ராட்சத சுறா மீன், அழகான டால்பின் மீன், நண்டு / Giant shark fish, Beautiful dolphin fish | fishing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • In this video I have shown giant shark fish, dolphin, crab and fishes.
    1 tonne giant shark fish!! Beautiful dolphin fishes.
    #ungalmeenavanmookkaiyur #giantshark #dolphin
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan

ความคิดเห็น • 823

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 ปีที่แล้ว +190

    என் நன்பனின் கானொலி பதிவுகள் அனைத்தும் அருமை. ! மிக அருமை. ! தலை நிமிர்ந்த தமிழனுக்கு பயமேது.!!!

    • @sumathi.ssaravanan1732
      @sumathi.ssaravanan1732 5 ปีที่แล้ว +3

      Sudha

    • @gopinathant1514
      @gopinathant1514 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பா உங்க வீடியொ
      மிகவும் நல்லா இருக்கு

  • @prakashg5289
    @prakashg5289 5 ปีที่แล้ว +257

    நான் பார்க்காத விநோதமான கடல்வாழ் உயிரினங்களை TH-cam- ல் கானவைத்த எனது உடன்பிறவா சகோதரர்க்கு எனது மனமார்ந்த நன்றி.
    💐💐💐💐உங்கள் தொழில் மேம்பட வாழ்த்துக்கள்.🌷🌷🌷

    • @sakthikumaran3181
      @sakthikumaran3181 5 ปีที่แล้ว

      jai

    • @tamilpasanga1838
      @tamilpasanga1838 5 ปีที่แล้ว +2

      தலைவரே திமிங்கலம் காட்டுங்க

    • @shobanakathir5384
      @shobanakathir5384 5 ปีที่แล้ว +3

      மீனவர் அண்ணா நான் ஒருமுறை உங்கள்ளுடன் படகில் வருவதற்கு வாய்ப்பு கிடைக்குமா 7598539304 my number pls contact anna நான் திருப்பூர் மாவட்டம்

    • @kumaresanbala2984
      @kumaresanbala2984 4 ปีที่แล้ว

      @@shobanakathir5384 thirupur la yenga

    • @KaranKaran-lb8dt
      @KaranKaran-lb8dt 4 ปีที่แล้ว

      bro intha sura va karaikku kondu vanthaalum athu apdiye karainsu poyidum

  • @kiruba401
    @kiruba401 5 ปีที่แล้ว +219

    கடுமையான வெயில்.. கடுமையான அலை.. போராட்டமான வாழ்க்கை..
    கடல் ராஜா 🙏

    • @f3tekkers460
      @f3tekkers460 4 ปีที่แล้ว +1

      Jack sparrow

    • @gopinathant1514
      @gopinathant1514 3 ปีที่แล้ว

      நண்பா கடல்ல நீரொட்டம் எப்படி இருக்கும் அந்த கடல்ல உப்பு தண்ணி தானே எப்படி உல்லே ஆறு இருக்க நண்பா

  • @raghavmuthiah8849
    @raghavmuthiah8849 5 ปีที่แล้ว +153

    paaahhh... evalvu risk eduthu nammaku meen konduvaranga.... GOD LEVEL!!

    • @karuppusamy-theblackgod603
      @karuppusamy-theblackgod603 5 ปีที่แล้ว +2

      Hello avanga onnum ungalukkaga fish kondu varala. Adu avanga thozhil. Foreign countries kooda fish export aagum

    • @raghavmuthiah8849
      @raghavmuthiah8849 5 ปีที่แล้ว +3

      @new Acc @raju pandi I didn't meant it literally. Just appreciating their effort. GOD LEVEL na avanga kadavula? LOL

    • @p.sampathkumarmohan1747
      @p.sampathkumarmohan1747 4 ปีที่แล้ว

      @@karuppusamy-theblackgod603 very well said super bro👍

  • @motocaretamil
    @motocaretamil 5 ปีที่แล้ว +52

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நண்பா உங்கள் காணொளி மிக அருமையாக இருந்தது

    • @rubikarthik4441
      @rubikarthik4441 5 ปีที่แล้ว

      ஏர்வை மோட்டார்ஸ்

  • @syed4979
    @syed4979 5 ปีที่แล้ว +84

    Ivaruku athigama subscribe kidacha income athigama athu vachu oru nalla boat ready Nammatan muyachi seiya vedum coming soon
    1 Million we are support

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 5 ปีที่แล้ว +49

    எனக்கு மிகவும் பிடித்த உயிரினம் டால்பின் அதனுடன் அருகில் இருந்து பழகிய அனுபமும் இருக்கு 👍👌😍

  • @karthipopzz5720
    @karthipopzz5720 4 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த உயிரினம் கடல்வாழ் உயிரினங்கள்... ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய அனைத்து பதிவும் 💞💓😍

  • @ceaser6198
    @ceaser6198 4 ปีที่แล้ว +1

    "கடலை பார்த்து பயந்தால் அவன் மீனவனே கிடையாது" செம்ம அண்ணா 😍😍😍

    • @thavarasa8878
      @thavarasa8878 3 ปีที่แล้ว

      தாயிடம் செல்ல மகன் பயப்படுவானா கடல் எங்களுக்கு தாய்.

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    அருமையான பேச்சும் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி அண்ணா.

  • @radhakrishnansivaramakrish9902
    @radhakrishnansivaramakrish9902 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    உங்கள் தமிழ் விளக்கம் எளிய மற்றும் ஒரு ராகம் போன்ற நடை தனி சிறப்பு

  • @nivasnivas1316
    @nivasnivas1316 5 ปีที่แล้ว

    மீனவர் கடல பார்த்து பயந்துட்டா அவர்கள் மீனவர்களே கிடையாது...7.05 to 7.30 ...செம்ம.......அண்ணா மிக அருமை...

  • @kashmee2135
    @kashmee2135 3 ปีที่แล้ว

    7:13 ஒரு வாசகம்'னாலும், திருவாசகம்'னே...😍

  • @victoramaladas9345
    @victoramaladas9345 5 ปีที่แล้ว +17

    கடல் வாழ் உயிரினங்களை பற்றிய தகவலுடன் காணொளியும் காட்டி பகிர்ந்து கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.!

  • @selvamselvam-vd4qo
    @selvamselvam-vd4qo 3 ปีที่แล้ว

    நீங்க அன்பு தம்பி உங்க பேச்சி கேட்கவே நல்லா இருக்கு கடல் பயனத்தை காட்டுவதே ஒரு சுகமா ன வரல்லு தம்பி நன்றி

  • @mariselvam7400
    @mariselvam7400 5 ปีที่แล้ว +31

    யன்னே பாக்கவே பயமா இருக்குதே நீங்க எப்படி அங்க இருகிங்கனு தெரியல.?

  • @vinothkumar5853
    @vinothkumar5853 5 ปีที่แล้ว +11

    மிக அருமையான பதிவு அண்ணா நீங்க மேலும் இன்னும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 2 หลายเดือนก่อน

    நல்லா. இருக்கு. உங்க. வீடியோ. தம்பி. ❤❤❤❤❤

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 5 ปีที่แล้ว +1

    Super Anna you are the real hero

  • @a.sadikshaikh5412
    @a.sadikshaikh5412 5 ปีที่แล้ว +6

    Arumaiyana Anubavam Romba super😋👌👍

  • @murugachandram.c2090
    @murugachandram.c2090 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா இருக்கு டால்பின்🐬 மீன்🐠🐋🐟 நன்றி தெரிவித்து கொள்கிறேன் அண்ணன் 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @avinsr6373
    @avinsr6373 5 ปีที่แล้ว +3

    nerula pakura madhiri experience...😮 great bro.. thanks for video 💖🔥

  • @LocalJournalist
    @LocalJournalist 5 ปีที่แล้ว +3

    Super bro 👌👌👌 திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் திறமை வெளிப்படும்.

  • @dmiserv2093
    @dmiserv2093 5 ปีที่แล้ว +2

    இங்கே நாங்க டொல்பின் காசு கொடுத்து பார்க்குறம் நீங்க free real ல பார்க்குறீங்க . இன்று வீடியோ பதிவு அருமை நன்றி ப்ரோ

  • @rajeshwaran1689
    @rajeshwaran1689 5 ปีที่แล้ว +1

    Super bro you are great

  • @stellag2201
    @stellag2201 5 ปีที่แล้ว +1

    அண்ணா உண்மையில் ஆச்சரியமா இருக்கு டால்பின் நம்ம ஊரு கடல்ல சூப்பர் னா உங்களால் தான் இந்த மீன்கள் பார்க்க chance கெடச்சிருக்கு . thanks bro

  • @liyakathali1726
    @liyakathali1726 4 ปีที่แล้ว +1

    Ungal meenavan super

  • @rohithsabari7848
    @rohithsabari7848 5 ปีที่แล้ว +1

    உங்க எல்லாம் வீடியோ நான் பாத்து இருக்கேன் அண்ணா செம்ம கடல் பாக்கவே பயமா இருக்கு அண்ணா மீனவர்கள் அனைவரும் கிரேட் சூப்பர் அண்ணா

  • @gokulkannan2651
    @gokulkannan2651 4 ปีที่แล้ว

    உங்க சேனல் ஓபன் பண்ணவுடன் டிக் டிக் டிக் சத்ததம் எபோவும்😍😍

  • @jenittaaji1635
    @jenittaaji1635 4 ปีที่แล้ว

    Dolphins are so cute you also brother 🐬🐬🐬🐬

  • @arunleomagesh689
    @arunleomagesh689 5 ปีที่แล้ว +34

    அண்ணா சூரிய உதயம் வீடியோ எடுத்து போடுங்க

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 ปีที่แล้ว +4

    Vanakkam anna🙏🙏😊😊😊super👌👌👌👌

  • @johnanand7469
    @johnanand7469 5 ปีที่แล้ว

    கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்.....🤝👏

  • @danielmurugan9936
    @danielmurugan9936 4 ปีที่แล้ว

    Unmaiyill ungall vazkkai roma kadinamm thane yeasu ungalei kaividamattar God bless u

  • @sajunisa853
    @sajunisa853 5 ปีที่แล้ว

    Anna super ippadi sapdanum yanakum Asa than thanks anna

  • @nithyasaran9614
    @nithyasaran9614 5 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா..அருமை

  • @user-jc1fg4pu5v
    @user-jc1fg4pu5v 5 ปีที่แล้ว +7

    Super bro your hard working please not take challange anna but your making super video👍

  • @anbushananbushan35
    @anbushananbushan35 4 ปีที่แล้ว

    Romba kastamana vazhkkai tha nenachana nadunguthu super nga

  • @rameshr8688
    @rameshr8688 5 ปีที่แล้ว +8

    Super from Germany sri Lanka tamilan 🤔🙄🙄👌

    • @Najib_Op
      @Najib_Op 5 ปีที่แล้ว

      Ne Germany ha poda dai

    • @rameshr8688
      @rameshr8688 5 ปีที่แล้ว

      @@Najib_Op Thanks Brother 😊

  • @vigneshmohan4520
    @vigneshmohan4520 5 ปีที่แล้ว +6

    Bro Discovery channel ku tough kodupinga pola

  • @user-hq5nz7xb6u
    @user-hq5nz7xb6u 4 ปีที่แล้ว

    எத்தனைகஸ்டம் இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தாள் நிம்மதியா இருக்கு நண்பா

  • @jancyjancy353
    @jancyjancy353 4 ปีที่แล้ว

    Romba super video thanks

  • @kdfriends7182
    @kdfriends7182 5 ปีที่แล้ว +21

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி அண்ணா

  • @philipjoseph8023
    @philipjoseph8023 4 ปีที่แล้ว

    Andha sura meenukku thimingala sura endru solluwanga..miga sahduwana meen inam ..sura meengal inangalile periya sura idhu thaan..romba nandri indha video wa share pannadhatku.

  • @gokul8992
    @gokul8992 5 ปีที่แล้ว

    Arumayana kaatchi anna. Antha annan kadalla kuthikum bothu. En kaalu koosunichinna. Viappa irunthuchi anna alla anubavam nandri anna

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว

    முதன் முதலில் இப்போது தான் இந்த shark பார்கின்றேன்... கடலில் நீச்சல் அடிக்கும் போது பயப்படமல் இருப்பது ஒரு தைரியம் தான்... Intresting video information topic bro... Thanks for this video....👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏

    • @kunjipillai0784
      @kunjipillai0784 5 ปีที่แล้ว

      சுறா இல்லை . இது திமிங்கல சுறா

  • @VickyKumar-ms5kl
    @VickyKumar-ms5kl 4 ปีที่แล้ว

    Verithanam than bro. Avlo Periya Meen ah pathum Ulla thegiriyama kuthikiringa

  • @rakeshnmcs150
    @rakeshnmcs150 5 ปีที่แล้ว +17

    anna shark irukunta neenga paatu thopukunu kudhichadhum aranten nejama solren discovery channel bear grylls ae minjiteenga ponga nama naatukararum mass dha 🤗🤗😎

  • @amuthaamutha6570
    @amuthaamutha6570 5 ปีที่แล้ว +3

    ஹாய். அண்ணா மிக அழகான காட்சி👌👌👌👌👌👌💐💐💐

  • @munawmas5677
    @munawmas5677 5 ปีที่แล้ว +1

    Wow arumaiyana video bro. Namma life la sapdra meen thawira matha meen pakawe mudiyathu. Thanks bro.

  • @erickdevandran5654
    @erickdevandran5654 4 ปีที่แล้ว +1

    Unggal meenavan great job 👍👏👌😇⛪️

  • @abulhasanabulhasan3277
    @abulhasanabulhasan3277 4 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு நண்பா🐠🐠🐠🐠🐟🐟🐟🐟🐳🐳🐳🐬🐬🐬

  • @myuniversebts6713
    @myuniversebts6713 5 ปีที่แล้ว

    Inemel meen sapidrapa meenavargalukum unga vulaipirkum nandri sollitu sapduven😇🙏😇 KADAL RAJA epovum Meenavargal thaan Anna☺

  • @sabarinathan6422
    @sabarinathan6422 5 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் அண்ணா

  • @rizana0
    @rizana0 5 ปีที่แล้ว

    super anna super hero neengatha nanbare

  • @savisathya6789
    @savisathya6789 5 ปีที่แล้ว +4

    Anna Unga video pakkurathuku munnadiye like poturukan comment pannituvan Anna...

    • @zildafatima8964
      @zildafatima8964 5 ปีที่แล้ว

      Olha que legal você sabe nadar no meio de tantas águas cadê a comida gostosa não tem rango hoje 😀😀😀⛴⛴🚢🚢🐟🐙🦀

  • @SATHEESHD23
    @SATHEESHD23 4 ปีที่แล้ว

    Sea swimming matrum neerottam patri arumayana vilakkam, en manadil Ulla kelviku ningal badil alithathu miguvum arumai bro...

  • @funwithfriends6399
    @funwithfriends6399 5 ปีที่แล้ว

    இந்த கடல் ரொம்ப அழகா irukku

  • @vinothperumal3416
    @vinothperumal3416 5 ปีที่แล้ว +14

    மீனவ நண்பா , ஒரு சந்தேகம் , டால்பின் மீனை சாப்பிடுவார்களா ?

  • @merlinjebaraj6292
    @merlinjebaraj6292 5 ปีที่แล้ว

    Nan first like pannitu thaan video paapan Anna

  • @thomasdurai9558
    @thomasdurai9558 4 ปีที่แล้ว

    Neenga really great anna

  • @kirubanandam
    @kirubanandam 5 ปีที่แล้ว +3

    Kingu arumai.. Dolphin paarthathil mikka santhosam... Mazhilchi..

  • @immanvj1887
    @immanvj1887 5 ปีที่แล้ว +1

    அண்ணா இது எந்த கடல்....

  • @anwaranwar3050
    @anwaranwar3050 3 ปีที่แล้ว

    சூப்பர் புரோ இன்னும் நல்லா நல்லா வீடியோ போடவேண்டும் புரோ

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 5 ปีที่แล้ว

    என்னதான் கஷ்டமான தொழிலாக இருந்தாலும் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு சுகம் தான் இல்லையா? நண்பா

  • @magudeshsaai6260
    @magudeshsaai6260 5 ปีที่แล้ว

    Wow super excited bro

  • @syed1481
    @syed1481 5 ปีที่แล้ว +2

    Nalla explain pannerenka Anna 👌 nandhri🙏🙏🙏

  • @gowthamm4423
    @gowthamm4423 5 ปีที่แล้ว +1

    Thanks bro super ah irunthuchu

  • @raziyabegum3307
    @raziyabegum3307 3 ปีที่แล้ว +1

    Its like man vs wild u r struggling for ur common goodlife .god will sure save u all from poverty nd worries lead ur enjoyable active life congrats for that

  • @premkumarr1346
    @premkumarr1346 5 ปีที่แล้ว

    Real hero bro neegatha

  • @ManiKandan-lz9xq
    @ManiKandan-lz9xq 5 ปีที่แล้ว

    Super Anna iPadia meenavanuku parumai serunga

  • @renukasugumar9061
    @renukasugumar9061 5 ปีที่แล้ว +1

    Anna super

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 5 ปีที่แล้ว

    kadalku pona oru vaaram illana 10 naal irukinga..intha meen epadi kettupogama iruku..ice poduvingala illa chemical poduvingala.. please tell

  • @sindhus7052
    @sindhus7052 5 ปีที่แล้ว +1

    Unggaloda videova paakkave romba intresting ga erukka very nice

  • @arockiadas9624
    @arockiadas9624 5 ปีที่แล้ว +36

    அண்ணா உங்ககூட கடலுக்கு வர ஆசைப்படுறேன்... என்ன கூட்டிட்டு போவீங்களா? நானும் மீனவன்தான்.... கன்னியாகுமரி

    • @rajav4683
      @rajav4683 4 ปีที่แล้ว +1

      Na thirunelveli yenakkum aasaya irukku

    • @tahamurshid3043
      @tahamurshid3043 4 ปีที่แล้ว +1

      Na tirunelveli yennakum aasaiya iruku

  • @SANTHOSH_MSP27
    @SANTHOSH_MSP27 4 ปีที่แล้ว

    Sema vera level Anna

  • @jeevaraghul1951
    @jeevaraghul1951 5 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க எவளோ நேரம் நீந்த முடியும் கடல்ல பிலீஸ் சொல்லுங்க ஒரு வாடி

  • @sundarisundari2191
    @sundarisundari2191 5 ปีที่แล้ว +1

    🐳🐋🐬🐋 anaithu pathivugalum arumai

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 ปีที่แล้ว

    Very nice and thanks

  • @saravanankalaivani8882
    @saravanankalaivani8882 5 ปีที่แล้ว

    Sama Anna dolphins

  • @masterbro8427
    @masterbro8427 5 ปีที่แล้ว +46

    മലയാളികൾ ഇവിടെ

  • @vallimayilsubramanian4117
    @vallimayilsubramanian4117 5 ปีที่แล้ว +2

    Wow super

  • @aysuad
    @aysuad 5 ปีที่แล้ว +2

    🐿️ கடித்த பழம் போன்ற சுவை டால்பின் கடித்த மீன்களுக்கு உண்டோ, மீனவ அன்பர்களே? !-)

  • @afsananafeesa8588
    @afsananafeesa8588 5 ปีที่แล้ว +2

    Semma anna

  • @Yogamn2227
    @Yogamn2227 5 ปีที่แล้ว +4

    அண்ணா சூப்பர்....நம்ம கடல்ல கிங் ஏ இருக்கு....

  • @saravana9870
    @saravana9870 5 ปีที่แล้ว

    கடலை கண்டு பயந்தால் அவர்‌ மீனவர் இல்லை...தரமான சொல் சகோ..

  • @suryakannan8318
    @suryakannan8318 5 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @manisnaps4587
    @manisnaps4587 5 ปีที่แล้ว

    Super bro nalla eruku unga videos la

  • @Cellfocus
    @Cellfocus 5 ปีที่แล้ว

    Anna neanga eandha uru Chennai ah erundha

  • @selvamganesan3115
    @selvamganesan3115 5 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @alexanderalexander8472
    @alexanderalexander8472 4 ปีที่แล้ว

    Really u people's amazing

  • @balasubramanianm8687
    @balasubramanianm8687 4 ปีที่แล้ว

    Super Thala

  • @haridhachanamoorthy9848
    @haridhachanamoorthy9848 5 ปีที่แล้ว

    Romba nala solluringa anna

  • @thanushiyahousingpromote5587
    @thanushiyahousingpromote5587 5 ปีที่แล้ว +3

    அண்ணா அருமை திமிங்கலம் மற்றும் டால்பினை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறோம் உங்களது வீடியோ நம்புபவார்கள் மட்டும் உங்களது நண்பர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம்

  • @parvathykrishnan4371
    @parvathykrishnan4371 3 ปีที่แล้ว

    Anna, before plastic nets came, what material net they used to use before 100 years

  • @prasannaprasanna7221
    @prasannaprasanna7221 4 ปีที่แล้ว

    wow super aana

  • @rmprakash001
    @rmprakash001 5 ปีที่แล้ว +3

    Really enjoyed bro... Thanks for sharing information..... Vaalzga valamudan!!!!

  • @ManikandanGunasekaran-kc4jg
    @ManikandanGunasekaran-kc4jg 5 ปีที่แล้ว

    Super bro 👌👌 thanks

  • @jagankumar9268
    @jagankumar9268 5 ปีที่แล้ว

    Ivalavu busy ana velaiyilum neenga video pandratha periyavishyam bro.. hatss off ... Yaralaum avanga work pathukitte same time videoum pandrathu romba kastam.. really appreciated bro.. keep going

  • @iimsiva9129
    @iimsiva9129 5 ปีที่แล้ว

    TH-cam hero anna neenga