18 ஆண்டுகால ராகுதிசை எந்த லக்கினத்தினர்/ ராசியினருக்கு யோகம்- Rahu Mahadasha Effects

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • 18 ஆண்டுகால ராகுதிசை எந்த லக்கினத்தினர்/ ராசியினருக்கு யோகம்- Rahu Mahadasha Effects in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #Rahu
    #ராகுதிசை
    #ராகு
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 335

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +21

    அண்ணா.அருமையான தெளிவான விளக்கங்கள்.மீனம் இனி
    ஒரு பிறவிகள் வேண்டாம் அதுவும் மானிட பிறவி வேண்டவே
    வேண்டாம்.நன்றியுடன் ஈழத்தமிழன்

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 3 ปีที่แล้ว

      மீனம் ===> அதான் போன ஜென்மத்திலேயே அனைவருக்கும் நல்லது ++ நிறைய உதவிகள் செய்து { முற்பிறவிலயே } முடித்து விட்டீர்களே !! பிறகு எவ்வாறு nxt பிறவி வரும் . // உங்க கர்மா வ correct ah கழிச்சு முடிச்சு ++ [ இறக்கும் தருவாயில் ] எந்த ஆசையும் இல்லாம ., Life finish pannaaL ... உங்களுக்கு மோட்சம் உறுதி . ( முக்தி திண்ணம் ) . 🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 ปีที่แล้ว +13

    நாங்க ராகுவுக்கு என்னப்பா பாவம் செய்தோம் .நீங்க சொல்வது அனைத்தும் சிறப்பா பொருந்துது. ராசி நட்சத்திரம் லக்னம் மூன்றுலியேயும் எனக்கு ராகு கெடுதல் செய்வதாக சொல்வது சரியாக உள்ளது.நன்றி

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 8 หลายเดือนก่อน +3

    மதிப்பிற்குரிய ஐயாவிற்கு வணக்கம் தாங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்ட பதிவை தற்போது தான் பார்க்க நேர்ந்தது மிகச் சிறப்பான தெளிவான விளக்கங்கள் வாழ்க வளமுடன் மிக்க நன்றி

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 ปีที่แล้ว +14

    நன்றி நன்றி நன்றி. புதிதாக ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கும் ஆர்வலர்களுக்கு உங்கள் சேனல் ஒரு களங்கங்கரை விளக்கமாக திகழ்கிறது. எல்லாமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது. மென்மேலும் வளர்க 🙏🙏🙏

  • @khajamoideen4609
    @khajamoideen4609 3 ปีที่แล้ว +8

    YES ITS TRUE, WHEN IT'S STARTED IT GAVE ME GOOD JOB IN GULF. I MADE MORE MONEY. AFTER THEN I CAME FOR VACATION, I DIDN'T GO BACK STARTED A BUSINESS. ALL GONE WRONG, EVEN HAD A GOOD CUSTOMERS. AGAIN CAME BACK TO GULF BUT PACKAGE IS 50% OF THE EXISTING ONE. BUT HOPE I WILL HAVE A WONDERFUL LIFE. I AM SUCCEEDING. OM NAMASHIVAYA

  • @udayarmanimaran6296
    @udayarmanimaran6296 4 ปีที่แล้ว +4

    அனுபவத்தில் ஒத்துவரக்கூடிய வகையில் மிகத்தெளிவான பதிவு! மிக்க நன்றி ஐயா!!

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 3 ปีที่แล้ว +2

    அருமை அருமையான விளக்கம் சார் நன்றி 100 சதவீதம் எனக்கு புரிந்துகொண்டேன்

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 4 ปีที่แล้ว +9

    Sir very clear explanation ., thanks a lot ., 🙏

  • @saravananpl22
    @saravananpl22 3 หลายเดือนก่อน

    Short and precise clean explanation.. Teaching skills excellent

  • @jgovindarajan5741
    @jgovindarajan5741 5 ปีที่แล้ว +4

    A new kind of analysis. Very good and clear. Thanks and Vanakkam

  • @A2DAngel
    @A2DAngel 5 ปีที่แล้ว +10

    Rahu works negatively for me. 😢 Thanks for the information sir.. 🙏🏻

    • @td3074
      @td3074 5 ปีที่แล้ว +3

      Ennaiyum sethukonga enna vachi seiyuthu😅😅

    • @donnivedon9785
      @donnivedon9785 3 ปีที่แล้ว

      Go to thirupampuram near Kumbakonam

  • @Sudhan165
    @Sudhan165 5 หลายเดือนก่อน

    Great sir. I really value all your predictions. Thanks for sharing all your valuable knowledge.

  • @lakshmananm8155
    @lakshmananm8155 ปีที่แล้ว +1

    சபாஷ் சரியான கணிப்பு 🔥👍

  • @smkirushnaa3828
    @smkirushnaa3828 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவையில் மிக அற்புதமான கணிப்புகளாகும் வாழ்க பல்லாண்டு 🙏

  • @jayalakshmitamilarasan5654
    @jayalakshmitamilarasan5654 5 หลายเดือนก่อน

    . நன்றி ஐயா. மிகத்தெளிவான விளக்கம் தந்து உள்ளீர்கள்.

  • @kumarbala12
    @kumarbala12 ปีที่แล้ว

    Dhanasu -Moolam . 100% true for me with Rahu dasa with rahu bhukthi , left a good job for something better,it was going well .. suddenly lost the new job .. Wish I'd seen this video before ... 😞

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 ปีที่แล้ว +4

    All of the information is very useful.Thank you Sir.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 ปีที่แล้ว +7

    கார்த்திகை மேசத்துக்கு ராகு என்பது மிகவும் கெடுதலைமட்டுமே செய்கிறது.அனுபவத்தில் சொல்கிறேன் மொரட்டு அடி.

    • @priyasanjay7979
      @priyasanjay7979 ปีที่แล้ว +2

      🤣🤣 same brother naanum anupavikiren.

    • @Raghul.s-d9w
      @Raghul.s-d9w 10 หลายเดือนก่อน +2

      Bro na simam laknam same to u bro

    • @manivelusamy6145
      @manivelusamy6145 10 หลายเดือนก่อน

      @@Raghul.s-d9w விடியற்காலம் 4 மணிக்கு மேல் உறக்கத்தை தவிர்த்தால் அடி கொஞ்சம் குறையும்.முயற்சி செய்து பாருங்கள்.

    • @Sudhan165
      @Sudhan165 5 หลายเดือนก่อน

      Me too simha lagnam raghu in 8th house. No proper income and mind always in illusion state

  • @bs.srenivaas9269
    @bs.srenivaas9269 5 ปีที่แล้ว +3

    வித்தியாசமான அருமையான ஆய்வு விளக்கம்

  • @JeevisLens
    @JeevisLens 7 หลายเดือนก่อน +3

    Nan Raghu thisai kadandhu viten.. Poor family la porandhu romba kashtapaten Raghu thisai vandhadhu 10th good marks 12th good marks engineering with no arrears padichi mudikum bodhu Campus interview la select aagi IT la work panen marriage aachu oru kulandhai nalla husband ipo US la iruken.. En life completely changed after Raghu thisai. . Nan makara raasi makara lagnam Raghu in 12th position

    • @success629
      @success629 7 หลายเดือนก่อน

      Bhava kattathil Raghu 11 la irukara 12 la irukara.please tell. Iam going to face Raghu dasa

    • @JeevisLens
      @JeevisLens 7 หลายเดือนก่อน

      @@success629 enaku 1il sani, suriyan, chandran, puthan.. 6il kedhu.. 8il Guru,.. 12 il Raghu, sukiran, sevvai..

  • @g.surendharg.suren.3692
    @g.surendharg.suren.3692 3 ปีที่แล้ว +1

    Arumaiyana velakkam koduthinga iyya mikka nandri iyya.

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 6 หลายเดือนก่อน

    சபாஸ் மிக துள்ளியமன சரியான கனிப்பு

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 ปีที่แล้ว

    Super prediction ayya still now i am poor i born in kadga rasi kadga lagnam possam birth stt Raghu mahadesai started from June 24th 2021 at the age 68 in my aroscope Raghu at magara rasi guru seeimg the raghu atleast this time becomes rich ayya nandri ayya

  • @viswapriyanarasimhan2852
    @viswapriyanarasimhan2852 2 ปีที่แล้ว

    Revathi nakshatram 63 years thank you regards 🙏🙏

  • @jkbgmcreatorsongs9955
    @jkbgmcreatorsongs9955 4 ปีที่แล้ว +2

    Vishushiga laganam Rahu dasa guru puthi enna palan sir any disbenifit iruka ?

  • @sidinterior9661
    @sidinterior9661 3 ปีที่แล้ว

    தங்களது சொல் உண்மை. நன்றி ஐயா

  • @harshisjourney5589
    @harshisjourney5589 4 ปีที่แล้ว +1

    Very useful information ,excellent sir ,Thank you so much

  • @vsowmy
    @vsowmy 5 ปีที่แล้ว +7

    100% true it happened to me from Hero to Zero in the Rahu Dasai. I am Rishabha lagnam. From age 1 to age 19 all of this happened

    • @manigandans8521
      @manigandans8521 5 ปีที่แล้ว

      Date of birth and place time

    • @VaishNavi-oe1uu
      @VaishNavi-oe1uu 4 ปีที่แล้ว

      My son also entering raghu desai and his age is 1yr

    • @lakshmanans6399
      @lakshmanans6399 4 ปีที่แล้ว

      Chinna vasilaya kastatha pathitiga pola😂

    • @abinashc3919
      @abinashc3919 3 ปีที่แล้ว +1

      Where is Rahu in ur jadagam?

  • @rajansathya9865
    @rajansathya9865 4 ปีที่แล้ว +2

    Clear explanation
    Thank you..

  • @natarajk7131
    @natarajk7131 5 ปีที่แล้ว +6

    Very good info. Now rahu dasa for me, I experienced sudden job loss due to business and company closing.

  • @Sudhan165
    @Sudhan165 5 หลายเดือนก่อน

    Im simha lagnam(Dhanusu-Uthiradam natchatiram) raghu in 8th house. Got lots of good job opportunities but not able to continue in any company. Im basically a person with good mental stability, but right now in suriya buthi, my mental stability and memory is tested to the core. feeling like travelling alone in dark path. Interesting and troublesome raghu. Wondering how this raghu dasha was so good for Rajinikanth. Anyone with same lagnam and natchatiram pls share your experience.

  • @SureshK-oc5qx
    @SureshK-oc5qx 5 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சேவை தொடரட்டும்

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 ปีที่แล้ว +1

    Laknathil ragu (meenam) eppo ragu tesai nadakuthu enna seiyanum

  • @ramasamykrb
    @ramasamykrb 4 ปีที่แล้ว +1

    Some correction required for Ashwini, depends on Kethu dhasa

  • @SelvaKumar-ug7io
    @SelvaKumar-ug7io ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @ktgftbl
    @ktgftbl 5 ปีที่แล้ว +10

    Beautiful explanation 🙏

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 7 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @praneshramalingam1463
    @praneshramalingam1463 9 หลายเดือนก่อน

    thanks🙏

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 ปีที่แล้ว +1

    Rahu dasa..Ketu Bukti gave me More marks 1.5yrs and also made me to lose markS in next following years also...Very bad during 10,11,12th std exams. Worstu pa 😭😭

  • @jeyapolice07
    @jeyapolice07 5 ปีที่แล้ว +2

    2,கேது /சந்திரன்,

  • @premrohith4822
    @premrohith4822 ปีที่แล้ว

    Dhanasu rasi moolam Nachatherm raguthesi boothanbuthi magarthil ragu now I'm not good what do

  • @gglakshmi1236
    @gglakshmi1236 4 ปีที่แล้ว +1

    Very nice explanation sir

  • @sobanamohanadass5956
    @sobanamohanadass5956 4 ปีที่แล้ว

    Sir, u r telling according to Vaakiya panjangam or Kanitham panjangam? Pls lemme know

  • @thulasirao9139
    @thulasirao9139 7 หลายเดือนก่อน

    In raghu dasa i got job after 12 years of break ( leo)

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv 4 ปีที่แล้ว +13

    எந்த தசை நடந்தால் என்ன நான் நானாக இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. நன்றி ஐயா.

    • @skmraja6126
      @skmraja6126 4 ปีที่แล้ว +10

      அது நடக்கும்போது நீங்களாக இருக்முடியாது

    • @MeenaMeena-hw6tv
      @MeenaMeena-hw6tv 3 ปีที่แล้ว +1

      உண்மை.

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 5 หลายเดือนก่อน

    எஎஸ் முருகேசன் ராசி மேஷம் நச்சாத்திரம் கார்த்திகை முதல் பதம் மீனம் லக்கனம் பிறந்த தேதி 11.3.1962 பிறந்த நேரம் காலை 6.30.மணிக்கு
    என்ன தச புத்தி நடக்குது நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி கோடி நன்றி நல்ல பதிவு போடவும் நன்றி

  • @skk1301
    @skk1301 3 ปีที่แล้ว

    Sir,
    Super presentation 🙏🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀

  • @anandavallik4474
    @anandavallik4474 4 ปีที่แล้ว

    Goodwill mission. Regards

  • @nsnbabu4243
    @nsnbabu4243 8 หลายเดือนก่อน

    Wonderful Guru ji

  • @manivannanp8811
    @manivannanp8811 2 ปีที่แล้ว +1

    பூரம் 3ம் பாதம் 11 ல் ராகு ..துலாம் லக்னம் ராகு திசை நடப்பு..... பிரச்சினையோ பிரச்சினை😭😭😭 எப்போ விடிவு வரும் ஐயா😊

  • @lalithanatarajan8428
    @lalithanatarajan8428 4 ปีที่แล้ว

    Namaskarams kindly clarify about Kala DARPA Disha with a sample horoscope

  • @karthikarumugam8860
    @karthikarumugam8860 4 ปีที่แล้ว +3

    Yennaiku thaan intha manusha pirappu santhosama irunthuruku

  • @aswinabhi
    @aswinabhi 3 ปีที่แล้ว

    Vrichiga lagnam 4th place raghu with suryan and budhan palangal please

  • @MrKIRAN777
    @MrKIRAN777 5 ปีที่แล้ว

    Sir please tell about what is kuja rahu shanthi . Effects and remedies.

  • @Sharmila1968
    @Sharmila1968 5 ปีที่แล้ว +2

    Nice speech sir keep it up

  • @usasenthil
    @usasenthil 5 ปีที่แล้ว +1

    very nice Guru Ji , watching all your videos . Hoping to get your appointment soon. All true . thanks

  • @jmk8495
    @jmk8495 3 ปีที่แล้ว

    Thank you 👏

  • @Selvamdharani5445
    @Selvamdharani5445 9 หลายเดือนก่อน

    Super excited

  • @sonthakaari4749
    @sonthakaari4749 4 ปีที่แล้ว

    Vanakkam Sir
    Very clear information

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 5 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @satheeshkumar3951
    @satheeshkumar3951 11 หลายเดือนก่อน

    Love❤ u sir

  • @SureshKumar-lu5wv
    @SureshKumar-lu5wv 2 ปีที่แล้ว

    sir i am ashvini natchathiram. born on may 8 1967 time : 1:38 am singapore. why was i
    not recei ving a ny benefits from solar eclipse on april 30 ? thank you tried to message you on whatsapp. cannot get through.

  • @selvakumarant3076
    @selvakumarant3076 5 ปีที่แล้ว +1

    Sir neenga sonna natchatira Sara palan rasiku porunthuma or lagnam nindra natchatira porunthumah?

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว +3

    Ragu thisai simma lakna, rasi kku..

  • @kalimuthu5667
    @kalimuthu5667 5 ปีที่แล้ว

    I am running my 44. Revathi nakshathra, mars dasai just started,around a week or so,then how cum Raghu at the age of 80, and expecting curiously for positive Raghu dasa. Pls respond

  • @devakivaishu3323
    @devakivaishu3323 5 ปีที่แล้ว +2

    Dhanush rasi kataga lagnam when I got marriage 15 08 1989 time 4.06am

  • @nraja4617
    @nraja4617 4 ปีที่แล้ว +1

    Meena lagenam -magara ragu mesa rasi aswni star future life?

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 2 ปีที่แล้ว

    I am kadaga rasi mithuna lagnam.5th place Rahu. Whether good or bad?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว

      Average

    • @sowmiyanarayanan8886
      @sowmiyanarayanan8886 2 ปีที่แล้ว

      Thank you Sir.All your videos are really superb. Hope almighty blessings will be with you forever.Please continue this good work

  • @rangalasai5585
    @rangalasai5585 5 ปีที่แล้ว +1

    Very clearly explained, thankyou.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வாழிய பல்லாண்டு
    மீன லக்கணம். குரு உச்சம். லக்கினம் வர்கோத்தமம். / அதிபதி குரு வர்கோத்தமம். புஷ்கரநவாம்ஸம் ..../ 11.ல் . மகரத்தில் ராகு புஷ்கர நவாம்ஸம். திருவோணம் 2ல்
    யோகி: சந்திரன் ( ரோகிணி)
    ராகுவுக்கு 4ல் செவ்வாய். 7ல் குரு
    சூரியன் . 10ல் சந்திரன்.(புஷ்கர் நவாம்ஸம்) (ராகு தசை 2095 வரும்)
    ராகு தரவேண்டிய யோகத்தை
    புதன் to செவ்வாய் தசையில் வரும்
    ராகு புத்தி யோகத்தை தரும் என
    பலன் சொல்லலாமா. தாங்கள்தான்
    அறிவுறுத்த வேண்டுகிறேன்

  • @rosanvisnu654
    @rosanvisnu654 4 ปีที่แล้ว

    Viruchagam raasi vrichaga lacknam kettai not clear info why so fast... Jump sir . Is it not good?

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 2 ปีที่แล้ว

    Perfect👍👍👍

  • @jsree5709
    @jsree5709 4 ปีที่แล้ว

    Sir if rahu dasa Chandran putti how will be the time for a career or business

  • @ganeshkrishnan6620
    @ganeshkrishnan6620 3 ปีที่แล้ว +2

    Work ellama suma erugan sir😔

  • @syam4052
    @syam4052 5 ปีที่แล้ว +3

    Rahu in 9th house karkatakam, one of the thrikona houses. How it would be.?

    • @pawankalyan3562
      @pawankalyan3562 4 ปีที่แล้ว +1

      9 th house is good for rahu but it should not be in enemy house and it should not get any delibilated sight.

  • @venkatasamyravi4136
    @venkatasamyravi4136 7 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏

  • @meiyazhagan7817
    @meiyazhagan7817 3 ปีที่แล้ว

    Hllo sir me kanni rasi hasthama natchathiram ..enakku ragu kethu irukuthu ..enaku jathakam Partha pothu sevai thosam 12 la vulla pennai thirumanam seiyalama

  • @vijaykumar-ow5ti
    @vijaykumar-ow5ti ปีที่แล้ว

    Ayya ennaku virchgam la sukran and Raghu in makkaram enakku rishbam rasi

  • @chandramathi144
    @chandramathi144 4 ปีที่แล้ว +1

    Go and pray God to forgive the sin and save the world so we have to pray for god to destroy the corona virus

  • @karthickt7645
    @karthickt7645 5 ปีที่แล้ว +6

    நீ சொன்னது உண்மைதான் எனக்கு ராகு திசை புதன் புத்தி மீனம் லக்னம் ஆனா நீங்க சொன்னது மாதிரி நல்லா வேலைக்கு போயிட்டு இருந்த நல்லா சம்பாதிச்ச திடீர்னு ஒரு பிரேக் of இப்ப 3 மாதங்கள் வேலை இல்லை என்ன செய்வது என்று சம்பாதித்த பணம் எல்லாம் செலவாகி கிட்டு இருக்கு இனி வரும் காலத்திலாவது பணம் வருமா என்று தெரியவில்லை ஆனால் என் ராசிக்கு தொழில் தான் செய்வான் எல்லாமே சொல்கிறார்கள் எனக்கும் அந்த சிந்தனைதான் அதிகமாக இருக்கும் வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என் முழு கவனமும் தொழில் செய்வதற்காக தான் இருக்கு ஆனால் கையில் பணம் வைத்து வைத்திருந்தேன் இப்போது செலவு கொண்டே இருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இருப்பினும் நான் தினசரி கடவுளை வழிபட்டு தான் வருகிறேன் ஒரு மாற்றம் நடக்கும் என்று நம்புகிறேன் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன் எனக்கு அடுத்த மாற்றம் ஏதாவது கிடைக்குமா நன்றி வணக்கம்

  • @lathikadevis6045
    @lathikadevis6045 3 ปีที่แล้ว

    What about Ayilyam star of kanya lagna

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว

    Simma laknam, rasi sooriyana 1 lirunthu 11m idam ragu va sir..

  • @sathishkumarroshen7359
    @sathishkumarroshen7359 2 ปีที่แล้ว

    Anna oru help 8.25 am 5.9.1988 Monday mithunam rasi kanni laknam thruvatheri nachatheram cheyyur pathu solluna plz 6 manth work illama irukka ECE diploma padeiche irukka company poittu irundha edho oru karanam ninutta 6masam vela illama irukka pathu solluna plz

  • @sureshsairam7833
    @sureshsairam7833 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 ปีที่แล้ว

    If I knew what know now I wouldn’t taken decisions then.thanks

  • @srinivasansrini3187
    @srinivasansrini3187 3 ปีที่แล้ว

    Rahul Dasha sukkara puthi, natatha enna natakum, plz answer

  • @deepamohankumar
    @deepamohankumar 5 ปีที่แล้ว

    sir Simma rasi Dhanusu lagnam
    - Rahu dasa in budhan budhi until 9-dec-2020
    please advice further - its urgent

    • @sumathimuruganantham1979
      @sumathimuruganantham1979 5 ปีที่แล้ว

      Air vandalism ennakku danusurasi simma Langham pooradam natchathiram pls reply sir

  • @kannananbu4403
    @kannananbu4403 5 ปีที่แล้ว

    ஐயா தயவு செய்து பதில் சொல்லுங்கள் இப்போதைக்கு செவ்வாய் தசை 7 வருடம் ஆரம்ப தேதி 21 .5 .2015 முடியும் தேதி 21. 5. 2022 சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கும்ப லக்கனம் 1977 பிறப்பு எனக்கு இப்போதைக்கு 2020 என்ன நடக்கும்

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 5 ปีที่แล้ว +4

    Rombe nandri sir😊🙏🎵🎶
    Im Suguna from Malaysia.
    I will watch all your upload sir.very clear explanation and superrrr👍👍👍
    My dob 09.07.1977 05.05pm Malaysia
    In my jathagam how is the Rahu Dhasa sir?
    Rahu in 11th house from my lagna but Rahu in Buddhan house, Sevvai natchatiram
    If you free sir.if busy its okay sir😊.
    Im really lucky to see your all youtube sir.sila nalla visayam paarke kudupane and Prabtam irukanum sir. . .athu enaku kadaichirukuthu. 🙏🙏🙏🙏
    🎵🎵🎶🎵🎶🎵

  • @eshwareshu6481
    @eshwareshu6481 5 ปีที่แล้ว +2

    Sir kalasarba dosam pathi oru video podunga sir

  • @banupriya5404
    @banupriya5404 4 ปีที่แล้ว +2

    Appo . Vela ippo kidaikaadha.simha lagna ..makara raasi utharashada star

    • @jananip2195
      @jananip2195 3 ปีที่แล้ว

      Same sari lagna star...no job

  • @murthykolar9247
    @murthykolar9247 4 ปีที่แล้ว +1

    Sir please explain, Budha dasa, Rahu bhukthi

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 2 ปีที่แล้ว

    Nice Video

  • @jananiashok8806
    @jananiashok8806 ปีที่แล้ว

    Lagnathil ragu irunthal ?

  • @alagusundaram7981
    @alagusundaram7981 4 ปีที่แล้ว

    Barani nakshatra is rahu birth naksathra Why problem is coming??

  • @thangarajk229
    @thangarajk229 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். ரோகினி நட்சத்திரம். பி.ஈ கம்ப்யூட்டர் படிக்கிறாள்.வேலை எப்படி இருக்கும். லக்கினம் துலாம். ராகு மிதுனத்தில். சுக்கிரன் தனுசில் ஆனால் குரு சுக்கிரன் பரிவர்த்தனை ரிஷபராசியில் குரு சுக்கிரன் தனுசில். நல்லதா

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    THANKS

  • @balamuruganm2124
    @balamuruganm2124 5 ปีที่แล้ว +1

    Hi,
    After raghu thesai what thesai will start.

  • @knambiyappan9965
    @knambiyappan9965 4 ปีที่แล้ว

    Sir unmai...ean appa rahu disai pala yogam...ana ragu disai Surya puthi la irthu kodutha anaithyum poiduchuu....
    Silar ragu dasa avar thanduvara nu sonnanga..but God Grace enter to guru dasa puthi.....but innyum problems mudyalaaa

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 5 ปีที่แล้ว +2

    sani dasai poodunga sir