thank you for your excellent explanation, can you also explain the difference between the 27 Nitya Yogas, Anandadi yoga, and Tamil yoga listed in the Panchangam. What is the difference between Tamil Yoga and the 27 Nita Yogas? is there a list for the Tamil yogas, most Panchangams list the Tamil Yoga separately; which describes it as either 'Marana' 'Siddha" 'Amurta' etc. is there another list for this?
Sir, Super explanation for panchangam. I like it . One doubt sir. How to calculate at what star Chandran is moving. & how long Chandran will be in that star. Please explain.
Sir a day's nakshatra's starting and ending time how to find it? Can you pls explain? You mentioned the day s nakshatra is based on chandran s degree but how do we calculate the start time and end time of the nakshatra?? You have mentioned 13 degree 20 minutes, which is approximately 13 hours 20 minutes. But if we see the panchangam, sometimes we have nakshatra more than 20 hours n all for a day. how does that work? And when the nakshatra duration goes beyond this 13 hours and 20 mins? what will be the Paadham then?
ஐயா திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் வாக்கியபஞ்சாங்கத்திற்கும் சுமார்2.மணி 30நிமிடம் நட்சத்திரம் வித்யாசம் வருகிறதே எந்த பஞ்சாங்கம் நடைமுறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
மற்றொரு மற்றொரு வினா இறந்தவருக்கு திதி கொடுப்பது நீங்கள் சொல்வது வாக்கிய பஞ்சாங்கம் படியா அல்லது திருக்கணிதப்படி பார்ப்பது எது சிறந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா
ஐயா, வணக்கம் 16.03.1993 பங்குனி 3ம் நாள் என்னுடைய பிறந்த நாள் ஆகும். அந்த நாளில் வரும் நட்சத்திரங்களின் சரியான கால அளவுகள் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... 🙏🙏🙏🙏
@@MSVasanAstrologyCenter ஐயா, என்னுடைய பிறந்த நேரம் மற்றும் தேதி சரியாக காலை 10.50 மணி, 16.031993, பங்குனி 3ம் நாள், செவ்வாய்க் கிழமை ஆகும். சில ஜோதிடர்கள் எனக்கு மூலம் நட்சத்திரம் உள்ளதாகவும், சில ஜோதிடர்கள் எனக்கு பூராடம் நட்சத்திரம் தான் உள்ளதாகவும் கூறுகிறார்கள். மேற்குறிப்பிட்ட என்னுடைய பிறந்த தேதி மற்றும் நேரங்களின் அடிப்படையில் என்னுடைய சரியான ஜென்ம நட்சத்திரம் என்ன என்பதைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.. 🙏🙏🙏 உங்களுடைய பதில் எனக்குப் பெண் பார்க்கும் போது மிகவும் தெளிவான முடிவை எடுப்பதில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்படிக்கு, A. பிரபாகரன்
Sir chandran 4°20' and suryan 20° 12' minus panna 15° 92' thane varuthu....Nenga 15° 52' varuthunu calculation podu irukinga......15° 92' Yoda 360° add panna than 344°08 kanaku varuthu...Sariya pathu solunga...
Amirtha, sidha and marana yoga are drived from the combination of star and thithi... It is not listed yoga. It is just day yoga for particular day combination
யோகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் என்கிறீர்கள், அந்த குறிப்பிட்ட இடம் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்
Very clear explanation without any confusion. Thanks a lot for your time in sharing your knowledge.
Sir Your explanation is very clear and crystal. Your teaching is very great and brilliant. May God Bless you.I like you. Thank you very much.
கணக்குடன் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது ஐயா. தங்களுக்கு நன்றி...
நன்றி
Good explained well easy to understand 👏👍👌😀🙌
Sir please let me know where can i get vasan thirukanitha panchangam from 1965 onwards,. Thank you.
thank you for your excellent explanation, can you also explain the difference between the 27 Nitya Yogas, Anandadi yoga, and Tamil yoga listed in the Panchangam. What is the difference between Tamil Yoga and the 27 Nita Yogas? is there a list for the Tamil yogas, most Panchangams list the Tamil Yoga separately; which describes it as either 'Marana' 'Siddha" 'Amurta' etc. is there another list for this?
Excellent explanation. Tks for sharing
Sir,
Super explanation for panchangam. I like it . One doubt sir.
How to calculate at what star Chandran is moving. & how long Chandran will be in that star. Please explain.
Thank you very much Sir.Very good explanation.
Sir a day's nakshatra's starting and ending time how to find it? Can you pls explain? You mentioned the day s nakshatra is based on chandran s degree but how do we calculate the start time and end time of the nakshatra?? You have mentioned 13 degree 20 minutes, which is approximately 13 hours 20 minutes. But if we see the panchangam, sometimes we have nakshatra more than 20 hours n all for a day. how does that work? And when the nakshatra duration goes beyond this 13 hours and 20 mins? what will be the Paadham then?
👌👌🙏
ஐயா திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் வாக்கியபஞ்சாங்கத்திற்கும் சுமார்2.மணி 30நிமிடம் நட்சத்திரம் வித்யாசம் வருகிறதே எந்த பஞ்சாங்கம் நடைமுறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
Please continue your educating videos
Thank you.great
Thanks for your comment. Sure I will do my best
நான் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் வாழ்த்துக்கள்
🙏
அருமையான விளக்கம்...
Nandri
மிகவும் நன்றி
மற்றொரு மற்றொரு வினா இறந்தவருக்கு திதி கொடுப்பது நீங்கள் சொல்வது வாக்கிய பஞ்சாங்கம் படியா அல்லது திருக்கணிதப்படி பார்ப்பது எது சிறந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Very super!!
மகிழ்வுடன் வாழ்க
Arumai👍
ஐயா,
வணக்கம்
16.03.1993 பங்குனி 3ம் நாள் என்னுடைய பிறந்த நாள் ஆகும். அந்த நாளில் வரும் நட்சத்திரங்களின் சரியான கால அளவுகள் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
🙏🙏🙏🙏
எதற்காக கேட்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா
க
@@MSVasanAstrologyCenter ஐயா,
என்னுடைய பிறந்த நேரம் மற்றும் தேதி சரியாக காலை 10.50 மணி, 16.031993, பங்குனி 3ம் நாள், செவ்வாய்க் கிழமை ஆகும். சில ஜோதிடர்கள் எனக்கு மூலம் நட்சத்திரம் உள்ளதாகவும், சில ஜோதிடர்கள் எனக்கு பூராடம் நட்சத்திரம் தான் உள்ளதாகவும் கூறுகிறார்கள். மேற்குறிப்பிட்ட என்னுடைய பிறந்த தேதி மற்றும் நேரங்களின் அடிப்படையில் என்னுடைய சரியான ஜென்ம நட்சத்திரம் என்ன என்பதைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.. 🙏🙏🙏
உங்களுடைய பதில் எனக்குப் பெண் பார்க்கும் போது மிகவும் தெளிவான முடிவை எடுப்பதில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
A. பிரபாகரன்
Sir chandran 4°20' and suryan 20° 12' minus panna 15° 92' thane varuthu....Nenga 15° 52' varuthunu calculation podu irukinga......15° 92' Yoda 360° add panna than 344°08 kanaku varuthu...Sariya pathu solunga...
1degree =60 sec, இப்போ போட்டு பாருங்க
அருமையான பதிவு
Hi sir, why there is no Amirtha yogam in the yogam list?
Amirtha, sidha and marana yoga are drived from the combination of star and thithi... It is not listed yoga. It is just day yoga for particular day combination
9 rasi past how ,avittam ? Tell clearly.
பஞ்சாங்கத்தில் சிராா்த்த திதி எப்படிக் கணக்கிட்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டுகிறேன்.
Very nice explanation.....doubt yeppati kedpathu sir
Please contact me msvasanastro@gmail.com
Sir,
Kindly explain how to calculate Lagnam at the present time as per panchangam.
என்னுடைய மற்றொரு வீடியோவை பார்க்கவும்" குழந்தை பிறக்கும்போது லக்னம் எவ்வாறு கணிக்கப்படுகிறது"
யோகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் என்கிறீர்கள், அந்த குறிப்பிட்ட இடம் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்
😉
Sir please air a vedio about agriculture's plunging and seeding time calculation using paambu panjangam
I realize I am kind of randomly asking but do anyone know of a good website to stream new series online ?
@Derek William Flixportal :D
@Juan Tobias thanks, I went there and it seems to work :) I appreciate it !!
@Derek William glad I could help :)
Sir Ithu eluthiyavar yaar?
பஞ்சாங்கம் என்பது எப்பொழுது யாரால் முதலில் பயன்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் சித்தர்களின் நூல்களிலேயே இந்த விதிகள் கூறப்பட்டுள்ளது
Good Content , but background noise
Sure will take care in future
how to calculate yogam
Sir. See the vedio it is there
Super sir
A.one
ஐயா,ஜாதகம் கற்றுத்தருகிறீர்களா...?
பஞ்சாங்கம் மொத்தம் எத்தனை உள்ளது
Super sir.
நன்றி
பஞ்சாங்கம் பற்றி புத்தகம் ஏதேனும் உள்ளதா.ஐயா
ஐயா நிறைய புத்தகங்கள் மார்க்கெட்டில் உள்ளது
Hi Sir.....good evening
சிவசிவநன்றிஅய்யா
நன்றி
Video padhivu sariyaaga theriyavillai. Innorumurai thellivaaga theriyumbadiyaaga padhivai poadavum.
🙏அடியவனுக்குபதில்அனுப்பியதர்க்குமிக்கநன்றிஅய்யா கர்ணநாதன்யார்என்றுவிளக்கும்படிபணிவுடன்கேட்கும்🙏சிவசிவ
ஐயா தங்களுக்கு கர்ண நாதன் யார் என்பது தெரிய வேண்டுமா ?
Panchagam anku kadikum
Please check with all book shops
Hi
வ்வ பல லழற
See
See
Vakiyam best ah ella thirukanitham best ah
Ennai poruthavaraiyil Thirukanitham than accurate.
@@MSVasanAstrologyCenter En sir vakyam thane sidharkal uruvakkiyath
@@planetinfluencedk5360 VAKKIAM MAIGANAM UIRMAI
Thank you very much Sir.Very good explanation.
Thank you very much Sir.Very good explanation.
Thank you very much Sir.Very good explanation.
Thank you very much Sir.Very good explanation.