N1. நட்சத்திர தாரை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 424

  • @Anuradha-ex6qd
    @Anuradha-ex6qd 5 ปีที่แล้ว +61

    வேத ஜோதிடத்தினை மிகத்தெளிவாக எளிய முறையில் அருமையாக விளக்குகிறீர்கள்!ஒவ்வொருதலைப்பிலும் ஏராளமான விஷயங்கள்!மிக்க நன்றி!

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +5

      நன்றி.

    • @sounderrajanar2606
      @sounderrajanar2606 4 ปีที่แล้ว

      Nice explanation. Thanks. Keep it up. Good wishes. Long live.

    • @ganesamurthikandasamy3917
      @ganesamurthikandasamy3917 4 ปีที่แล้ว

      @@srjastrology sqqqqq

    • @Manju_111
      @Manju_111 ปีที่แล้ว

      Detailed and a Clear Explanation Sir...Thanks a lot 😇🙏💐Vaazhga...Valarga!!👍

    • @venujaya2968
      @venujaya2968 ปีที่แล้ว +1

      G ungalen jothida fees how much of rupees please tell to me

  • @elamcheran4533
    @elamcheran4533 2 ปีที่แล้ว +21

    நாங்கள் கற்றுக்கொள்ளும் போது ஒரு ஆசான் கூட எங்களுக்கு இவ்வளவு பொறுமையாக கூறவில்லை மிகவும் நன்றி ஐயா

  • @vivekraman4013
    @vivekraman4013 5 ปีที่แล้ว +4

    Super! மிக முக்கியமான இந்த விஷயத்தை இவ்வளவு தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி.
    ஒரு வருடமாக ஜோதிட பாடங்களை விளக்கிவரும் உங்களை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன்.
    இப்போதாவது கண்டுபிடித்தேனே என்று மிகவும் சந்தோஷப்படுகிறேன்
    Thank you somuch

  • @4053samy
    @4053samy 5 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி அய்யா ...எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை .....100 பதிவுகளையும் பார்த்தும் சேமித்தும் வைத்திருக்கிறேன் ......யாரும் சொல்லாத விளக்கங்களை தெளிவாக கற்றுத்தருகிறீர்கள் .....நன்றி அய்யா ,,,,

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      நன்றி.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 3 หลายเดือนก่อน

      பொதுவாக 22வது நட்சத்திரம் ஆகாது என்பது விதி எப்படி நான்கு 22. ஒப்பிடுகிறீர்கள்

  • @krishnansundaram9923
    @krishnansundaram9923 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான தெள்ளத் தெளிவாக தாரை உடைய விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா. உங்களுடைய இந்த நூறாவது பதிவு என்பது எல்லோருடைய வாழ்விலும் நூறு சதவீதம் வெற்றியை கொடுக்கும் என்று நம்புகின்றேன் பாராட்ட வார்த்தைகள் இல்லை வழங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 5 ปีที่แล้ว +1

    My goodness, சிறப்பான விளக்கம், நன்றி நன்றி நன்றி

  • @drivings7652
    @drivings7652 5 ปีที่แล้ว +1

    அருமையான சத்துள்ள விஷயங்களை பாமரனும் புரியும் வகையில் கூறியதற்க்கு வணங்கி மகிழ்கிறேன் தங்களை. நன்றி

  • @kumarr1603
    @kumarr1603 5 ปีที่แล้ว +2

    நூறாவது பதிவு மிக நுனுக்கமான செய்தி, சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி வாழ்த்துகள்

  • @nillajamu5536
    @nillajamu5536 4 ปีที่แล้ว

    எஸ் ஆர் ஜே ஆஸ்ட்ரோ மிகவும் சிறப்பாக நட்சத்திர தாரை பற்றி புரியாதது புரியும் படி அருமையாக சொல்லி இருக்கிறார் அவரை ஸ்ரீரங்கநாதர் ஆசீர்வதிக்கட்டும்

  • @janarthanan3068
    @janarthanan3068 5 ปีที่แล้ว +15

    இதை பார்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி

  • @தமிழராய்வெல்வோம்
    @தமிழராய்வெல்வோம் 5 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே உங்களது ஒவ்வொரு பதிவும் அறுமையான பதிவு. நல்ல தலைப்பில் மிகச்சிறந்த விளக்கம் மிகசிறப்பு. 100வது பதிவும் மிகவும் அவசியமான பதிவு இதுவரை நான் கேட்டிராது அறுமையான பதிவு உங்கள் பனி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @vijayaganapathiastro4941
    @vijayaganapathiastro4941 4 ปีที่แล้ว

    ஐயா மிக அருமையான பதிவுகள் ஜோதிட சூட்சமங்களை எளிமையாக புரிந்துகொள்ளும் அற்புதமான பதிவுகள்

  • @kamalahasan2059
    @kamalahasan2059 5 ปีที่แล้ว +12

    நல்ல செயல் நல்ல எண்ணம் தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவருக்கு சொல்வது மிக உயர்ந்த எண்ணம் வாழ்க வளமுடன் அன்பே சிவம்

  • @rathnamala3410
    @rathnamala3410 5 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம்;மென்மேலும் வளர ;குருவருள்_திருவருள் கி டைக்க வாழ்த்துக்கள்.நன்றி.நற்பவி.

  • @paramasivamj8332
    @paramasivamj8332 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கள் பனி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கைகூடட்டும் நன்றி ஜெ.பரமசிவம் சென்னை

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 8 หลายเดือนก่อน

    Thank you Sir first time I am watching your videos very clear explanation

  • @sumathimano4341
    @sumathimano4341 5 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்
    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் வளர இறைவன் அருள்புரியட்டும்.வாழ்க வளமுடன். நன்றி அய்யா.

  • @chithiraarivalagan634
    @chithiraarivalagan634 ปีที่แล้ว

    அருமையான பதிவு. எளிமையாக புரிகிறது.கரணம் உரிய தெய்வம் பற்றிய பதிவு.

  • @govindarajana506
    @govindarajana506 5 ปีที่แล้ว +2

    குருஜி. அவர்களுக்கு வணக்கம். முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் 100வது வீடியோ பதிவிற்கான தங்களின் தொடர் செயல் பாட்டிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பணிகள் தொய்வின்றி தொடர்ந்து தொடர எங்களை போன்ற மானசீக மாணாக்களின் விருப்பம். எங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 3 ปีที่แล้ว

    தங்களது அனைத்து காணொளியும் அருமை எளிமை வாழ்த்துக்கள்

  • @rptpandiyan5334
    @rptpandiyan5334 3 ปีที่แล้ว +2

    நட்சத்திர தாரை சார்ந்த பலாபலன்கள்பற்றி தாங்கள் விளக்கமளித்த மிகவும் சரியாக உள்ளது நன்றி கலந்த வணக்கம் ஐயா

  • @sendhilkumar8031
    @sendhilkumar8031 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறைவன் அருள் புரிவாராக

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமெ மற்றும் தெளிவான விளக்கம் நன்றி.

  • @Skr7222
    @Skr7222 4 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @prabhumuniyappan485
    @prabhumuniyappan485 ปีที่แล้ว

    மிக மிக அருமையான ஜோதிடம் கற்றுக் கொடுத்ததற்கு ஃ👌🙏

  • @வள்ளிநாயகம்-வ4ர
    @வள்ளிநாயகம்-வ4ர 4 ปีที่แล้ว

    'குரு ப்ரம்மா
    குரு விஷ்ணு
    குரு தேவோ மஹேஸ்வர:குரு
    சாட்சாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'
    நட்சத்திர தாரை பற்றி மிக அருமையாக விளக்கமாக ஸ்பாஷ்டமாக தெளிவாக சொல்லிக்குடுத்த என் குருவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.
    மரியாதைகளுடன்
    ப.வள்ளிநாயகம்.

  • @SubbulakshmiK-k9u
    @SubbulakshmiK-k9u 11 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சார்.மிகத் தெளிவான விளக்கம். 🎉

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 5 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா!
    மிகமிக அருமை அற்புதமான விளக்கம்.நன்றி!

  • @balakrishnan1343
    @balakrishnan1343 ปีที่แล้ว

    மிகவும் அருமையான அவசியமான பதிவு நன்றி வணக்கம் சார் 🎉

  • @shridhararumugam5511
    @shridhararumugam5511 3 ปีที่แล้ว +1

    Super vazgha valamudan

  • @rbalasubramaniyanramaswamy8219
    @rbalasubramaniyanramaswamy8219 4 ปีที่แล้ว +8

    Very good explanation, the chart is indeed superb. I appreciate the efforts you have to explain.
    Thiruvaiyaru
    R.Balasubramanian
    Percussionist.

  • @mohanprakash4714
    @mohanprakash4714 5 ปีที่แล้ว +5

    பதிவிற்கு நன்றி சார்,முதலாம் ஆண்டு மற்றும்100 வது பதிவிற்கு வாழ்த்துகள்

  • @58s59ss
    @58s59ss ปีที่แล้ว

    மிகவும் அருமையான துல்லியமான தகவல் நன்றி

  • @viththakan5417
    @viththakan5417 5 ปีที่แล้ว +3

    நல்ல மனசுங்க ஐயா உங்களுக்கு மேலும் கற்றுகொடுத்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் இனிய பயணம் தொடரட்டும்! ஐயா

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான விளக்கம் !நன்றி!!

  • @thangeswarant6436
    @thangeswarant6436 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன் தெளிவான விளக்கம்🎉

  • @mastercad7260
    @mastercad7260 ปีที่แล้ว

    Sir,I had a consultation 6 years ago, It was a good experience.Thank you

  • @gokul32
    @gokul32 4 ปีที่แล้ว

    மிக எளிமையான புரிதலுடன் மிக அருமை

  • @சகலக்கலாவல்லவன்
    @சகலக்கலாவல்லவன் หลายเดือนก่อน

    Detail information thankyou

  • @sekark8120
    @sekark8120 3 ปีที่แล้ว

    Fentastick sir thank u. Super super super.

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை, மென்மேலும் வளர்க, வாழ்க, வாழ்த்துக்கள்

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 ปีที่แล้ว

    Very useful message thank you valzha valamudan

  • @ArunKumar-oe2lx
    @ArunKumar-oe2lx 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவு அருமையாக இருந்தது ஒரு சில சந்தேகம்ஃ 6,8,12 ராசியில் அல்லது லக்னத்தில் இருந்தால் பார்பத சாதக தாரை

  • @agthennavan613
    @agthennavan613 3 ปีที่แล้ว

    thank u so much valga valamudan

  • @vijayatamilalagan6355
    @vijayatamilalagan6355 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஐயா நீங்கள் ஜோதிடர்களுக்கு ஒரு பொக்கிசம்

  • @rkfinance
    @rkfinance ปีที่แล้ว

    V good effort, very useful, Thanks a lot

  • @kanishkidslearning7076
    @kanishkidslearning7076 ปีที่แล้ว

    Very good informative. ❤❤❤

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 4 ปีที่แล้ว

    அருமை அருமை மிகவும் சிறப்பாக தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 5 ปีที่แล้ว

    Vanakkam Nanbarey, ungalukku therinthathai enthavitha volivu maraivum illamal anaivarukkum payan padumbadi ella pathivukalayum pathividukireergal. Mikka nanri. kandippaaga intha prapancham innum neraya visayangalai alli kodukkum. Vaalthukkal.

  • @devilspice2009
    @devilspice2009 ปีที่แล้ว

    excellent explanation of tharai's. great effort. thanks from 💕 💕

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 ปีที่แล้ว

    Good.I understand clearly. Tq sir.

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 3 ปีที่แล้ว

    Really super Guru ji excellent services

  • @jayabalprakash
    @jayabalprakash 5 ปีที่แล้ว

    .நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @thangaraj5793
    @thangaraj5793 10 หลายเดือนก่อน

    Really Well Explanation

  • @marysheela4626
    @marysheela4626 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு சார் மிக்க நன்றி

  • @vasumathirajagopal8128
    @vasumathirajagopal8128 3 ปีที่แล้ว

    Arumai vazghga valamudan

  • @YuvaraniYuvarani-in4vh
    @YuvaraniYuvarani-in4vh ปีที่แล้ว

    Best speech super🚀

  • @sivaselva9258
    @sivaselva9258 2 ปีที่แล้ว

    ஐயா கடந்த 2வருடங்களாக ஜோதிடம் சம்பந்தமான வீடியோக்கள் பார்த்துவருகிறேன் ஆனால் உங்களை போல் மிக தெளிவாக எளிதாக புரியும்படி ஒரு வீடியோவும் பார்கவில்லை மிக்க நன்றி.

  • @kumararumugam8397
    @kumararumugam8397 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா

  • @mastercad7260
    @mastercad7260 ปีที่แล้ว

    Sir,Thank you very much for your detailed explanations

  • @selvakumar762
    @selvakumar762 5 ปีที่แล้ว +3

    It is like an ocean, so much to know so much to learn...this is why it has to be thought by someone who really knows about it....our sidhars are great...sir you are great....may god bless you...really awesome..

  • @baskarsah6058
    @baskarsah6058 7 หลายเดือนก่อน

    Guru ji Thanks Iyya

  • @aishvaryaa.j4241
    @aishvaryaa.j4241 3 ปีที่แล้ว

    Sivayanama nandrigal kodi ayya

  • @sundial_network
    @sundial_network 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை அற்புதமான விளக்கம் நன்றி சார் 🙏

  • @ahobilaramesh4521
    @ahobilaramesh4521 2 ปีที่แล้ว

    sir your voice very crystal clear. Nice explanations.

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 5 ปีที่แล้ว +2

    இரண்டாம் ஆண்டில் தடம் பதித்த உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @meenatchimeena573
    @meenatchimeena573 5 ปีที่แล้ว +3

    You are a unique and more knowledgeable person.thank you so much

  • @annamalairamasamy9421
    @annamalairamasamy9421 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி...!

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว

    Super explanation video sir.

  • @tamilselvans5766
    @tamilselvans5766 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...

  • @kumarneelakandan2476
    @kumarneelakandan2476 ปีที่แล้ว +1

    ஸ்ரீமான்👍🙏🙏🙏🇮🇳

  • @srivarshansrivarshan2648
    @srivarshansrivarshan2648 ปีที่แล้ว

    Super sir intresting class

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 5 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @saralat7897
    @saralat7897 5 ปีที่แล้ว +3

    Crystal clear

  • @sivasankarij1607
    @sivasankarij1607 ปีที่แล้ว

    thank you for universe to see urs video today , given great explanation, thank you sir

  • @vijayakumarc9184
    @vijayakumarc9184 3 ปีที่แล้ว +3

    Really thankful for the wonderful astrology classes. The concepts are explained clearly. Great 👍 efforts.

  • @latharavi9118
    @latharavi9118 ปีที่แล้ว

    Very nice and deep explanation sir. Your efforts are appreciated. Thank you

  • @iniyaviji2796
    @iniyaviji2796 ปีที่แล้ว

    Mekka nandri sir clear explanation thank u so much

  • @meenasrinivasan2074
    @meenasrinivasan2074 3 ปีที่แล้ว

    OMG great unique information..

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 5 ปีที่แล้ว +1

    வாழ்க.வாழ்க மேன்மேலும்வளா்கா.நன்றி.ayya.

  • @swaminathansankaran3297
    @swaminathansankaran3297 4 ปีที่แล้ว +1

    Very useful and excellent explanations..thank you very much....

  • @arunasethu8214
    @arunasethu8214 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @pandiyarajanpandi4767
    @pandiyarajanpandi4767 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அருளியது போல் தாங்கள் எங்களுக்கு அருளியது வாழ்வில் இதை நான் கண்டது காலம் கடந்து 🕉️நமச்சிவாய

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 5 ปีที่แล้ว +1

    யாரும் சொல்லாதது. மிக சிறப்பு.

    • @mathuramanokaran7860
      @mathuramanokaran7860 2 ปีที่แล้ว

      அருமையான விளக்கம்
      நன்றி வாழ்த்துகள்

  • @jayanthiravikumar7705
    @jayanthiravikumar7705 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @Bretonne951
    @Bretonne951 ปีที่แล้ว

    Excellent Sir 👏 👏

  • @FHTamilnadu
    @FHTamilnadu 5 ปีที่แล้ว +2

    congrast bro melum valara vazhthukkal

  • @alexzander3686
    @alexzander3686 5 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றி.முதலாம் ஆண்டு மற்றும்100 வது பதிவிற்கு வாழ்த்துகள்

  • @thangamrass328
    @thangamrass328 2 ปีที่แล้ว

    Nandri 🙏

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha ปีที่แล้ว

    Excellent Sir

  • @bharathhmi2542
    @bharathhmi2542 ปีที่แล้ว +1

    ❤ஓம் நமசிவாய சுகமே சூழ்க சிவாயநம

  • @thangavelg-4803
    @thangavelg-4803 ปีที่แล้ว

    Very good

  • @sothilinkamarambusothilink2038
    @sothilinkamarambusothilink2038 3 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @rvillvananthan1953
    @rvillvananthan1953 4 ปีที่แล้ว

    அன்பார்ந்த நண்பாருக்கு வணக்கம், முதலாம் ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள்,

  • @thangamrass328
    @thangamrass328 4 หลายเดือนก่อน

    Nandri 👏

  • @SuperJeg18
    @SuperJeg18 4 ปีที่แล้ว

    Super sie New light got from this Pranamam

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 ปีที่แล้ว

    sir tharai vichayam patri entha josiyarum solla matenranga ana neenga romba arumaiya puriyira mathiri sonninga romba romba nantri sir 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ithu munbai therinthirunthal nilam vangi emanthiruka maten romba romba nantri sir 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @djrealestates
    @djrealestates 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஜயா 🙏

  • @Venkatesanks.Sridas
    @Venkatesanks.Sridas ปีที่แล้ว

    அருமை ஜி