"இதை சாப்பிட்டா கேன்சர் நிச்சயம்“ - கோயம்பேட்டில் அதிகாரிகள் அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #koyambedu | #vegetable
    "இதை சாப்பிட்டா கேன்சர் நிச்சயம்“ - கோயம்பேட்டில் அதிகாரிகள் அதிரடி
    Uploaded On 31/01/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 641

  • @megaladevisakthi4035
    @megaladevisakthi4035 2 ปีที่แล้ว +207

    விலை கூட 10 ரூபாய் அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் இது போல் செய்து மக்கள் உயிருடன் விளையாடவேண்டாம்

    • @anniekezia2437
      @anniekezia2437 2 ปีที่แล้ว +5

      Sariyaga sonneergal

    • @happyfamily8222
      @happyfamily8222 2 ปีที่แล้ว +3

      Mmmm

    • @neengalvirumbumsamayal1251
      @neengalvirumbumsamayal1251 2 ปีที่แล้ว +3

      Correct

    • @gopirao3899
      @gopirao3899 2 ปีที่แล้ว

      Yes

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +2

      பிறகு புற்றுநோயால் நித்தம்
      செத்து செத்து விளையாட வேண்டியதுதான்

  • @johnbosco8209
    @johnbosco8209 2 ปีที่แล้ว +8

    முப்பது வருடங்களுக்கு முன்பே இதை செய்கிறார்கள் ஆனால் இன்று ஒருவன் கூறுகிறான் என்றால் அவன் ஒரு தனிமனிதன் தான். அவருக்கு என் இனிய நன்றி.

  • @viky9839
    @viky9839 2 ปีที่แล้ว +78

    அதிகாரிகளுக்கு இப்பதான் கண்ணுக்கு தெரிகிறதா மக்கள் பாவம் 🥺🥺🥺

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +1

      மாரி 2

    • @padmavathymohan4451
      @padmavathymohan4451 2 ปีที่แล้ว +1

      காசு வராமல் இருந்திருக்கும்.

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว

      தாயாரா!

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 ปีที่แล้ว +32

    இது பணக்காரர்கள் நன்கு தெரியும் அதனால் தான் மாடி வீட்டு தோட்டம் போட்டு நன்றாக இருக்கிறார்கள்
    நடுத்தர மக்களுக்கு சொல்ல மாட்டார்கள்
    உணவு பொருள் அதிகாரிகளுக்கு கவனித்து அனுப்பி விடுவார்கள்
    அவ்ளோ தான்
    உணவு கலப்படம் பல ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது
    நாம் மறந்து விட்டோம்

  • @doraipandianmk2702
    @doraipandianmk2702 2 ปีที่แล้ว +120

    உணவு விஷயத்தில் கலப்படமோ இராசாயண பூச்சு நடந்தால் ஜெயிலில் தள்ளுங்கள். அபராதம் விதித்தால் போதாது. போயும் போயும் உயிர்கள் விஷயத்திலா விளையாடுவது.இதை பொறுத்துக்கொள்ளவே முடியாது. இதற்கு சம்மந்தமான அதிகாரிகள் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    • @plaminrajas7743
      @plaminrajas7743 2 ปีที่แล้ว +7

      பணம் ஒன்றுதான் குறிக்கோள்
      என்ன ஜென்மம் டா நீங்கள்
      மக்களிடம் தெளிவு இல்லை மக்கள்தான் பாவம் இங்கு தெய்வமும் இல்லை மனிதனும் இல்லை

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว +4

      எண்டா டேய் இரசாயன கலந்து விக்கிறதுகு தூகுல தொங்கலம் டா

    • @jaishankar6852
      @jaishankar6852 2 ปีที่แล้ว +1

      கொலை முயச்சி கீழ் கைது செய்யுங்கள்

  • @kathiravanr355
    @kathiravanr355 2 ปีที่แล้ว +65

    கடை license ரத்து பண்றத விட்டுட்டு, அபராதம் வசூல் பண்ணங்கலாம். இதுவும் கொலை குற்றம் போல தான் கருத வேண்டும்.

  • @albismifashion7013
    @albismifashion7013 2 ปีที่แล้ว +74

    எனக்கு நினைவு தெரிந்த திலிருத்து ரரசாயனம் அடித்த பட்டாணி தான் அனைத்து கடைகளிலும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள் தெரிந்தும் இதைதான் உபயோகப்படுத்துகிறார்கள்

  • @abdulsait7034
    @abdulsait7034 2 ปีที่แล้ว +38

    30 வருடமாக கலப்படப் பொருட்கள் விற்கப் படுகின்றதென அந்த வியாபாரி சங்க தலைவரே சொல்கிறார் தேவை கடும் நடவடிக்கை.

    • @janarthanan8409
      @janarthanan8409 2 ปีที่แล้ว

      Angaye irukuga...

    • @PrakashPrakash-bu4kk
      @PrakashPrakash-bu4kk ปีที่แล้ว

      The leader himself accepts adulteration vegetables are selling in the Koyambedu Market. Clear witness. He and his associates be imposed atleast 10 years punishments for selling poisonous vegetables and fruits.

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 ปีที่แล้ว +255

    இந்த ஒரு சோதனை போதும். இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு இதை வைத்து சமாளிக்க முடியும் அதிகாரிகளுக்கு.

    • @surenchendran1288
      @surenchendran1288 2 ปีที่แล้ว +15

      சரியான பதில்.

    • @vinoths3716
      @vinoths3716 2 ปีที่แล้ว +9

      Correct sir..

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 ปีที่แล้ว

      Samalika va frst i read sambathika.🤣🤣

    • @natarajannatarajan9887
      @natarajannatarajan9887 2 ปีที่แล้ว +2

      இதற்கு தான் அவர்களுக்கு சம்பளம் இதை தினம் தினம் செய்தால் என்ன

  • @surenchendran1288
    @surenchendran1288 2 ปีที่แล้ว +145

    எச்சரிக்கை செய்தால் மட்டும் போதாது. கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எத்தனை காலம்தான் ஏமாற்று வார்கள் தமிழ் நாட்டில்.

  • @travelbursttamil
    @travelbursttamil 2 ปีที่แล้ว +21

    அபராதம் எதற்கு ? அவர்களை விற்பனை அங்காடியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றுங்கள்

  • @asultana5080
    @asultana5080 2 ปีที่แล้ว +368

    தப்பு செய்யும் போதெல்லாம் தண்டித்து இருக்க வேண்டும். சாமானியன் முதல் அரசியல் வாதிகள் வரை பேராசைக்காரர்கள்.

    • @rameshrajaram4657
      @rameshrajaram4657 2 ปีที่แล้ว +4

      இந்தியாவில் தப்பு பண்ணா தண்டனை என்ற நிலை வரவேண்டும்

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว +6

      காரைக்குடி அன்னை வேளாங்கண்ணி லாரி தாமஸ் ஸ்டாலின் மற்றும் திருச்சி டால்மியாபுரம் அருகிலுள்ள புதூர்பாளையத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் ராஜுவின் மூலமும் இங்கு விஷக்காய்கறிகள் தமிழ் நாடு முழுவதும் மார்க்கெட்டுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    • @MGJ-oe8dx
      @MGJ-oe8dx 2 ปีที่แล้ว +4

      Correct

    • @selvam5866
      @selvam5866 2 ปีที่แล้ว

      @@rameshrajaram4657 vaaipillai raja

    • @selvam5866
      @selvam5866 2 ปีที่แล้ว +1

      inga yaarum nallavargal illai ethaavuthu oru nerathil avargal theeya kunam veliya varathaan seiyum

  • @roosarani6982
    @roosarani6982 2 ปีที่แล้ว +8

    வியாபாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். மக்களைக் கொல்லும் விஷங்களைக் கலக்காதீர்கள்..மக்கள் நன்றாக இருந்தால்தான் நீங்கள் சம்பாதிக்க முடியும். பேராசைப் பட்டு பணக்காரனாக வேண்டுமென நினைக்காதீர்கள்..மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தால் நீங்களும் ரொம்ப நாள் சம்பாதிக்கலாம்..மக்களைக் கொன்றுவிட்டு வியாபாரிகளாகிய நீங்கள் பிச்சை தான் எடுக்க வேண்டும்..

    • @gopirao3899
      @gopirao3899 2 ปีที่แล้ว

      நல்ல உரக்கச் சொல்லுங்கள்

  • @srmanikandan3313
    @srmanikandan3313 2 ปีที่แล้ว +54

    நீங்க கண்டுபுடுச்சி எல்லாதையும் நிருத்தரதுகுள்ள நாங்க செத்து இருப்போம்....கேன்சர் வரும்னு தெரிஞ்சியும் வித்து இருக்காங்க ஆன அவங்களுக்கு வெறும் அபராதம் மட்டும் தான் (சூப்பர் அதிகாரிங்கபா நீங்க...)

    • @சரவணசிபி
      @சரவணசிபி 2 ปีที่แล้ว +3

      Officers fine ta poda mudiyum.. court judges ku ta imprisonment panra power iruku

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 2 ปีที่แล้ว +1

      @@சரவணசிபி they can file complaints right...mere advice and condemn won't help actually

    • @Foodsafetyace
      @Foodsafetyace 2 ปีที่แล้ว +1

      Eduthah odanae fine pottu warning mattum than tharah mudiyum as per fss act in india

  • @thabithaljoseph7979
    @thabithaljoseph7979 2 ปีที่แล้ว +77

    எதற்கு இந்த வியாபாரிகள் இப்படி மக்களின் உயிரோடு விளையாராங்க 🤦🤦

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 2 ปีที่แล้ว +5

    0:55 இந்த இடத்தில நம்ம வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிகப்பா இருக்கிறவன் பொய்ச்சொல்ல மாட்டான் என்பதுபோல நல்ல கலராகவும் பளபளப்பாகவும் இருந்தால்தான் நல்ல பொருள் என்பது மக்களின் எண்ணம். அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. வியாபாரிகள் மக்களை அப்படிப்பட்ட மனநிலைக்கு மாற்றிவிட்டார்கள். விஷமில்லா உணவை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயற்கை விவசாயம் செய்தால் அந்த காய்கறிகளில் பூச்சி இருக்கு புழு இருக்கு சின்னதா இருக்கு என்று நினைக்கிறார்கள். என்னசெய்வது ரசாயனமும் பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தியதால்தான் அவை வரவில்லை என்பதை மக்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறார்களோ.

  • @msel04
    @msel04 2 ปีที่แล้ว +12

    உலகிலேயே மிகவும் அசுத்தமான காய்கறி சந்தை இந்த கோயம்பேடு சந்தை...

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +38

    மனச்சாட்சி இல்லாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை வாழ்நாள் முழுவதும் தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    • @sengaijay4177
      @sengaijay4177 2 ปีที่แล้ว

      ஆட்சியாளர்களோ இல்லை அரசியல்வாதிகளோ இதில் அலட்சியம் வேண்டாம்

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 ปีที่แล้ว +6

    அதிகாரிகளின் செயல்பாடு மிகவும் அருமை வாழ்த்துக்கள் உங்களைப் போல மற்றவர்களும் ‌செயல்பட வேண்டும்.மகிழ்ச்சி வளர்க அதிகாரிகள் சேவை👍

  • @jothipaul1831
    @jothipaul1831 2 ปีที่แล้ว +4

    உணவுப் பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேன்டும் daily சோதனை செய்ய வேண்டும்

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +10

    இயற்க்கை கொடுப்பது வரபிரசாதம்,, ஆனால் மனிதர்கள்
    காசுக்காக எவ்ளோ பெரிய வேலபடு செயரான் பாருங்கள்
    இவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,,
    எங்களின் கூட வந்து ஒரு மணி நேரம் வயலில் வேலை செய்து பாருங்கள் கஷ்டம் என்னனு தெரியும் முதலாளி நண்பர்களே....

  • @padmana7229
    @padmana7229 2 ปีที่แล้ว +7

    இது அவர்களின் தவறு இல்லை பொதுமக்களின் தவறு அழகா பளிச்சுன்னு இருந்தால்தான் வாங்குறாங்க.

  • @MGJ-oe8dx
    @MGJ-oe8dx 2 ปีที่แล้ว +184

    தவறு செய்பவர்களை பிடித்து தூக்கிலிடுங்கள் மற்றவர்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்கள் 😡 ஆனால் இந்தியாவில் இதுபோல் சட்டம் கிடையாது ஆகவே அவர்கள் பணம் சம்பாதிக்க தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 ปีที่แล้ว +10

      அருவம் தான் நியாபகம் வருது எனக்கு

    • @AnuAnu-ow7ug
      @AnuAnu-ow7ug 2 ปีที่แล้ว +4

      Yes

    • @marynisha.p.a.8582
      @marynisha.p.a.8582 2 ปีที่แล้ว

      Thinavum ayivuchaiugal Tamil athigari makkalay

    • @ydharmaraj3479
      @ydharmaraj3479 2 ปีที่แล้ว

      @@THECRINGE-jc1uc 0lll nn ,

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 ปีที่แล้ว

      @@ydharmaraj3479 புரியற மாறி கமெண்ட் பன்றா தூம

  • @mugeshs4875
    @mugeshs4875 2 ปีที่แล้ว +74

    எதுவாக இருந்தாலும் கவலை இல்லாமல் நடை பயணம் மேற்கொள்ளும் நம் முதல்வர்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 ปีที่แล้ว +3

      சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +7

      அவர் 24 மணி நேரம் மிதிவண்டியில் செல்வதில்லை.
      தன் உடல் நலனுக்காக வார இறுதியில் மட்டும்.

    • @prabuvel.b160
      @prabuvel.b160 2 ปีที่แล้ว +5

      Ennn ithuku munnadi iruntha araciyal vathikal ellam enna pannungha ippa ivaramatum solldringhaley

  • @sivanpandi7784
    @sivanpandi7784 2 ปีที่แล้ว +4

    வாழை பழங்களில் ரசாயனம் கலவை கலக்கின்றனர்

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 ปีที่แล้ว +5

    சமைப்பதற்குப்பயன்படுத்தும் எணணெயிலும் பெற்ரோலியம் கலப்பதாக அறிந்தேன் அதுகும் அரசநிர்வாகத்திற்க்குத்தெரியாமலா நடக்குது ?

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +2

    நாங்கள் கிராமத்தில் வாழ்கிறவர்கள் இது மாதிரி வரும்போது எப்படி எதை நம்பி வாங்குவது மிகவும் பயமாக உள்ளது

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +65

    இதை இப்போதுதான் கண்டுபிடிக்கிறீர்களா.... பல வருடங்களாக இதைத்தான் செய்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்... இதைத்தான் நம்பி வாங்கி அனைத்து மக்களும் குழந்தைகளும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் எத்தனை கோடி டாக்டர் பீஸ் கொடுத்து இருப்பார்கள் ...அப்பொழுது எல்லாம் குறட்டை விட்டு தூங்கி விட்டீர்களா... அட போங்கய்யா நீங்களும் உங்க சோதனையும் ....காமெடி பண்ணாதீங்க... வயிறு எரியுது

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 2 ปีที่แล้ว +1

      Correcta sonigaaa enda thevidya media olikanum

    • @jayaranirajendran4184
      @jayaranirajendran4184 2 ปีที่แล้ว +1

      இப்ப மட்டும் என்ன செய்ய போறாங்க .பணம் வாங்கிட்டு எச்சரிக்கை பண்ணி விட்டோம் என்று சொல்லிவிடுவார்கள்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว

      Unmay ayya pavap padda jenmankal vaddikayyalsrkal enku poy murayeduvath a to z thrudarkal nenju porukuthellay entha nellay kedda manitharkalay nenaythuveddal barathi Jani😔😔😔😔😔😭😭😭😭😭

  • @jaishnarathin.r.2759
    @jaishnarathin.r.2759 2 ปีที่แล้ว +2

    T.nagar la um nadatha vendum...athu mattum illamal weight machine na um check pannanum

  • @vigneshc9436
    @vigneshc9436 2 ปีที่แล้ว +25

    Y the are not arresting and filing FIR against them.
    They are playing with human life

    • @sivapriyan1520
      @sivapriyan1520 2 ปีที่แล้ว

      Dai mutta pasankala. Food la kalappadam pannatheenka.Nasama poiduveenka

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว

      Businessmen doesn't have care and attention on people's health

  • @sharjanashargi1280
    @sharjanashargi1280 2 ปีที่แล้ว +48

    அபராதமா.....? இவர்களுக்குலாம் தூக்கு தண்டனை கொடுக்கணும்.

    • @suryaselvam967
      @suryaselvam967 2 ปีที่แล้ว

      Fresh ah iruntha than makkal vaanguranga so marunthu adichi than aaganum

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +1

      மருந்தல்ல, விஷம்

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว

      கதையல்ல நிஜம்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 ปีที่แล้ว +1

      @@suryaselvam967 appo saga solriyada

    • @suryaselvam967
      @suryaselvam967 2 ปีที่แล้ว

      @@ssbskujnsgvs12 appo farmers saganuma

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 2 ปีที่แล้ว

    SEmma...semma...oru salute.... epdi itha kandupidichinga..? Valliyathoru vaalha valamudan

  • @dharmalingamm892
    @dharmalingamm892 2 ปีที่แล้ว +3

    ஆமா உணவு பாதுகாப்பு துறை என்று ஒன்று இருக்கிறதா நாங்கள் பார்த்ததே இல்லை

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 ปีที่แล้ว +4

    Media coverage காக நடத்தப்படும் நாடாகமா இருக்குமோ🙄

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 2 ปีที่แล้ว +2

    ஒரு அதிர்ச்சி யும் இல்ல. ஆபிசர்ஸுக்கு இப்ப தான் தூக்கம் கலைந்து இருக்கு.

  • @manimanikandan9636
    @manimanikandan9636 2 ปีที่แล้ว +6

    மாமூல் சரியா போயிருக்காது அது தான் காரணம்

    • @siddharssecrets3174
      @siddharssecrets3174 2 ปีที่แล้ว

      உண்மை, ஏனெனில் வெறுமனே,
      தெருவில் ஒருவர் அவசரத்துக்கு உச்சா போய் விட்டால், முக கவசம் அணியாவிட்டால், கைது செய்து, கடமையை செய்து, சட்டத்தை நிலை நாட்டுகிற இவர்கள் ஏன் வெறுமனே எச்சரிக்கை செய்து தப்ப விடுகிறார்கள்?
      மாமுல் மாமூலாக வரவில்லை மேலும் அதிகமாக கேட்கிறார்கள் இதுதான் உண்மை.

    • @earth_Quick
      @earth_Quick 2 ปีที่แล้ว +1

      💯

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 ปีที่แล้ว +12

    விவசாயத்துக்கு இப்படி எல்லாம் ரசாயனம் கலவை சேர்த்தால் மக்கள் எப்படி வாழ முடியும்??

    • @anniekezia2437
      @anniekezia2437 2 ปีที่แล้ว +1

      Our vivasayee seivathilai viyabarigalthan seihirargal

  • @natarajanmechaa3616
    @natarajanmechaa3616 2 ปีที่แล้ว +1

    பீடி ,சிகரெட் மற்றும் மது போன்றவை உடலுக்கு மிக நல்லதாகும்!

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +3

    தினமும் ஆய்வு நடத்த வேண்டும்

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 2 ปีที่แล้ว +8

    கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஒரு வருடம் தண்டனை என்று அரசு அருவிக்குமா? அரசியல் தலையீடு இல்லாமல் தண்டனை கிடைத்தால் கலப்படம் செய்பவர்கள் யோசிப்பார்கள்.அரசு தாண்டிக்குமா?

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 ปีที่แล้ว +52

    அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @ridham5512
      @ridham5512 2 ปีที่แล้ว +3

      செஞ்சுட்டுதான் மறு வேல...

  • @johnpowers4828
    @johnpowers4828 2 ปีที่แล้ว +10

    Cancel the permit of the shop and sentenced to imprsonment, find the supply chain , root cause. All should punished. Our food minister and CM Stalin should take right action,if need change the law for hard punishment. We believe our government of tamilnadu. Thanks

  • @manjulav2848
    @manjulav2848 2 ปีที่แล้ว +1

    இது மாதிரி திருவான்மியூர் மார்கேட்லையும் விற்பனை நடக்கிறது.

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 2 ปีที่แล้ว +2

    ஒரே விசயத்திற்கு எத்தனை வித தலைப்புச் செய்தி கொடுத்து வெளியிடுகிறீர்கள்.

  • @user-yv6wt4eb6p
    @user-yv6wt4eb6p 2 ปีที่แล้ว +1

    அடேயப்பா புத்தம் புதிய செய்தி யாரும் கண்டிராத செய்தி அதிசயமான செய்தி ஜோதிகா படத்தில் வந்தது கூட தெரியவில்லை

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 ปีที่แล้ว +24

    Concerned shop owners/salesman should be given life time imprisonment without any enquiry. The Hon'ble Court may please issue guidelines in this regard. If any body sent to JAIL no one will do this. Kindly save the peoples.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 ปีที่แล้ว +1

      True

    • @ranganathanr7141
      @ranganathanr7141 2 ปีที่แล้ว +1

      Yes sir CMDA & TAMILNADU GOVERNMENT TO TAKE ACTION THAT SHOPS OWNER.Because Very dangerous issue, PUBLIC HEALTH WILL AFFECT.

    • @elangomass
      @elangomass 2 ปีที่แล้ว

      Boss...even the street venders get those kind of vegetables only .. people should not buy those glamoured vegetables......

  • @user-zz3ni6lp2i
    @user-zz3ni6lp2i 2 ปีที่แล้ว +2

    இது போன்று அணைத்து இடங்களிலும் சோதணை நடத்தமுடியுமா.

  • @sarathraja4955
    @sarathraja4955 2 ปีที่แล้ว +11

    இவ்வாறு கலப்படம் நடக்கிறது என்று போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்

  • @ranjith1950
    @ranjith1950 2 ปีที่แล้ว +2

    Thank u sir.kindly can sell the lincene.

  • @jayakumar4744
    @jayakumar4744 2 ปีที่แล้ว +13

    இவரு அடையாள அட்டையை பயன்படுத்தி தான் சோதனை போடணுமா ,,😂😂😂😂😘 நீங்க காய் வாங்க போறது மாதிரி போனால் அனைத்தையும் பாக்கலாம்😂😂😂😂 வாழை தாரை குளிப்பாட்டி தருவாங்க 😂😂😂 வாழ்க தமிழ் நாடு 🙏🙏🙏

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว

      நீங்கள் மீன்வளத்துறை அமைச்சரே!
      வேளாண்துறை அல்ல

  • @kavithakavi2584
    @kavithakavi2584 2 ปีที่แล้ว +2

    ரகசிய ஆய்வு இல்லை இது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 2 ปีที่แล้ว +3

    விவசாயிகள் தான் சாமி அது விஷங்களை சாப்பிடும் நமக்கு நினைவுக்கு வருவது இல்லை 🙏🙏🙏

  • @sivamenterprisess4351
    @sivamenterprisess4351 2 ปีที่แล้ว +45

    இன்றைக்கு தான் அவர்களுக்கு கண் திறந்து இருக்கின்றது இன்றைக்கு தான் அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது

  • @sampathsairam8021
    @sampathsairam8021 2 ปีที่แล้ว +6

    மனிதனை மனிதனே கொள்கிறான்

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 ปีที่แล้ว +30

    😂😂சிட்டில 100 சதவீதத்தில் 90 சதவீதம் ஏதோ ஒரு நோயோடுதான் வாழ்கிறார்கள் கிராமத்தில் நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம்

  • @mohanraj.m9500
    @mohanraj.m9500 2 ปีที่แล้ว +5

    அது என்ன ரகசிய தகவல் எல்லாம் தெரிந்து தான் இவ்வளவு நாள் வியாபாரம் செய்யவிட்டாங்க இப்ப பிடித்தது ஒரு போலியான விளம்பரம் செய்ய

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 2 ปีที่แล้ว +5

    அடப்பாவிகளா இதையே இப்பதான் கண்டுபிடிக்கிரிங்களா?

  • @thandatsj2850
    @thandatsj2850 2 ปีที่แล้ว +3

    இவ்வளவு நாள் எங்கே இருந்திங்க சார்.பணம்

  • @msakkhan3279
    @msakkhan3279 2 ปีที่แล้ว +3

    சாப்பிடும் உணவு பொருளிள் அதிகம் கலப்படம் செய்யும் ஒரே நாடு.

  • @padmapriya2782
    @padmapriya2782 2 ปีที่แล้ว

    Urikatha rasayanam kallakatha pataniyai sapidrathu nallathu

  • @nandakumar-tx1lf
    @nandakumar-tx1lf 2 ปีที่แล้ว +2

    Come to vellore market also sir same thing of colours is using in vegitable

  • @manueldavid8644
    @manueldavid8644 2 ปีที่แล้ว +1

    Good also do inspection to hotel's 🙏

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 ปีที่แล้ว +3

    நிறமா இருக்கதுதான் நல்லது இல்லை அது பொன்னுனாலும் சரி பொருள்னாலும் சரி

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 2 ปีที่แล้ว +13

    சட்டங்கள் திருத்தம் செய்யவேண்டும்..முதலில் மனித உரிமை என்ற பெயர் வைத்து நிறைய போலிகள் இருக்கிறார்கள் அவரகளை முடக்கவெண்டும்..சாதாரண பொட்டி க்கடை மீதல்ல இது எங்கே உருவாகிறது என்பதை கண்டறிய வேண்டும்.

  • @blueskyholidayworld7798
    @blueskyholidayworld7798 2 ปีที่แล้ว +8

    என்ன நடவடிக்கைகள் எடுப்பார்கள் ஜெயில் தண்டனையா கொடுப்பீர்கள். அபராதம் எல்லா கண் துடைப்பிர்க்கு

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 2 ปีที่แล้ว +2

    Yeah me too buy green peas in packets. When I opened smells very bad. I disposed.

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +1

    மருந்து தான் உணவு இனி வரும் காலத்தில்

  • @trehannoamsky435
    @trehannoamsky435 2 ปีที่แล้ว +2

    இருக்குறதுலயே வெத்து department நா இவனுங்க தான்.......
    💥💥💥💥💥💥💥💥💥

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว

    Nanry sr.all District I yum seckpannunga.enna Ration rice matumthan kkakala.eruvu illa.matra ellleme kkakuthu sr

  • @ravichandransrinivas
    @ravichandransrinivas 2 ปีที่แล้ว +7

    Most of the time they are involved in the collection, suddenly they are doing drama to show they are working. What a scene.😉

  • @tamiltimes32721
    @tamiltimes32721 2 ปีที่แล้ว +3

    சூப்பர் மார்க்கெட் கூட இந்த மாதிரி பொருட்களை விற்கிறது. அவற்றை ஏன் இங்கு குறிப்பிடவில்லை.?? அவர்களுக்காக வேலை செய்யும் ஊடகங்கள் ??

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว

      Part time uh நீங்க போங்க

  • @muralitharanmurali8896
    @muralitharanmurali8896 2 ปีที่แล้ว +4

    இது எங்க ஊர்லயும் நடக்குது தஞ்சை பெரிய மார்க்கெட்டில் கேட்டால் நாங்கள்லா விளைவிக்கிறோம் வரத விக்கிறோம் என்று கூறுகிறார்கள்

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @user-uq6bs5em9g
    @user-uq6bs5em9g 2 ปีที่แล้ว +2

    ரசாயனம் தடவிய மீன்களை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 2 ปีที่แล้ว +6

    Food adulteration person should be punished with minimum 6 months jail with out bail. 👍

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 ปีที่แล้ว

    Visam thoitha kaikalyum pazhankalaiyum anupiya karnataga viyaparikum arasukum thangathampala varavetra.solunga muthalvarae.

  • @besmart729
    @besmart729 2 ปีที่แล้ว +1

    காய்கறிகள் பழங்கள் இந்த உலகில் எல்லாவற்றிலும் கலப்படம் தான் கைப்ரேட் தான் எதையும் இங்கே சரி செய்ய முடியாது

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne 2 ปีที่แล้ว +21

    கடுமையாக தண்டிக்க வேண்டும்........ பணத்திற்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் முதலில் பாஸ்ட்புட் தடை செய்ய வேண்டும்

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 ปีที่แล้ว +1

      Epadi bro veetula amma seiru samyala sapadama ellarum hotela than poi sapudranuga. India worst and 1 unhealthy food eating country😭😭😭

  • @mano3205
    @mano3205 2 ปีที่แล้ว

    Sir please 3 naalaikku 1thadava check pannunga, makkalukku uthavi sairenga super sir , nandri.

  • @saigeetha55
    @saigeetha55 2 ปีที่แล้ว

    Spray ing chemical for even ripening and for long life

  • @murugank8868
    @murugank8868 2 ปีที่แล้ว

    Sir,thinamum inspect pannanum

  • @kk-go9tn
    @kk-go9tn 2 ปีที่แล้ว

    Like this so many food adultrated check including hotels and restaurants and snacks

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 ปีที่แล้ว +1

    ரசாயனம் தடவிய காய்கறிகளை விற்கும் கடைகளில் உரிமையை ரத்து செய்ய வேண்டும் கோயம்பேட்டில் கடை நடத்துவதற்கு அனுமதி தரக்கூடாது

  • @prakaashj5485
    @prakaashj5485 2 ปีที่แล้ว +3

    மக்களின் உயிரோடு விளையாடும் கடைகளுக்கு அபராதம் மட்டும் தானா?

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 ปีที่แล้ว +2

    தண்டனை குடுக்க வேண்டும் விதிமீறி யவர்கள்

  • @Business_talk788
    @Business_talk788 2 ปีที่แล้ว +4

    They buy the white pattani in provition shop for rupees : 90 then he added the green colour food colour in it and they soak in the water one night then they dry it and sold as a fresh green pattani

    • @jayalakshmim9567
      @jayalakshmim9567 2 ปีที่แล้ว

      If we soak it in water the water will become green colour. We can easily detect it in this way .

  • @jecinstanly3308
    @jecinstanly3308 2 ปีที่แล้ว

    short and sweet! great Thandhi Tv news

  • @BOOKARTHICK
    @BOOKARTHICK 2 ปีที่แล้ว +3

    இப்ப த இதையே கண்டு பிடிக்கிரிங்களா😂

  • @ram.k7310
    @ram.k7310 2 ปีที่แล้ว +1

    Oru family haa erukkum pothu ...athula oruthara elandha yeavlo pain theariuma...but ungalukku business, money tha important ha erukku

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 2 ปีที่แล้ว +1

    தாயுமானவரே தந்தையுமானவரே இது என்ன புதுசா இருக்கு. எங்களுக்கு இதுபல ஆன்டுகளுக்கு முன்பே தெறிஞ்சி பழம் காய் சாப்பிடரதில்லே. ஆனா மருத்துவர் பழம் காய் ன்னு சாப்பிடசொல்ரார்.

  • @martinprasad2783
    @martinprasad2783 2 ปีที่แล้ว +1

    What we do if we eat poison daily 😢😢

  • @madhimadhi6273
    @madhimadhi6273 2 ปีที่แล้ว

    Naan porandhadhula irundhu coloured peas dhaan paathurukaen........karmo.....

  • @chandhini.i3788
    @chandhini.i3788 2 ปีที่แล้ว +1

    Gright sir

  • @Trains143
    @Trains143 2 ปีที่แล้ว

    Thiruvallur il valazi (bananas) same method doing please awareness..

  • @mohanrajk7663
    @mohanrajk7663 2 ปีที่แล้ว

    How to find that they are coloured.

  • @mugilmugil9437
    @mugilmugil9437 2 ปีที่แล้ว +1

    அப்போ என்ன தப்பு செய்தாலும் அபராதம் செலுத்திவிட்டால் குற்றம் ஆகாது நல்ல தீர்ப்பு

  • @kalaivani1592
    @kalaivani1592 2 ปีที่แล้ว

    Pesama beeps sapitu polam... Protein achu kedaikum

  • @karthikn3479
    @karthikn3479 2 ปีที่แล้ว

    நிறங்களை பார்த்து உணவுப் பொருட்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். திருமணத்திற்கு வரன் பார்க்கும் இடத்திலிருந்து
    உணவுப் பொருட்களிலும் இந்த நிற வேறுபாடு தொடர்கிறது.
    சப்போட்டா ஆப்பிளைவிட சுவையானது. ஆனால், ஆப்பிளுக்கு இருக்கும் விலை மற்றும் மரியாதை சப்போட்டா பழத்திற்கு இல்லை.

  • @receipestoday4753
    @receipestoday4753 2 ปีที่แล้ว

    Intha mari kalapadam seibavargaluku thakka thandanai thara vendum ... ithodu avargal kailari virka thadai poda vendum.. ipadi sapdura porutkalla kalapadam senji sambathikum ivargalai summa vida kudathu

  • @ridham5512
    @ridham5512 2 ปีที่แล้ว +6

    அபராதம் வேஸ்ட் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்...