ஒரு காலத்தில் நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். பெண்கள் வழியில் அடிபட்டு தெரிந்துகொண்டது, கடவுள், ஜாதகம், நல்ல நேரம்,கெட்ட நேரம் நம் முன்னோர்கள் வகுத்து சென்ற வழிமுறைகள் அனைத்தும் உண்மை. எனக்கு பன்னிரெண்டில் கேது.. நீங்கள் கூறுவது போல் அப்படியே உள்ளது. பிரமிப்பாக உள்ளது. அருமை 🙏🙏🙏
நான்காம் இடம் கேது. Excellent sir. வேலை காரணமாக அம்மாவை வருடத்திற்கு ஒரு முறை தான் சொந்த ஊரில் சென்று பார்க்கும் சூழல்... சொந்த வீடு இருந்தும் குடி புக முடியாத நிலை. அருமை ஐயா.. மிக அருமை... வளர்க தங்களது சேவை... 🙏🙏💯💯
💯 right sir, I have kethu in 2nd house and my life started taking off only after the age of 35. I am also a student of astrology whatever I earn I couldn't save until I changed everything to my wife's name .
What you say is correct. I am born in Tula Lagna. Raghu is in 2- nd place,Kethu in 8- th. IAM 64. As a Retired College Professor I had no problem in my life. Many predicted that I will have a bad married life. But it is just the other way. I was successful not only in my married life, but also in my domestic life. Thanks.
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
100% உண்மைதான் ஐயா. எனக்கு 5இல் சுக்ரன் கேது என் மகன்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை பொருட் படுத்துவது இல்லை இப்ப மனதை கட்டுபடுத்தி வருகிறேன்.... மிக்க நன்றி ஐயா
Sir, Please tell about Lagna Nakshatra dasa palan. For Example, Lagna is in Moola naksatra and ketu is in 7th Place. How the 7 years Ketu dasa would be ?
ஒரு காலத்தில் நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். பெண்கள் வழியில் அடிபட்டு தெரிந்துகொண்டது, கடவுள், ஜாதகம், நல்ல நேரம்,கெட்ட நேரம் நம் முன்னோர்கள் வகுத்து சென்ற வழிமுறைகள் அனைத்தும் உண்மை. எனக்கு பன்னிரெண்டில் கேது.. நீங்கள் கூறுவது போல் அப்படியே உள்ளது. பிரமிப்பாக உள்ளது. அருமை 🙏🙏🙏
புரில
@@sk-dw4jy பனிரெண்டில் கேது முக்தி தேட வழிவகை செய்யும்
@@uc_123 முக்தின
12 கேது இருந்தால் மறு சென்மம் கிடையதாமா
@@sk-dw4jy முக்தி என்றால் பிறப்பில்லா நிலை
அருமை ஐயா நீங்கள் சொல்வது 100%உணமை கேது திசை வாழ்க்கை வெறுத்து விட்டது
அன்பு சிவ சொந்தமே 12விடுகளில்கேதுநின்றபலன்பற்றிஅற்புதமான விளக்கம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
நான்காம் இடம் கேது. Excellent sir. வேலை காரணமாக அம்மாவை வருடத்திற்கு ஒரு முறை தான் சொந்த ஊரில் சென்று பார்க்கும் சூழல்... சொந்த வீடு இருந்தும் குடி புக முடியாத நிலை. அருமை ஐயா.. மிக அருமை... வளர்க தங்களது சேவை... 🙏🙏💯💯
மற்றைய சானல்களில் கேதுவை பற்றி சொல்லி உள்ளதை விட மிகவும் பயனுள்ள, உருப்படியான பதிவு ஐயா. உங்கள் பணி மென் மேலும் வளர்க 🙏🙏🙏
ஜி உண்மை தான் மிகவும் துல்லியமாக சரியாக சொல்கிறார்
உங்களின் பேச்சு நடிகர் சிவகுமார் ஐயா மாதிரியே இருக்கு!! தங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
💯 right sir, I have kethu in 2nd house and my life started taking off only after the age of 35. I am also a student of astrology whatever I earn I couldn't save until I changed everything to my wife's name .
நன்றிsir 2ம் இடம் கேது 100% உண்மை நன்றி sir
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா
2 இடம் உண்மையான தகவல் நன்றி என் நிலை சரியாக உள்ளது
எனக்கு 2ல் கேது நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
About kethu mr.kondaranki 's prediction very easy to understand.u never talk too much but only about the said subject.
Super 12 ல் கேது Vera level money ooooh
Ketu = Extraordinary Aapu king!!
True sir.
😲😲
@@alwayshappysri yes yes
😭😭😭😭
@@murasu3695 calm down just wait and see.
Simple. Sharp. Clear. Informative.
AariL கேது ..👍🏽..
iraivan sidhdham., Nalamudan vaazhgiren . VAAZHGA valamudan..👍🏽.....
உண்மை சார் 100%❤
அருமையான தகவல் ஐயா 100% உண்மை. கும்ப ராசி சதயம் நட்சத்திரம் நாள் இன்று. நன்றி
mega thelivana velakam ......astology videos awesome vazhga valamudan aiyaa ungal pani thodaratum
Super Anna..... Thank you..... Your are doing 360' analysis...... Super
Neenga sollum palangal enakku sariya erukkirathu sir super
நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா
12 place perfect and 2 place also suits for my family member also super sir🙏🙏
Excellent clarification and thank you so much.nerla parthamarri sollitinga sir😃👍. Ranjani
Wow I all TH-cam astology videos watching but you very different are you great sir ..talented person great work
I got kethu in 8th House... your prediction is very true Sir
Yes
மிக சரியாக சொன்னீர்கள்.. எனக்கு 9தில் கேது + புதன் சேர்க்கை.. மிதுன லக்னம். நீங்கள் சொன்னது போல் அப்பா வுகும் எனக்கும் ஒதுபோகவில்லைக்
@@kanagaraj1480 எப்படி சொல்கிறீர்கள்
17-3-1980 12.22pm ஊர் . Salem
முக்கிய நிகழ்வுகளை விளக்கவும்.. ஆவலுடன்.
Excellent prediction cent percent correct information 👍
அன்னா நீங்கள் கூறியது 200/சதவீதம் உன்மை என் ஜாதகத்தில் 8கேது சிறு விசயத்தில் பெரும் கற்பனை பயம் ஆர்வம் மரண பயம் உண்டு
மிகவும் அருமையான தகவல். நன்றி உங்களுக்கு, 👍
உண்மை ஐயா லக்னத்தில் கேது 100 சதம் உண்மையான கருத்து தங்களுக்கு நன்றி ஐயா
Excellent Information Ji Om Nama Shivaya
ஐயா அருமை உங்கள் பதிவு மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது மிகவும் மோசம்
12 il kedhu arumai sariya sollitinga 👍
அருமையான பதிவு
நன்றி 🙏🙏🙏
Miga sariya irukku magizhchi, nanri..
Superb 🙏. Appo Kethu bhagawan nallavaru illa ketavaru illa😉 renduku naduvula🧐
வணக்கம் ஐயா மிகவும் அருமையாக இருந்தது இதேபோல் ராகுவை பற்றியும் சிறிது விளக்கவும்.. மிக அருமையான பதிவு
அருமையாக இருந்தது
100%correct sir🥰🥰😍🥰Naan kanni langanam sir.... 100$correct
Kondanki dhanasekars predictions short&sweet.limited words,&its almost correct.thanks.
கால சர்ப தோஷம் பலன்கள் சொல்லுங்கள்.. நன்றி.
அருமையான பதிவு சார்.
💚👌👌👌👌👌👌💚
VAZHGA VALAMUDAN bro, nice and clear explanation. Thank you
True to the core...
Very specific
🙏🙏🙏
அய்யா...சரியாக. சொன்னீர்கள்
ஐயா நீங்கள் கூறியது அருமை உண்மை. 2ல் கேது இருந்தால் குடும்ப வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறார்களே. தயவு செய்து விளக்குங்கள் ஐயா🙏
2 nd exactly correct thank you
Hi Balan,r u dhanush lagnam with kethu in makaram ?
Super ah vilakkama solringa nantri
Super sir, 💯 correct. Very useful vedio sir
Super sir excellent information sir thank you very much sir
Reverse la thana rotation aagum so 2il kethu viruchigathil thana erukum ......Thank you so much
Sir , kethu back class but neenga forward 12345 tell me? I cannot understand
Practically seeing i have seen people who have kethu in 2nd house and raghu in 8th place they have a peaceful married life...
What you say is correct. I am born in Tula Lagna. Raghu is in 2- nd place,Kethu in 8- th. IAM 64. As a Retired College Professor I had no problem in my life. Many predicted that I will have a bad married life.
But it is just the other way. I was successful not only in my married life, but also in my domestic life. Thanks.
@@blacktamizans7847 post ur birth details
@@blacktamizans7847 7th place should also be seen..
அருமையான பதிவு ஜீ
Very nice explanation sir...
ஐயா அருமை அருமை நல்ல விளக்கம்
மிகவும் நன்றி ங்க ஐயா
Super Sir, very accurate for my chart.
Sir its very true ketu in 8th house... ☺
அய்யா, 12ம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து உள்ளனர். அதன் விளக்கம் தாருங்கள்.
அருமையான விளக்கம் சார் நன்றி
Raghu kethu patriya nalla pathivu vazhthukal iyya
அருமையான பதிவு ஐயா
Very useful information Sir.Thank you very much.
மிகவும் அருமையான விளக்கம். கேது பகவான் சுய நட்சத்திரத்தில் அமர்ந்தால் பலமா? நன்மையை செய்வாரா.
nanmai thaan .. balam undu
சரியாக உள்ளது
👏✅
Simmarasikannilakknamkubbakethu
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
Kadagam rasi magaralakanam poosam nachathiram சிம்மத்தில் கேது (8) இடம் இப்போது கேது திசை நடக்குது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் please sollunga
Sir நீங்க சொன்னது 100% correct guru+kethu in 8th place (கடகம்) my own லக்னம் also thanusu
4il kethu nan nallathey seithalum avamariyathai.100% right
I am also 4 l kethu
I'm Also
Sir. It's true. Ketu is in my 10th house from Meena Lagnam.
Enakum
Sir, Rahu - Kethu அமர்ந்த ஸ்தானம் பலன் ore நேரத்தில் சேர்த்து சொன்னால் மேலும் உதவியாக இருக்கும்
Sir enakku doubt kethu pudhan suriyan 8 pagam enna palan
லக்னதிலிருந்து 5 ல் குரு + கேது இருந்தால் என்ன பலன் சார்.
மிகவும் சரி அய்யா🙏👍👌வாழ்க வளமுடன்
மிகவும் சரி சார்
100% உண்மைதான் ஐயா. எனக்கு 5இல் சுக்ரன் கேது என் மகன்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை பொருட் படுத்துவது இல்லை இப்ப மனதை கட்டுபடுத்தி வருகிறேன்.... மிக்க நன்றி ஐயா
Detailed analysis sir..
Very good sir. Absolutely correct sir.
5 la kedu irunthalum love marriage nadaka chances iruka aiya?
Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...
Friend kedhu Ragu evargal Danusu meenam midhunam and kannirasi evaigalil Avr pagai perukirar Rishabam and viruchigam evaigalil ucham perukirar edhu cholli erundhal nalamaga erundhirukkum paravayillai next trip edhai patatriyum sollavum tks vazgavalamudan
Arumaiyana vela kam ayya 🙏🙏🙏
8th place keethuvum savaayum meeshem lagnem parikaarem ennaapaa ennummaarriage ellai thirumana vayadhum kadendhu kondirukiredhu please
2nd house katu your predictions are correct.
Sir, thankyou👌👌🙏🙏
வணக்கம். அடிப்படை ஜாதகம் பழக வேண்டும் நீங்க சொல்லி தருவீர்களா! Pls. Reply
Sir your explanation are too good
நன்றி ஐயா பதிவு அருமை
SUPERB SIR. THANK YOU SIR
Simma laknathil irunthu 7 am veetil guruvum kedhuvum irunthal enna palan ayya plz sollunga
5 il kedu irundhu guru paarthal kadhal kai kooduma vetru madha thirumanam nadukum ah sir
கடகம் லக்னம் 3ல் கேது மட்டும் நிற்கிறது கேது திசை ஆரம்பித்து விட்டது. பலன் எப்படி இருக்கும் சார்
Sun and Ketu conjunction...in 6th house for vrichika lagnam..good or bad sir
Sir, Please tell about Lagna Nakshatra dasa palan. For Example, Lagna is in Moola naksatra and ketu is in 7th Place. How the 7 years Ketu dasa would be ?
2 marriages nadakkuradhukku chances irukku...
Superb sir. i have ketu and moon in kanni rasi (12th house). I am thulam lagnam.is it possible to go abroad sir...
வாழ்க வளமுடன் .
rasiku solunka sir
ராகு 7-ல் உச்சம் மற்றும் சனி 9-ல் ஆச்சி. இப்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது எது மாதிரியான பலன் தரும் ... தயவு செய்து பதில் அளிக்கவும்
Your Laknam Reshabam ?
@@ravichandrababumadhavan4067 yes
Idha edhula pakkanum....rasi kattathalaya illa lagnam kattathalaya