ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Health Benefits: சாவைத்தவிர எல்லாத்தையும் சரி பண்ணுமாம் | கருஞ்சீரகம் | வெந்தயம் | சீரகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2023
  • In this video we have discussed about what is karunjeeragam and how to use and eat proper way and also explain vendhayam , seeragam these are the main incredients for our kitchen it has lot of health benefits. cumin, fenugreek , kalonji .
    வெந்தயம் , கருஞ்சீரகம், சீரகம் இவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது எப்படி சாப்பிட வேண்டும், இதனால் உடலுக்கு என்ன பயன் இவற்றை பற்றி தெளிவாக இந்த பதிவிட்டிள்ளோம்.
    #theneeridaivelai #food #healthyfood
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 321

  • @tamilselvan19203
    @tamilselvan19203 11 หลายเดือนก่อน +11

    நம் வீட்டு அடுப்படியில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அத்தனையும் இருக்கிறது.அருமை.

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 11 หลายเดือนก่อน +199

    மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம் தரும்
    நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.

    • @user-pf7kf3uu5g
      @user-pf7kf3uu5g 11 หลายเดือนก่อน +6

      Allaahumma Salli alaa Muhammadin va alaa aali muhammadin kamaa sallaitha alaa ibraaheema va alaa aali ibraaheema innaka hameedum majeed..Allaahumma baarik alaa Muhammadin va alaa aali muhammadin kamaa baaraktha alaa ibraaheema va alaa aali ibraaheema innaka hameedum majeed...

    • @c.harish
      @c.harish 11 หลายเดือนก่อน +2

      ஸல் இல்லை. சல் என்று கூறவும். ஸ ஹ இதெல்லாம் வடமொழி சொல். சரியான தமிழ் மொழியில் கூறவும்

    • @tamilselvan19203
      @tamilselvan19203 11 หลายเดือนก่อน +1

      சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கே முன்னே சொல்லியாச்சு.

    • @theribaby236
      @theribaby236 11 หลายเดือนก่อน +1

      Alla sunniya uumbunaru poda

    • @soniyaDevan
      @soniyaDevan 11 หลายเดือนก่อน

      Yess true

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 11 หลายเดือนก่อน +8

    மிக முக்கியமான பதிவு.நன்றி தேநீர் இடைவேளை குழுவினருக்கு.

  • @nivithagovindnivithagovind82
    @nivithagovindnivithagovind82 11 หลายเดือนก่อน +27

    இந்த தகவல் மருத்துவர் உயர்திரு. சிவராமன் அய்யா அவர்கள் கூறியது..... நன்றி மீண்டும் தேநீர் இடைவேளையில் கூறியதர்க்கு....

  • @arunkumarkumaresan
    @arunkumarkumaresan 11 หลายเดือนก่อน +29

    This Trio is always awesome 😍😍

  • @dhanas7149
    @dhanas7149 11 หลายเดือนก่อน

    Super sis நல்ல msg நீங்க சொல்கிற விதம் அருமை அருமை

  • @kumar.g44anantha3
    @kumar.g44anantha3 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சகோ...

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 11 หลายเดือนก่อน +7

    சரியாகுதோ இல்லையோ நீ சொல்லும் தொனி அருமை வாழ்த்துகள் தொடரட்டும்

  • @isaacbruce5603
    @isaacbruce5603 11 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான பதிவு

  • @ZaeemsLilAmuseworld
    @ZaeemsLilAmuseworld 11 หลายเดือนก่อน +31

    Muhammad (PBUH), who once stated, “The black seed can heal every disease, except death”.

  • @JothyJothy-ed6uq
    @JothyJothy-ed6uq 7 หลายเดือนก่อน

    Thevaipada vendiya pathivu .. nandri team ❤🎉

  • @rabiy6988
    @rabiy6988 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤ good pathivu ungalukku Allahu arokiyam tharuvan

  • @umadev5720
    @umadev5720 11 หลายเดือนก่อน

    Thank you. Very good informations

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 11 หลายเดือนก่อน +2

    Thanks for sharing this info❤❤

  • @pavithrasam650
    @pavithrasam650 11 หลายเดือนก่อน

    Romba useful video sister thank u

  • @muthupranave5430
    @muthupranave5430 11 หลายเดือนก่อน

    Super sister very useful tips thank you so much 🥰🥰

  • @saranyae6430
    @saranyae6430 11 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி

  • @chitrachitra2238
    @chitrachitra2238 11 หลายเดือนก่อน +2

    Super.Very good information.

  • @SkilesSkiles-rp2gk
    @SkilesSkiles-rp2gk 11 หลายเดือนก่อน +18

    ஒரு சீரகம் எவ்வளவு இருக்கு நல்லா ஒரு தகவல் நன்றி உன் வீடியோ எல்லாம் சூப்பரா பண்றீங்க 🤝வாழ்த்துக்கள்.

  • @jayachandransubha7659
    @jayachandransubha7659 11 หลายเดือนก่อน

    Theneer idaivali team super message.nalla irunga

  • @balajik379
    @balajik379 11 หลายเดือนก่อน

    Thank you Anna
    Use full video thanks

  • @rahulkishore3168
    @rahulkishore3168 11 หลายเดือนก่อน +14

    அஞ்சறைப் பெட்டியில் ஆரோக்கியம் 😊

  • @kanmanivlogs1619
    @kanmanivlogs1619 11 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️athu seeraga mittai illa ka sombu mittai😊

  • @hoorulfirthouse2391
    @hoorulfirthouse2391 11 หลายเดือนก่อน +9

    We can mix this karunjeeragam with mustard so that we shall use this in all foods and everyday... It will be benefit for us in all ways

  • @Homely_food_mannarkudi_pkt
    @Homely_food_mannarkudi_pkt 11 หลายเดือนก่อน

    Super vazthukal sister

  • @arulraj11
    @arulraj11 11 หลายเดือนก่อน +2

    அருமை அக்கா🙏🙏👌👌

  • @suriyanarayananv2708
    @suriyanarayananv2708 6 หลายเดือนก่อน

    அழகான பதிவு அருமையான பதிவு ❤

  • @Arisachin
    @Arisachin 11 หลายเดือนก่อน +4

    Thank you sister

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 หลายเดือนก่อน +2

    Wow interested in nature food

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் 😊👌🏻

  • @Isairasigan1982
    @Isairasigan1982 11 หลายเดือนก่อน

    நன்றி தேநீர் இடைவேளை

  • @SARAVANAN-SUBBAIYAN
    @SARAVANAN-SUBBAIYAN 11 หลายเดือนก่อน +2

    அருமை 👏

  • @alexmathewtj5948
    @alexmathewtj5948 11 หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு அனைவருக்கும் நன்றி .

  • @ayishamubarak17
    @ayishamubarak17 11 หลายเดือนก่อน +6

    Very good and quality content ! Keep posting !

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 11 หลายเดือนก่อน +1

    இதைத்தான் தேடி கொண்டு இருந்தேன் சூப்பர் வாழ்த்துக்கள்
    (தி.சி.த______ )

  • @elankoelanko8212
    @elankoelanko8212 5 หลายเดือนก่อน

    Excellent, thanks.

  • @karthikasidhu369
    @karthikasidhu369 11 หลายเดือนก่อน +2

    Sis plzzz knee pain ku vedio podunga

  • @jayaveljayavel9613
    @jayaveljayavel9613 11 หลายเดือนก่อน +4

    Sir lip balm pathi oru video poduga....

  • @SanthoshM-cf6dh
    @SanthoshM-cf6dh 10 หลายเดือนก่อน

    Super theniridaiveli deem

  • @balukayal7972
    @balukayal7972 11 หลายเดือนก่อน

    Good idea.

  • @kanmir123
    @kanmir123 11 หลายเดือนก่อน +3

    Black cumin aka karum seeragham is used for cooking mostly in briyani ..what you are describing is black seed

  • @kotticreatives
    @kotticreatives 11 หลายเดือนก่อน

    Arumai arumai

  • @user-rt8hm6li9j
    @user-rt8hm6li9j 9 หลายเดือนก่อน

    Anna unga team pandra ellame super❤ enakku arugampul pathi konjam sollunga pls

  • @suriya1217
    @suriya1217 11 หลายเดือนก่อน

    Romba nandri

  • @AnandhiN-gl7di
    @AnandhiN-gl7di 11 หลายเดือนก่อน +4

    Kaarunseeragam is little heat so use it when it need

  • @sonyaju7796
    @sonyaju7796 11 หลายเดือนก่อน +3

    Thanks for the beautiful information 😊

  • @sabarisabari3318
    @sabarisabari3318 11 หลายเดือนก่อน

    Nanbargalae entha mathari natural foods sambantha pata vedios podunga

  • @sarifsabi8800
    @sarifsabi8800 11 หลายเดือนก่อน +30

    1400a year munnadiye sollitanga ... Nabi avarkal.....❤❤❤❤❤

  • @Isairasigan1982
    @Isairasigan1982 11 หลายเดือนก่อน +10

    ஏன் சார் என்னுடைய commentக்கு மட்டும் heart கொடுக்க மாட்டேன் என்று இருக்கிறீர்கள்

  • @yahavitv5954
    @yahavitv5954 11 หลายเดือนก่อน +1

    Thanks. Aanna. Sister

  • @bharathimathi2636
    @bharathimathi2636 11 หลายเดือนก่อน

    Nanri sister brother

  • @dad9012
    @dad9012 11 หลายเดือนก่อน

    Vera 11 sis good information 🎉

  • @jeroldalex9696
    @jeroldalex9696 11 หลายเดือนก่อน +2

    Super mam

  • @GaneshKumar-jj2cz
    @GaneshKumar-jj2cz 11 หลายเดือนก่อน +3

    Good

  • @bharathibalan7935
    @bharathibalan7935 11 หลายเดือนก่อน +14

    Finishing lines (from songs) need separate applause guyss❤ alwaysss..🎉

  • @mchandru9854
    @mchandru9854 11 หลายเดือนก่อน

    Varalaval pro ❤❤❤❤❤❤

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz 11 หลายเดือนก่อน

    தங்கம் சூப்பர் . எனக்கு ரொம்ப வயிறு வலி. தேவைஇல்லாத விடியோ பாக்குறத விட்டுட்டு உங்கள் விடியோபார்க்க. வலி குறைந்து விட்டது ரொம்ப நன்றி தோழி

  • @ayrinerositaf5498
    @ayrinerositaf5498 11 หลายเดือนก่อน +5

    First comment and infomtive bro

  • @saisaiyathu2101
    @saisaiyathu2101 11 หลายเดือนก่อน

    Good news ❤

  • @subarasu9622
    @subarasu9622 11 หลายเดือนก่อน +1

    Useful information ❤️

  • @narmathadaniel8956
    @narmathadaniel8956 10 หลายเดือนก่อน

    Super semmaaaa

  • @kmurali9228
    @kmurali9228 11 หลายเดือนก่อน

    Happy Morning MAM

  • @_thamaan_1991
    @_thamaan_1991 11 หลายเดือนก่อน +18

    நான் 5 வருடங்களாக கருஞ்சீரகம் பயன்படுத்தி வருகிறேன் .... தினமும் இரவு தண்ணீரில் ஊறவைத்து , காலை சூடு செய்து அந்த தண்ணீரில் தேனை கலந்து குடித்து வருகிறேன் ..... வெறும் வாயிலும் மென்று சாப்பிடலாம் .......

    • @padmavathyv3645
      @padmavathyv3645 11 หลายเดือนก่อน +2

      தினம் சாப்பிட கூடாது சொல்றாங்க

    • @_thamaan_1991
      @_thamaan_1991 11 หลายเดือนก่อน +3

      ஆமாங்க ...... நம்ம உடல் பொருத்து இருக்குது ..... இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும் .... மிக நல்லது .....

    • @padmavathyv3645
      @padmavathyv3645 11 หลายเดือนก่อน

      @@_thamaan_1991 நன்றி🙏💕

    • @prabuprabu4870
      @prabuprabu4870 11 หลายเดือนก่อน +2

      Yethavthu palan therihiratha?

  • @RK-zd8bq
    @RK-zd8bq 11 หลายเดือนก่อน +1

    super

  • @manibala874
    @manibala874 10 หลายเดือนก่อน

    Super akka Nice

  • @AliHuss579
    @AliHuss579 11 หลายเดือนก่อน

    Super sister

  • @sasiraju6551
    @sasiraju6551 11 หลายเดือนก่อน

    Super sister 👌👍

  • @padmarao2333
    @padmarao2333 10 หลายเดือนก่อน

    V good video

  • @sarahsaraa4829
    @sarahsaraa4829 11 หลายเดือนก่อน +2

    👌🏻

  • @kamarajshanmugasundaram1596
    @kamarajshanmugasundaram1596 11 หลายเดือนก่อน

    Superma thangachi

  • @pulidinesh625
    @pulidinesh625 11 หลายเดือนก่อน +1

    Kalliral prachanaikku vali sollunga

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 11 หลายเดือนก่อน

    😊 thank you super 👌

  • @muthuchsaramtholarkal2414
    @muthuchsaramtholarkal2414 11 หลายเดือนก่อน

    ❤Good 🎉

  • @shiyamalamahendran3778
    @shiyamalamahendran3778 10 หลายเดือนก่อน

    Super

  • @oceancringe
    @oceancringe 11 หลายเดือนก่อน +1

    Thats dialogue AWESOME bro [ thalaila thunnooru thechutu 😂😂 ]

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 11 หลายเดือนก่อน +8

    migraine தலைவலிக்கு வழி சொல்லுங்கள் 😢😢😢instant ஆவது சொல்லுக

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 11 หลายเดือนก่อน +2

    ஆண் பிள்ளைகளுக்கு மார்பகங்கள் பெரிசாக இருக்கிறது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க.....

  • @BlossomsBeautyHenna
    @BlossomsBeautyHenna 11 หลายเดือนก่อน +7

    Our prophet Muhammad sallallaahu alaihi wasallam said this one ago 1400 years , Alhamdulillah

  • @somusomu5987
    @somusomu5987 11 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kavikumar9780
    @kavikumar9780 11 หลายเดือนก่อน +1

    Apdiye irukuma directer ikram movie ah paakura maariye iruku.... 👏🏻

  • @Tamilkavigan
    @Tamilkavigan 11 หลายเดือนก่อน +4

    Namma pragadeesh anna thalai la enna apply panniru paaru nu thaa think panni tea iruntha... Crt taa sollitigga na...😅😂

  • @sumikows7988
    @sumikows7988 11 หลายเดือนก่อน

    Dialyum black cumin seeds as water la kothega vaichu dialyum normal water ku pathula black cumin seeds water kudikalama.plz solunga .

  • @yaseen5796
    @yaseen5796 11 หลายเดือนก่อน +28

    Enga prophet indha vishayatha 1400 varudangalukku munnadiye sollitanga bro😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 หลายเดือนก่อน +39

    கருஞ்சீரகம் வெந்தயம் சீரகம் இவற்றை அளவுடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அற்புதமான பதிவின் மூலம் எல்லோருக்கும் தெரிவித்துள்ளீர்கள்😊😊❤❤❤

  • @kavipraba8993
    @kavipraba8993 11 หลายเดือนก่อน

    Amma kolandha petha odane marundhu seivanga adhula idhuvum irukum karbapai sutham panumnu soluvanga

  • @venkateshj4348
    @venkateshj4348 11 หลายเดือนก่อน +4

    Super akka part 2 podunga

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 หลายเดือนก่อน +3

    Super🎉

  • @sureshbabube
    @sureshbabube 11 หลายเดือนก่อน +2

    excellent.. kudos 🎉

  • @dineshev4154
    @dineshev4154 9 หลายเดือนก่อน

    உங்கள் அனைவரின் சமுதாய அக்கரைக்கு, நெகிழ்ச்சி மிக்க நன்றிகள்

  • @veluduraiveludurai1220
    @veluduraiveludurai1220 11 หลายเดือนก่อน +5

    Bro enna saptalum weight koodave maateanguthu ethavathu tips sollunga bro

    • @monishasekar4716
      @monishasekar4716 11 หลายเดือนก่อน +1

      Kalyanam aana thana koodum. En brothers ku ippadi thaan achu

  • @nagamanim6338
    @nagamanim6338 6 หลายเดือนก่อน

    👏👏👍👍

  • @usharani7189
    @usharani7189 11 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @bharu5123
    @bharu5123 11 หลายเดือนก่อน +3

    நம்ம ஊர்ல சித்தர்கள் பல ஆயிரம் மருத்துவ முறைகள் சொல்லி இருக்காங்க

  • @ramalakshmi8275
    @ramalakshmi8275 11 หลายเดือนก่อน +2

    Akka ommun pottu water boil panni daily kudikalama

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 11 หลายเดือนก่อน +5

    Pala aayiram varsham munadiye namma tamil maruthuvathula Agathiyar sollirkar ..

  • @user-db2kg9sb8d
    @user-db2kg9sb8d 4 หลายเดือนก่อน

    Feed pandravanga sapdalam,daily mrng na half spoon odambu koraika use pandra கருஞ்சீரகம்,வெந்தையம்,ஓமம் sapdalama?

  • @Isairasigan1982
    @Isairasigan1982 11 หลายเดือนก่อน +15

    Sugar patientக்கு மருத்துவ குணம் உள்ள உணவு பொருட்களை சொல்லுங்க சார்
    எங்க அம்மாவுக்கு தேவை படுகிறது

    • @nandhumashome
      @nandhumashome 11 หลายเดือนก่อน +3

      Naatu Papali koiya, pagalkaai, vendaikaai , kovaikaai, nellikaai idhulam sapidalam sir
      Enakku therinjatha sonnen
      Enga veetla sapduvanga

    • @Isairasigan1982
      @Isairasigan1982 11 หลายเดือนก่อน +1

      ​@@nandhumashomeநன்றி சார்

    • @nandhumashome
      @nandhumashome 11 หลายเดือนก่อน +1

      @@Isairasigan1982 🙏 எனக்கு தெரிந்த குறிப்பை பகிர்ந்தேன்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 11 หลายเดือนก่อน +2

      வெள்ளை அரசி உணவுகள் ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம்.காலை மற்றும் இரவு உணவாக சிறுதானிய உணவு மற்றும் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

    • @Isairasigan1982
      @Isairasigan1982 11 หลายเดือนก่อน

      @@ThamizhiAaseevagar நன்றி சார்

  • @ashwinms6470
    @ashwinms6470 11 หลายเดือนก่อน +2

    Pls put title in English

  • @mssss169
    @mssss169 11 หลายเดือนก่อน

    Karachi udrathukku cancer enna adappa anthu excessive growth of normal cell pathu cella yum karachi vittuda poguthu

  • @kanagakanaga4924
    @kanagakanaga4924 4 หลายเดือนก่อน

    Sir, moolam irukuravanga karunjeeraga powder eduthukalama