எலும்பை வலுவாக்க instant premix/protein health mix powder/improve hair growth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • எலும்பை வலுவாக்க instant premix/protein healthmix powder/improve hair growth

ความคิดเห็น • 8

  • @senthilkumarpalaniappan804
    @senthilkumarpalaniappan804 หลายเดือนก่อน +1

    Healthy preparation.
    Well done...

  • @rajammalv8753
    @rajammalv8753 หลายเดือนก่อน +1

    நேற்று இந்த பவுடரை தயார் செய்து, இன்று காலை காய்ச்சி குடித்தோம் நன்றாக இருந்தது.நன்றி!

  • @rajammalv8753
    @rajammalv8753 12 วันที่ผ่านมา +1

    எனக்கு காலையில எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கு. அதுக்கப்புறம் 7.30 மணிக்கு டீ குடிப்பேன். இப்ப டீக்கு பதிலா ப்ரோட்டீன் கஞ்சி பவுடர எடுத்துக்கிறேன். ரொம்ப சுறுசுறுப்பாக எனர்ஜியா என்னால இருக்க முடியுது. இன்னைக்கு சாயந்திரம் நான் இந்த பவுடரை தயாரித்தேன். பாதாமுக்கு பதிலாக நிலக்கடலை பருப்ப வறுத்து அரைச்சு சேர்த்தேன். டேஸ்ட் எப்படின்னு நாளைக்கு சொல்றேன்.

  • @rajammalv8753
    @rajammalv8753 26 วันที่ผ่านมา +1

    ஒரு வாரமா இந்த ப்ரோட்டின் பவுடரை குடித்து வந்தேன். என்னால சுறுசுறுப்பா பணியாற்ற முடியுது. நன்றி!

    • @Sparrow-kitchen-karur
      @Sparrow-kitchen-karur  26 วันที่ผ่านมา

      சிறப்பு.. தொடர்ந்து குடியுங்கள்... 😊