நேரடிக் காட்சி, கடலுக்குள் புயல் வந்தால்.?? | புயல் நேரங்களில் கடலுக்குள் சென்றால், இதுதான் நிலைமை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Storm and hurricane experience at sea.
    #ungalmeenavanmookkaiyur #storm #cyclone
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan
    Meenavan Mobile : +916380131977
    For advertisement contact us :
    Name : spellmen
    Email : spellmen34@gmail.com

ความคิดเห็น • 619

  • @lakshminarayananlakshmi8966
    @lakshminarayananlakshmi8966 5 ปีที่แล้ว +438

    ரொம்ப போராட்டமான வாழ்க்கை நண்பா, உண்மையில் மீனவர்கள் மிகவும் மதிப்புக்குரியவர்கள்.

    • @jenson1535
      @jenson1535 5 ปีที่แล้ว +3

      Support me bri

    • @ameenkhan4405
      @ameenkhan4405 5 ปีที่แล้ว +6

      உங்களுக்கு வாடைக்காற்று ஏற்றதா இல்லை சோளக்காட்டு ஏற்றுள்ளார் எந்த காற்று தொழிலுக்கு ஏற்ற காட்டு

    • @user-ki5tv7uq4e
      @user-ki5tv7uq4e 4 ปีที่แล้ว +2

      Hi Lakshmi aunty

    • @shanthidevi1290
      @shanthidevi1290 4 ปีที่แล้ว +1

      super

    • @sindhu8143
      @sindhu8143 3 ปีที่แล้ว +3

      Sindhu💪💪🙏🙏👌👌 super anna

  • @manand8377
    @manand8377 5 ปีที่แล้ว +85

    பாக்கவே ரொம்ப பயமா இருக்கு அண்ணா உங்களுக்காவும் உங்கள் எல்லோருடைய குடும்பத்துக்காகவும் ஜெபித்து கொள்கிறேன் God bless you

    • @Vickeydurga
      @Vickeydurga ปีที่แล้ว

      Amen

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 หลายเดือนก่อน

      Sarida

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 ปีที่แล้ว +77

    நமக்கு இனி பருவ மழை காலம்...கவனமாக சென்று வர வாழ்த்துக்கள்... இறைவன் துணை இருப்பார்... நன்றி

  • @remirevanth3917
    @remirevanth3917 5 ปีที่แล้ว +128

    உண்மை தான் நண்பா நானும் மீனவர் குடும்பம் தன் எங்க அப்பாகு 61 வயது அவங்க வாழ்நாளில் எப்படி தொடர்ச்சியை காற்று வீசுவாத பார்த்தது இல்லையாம் இயற்கை மாறிருச்சு

    • @rmunirajarathnamrathanam7498
      @rmunirajarathnamrathanam7498 4 ปีที่แล้ว +1

      remi Revanth this is a great histrroy Moovendar mukkulatha Tamil Nadu India 50 CAST FAMILY'S MEENAVAR UNICO PANDION'S HISTORY GANGAI SURYA AADHI BAGVAN PARAVADHA RAAJA RAANI VAMSAM TAMIL TELUGU KANNADAM MALIYALUM MAKKAL HULAGAM √ "E" SUN "E" SUN MUGAM'S KANNADY BEMBAM KANBADHU NAAMDHAN AADHI BAGVAN PARAVADHA RAJA "E"SUN IS MOON STAR IS CRUSTTAR"S MEENAVAR UNICO PANDION'S HISTORY & IS BHUTTHOM"S TAMIL TELUGU KANNADAM MALIYALUM MAKKAL MAANAVAN munirajarathnam@gmail.com RATHINAM NAATTAR MARUMAGAN MEENAVAR SOSAITHY THALAYAR T PT 2 MAHADEEPAM ORIGINAL SURYA VAMSUM MOOVENDAR HISTRROY TODAY 2020th√

    • @irudayarajt758
      @irudayarajt758 3 ปีที่แล้ว

      @@rmunirajarathnamrathanam7498 de

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +6

    கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு கவலைப் படாதீர்கள் அண்ணா.

  • @user-bc2zx9mk7i
    @user-bc2zx9mk7i 4 ปีที่แล้ว +2

    உங்கள் போராட்டம் எங்கள் விவசாயிகளுக்கு போராட்டம் ஒன்று தன்

  • @smart_saif_
    @smart_saif_ 5 ปีที่แล้ว +65

    அண்ணா இதை பார்க்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க கூட எப்பவுமே கடவுள் துணை இருப்பார் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க 😔😔

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 5 ปีที่แล้ว +46

    மனிதர்களின் சுயநலன் தான் பருவ நிலை மாற்றதுக்கு காரணம் அண்ணா.

  • @ajaj7652
    @ajaj7652 5 ปีที่แล้ว +102

    Ungal meenavan fans lam oru like potunga Anna Unga video Ella'm super 👍👍👍😎🐟🐟🐳🦀🐚🐌🐙🐡🐠🐳

    • @sanvino854
      @sanvino854 5 ปีที่แล้ว

      alagar james Amazon kaadu azhivunnu kidaiyaathu bro unga veettula maram varthu paarunga appa puriyum

  • @sadhamhussain1533
    @sadhamhussain1533 5 ปีที่แล้ว +18

    Fisherman is really great but careful bro👍🏼👍🏼👍🏼👍👍👍👍🏼👍🏼👍🏼👍👍👍🎣🦈

  • @sugankitchen5300
    @sugankitchen5300 5 ปีที่แล้ว +73

    அண்ணா சீக்கிரம் விசைப்படகு வாங்குங்க ..அண்ணா
    உங்களின் விசைப்படகினை காண நாங்கள் அனைவரும் காத்திருக்கின்றோம்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 5 ปีที่แล้ว +7

    இந்த நிலைமையிலும் வீடியோ செய்ததற்கு நன்றி. உங்களிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.

    • @vikki8470
      @vikki8470 5 ปีที่แล้ว

      Video matum podala velayum senju irukaanga

  • @meksananitha3515
    @meksananitha3515 5 ปีที่แล้ว +196

    நான் தான் முதல் பின்னூட்டம்
    ஆஹா அருமை அருமை
    யாரல்லாம் இந்த நேரத்தில் காணொளியை பாக்கிறீங்களோ like செய்யுங்கள்

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 ปีที่แล้ว

    மீனவரின் வாழ்க்கை. இதுதான். --கடலுக்குள் போனால்..புனம்...கரைக்கு வந்தாள் பணம்...இதுமற்றவர்கள் ளுக்கு தெரியாது... மீனவர்கள் மட்டும்தான் தெரியும்...உங்கள் அனைவரையும் ஆண்டவர் பாதுகாப்பாகஆசீர்வதிப்பார் ஆமென்

  • @mddass9047
    @mddass9047 5 ปีที่แล้ว +4

    நண்பா பாப்பா நல்லா இருக்கா முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது கடலுக்குப் போகும் சாதகமான சூழ்நிலை வரும் வரை காத்திருந்து போ நண்பா

  • @sarawanansarawanan9874
    @sarawanansarawanan9874 5 ปีที่แล้ว +1

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆன்டவர் உம்முடனே எங்கள் அண்ணாவுக்காக வேண்டிக்கொள்ளும் அவரின் குடும்பத்தில் அனைவருக்காகவும் நண்பர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @y.otamiltech2463
    @y.otamiltech2463 5 ปีที่แล้ว +25

    அண்ணா ரொம்ப ஆபத்தான பயணம் பண்றீங்க. இந்த அனுபவம் எனக்கும் உண்டு.

  • @cellministrieschurchperamb7322
    @cellministrieschurchperamb7322 4 ปีที่แล้ว

    நீங்கள் தான் உண்மையான சாவால்மிகுந்தவர்கள்.பர்னபாஸ்.பெரம்பலுர்

  • @cellministrieschurchperamb7322
    @cellministrieschurchperamb7322 4 ปีที่แล้ว

    கடல் மேல் நடக்கவைத்தான் கண்ணீரீல் மிதக்க வைத்தான் வரியை உங்கள் கடலின் வாழ்வு கண்ணீர்தான் வருகின்றன உங்கள் தொழில் குடும்பம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறேன்.பர்னபாஸ், பெரம்பலூர்

  • @vinothkumar6189
    @vinothkumar6189 4 ปีที่แล้ว

    நீங்கள் மீனை பிடிக்கும் போது மெய்சிலிர்த்த தருணம்

  • @anithateju2922
    @anithateju2922 4 ปีที่แล้ว

    Paaraka romba bayama iruku inimela naa மீன் sapata inimela ennnaku unnaga life la nee padara kaistam than first ena நினைவு ku varum really ur great anna 🦈🐙🐠🐟🐬🐋🐳🐳🐳🐟🐬🐬🐋🐚🐚🐚

  • @mathivan1713
    @mathivan1713 5 ปีที่แล้ว +23

    பாவம் எவ்வளவு கஷ்டம் உங்க கஷ்டம் நிங்க கட்டாயம் ஒரு
    நேரம் வரும் சகோதரா

  • @suthakarvibin1524
    @suthakarvibin1524 4 ปีที่แล้ว +1

    எணக்கு ஒறு ஆசை நண்பா ஒரு நாள் உங்க கூட கடலுக்கு வந்து மீன்பிடிக்க வேண்டும் ஆனால் நடுக்கடலில் எனக்கு பயமாக உள்ளது உங்கள் தைரியம் எணக்கு வராது பார்க்கவே அச்சமாக இருக்கிறது உங்களுக்கு கடவுள் துணையிறுப்பார்

  • @TamilKudimakan
    @TamilKudimakan 4 ปีที่แล้ว

    உன்கல் வீடியோ பார்க்கும் போது எனக்கு அலுகையே வந்து விடது நன்பா

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว +2

    Superb பார்க்கவே பயமாக இருக்கிறது...🤝🤝 Best of luck...

  • @myuniversebts6713
    @myuniversebts6713 5 ปีที่แล้ว +7

    Vanakam Anna🙏 Intha video pakavey romba bayama iruku😵 Neenga lam romba great Anna👍 Paathu bathrama irunga👍

  • @ilaas9761
    @ilaas9761 5 ปีที่แล้ว +74

    தயவு செய்து சிரமப்பட்டு வீடியோ எடுக்கவேண்டாம் சகோ

  • @jayanthysankaranarayanan7200
    @jayanthysankaranarayanan7200 5 ปีที่แล้ว

    உயிரை பணயம் வைத்து தொழில் செய்கிறீர்கள்,தீர்க்க ஆயுளுடன்,வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்!

  • @harsath243300
    @harsath243300 5 ปีที่แล้ว +3

    Superb Ji... Yevlo riska unga life iruku... Iraivan ungalai Kappar...

  • @gypsy4648
    @gypsy4648 5 ปีที่แล้ว +1

    Real hero...

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 ปีที่แล้ว +1

    Very thoughtful of you : I love your message of sympathies on the death of your colleagues father: May god bless you all , may his soul Rest In Peace

  • @nilat4919
    @nilat4919 5 ปีที่แล้ว +13

    மாதாவே அந்தோனியாரே கரை சேர்த்ததற்கு நன்றி. 🙏🏽

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 4 ปีที่แล้ว +4

    நெய்தல் நில வாழ்வினை நேரடியாக காட்சிகளாக விவரிப்பது அழகு.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +36

    , ஒவ்வொரு மீனவனுடைய வாழ்க்கையும் தொழிலும் இப்படி ஆபத்து நிறைந்த வாழ்க்கையாகவே உள்ளது. ஆனால் அரசாங்கம் இவர்களுக்கு அறிவிப்புகளை சொல்லி ஒவ்வொரு வருடமும் வாயல் வடை சுட்டு கொண்டு ஏமற்றுவது. வேதனை

  • @vasanthselvakumar2147
    @vasanthselvakumar2147 4 ปีที่แล้ว

    என் உண்மையான ,உங்கள் மீனவன் மூக்கையூர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி...
    ஏனென்றால் இவ்வளவு காற்று(புயல்) வீசியும் எங்களுக்குகாக இந்த வீடியோவை பதிவிடுகிறிர்களே அதற்காக...

  • @ragavanraju5662
    @ragavanraju5662 5 ปีที่แล้ว +27

    மீனவா மாமா இப்போதே பார்க்க நல்லா இருக்கீங்க தாடி எல்லாம் சேவ் பண்ணிட்டு பாப்பா நல்லா இருக்காங்க ரொம்ப சந்தோஷம்

  • @puvaansrelaxingmusic9205
    @puvaansrelaxingmusic9205 3 ปีที่แล้ว +1

    Thangam nee vere level...inniku oru subscribe

  • @spnirmaladevi12ps50
    @spnirmaladevi12ps50 4 ปีที่แล้ว

    மிக மிக மோசமான நிலையிலும் திடமான மனதுடன் தன்னம்பிக்கையுடன் வர்ரீங்க

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n 5 ปีที่แล้ว +1

    ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ! சரியாத்தான் எழுதியிருக்கார் கவிஞர் !

  • @jarinabegam3420
    @jarinabegam3420 4 ปีที่แล้ว

    காத்து வந்தாள் கலங்கக் கூடாது எதிர்கொள்ளும் அதான் மீனவன்

  • @fanciojeya7675
    @fanciojeya7675 4 ปีที่แล้ว

    Unmailayae neenga ellam real hero bro... Salute...nanga oru kastamum padaama suvaiyaa meen saapidurom athuku kaaranam neenga thaan thanks bro...

  • @DaisyRoseAngela
    @DaisyRoseAngela 4 ปีที่แล้ว +2

    it takes so much courage to leave land and venture into open sea. i am amazed that you still are able to go fishing after all these experiences.

    • @Jude19
      @Jude19 3 ปีที่แล้ว

      Thank you 😊

  • @charlesofficial6691
    @charlesofficial6691 5 ปีที่แล้ว +2

    Really great anna the king of Fisher man. god bless you

  • @velusamyr1781
    @velusamyr1781 3 ปีที่แล้ว

    உங்கள் மீனவன் பெரியவனா இந்திய பெருங்கடல் மீனவன் பெரியவனா

  • @ashabilalashabanu1390
    @ashabilalashabanu1390 4 ปีที่แล้ว +1

    Amazing person anna

  • @gowthamarun7452
    @gowthamarun7452 2 ปีที่แล้ว +1

    Ungal Meenavan - Sunday Mrng 28-Nov-2021
    Ungal Meenavan - Coimbatore Singanallur shop ku ponnanga -
    Mathi Meen vangalanu ponen, But Clean panni tharammatanu sonnanga - Aparam Meen vangama vandhutanga

  • @rmff8389
    @rmff8389 5 ปีที่แล้ว +17

    நல்லபடியாக கரை வந்து சேர்ந்ததே சந்தோசம் நண்பா நன்றி வணக்கம்

  • @velusibi4012
    @velusibi4012 5 ปีที่แล้ว +3

    super King 👌👌👌👌👌

  • @dharanishanthi8352
    @dharanishanthi8352 5 ปีที่แล้ว

    Ungal anaivarukkum. Eppodhum kadavul thunai irukka wendum endru naan pirarthanai seikindren sagotharare 🙏

  • @sutharsanbharathi1195
    @sutharsanbharathi1195 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்,நண்பா.

  • @srivarshan15
    @srivarshan15 5 ปีที่แล้ว

    Naanga Inga suvai aah saapudurathukku neenga anga uyir aah panayam veikureenga bro ....hats off u bro

  • @rajaguru4812
    @rajaguru4812 4 ปีที่แล้ว

    பழகுனா ராஜகுல காரைக்கால் மறுபக்கம் காரியங்களுக்கும் அலங்கார மீன் உணவு சாப்பிடும் நீ என்ன பண்றீங்க இசைபாடுது வாங்கிவிட்டேன் முயற்சி பண்ணுங்க முயற்சி பண்ணா எதுவும் எனக்கு என் நடக்காம இருக்காது எல்லாம் நடக்கும் நீங்க பஸ்ட் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் அடுத்தவர் யோசிங்க நீ ஒன்று திரண்டு வந்தாலும் நீங்க என் வாக்குதான் தான் தரமான மருத்துவம் என உத்தரவிட்டார் அருமையான

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களால் தான் மீனவர்களின் கஷ்டம் வெளியே தெரிய வருகிறது. உங்களால் மீனவர்களுக்கு ஒரு நல்ல காலம் வரும்.

  • @ezhildharanezhil6785
    @ezhildharanezhil6785 5 ปีที่แล้ว +10

    Oru jaan vaithukaga evlo kasta padavendiyadha irku super anna😔😔😔

  • @rajuanne3239
    @rajuanne3239 4 ปีที่แล้ว

    நன்பா நீங்க எல்லா ரொம்ப கஷ்டபட்டு கடல்லில மீன் பிடிக்கிரிங்க எப்படியோ கரையை வந்து சேந்துட்டிங்க வாழ்த்துக்கள் நன்பா

  • @AnbudanMalar
    @AnbudanMalar 4 ปีที่แล้ว

    அன்புடன் மலர் என்னுடை சனல்.

  • @SenthilKumar-vl9qj
    @SenthilKumar-vl9qj 4 ปีที่แล้ว

    அண்ணா என்று உங்கள்மேல் பாசம்

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 ปีที่แล้ว

    Romba brave anavanga neenga .. omg parthala nadukama iruku eanaku .. podhuva kadal Nala eanaku bayam .. ethu Elam partha kanula kanner varudhu .. omg ..

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @prabhukani1422
    @prabhukani1422 5 ปีที่แล้ว

    பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்லுங்கள் அண்ணா இதுபோன்ற இயற்கை சீற்றங்களில் உங்கள் விலை மதிப்பற்ற உயிரை பாதுகாக்க😍😍😍😍😍😍

  • @Sixsface
    @Sixsface 5 ปีที่แล้ว +3

    நான் நேற்று திருப்புல்லாணி வந்து இருந்தேன் இந்தளவுக்கு காற்று தெரியவில்லை இன்று அதிகமாக இருக்கிறதா கடற்கரை ஓரங்களிலும் ஆழ்கடலுக்கும் காற்றின் வேகம் மாறுபடுமா என்று எனக்கு தெரியப்படுத்துங்கள் சகோதரரே

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 5 ปีที่แล้ว +1

    ஓர் இயற்க்கை அனர்த்தம் மிக விரைவில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் புரியுது நண்பா 20/ 24

  • @ajithm1138
    @ajithm1138 4 ปีที่แล้ว

    nanga..intha meen sapdum pothu..ungala pola vera yarai oruthanga kasta patturupanganu..neanaika ma sapdurathula...nannga..!!

  • @Sathesh06
    @Sathesh06 5 ปีที่แล้ว +5

    God bless you bro

  • @dafinijustin6306
    @dafinijustin6306 4 ปีที่แล้ว +2

    பார்த்தாலேபயமாக இருக்கிறது.Good bless you

  • @jessica_jessie
    @jessica_jessie 5 ปีที่แล้ว +6

    பாக்கவே பயமா இருக்கு தம்பி.... தங்கள் வாழ்க்கைப் பயணம்....

  • @manikandank6577
    @manikandank6577 5 ปีที่แล้ว +6

    Thank you so much Anna 🙏 🙏🙏🙏🙏🙏🙏 eppati irukkinga..... Anna nengal patre kastethai parkkum pothu rompa kastama irukkuthu Anna.......

  • @benedictwilliam4336
    @benedictwilliam4336 5 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் இயற்கையாக உள்ளது. எக்காரணம் கொண்டும் அதை மாற்ற வேண்டாம்.

  • @alangaming4603
    @alangaming4603 5 ปีที่แล้ว +2

    நீங்க வேற லெவல்

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 3 ปีที่แล้ว

    Bro u r really super because u loving u job bro

  • @rameshr8688
    @rameshr8688 5 ปีที่แล้ว +1

    Super from Germany 🤔👌👌👌

  • @santhosh0112
    @santhosh0112 4 ปีที่แล้ว

    Super Nanba thanks

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u 4 ปีที่แล้ว

    பாதுகாப்பாக.வாங்கா அண்ணா

  • @balagowrijehatheesan7612
    @balagowrijehatheesan7612 5 ปีที่แล้ว

    நன்றி

  • @nannakk
    @nannakk 4 ปีที่แล้ว

    awesome video...You guys have balls of steel...daring bro's..very proud of you all...

  • @periasamykaruppaiah3106
    @periasamykaruppaiah3106 4 ปีที่แล้ว

    Maram valarthal sari aakividum Anna.

  • @jaharbansal9744
    @jaharbansal9744 5 ปีที่แล้ว +2

    Ella meenavargalukum theivam thunai irukum

  • @Alfavicky
    @Alfavicky 5 ปีที่แล้ว

    Video pakarudhuke romba bayangarama iruku anna... 😨😨😨😧

  • @sasirekhaarunkumar6946
    @sasirekhaarunkumar6946 4 ปีที่แล้ว

    Hats off Anna .

  • @traincity360
    @traincity360 ปีที่แล้ว +1

    பாவம் அண்ணா

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว

    Take care and be safe

  • @gangulydadagangulydada6887
    @gangulydadagangulydada6887 5 ปีที่แล้ว

    இயற்கை மிகுந்த பாதிப்புக்கும் மாற்றத்திற்கும் உள்ளாகி கொண்டிருக்கிறது அண்ணா இதற்கு சுயநலம் மிகுந்த மனித இனம் மட்டும் தான் காரணம் 😔 ஒரு விஷயம் மட்டுமே உண்மை எப்போதெல்லாம் இயற்கை தன்னிலை மாறுகிறதோ அப்போதெல்லாம் இயற்கை தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆனால் அதோட விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் அதற்கான விலையை மனிதன் தான் கொடுத்தாக வேண்டும் 😔😔😔 இயற்கையை நேசித்து பாதுகாக்க தொடங்குவோம் இனியாவது இல்லையென்றால் இனி வரும்காலம் மனித இனத்திற்கு கேள்விக்குறி தான்.....

  • @friendschannel6406
    @friendschannel6406 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடைய பிரெண்ட் மணி அண்ணன் வீடியோஸ் போடுங்கள் இப்படிக்கு பிரண்ட்ஸ் சேனல் உரிமையாளர் சிவா கிருபா வீடியோஸ் போடுறீங்க அதெல்லாம் வேற லெவல்ல இருக்கு சூப்பர் அண்ணா உங்ககிட்ட இருந்து நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் பாய் லிங்க் போடுங்க

  • @anns143
    @anns143 5 ปีที่แล้ว +2

    Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍👌 👍

  • @williamsantony8769
    @williamsantony8769 5 ปีที่แล้ว +4

    கடலில் மீனவர்களின் வாழ்கை போராட்டம் தான் .உங்கள் மீனவன் வணக்கம் 🙏 இப்படி காற்றடிக்கும் போது கடலுக்கு மீன்பிடிக்க போவதை தவிர்ப்பது புத்திசாலித்தனம் உங்கள் மீனவன் ☝.

  • @vellaksmiv4809
    @vellaksmiv4809 5 ปีที่แล้ว

    கஷ்டம் என்று .ஒன்டு எனில் நீங்கள் பார்க்கும் வேலை தன் நண்பா .கடல் அம்மா என்றும் உங்களுடன் தன் .வாழ்த்துகள்

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 5 ปีที่แล้ว

    Very innovative

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik3695 5 ปีที่แล้ว +12

    நண்பா இது போன்ற காலங்களில் லைப் ஜாக்கட். அணிந்து. சென்றால் பாதுகாப்பு. இருக்கும். கவனமாக. இருக்கவும்

  • @Jahonnnmm
    @Jahonnnmm 5 ปีที่แล้ว +1

    Bro nigeyalla vere level bro.......👍👌

  • @sekarankuppan8064
    @sekarankuppan8064 4 ปีที่แล้ว

    SUPER NAMBA VALGA VALAMUDAN

  • @007vikatan
    @007vikatan 3 ปีที่แล้ว +1

    Please wear life jackets !! It could save lives. Please try to reduce
    the risks by using safety equipment and proper dress. i also wear lungi
    at home, but in worksite, I use work uniform and proper safety
    equipment. So please don't get me wrong. Take this as a humble
    suggestion.

  • @kalaiselvanponnurangam1119
    @kalaiselvanponnurangam1119 5 ปีที่แล้ว +3

    கடல் மேல் பிழைக்க வைத்தான் எ௩ா்களை கண்ணீரில் பிழைக்க வைத்தான் பாடல் மீனவர்களுக்கு பொ௫ந்தூம்

  • @balusowmiya8844
    @balusowmiya8844 4 ปีที่แล้ว

    ANNA NEENGA GREAT.

  • @thurais2748
    @thurais2748 3 ปีที่แล้ว

    Hello 👋 friend Sri Lanka Tamil people all ways friends. Thanks

  • @safeerriya7566
    @safeerriya7566 4 ปีที่แล้ว

    நன்பா மீனவர்கலுக் எதிரி காற்றுதானே நன்பா நீங்கதான் சமாதானமா போகனும்,,2004.12.26.....இதுக்குப்பிறகு கடலில் நிறைய மாற்றம் நன்பா,

  • @prasantha.r5186
    @prasantha.r5186 5 ปีที่แล้ว +5

    இந்த வருடம் NEM உங்களுக்கு செம மழை வரும்...

  • @ManiSiva-qy8ur
    @ManiSiva-qy8ur 5 ปีที่แล้ว +5

    ராமேஸ்வரம் மீனவர்கள் காணோம் அப்டின்னு செய்தி பார்த்தன் என்னாச்சு அண்ணா

  • @nirmalelangoe5790
    @nirmalelangoe5790 4 ปีที่แล้ว

    Real hero bro neega

  • @paramsiva8086
    @paramsiva8086 4 ปีที่แล้ว

    ungalai kaatu thookatha. mikavum payamai irukirathu.meenava family paavam .

  • @nisardindigul8114
    @nisardindigul8114 5 ปีที่แล้ว

    இறைவன் உங்களுக்கு உதவி
    செய்வானாக