இலை வடாம் செய்முறை விளக்கம் /Elai vadam recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இலை வடாம் செய்ய தேவையான பொருள்கள் பச்சரிசி 250 கிராம்
    சீரகம் 10 கிராம்
    பச்சை மிளகாய் 10 நம்பர்
    ஆயில் சிறிதளவு
    உப்பு தேவையான அளவு
    (சீரகத்திற்கு பதிலாக ஓமம் தேவை என்றால் உங்கள் விருப்பம்)
    இலை வடாம் செய்முறை
    முதலில் பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும் ஊறவைத்த பிறகு அரைக்க வேண்டும்
    அரைப்பதற்கு முன்பாக பத்து பச்சை மிளகாய் (காரம் உங்களின் தேவைக்கேற்ப) உப்பு இவைகளை சேர்த்து நன்றாக நைசாக அரைக்க வேண்டும் பிறகு அதில் சீரகத்தைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் ஜீரகம் உங்களின் விருப்பம் காரணம் ஒரு சில பேருக்கு ஓமம் தேவை என்றால் போட்டுக்கொள்ளலாம் ஊறிய மாவின் பதம் மேலே உள்ள படத்தில் உள்ளது போல் நீர்க்க இருக்க வேண்டும் ஒரு சமமான தட்டில் சிறிது ஆயில் தடவி தோசை போல் எழுத வேண்டும் மெல்லிசாக எழுதவேண்டும் பிறகு இட்லி பானையில் ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் வைத்து உங்களிடம் இலை வடாம் ஸ்டாண்ட் உள்ளது என்றால் அந்தத் தட்டில் வைத்து உள்ளே வைக்கலாம் இல்லை என்றால் இட்லி பானை உள்ளே சிறிதளவு உயரமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன்மீது இந்த தட்டை வைத்து வேக வைக்கலாம் பாத்திரத்தில் ஏன் தண்ணீர் வைக்க சொல்கிறேன் என்றால் வெண்ணீர் கொதிக்கும் பொழுது வெறும் பாத்திரமாக இருந்தால் கீழே சாய்ந்து விடும் ஆதலால் பாத்திரத்தில் அரை பாத்திரம் அளவுக்கு தண்ணீர் நிரப்பி அதன் மீது இலை வடாம் எழுதிய தட்டை வைத்து ஒரு நிமிடத்தில் வேகவைத்து சிறிது ஆற வைத்து எடுத்தாள் சுவையான இலை வடாம் ரெடி உங்களிடம் ஸ்டாண்ட் இருந்தால் இரண்டு நிமிடத்தில் தயார் இந்த இலை வடாம் வேண்டும் என்றால் வெறுமனேயும் சாப்பிடலாம் அதாவது தோசை மாதிரி உள்ள பொழுதே சாப்பிடலாம் இல்லையென்றால் அதை வீட்டுக்குள்ளேயே இரண்டு மணி நேரம் அளவுக்கு காயவைத்து மேலே படத்தில் காட்டியது போல் காய்ந்த பிறகு பொரித்து அப்பளமாக வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் இப்போ சுவையான இலை வடாம் ரெடி
    #chefmadrasmurali
    #Elaivadamrecipeintamil
    play.google.co...
    sreebalaacateri...
    / muralidharansugandhi.c.7
    / chefmadrasmurali
    / chefmurali73

ความคิดเห็น • 97

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 5 ปีที่แล้ว +1

    Ok time terinju pochu.yennudaiya favourite dish .arumaiya senju solli kudutinga

  • @bagyalashminagarajan1833
    @bagyalashminagarajan1833 3 ปีที่แล้ว +1

    அருமையானது

  • @ushadesai1222
    @ushadesai1222 2 ปีที่แล้ว

    Thankyou for the receipe

  • @padmav5335
    @padmav5335 10 หลายเดือนก่อน

    Super sir

  • @sudharajagopalan8059
    @sudharajagopalan8059 5 ปีที่แล้ว +4

    Sir, if we add some hing powder(permkayam)it will be more tastier.

  • @padmav5335
    @padmav5335 10 หลายเดือนก่อน

    👌👌

  • @vedanta4all895
    @vedanta4all895 4 ปีที่แล้ว +1

    thank you chef

  • @saradhagopinathan8638
    @saradhagopinathan8638 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 3 ปีที่แล้ว

    Thank u

  • @sivakozhunduaachi8751
    @sivakozhunduaachi8751 4 ปีที่แล้ว

    Very super

  • @manimekalaikesavaramanujam2530
    @manimekalaikesavaramanujam2530 ปีที่แล้ว

    Super 👌

  • @shanthir4260
    @shanthir4260 4 ปีที่แล้ว

    Nice

  • @sudhaparimala5504
    @sudhaparimala5504 3 ปีที่แล้ว +1

    Where do we get that stand

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 3 ปีที่แล้ว

    Super sir mavu arise vanganum sapatu pacharise podnuma sir.

  • @ushabharathan338
    @ushabharathan338 3 ปีที่แล้ว

    Superb👌👌

    • @jegathar1606
      @jegathar1606 2 ปีที่แล้ว

      👌👌

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว

      Thanks

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      புரியும்படி தமிழில் எழுதவும் திட்டுவதாக இருந்தாலும்

  • @kalpana8729
    @kalpana8729 2 ปีที่แล้ว

    Andha stand Ilana ena pandradhy

  • @ramachandran3614
    @ramachandran3614 4 ปีที่แล้ว +1

    Why don't want plastic cover

  • @amithsanthosh6600
    @amithsanthosh6600 2 ปีที่แล้ว +1

    Can you share me any link if you have how to purchase this steamer

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว +1

      If your living in Chennai it is available in all vessel stores.If your outside chennai you can ask ELLAI VADAM acchu.

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว +1

      Thanks please share your friends and family my channel link and subscribe

    • @amithsanthosh6600
      @amithsanthosh6600 2 ปีที่แล้ว

      @@CHEFMADRASMURALIkitchen yes am at chennai ..will enquire thanks a lot

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว

      It is available in Tambaram, T.nagar, Paris big big vessels shops

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 ปีที่แล้ว

    Cotton sareeil ularthalama sir.

  • @sudhaparimala5504
    @sudhaparimala5504 3 ปีที่แล้ว

    Soaking rice for three hours is enough

  • @seetahariharan4089
    @seetahariharan4089 ปีที่แล้ว

    How much video time is wasted in applying the batter.. Can be edited..For how many minutes did u steam it pls?

  • @arunanarayan6177
    @arunanarayan6177 4 ปีที่แล้ว

    Sir Elam nanna itruku. Andha kadai ya mathunga Sir, video kku.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว

    Excellent and Supperb

  • @marysuganthi5664
    @marysuganthi5664 4 ปีที่แล้ว

    Flour grinding not shoun ?in mixie or grinder

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 2 ปีที่แล้ว

    Oil apply pannina rombha naal vadam vaikamudiyadhu kaara vaadai vandhudhum.apadiey ezhudhena kuda varumay

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว

      நான் 6 மாதம் வரை வைத்து இருந்திருக்கிறேன் இதுவரை நீங்கள் சொல்வது போல் காரவாடை வந்தது இல்லை எதனால் இது மாதிரி கார வாடை வருகிறது என்பது நான் பார்த்ததில்லை ஒருகால் தகர டின் அல்லது பிளாஸ்டிக் டப்பா அல்லது அலுமினிய டப்பா இப்படி ஒரு சில நேரங்களில் வைத்திருந்தால் வந்திருக்கலாம் ஆனால் எனக்கு இந்த ஆறு மாதகாலத்தில் வந்தது கிடையாது அதே போல் நான் இதுவரை எண்ணெய் தடவை தான் செய்து இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் ஒரு தரம் வேண்டுமென்றால் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @padminip16
    @padminip16 3 ปีที่แล้ว

    Can we use boiled rice?

  • @flavorsofchennai1199
    @flavorsofchennai1199 5 ปีที่แล้ว

    Super 🔔👍👍

  • @guruvasanthi4774
    @guruvasanthi4774 4 ปีที่แล้ว

    Plungal rice Elaine badam saiyalama

  • @Ashwinthrock
    @Ashwinthrock 5 ปีที่แล้ว

    Can we do witht applying oil

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 3 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் 🙏வீட்டில் பொடி செய்த அரிசி பொடி இருக்கு அந்த பொடியில் தண்ணீர் விட்டு குழைத்து புளிக்க வைத்து இந்த method செய்யலாமா sir

  • @kirkanpatrik3104
    @kirkanpatrik3104 4 ปีที่แล้ว

    elai kaanoum

  • @indranimuthu3938
    @indranimuthu3938 4 ปีที่แล้ว

    Ithu idiyappam saigira stand all shops are available

  • @chithrag9929
    @chithrag9929 4 ปีที่แล้ว

    Sir arisi kooda, javvarisi 4;:1 pottu voora vaiththu araiththal vadaam seeri poriyum¹

    • @umasai2529
      @umasai2529 4 ปีที่แล้ว

      Idula poda kudadu. Kooz vathal saiyum bodu podalam

  • @lakshmymandhwani9940
    @lakshmymandhwani9940 4 ปีที่แล้ว

    On

  • @thogaiarasi1199
    @thogaiarasi1199 5 ปีที่แล้ว

    indha stand engu vaagineenga kindly give shop address

  • @shanthikrishnan8950
    @shanthikrishnan8950 3 ปีที่แล้ว

    புழுங்கல் அரிசியில் செய்யலாமா.

  • @mahimamahi8772
    @mahimamahi8772 4 ปีที่แล้ว

    Sunlight iruntha veikalama...

  • @sumathisuresh4133
    @sumathisuresh4133 5 ปีที่แล้ว

    price of the stand

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 5 ปีที่แล้ว +1

    How much time to steam

  • @teekshnaap1310
    @teekshnaap1310 4 ปีที่แล้ว

    sir thanni alavu evlavu? for one cup rice

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்

  • @ragini3015
    @ragini3015 4 ปีที่แล้ว

    Ithu idiyappa thattunu kettu vanganum

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว +1

      இல்லை இலை வடாம் ஸ்டான்டு என்று கேட்டு வாங்கவும்

  • @anithasanthakumar5
    @anithasanthakumar5 5 ปีที่แล้ว +1

    Grind panna water measurements pls one cup rice

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 ปีที่แล้ว +1

    எந்த கடையில இந்த ஸ்டாண்டு வாங்கினேல் அதையும் போடவும்.

  • @vinodsr2589
    @vinodsr2589 ปีที่แล้ว

    இது பிளாசு , வாழ எலை,இதுல தான் எழுதனம்,அதோடு டேஸ்ட் வரணம்.

  • @jayalakshmisankaranjaya1447
    @jayalakshmisankaranjaya1447 5 ปีที่แล้ว

    Lemon pezliya vendama mama

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 5 ปีที่แล้ว +5

    வேலை இல்லாத வேலை.

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 ปีที่แล้ว

    Super sir

  • @mycrafts8139
    @mycrafts8139 6 หลายเดือนก่อน

    👌

  • @amutharamesh3931
    @amutharamesh3931 3 ปีที่แล้ว

    Super 👍

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 ปีที่แล้ว

    Super sir

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 5 ปีที่แล้ว +2

    👌👌