try panne weight loss aanen & athe month pragnant aagite ...iam so happy..na pragnancy confirm panna aprm tha intha medicine vitten ..so very use full tip ithu try pannunga ellarum tnk u ❤

    • @devima2081
      @devima2081 5 หลายเดือนก่อน +1

      Congress 😍
      Nanum try pannalamnu iruken sis.

    • @eye_killer_priya
      @eye_killer_priya 5 หลายเดือนก่อน

      @@devima2081 try pannunga kandippa nallathe nadakkum 🥰 god bless you 💐

    • @saranya636
      @saranya636 5 หลายเดือนก่อน

      Enna try panninga sis. Ivanga neraiya tips solraanga. Neenga enna try pannunga. Pls explain pannuga plsss siss

    • @eye_killer_priya
      @eye_killer_priya 3 หลายเดือนก่อน

      @@saranya636 intha karum jeeragam tips thaan sis ☺️

    • @eye_killer_priya
      @eye_killer_priya 3 หลายเดือนก่อน

      @@devima2081 try pannunga sis ❤️

  • @gayathrishankr6087
    @gayathrishankr6087 11 หลายเดือนก่อน +1

    Mam night kaaruseragam eppadi sapadanum weight losskku sollunga mam

  • @balasankari6002
    @balasankari6002 ปีที่แล้ว +9

    Whether High BP person can take karunjeeragam, fenugreek and omam powder.

  • @muthulakshmimuthulakshmi8007
    @muthulakshmimuthulakshmi8007 ปีที่แล้ว +11

    Mam enaku mrg aai 2 yrs aachu inum baby ila but na weight ah commi pananum ana neraoya vedios la baby kaga wait pandravanga karunjeeragam yaduthuka kudathu nu potturukaga ipo na intha tips ah flw panalama plz re me mam

  • @jannathulrifaya9057
    @jannathulrifaya9057 ปีที่แล้ว +26

    இரவு கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் சுடு தண்ணீரில் சாப்பிடலாமா இல்ல பச்சைத் தண்ணீரில் சாப்பிடலாமா

    • @muthukumar658
      @muthukumar658 2 หลายเดือนก่อน +1

      Sudu thanneer

  • @suryarathin6236
    @suryarathin6236 4 หลายเดือนก่อน +1

    எனக்கு ‌வயது 48 , கொலஸ்ட்ரால் ப்ராப்ளம். நார்மல் அளவு விட 100 அதிகம் கொலஸ்டிரால் இருக்கு னு 1மாதமா முன்னாடி தா தெரிய வந்தது உடம்பு வெயிட் போட்டது உணவு முறை கூறுங்கள்

  • @mariammala8395
    @mariammala8395 ปีที่แล้ว +3

    mam karunjeeragam and venthayam how make remedi drinks ketta kuzupu neeka pls share me

  • @agnescarolin1291
    @agnescarolin1291 11 หลายเดือนก่อน +1

    Low BP ulavarkal enna treat ment edukanum

  • @pavipavi6670
    @pavipavi6670 10 หลายเดือนก่อน +1

    Warm water or cold water mam

  • @saravanansaravana8044
    @saravanansaravana8044 ปีที่แล้ว +10

    வணக்கம் அம்மா கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் எப்படி பயன்படுத்துவது பொடியாக்கி பயன்படுத்துவதா? இல்லை அதை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்துவதுவணக்கம் அம்மா கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் எப்படி பயன்படுத்துவது பொடியாக்கி பயன்படுத்துவதா? இல்லை அதை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்துவது எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் கொஞ்சம் கூறுங்கள்

    • @abiramishevika1817
      @abiramishevika1817 ปีที่แล้ว +1

      Powder pannuga varuthu.venthayam250.karu jeragam 250.oomam 100 varudhu narmal la kadaila without oil.powder panni sapduga

    • @PriyasivaPriyasiva-ju4dk
      @PriyasivaPriyasiva-ju4dk ปีที่แล้ว +2

      Mam na etha Power use panren yennku sariya serima aagala vairu weight iruku mam

  • @amudhaamulu1068
    @amudhaamulu1068 8 หลายเดือนก่อน +3

    Kozhuppu katti kuraya tips sollunga mam

    • @sreemalar3328
      @sreemalar3328 5 หลายเดือนก่อน

      Enakm irukuthu

  • @priyameenu2053
    @priyameenu2053 5 หลายเดือนก่อน +1

    10Kg weight loss treatment pls..I am have calcium B.complex,sitha tablet same time so I gain 62to 73kg weight ..how to reduce 10 kg

  • @jebamary-y5l
    @jebamary-y5l 4 หลายเดือนก่อน

    Waight loss panna enna sapdalam water agarama enna sapdalam pls sollunga mam

  • @proudindian4516
    @proudindian4516 ปีที่แล้ว +12

    Ma'am Daily use of Black Cumin/KaunJeergam is Injurious................isn't it????

  • @JanakijanakiJanaki-i7v
    @JanakijanakiJanaki-i7v ปีที่แล้ว

    Karunjeeragam skin ku use pannalama enthana side effects eruka sollunga mam plzzzzz

  • @umasuren994
    @umasuren994 9 หลายเดือนก่อน +2

    Thyroid irukum pothu sapdalama

  • @R.KAVIYARAJENDRAN-qx4ld
    @R.KAVIYARAJENDRAN-qx4ld 7 หลายเดือนก่อน +1

    இரவு சாப்பிடுவதற்கு முன்னாடியா மேம் சாப்பிட்ட பின்னாடியா மேம் சாப்பிடனும் உடல் எடை குறைக்க

  • @praburathigarathigaprabu1990
    @praburathigarathigaprabu1990 ปีที่แล้ว +3

    Wait koraika enna tips sollunga

  • @Nithiyabosskaran-jf9kz
    @Nithiyabosskaran-jf9kz ปีที่แล้ว +8

    Super tips

  • @ranisagayam3804
    @ranisagayam3804 ปีที่แล้ว

    Newly married women can eat karujeeragam for weight loss

  • @jayaj1453
    @jayaj1453 ปีที่แล้ว +45

    இரவு கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் எவ்வளவு எப்படி சாப்பிடணும் சொல்லுங்கம்மா.

    • @nandhinithangaraj7611
      @nandhinithangaraj7611 ปีที่แล้ว +2

      Have to take equal ratio grind to powder take 1/4 tablespoon 30 mins before sleep😊

    • @riyarithishbaby2023
      @riyarithishbaby2023 ปีที่แล้ว +2

      15 years of age, daughter kku kodukkalama.... continuous cough irukku , half teaspoons waterla mix panni koduthean, its controlled the cough , plz tell me continuous ha kodukkalama

    • @lakshmim7424
      @lakshmim7424 ปีที่แล้ว +4

      Vendayam 200 gm
      Omam 100 gm
      Karungeeragam 50 gm

    • @MuhammedGaffur-i1l
      @MuhammedGaffur-i1l 2 หลายเดือนก่อน

      2:34 padl
      3:33

  • @shanthiramasamy2641
    @shanthiramasamy2641 10 หลายเดือนก่อน

    How to cure irregular periods

  • @AJgaming-b3t
    @AJgaming-b3t 3 หลายเดือนก่อน

    Yeppadi kudikanum normal water ha hot water ha solluga

  • @chandralekhalavanya4090
    @chandralekhalavanya4090 9 หลายเดือนก่อน +1

    Dam true 💯 I tried for 3 days I got good results 🙌

    • @rbarathiias6922
      @rbarathiias6922 9 หลายเดือนก่อน +1

      Epdi use panninga

    • @chandralekhalavanya4090
      @chandralekhalavanya4090 9 หลายเดือนก่อน

      @@rbarathiias6922venthiyam, karunseeragam , omam these 3 things equal quantity and make it litght fry and grind it , keep it separate and boil water with this powder and I added kadukai podi.. also make boil water and wait to get cool then strain and drink 🥂

  • @tamilselvi5996
    @tamilselvi5996 ปีที่แล้ว +4

    Karunjeeragam marriage ana gents sapital kulandai pirakatu endru solrargaley madam next video vil solungal.

    • @eye_killer_priya
      @eye_killer_priya 5 หลายเดือนก่อน

      Na itha edukum bothe concive aagite .. concive confirm panna aprm tha vitten so entha problem illa edunga

  • @ambigadelhi3615
    @ambigadelhi3615 ปีที่แล้ว +11

    What is the proportion for weigh loss for karuchiragam omam. Pl Dr give me tips immediately and for how many days we have to take. This is for my daughter

    • @janetjanet6222
      @janetjanet6222 ปีที่แล้ว +2

      வெந்தயம்100gms
      ஓமம்
      50 gms
      கருஞ்சீரகம்25 gms
      Dry fry separately and mixer grind it together to powder
      Take 1 spoon at morning(empty stomach) and one gla000ss warm water or night after dinner
      Very good for all above 40

    • @hamzzhudha9432
      @hamzzhudha9432 ปีที่แล้ว

      @@rajarts4015 number please

    • @Dharshana_restart
      @Dharshana_restart ปีที่แล้ว

      See full video sis

    • @balajiganapathy5830
      @balajiganapathy5830 ปีที่แล้ว

      வெந்தயம் 250 gms, ஓமம் 100 gms , கருஞ்சீரகம் 50 gms

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 ปีที่แล้ว +2

    God bless you mam

  • @BharaniChithra
    @BharaniChithra 2 หลายเดือนก่อน

    Hot water or normal water?
    After dinner or Before dinner ? Can someone tell me this

  • @delsypaul5730
    @delsypaul5730 ปีที่แล้ว +1

    Dear mam for plantar fasciitis there is treatment in homeopathy i want to know mam send ur clinic address

  • @LavanyaAnand-kz8oy
    @LavanyaAnand-kz8oy 9 หลายเดือนก่อน

    Shall I drink morning time mam

  • @RamRam-vx1jt
    @RamRam-vx1jt 9 หลายเดือนก่อน +1

    Mam baby ku try panravanga karunjeeragam weight loss ku use panna period aagatha

  • @premap7336
    @premap7336 4 หลายเดือนก่อน

    My periods are completely clear after using this

  • @cultureandlifestyle5697
    @cultureandlifestyle5697 ปีที่แล้ว +2

    One doubt please clear pannunge..... Karunjeeragam and Onion Seeds renddum onnu dhaane? North side Kalonji nu solvaange ... Illeh Karunjeeragam na..... Karuppu colour seeragama?

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs ปีที่แล้ว +11

    கொஞ்சம் தெளிவா சொல்லுங்க காலையில் என்ன எடுத்து கொள்ள வேண்டும் இரவு என்ன எடுத்து கொள்ள வேண்டும்

  • @ramaniranjith5171
    @ramaniranjith5171 ปีที่แล้ว

    Weight loss tips sollunga mam

  • @malav2396
    @malav2396 10 หลายเดือนก่อน

    Can i take for kidney stones

  • @ziyaathiziyaathi5056
    @ziyaathiziyaathi5056 3 หลายเดือนก่อน

    Within how many days we can reduce our body weight

  • @Bhuvimurugan-i8e
    @Bhuvimurugan-i8e ปีที่แล้ว

    Medam kandipa thopa kurauma medam athana days sapadanum please sollugka

  • @gijijoseph5477
    @gijijoseph5477 5 หลายเดือนก่อน

    Is it good for feeding moms??

  • @eye_killer_priya
    @eye_killer_priya 5 หลายเดือนก่อน +1

    Pragnancy treatment eduthalum intha medicine edukalam . na eduthen enk success aachi ❤ nalaiku pragnancy test confirm aaguthuna today night vara naan intha marandha eduthen ...

    • @SakthiSakthi-w1d
      @SakthiSakthi-w1d 4 หลายเดือนก่อน

      Hi

    • @RamRam-vx1jt
      @RamRam-vx1jt 7 วันที่ผ่านมา

      Sis enaku pcod iruku athanala pregnancy delay aguthu, heat period agirum nu sila per solranga na eduthukalama pcod sari agi consive aga mudiyuma ethana naal edukanum, daily edukanuma sis

  • @madhumitha9969
    @madhumitha9969 ปีที่แล้ว +8

    Karujiragam vendhaiyam night yepdi sapdanum mam plz tell me🙏

    • @sengeetasengeeta8844
      @sengeetasengeeta8844 ปีที่แล้ว

      Take karujiragam 100gm,vendhiyam 100gm and omam 50 gram nalla varuthu arachu vechukonga
      Night adhai one spoon saptu water drink panunga (or) boil hot water and then mix it and drink at night
      When to stop??
      Idhu nenga daily night sapte vanga..eppa ungaluku kai kal eruchal varuthoo..apa unga udampu ku podhum nu arutham..then you can stop it

    • @divyav3658
      @divyav3658 ปีที่แล้ว

      Super

    • @nandhinithangaraj7611
      @nandhinithangaraj7611 ปีที่แล้ว +1

      Have to take equal ratio grind to powder take 1/4 tablespoon 30 mins before sleep

    • @sathiavasagampoothathan994
      @sathiavasagampoothathan994 ปีที่แล้ว

      வெந்தயம் 250 கிராம் ஓமம் 100 கிராம் கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து தனித்தனியே வறுத்து கலந்து வைக்க வேண்டும். இரவில் 200 மில்லி நீர் கொதிக்க வைத்து இந்தப் பொடி போட்டு அடுப்பை ஆஃப் செய்து விடவும். ஆறிய பிறகு நீரைக் குடிக்கவும்.

    • @RCKINBA-h9i
      @RCKINBA-h9i 4 หลายเดือนก่อน +2

      Hot water la kudikkanuma illa normal water la kudikkanuma illa honey la saptalama

  • @lorraineanton3014
    @lorraineanton3014 หลายเดือนก่อน

    Can feeding mothers have this?

  • @balaponnusamy4942
    @balaponnusamy4942 ปีที่แล้ว +1

    Mam na olliya than irukken mam but thoppai irukku mam😢 I am a hostel student...so edhavathu tips sollunga mam

  • @sanfiyalfellh6vgkululuo85
    @sanfiyalfellh6vgkululuo85 6 หลายเดือนก่อน

    Feeding mom can consume mam?

  • @jubnak.e3423
    @jubnak.e3423 6 หลายเดือนก่อน

    It's working 🎉🎉🎉

  • @reenam3663
    @reenam3663 9 หลายเดือนก่อน +1

    Mam feeding pantra mother intha weightloss drink edukalama mam plz plz reply mam

    • @eye_killer_priya
      @eye_killer_priya 5 หลายเดือนก่อน

      Ippo ethuku unk ippo romba avasiyama unk wait loss pandrathu

    • @gayathrianandraj9753
      @gayathrianandraj9753 3 หลายเดือนก่อน

      Use panala

  • @padamsenthil
    @padamsenthil ปีที่แล้ว

    Thank you

  • @UmaMaheswariN-qp3xm
    @UmaMaheswariN-qp3xm 6 หลายเดือนก่อน

    Hi mam ! Obesity iruku enaku karunjeeragam, omam and vendhayam avalu sollunga mam

  • @meena_bala
    @meena_bala ปีที่แล้ว +22

    There is no mention of how much of each ingredients are needed and how to consume it. She seems knowledgeable but even her great grandson/daughter when they watch it years later won’t know what to do with this information.

    • @janetjanet6222
      @janetjanet6222 ปีที่แล้ว +11

      வெந்தயம்100gms
      ஓமம்
      50 gms
      கருஞ்சீரகம்25 gms
      Dry fry separately and mixer grind it together to powder
      Take 1 spoon at morning(empty stomach) and one gla000ss warm water or night after dinner
      Very good for all above 40

    • @eniniyakastamekastame7354
      @eniniyakastamekastame7354 ปีที่แล้ว +3

      Unaku tamil therillana mooditu popa avangathan puriyura mari easya sollitu 1 cup water 1/2 cup ahina aprm kudika solranga

    • @ananthkeerthi2830
      @ananthkeerthi2830 ปีที่แล้ว

      @@janetjanet6222 hi Janet na night shift la work pandra..
      Na entha time epdi edukallam

    • @bismiification
      @bismiification ปีที่แล้ว

      ​@@ananthkeerthi2830velai kku porathukku munnaadi yum... Vandhathu kku apram um kudinga

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 ปีที่แล้ว

    Madam silar karun milagai karun seeragam endru solgiraargal karun milagu karun seeragam veritaane?

  • @sakiae7424
    @sakiae7424 6 หลายเดือนก่อน +76

    நான் இப்போது இந்த பானத்தை தினமும் குடித்து வருகிறேன். இது 6-ம் நாளாகும்.....மாற்றம் இருந்தால் பதிவிடுகிறேன்....

    • @SivaLingam-dk7kv
      @SivaLingam-dk7kv 6 หลายเดือนก่อน +3

      முடிவு என்ன

    • @Iamkarthicktech18
      @Iamkarthicktech18 6 หลายเดือนก่อน +2

      Sollunga

    • @sakiae7424
      @sakiae7424 6 หลายเดือนก่อน +4

      Enaku ithuvarai matram ilai...40 days achum try panalamnu iruken..

    • @mohanlal-uy2zb
      @mohanlal-uy2zb 6 หลายเดือนก่อน +5

      Seriously I lose 5kg

    • @sakiae7424
      @sakiae7424 6 หลายเดือนก่อน +2

      Wow...nice

  • @KalaiselviK-qq5xz
    @KalaiselviK-qq5xz 10 หลายเดือนก่อน

    Super 💖💖💖

  • @SelvaBharathi-ud7ku
    @SelvaBharathi-ud7ku ปีที่แล้ว +2

    Milk secretion sollunga mam without venthayam

  • @priyankamurugan3576
    @priyankamurugan3576 ปีที่แล้ว

    Mam perunchiragan podi chenchu sapital motion poga mattinguthu its work depend upon the body poruthu pannu ma ithukku solution sollunga mam

  • @mohamedismail507
    @mohamedismail507 ปีที่แล้ว +1

    Evlo gram use pananum

  • @vasumathimanilingavasuma-co5fw
    @vasumathimanilingavasuma-co5fw ปีที่แล้ว

    Hi Mam how is karusirakam remedy

    • @Vinosaran143
      @Vinosaran143 9 หลายเดือนก่อน

      Vendhayam mathri athu oru porul

  • @nagmastrkhan
    @nagmastrkhan 4 หลายเดือนก่อน

    Today only started hope it works for me ..

    • @nagmastrkhan
      @nagmastrkhan 3 หลายเดือนก่อน

      It’s works wonders to me lost 5 kgs in two weeks .. without diet and exercise..but daily empty stomach and night time la kudipen .. semma result . 👍🏻

    • @NirmalaHemanisha-kc6fv
      @NirmalaHemanisha-kc6fv 6 วันที่ผ่านมา

      @@nagmastrkhansapitum munpa sapita pinnadiya

  • @jebamary-y5l
    @jebamary-y5l 4 หลายเดือนก่อน

    Mam enaku ulcer iruku kollu water kudikalama apdi sollunga.

  • @sankaryaso1286
    @sankaryaso1286 5 หลายเดือนก่อน

    Thyroid person sappidalama?

  • @danthonyrajraja1698
    @danthonyrajraja1698 ปีที่แล้ว +6

    God blses you sister

  • @sriadhiran8945
    @sriadhiran8945 ปีที่แล้ว +1

    Mam Enaku delivery (c section) aagi 3month aaguthu na karunjeeragam eduthukalama?...

  • @SwathihariHari
    @SwathihariHari 9 หลายเดือนก่อน

    Feeding mother can take karunjeeragam safe or not

  • @ambrosefistus8745
    @ambrosefistus8745 ปีที่แล้ว +2

    Hi Dr, do you hv any remedies to shrink prostrate.

  • @RifazBilalSaudimachan786
    @RifazBilalSaudimachan786 ปีที่แล้ว

    Ivalo comments irku ithula ethu unmai madam ..orey short video la seekram mudchrnga.pls

  • @harsha5214
    @harsha5214 ปีที่แล้ว +1

    Hi, mam , na first 87, 25 days weight loss nega sonna podi saputo ktto varun mam, mam eppa 82 thankyou mam ,

    • @PavithraM-d9w
      @PavithraM-d9w ปีที่แล้ว

      Mam epdi honey la mix pani kudichingla

    • @nkbgmcenter7086
      @nkbgmcenter7086 ปีที่แล้ว

      Eppadi saaptinga sollunga

    • @Pinky-ud6cg
      @Pinky-ud6cg ปีที่แล้ว

      Mam karun jeera saptu tha neenga weight loss panningla pls sollunga mam

  • @dayanathanu2420
    @dayanathanu2420 ปีที่แล้ว +7

    Bartholin cyst ku remedy solunga mam

  • @santhoshkumar3408
    @santhoshkumar3408 ปีที่แล้ว

    Mam nan piragance ku try pannitu irukka mam nan Sapidalam?

  • @dhivyarajadhurai
    @dhivyarajadhurai 12 วันที่ผ่านมา

    Ethana naal la Wight losses agum

  • @Subanaresh123
    @Subanaresh123 9 หลายเดือนก่อน

    Mens intha podi sapalama

  • @YuvarajYuvaraj-g2l
    @YuvarajYuvaraj-g2l 11 หลายเดือนก่อน

    Mam nan use panra mam enna sapadaruthu enna sapadukudathu solluga mam na try panna 15 days achu mam enakku weight loss agala 1 kg kutayave ella mam enna panrathu mam solluga mam please mam 72 erukka mam weight

  • @logeshsiva-u2z
    @logeshsiva-u2z ปีที่แล้ว

    Mam ungala contact pannanumna epdi contact panrathu pls sollunga.

  • @jayanthijaya8929
    @jayanthijaya8929 ปีที่แล้ว

    Using in the gen mam

  • @chakkum8908
    @chakkum8908 ปีที่แล้ว

    Mam Chragam whita blocka

  • @muthukumaranmkumaran9624
    @muthukumaranmkumaran9624 ปีที่แล้ว

    Mam ungala eppadi contact pandrathunga

  • @makizhantrendymash-up2026
    @makizhantrendymash-up2026 ปีที่แล้ว +3

    Asha mam Kadukkai podi pathi sollunga.. Enaku thyroid iruku nan kadukkai podi edukalama

  • @SrikKrishna-tm3uv
    @SrikKrishna-tm3uv ปีที่แล้ว

    Any side effects madam

  • @S.Aeditzlo
    @S.Aeditzlo 5 หลายเดือนก่อน +1

    Testes-male reproductive organ,ovary -female reproductive organ

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 ปีที่แล้ว +5

    அழகு அருமை

  • @susanipackiyam4139
    @susanipackiyam4139 ปีที่แล้ว +17

    Jesus bless u mam, Thank u for ur information 🥰

    • @raj-ce9bc
      @raj-ce9bc ปีที่แล้ว

      Weight loss agudha

    • @sridevi8031
      @sridevi8031 ปีที่แล้ว

      Mam en paiyanuku dmd muscular dystrophy eruku mam doctor refer steroid tablets mam the side effect will be there mam what can I do mam

    • @sridevi8031
      @sridevi8031 ปีที่แล้ว

      Pls reply mam ...iam waiting for your reply mam

  • @lakshmim7424
    @lakshmim7424 ปีที่แล้ว +3

    Vendayam 200 gm
    Omam 100 gm
    Karungeeragam 50 gm

  • @HarshanthMavi
    @HarshanthMavi ปีที่แล้ว

    Mam hoot water use panlamma sollunga weight losskku

  • @saranyanaganathan
    @saranyanaganathan 5 หลายเดือนก่อน

    Pregnancy (conceive) aguraduku try panravanga sapidalama sis

  • @pramijas9277
    @pramijas9277 ปีที่แล้ว

    Syst overy eethuku aainna tretement solluinka mam

  • @Dhanammurugan-xh9vw
    @Dhanammurugan-xh9vw ปีที่แล้ว +1

    Mam nee kutikkira intha drink kutikkira but weight lose aagala

  • @kalaivanivani308
    @kalaivanivani308 10 หลายเดือนก่อน

    Wait luss panna karusiragam yappadi sapda vandum solluga mam

  • @andocelin2770
    @andocelin2770 ปีที่แล้ว

    3 porulaiyum serthu araikanuma

  • @fathimasherin19
    @fathimasherin19 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @murugeshraja5164
    @murugeshraja5164 ปีที่แล้ว

    Mam baby try panuravaga etha. Sapidalama

  • @jayalaxminadar1975
    @jayalaxminadar1975 ปีที่แล้ว +2

    Hi mam, I have pcod. But not stop period 30 days what can I do. How can stop my period. I go to my doctor 💊 pause tablet 2 take 3 times 5 days also no stop period. Mam please any idea for me what I can do.

    • @sangeethalatha5765
      @sangeethalatha5765 ปีที่แล้ว +1

      வெறும் வயித்துல morning வாழைப்பூ juice பண்ணி வடித்து one week குடிங்க.... இது 1000% true. இது எனக்கு நேர்ந்த

    • @Rk-yz2fx
      @Rk-yz2fx ปีที่แล้ว

      ​@@sangeethalatha5765eppadi sis

  • @sivasrichithra9314
    @sivasrichithra9314 ปีที่แล้ว

    Mam kulanthai slim aka solunga

    • @Merlin56151
      @Merlin56151 ปีที่แล้ว

      Kulantha valara valara slim agituvaga ethuvum weight loss panna kudukathiga health food kuduga pothum sis

  • @mykuttyseatingchallenge4245
    @mykuttyseatingchallenge4245 ปีที่แล้ว

    வயதானவர்களுக்கு முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்த மருந்தே கொடுக்கலாமா மேடம் சொல்லுங்க வயது 58

    • @om-muruga_1917
      @om-muruga_1917 4 หลายเดือนก่อน

      Mudaku vaathathiruku vaathanarayannan thalai araichu poosungal