சூப்பர் ரொம்ப நல்ல இருக்கு இலைவடகம் மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
Paavam ungha daughter cook pannitu avaluku onnu kuda sapida kudhukalai. Naan erundha oru 10 ennam sapiturupen. So nice.i will difinately make it. Ungha daughter super madam.nalla doubt ellam clear pannara very interesting she is.
அம்மா எங்கள் ஊர் பக்கம் அரிசி அப்பளம் தயாரிப்பு உண்டு... எனக்கு தெரிந்து சுவை 2ம் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.... ஆனால் அதற்கு வேறு பக்குவம்.... உங்க இலை வடாம் அருமை... ரொம்ப நன்றி மா
Padu super ma . Araikkum podhunkooda javvarisi podalame! I am 72 years old residing New Jersey. I do make every summer vadams and vathals but evey time I watch somebody making I learn something new. I am an iyengar also,learned everything of course only after I got married, I moved to US in 1984 since then I make vadams vethals, poosanikkai vethal, kothavarngai vethal, katharikkai vethal all kinds. But this time l learnt how to dry the vadams flat from YOU, I will try them this time. Thanks for the suggestion. Saroja Bhashyam
Super vadakkam super panniga thank you so much 🙏🙏🙏🙏❤️🙏❤️❤️🙏🙏❤️🙏
Tq so much
Nice. Good demonstration. Will try it. 🙏🙏
நன்றி மா
அருமை மேடம் இது எல்லாம் நான் பார்த்ததில்லை செம்ம
உங்க தமிழ் வார்த்தைகள் மிக அருமை👏👏👏
Oooooo appadiya Tq Tq so much 🙏 keep supporting friends and family 👍
Naan pachai milagai arrachu poduven...taste supera irrukum
Oooooo appadiya Tq so much 🙏
Neenga pesradhu avlo azhaga irku akka....so sweet 😋
Tq 🙏
சூப்பர் ரொம்ப நல்ல இருக்கு இலைவடகம் மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
Oooooo appadiya super super 👍💕
Dr Dr ki ni,. @@kanakasadupangarai
Very good idea for rounda kaya vaikka but ilaithan Porama poividum. Saroja
Yes 👍
The most superb vlog ma.... Oru film partha effect... Could understand everything clearly... Stay blessed forever dears...
நன்றி மா
Very neat explanation madam
நன்றி மா
Mouth watering our favourite dish 👌
Oooooo super👌
Super super. Appadiye saapidalam
நன்றி 🙏
ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு. Superb
Tq so much 🙏
Super mami definitely i shall tried this vadam and give you comments thank you mami 👌👌👌🙏🙏
Tq so much 🙏
vadam stand ippo. kidaikumgla
கிடைக்கும் மா மாத்திரையில் கேளுங்க மா
Mami vada super ponnnu
Pena comedy nalla panna
Super 👍👌♥️
Tq so much 🙏
Super mam.very useful video mam.🎉🎉🎉🎉🎉
Tq so much 🙏💕💚
Superrrrrrr
நன்றி 🙏
Superb tips mami
Tq so much 🙏
Arumai.Ela vadam stand kidakkarade ore time la 12 vadam seiyyalame
Oooooo appadiya super 🙏
Super thank you so much 👌👌😍😍😍😍
🙏
Romba nanna eruku mami
Tq so much,🙏
Super maaaàami
Tq🙏
நன்றாகயிருக்குஉங்க வடாம் செய்முறை 😊பக்கத்துஅடுப்பில் ஜலம்சுடவெச்சுண்டேயிருந்தால் அடுப்புகாக்கமல் சீக்கரம்முடியும்(என்னோடபழக்கம்)அரிசி அப்பளாம் செய்முறை போடுங்கோ😊
ஒ சூப்பர் டிப்ஸ் நன்றி நன்றி மா 🙏👍❤️
999ik99😊99999kkk9
Super ah solli kudukkarel.. thanks
நன்றி 🙏
Paavam ungha daughter cook pannitu avaluku onnu kuda sapida kudhukalai. Naan erundha oru 10 ennam sapiturupen. So nice.i will difinately make it. Ungha daughter super madam.nalla doubt ellam clear pannara very interesting she is.
இல்ல மா நாங்களும் எழுதும் போது சாப்பிடுவோம் மா👍
அம்மா எங்கள் ஊர் பக்கம் அரிசி அப்பளம் தயாரிப்பு உண்டு... எனக்கு தெரிந்து சுவை 2ம் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.... ஆனால் அதற்கு வேறு பக்குவம்.... உங்க இலை வடாம் அருமை... ரொம்ப நன்றி மா
ஒ அப்படியா நன்றி மா 🙏
@@kanakasadupangarai 🙏❤️
excellent 👌👌👌👌👌 explanation superb yummy 😋 recipe thankyou so much nice dosaiyamma dosai song remembering childhood days with lovely paatties
😁Tq
Mami super 👏👏👏👏 pacha milagai araithu serkalama
சேர்க்கலாம் மா
Romba clear ah sonnel mami thanks for sharing
நன்றி நன்றி மா 🙏
Super mamee.yummy
Tq 🙏
Super ma thanks
நன்றி நன்றி மா 🙏
Super mami❤
Tq 🙏
Ilai vadam supar
Tq so much 🙏
Super👍
👍❤️
Nanga green chilly um add pannuvom
போடலாம் மா 🙏
Super super
Tq 🙏
♥️👍🙌♥️
🙏
Aruma nice new friend👍
welcome🎉🎉🎉💕 Tq so much🙏
அருமை மாமி, சின்ன வெங்கயம் கார குழம்பு வச்சி காட்டுங்க ப்ளீஸ
ஜவ்வரிசி போட்டு அரைக்கணுமா எப்படின்னு சொல்லுங்கோ மாமி
Ok ma 👍
அருமை அருமை வாடம் செய்முறை விளக்கம் நல்ல இருக்கு வாழ்த்துக்கள் மேடம்
Tq so much 🙏💕
Super maamy👌👌🎉🎉
Tq so much 🙏
Ur daughter is so sweet
நன்றி நன்றி நன்றி மா 🙏
Super sister nice sharing
🙏
Super
Tq 🙏
Mame super
🙏
இலை வடகம் அருமை மாமி!😍🥰😋
நன்றி நன்றி மா 🙏
Useful video
Tq ,,🙏
Javreic wanadama
தேவையென்றால் போட்டுக் கொள்ளலாம் மா
Mami karam ku onum vandama mami
ஒன்னும் நான் போடவில்லை வேண்டும் என்றால் பச்சை மிளகாயை அரைத்து போட்டு கொள்ளலாம் மா 🙏
Yavalo time oora vaikanum
அரிசி 4 மணிநேரம் அரைத்தமாவு ஒரு நைட் முழுக்க புளிக்க வேண்டும் மா
Super explanation 👌 👍
நன்றி மா 🙏👍🙏
👌
🙏
Nice 👍🙏
Tq
Madam super vadam.soumi makes it interesting.please tell that I too didn't use pen to write this comment 😂
😁😁
Exdrodinory receipe mam
Tq pa 🙏
Super Maami.
நன்றி மா
Padu super ma . Araikkum podhunkooda javvarisi podalame! I am 72 years old residing New Jersey. I do make every summer vadams and vathals but evey time I watch somebody making I learn something new. I am an iyengar also,learned everything of course only after I got married, I moved to US in 1984 since then I make vadams vethals, poosanikkai vethal, kothavarngai vethal, katharikkai vethal all kinds. But this time l learnt how to dry the vadams flat from YOU, I will try them this time. Thanks for the suggestion. Saroja Bhashyam
Ohhh super ma ❤️ thank u sooo much for ur lovable comments 🌟🙏
Oooooo super super 👍💕
Mami my idly thattu ,no hole , what to do
ஆவில தான் வேகவேண்டும் ஒட்ட உள்ள தட்டு வாங்கவேண்டும் மா
Clear ah solringa
Tq🙏
Apadiye eduthu suooda pachaiya saptuduvom enga aathula
ஆமாம் நாங்களும் அப்படி தான் சாப்பிட்டோம்
Green chilly potu pandradhu sollugo
அந்த மாவுல பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும் மா
நன்னாயிருக்கு மாமி.
Tq ma ❤️
Mavu araichu fridge la vaikanuma ?
வெளியில் தான் வைக்கவேண்டும் புளித்துப் தான் நன்றாக இருக்கும் மா
வெங்காயம் பூண்டு மாசிலா இல்லாமல் சமையல் போடவும்
👍
Idli pathiram einga vainginergal souluinga mami neeinga ennoda what's upkuanupuinga please
எல்லா பாத்திர கடைகளும் கிடைக்கும் மா 🙏
Super mami அரிசியை எவ்வளவு நேரம் ஊர வைக்க வேண்டும்
பச்சை அரிசி தானே ஒரு 4 மணிநேரம் ஊறினால் போதும் மா 🙏
@@kanakasadupangarai thanks mami
Super👌
Elaya kavizhthu pottutele ? Saroja.
Yes ma ❣️
Soda மாவு தேவையில்லை இதில் சேர்ப்பதற்கு
Sodaலா வேண்டாம் மா 🙏
மாசிலா இல்லாமல்
மாசிலா என்றால்
ஜவ்வரிசி வேண்டாமா இலை வடாத்தீர்க்கு
வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம் மா
Super
நன்றி மா