ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சுனாமில் மாட்டிகிட்ட அனுபவம் விளக்கும் மீனவன் / fisherman tells about his tsunami experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2019
  • #ungalmeenavanmookkaiyur tsunami #fisherman
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan

ความคิดเห็น • 697

  • @kaleelrahman3174
    @kaleelrahman3174 5 ปีที่แล้ว +329

    எங்களுக்கு பெருநாள் வாழ்த்து சொன்னிர்கள் நன்றி இன்னும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @TamilTaste
      @TamilTaste 5 ปีที่แล้ว +5

      Masha Allah

    • @tamils4436
      @tamils4436 5 ปีที่แล้ว +1

      Tamil Muslim London masala

    • @sarbusarbu4988
      @sarbusarbu4988 4 ปีที่แล้ว +1

      Assalamualai
      kum

  • @muralib5135
    @muralib5135 5 ปีที่แล้ว +5

    உங்களுடைய இனிமையான பேச்சும் உங்களுடைய கடினமான உழைப்பும் நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அன்பு சகோதரா கடவுள் துணை நிற்பார்

  • @nivasnivas1316
    @nivasnivas1316 5 ปีที่แล้ว +149

    நீங்கள் படும் துன்பம் புரிகிறது...பாதுகாப்பாக பணியாற்றுங்கள்...

  • @a.kamardheen2911
    @a.kamardheen2911 4 ปีที่แล้ว +3

    எங்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி உங்கள் நல்ல குணத்தைக் பேலவெ உங்க பேரு நல்லா இருக்கும்னு நினைச்சேன் குணசீலன் என்பது அருமை

  • @patrusarokia1896
    @patrusarokia1896 5 ปีที่แล้ว +78

    நன்றி நண்பா... சுனாமி🌊🌊... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க அண்ணா...
    Love❤️ from கன்யாகுமரி 🔥🔥🔥

    • @ananthv2960
      @ananthv2960 5 ปีที่แล้ว +2

      Kanyakumarila enga

    • @calwinjohn8844
      @calwinjohn8844 5 ปีที่แล้ว +2

      Bro naanum kaniyakumari kaniyakumari la kaliakkavilai

    • @ananthv2960
      @ananthv2960 5 ปีที่แล้ว +2

      @@calwinjohn8844 oh border side

    • @shobanam9509
      @shobanam9509 5 ปีที่แล้ว +1

      Patrus Arokia

    • @patrusarokia1896
      @patrusarokia1896 5 ปีที่แล้ว +3

      @@ananthv2960 na Martandam makka🔥🔥

  • @saravananmohan3451
    @saravananmohan3451 4 ปีที่แล้ว +1

    நன்பா உங்கள் channel இடுகை மிக நன்றாக உள்ளது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உங்கள் நலம் விரும்பிகள். எனது மகன் ஜலேஸ் யொஹன் உங்கள் channel இன் ரசிக்கன். தினமும் உங்கள் வீடியோ குடும்ப்மாக நைட் 11 மணிக்கு மேல் பார்த்துவிட்டு தான் தூங்க போவோம் நண்பா.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 5 ปีที่แล้ว +26

    வாழ்த்துச் சொன்ன தம்பிக்கு நன்றி...வாழ்க வளமுடன்...

  • @meharaj330
    @meharaj330 5 ปีที่แล้ว +25

    நண்பா உங்க வீடீயோ அனைத்தும் சூப்பர் நான் உங்கள் ரசிகன். ரம்ஜான் வாழ்த்துகள். (நாகப்பட்டினம்) மயிலாடுதுறை (சுனாமிய பத்தி நினைத்து பார்க்கவே பயமாக இருக்கு நண்பா குவியல் குவியலா பிணத்த என் கண் முன்னே மூடுணாங்க 😭😭😭😭

  • @jameeskhan1564
    @jameeskhan1564 5 ปีที่แล้ว +11

    அண்ணன் பெருநாள் வாழ்த்து சொன்னிர்கள் நன்றி இன்னும் நிங்கள் மென்மேலும் வளரவாழ்த்துக்கள் ஓரு கேள்வி உங்க படகுக்கு எனள்தருமருதி ஓரு பந்தால் போட குடாத

  • @visnusundari4996
    @visnusundari4996 5 ปีที่แล้ว +95

    நாங்கல மீன வீட்ல சவுரியமா வறுத்து திங்குறோம்..ஆனா ஒருநாள் கூட அந்த மீனை தந்த மீனவனின் உழைப்பை நினச்சி பாத்தது இல்ல .நன்றி ❤️❤️❤️.....#முத்து சிப்பிய காட்டுங்கள்

  • @user-sy4td4er9l
    @user-sy4td4er9l 5 ปีที่แล้ว

    நண்பரே வணக்கம்,
    அருமையான வீடியோ க்கள். மிக்க நன்றி
    தொடர்ந்தும் தாருங்கள்...........
    நீங்கள் சொல்லும் விதம் Super. வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சியாக செயல்படுங்கள்.
    என்று ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்திச் செபிக்கின்றோம். ஆமென்.

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 2 ปีที่แล้ว

    சுனாமியில் சுவிம்மிங் அருமை உங்கள் பணி வேற லெவல் சகோ

  • @kamaliedwin1955
    @kamaliedwin1955 5 ปีที่แล้ว +8

    Anna....super video. Neenga nalla irukunum epoum unga family and friends kuda.👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 4 ปีที่แล้ว +1

    உண்மை கதை அண்ணா நானும் இலங்கை தான். இப்படி மீனவர்களிற்கு இழைக்கப்படும் அநீதிகள் மனதை உருக்குகிறது அண்ணா.. 😔😔

  • @rowdyfire2531
    @rowdyfire2531 5 ปีที่แล้ว +89

    கடல் சுழற்சி பற்றி அனுபவம் உங்களுக்கு உண்டா

  • @Miracle4043
    @Miracle4043 4 ปีที่แล้ว

    உங்க அளவுக்கு தைரியம் யாருக்கும் இல்லை என் அன்பான நண்பா! உன் துணிச்சல் இயற்கையை மிஞ்சும்...... வாழ்த்துக்கள்!!

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 ปีที่แล้ว +5

    ஹாய் கிங்ஸ் அன்ட் டீம் வணக்கம்.ஆஹா எவ்வளவு அற்புதமாகச் சொன்னீர்கள்.அவர்களுக்கு இடப்பரப்பு அதிகம்.நமக்குக் குறைவு.அடேங்கப்பா! எவ்வளவு அனுபவங்கள்!!!!!

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 5 ปีที่แล้ว

    அண்ணா...நீங்கள் பேசும்...அழகே......தானி...தான்........

  • @karthickkarthick4205
    @karthickkarthick4205 5 ปีที่แล้ว +1

    மிகவும் ஆபத்தான தொழில் மீன்பிடிப்பது அதை எடுத்து செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @lukkubhai8127
    @lukkubhai8127 4 ปีที่แล้ว +1

    Dhanush suma dailogue dhan vittaru..Nejamavey SUNAMI LA SWIMMING AH Potavanga nengadha Thalaiva😍

  • @soosaimanickam2231
    @soosaimanickam2231 5 ปีที่แล้ว +34

    சுனாமி அனுபவம் பற்றி வீடியோ பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி நண்பா

  • @vsram1677
    @vsram1677 5 ปีที่แล้ว +5

    வீரத் தமிழ் மகன்கள் நம் மீனவ சகோதரர்கள்.. வாழ்க பல்லாண்டு வீரத் தமிழா

    • @ma.s2603
      @ma.s2603 4 ปีที่แล้ว

      Vsr am. Sivagangai seemaiya?

  • @ameenuddin2649
    @ameenuddin2649 4 ปีที่แล้ว +7

    Kingston anna mind voice:
    நாங்க எல்லாம் சுனாமிலேயே ஸ்விம்மிங் அடிச்சவங்க 🤭🤫

  • @vinothp7166
    @vinothp7166 5 ปีที่แล้ว +41

    Wish you happy Ramzan brother

  • @Dr.VishnuVardhan
    @Dr.VishnuVardhan 5 ปีที่แล้ว +5

    தரமான வீடியோ நண்பா! 👌🏼

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j 5 ปีที่แล้ว +2

    உங்கள் அணைவரையும் ஸ்ரீசாய் நாதர் துணைஇருந்து காப்பாற்றுவார்... வளமுடன் வாழ்க.

  • @samsundar2867
    @samsundar2867 4 ปีที่แล้ว

    கடலுக்கு வந்தாரை வாழ வைத்த மீனவன் வாழ்க

  • @nishanth3492
    @nishanth3492 5 ปีที่แล้ว

    Neenkal Padukinra Kastaththukku Kadavul Unkaludan Kuuda Etuppar... Vaalthukkal Nanpa...

  • @rajas9120
    @rajas9120 4 ปีที่แล้ว

    Super anna vida semmaya pesuringa nan unga miga periya fan anna unga meena van nu solliringalla sollum pothe semma happya irukku anna nenga 100varusam nalla rukkanum anna

  • @uthaminatchiyarm3977
    @uthaminatchiyarm3977 3 ปีที่แล้ว +1

    அண்ணா நிங்க எப்பவும் நல்லயிருக்கனும் கடவுள் உங்களை காப்பாந்துவார்

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 5 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி.அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ரம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள்.

  • @user-sv6vc3wo6j
    @user-sv6vc3wo6j 5 ปีที่แล้ว +40

    அண்ணா மழை மாதம்.... ரெயின் டிரஸ் யூஸ் பண்ணுங்க full செட் 👟👢👘👘

  • @jeevaleslie1369
    @jeevaleslie1369 5 ปีที่แล้ว

    தம்பி உங்கள் உற்சாகமான பேச்சு அபாரம்

  • @RameshKumar-yy3ox
    @RameshKumar-yy3ox 5 ปีที่แล้ว +10

    அண்ணா!!! கடலில் மீன் பிடிக்கும் போது இடி மின்னல் வருவதை எவ்வாறு சமாளிப்பீர்கள்??

  • @parthasarathy9117
    @parthasarathy9117 5 ปีที่แล้ว

    துணிவு தான் உங்கள் துணை நன்றாக புரிகிறது

  • @muthukumaran6257
    @muthukumaran6257 5 ปีที่แล้ว +4

    உங்கள் வளர்ச்சி எங்களின் வளர்ச்சி அண்ணா

  • @bharathis4123
    @bharathis4123 5 ปีที่แล้ว +25

    Hero டா எங்க அண்ணா😍😍😍

    • @mariyppam5731
      @mariyppam5731 5 ปีที่แล้ว

      உங்கள். மாணவன் மூக்கைகயூர்

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    நீங்கள் படும் துயரத்தை ஒரு நாள் ஆண்டவர் மாற்றுவார்.

  • @Dineshyadav-ow4ii
    @Dineshyadav-ow4ii 4 ปีที่แล้ว

    Ungal pathivu.. migavum usefull aga ullathu

  • @magesparee9075
    @magesparee9075 5 ปีที่แล้ว +1

    OMG, so much of suffering. So sad. Please take care and be careful. GBY all Bro

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 4 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள்

  • @chandru1880
    @chandru1880 5 ปีที่แล้ว

    வணக்கம் சகோ நானும் ஒரு மீனவன்தான் இலங்கை மீனவன் மொத்த இலங்கையில் 5000 படகு (Bort)இருக்காது என்றீர்கள். எங்கள் யாழ்ப்பாணம் துறையில் மட்டும் 5000 க்கு மேற்பட்ட பெரிய. சிறிய வகை படகுகள் உண்டு.

  • @kajeekajee4958
    @kajeekajee4958 3 ปีที่แล้ว

    இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சூப்பர் கஜி

  • @KarthiKeyan-hs8sk
    @KarthiKeyan-hs8sk 5 ปีที่แล้ว +2

    சுனாமி அனுபவத்தைப் பற்றி சொன்னதற்கு நன்றி

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 5 ปีที่แล้ว +2

    இந்த வயதில் நிறையவே அனுபவங்களை பெற்று உள்ளீர்கள்

  • @r.kirithika878
    @r.kirithika878 3 ปีที่แล้ว

    Kadalo sernthu valurathu matheri feel varuthu Anna, unkalukk romba nantre. Enoda amma beranthathum sayalkudi,munthalthan

  • @ahmedfaizal4273
    @ahmedfaizal4273 4 ปีที่แล้ว

    na daily night unga video dhan pappean romba pidichi iruku neenga peasurathu

  • @karthiravi7123
    @karthiravi7123 5 ปีที่แล้ว

    அண்ணா தங்கள் அனுபவத்தை பகிர்ந்து நன்றி. மென்மேலும் பகிர வேண்டும்.

  • @mohameddharicali4710
    @mohameddharicali4710 5 ปีที่แล้ว +1

    நன்றி bro inshaallah உங்கள் growth

  • @mohamedazar4292
    @mohamedazar4292 5 ปีที่แล้ว +2

    😍😍eid mubarak 😍😍😍😍brooo😘😘😘Happy Ramzan anna❤❤❤

  • @mohanprasad6764
    @mohanprasad6764 3 ปีที่แล้ว

    நம் இருவருக்கும் இரு வயது தான் வித்யாசம் சகோ.

  • @ramyan7319
    @ramyan7319 5 ปีที่แล้ว +4

    கேள்வி: நீங்கள் மீன் பிடிக்க வலை போடுமிடத்திற்கும், உங்கள் கரைக்கும் சுமார் எத்தனை தூரம் இருக்கும் சகோ.

  • @suriyasuriya6434
    @suriyasuriya6434 4 ปีที่แล้ว +1

    Super nanba

  • @tamilanarun1765
    @tamilanarun1765 5 ปีที่แล้ว

    Annan nee sonnatha kettu aligaiya vandhruchu Nan in manasuku nalla iruppan Annan God bless u na

  • @johnson-sr2lb
    @johnson-sr2lb 5 ปีที่แล้ว +4

    Nesamani video really fun brother...no need to be serious all the time ..

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 5 ปีที่แล้ว

    மீனவ நண்பா நீங்கதான் மீனவா்களுக்கு தனீ மாியாதையை ஏற்படுத்தி உள்ளீா்கள் MAN US SEA FINE. நான் ஓா் கடல் மற்றும் ஆழ்கடல் காதலன்.

  • @asiaasia2845
    @asiaasia2845 5 ปีที่แล้ว +4

    ரம்ஜான் வாழ்த்துக்கு நன்றி அண்ணா 😍

  • @yash8536
    @yash8536 5 ปีที่แล้ว +13

    அண்ணா வீடியோ ல ' உங்கள் மினவன்' நு இருக்கு , உங்கள் மீனவன் என்று போடுங்க !

  • @SakthiVel-jq3qs
    @SakthiVel-jq3qs 5 ปีที่แล้ว

    God bless u bro ungal veguli thanam ellaraiyum kavara koodiyadhu unga video pinnadi thoorama poitu iruka thanni idhulam pathale bayama iruku pathu poitu vanga bro

  • @jayanthijayanthi6456
    @jayanthijayanthi6456 5 ปีที่แล้ว +6

    Hi Bro eid Mubarak💖💖💖

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 ปีที่แล้ว +55

    சுறா மீன் தாக்கிய
    அனுபவமுண்டா.? சுறா மீன்கள் கூட்டமாக வந்து தாக்கிய பயங்கர அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்...!

  • @junoplays3193
    @junoplays3193 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க குரல் கேட்கும் போது எனக்கு அழுகை வந்துருச்சு அண்ணா😥😥

  • @ismathsalim6957
    @ismathsalim6957 5 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே

  • @tennistennis7940
    @tennistennis7940 5 ปีที่แล้ว

    Super Anna neenga padara kastam theriuthu

  • @pushparaj1027
    @pushparaj1027 4 ปีที่แล้ว

    அருமையான விலக்கம் அன்ண

  • @nirmalanimmi1942
    @nirmalanimmi1942 5 ปีที่แล้ว +1

    Emmaa samy enna vinthaiyana anubavangal...ninga nalla guru Anna.. nalla teacher...what an examples explanations...amazing man...

  • @arivazhaganrpl6343
    @arivazhaganrpl6343 5 ปีที่แล้ว

    Nanba nee periya HERO

  • @babug4754
    @babug4754 4 ปีที่แล้ว +1

    Unga story keital rompa kastama iruku pavam sar neega 🙏babu.g karaikudi

  • @naveensebastin5443
    @naveensebastin5443 4 ปีที่แล้ว

    அண்ணா நான் திண்டுக்கல் மாவட்டம் உங்கள பாக்கனும்னு என் ரொம்ப நாள் ஆசை அண்ணா ....

  • @dencystyle1527
    @dencystyle1527 4 ปีที่แล้ว

    Ungala yenakku romba putikkum speech super

  • @ahmedfaizal4273
    @ahmedfaizal4273 4 ปีที่แล้ว

    Anna Neenga podura videos romba pidichi iruku anna

  • @arjunreddy1366
    @arjunreddy1366 5 ปีที่แล้ว +1

    I love you meenavan.
    Hardworking person

  • @ajithkumara2010
    @ajithkumara2010 5 ปีที่แล้ว +1

    All the best na

  • @karthikkumar3090
    @karthikkumar3090 5 ปีที่แล้ว +3

    Bermuda triangle mathuri Indian ocean la iruka. Nadukadal la high waves varuma vanthuruka appadi vantha Enna panuvinga

  • @rinaldom4092
    @rinaldom4092 5 ปีที่แล้ว +3

    Finally add came... congratulations...sir...........and plz remove WT u wrote in the video...it's disturbing

  • @thavarasa8878
    @thavarasa8878 3 ปีที่แล้ว

    தமிழீழம் கிடைத்திருந்தால் மீனவருக்கு சிங்கள கடற்படையினரால் பிரச்சினை வந்திருக்காது .

  • @mamuppitahikannaiya5943
    @mamuppitahikannaiya5943 5 ปีที่แล้ว +1

    Super pro. You only super fishman

  • @wasim5424
    @wasim5424 5 ปีที่แล้ว

    Unga slang Nala iruku nega pesara vitham super thalaiva I am coimbatore I have my frnd from rameshwaram avanum unga Mari Tha pesuva

  • @m.sornakumarkumar1956
    @m.sornakumarkumar1956 5 ปีที่แล้ว +1

    Unga Ella videoyum supera iruku. Kadala pathi ippa than niraya therichitu irukom. Unga video Mulama. Thanks bro.

  • @HarishKumar-fe6pl
    @HarishKumar-fe6pl 3 ปีที่แล้ว

    ப்ரோ... ஈரோடு வந்த சொல்லுங்க நம்ம சந்திக்கலாம்❤️

  • @varun27files
    @varun27files 4 ปีที่แล้ว

    Padicehavanu ipadai velaka mudhadu nanba arumaiya pesaringe 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @asiaasia2845
    @asiaasia2845 5 ปีที่แล้ว +26

    அந்த வட்டம் எடுத்துக்காட்டு சூப்பர்

  • @janishk4105
    @janishk4105 4 ปีที่แล้ว

    Ketkavey kashtama irukku bro...bathrama irunga epavum pray panitey irunga

  • @bengalurulocal5445
    @bengalurulocal5445 5 ปีที่แล้ว

    Brother unge story keta manasuku bejar aychi andha kadavul eppome unge kudeye irupar..... allthe best... im from bengaluru... neenge bengaluruku vandha yanga veetuku vange....

  • @brothersview1755
    @brothersview1755 5 ปีที่แล้ว +1

    AnnA unge kude Oru photo edutukuno semma na hard worker great na

  • @muthupraba7098
    @muthupraba7098 2 ปีที่แล้ว

    சுனாமிலயே swimming 🔥🔥

  • @gayathrisuresh3496
    @gayathrisuresh3496 5 ปีที่แล้ว +10

    தனுஷ்கோடிக்கு போயி ஒருநாள் Video போடுங்க Brother

  • @user-jf4db4xu1h
    @user-jf4db4xu1h 5 ปีที่แล้ว +1

    Thanks wish panae thu ku bro

  • @prahavoicechannel3159
    @prahavoicechannel3159 4 ปีที่แล้ว +1

    Boat kavunthudichina ena panuvinga na...antha mari anubavam iruka?????????

  • @storyboard4415
    @storyboard4415 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணன்

  • @panneerprabu6642
    @panneerprabu6642 4 ปีที่แล้ว

    Anna unga videos na romba rasichi Pappa nega good ha gift na pathrama Vela Pannu Anna yanaku oru kelvi yanna na kadal kanni pathirukikala

  • @henrykutty5825
    @henrykutty5825 5 ปีที่แล้ว +1

    Boss tacking very nice .i like so much 😃😃

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 5 ปีที่แล้ว +1

    God bless you Anna kavanama kadalukku poyittu vaanga kadavul eppothum unga kooda iruppar 🤚🤚🤚🤚

  • @fanciojeya7675
    @fanciojeya7675 4 ปีที่แล้ว

    Super bro.... paavam neenga

  • @anns143
    @anns143 5 ปีที่แล้ว +2

    Meeenavaaaaaaa 👌👍 👌👍 👌👍 👌👍 👌👍 👌

  • @burgeonbharath
    @burgeonbharath 5 ปีที่แล้ว

    Enna ya assault uh solreenga tsunami la swimming panninen nu... Ur great... super bro... Neengal dhan unmaiyaana tsunami yin binamiyeee ...

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 ปีที่แล้ว

    Ithu varaikum,na intha maari video la pathathu illa,very nice.🔥🤩

  • @ravip618
    @ravip618 4 ปีที่แล้ว

    Roompa super Anna ongala pathu enakkum onga Koda kadalukulla bote le ponumpola irukkuthu.kuptu povingala

  • @prakashr3072
    @prakashr3072 5 ปีที่แล้ว

    Anna naanum intha kealvi kekkanumnu nenacha intha video poattathukku thanks

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +1

    Neengal men melum valara vazthukal