N2. வாழ்வில் வளம் பெற நட்சத்திர குறியீடுகள் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • வாழ்வில் வளம் பெற நட்சத்திர குறியீடுகள் அஸ்வினி மகம் மூலம் என்னும் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ความคิดเห็น • 53

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 11 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயனே அடிப்படை கற்றுக் கொள்ளும் என் போன்ற
    மாணவர்க்கு உங்கள் பதிவு ஒரு வரப்பரசாதம்

  • @muthupalani3890
    @muthupalani3890 3 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி தெளிவான விளக்கம் உள்ள வீடியோ தேடிக் கொண்டிருந்தேன் உங்களிடம் கிடைத்து விட்டது நன்றி ஐயா

  • @gowrig8545
    @gowrig8545 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா உத்திரம் நட்சத்திரம் solunga ஐயா

  • @user-if4uf9uh5i
    @user-if4uf9uh5i 8 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு தெளிவான விளக்கம் . நன்றிகள் பல

  • @manoharmano662
    @manoharmano662 3 หลายเดือนก่อน

    Good sir

  • @narayanasamysankar8923
    @narayanasamysankar8923 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை ஜீ

  • @jayanthikaliaperumal4651
    @jayanthikaliaperumal4651 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா

  • @lightinglamptamil
    @lightinglamptamil ปีที่แล้ว +7

    ரோஹினி நட்சத்திரத்துக்கு போடுங்க sir please

  • @soundararajans7783
    @soundararajans7783 10 หลายเดือนก่อน

    Thank you so much Sir
    Very very useful massage
    very nice explanation thanks 🙏

  • @mahalingamrathinam
    @mahalingamrathinam ปีที่แล้ว +1

    சார் வணக்கம் உங்கள் காணொளி அனைத்தும் அருமை

  • @jaisumathi1371
    @jaisumathi1371 ปีที่แล้ว +1

    Thanks

  • @Vijayeanthiran-mb7ku
    @Vijayeanthiran-mb7ku ปีที่แล้ว +2

    மிக சிறப்பு
    27 நட்சத்திர த்திற்கும் உள்ள குறியீடு
    விருட்சம் தெய்வம் போன்ற அனைத்தும் சேர்ந்தது போல் ஒரு பதிவு நட்சத்திர தரையின் தொடர்ச்சியாக பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 ปีที่แล้ว +2

    நன்றி ங்க இதே போல் கேட்டை நட்சத்திரத்திற்கும் சொல்லுங்கள் நன்றி

  • @srparungfcccfhcyfggj
    @srparungfcccfhcyfggj ปีที่แล้ว +1

    அருமை

  • @waseembasha7457
    @waseembasha7457 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉😮

  • @parkkavanappu1852
    @parkkavanappu1852 ปีที่แล้ว

    Excellent sir

  • @SugunaFashion
    @SugunaFashion 11 หลายเดือนก่อน +1

    Very useful message sir, thank you so much 😊🙏
    Horse, ther, Krishna parkalama
    Veetula cat dog, goat valathu parkalama
    Ithu ellam regulara parkalama

  • @velkumar1672
    @velkumar1672 ปีที่แล้ว +3

    Bro regulara video's continue பண்ணுங்கள் bro

  • @user-xk9xl7hk4y
    @user-xk9xl7hk4y ปีที่แล้ว +1

    Very good explanation. 1 st person to share In brief with complete Thara balam, symbols, gods and viruksham.
    Also pls share all the 12 Rasi.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว

    Clear explanation video sir. Nice

  • @durgababu7681
    @durgababu7681 ปีที่แล้ว

    🎉🎉🎉 superb sir

  • @ramaprabham178
    @ramaprabham178 ปีที่แล้ว +1

    Very good explanation
    Surprisingly I was able to see ur both the videos of nakshthira thaarai
    Pls upload for remaining nakshthira also
    Like I am waiting for Chithirai, Avittam Krithikai and so on
    Pls kindly upload as soon as possible 😀😊

  • @user-xk9xl7hk4y
    @user-xk9xl7hk4y ปีที่แล้ว +1

    Also pls share a video about business related to stars with viruksham that can help...

  • @Muralikrishnan-
    @Muralikrishnan- 10 หลายเดือนก่อน

    மகம்&விசாகம் திருமண வாழ்கை நல்ல முறையில் நச்சத்திரம் குறியிடு கொடுங்க. ஐயா

  • @Vijaykumar-fx2ko
    @Vijaykumar-fx2ko 11 หลายเดือนก่อน

    அவிட்டம் நட்சத்திரம் 4
    போடுங்க ஐயா

  • @gopigopinath5545
    @gopigopinath5545 ปีที่แล้ว

    புனர்பூசம் நட்சத்திரத்திர்க்கு வீடியோ போடுங்கள் சார்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +1

    FOR+MAGAM/NARPAVY...

  • @kavinrajt9986
    @kavinrajt9986 ปีที่แล้ว

    Good content..... thiruvathirai ku video podunga...❤

  • @s.p.prakash100
    @s.p.prakash100 ปีที่แล้ว

    அவரவர் நட்சத்திரற்கு உரிய மரத்தை நட்டு பராமரித்து வருவதும் மிகவும் நல்லது .

  • @srilekha8024
    @srilekha8024 ปีที่แล้ว

    put viedos abt karanam

  • @jigjacktrading8754
    @jigjacktrading8754 10 หลายเดือนก่อน

    Iyya Anusham nakshtra tharai palangal yanna

  • @umaparameswaran9617
    @umaparameswaran9617 ปีที่แล้ว

    Please upload videos for all nakshatra

  • @bhuvaneshlaxman7866
    @bhuvaneshlaxman7866 ปีที่แล้ว

    Guru ji,Super explanation if possible can you pls explain for THIRUVONAM AND UTHIRADAM ?

  • @palanisamym9127
    @palanisamym9127 10 หลายเดือนก่อน

    ஐயா நான் பூராடம் நட்சத்திரம் வீட்டில் வெள்ளியில் கோமாதா சிலை வைத்து வணங்கலாமா சொல்லுங்கள் ஐயா

  • @DhanaLakshmi-th1du
    @DhanaLakshmi-th1du ปีที่แล้ว

    பூரட்டாதி symbol sollunga ayya

  • @gunasekaran.t8796
    @gunasekaran.t8796 7 หลายเดือนก่อน

    Ravathi natchthram

  • @kannank6993
    @kannank6993 9 หลายเดือนก่อน

    Sir,2 வருசமா ஜென்ம தாரை பாத்து கிட்டு இருக்கேன் but....😮😮😮

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 ปีที่แล้ว

    ❤❤❤

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk ปีที่แล้ว

    For Pooradam sir????

  • @vijayakumarjothimani9740
    @vijayakumarjothimani9740 ปีที่แล้ว

    Rohini star solluga sir

  • @valliramanathan2638
    @valliramanathan2638 ปีที่แล้ว

    சுவாதி நட்சத்திரம் தாரை விளக்கவும்

  • @rajat3256
    @rajat3256 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kamalaveni-oy8ql
    @kamalaveni-oy8ql ปีที่แล้ว

    ❤❤

  • @sathishs3028
    @sathishs3028 ปีที่แล้ว

    Why sir you skipped uthradam

  • @Gajakoti4689
    @Gajakoti4689 ปีที่แล้ว

    அவிட்டம் சொல்ல வில்லை ப்ரோ

  • @Gajakoti4689
    @Gajakoti4689 ปีที่แล้ว

    Avittam?

  • @user-hr1ms1me4n
    @user-hr1ms1me4n ปีที่แล้ว

    Sir unga kitta pesum unga number video la podunga

  • @skview786
    @skview786 ปีที่แล้ว

    Sir tel me aiuliyam

  • @sureshkumarm4777
    @sureshkumarm4777 ปีที่แล้ว

    Sir unga kitta jadham consultation pannanum unga number sollunga

  • @nagulan2864
    @nagulan2864 ปีที่แล้ว

    😀

  • @balastm
    @balastm ปีที่แล้ว

    Cantact number solunga

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +2

    Nandri 🙏🙏🙏