குரு ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Jupiter in 12 house vedic astrology in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 277

  • @lavanyagunasekhran4192
    @lavanyagunasekhran4192 4 ปีที่แล้ว +12

    Sir your comments are positive and gives confidence ,thankyou

  • @muralidharan1890
    @muralidharan1890 4 ปีที่แล้ว +8

    Sir
    You are great
    Guru in my lagnam
    I was cheated by blood relationship
    But in my office every body co operating me
    Thanks

  • @sumathis982
    @sumathis982 4 ปีที่แล้ว +6

    Sir neenga romba postive sollaringa. Thank u 5 I’ll guru. 100% true

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 ปีที่แล้ว +5

    மேலோட்டமாகவும் இல்லாமல், மிக ஆழமாகவும் இல்லாமல் நறுக்கு தெறித்தார் போல விளக்கி உள்ளீர்கள். பயனுள்ள பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mastercad7260
    @mastercad7260 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமை
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    நன்றி 🙏

  • @srishome6158
    @srishome6158 4 ปีที่แล้ว +6

    Positive thoughts, hats off to you sir

  • @sathishm1059
    @sathishm1059 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு 😊

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 ปีที่แล้ว +2

    🙏🏼 நன்றி ஐயா! வணக்கம் !

  • @lathab3007
    @lathab3007 2 ปีที่แล้ว +1

    Wah!!!!!!
    Pathil guru👍
    👋👋👋👋👋

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 7 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @balastm
    @balastm 5 ปีที่แล้ว +6

    சார் 12ல் குரு நீங்க சொன்னது 100% உண்மை,எனக்கு 12ல் குரு ,

  • @yogaan3000
    @yogaan3000 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. அனுபவபூர்வமான ஆய்வு. நன்றி !!++!!

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 ปีที่แล้ว +33

    Sir அந்த அந்த கிரகத்துக்கு அதன் நிற சட்டை போட்டு பேசுறீங்க👕🙂.

  • @drivings7652
    @drivings7652 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. தங்களது குரல் எனக்கு பிடிக்கும்.

  • @truehinduism1414
    @truehinduism1414 5 ปีที่แล้ว +7

    Guru vakram meaning enna? Please reply

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @senthilkumart2302
    @senthilkumart2302 3 ปีที่แล้ว +1

    Superb sir 11th house is correct

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி
    100 % உண்மை ஐயா
    நன்றி

  • @Gmohankumar-si9ep
    @Gmohankumar-si9ep 5 ปีที่แล้ว +1

    good subject v v good and mind blowing sir👍👌👏👐🚩

  • @visalakshinarayanan8750
    @visalakshinarayanan8750 2 ปีที่แล้ว

    Very good information 👌

  • @kamalas1424
    @kamalas1424 4 ปีที่แล้ว

    Very excellenr explanation

  • @M.r.r.t
    @M.r.r.t 2 ปีที่แล้ว

    Thulam lagnam,9il guru vakram(midhunathil guru) erundhal enna palan sir pls reply

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, discipline guru🙏🙏👌👌

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 3 ปีที่แล้ว +4

    100% சரி 😭😭 எனக்கு கன்னி இலக்கினம் 12 ல் குரு. எனக்காக செலவு செய்வதை விட பிறருக்கு உதவி மாட்டி கொள்கிறேன். வருமானம் வர வர செலவு ஆகி விடுகிறது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கிறது. ஒரு சமயம் வாழ்க்கை மீது வெறுப்பு , ஒரு சமயம் வாழ்க்கை மீது பற்று . உள்ளூரில் வேலை செய்ய பிடிக்கவில்லை

    • @karthik8283
      @karthik8283 2 ปีที่แล้ว

      Kanni lagnam guru pathagathipathi avaru marayanum sir

  • @kumaresan2954
    @kumaresan2954 4 หลายเดือนก่อน +1

    கடக லகனத்தில் குரு + கேது
    இணைந்து இருந்தால் என்ன பலன் ஐயா❤

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 3 ปีที่แล้ว

    அருமை அருமை சார் நன்றி

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 5 ปีที่แล้ว +3

    10இல்எனக்குஇருக்கு100%உண்மை. தனசுலக்கனம் ரிஷபம்ராசி. 28,09.1980. கிருத்திகைநட்சத்திரம்

  • @sannan8525
    @sannan8525 5 ปีที่แล้ว +3

    Sir...அருமை 👌👌👌12ல் குரு

  • @baskarand7601
    @baskarand7601 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.

    • @ராஜாசங்கரன்
      @ராஜாசங்கரன் 5 ปีที่แล้ว

      நீங்க சந்தோசமா இருக்கணும் குறை இல்லாம இருக்கணும் எப்பவும் ஆனந்தத்துடன் இருங்க

  • @munirathnamgovindaswamyrna965
    @munirathnamgovindaswamyrna965 4 ปีที่แล้ว

    Guru nesam maha nachathiram guru@sani magaram Rashi sitting what is the best

  • @radhakrishnanpr3872
    @radhakrishnanpr3872 2 ปีที่แล้ว

    11 I'll guru vakram with maandhi..vrichiga lagnam..enna palam..
    Marumagal edhiri ..pears pillaigalai paakka mudiyala y..

  • @sashikalagiridhar6531
    @sashikalagiridhar6531 4 ปีที่แล้ว

    Sir, when guru and rahu are together in the ninth place , that is in rishabam, as I belong to kanga LA gn am and vrichigarasi, what happens?

  • @lakshmisd3099
    @lakshmisd3099 ปีที่แล้ว

    Guru in 2 nd house in Makara Veedu wth Shukta reply sir

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 5 ปีที่แล้ว +2

    அருமை 👌 அனைவருக்கும் புரியும் வகையில் பதிவு 🙏 நன்றி 🙏

  • @saravanandurai2805
    @saravanandurai2805 3 ปีที่แล้ว

    12 il guru, 4 il sani sevai sooriyan puthan, enaku enna palan.. Job related ah

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +1

    Sir,
    Thank you for the prediction.Om Guru ve Namaga

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 ปีที่แล้ว +11

    8 ல் குரு.... Positive ah சொன்னீங்க sir... Thank-you...

    • @GS10GS10
      @GS10GS10 4 ปีที่แล้ว

      Enakum 8th la guru😊ivaru konjam naladhu sonaru

  • @mr.muralimr.murali3804
    @mr.muralimr.murali3804 4 ปีที่แล้ว

    Hello sir. Im murli. My raai is dhanus. My larkanam is mithunam. How my time now. My borm date 16may 1976.time10 01

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 4 ปีที่แล้ว

    Superb explanation

  • @t.deenadhayalandhayalan6422
    @t.deenadhayalandhayalan6422 3 ปีที่แล้ว

    Kuttu giraga serkkai palangal podavum.Nandri.

  • @libinrich90
    @libinrich90 5 ปีที่แล้ว +2

    சார் 7 ல்(மகரம்) குரு சந்திரன் சுக்கிரன் 9ல் (மீனம்) சனி இருக்கும் பட்சத்தில் பரிவர்தனை வேலை செய்யுமா சார் இல்ல அதே பலன் கிடைக்குமா 🤔🤔🤔

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Pl tell for tula lag, sathayam star, guru, ragu and sukran in lagnam

  • @chennaichamp4861
    @chennaichamp4861 2 ปีที่แล้ว

    Hello sir, I am dhanusu rasi, mithunana lagnam, pooradam. I have guru and kethu in 6th house. Is it good to have guru and kethu together in 6th house from lagnam.

  • @pavithra808
    @pavithra808 5 ปีที่แล้ว

    Sama sir neenga ....samaiya soluringa....

  • @farm360-Tamil
    @farm360-Tamil 4 ปีที่แล้ว +1

    In my horoscope
    Guru + sukran in 9th place
    Any suggestion sir

  • @Nathamune_Ramanujem
    @Nathamune_Ramanujem 5 ปีที่แล้ว

    Sir, Please tell about Lagna Nakshatra dasa palan. For Example, Lagna is in Moola naksatra and ketu is in 7th Place. How the 7 years Ketu dasa would be ?

    • @freakingawesome2501
      @freakingawesome2501 5 ปีที่แล้ว

      Then you are a Sagittarius ascendant. See where Ketu's dispositor (Mercury) is placed. Ketu will confer the results of 7th house through where Mercury is placed.

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 ปีที่แล้ว

    Swamy Guru in kanni with kethu simma lagnam..sanyasa yogam erukka

  • @pakshirajan5025
    @pakshirajan5025 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்
    குரு நின்ற இடம் பாழ்
    ஞாபகம் இல்லையா ?

  • @kani111kani9
    @kani111kani9 4 ปีที่แล้ว +1

    மேசம் லக்னத்திற்கு மாரகதிபதி யாரு பாதகதிபதி யார் என்று சொல்லுங்கள் please please

  • @d.ramachandran1570
    @d.ramachandran1570 4 ปีที่แล้ว

    Sir, Midhuna Rasi, Thula lagnam, lagnathil guru udan Raghu, palan eppadi irukkum endru therindhu kolla avalaga ullen. Ur kindness pl.

  • @prakash-og1xb
    @prakash-og1xb 5 ปีที่แล้ว

    Sir I have Kanni Lagnam & Guru in 6th house. Guru is kendradhipathi and badhakathipathi in 6th house. Hence please explain this case. Thank you.

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa4140 4 ปีที่แล้ว

    செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு ஒரே இடத்தில் இருந்தால் அதன் பலன் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யவும்.. நன்றி..

  • @rajaratnamjegathieshwaran1418
    @rajaratnamjegathieshwaran1418 4 ปีที่แล้ว +1

    Guru kethu in 2nd House what would be the results

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว +1

    எனது சகோதரனின்2வது மகனுக்கு தனுசு லக்னம். லக்னத்தில் குரு ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் அடைந்து வலிமையாக உள்ளார்.கூடவே 7ம் அதிபதி புதன் வக்ரமாகி லக்னத்தில் இணைந்து உள்ளார். மூத்த அண்ணனுக்கு இவர் ஷு சட்டை எல்லாம் துவைத்து வைப்பார். மூத்த அண்ணனுக்கு மிதுன லக்னம் .3ல் குரு சுயநலமாக தனக்கு மட்டும் பார்த்துக் கொண்டு போய் விடுவார். தந்தை வழி மூத்த சகோதரர் சகோதரி முன் இவர்கள் உறவு எப்படி இருக்கும் என்று எவ்வாறு அறிந்து கொள்வது ஐயா.

  • @blnbln4004
    @blnbln4004 5 ปีที่แล้ว

    Sir.. arputham.. 100% correct

  • @RajRaj-fl3tp
    @RajRaj-fl3tp 4 ปีที่แล้ว

    ஐயா மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் எட்டாம் இட அதிபதியான விருச்சிக ராசி செவ்வாய் 11 வது இடமான கும்பத்தில் பகை வீட்டில் குருவோடு அமைந்துள்ளது கும்ப ராசி அதிபதி சனி எட்டாம் வீட்டில் புதனோடு இணைந்துள்ளது எவ்விதமான பலனை கொடுக்கும் குருமங்கள யோகம் இருக்குமா இருக்காதா மற்றும் பரிவர்த்தனை யோகம் தருமா தராதா இது கொஞ்சம் விளக்குங்கள் ஐயா

  • @deepavinusha9239
    @deepavinusha9239 ปีที่แล้ว

    விருட்சிகம் லக்னத்தில் குரு(வ) இருக்கிறது ஐயா. அப்படி இருந்தால் என்ன பலன் ஐயா.

  • @shivputhri837
    @shivputhri837 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் 17/12/1980,6.20am ,புதன் கிழமை பிறந்தேன், எனக்கு என்ன லக்கினம் வரும்,சிலர் விருச்சிகம் என்கிறார்கள் சிலர் தனுசு என்கிறார்கள்....எது லக்கினம்...Please sir reply

  • @aarthimurugan8147
    @aarthimurugan8147 7 หลายเดือนก่อน

    ஐயா நன்றி எனக்கு விருச்சிக லக்னம் மிதுனதில் குரு.நான் பயந்து கொண்டு இருந்தேன் என்ன நடக்கும் என்று. இப்போது பயம் இல்லை

  • @shyamshakti5088
    @shyamshakti5088 5 ปีที่แล้ว +1

    Sir lakanathelerunthu count pannanuma rasilerunthu count pannanuma

  • @elavarasid3815
    @elavarasid3815 2 ปีที่แล้ว

    Thanks ayya 🙏

  • @jaganathanarumugam401
    @jaganathanarumugam401 4 ปีที่แล้ว

    Ragu kethu Pala naal inainthu irukkum appothu pirakkum anaithu kulandhakalukkum guru velai seiyatha? ithu niyayama?

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 4 ปีที่แล้ว

    Sir 8la guru sani 2la pakararu good r bad plz soluga sir

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว

    எனக்கு 9ல் குரு உச்சம். எனக்கு இளம் வயதிலேயே 20 வயதுக்குள் திருமணம் ஆனது. ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை.தத்து எடுத்து வளர்த்த குழந்தையும் எதிர்பாராத விதமாக அவனது 17வது வயதில் துர்மரணம் அடைந்து விட்டான்.இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. குருவோடு சூரியனும் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து உள்ளனர்.செவ்வாய் இங்கு நீசமாகி உள்ளது.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @Sigma3095
    @Sigma3095 3 ปีที่แล้ว

    Guru lagnathil viruchika lagnam. Ana vakram. Apo ena sir palan?
    Ana neenga pothuva sonathu elam correct. Nereya asai, emariruken, saami nambikai athigam, uthavum ennam athikam. Feelings veliya sola theriyathu.

  • @sharmilachandran4846
    @sharmilachandran4846 4 ปีที่แล้ว +1

    8il guru udan sani irundhal enna palan sir

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity3275 4 ปีที่แล้ว +2

    💯 correct sir

  • @swars95
    @swars95 5 ปีที่แล้ว +1

    Sir, if mars and moon are in the same place, is it good/bad/ what is the pariharam

    • @murugesanm3125
      @murugesanm3125 5 ปีที่แล้ว

      Good , its a sasi mangala yogam

  • @kannansethuraman5947
    @kannansethuraman5947 5 ปีที่แล้ว

    Anna nenga. Sariya solringa

  • @sivasivaa3452
    @sivasivaa3452 3 ปีที่แล้ว

    தல எனக்கு தனுசு ராசி மீன லக்கினம்.நீங்கள் ஒளிபரப்பு செய்த இந்த காணொளியை பார்த்து பார்த்து சலித்து விட்டது.குரு பகவான் தசை ஆரம்பமாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது.குருவின் தசை ஏனோதானோ என்று இருக்கிறது ஏன்? நன்றி.

  • @ps2kking942
    @ps2kking942 2 ปีที่แล้ว

    மூன்றாம் நிலை குரு விருச்சிகம் லக்கினம் மீனராசியில் நன்றி அண்ணா

  • @sharmila7386
    @sharmila7386 4 ปีที่แล้ว +1

    8il ghuru vakram aana enna palan IYYA ,🙏🏽🙏🏽🙏🏽

  • @keerthikar4491
    @keerthikar4491 3 ปีที่แล้ว

    My husband kumba lagnam guru eruku. Yellamey correct sir

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 ปีที่แล้ว +1

    Dob: 14.1.84; Time:1.45.pm.pls reply about my job

  • @banumathyprakash4129
    @banumathyprakash4129 4 ปีที่แล้ว

    அருமை ஐயா.கடக லக்னம் மகர ராசி.12இல் குரு.பலன் கூறவும்

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 5 ปีที่แล้ว

    Thanks. Very useful

  • @idhayasiva7147
    @idhayasiva7147 5 ปีที่แล้ว

    Super sir.. romba useful uh irruku. .. nandrighal sir.
    Mesha lagnam , viruchiga rasi- guru sukran innaivu 2um bavathula irruku. sukran higher degree la irrukar lagnathipathi 12um bavathula irrukar indha innaivu epdi sir palan tharum. .. unghal pathilkagha kathuirruken.

  • @razinmuzhamirh5884
    @razinmuzhamirh5884 ปีที่แล้ว

    Super ayya tq

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் 🙏
    100'/.கரெக்ட்.
    பத்தில் குரு, நான்கு வருடங்களுக்கு மேல் எந்த தொழிலும் நிலைப்பதில்லை.
    நிலையாக தொழில் செய்ய நினைத்தாலும், தானாகவே முடிவுக்கு வந்துவிடும். 🙄

    • @Raamarajan
      @Raamarajan 4 ปีที่แล้ว

      10ல் குரு, பதவி பறிபோகுமோ!

    • @sivasankaran3411
      @sivasankaran3411 4 ปีที่แล้ว

      @@Raamarajan
      கடும் நெருக்கடி தரும்.
      ஜாதகம் நன்றாக இருந்தால்
      போராட்டத்திற்கு பிறகு, தொழில்
      தொடர வாய்ப்புண்டு.

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 ปีที่แล้ว +1

    Sir plz explain in a Video if you have time 🙏.. உங்களைப் போல் எவர் ஒருவரும் விளக்கி கூறி பார்த்ததே இல்லை.. extraordinary effort sir ... 🙏🙏🙏
    1. சனி+ கேது சேர்க்கை , பார்வை ( எல்லா கட்டங்களிலும்). சனி+ கேது ஏன் விரக்தியை தருகிறது..
    2.வக்கிர கிரகங்களின் பார்வை , சேர்க்கை..

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    4:38
    5:21

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว

    Sir vanakkam 11 la guru sukranodu erukkar, thanusu laknam nalla erukkuma sir

  • @rajaratnamjegathieshwaran1418
    @rajaratnamjegathieshwaran1418 4 ปีที่แล้ว

    Guru kethu in 2nd house what is the future effects

  • @sengaijay5883
    @sengaijay5883 4 ปีที่แล้ว

    Yes correct... 1 st place ல் குரு

  • @J520TV
    @J520TV 5 หลายเดือนก่อน

    சிம்ம லக்னத்திற்கு 7ல் (கும்பம்) குரு. எப்படி இருக்கும்?

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 4 ปีที่แล้ว

    Guru with Saturn in 2nd house how it works whethergood or bad☺

  • @ragulbalajiragulbalaji6734
    @ragulbalajiragulbalaji6734 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா குரு வக்கிரம் என்றால் என்ன தயவுசெய்து உதவி இட வேண்டும் உங்கள் பதில் வேண்டி காத்து இருக்கிறோம்

  • @_Lokesh_1
    @_Lokesh_1 2 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் லக்கினம் வைத்து சொல்கிறீர்கள், ஆனால் டிவியில் ராசி வைத்து சொல்கிறார்கள்? எதை கணக்கில் எடுத்துக் கொள்வது?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว

      Sir..lagnam vaithu solla villai .. thirumba paarunga

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz ปีที่แล้ว

    Vakra guru in 2nd place. Same result sir

  • @bipinalthomas3721
    @bipinalthomas3721 2 ปีที่แล้ว

    மிதுனம் லக்கினம் மிதுனம் ராசி 2 ல் சூரியன் செவ்வாய் குரு மூன்று உள்ளது நல்லதா

  • @manokaranmanivasakan5141
    @manokaranmanivasakan5141 2 ปีที่แล้ว

    Aiya. Kuru alone at 7th place in kumpam. Totally wrong aiya please

  • @radhakrishnanpr3872
    @radhakrishnanpr3872 2 ปีที่แล้ว

    What about marumagal and perapillaigal

  • @kanakarajans7398
    @kanakarajans7398 5 ปีที่แล้ว

    Vanakkam anna. Guru kethu videos podungal........

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 5 ปีที่แล้ว +2

    11il குரு, செவ்வாய், புதன் இருந்தால் என்ன பலன்

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 5 ปีที่แล้ว +3

    100% correct

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว

    Thank u sir God bless you

  • @subramanianbhagavathi5937
    @subramanianbhagavathi5937 5 ปีที่แล้ว +1

    நான் மேஷ லக்னம் 5ல் 5பேர் இருக்கிறார்கள் குரு சனி ராகு செவ்வாய் சந்திரன் 31- 3-1980 8:30am ஐந்து பேர் சேர்ந்தால் பலன் எப்படி இருக்கும் சார் இடுக்கி மூணாறு கேரளாவில் பிறந்து வசிக்கிறேன் நன்றி சார்

    • @muralig4568
      @muralig4568 5 ปีที่แล้ว +1

      ithu vara epdi sir irunthinga?

    • @subramanianbhagavathi5937
      @subramanianbhagavathi5937 5 ปีที่แล้ว

      @@muralig4568 அப்படியே ஓடுகிறது

  • @dilipkumar4333
    @dilipkumar4333 5 ปีที่แล้ว

    வருகின்றன நவம்பர் மாதம் 11ல் குரு இடம் மாறுகிறார் அப்போது 7அரை ஆரம்பம் ஆகிறது ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா சொல்லுங்க ஐயா 🙏