இப்ப தான் தெரிகிறது நீங்க எவ்ளோ ஆபத்தான வேல பாக்குறீங்கனு. கண்டிப்பா உங்களுக்காக god கிட்ட pray பண்றேன். Be safe in ur journey.... !!! God will bless you.... !!!
கடவுளே அனைத்து மீனவ நண்பர்களையம் பாதுகாக்க வேண்டுகிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே தயவு செய்து மீனவ நண்பர்கள் அனைவருக்கும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரங்களில் உதவ தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டுகிறேன்.
கடலில் பயணம் செய்வதாக இருந்தால் எப்பொழுதுமே ஒரு சில பொருட்களை படகில் எடுத்துச் செல்லுங்கள்(மருத்துவ பொருட்கள், உணவு, தொடர்புக்கு, சிவப்பு கொடிகள், torch..) அது ஒரு நாள் தொழிலாக இருந்தாலும் பரவாயில்லை
சம்பளத்துக்கு வேலை பார்க்கும் கடற்படை.வெட்கக்கேடு. நமது மீனவ உறவுகளே நம் பலம். ஒன்று மொழி பரதர் என்ற மதுரைக்காஞ்சி வரிகள் மனதில் வருகிறது. இதன் பொருள் ஒற்றுமையாக வாழ்ந்த பரதர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன்.
அண்ணா அந்த பன்னி பயளுங்களுக்கு மீன்ன திங்க தான் தெரியும் மீனவரின் கஷ்டங்கள் தெரியாது நீ கவனமா இருங்க இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு அதோடு எங்களின் அன்பும் உங்களுக்கு உண்டு 💐
மீனவர்களை கடவுள்னு கூட சொல்வேன்நான் ஏனா நான் உவரி கடலில் ஒருவரை காப்பாற்ற போயி அவரை வெளியே கொண்டுவந்தநான் உள்ளே போய்விட்டேன் மீனவ அண்ணன்தான் என்னை காப்பாற்றினார்
எங்கள் மீனவன் உங்களது வீடியோ பார்த்து கதி கலங்கியது மிகவும் கவலை அடைந்தது எங்கள் குடும்பம். பப்ஸி வீரன் மற்றும் நண்பர்கள் படகு வந்தவுடன்தான் எங்களுக்கு நிம்மதி நன்றி பப்ஸி வீரன் படகு மற்றும் நண்பர்கள் படகு நன்றி d. V. K. பாலா மதுரை 👬👬
உதவி செய்த இரண்டு படகுகளுக்கும் மிக்க நன்றி.... உங்கள் மீனவன் நண்பன்.. நூறு ஆண்டுகளுக்கு சந்தோசமாக வாழ வேண்டும்... உங்கள் தம்பி கோபிச்செட்டிபாளையம். கார்த்தி.
ரொம்ப மனசு வலிக்கிறது தம்பி நண்பர்கள் தான் கஷ்டத்திற்கு உதவுவார்கள். போட்டை சரி செய்து மீண்டும் கடலுக்கு சென்று நிறைய மீன்கள் பிடிக்க வாழ்த்துக்கள் தம்பி சேலம் திருமுருகன்
கேடுகெட்ட அரசாங்கத்தை நம்பி எதிலும்...நம்ம இறங்கினோம்னா நம்ம கதி அதோ கதி தான் எப்போழுதுமோ மீனவ...நன்பர்கள் தான் உங்களுக்கு.ஒருவருக்கொருவர் ....உதவிகரம்.....என்பதை மனதில் வையுங்கள் அண்ணா
Very good attitude and very great help on time done by other boat.. super... When they asked help with 1093.. when they said to pay for diesel.. it's very hurting..
இவர்கள்போல் இன்னும் எத்தனை மீனவர்கள் கஷ்டப்படுவார்கள். அரசு மீனவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் இயற்கையுடன் போராடுகிறார்கள், ஒரு ஒரு நிமிடமும் அவர்களுக்கு மரண போராட்டம் இதுபோன்ற புயல் சமயங்களில். இவர்கள் பாதுகாப்பாக கரையை வந்து சேர்ந்ததற்கு கடவுளுக்கு நன்றி.
ஹாய் அண்ணா பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு நானும் போர்டுக்கு போகும் போது இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்திருக்கு நாங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் இதை பார்க்கும்போது எனக்கு ஊர் ஞாபகம் வருது இப்போ நான் துபாய்ல இருக்கேன் பத்திரமா வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு
நல்ல உழைப்பாளிவும் நல்ல மனிதனையும் கடவுள் கஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு போதும் கை விடுவதில்லை அதற்கு அடையாளம் உங்களுக்கு நடந்த நிகழ்வு கவலை வேண்டாம் நண்பா...
நான் என் குடும்பம் தற்போது அமெரிக்காவில் இருக்கிறோம் அங்கே துறைமுகத்தில் எங்களுக்கு தெரிந்த மீனவ சகோதர் இருக்கிறார் அவர்களுடன் நாங்கள் ஒரு தடவை கடலுக்கு சென்றேம் அது அட்லாண்டிக் கடல் பாதுகாப்பு அம்சங்கள் வைத்து இருந்தார்கள் ஆனால் நீங்களும் வைக்க வேண்டும்
மீன் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தான வாழ்க்கை இந்த காணொளியை நான் பார்க்கும் பொழுது எனது நெஞ்சம் பதறுகிறது தயவுசெய்து அண்ணா ஒரு நல்ல அரசியலை தேர்ந்தெடுங்கள்
சகோ, மீனவர்கள் கடலுக்குள் படும் ஆபத்தை உங்கள் மூலம் தான் அறிந்து கொண்டேன். இனி மீனவர்கள் பாதுகாப்புக்கு நான் ஜெபிக்கிறேன். என்னால் முடிந்த உதவி இது...
கவலைப்படாதே சகோ நீங்கள் வணங்கும் இறைவன் துணையிருப்பான்.
அரசாங்கம் வேஸ்ட் நண்பா மனிதர்கள் நாமதான் சாதி மதம் பார்க்காம ஒற்றுமையா இருக்கனும் நாம் தமிழன்
Sppar
சரியா சொன்னீங்க தலைவரே
Super
என்ன தம்பி, போட்டோவுக்கு போஸ் குடுத்த மாதிரி தெரிஞ்சுது, சினிமாவில் நடிக்க ஆசை வந்துட்டா
நீங்க செல் போன் யூஸ் பண்றிங்க தானே, யாரையாவது ஹெல்ப் கேக்கலாம் தானே
இந்த வீடியே பார்த்து கண்கலங்கி விட்டது அண்ணா இறைவன் இருக்கிறார்
Did u see devarattam movie
God bless you
@@PraveenKumar-cj4mu ç
உங்களை கரைசேர்த்தவர்களுக்கு நன்றி. தமிழனுக்கு நெய்தல் படை கட்டாயம் தேவை.
கண்டிப்பா
I'm in
January
இப்ப தான் தெரிகிறது நீங்க எவ்ளோ ஆபத்தான வேல பாக்குறீங்கனு. கண்டிப்பா உங்களுக்காக god கிட்ட pray பண்றேன். Be safe in ur journey.... !!! God will bless you.... !!!
கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. ஆண்டவன் துணை.
உதவி பன்ன அந்த இரண்டு படகு காரர்களுக்கு நன்றி
உங்களுக்கு உதவியாக இருந்த மற்ற மீனவர்களுக்கம் நன்றி இறைவன் இருக்கிறான்
உண்மைதான் நண்பா
உதவி செய்த மீனவ நண்பர்களுக்கு நன்றி... God bless you...
கடவுளே அனைத்து மீனவ நண்பர்களையம் பாதுகாக்க வேண்டுகிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே தயவு செய்து மீனவ நண்பர்கள் அனைவருக்கும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரங்களில் உதவ தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டுகிறேன்.
கடலில் பயணம் செய்வதாக இருந்தால் எப்பொழுதுமே ஒரு சில பொருட்களை படகில் எடுத்துச் செல்லுங்கள்(மருத்துவ பொருட்கள், உணவு, தொடர்புக்கு, சிவப்பு கொடிகள், torch..) அது ஒரு நாள் தொழிலாக இருந்தாலும் பரவாயில்லை
உதவி செய்த படகுகாரர்களுக்கு நன்றி நன்றி
சம்பளத்துக்கு வேலை பார்க்கும் கடற்படை.வெட்கக்கேடு.
நமது மீனவ உறவுகளே நம் பலம்.
ஒன்று மொழி பரதர் என்ற மதுரைக்காஞ்சி வரிகள் மனதில் வருகிறது.
இதன் பொருள் ஒற்றுமையாக வாழ்ந்த பரதர்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன்.
உங்களை கப்பற்றியா அவர்லுக்கும் அவர்ருடையா குடுபத்துக்கும் என்னுடையா மனமர்தா வாழ்த்துக்கள்
அண்ணே கடவுளோட துணை நமக்கு எப்பவும் இருக்கும்.இந்த அரசாங்கத்தை எப்பவும் நம்பக்கூடாது.
உதவி செய்தவர்களுக்கு நன்றி இந்த திராவிட காட்சிகள் மீனவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை
விவசாயி Raja Raja Cholan correcta sonneenga. Ariyargal thaan makkala mathikkiraanga.
aamai kari seeman
seeman thevudiya mavan ok
@@hajahaja4957 உங்கம்மா புண்டை கறியை நல்லா சாப்பிடுவான் கருணாநிதி 🤣🤣🤣😜😜
No bad word
கிங்ஸ்டன்.அண்ணாச்சி. உங்க தொழில் நீங்க படுற கஷ்டத்தை பாக்கும் போது ரொம்ப சங்கடமா இருக்கு 😭😭😭
நம் உழைப்புதான் (அரசு)அவர்களுக்கு தேவை மக்கள் நாம் இல்லை.. அதிலும் மீனவர்கள் உங்கள் கஷ்டம் பார்த்து உயிரேபோச்சி.. உதவி செய்த மீனவர்களுக்கு மிக்க நன்றி
அண்ணா அந்த பன்னி பயளுங்களுக்கு மீன்ன திங்க தான் தெரியும் மீனவரின் கஷ்டங்கள் தெரியாது நீ கவனமா இருங்க இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு அதோடு எங்களின் அன்பும் உங்களுக்கு உண்டு 💐
பப்ஜி விரனுக்கு நன்றி. 🙏🙌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீனவர்கள் எல்லோருமே நல்லவரகள் அதற்கு நீங்களே உதரணம்...
Thanks nanba engal meenavan annaku help pannathuku thans brothers thankq God
அருமை மீனவர் அன்னா நமக்கு உதவி ந அரசாங்கம் வரது வுங்கலுகூ வுத்ஃவி செஞ மீனவருக்கு நன்றி
Naidu Sagar Pubg veeran Anna-Luise tan Tnx solanum Frist a😊😁
மீனவர்களை கடவுள்னு கூட சொல்வேன்நான் ஏனா நான் உவரி கடலில் ஒருவரை காப்பாற்ற போயி அவரை வெளியே கொண்டுவந்தநான் உள்ளே போய்விட்டேன் மீனவ அண்ணன்தான் என்னை காப்பாற்றினார்
வணக்கம் அண்ணா நான் கன்னியாக்குமரி மீனவன் எங்கள் ஆதரவு எப்போதும் உமக்கு உண்டு❤🙏
ஆபத்து நமக்கு ஏற்படும் நேரத்தில் முதலில் இறைவனிடம் உதவியை நாடுங்கல் இறைவனின் நினைத்தால் எப்படியும் காப்பாற்றிவிடுவான்
அண்ணா நான் இலங்கையில் உள்ளேன் உங்கள் இந்த செனல் super விரும்பி பார்த்து ரசிப்பேன் வாழ்த்துகள் உங்கள் மீனவன்
எங்கள் மீனவன்
உங்களது வீடியோ பார்த்து கதி கலங்கியது மிகவும் கவலை அடைந்தது எங்கள் குடும்பம். பப்ஸி வீரன் மற்றும் நண்பர்கள் படகு வந்தவுடன்தான் எங்களுக்கு நிம்மதி நன்றி பப்ஸி வீரன் படகு மற்றும் நண்பர்கள் படகு நன்றி
d. V. K. பாலா மதுரை 👬👬
இதுலயும் அரசியலா. எத்தனை சிரமங்களை தாண்டி வந்துள்ளார்கள். நன்றி இறைவா
தைரியம் தான் உங்கள் பலம் அண்ணா💪🏻💪🏻💪🏻
Nama Government matum thaan ipdi iruku😏 Unga nalla manasuku ellamey nallathey nadakum Anna🙂
உதவி செய்த இரண்டு படகுகளுக்கும் மிக்க நன்றி.... உங்கள் மீனவன் நண்பன்.. நூறு ஆண்டுகளுக்கு சந்தோசமாக வாழ வேண்டும்... உங்கள் தம்பி கோபிச்செட்டிபாளையம். கார்த்தி.
ரொம்பா பயங்கரமா இருந்ததுங்க.....உதவி செய்தவர்களுக்கும் நன்றி,,,,,,உங்களுக்கும் நன்றி,,,,,,
ரொம்ப மனசு வலிக்கிறது தம்பி நண்பர்கள் தான் கஷ்டத்திற்கு உதவுவார்கள். போட்டை சரி செய்து மீண்டும் கடலுக்கு சென்று நிறைய மீன்கள் பிடிக்க வாழ்த்துக்கள் தம்பி சேலம் திருமுருகன்
கேடுகெட்ட அரசாங்கத்தை நம்பி எதிலும்...நம்ம இறங்கினோம்னா
நம்ம கதி அதோ கதி தான் எப்போழுதுமோ மீனவ...நன்பர்கள் தான் உங்களுக்கு.ஒருவருக்கொருவர் ....உதவிகரம்.....என்பதை மனதில் வையுங்கள் அண்ணா
உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை வாழ்க வளமுடன் அண்ணா
Don't feel about ..... Your request was quickly being fulfilled ...... Congrats....
உங்களுக்கு கடலில் ஆபத்து ஏற்பட்டால் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கவிட இறைவன் உதவியை நாடினல் கடலையே உங்களுக்கு இறைவன் சாதகமாக ஆக்கிவிடுவான்
உங்கள் கஷ்டம், தவிப்பும் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. கடவுள் இருக்கு ...தோழ
அடபோங்க தல விவசாயகளையும் மீனவர்களையும் கண்டுக்காத எந்தநாடும் உருப்படாது
உங்களை பாதுகாத்த மீனவர்களுக்கு நன்றி அண்ணா.அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அரசாங்கம் சொந்தம்.
Great.
Ungalodu iraivan thunai nirpan nanba...
Kappatriya nanbargalukku romba nandri
Tamilnadu government should support their hardwork, hats off nanba.
Vanakkam meenavar see
😁😁😁😁😁😁😂😂😂😂😂
மீனவர்களுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமான வாழ்க்கை அரசு வரி மட்டும் வாங்கி கொள்கிறார்கள் உதவி செய்ய மாட்டேங்கிறாங்க😢
Arasangatha nambavenam lusu pailugaavanunga
Meenavan is great👍👍👍
meenavan vaazhkai romba kashtam anna..... super na...
உங்களை காப்பாற்றியவரை இந்த உலகத்திற்கு அறிமுகபடுத்திர்களாம்... நண்பா
Unga kasdathilaium kooda mathavanga kasda pathi pesuringa your great bro vera leval super bro
Super anna
மீனவர்கள் ரியல் ஹீரோ....Super naa
அரசாங்கத்தை நம்பி ஏமாற வேண்டாம் அண்ணா... உங்கள் நல்ல மணத்திற்கு நல்லதே நடக்கும்
இந்த வீடியே பார்த்து கண்கலங்கி விட்டேன் நண்பா, சரியான நேரத்தில் உதவிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.,
இறைவன் அருள் புரியட்டும்..... அவர்களுக்கு...
Hi Anna..enaku ungala romba pudikkum..unga videos pakkum pothu manasukku romba santhosamaa irukkum.. happy'a irunga Anna..😍
Very good attitude and very great help on time done by other boat.. super...
When they asked help with 1093.. when they said to pay for diesel.. it's very hurting..
வணக்கம் நண்பா , நான் பிரான்ஸ் இல் இருந்து பவன் , சூரியோதயம் , சூரிய அஸ்தமனம் , சந்திரோதயம் போன்ற அழகிய வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் நன்றி .
Andavarukku nanri. Eppothume Andavar ungalukkum ungal gudumbathirkum thunai nirppar. Praise the lord.
இனிமேல் ஒரு ஸ்பேர் வைத்துக்கொள்ளுங்கள் ......................
Vedio Paathu kan kalangiduchi Anna, Help Pannavangalukku romba ***Nandri*** Anna,
உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி
So scary Nanba. I'm glad you survived.
மிகவும் கஷ்டமாக இருந்தது. நல்ல வேளை இறைவன் அருளால் கரை சேர்ந்தனர். உதவிய அனைவருக்கும் உங்கள் தங்கையின் நன்றி கோடி
வாழ்த்துக்கள் தோழா உங்கள் புகழ் உலகமெல்லாம் பரவ வேண்டுகிறேன்
Man vs Sea... உங்கள் மீனவன் சேனலில்.. காணத்தவறாதீர்கள்....
கண்டிப்பாக நான் தவறுவது இல்லை நண்பா
இவர்கள்போல் இன்னும் எத்தனை மீனவர்கள் கஷ்டப்படுவார்கள். அரசு மீனவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் இயற்கையுடன் போராடுகிறார்கள், ஒரு ஒரு நிமிடமும் அவர்களுக்கு மரண போராட்டம் இதுபோன்ற புயல் சமயங்களில். இவர்கள் பாதுகாப்பாக கரையை வந்து சேர்ந்ததற்கு கடவுளுக்கு நன்றி.
Super Anna ...IAM very proud to say me too meenavar caste
Kavalapadathinga bro
கடவுளுக்கு நன்றி தம்பி, பத்திரமாக வந்து சேர்ந்தததற்கு.
ஹாய் அண்ணா பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு நானும் போர்டுக்கு போகும் போது இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்திருக்கு நாங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் இதை பார்க்கும்போது எனக்கு ஊர் ஞாபகம் வருது இப்போ நான் துபாய்ல இருக்கேன் பத்திரமா வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு
how much you people are taking friends. God is always with you.
கவலை வேண்டாம் அண்ணா உங்களை மதிக்கும் காலம் வரும்
Anna be safe anna🙏🙏
அண்ணா என்னக்கு நிஜமா அழுகை வந்துருச்சி கண்டிப்பாக அரசாங்கம் மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
பாதுகாப்பு அம்சங்கள் உடன் போகிறது மிக்க நல்லது
மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நல்லபடியாக வந்தீர்களே அதற்காக கடவுளிடம் நன்றி சொல்கிறேன்.
உழைப்பு, உண்மை நேர்மை இதுவே மீனவர்களின் நெஞ்சுரம்.
Bro network anga yepdi kidaikidhu
Vazga valamudan meen vayalil velai seyyum meenava kadal vivasay
நல்ல உழைப்பாளிவும் நல்ல மனிதனையும் கடவுள் கஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு போதும் கை விடுவதில்லை அதற்கு அடையாளம் உங்களுக்கு நடந்த நிகழ்வு கவலை வேண்டாம் நண்பா...
Super nanba adikadi videos podunga (thamilan from France)
Tamilan from tamil
I am also in France nanba
means? srilankans or indians
@@daywalker7273 Indian
Nanba government a nambathinga Nanba avanga eppadi than pannuvanga ninga Nalla eruppinga Nanba god bless u nanba
நான் என் குடும்பம் தற்போது அமெரிக்காவில் இருக்கிறோம் அங்கே துறைமுகத்தில் எங்களுக்கு தெரிந்த மீனவ சகோதர் இருக்கிறார் அவர்களுடன் நாங்கள் ஒரு தடவை கடலுக்கு சென்றேம் அது அட்லாண்டிக் கடல் பாதுகாப்பு அம்சங்கள் வைத்து இருந்தார்கள் ஆனால் நீங்களும் வைக்க வேண்டும்
மீன் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தான வாழ்க்கை இந்த காணொளியை நான் பார்க்கும் பொழுது எனது நெஞ்சம் பதறுகிறது தயவுசெய்து அண்ணா ஒரு நல்ல அரசியலை தேர்ந்தெடுங்கள்
ungal meenavan u r smart... and talented...
Uthavi seitha nanbarkalykku nanri nanba
Praise d Lord! Nalla padiya vanthutugaiya.tc.
Thambiku.Udhavi seidha uravugaluku nandri.
உங்கள் படகில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாம தெரியது
மீனவனுக்கு மீனவன் தான் உதவி பண்ணுவாங்க
உங்க முகத்துல புன்னகை யை துளைத்த வீடியோ....என் மனதையும் வேதனைப்படுத்தியது....
JESUS with you all the time....
அண்ணா உங்க நல்ல மனஸ்கு நல்லது தான் நடுக்கும்
Nothing is easy in this world anna but up very true no one helps in the sea supra anna watching from Australia
Pavala paarai pathi video podunga bro
Be careful annna God always protect u.......and ur family members
ஜீ நானும் நம்ம ராம்நாடு சீமைதான் இப்ப சவூதில இருக்கேன் கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்
Anna intha video's parkupothu
😭😭😭eruthathu. Thank god. Sefa karaivathathuku. God bless you Anna.