Correct ah sonnenga boss. Enaku 11 la Ketu itukaar but first half la saathu sathunu sathitaarbut unexpectedly second half la particularly ketu Rahu buddhi la veedu vaangavechar ketu guru la innum salary wise nala vela koduthar, car koduthaar. Ivara purinchikave mudiyala but complete ah yen characteraye change panni vitutaar. Mukiyama naan understand paninathu Namma romba viruppa pada koodathu either athu kidaikama pogum or prachanai ku apram kidaikum. Athuva nallathu nadakumnu vitranum. But Ketu Bhagavan is a very good teacher
Enaku kethu thisai enaku nallathan iruthchi but suryan puthu ragu puthi sarila but god yarunu. Ivaru thisai terichu nan yaru terichu 2 time periya sidhar direct parthan
Kaduvulae Nan kumbam rasi than but I faced problem in kethu bukthi don't worry u will be some depression health issues pray to ganesha god it will be good don't worry god bless you n@@Harikamboji
கேது ரொம்ப ரொம்ப மிகவும் மோசமான கிரகம் 2022 மே மாதம் ஆரம்பித்தது கொஞ்ச நாளிலேயே 40 லட்சம் ரூபாய் வரை எழப்பு ஏற்ப்பட்டது. சரி பணம் போனால் போகட்டும். ஆனால் 2023 என் மருமகள் இறந்து போனார். பெரிய இடி. இப்பொழுது நன்றாக இருந்த என் கணவர் இறந்து போய் விட்டார். என் குடும்பம் நிலை குலைந்து போய் விட்டது. இன்னும் 5 வருடம் என்ன செய்ய போகிறதோ. ஏன் பிறந்தேன் என்று இருக்கிறது
@@suganthipattabi4279 Sorry to hear Madam. If possible na Thirumuruganpoondi pakkathula, Sri Madhavaneshwarar Kovil iruku.its a ketu parikara sthalam. Poitu vaanga
@@sprabhakaran9289 That's true Ketu sevvai start ana naal iwas admitted in Icu ( For next 15 days) and and by God's grace discharged. Sevvai is a maragathipathi for me. Atha Kamichutaar
நான் எவ்வளவோ ஜோதிடர்கள் கேட்டிருக்கிறேன். நீங்கள் ஒரு வித்தியாசமான புரிதலுடன் சொல்கிறீர்கள். நன்றி வாழ்க வளமுடன் ...
இனிய காலை வணக்கம் ஐயா 🙏 நிறுத்தி நிதானமான பேச்சு அருமையான விளக்கம் 👍
உங்கள் விடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி நன்றி
இவர் சொல்வது உண்மை.
இப்போது நான் கேது திசை சனி புத்தியை கடக்கிறேன்.
சனி புத்தி எப்படி இருக்கிறது நண்பரே
வணக்கம் குருவே என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉 வாழ்க வளமுடன்
Correct ah sonnenga boss. Enaku 11 la Ketu itukaar but first half la saathu sathunu sathitaarbut unexpectedly second half la particularly ketu Rahu buddhi la veedu vaangavechar ketu guru la innum salary wise nala vela koduthar, car koduthaar. Ivara purinchikave mudiyala but complete ah yen characteraye change panni vitutaar. Mukiyama naan understand paninathu Namma romba viruppa pada koodathu either athu kidaikama pogum or prachanai ku apram kidaikum. Athuva nallathu nadakumnu vitranum. But Ketu Bhagavan is a very good teacher
Tqx bro...I m ketu dasa-rahu buddhi running now!
Govt job kedaikuma?!
🙏🙏🙏ssemma supersir nice explanation vazhga valamudan needuzhi vavazhga
சுடுகாட்டை நோக்கி செல்லும் அளவுக்கு விரக்தி
உண்மை
கர்மாவை கழிக்க முயற்ச்சி செய்யுங்கள் .. நிறைய பரிகர்ரங்கள் உண்டு.. வாயில்லலா ஜீவன்களுக்கு உணவிடுங்கள் ... திரு குளதுது மீன் , பறவைகள் , சிரு விலங்குகள் , எரும்புகள் ,, ஏழைகளுக்கு தேடிப்போய் உதவுங்கள்...

உண்மை தான். கடவுள் துணை இருப்பார். எனக்கும் கேது திசை குரு புத்தி நடக்கிறது
Sir vanakkam ❤super vilakkam vazhka valamudan ♥️ kethu thasay nadapavarkaluku vinayakar vazhipadu nanmai tharum 🌺🌺🌺
Super ,nice explanation..thnx..
எமனை கண் முன்பாக காட்டி விடும் அனுபவித்த உண்மை
Super sir😊
சர்வேஷ் 31.10.2020 at. 6.39am ஆயுள் எப்படி இருக்கு ஐயா
நம்ம கண்ணையே நாம் குத்தி கொள்ளும் போது எப்படி இருக்கும் அதுபோல இருக்கும் அதுவும் லக்கன பாவி சாரம் பெற்றால் இது நடக்கும்
Sir I facing big trouble 😢😢😢 I will definitely overcome my ketu dasha in victorious
Good explanation
Bayama eruku sir
சுக்கிரன் திசை பற்றி சொல்லுங்க ஐயா
Anna unkal vilakkam arumai
Brother 🙏.. Enakku Kethu Thisai / Rahu Bukthi Ippo nadakkuthu… 4 years padaathe paadu patten 😭😭
My husband same time
@@dhivyakrishnan4387
Sister, just pray to Vinayagar! 😊
Super sir
Iyaa kethu thisai vanthal erapu varuma
நன்றி ஐயா எனக்கு இபுபோ கேதுதிசை நடக்கிநது ஐயா
🙏🙏🙏🙏🙏
ராகு.தசையில்.பிரந்தேன்.பிரந்தா
தேதி.15.05.2964.இரவு.11.20.தர்போதையநிலமைசொல்லூங்கல்
ஜயா.வணக்கம்
Already Age 35 no job. Innum 5 years irukku.
Sir 4 place pathi sollala
Kethu dasaiyin anubavangal sollunga sir
Next year yenku kethu thesi start aga poguthu
Super sir, please put Sani mahdasa sir
Ennakku thulam langam kadaga rasi
100% true sir.
Enaku kethu thisai enaku nallathan iruthchi but suryan puthu ragu puthi sarila but god yarunu. Ivaru thisai terichu nan yaru terichu 2 time periya sidhar direct parthan
கடகம் ராசி துலாம் லக்கினம்
Age 58 rasi kumbam natchathiram sadhayam 3 aam padham lagnam mesham budhan desaiyil saniputhi nadakiradhu 2026 augest varai piraghu kedhu desaiyil kethu budhi varudhu enna palan sir
Eppadi irukkum sir
100 %true
Nan kethu thisai, chantran puthi, 3 rd year is going on
❤
அண்ணன் நான் மேஷ லக்கினம், மிதுனராசி. நான் எந்த குரூப்பில் இருக்கின்றேன் என்று எடுத்துக் கொள்வது ... ? திருவாதிரை 4 ஆம் பாதம். பெயர் தேவேந்திரன்.
பிறந்த தேதி?
Next year kethu dasai purattathi star. Already jenma sani running. Patha sanila kethu dasai epudi irukumo. Bayama irukku
Kumba rasi ya....
@@Manojma7 aama
Kaduvulae Nan kumbam rasi than but I faced problem in kethu bukthi don't worry u will be some depression health issues pray to ganesha god it will be good don't worry god bless you n@@Harikamboji
@@balaraj5029sani dasa kethu bukthi ena bro panum
😂❤
கேது ரொம்ப ரொம்ப மிகவும் மோசமான கிரகம் 2022 மே மாதம் ஆரம்பித்தது கொஞ்ச நாளிலேயே 40 லட்சம் ரூபாய் வரை எழப்பு ஏற்ப்பட்டது. சரி பணம் போனால் போகட்டும். ஆனால் 2023 என் மருமகள் இறந்து போனார். பெரிய இடி. இப்பொழுது நன்றாக இருந்த என் கணவர் இறந்து போய் விட்டார். என் குடும்பம் நிலை குலைந்து போய் விட்டது. இன்னும் 5 வருடம் என்ன செய்ய போகிறதோ. ஏன் பிறந்தேன் என்று இருக்கிறது
Kavalapadathinga sari aagum, enakkum kethu thisai natakuthu
@@sharmilakumar6497 👃
ஹாய் மேம் இதற்கு பரிகாரம் இருக்கு நீங்க பண்ணுங்க எனக்கு அனுஷம் நச்சத்திரம் கேது திசை நடக்குது நான் 80 லச்சம் போச்சு அம்மா
அப்படி எல்லாம் feel பண்ணாதீங்க
@@suganthipattabi4279 Sorry to hear Madam. If possible na Thirumuruganpoondi pakkathula, Sri Madhavaneshwarar Kovil iruku.its a ketu parikara sthalam. Poitu vaanga
அண்ணா charge எவ்வளவு வாங்குரிங்க சொல்லுங்க அண்ணா
1500
@@PRASANTHSIVA-zt9jc Unga number pls
Next My Dhasa Keythu Dhasa
Na pathuten ji
7ik kethu kethu thasai nadakkuthu
எனக்கு கும்ப லகணம் அனுஷம் விருச்சிக ராசி 7il கேthu sukkiran
மீன லக்னம் புதன் திசை நடக்கின்றது புதன் திசையில் எல்லாம் இழந்திட்டேன் இனி கேது திசை என் வாழ்க்கை முடிந்தது
same meena lagnam budhana thisai, nanum elanthen ippothu meendu varugiren.. Don't give up bro
சார் எனக்கு 51வயது வரை புதன் திசை முடிந்து கேது திசை ஆரம்பம் துலா ராசி துலா லெக்கணம் ராசி கட்டத்தில் 10இல் கேது
Unmai
கேது செவ்வாய் போல் செயல்படும் என்று கூறுவார்கள்.
@@sprabhakaran9289 That's true Ketu sevvai start ana naal iwas admitted in Icu ( For next 15 days) and and by God's grace discharged. Sevvai is a maragathipathi for me. Atha Kamichutaar
கர்மா ன்னா என்னா...
கர்மா இல்லாம ஒருவர் பிறப்பானா?
No
கர்மா இல்லை என்றால் நமக்கு மனித பிறவி இல்லை மனைவி மக்கள்,மனை தொழில் அனைத்தும் கர்மாவே
Waiting 😢😢😢