80 அடி ஆழத்திலும் எப்படி தம்மா துண்டு நங்கூரம் இவ்வளவு பெரிய படகை நிறுத்துகிறது? | How anchor work?s

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • In this video, we explain How the anchor works in the depths of the ocean and how it protects the boat in the sea.
    Fisherman's information about anchors.
    #ungalmeenavanmookkaiyur #anchor #boat
    Support us on,
    Facebook page: / ungalmeenavanmkr
    Instagram: / ungal_meenavan_mookkaiyur
    Twitter: / ungkalmeenavan
    Meenavan Mobile : +916380131977
    For advertisement contact us :
    Name : spellmen
    Email : spellmen34@gmail.com

ความคิดเห็น • 278

  • @RaJaabcd
    @RaJaabcd 5 ปีที่แล้ว +108

    பார்க்கும் எங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள வேண்டி இதற்காக நீங்கள் மெனக்கெடுவது பாராட்டுக்குரியது தோழரே

    • @nizamudeenmohammed5273
      @nizamudeenmohammed5273 3 ปีที่แล้ว

      அவர் மெனக்கெடுத்து வீடியோ போட்டால் தான் அவருக்கு வருமானமே

  • @hameedsulthan1627
    @hameedsulthan1627 5 ปีที่แล้ว +4

    அண்ணா இன்று உங்களை நான் பார்த்தேன். இராமநாதபுரம் மருத்துவமனையில்.அக்காவிடம் பேசினேன். பாப்பாவையும் பார்த்தேன்.மாஷா அல்லாஹ்

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  5 ปีที่แล้ว +2

      அப்புடியா ரெம்ப நண்றி நனும் பாதேன்

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 4 ปีที่แล้ว

    நங்கூரத்தைப்பற்றி நன்றாக விளங்கப்படித்திநீர்கள் மிக்க நன்றி பிரயோசனமாக இருந்தது.

  • @user-ze8gp8rj5o
    @user-ze8gp8rj5o 5 ปีที่แล้ว +25

    அருமை அண்ணா 👌👌👌 அனைவருக்கும் என் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நன்றாக தெளிவாக சொல்லுகிறீர்கள்.

  • @Senthamihkaviya
    @Senthamihkaviya 3 ปีที่แล้ว +2

    Really helpful for education purposes, my 3-year-old wanted to know how it works and I found your video and found it helpful. Thanks for sharing

  • @VinothKumar-dh7sb
    @VinothKumar-dh7sb 4 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் எல்லோரைப் பற்றியும் சொன்னீர்கள். ஆனால் உங்கள் படகில் வேலை செய்யும் அனைவரையும் ஒருநாள் வீடியோ எடுத்து போடுங்கள். இந்த வெற்றி உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் சேரும்..

  • @babuv2438
    @babuv2438 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. இதுவரையில் நான் நங்கூரத்தை எடுத்து விட யாராவது ஒரு நபர் கடலுக்குள் மூழ்கி கழற்றி துக்கிவிடுவார்கள் என்ற தவறான கருத்தில் இருந்தேன்.

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Excellent arputhamana explained vaazhththukkal brother 🎉

  • @magesparee9075
    @magesparee9075 5 ปีที่แล้ว +5

    OMG, it's very hard. Not easy to take out that anchor. Pls take care brothers. Nice video 👍

  • @gowthaml2412
    @gowthaml2412 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அருமை நன்றி உங்கள் மீனவ

  • @dharmendradharmendra-nl9yv
    @dharmendradharmendra-nl9yv 4 ปีที่แล้ว

    Anna ninga kayirula pota mudicha edukurapa theriyuthu ninga evalo talent plus experience nu semma anna.

  • @nandhinij3147
    @nandhinij3147 5 ปีที่แล้ว +3

    அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @mrassualt7872
    @mrassualt7872 3 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் 😍

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 5 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +16

    செம நண்பா.....
    அண்ணா கடற்பாசி பற்றி அதன் வளர்ப்பு பற்றி ஏன் நீங்க கடற் பாசி வளர்க்கல கடற் பாசில அதிகம் லாபம் இருக்கும்னு சொல்றங்க அது உண்மையா கடற்பாசி எதுக்கு use ஆகுதுன்னு சொல்லுங்க நண்பா ஒரு வீடியோ போடுங்கோ நண்பா.....

  • @sureshkundumani8130
    @sureshkundumani8130 5 ปีที่แล้ว

    மிகச்சிறந்த தகவல் களஞ்சியம் நீஙகள் அதை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறோம்

  • @kovaikuttis360
    @kovaikuttis360 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே திரு.கிங்

  • @DenilDG
    @DenilDG 5 ปีที่แล้ว +2

    Thanks anna naa kettathuku video pannitingka 😃😃😃😃😃😃

  • @palanipriya6396
    @palanipriya6396 5 ปีที่แล้ว

    Anna neeingka super ra ellaarukkum puriumpadi chinna kulanthaiku sollura mathiri explained pannuningka thanks anna.. Niraiya peru intha question keytdurunthom ippo theliva purunchuduchuna.. 👌👌👌👌👌🙏🙏🙏.

  • @sathurudeen6387
    @sathurudeen6387 5 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம்.. ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்

  • @jessiinfo713
    @jessiinfo713 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா👍

  • @aloicious
    @aloicious 5 ปีที่แล้ว +3

    பதிவிற்கு நன்றி 💝

  • @sathikmeerasha786
    @sathikmeerasha786 4 ปีที่แล้ว

    Arumaya sonneenga bro vaalthukkal

  • @ishamzone
    @ishamzone 4 ปีที่แล้ว

    Brother. உங்களை பார்க்கும்போது முனி படத்தில் வர ராஜீக்கிரன் மாதிரி இருக்கிறீங்க.

  • @narasimman7472
    @narasimman7472 4 ปีที่แล้ว

    Thanks for your practical. friend valzhaga valazhamudan,,👍👍👍👍👍👍 you are a best

  • @antorexon3038
    @antorexon3038 5 ปีที่แล้ว +7

    அண்ணா மீனவர்கள் தூண்டிலை கட்ட அதிகமான விதவிதமான முடிச்சிகளை பயன்படுத்துவார்கள் அது எத்தனை வகை உண்டு அதனை எவ்வாறூ போடுவார்கள் என்பதை கற்று தரும் வகையில் ஒரு வீடியோ போடுங்கள் please

  • @smksmk567
    @smksmk567 5 ปีที่แล้ว

    அருமை அழகாக புரியும்படி விளக்கினர் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் 👌👌

  • @mohans287
    @mohans287 3 ปีที่แล้ว

    Superb illustration. Thank you very much.🙏

  • @prabhakar5941
    @prabhakar5941 5 ปีที่แล้ว +3

    Awesome explanation 🙏

  • @anish4131
    @anish4131 5 ปีที่แล้ว

    நன்றி இந்த வீடியோவை பதிவிட்டத்திற்கு...தலைவரே

  • @Harihari-cd1qg
    @Harihari-cd1qg 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு சகோ 😍😍😍

  • @ponnithi3691
    @ponnithi3691 4 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன் கடலின் தாமரை எனும் ஒருவகையான சூப்பரான கறி உண்டு அதை ஒரு நாள் காட்டு வீர்களா நன்றி நண்பா

  • @dhivakar.mdhivakar3720
    @dhivakar.mdhivakar3720 5 ปีที่แล้ว +4

    ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் அண்ணன்

  • @earningtamilone3186
    @earningtamilone3186 4 ปีที่แล้ว

    Bro Neenga Azhagaa Irukkeenga

  • @jkumar6154
    @jkumar6154 4 ปีที่แล้ว

    Nanguram romba pudusa eruku bro🤔🤓😇😅

  • @k.smusic1735
    @k.smusic1735 5 ปีที่แล้ว +2

    Clearly explained thank you thala

  • @velavanmannai7886
    @velavanmannai7886 5 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

  • @kbalachandran9477
    @kbalachandran9477 4 ปีที่แล้ว

    ஐயா. செய்முறை விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது.கு.பாலசந்திரன். திருச்சி 620023.

  • @rasukutty3369
    @rasukutty3369 5 ปีที่แล้ว +3

    அருமை தமிழா

  • @ajithkanna91agcagc
    @ajithkanna91agcagc 5 ปีที่แล้ว +17

    நடு கடலில் சுத்தமான தண்ணீர் இருக்கும் சொல்கிறார்களே அது உண்மையா பொய்யா அண்ணா கொஞ்சம் சொல்லுங்க........

    • @rmunirajarathnamrathanam7498
      @rmunirajarathnamrathanam7498 4 ปีที่แล้ว +1

      ajith kanna this is Hstory Bengaluru TAMILAN

    • @R55507
      @R55507 3 ปีที่แล้ว +1

      நடுக்கடலில் உள்ள தீவில் மணலை தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கும்... கடற் தீவுகள் மட்டுமே நல்ல தண்ணீர் 👍

  • @ananthananth895
    @ananthananth895 5 ปีที่แล้ว +2

    ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 4 ปีที่แล้ว +1

    Super bro 👍 a very great explanation

  • @jayaramant6409
    @jayaramant6409 3 ปีที่แล้ว

    nice explanation

  • @senthilnathan4391
    @senthilnathan4391 4 ปีที่แล้ว

    சூப்பர் கிங் நண்பர்கள் குழு

  • @LK-rw4ih
    @LK-rw4ih 3 ปีที่แล้ว

    அருமை

  • @fissadakir3690
    @fissadakir3690 5 ปีที่แล้ว

    Romba alaga puriya vakkiriga anna thank you anna

  • @deekshihomes
    @deekshihomes 5 ปีที่แล้ว +4

    If boat engine stops in middle of sea what will you do? how will you make it work or if it fails how u will return to shore and is it happened before?

    • @venuswilliam2603
      @venuswilliam2603 5 ปีที่แล้ว

      Same ????

    • @singikenson698
      @singikenson698 5 ปีที่แล้ว +1

      They have a mast ...when the engine repairs ...they will hoist it. by the way they will go to shore...
      Nxt way the .. nearest fishing boat will tow.. the boat by rope...

  • @vasurajvasuraj9126
    @vasurajvasuraj9126 4 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு பேராசிரியர்

  • @R55507
    @R55507 3 ปีที่แล้ว +1

    🙄எவ்ளோ நுணுக்கமான வேலை👍

  • @sahulhameed9445
    @sahulhameed9445 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @asinabegum055
    @asinabegum055 2 ปีที่แล้ว

    Vanakkam ungal nanban 👍👍💯

  • @kovaikuttis360
    @kovaikuttis360 4 ปีที่แล้ว

    சுப்பர் நண்பா திரு கிங்

  • @Sixsface
    @Sixsface 5 ปีที่แล้ว

    நன்றி நன்பரே ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

  • @manjulaa8248
    @manjulaa8248 4 ปีที่แล้ว

    Super bro i understood

  • @sharif5353
    @sharif5353 5 ปีที่แล้ว +2

    Hi brother 👍 kaadal raasa.. all the best to you frm Malaysia 🇲🇾 ✌️take care sir

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @vadivelk2124
    @vadivelk2124 4 ปีที่แล้ว

    Thank you very much Sir for this videos puplised sir

  • @surendarappu8211
    @surendarappu8211 4 ปีที่แล้ว +1

    Good bro

  • @raymondbrown1254
    @raymondbrown1254 4 ปีที่แล้ว

    Super brother Thank you Jesus with you

  • @ungalnithimokshitha4815
    @ungalnithimokshitha4815 5 ปีที่แล้ว +1

    Super..news ..ungal meenavan💙💙💙

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 5 ปีที่แล้ว +1

    Hi Bro..
    Super 👌👍👏
    Thanks for your video...

  • @thamaraikannanm5619
    @thamaraikannanm5619 5 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் படகு மற்றும் நங்கூர தீர்க்கும் பூஜை போடுவீர்களா மற்றும் உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது

  • @kalidas.m687
    @kalidas.m687 4 ปีที่แล้ว +4

    5:35 maanavane maanavane engalai padikathey. Song from enaku 20 unaku 18. 😂😂😂

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 5 ปีที่แล้ว

    சிறந்த அனுபவம் பகிர்ந்ததற்கு நன்றி பல.நீரில் மூழ்கி எடுக்க முயற்சி செய்வீர்களா?அது ஆபத்தானதா?!!!!!

  • @seenupoongavanam7895
    @seenupoongavanam7895 3 ปีที่แล้ว

    very good

  • @msksanthu2797
    @msksanthu2797 4 ปีที่แล้ว

    TQ nice

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 5 ปีที่แล้ว +1

    super Kingston. super
    Good. News. Kingston
    super super super

  • @solaibm5581
    @solaibm5581 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணா அருமையானபதிவு

  • @bashaafra8786
    @bashaafra8786 4 ปีที่แล้ว

    Anna unga video yaalam iam watching wow super hard work pandrenga anna

  • @user-bc9wu2pi2w
    @user-bc9wu2pi2w 5 ปีที่แล้ว +1

    வணக்கம்
    விளக்கங்கள் அருமை

  • @Tamil_world
    @Tamil_world 5 ปีที่แล้ว +2

    ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 😊😃😊😃😃

  • @gokulsri6266
    @gokulsri6266 2 ปีที่แล้ว

    ungalukku therinja mudichu vagaigal ah oru vedio va podunga

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 4 ปีที่แล้ว

    Good information my children also like urs all videos they feel happy to see urs fishing video lotus of love from Bangalore and unga oor pare yena tell me thank you. ...

  • @alosiousg
    @alosiousg 4 ปีที่แล้ว

    Superb bro

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 5 ปีที่แล้ว +2

    Super👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @vinothp7166
    @vinothp7166 5 ปีที่แล้ว +2

    Nice video bro mass I like

  • @naughtybros1210
    @naughtybros1210 4 ปีที่แล้ว

    Enga area palani la sea fish ae ila.. apdi shop la vanthalum no taste . Please Brothers enga area ku naraiya sea fish delivery panunga... Ipadiku
    Varumaiyil vadum meen rasikan..

  • @VKts655
    @VKts655 4 ปีที่แล้ว

    Super thala

  • @kannangnair5524
    @kannangnair5524 4 ปีที่แล้ว

    Hello my name is kannan im from kerala now im Saudi Arabia live time varubothe ungal kude orunal varamudiyoma

  • @sacreativecraftsandothers5995
    @sacreativecraftsandothers5995 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @SureshSuresh-qu5vz
    @SureshSuresh-qu5vz 4 ปีที่แล้ว

    Great bro... What a talent...

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 4 ปีที่แล้ว

    Miga arumai bro

  • @syedmusthafa7223
    @syedmusthafa7223 5 ปีที่แล้ว +2

    Semaaa super Anna😘😍😎

  • @rajendraappu1414
    @rajendraappu1414 5 ปีที่แล้ว +1

    Super bro I like ur video all iam ur big fan meenavan

  • @ksks819
    @ksks819 5 ปีที่แล้ว +4

    Super.G💗💗💗

  • @venkateshp1561
    @venkateshp1561 4 ปีที่แล้ว

    Bro yanaku oruu dout suppose mid sea la diesel kaliayruchi na enna pannivinga bro... Pls explain

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 4 ปีที่แล้ว

    Kaikku clouse mattikunga bro. Pala aayiram don vulla kappalai verum 12 don vulla anchor niruthi vaikkudhu. Aanal adhula ellam machine kaikku vealai andha nangooratha pidichu vakkira lock I suthiyal vachu thatti viduradhudhan .

  • @oorsuthalama2644
    @oorsuthalama2644 4 ปีที่แล้ว

    Super nanba naila video

  • @sivakumarsiva3906
    @sivakumarsiva3906 4 ปีที่แล้ว

    Super

  • @prabaharan5905
    @prabaharan5905 4 ปีที่แล้ว

    சில வருட கப்பல் வாழ்க்கையில் பல அனுபவங்களை கற்றுக்கொண்டேன். நங்கூரத்தை நீங்கள் சாராரணமாக இழுப்பது போல தெரிகிறது. ஆனால் இழுத்துப் பார்த்தவனுக்கு தான் அதன் வலி புரியும். ஒரு முறை சவுதியில் பர்சான் என்ற தீவில் நான் வேலை செய்த tug boat ஒன்று பழுதாகி நின்று விட' Anchor வேவை செய்யாத நிலையில் கயிற்றில் Anchor ஐ கட்டி கடலில் இறக்கி பின்னர் அந்த கயிற்றை இழுக்க நாங்க 4 பேர் பட்ட பாடு இருக்கே. கூப்பிடு தூரத்தில ஜெமன் வேற. (இப்ப சண்டை நடக்கும் பகுதி) சொல்லவா வேணும்.

  • @abdulrahmanazhar2196
    @abdulrahmanazhar2196 4 ปีที่แล้ว

    நண்பா சுஜித்த எப்பிடி காப்பாத்தலாம்னு விடியோ போடுங்க

  • @ilaas9761
    @ilaas9761 5 ปีที่แล้ว +1

    கெளுத்தி மீன் முட்டை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 ปีที่แล้ว

    Vanakam Anna 🙏 Super aaaa explain panninga👍

  • @user-lu8tj4ii6b
    @user-lu8tj4ii6b 5 ปีที่แล้ว

    தலைவரே ஆயூதபூஜை நல்வாழ்த்துக்கள்.

  • @dhamodharan8176
    @dhamodharan8176 4 ปีที่แล้ว

    நண்பா தங்க மின்கள் கடல்ல இருக்காஅதேபத்தி விடியோ போடுங்க

  • @roshananslith
    @roshananslith 4 ปีที่แล้ว

    Super,😉😉😉

  • @PerumalPerumal-eb6yy
    @PerumalPerumal-eb6yy 5 ปีที่แล้ว

    Arumaiyana vilakam anna

  • @a.kamardheen2911
    @a.kamardheen2911 4 ปีที่แล้ว

    நீங்கள் அப்டேட் போடும்போது அன்றைக்கு உள்ள தேதியை மேலே குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்

  • @vigneshb5180
    @vigneshb5180 4 ปีที่แล้ว

    Arumai and brilliant idea friend¿