நீண்ட நாட்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீன் பிடிக்க சென்றோம் / After the curfew went for fishing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #ungalmeenavan #fishing #quarantine

ความคิดเห็น • 259

  • @ramki1133
    @ramki1133 4 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் அண்ணா. கவலை வேண்டாம் சீக்கிரம் தமிழ்நாட்டில் நிலைமை சரி செய்யப்படும் வழக்கம் போல தினமும் மின் பிடிக்க முடியும்

  • @Senthilkumar_Cbe
    @Senthilkumar_Cbe 4 ปีที่แล้ว +26

    பத்தரமா போய்ட்டு வாங்க அண்ணா நெறைய மீன் பிடிச்சுட்டு வாங்க கடவுள் உங்க கூட இருப்பாரு 🙏

  • @nissenrao4940
    @nissenrao4940 4 ปีที่แล้ว +21

    நானும் உங்களோட மின் பிடிக்க வரலாமா bro.. கடல் பாக்க பயமா இருக்கு.. இருந்தாலும் உங்களோட வரலாம் இருக்கேன் நீங்க என்ன சொல்லரிங்கா💐

  • @ranjith546
    @ranjith546 4 ปีที่แล้ว +2

    இன்றைய சூழலில் உணவை உற்பத்தி செய்து உண்ண வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் கடல் மட்டுமே உணவை உற்பத்தி செய்து நமக்கு அன்பளிப்பாக தருகிறது. கடல் அன்னையய் பாதுகாப்பதும் அவள் இரக்கத்தோடு அரவனைக்கும் மீனவர்களை மதிப்பதும் நமது கடமை

  • @happy2eat.
    @happy2eat. 4 ปีที่แล้ว +1

    Superb... Waiting for next video

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +23

    *இனி அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் நண்பா*

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் செய்கிறேன்.

  • @JaiPrakash-fw7el
    @JaiPrakash-fw7el 4 ปีที่แล้ว

    Eagerly waiting bro...😊 korana 144 ku aprom yepo kadaluku povinganu rmba aasaiya ierunthen nice Kingston Anna all the best...and meenpidi thadaikalam vanthurche ena panaporinga😟🙁☹️

    • @BalaBala-qw4op
      @BalaBala-qw4op 4 ปีที่แล้ว

      Vesai padaku tha bro pogathu thadai kalathule. King Anna boatNattu padaku pogalam eppavum pole. Thadai ellai

  • @sameeraysha9780
    @sameeraysha9780 4 ปีที่แล้ว

    உங்கள் மனசுக்கு நல்லா படியா கிடைக்கும் அண்ணா

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว +4

    நீண்ட நாட்களுக்குபிறகு கடலுக்க செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்...

  • @user-ev3uo3tx6f
    @user-ev3uo3tx6f 4 ปีที่แล้ว +25

    கடல் உள்ளவரை மீனவர்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்து செழிப்பாக வாழ வேண்டுகிறோம்

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 4 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி உழைக்கும் மக்கள் என்றும் சந்தோஷமா இருக்க வேண்டும் 👌👌👌

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว +1

    அதி நவீனமான போட் வாங்க கடவுள் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி தம்பி

  • @jenniferthomas2430
    @jenniferthomas2430 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா 🙏
    உங்க வீடியோவ கடைசியா தான் நான் பார்க்கிறேன் இருந்தாலும் உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்க்கிறேன் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 💐👍💐

  • @susairaj4174
    @susairaj4174 4 ปีที่แล้ว +2

    Nice anna ....I waiting for your next video

  • @Senthilkumar_Cbe
    @Senthilkumar_Cbe 4 ปีที่แล้ว +1

    Nallapadiye poittu neraya meen pudichuttu vanga
    Nanga ellarum ungallukku kadavul ta vendikirom 🙏

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் வாழ்த்துக்கள் தம்பி.!!
    இத்தனை நாட்களுக்கு ஈடு செய்வது போல் நிறைய மீன்
    🐋🐟🐠🦈🦐🦀 வகைகள் கிடைக்கவும் வாழ்த்துக்கள் தம்பி.!!

  • @anandrajppruthvi3383
    @anandrajppruthvi3383 4 ปีที่แล้ว +3

    Muchik munur dhadave mariyadas mariyadas super

  • @sivaselvam555
    @sivaselvam555 4 ปีที่แล้ว +6

    Congratulations brother, catch lot of fish...

  • @saravananooty8402
    @saravananooty8402 4 ปีที่แล้ว +2

    Daily video poduga bro

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 ปีที่แล้ว

    ஜீ வாழ்த்துக்கள் உங்களது தொழில் சிறக்க இறைவன் துணை இருப்பார்

  • @karthickmaya6663
    @karthickmaya6663 4 ปีที่แล้ว

    Romba happy na ninga kadalkkuponathu neraya meen kedaikkanumbu kadavulavendikkiren all the best Anna by Nisha Krthick

  • @leathercraft4884
    @leathercraft4884 4 ปีที่แล้ว

    Valthukal brother unga video pidikum kadal patri soldringa super

  • @marikumar4004
    @marikumar4004 4 ปีที่แล้ว +1

    Anna nanguram potingala ethanai adi alam

  • @sureshkumar-ym2dd
    @sureshkumar-ym2dd 4 ปีที่แล้ว

    Anna neenga pona videola sonnenga 40 kg ice box 3 vachirukunga. My douubt is ungalukku normal dayslayum 120 kg fish thaan kidaikkuma. Adhigama kidaikkaatha. Appadi kidaicha neenga entha box la pottu vaipeenga.

  • @anbudhasan6577
    @anbudhasan6577 4 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

  • @robinsudhakar4102
    @robinsudhakar4102 4 ปีที่แล้ว +4

    God bless you and your family members take care of ur health bro

  • @drrush2778
    @drrush2778 4 ปีที่แล้ว +1

    Vanga thaliva take care

  • @actionmovies328
    @actionmovies328 4 ปีที่แล้ว

    Semme Anne keep going 💪💪💪we support you

  • @msa5163
    @msa5163 4 ปีที่แล้ว

    Annai velankanni mathavin aasirvatham ungalukku unndu. Valthukkal bro

  • @kovai2439
    @kovai2439 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துகள் சகோ

  • @gayathrisuresh3496
    @gayathrisuresh3496 4 ปีที่แล้ว

    எவ்வளவு நாள் ஆச்சு இந்த Boat sound கேட்டு🐟🐠🐚🐳🐬...😍

  • @seetha3719
    @seetha3719 4 ปีที่แล้ว +1

    Anna kadallaa meen caught panna mothu oru pambu vanthuna enna panuvinga sollunga anna replay panunga

  • @SKM_Lifestyle
    @SKM_Lifestyle 4 ปีที่แล้ว

    இந்த காணொளி மிக சுவாரசியமாக இருந்தது.....

  • @vedikkaiguys8338
    @vedikkaiguys8338 4 ปีที่แล้ว +2

    Anna yalathugum reply pantringa nic bro...

  • @fbfunnybro3255
    @fbfunnybro3255 4 ปีที่แล้ว

    Nice bro.. we like your videos 👍

  • @ajithkumart542
    @ajithkumart542 4 ปีที่แล้ว +2

    நான் ஒரு இரண்டு நாளைக்கு கடலுக்கு சென்று மீன் பிடிக்க ஆசை

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா
    கவனமுடன் செயல்படுவது இப்போதைய நிலையில் மிக அவசியமான ஒன்று..விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்... நண்பா

  • @niranjanniranjan8897
    @niranjanniranjan8897 4 ปีที่แล้ว

    Nallathu Anna be safety irunga

  • @elizabethrani3049
    @elizabethrani3049 4 ปีที่แล้ว

    நிறைய மீன் பிடித்தீர்களா .வாழ்க வளமுடன் .பாதுகாப்புடன் சென்று வாருங்கள்

  • @sivachandran6843
    @sivachandran6843 4 ปีที่แล้ว

    Unmaile unga video pakum pothellam rombave interesting ah irukum.. thank you for yours video..

  • @RA-do6et
    @RA-do6et 4 ปีที่แล้ว

    There are some islands off Mookaiyur... can you show us those in another video? any wildbirds on those islands? nallathanni island, upputhanni island, and two smaller islands nearby.

  • @balajiskSRI
    @balajiskSRI 4 ปีที่แล้ว

    Super thala 😎🦈🐠🐚🐙🦀

  • @GavasVass
    @GavasVass 4 ปีที่แล้ว

    Anna ithudo continue videos podunga bro .

  • @sasiinpanathan
    @sasiinpanathan 4 ปีที่แล้ว

    போட்டு சவுண்ட் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. நிறைய மீனை பிடித்து குடும்பத்தினர் உடன் சந்தோஷமாக சாப்பிடுங்கள்!!!!!

  • @kannanraja9217
    @kannanraja9217 4 ปีที่แล้ว +1

    Itha video vices super....

  • @subramanisubramani3721
    @subramanisubramani3721 4 ปีที่แล้ว +1

    Super

  • @420deepakraj
    @420deepakraj 4 ปีที่แล้ว +4

    1st like 1st comment deepak from Bangalore

  • @OORUKKUORUSAMAYALiman
    @OORUKKUORUSAMAYALiman 4 ปีที่แล้ว

    கனவாய் மீன் 1கிலோ ஒரே மீன் எவ்வளவு விலை ?அண்ணா

  • @vigneshvignesh2866
    @vigneshvignesh2866 4 ปีที่แล้ว

    Anna Veenjila epadi Vali epadi Easya Varudu ennu sollunga Anna

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +2

    கவனமாக பிடியுங்கள்..அருமையான பதிவு

  • @kishanthcreationsolution4610
    @kishanthcreationsolution4610 4 ปีที่แล้ว +4

    im the one first to watch stay safe bro

  • @Tamil_world
    @Tamil_world 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பா 👍👍👍👌👌👍👍👌👍

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว

    பல நாட்களுக்குப் பிறகு உனது படகின் இயந்திரம் ( இன்ஜின் ) சத்தம் கேட்கிறது நண்பா மகிழ்ச்சி

  • @barathyrevabharathyreva9917
    @barathyrevabharathyreva9917 4 ปีที่แล้ว

    All Fisher man's is god really.....u r job is very danger ...yella meenavar anna appa thambi neenga nalla erukanumnu na kadaul kita pray pannikran .....yena yen appa oru meenavara .....

  • @toolingguruji5310
    @toolingguruji5310 4 ปีที่แล้ว +2

    Engine self start illiya bro

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 4 ปีที่แล้ว +1

    Happy journey அண்ணா 👌👌👌👌 அண்ணா ...வாழ்த்துக்கள்

  • @syedabbasaabas1672
    @syedabbasaabas1672 4 ปีที่แล้ว +1

    congratulation Anna

  • @vanovanojan9631
    @vanovanojan9631 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரன்.
    நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றேன்.
    இலங்கையில் பிறந்தேன்.
    உங்கள் Vedios எல்லாம் மிகஅருமை
    நான் கட்டாயம் உங்களை சந்திக்க இந்தியா வர விரும்புகின்றேன்.
    வரலாமா?

  • @8122252760
    @8122252760 4 ปีที่แล้ว +1

    super bro..enna camera use pandringa

  • @lawyertariq1372
    @lawyertariq1372 4 ปีที่แล้ว +7

    Nalla padiya poittu vanga brother 🙂 neraya puduchutu vanga be safe brother 😍

  • @stephenkani9016
    @stephenkani9016 4 ปีที่แล้ว +5

    நண்பா படகில் GPS ஐ சார்ஜ் பண்ண முடியாதா???.வின்ஜ் ஒடுகிறதே

    • @madasamymaheswaran2887
      @madasamymaheswaran2887 4 ปีที่แล้ว +1

      Pannalam. Boat oru battery kondu povanga. Light charger lam connect pannipanga

  • @preethibalbadra4028
    @preethibalbadra4028 4 ปีที่แล้ว

    Tq bro...good to c the sun rise & night time sea view😍😍😍😍

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 ปีที่แล้ว

    நண்பரே தாங்கள் வீடியோ காட்சிகள் சூப்பர் நன்றி

  • @rajeshkannan5749
    @rajeshkannan5749 4 ปีที่แล้ว

    உடலுக்கு மனசுக்கு வலிமை தைரியம் தரும் தொழில் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் கடவுளை வேண்டுகிறோம்

  • @kasikasi3144
    @kasikasi3144 4 ปีที่แล้ว

    Ji kadal la ethana km povinga

  • @p.vinothvino9051
    @p.vinothvino9051 4 ปีที่แล้ว

    Anna ungalai ennaku romba pudikum unga video nan neraya papaen by ur thangachi Anitha nanum fish catching varalama Anna and all the best take care Anna bye

  • @kingsofkingteddy3637
    @kingsofkingteddy3637 4 ปีที่แล้ว +1

    செமயா இருக்கு அண்ணா... நான் ஹார்பர் போயிருக்கேன்... 👌👌👏😍😘

  • @anneaugustine5364
    @anneaugustine5364 4 ปีที่แล้ว

    Rombananl kalichu fishing ponadhu engalukku romba happy

  • @sarfarassarfu2956
    @sarfarassarfu2956 4 ปีที่แล้ว

    All the best bro. Continue ur work

  • @velakannaia756
    @velakannaia756 4 ปีที่แล้ว +5

    சுப்பர் அண்ணா இதே மாதிரி உங்களுடன் மீன் பிடிக்கா அசை அனா முடியிலா உரட்ங்கு முடிந்த பின்னடி கன்டிப்பா உங்கா ஊர் வருகிறோன் அண்ணா🤝🤝🤝

  • @venkatesanmalathi8956
    @venkatesanmalathi8956 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 ปีที่แล้ว

    Romba happya eruku Anna unga video pakka nandri anna

  • @jeyakumar7368
    @jeyakumar7368 4 ปีที่แล้ว

    சகோதரரே தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்??

  • @kovaikuttis360
    @kovaikuttis360 4 ปีที่แล้ว +5

    இந்த காணொளியை பார்க்க எத்தனை நாள் வெயிட் பண்ண வேண்டியது வெரி நைஸ் நண்பா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @pradeepganesh9616
    @pradeepganesh9616 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா..

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 ปีที่แล้ว +1

    Super super. Kingston

  • @sragunathan
    @sragunathan 4 ปีที่แล้ว +2

    நண்பா கடலில் வலை விட்டுட்டு 10 நாட்கள் கழித்து வலை எடுக்கும் போது எவ்வளவு மீன் கிடைக்கும் அப்படி பிடித்தது உண்டா.

  • @motivationalhubhood3887
    @motivationalhubhood3887 4 ปีที่แล้ว +1

    Bro neenga eppadi video edit pandringa

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 ปีที่แล้ว

    Super Anna valthukal

  • @madheshanbu8254
    @madheshanbu8254 4 ปีที่แล้ว +1

    Super video

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 4 ปีที่แล้ว

    Camera quality awesome bro

  • @sefiseffrick7147
    @sefiseffrick7147 4 ปีที่แล้ว

    super 9 hours la 26,362 member pathurukkaga.......God bless you anna......

  • @stephennathan1168
    @stephennathan1168 4 ปีที่แล้ว +1

    Good luck

  • @akashulakanathan6793
    @akashulakanathan6793 4 ปีที่แล้ว

    hi my friend happy ending you writing

  • @augustinfelix4382
    @augustinfelix4382 4 ปีที่แล้ว +1

    இருட்டில் போட் வேகமாக செல்லும் போது வலை போடும் பொழுது எதிரில் போட் வருவதை எப்படி பார்ப்பீங்க

  • @kasikasi3144
    @kasikasi3144 4 ปีที่แล้ว +1

    Boat speed evalavu

  • @j.luxmanfernando7076
    @j.luxmanfernando7076 4 ปีที่แล้ว

    Anna ninga wala ilukkura macin udaya payar anna.?.????

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว

    Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @SaravanaKumar-dt9bu
    @SaravanaKumar-dt9bu 4 ปีที่แล้ว

    thanni theliva erukka pro

  • @venkir2873
    @venkir2873 4 ปีที่แล้ว

    Vaazhthukal bro enakku neenda naal aasai ungaloda oru naal fulla kadalukkul boatla poganum romba aasai varatuma bro naan Chennai vaasi

  • @shanmugasundaria6542
    @shanmugasundaria6542 4 ปีที่แล้ว +1

    please pray to god before go to sea for all blessing

  • @rajjayam1555
    @rajjayam1555 4 ปีที่แล้ว +3

    Happy journey

  • @suku-jz8vt
    @suku-jz8vt 4 ปีที่แล้ว +1

    Koduthu vachavanungada neenga cuddalore meenavargalukku vaippu kidaikkavillai

  • @jesusfoundationthenpandias5925
    @jesusfoundationthenpandias5925 4 ปีที่แล้ว

    Supper brother

  • @rajarathinam.v2867
    @rajarathinam.v2867 4 ปีที่แล้ว +1

    Tutucorin fish Kerala government kulithondi podhaitutaga pls 🙏atha pathi pasuga anna

  • @christyangelinsofia7177
    @christyangelinsofia7177 4 ปีที่แล้ว +1

    Hi brother... Nice to meet you threw this video.....doing good job brother..... I'm watching ur videos regularly so exciting...... Today's video was awesome sun rise, midnight travel to sea..... U make me to real journey to the sea..... Very nice cooking videos on the sea.... It made me tempted on fish and fishing...... Don't be discourage yourself by hearing useless comments on your videos..... Ur doing good job..... We people encourage you to do lot of shoots on the sea...... Brother did you had any Jesus Christ miracles for you and to your crew on the sea..... Can you share it..... With me..... Thank you brother...... This is me Sofia from valasaravakkam.... Chennai..... Meet you brother on your next video..... Eagerly waiting for ur fishing videos.......

  • @margretsmargretszee2805
    @margretsmargretszee2805 4 ปีที่แล้ว

    Very good god bless you

  • @jerons3620
    @jerons3620 4 ปีที่แล้ว +1

    Anna anaku oru fish tanka ankaluku fish varamatike oru shallia fish 30 price

  • @hackerjoker3942
    @hackerjoker3942 4 ปีที่แล้ว

    மீன்வலை ஒரு கிலோ எவ்வளவு வரும் விலை சொல்லுங்க..???? 1kg வலை எத்தனை மீட்டர் வரும்