லக்கினத்தில் கேது | Kedhu In Laknam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 250

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 11 หลายเดือนก่อน +10

    மிகவும் அருமை குருஜி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் மகர லக்னம் லக்கினத்தில் கேது நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை நிலையாமை ஒன்றே நிலையானது என்பதை இந்த கேது கற்றுக் கொடுத்துவிட்டது நாற்பது வயதிலே ஞானம் பிறந்துவிட்டது

  • @parameshs264
    @parameshs264 ปีที่แล้ว +30

    ஐயா சாமி 💯 சதவீதம் உண்மை

  • @chinnusamay1181
    @chinnusamay1181 ปีที่แล้ว +21

    100சதவீதம்உண்மைசார்.எல்லாமனிதர்கள் தானும் வாழனும் தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எங்கிருந்து கஷ்டங்கள் வருகிறது என்று தெரியாமல் தடுமாறி வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்த லக்னத்தில் கேது இருப்பவர்கள்.சிறப்பான பதிவு சிந்திக்க வைக்கும் பதிவு

  • @ManimaranMani-zd9ww
    @ManimaranMani-zd9ww 2 หลายเดือนก่อน +2

    மிகச் சரியாக சொன்னீர்கள் உங்கள் காணொளியை பார்ப்பதில் எப்பொழுதுமே ஒரு தெளிவு கிடைக்கிறது

  • @datacoders2048
    @datacoders2048 2 หลายเดือนก่อน +2

    Ungala mathrie master astrologer pathathu illa bro ....neenga sema brain bro .....neenga eruka vendiya aley kedaiyathu ....

  • @jaivajay7956
    @jaivajay7956 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை லக்னத்தில் கேது இருக்கும் நபரின் ஆழ் மனதின் எண்ண ஓட்டங்களை அழகாக ஜோதிட ஞானத்தால்.. தந்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr ปีที่แล้ว +9

    1000000000/100 உண்மை மகர லக்கனம் தனித்த கேது

  • @scarletthana5305
    @scarletthana5305 ปีที่แล้ว +14

    வணக்கம் குருஜி. உண்மையிலேயே நீங்கள் தான் நிறைய ராகு கேது பதிவு கொடுக்கிறீர்கள்😂. மிக்க நன்றி

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. மிக அருமை. தங்களது ஆசீர்வாத்தில் நலம். எனக்கு மகர லக்னத்தில் சனி பகவானும் கேது பகவானும் தாங்கள் சொன்னது அனைத்தும் மிக சரி. நன்றி. தெய்வ பக்தி மாந்த்ரீகம் உபாசனை சாமியார் வாழ்வு. இதுதான் எனது நிலை. வாழ்க வளமுடன்

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn ปีที่แล้ว +3

    சிவாய நம 🙏அ௫மை சாா்...தங்களின் விளக்கம்....

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 ปีที่แล้ว +9

    உண்மை குருவே எனக்கு லக்கினத்தில் ராகு 7இல் கேது,, நான் வாழ்வில் சந்தித்த அநேக மனிதர்கள் குழப்பவாதிகளவோ, இல்லை வாழ்கை ஒன்றுமில்லை என்பதை உணர்த்தும் நபராகவோ, ஆன்மிகவாதிகளாகவோ இருந்திருகின்றனர்.. 🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +15

    Sir, no one can explain this more clearly. 1000% accurate. 🙏

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 ปีที่แล้ว +4

    💯 true எனக்கு லக்னத்தில் கேது,சனி

    • @GopiPichandi
      @GopiPichandi 6 หลายเดือนก่อน

      Same..bro😢

  • @djeeva1845
    @djeeva1845 2 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு உண்மை கேதுவை தடைகளின் அரசன் எனக் கூறலாம்

  • @dharmarajsiddarth4148
    @dharmarajsiddarth4148 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை மகர லக்கினதில் /கேது

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +4

    நன்றிகள் நன்றிகள் நன்றி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +5

    அண்ணா அன்பு வணக்கங்கள் 🥰👏👏👏👏👏....

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @Rose-nj5su
    @Rose-nj5su ปีที่แล้ว +2

    அருமையான நிதர்சனமான உண்மை. நன்றி

  • @VaithiyanathanA-rn8bu
    @VaithiyanathanA-rn8bu หลายเดือนก่อน

    நல்லதை மட்டுமே செய்யும் கேது கெட்டதை மட்டுமே செய்யும் ராகு இதுக்கு பலகாரணம் உண்டு

  • @eswarivenkatachalam7820
    @eswarivenkatachalam7820 ปีที่แล้ว +2

    கடக லக்னம்.லக்னத்தில் கேது..100 % உண்மை

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 6 หลายเดือนก่อน

    சரியான, தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +4

    கவலை கவலை கவலை. லக்னத்தில் கேது

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +3

    1000% perfect 👌god bless you

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +3

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 மிக அருமையான விளக்கம்.

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว +3

    உண்மை தாங்கள் கூறிய பல விஷயங்கள் ஒத்துப் போகிறது 🎉🎉🎉

  • @bhavanidhanasekeran9547
    @bhavanidhanasekeran9547 ปีที่แล้ว

    அய்யா உண்மை தான் சொல்லியிருக்கிறார்

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா🙏🙏என்ன சொல்லவதென்று தெரிய வில்லை ஐயா தங்களுடைய பதிவு அருமை அனைத்தும் உண்மை🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว +3

    🙏 thanks for your valuable support 🙏

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว +5

    Wow...My husband has ketu in lagna your information matches with him,🙏

    • @Lifeofvg8
      @Lifeofvg8 28 วันที่ผ่านมา

      Hi
      Do you have rahu in lagna?

    • @aksarani16
      @aksarani16 28 วันที่ผ่านมา

      @Lifeofvg8 no

    • @Lifeofvg8
      @Lifeofvg8 28 วันที่ผ่านมา

      @@aksarani16
      Any love marriage in your family or your husband side family?
      your family any second marriage happened?
      Your family any unmarried elder sister,brother is there before your marriage?

    • @Lifeofvg8
      @Lifeofvg8 28 วันที่ผ่านมา

      @@aksarani16
      Or
      Your husband working in foreign country?
      Staying living away from native place?

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 ปีที่แล้ว +2

    Absolutely true. Your words always clearly communicate facts.

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +4

    Good morning Sir. Thank you so much Sir for equipping all of us with so many informations.

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว +6

    Neenga sonnathula 85% match aaguthu enakku,
    Aana naan feeel a pannala😊,
    Kethu en lagnathula irukrathu
    Enakku perumaiyaa santhoshamaa irukku🎉

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.கேட்கவே
    பயமாக உள்ளது.

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @prahaanc4140
    @prahaanc4140 ปีที่แล้ว +2

    Thank you for the insight. Very useful to learn & be aware of. Thank you again 🌷🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அய்யா..

  • @savvy1604
    @savvy1604 ปีที่แล้ว +5

    Amitabh Bachchan has Ketu in lagnam..kumbha lagnam

  • @SuganyaMurugan-q4p
    @SuganyaMurugan-q4p ปีที่แล้ว +1

    Sir...Dhanusu lagnam, Lagnathil ketu...lagnathibathi guru 6-il sani yudan vagram...is it good or bad sir?

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 ปีที่แล้ว +3

    Seema explanation sir🙏🙏🙏

  • @revathys7197
    @revathys7197 ปีที่แล้ว +2

    Romba accurate aa soninga 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி🙏லக்னத்தில் ராகு பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி தாழ்மையான வேண்டுகோள் நன்றி

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb ปีที่แล้ว +5

    Ivlo nal voice sema inaiku action face reaction ellamae vera level guruji

  • @rajabalraj8396
    @rajabalraj8396 11 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை

  • @srikanth6755
    @srikanth6755 ปีที่แล้ว +4

    என் மகள் ஜதாகாத்தில் ரிஷபா லக்னம் . லக்னத்தில் கேது.

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk ปีที่แล้ว +3

    வாழ்க்கைத் துணையும் நம் காதல் லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் பார்த்தால் இணைந்தால் பலன் எப்படி இருக்கும் ஒரு விரிவான காணொளி கொடுங்கள் குருஜி 🙏

  • @sreemahasree6457
    @sreemahasree6457 ปีที่แล้ว +3

    உண்மை கும்பலக்னத்தில் கேதுபகவான்

  • @adaikkansubramanian3130
    @adaikkansubramanian3130 ปีที่แล้ว +2

    Sir
    100% true
    My rasi &Lakkanam kanni
    Now everyday i feel frustration,and job stress
    Pls give any solutions to control these

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @sivasekaran6365
    @sivasekaran6365 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @Aravindan138
    @Aravindan138 ปีที่แล้ว +2

    Kethu in lagnam... House lord Mercury retrograde.. So what ever u said is opposite and life is excellent.. Here retrograde speaks postive as minus *minus =plus..

  • @kokilak3655
    @kokilak3655 ปีที่แล้ว +2

    💯 உண்மை 🙏

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh ปีที่แล้ว +39

    Unmai but na, 23 yrs varaikum, frnds lover nu jolly ah iruntha, i am meena lagna, sani+kethu in lagna, after 23yrs kethu dasa start aachu, lover poita, frnds enemy ananga, elaru emathananga, family relatives ku suthama Ena pudikala, elarum Ena veruthanga, so I leave my house and staying alone. I alone lone tiger, yarayu nambarathu ila pesarathum ila, just job, hotel, trucking, tour, cinema elame thaniya pova, 5 yrs achu en house owner kitaye 2 times tha pesi iruka, bore adicha reading books, watching movie's, web series

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 10 หลายเดือนก่อน +1

      Same condition, mithunam mirugasrisham 3m paatham,
      . mesha laknam laknathil kethu, thulaamil raagu, thulamil 4 graham

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 10 หลายเดือนก่อน

      @@kirubyrajarul2937 ena dasa nadakuthu

    • @sathish5769
      @sathish5769 10 หลายเดือนก่อน

      Same swithwation in my life .......etc💯

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 10 หลายเดือนก่อน

      @@sathish5769 எல்லாரும் இருந்தும் நான் அனாதை ஆகிட்டன்

    • @vigneshtube1936
      @vigneshtube1936 8 หลายเดือนก่อน +1

      I'm also same meena lagnam kadaga rasi

  • @Captainprabhakar2
    @Captainprabhakar2 ปีที่แล้ว +1

    Kedhu suriyan sukran in meena laknam please explain sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว +1

    நல்லது ஐயா

  • @sri088
    @sri088 ปีที่แล้ว +2

    நானும் ரிஷபம் லக்கினம், லக்கினத்தில் கேது. நானும் அப்படித்தான்

  • @balajianu6244
    @balajianu6244 ปีที่แล้ว +1

    உண்மைதான் ஐயா

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 4 หลายเดือนก่อน

    Vanakkam sir 🙏 naan kumba laknam lagnathil kethu lakna pulli avittam 3am patham entha oru pirachinai yum matravarkalin nelaiyil irunthu parpathu pola oru unarvu pala kalamaga irukku ippo purinthathu siru vayathu muthal pillaiyar ku thannir varpathu migavum pidikkum thank u sir for your wonderful information 😊 ⚘❤ love from Sri Lanka 🇱🇰 ❤ 😊

  • @arriescvan4204
    @arriescvan4204 ปีที่แล้ว +2

    Thanks for sharing

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 ปีที่แล้ว +1

    நன்றி ji

  • @ramyas7586
    @ramyas7586 20 วันที่ผ่านมา

    Exactly correct sir 👌🙏

  • @m.v.lekshmi
    @m.v.lekshmi ปีที่แล้ว +2

    100% correct

  • @chitu-iw5if
    @chitu-iw5if ปีที่แล้ว +1

    100℅ correct🎉😮

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว +1

    Iyya vanakam Sri Devi Narayani namashthuthe iyya 🙏 u are a lexicon iyya

  • @epictamil3755
    @epictamil3755 5 หลายเดือนก่อน

    Kadaga lagna kethu 100 percentage positive.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏🙏💐

  • @manimekalai6455
    @manimekalai6455 ปีที่แล้ว

    Awesome prediction sir.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +1

    இந்தப் பதிவு ரத்தினச் சுருக்கம் சூப்பர்,

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว +1

    Murali
    9-11-1977
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Guru vakram in mithunam
    Moon and Raghu are in kanni
    Laknathil kocharapadi kethu erukku
    Athma gnanam varuthu
    Life a anmeegathi naduthu
    Eppidia continue aguma
    Solunga sir

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว +1

    Sir vanakkam. En makan kadaka laknam laknathil kethu ezhill rahu+guru +sukran. Guruvkku vargotham. Intha nilayil neeka solvathu evaluvu porunthum. Laknathibhadhi meshathil valarpirai ekadashi?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Goodmorning, sir 🙏✨

  • @RajeshKumar-ul4hs
    @RajeshKumar-ul4hs ปีที่แล้ว +3

    Me thanusu lagnathil kethu. Sir, What u said its exactly matched with my chatacter. I always like to stay lonely. Confusing stage always. Unsatisfied on every penny. I dont know why i borned and based on what karma i took this jenma. If i know this it would be fine to clear my karma. Any one Plz advice how to know our karma atleast.

  • @iciclesystems3981
    @iciclesystems3981 ปีที่แล้ว +2

    வணக்கம் லக்னதிபதி கேதுவுடன் சேர்ந்த நிலைபற்றி விளக்கவும் நன்றி

  • @deeraj3446
    @deeraj3446 ปีที่แล้ว +4

    ஐயா, கேதுவுடன் சந்திரன் ஒரே வீட்டில் லக்கனத்தில் (துலாத்தில் )18°வித்தியாசத்தில் இருந்தால் எப்படி இருக்கும் மனோனிலை? (பவுர்ணமிக்கு அடுத்த திதி =சந்திரன் )

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா ஒரு கிரகம் ஆறாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்திலோ ஆட்சி பெற்றால் என்ன மாதிரியான பலன் செய்யும் இதை பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா நன்றி

  • @karthi9628
    @karthi9628 ปีที่แล้ว

    Ama ama sir romba correct epudi escape agurathu

  • @priyasanjay7979
    @priyasanjay7979 6 หลายเดือนก่อน

    💯 correct sir. eny time sogam en life la

  • @visamanimani5554
    @visamanimani5554 ปีที่แล้ว +2

    My husband has lagnathil Raghu..can u pls talk about that?

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv ปีที่แล้ว +2

    Siir..expecting ketu in rasi
    .plzz
    .do make earlier

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว +1

    ரிஷப லக்கனம் 12ல் செவ்வாய்.செவ்வாய் திசை எப்படி இருக்கும் சொல்லுங்கள் சார்.சிம்ம ராசி

  • @jayarammarimuthu1128
    @jayarammarimuthu1128 ปีที่แล้ว +1

    Super ❤

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g ปีที่แล้ว

    Ayya Enaku kethu viruchiga lagnathil irkrathu 9 Il guru 1,5,9 parvai ithanal kethuvin aatral kurayuma

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g ปีที่แล้ว +1

    Viruchiga lagnathuku 5 vathu natchathra patham ethu

  • @revathy8653
    @revathy8653 ปีที่แล้ว +1

    Dhanusu lagnam la kethu irudha Enna seiyum oru video podavum

  • @suganyadevi2568
    @suganyadevi2568 ปีที่แล้ว +2

    Sir எனக்கு கன்னி லக்னம் .லக்னத்தில் கேது+சூரியன்+ செவ்வாய் இது பொருந்துமா

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว +1

    Sir na unga biggest fan

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i ปีที่แล้ว +2

    இராசியில் கேது. Please tell

  • @lakshmanani7866
    @lakshmanani7866 ปีที่แล้ว +1

    ஐயா ஜனநாயகத்தில் லக்கினத்தில் கேதுவா அல்லது பெயர்ச்சியால் லக்கினத்தில் கேதுவா அதன் பலனா தாங்கள் சொல்லுவது

  • @coolmusik2760
    @coolmusik2760 7 หลายเดือนก่อน

    Sani kethu in lagnam also same?

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว +1

    ஞானம் வந்து விட்டது

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju ปีที่แล้ว

    Vanakkm sir unmai. Enakku laknathil kedu. Na siripathe illai. En mansu apdidan sir

  • @kumsr4604
    @kumsr4604 ปีที่แล้ว

    Etharku enna. Parigaram sollungae

  • @kalai7141
    @kalai7141 ปีที่แล้ว +1

    100./. Unmai sir

  • @chinnadurai5260
    @chinnadurai5260 ปีที่แล้ว +1

    DoB: 28.01.86. Ti: 11:30pm. துலாம் இலக்கணம். சிம்மம் இராசி ( கற் பூரம்) நட்சத்திரம். எனக்கு எப்போது திருமணம் நடைபெறும். தயவு செய்து கூறவும்.

  • @suba555
    @suba555 ปีที่แล้ว +1

    ஐயா, , தெய்வமாவே , இப்படி உங்களால மட்டும் இப்படி என் வாழ்க்கை , என் மன நிலையை என்ன என்று எனக்குள்ளேயே இருக்கும் என் மனது போல சொல்ல முடியுது.

  • @ramachandranr8060
    @ramachandranr8060 ปีที่แล้ว

    Your statement is correct. But the quality of a mind which understands that whatever u see happening is unreal, is not a negative quality but the truth brought out by vedantic seers. This will act as a catalyst for self realisation

  • @Gowri2206
    @Gowri2206 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா என் மகள் துலா லக்னம். லக்னத்தில் கேது. காதல் வயப்பட்டு மனப்போராட்டதில் இருக்கிறாள். ஆனாலும் என் அறிவுரையையும் கேட்கிறாள். 25 வயதில் திருமணம் செய்தால் போதும் என்று ஜோதிடர் கூறுகிறார். சனி தசை எப்படி இருக்கும் ஐயா? அவளுடய எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாக உள்ளது. 19.06.2004 மதியம் 2.47 கிருஷ்ணகிரி.

  • @srividya1309
    @srividya1309 ปีที่แล้ว +3

    💯✅ very much ME😅