ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

காய்களை புளியில் ஊறவைத்து சமைக்கவும்! Dr. Sivaraman speech in Tamil about Healthy Food | Health Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2023
  • காய்களை புளியில் ஊறவைத்து சமைக்கவும்! Dr. Sivaraman speech in Tamil about Healthy Food | Health Tips
    #drsivaraman #healthyfood #tamilspeechbox #sivaramansiddha #sivaramanspeech #vegetables #food #pizza #burger #noodles #taste #tamil

ความคิดเห็น • 90

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 ปีที่แล้ว +34

    மருத்துவர் சொல்லும் அழகில் எச்சில் ஊருகின்றது, அறிவு பூர்வமான, அழகான பேச்சு, மருத்துவருக்கு நன்றி 🙏

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw ปีที่แล้ว +38

    கற்பனைகூட செய்யல இவ்வளவு அழகா நகைச்சுவையா உண்மையா பேசுவீங்கன்னு.மிக உண்மை .அருமை.

  • @priyadharshinipeter5494
    @priyadharshinipeter5494 6 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது மிகவும் சரி தான் இப்பொழுதும் சௌசௌஇல் பஜ்ஜிகள் போடப்படுகிறது.அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.இயற்கை நோக்கி அடி எடுத்து வைப்போம்.

  • @shyamalaranganathan3518
    @shyamalaranganathan3518 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு.
    நம் பாரம்பரிய உணவு குறித்து சிறப்பான விளக்கம்.
    தாங்கள் கூறியது போல் அனேகமாக நம் இல்லங்களில் வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் குறைந்து விட்டன.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 11 หลายเดือนก่อน +7

    மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் ஐயா அவர்களுக்கு.. நன்றி ஐயா 🙏

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 ปีที่แล้ว +21

    அருமை அருமை உங்கள் பேச்சை நம் மக்கள் பயன் படு த்தி கட்டாயம். பயன்பெறுவார்கள் 👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு💐மண்டையில் அடித்த மாதிரியான உண்மை

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +15

    அருமை தமிழன் பழக்கவழக்கம் உலகம் போற்றதக்கது ஐயா வணக்கம் ❤🌹🙏

  • @devaarulselvi3242
    @devaarulselvi3242 ปีที่แล้ว +18

    என் மகள் தயிர் பச்சடி தான் எப்போதும் சாப்பிடுவாள்.

    • @malar298
      @malar298 ปีที่แล้ว

      My sun favorite

  • @mathiprisa3429
    @mathiprisa3429 10 หลายเดือนก่อน +5

    Ungaluku oru salute sir 🎉🎉🎉

  • @farkathroja4191
    @farkathroja4191 ปีที่แล้ว +7

    மனசுல உள்ளத நல்லா sollitaru👌🏻

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +56

    நாங்கள் இன்றும் இப்படிதான் சமைக்கிறோம். வெளி உணவு அறவே கிடையாது.

    • @Hectorboyy
      @Hectorboyy ปีที่แล้ว +3

      Great 👍

    • @nesamlawofficial
      @nesamlawofficial 10 หลายเดือนก่อน +1

      Great

    • @jesril3172
      @jesril3172 8 หลายเดือนก่อน

      Good job

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 6 หลายเดือนก่อน

      👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏

  • @nalinishanmugam9401
    @nalinishanmugam9401 ปีที่แล้ว +23

    Sir I’m so great fan of you ! Very well explains of our Indian food ! I’m living in New YORK ! 30 years! But still we’re eating our Indian food ! Thanks for your great video’s ! 🙏

    • @renganmurli6222
      @renganmurli6222 ปีที่แล้ว +1

      Thamizhar vazhviyal unavu murai veru, India vunavu murai veru. Thamizhar vunavu murai Vazhai ilaiyil, arambikiradu, endha uril indha murai ulladu, COVID-19🦠😷 vandha podu nan verum kabha sura kudineer mattum marundhaga sapiten, world's best practice for healthy life. This cannot be explained but only you know while you practice the practice s of thamizhar. It's applicable to all human beings.

    • @shyamalaranganathan3518
      @shyamalaranganathan3518 ปีที่แล้ว

      Very true.

    • @vanisundararajan4823
      @vanisundararajan4823 10 หลายเดือนก่อน

      Iam your fan sir. Thank you

    • @paranjothiparanjothi1748
      @paranjothiparanjothi1748 9 หลายเดือนก่อน

      ​@@renganmurli6222l

  • @kkk-jo7et
    @kkk-jo7et ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வது போல் நாங்கள் சமைத்து சாப்பிடுவோம்.நன்றி ஐயா

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว +6

    வணக்கம் உண்மை சில காய்களை புளி தண்ணீரில் வேகவிட்டு சமைப்பது பழங்காலத்து முறையாக இருந்தது நன்மைகளை கூடவும், தீமைகளை தவிர்க்கவும் இப்படி சமைக்கப்பட்டது நன்றி

  • @malaprakash5647
    @malaprakash5647 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் 🙏
    மிக்க நன்றி ஐயா 🙏
    👍👍👍👍

  • @vgganesan9826
    @vgganesan9826 ปีที่แล้ว +5

    Thanks so much 🙏 for bringing out good information about our food culture and their importance, regards 🙏

  • @tamilarasik2805
    @tamilarasik2805 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @preethi8805
    @preethi8805 ปีที่แล้ว +8

    Well said sir… thank you for enlightening us! You are doing such a noble service to this ignorant society… god bless you and us!!!

  • @ramamani1626
    @ramamani1626 ปีที่แล้ว +9

    Well said about our specialty of Indian foods

  • @tamils3512
    @tamils3512 ปีที่แล้ว +13

    என்ன தவம் செய்தார்களோ தங்களை ஈன்று எடுக்க நன்றி ஐயா

  • @RAMESHramesh-ig9dv
    @RAMESHramesh-ig9dv ปีที่แล้ว +4

    நன்றி அய்யா

  • @kamalakarbysani1778
    @kamalakarbysani1778 ปีที่แล้ว +14

    Great information. Thanks for sharing such fantastic details about our food culture.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 ปีที่แล้ว +4

    Absolutely well said...truth is always bitter....

  • @user-ny3et1ff9j
    @user-ny3et1ff9j 11 หลายเดือนก่อน +1

    Thanks sir, வாழ்க வளமுடன்....

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 11 หลายเดือนก่อน +2

    Very useful video tq sir💯

  • @Vibe_wid_Thansyee...
    @Vibe_wid_Thansyee... ปีที่แล้ว +3

    Sir very very nice speach 🙏

  • @user-ol2oz9uv7h
    @user-ol2oz9uv7h 10 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா 👏👏👏

  • @kgbhuvana
    @kgbhuvana ปีที่แล้ว +2

    An eye-opening talk. The need of the hour🙏

  • @10santhosh123
    @10santhosh123 6 หลายเดือนก่อน +1

    Nandri sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sapasapa2052
    @sapasapa2052 ปีที่แล้ว +6

    Superb speach sir 🎉😊

  • @rakshanam9362
    @rakshanam9362 ปีที่แล้ว +5

    Arumai

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 หลายเดือนก่อน

    Very useful information.💪

  • @ranjani4640
    @ranjani4640 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 ปีที่แล้ว +4

    Thank you sir 🙏🏻

  • @sugunam894
    @sugunam894 ปีที่แล้ว +4

    Super sir

  • @santhakumaris3029
    @santhakumaris3029 ปีที่แล้ว +3

    Super thank you sir good health tips pls give like this more

  • @careertym5676
    @careertym5676 ปีที่แล้ว +2

    Good 🎉

  • @divyaram5119
    @divyaram5119 11 หลายเดือนก่อน +1

    Unga yella videos paarpen sir.follow pandren sir

  • @k.r.sivaprakashshiva3911
    @k.r.sivaprakashshiva3911 ปีที่แล้ว +8

    I always listen to your speech and follow them Sir .Continue the great work Sir ❤

    • @rajeswarisrinivasan2488
      @rajeswarisrinivasan2488 ปีที่แล้ว +2

      I always listen your speech. நல்ல தமிழ் உச்சரிப்பு. புரியும்படி பேசுகிறீர்கள்.நன்றி ஐயா.

  • @Chelsea-hk9it
    @Chelsea-hk9it ปีที่แล้ว +2

    Well said sir super👏👏👏

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 ปีที่แล้ว +1

    Well said.. god bless u

  • @priyap1552
    @priyap1552 ปีที่แล้ว +2

    Superb

  • @pandiyarajan1247
    @pandiyarajan1247 ปีที่แล้ว +4

    Super

  • @errathees
    @errathees 4 หลายเดือนก่อน

    அருமை

  • @velmurugan4004
    @velmurugan4004 11 หลายเดือนก่อน +1

    Superrrrr....

  • @nazarnazar4161
    @nazarnazar4161 ปีที่แล้ว +4

    Good

  • @kmssayeed8959
    @kmssayeed8959 ปีที่แล้ว +1

    ❤❤❤ Vanakkam ❤❤❤

  • @balajijeyanthibala7405
    @balajijeyanthibala7405 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @sivasankaranbrahannayaki5511
    @sivasankaranbrahannayaki5511 11 หลายเดือนก่อน +1

    Arumai sir.......

  • @sathyabamabama2026
    @sathyabamabama2026 ปีที่แล้ว +2

    Arumai sir❤

  • @sebilonprabhu
    @sebilonprabhu ปีที่แล้ว +3

    So don't give up Pongal. Take Pongal as breakfast and evening breakfast also.

  • @jamespaul579
    @jamespaul579 ปีที่แล้ว +1

    Thanks u 🎉❤

  • @Study_With_Pravi
    @Study_With_Pravi ปีที่แล้ว +2

    Nice

  • @bluewaters2231
    @bluewaters2231 8 หลายเดือนก่อน +1

    pl can anyone do a brief translation

  • @m.r.maniyarasan20
    @m.r.maniyarasan20 ปีที่แล้ว +1

    ❤🎉🎉super

  • @moorthid7312
    @moorthid7312 ปีที่แล้ว

    Namathu samoogam evvalavu unavumurai tharam thalnthu vittathu unmai sir samoogam thiruntha vendum👌👌👌

  • @sivaharini8536
    @sivaharini8536 ปีที่แล้ว +3

    🙏

  • @aktmala3432
    @aktmala3432 ปีที่แล้ว +3

    Nallthu ayya

  • @priyadarshinis8983
    @priyadarshinis8983 ปีที่แล้ว +2

    👏👏👏👏

  • @santhakumaris3029
    @santhakumaris3029 ปีที่แล้ว +3

    2:07

  • @calligraphy8791
    @calligraphy8791 ปีที่แล้ว +1

    👏

  • @sandhyarajgopalan7107
    @sandhyarajgopalan7107 4 หลายเดือนก่อน

    Cottage cheese is paneer

  • @vidhyak4845
    @vidhyak4845 ปีที่แล้ว

    Good speech sir

  • @vidhyadharg330
    @vidhyadharg330 11 หลายเดือนก่อน +1

    நாங்களும் தயிர்பச்சடி அடிக்கடி உட்கொள்வோம்😂

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 ปีที่แล้ว +1

    Every word is a gospel

  • @leychasai5437
    @leychasai5437 ปีที่แล้ว

    Uluthanchoru?? How to make these food items ??

  • @poonguzhaliprakash7366
    @poonguzhaliprakash7366 11 หลายเดือนก่อน

    Nilavagai elai 4 vayathy pen kulanthaiku kudukalama ayya. Makasikaluku. 3 nakuku oru murai thaniril kothika vairhu.

  • @kamalikamalikamali6400
    @kamalikamalikamali6400 11 หลายเดือนก่อน

    👌👏👏👏👏👏👏

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 10 หลายเดือนก่อน

    வெங்காய தயிர் பச்சடி நம் அதாவது தமிழர் உணவல்ல, தயிர் யோகர்ட் ஆப்கானிஸ்தான் உணவே. மாறாக அரிசி கஞ்சி போன்ற உணவுகள் நம் உணவுதான்.

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 ปีที่แล้ว +3

    👋👋👋👋👌👍💪

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว

    புளித்தண்ணீரில் ஊற வைத்து எப்படி சாப்பிடுவது அதை தாளிக்காமல் அல்லது அப்படியே சாப்பிடுவதா

    • @rajaraja451
      @rajaraja451 11 หลายเดือนก่อน

      சாம்பார் மற்றும் கார குழம்பு செய்யும் போது புளியை கரைத்து புளி நீர் சேர்ப்பது வழக்கமான ஒன்று தானே.

  • @user-mf3uc9md8j
    @user-mf3uc9md8j 11 หลายเดือนก่อน

    Ellaathaum derichalum neeum saagathapora😅

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 ปีที่แล้ว +2

    Good

  • @vishwaan3214
    @vishwaan3214 11 หลายเดือนก่อน +1

    Super

  • @nmrevathirev97
    @nmrevathirev97 5 หลายเดือนก่อน

    Super sir

  • @rajimurugesan7292
    @rajimurugesan7292 ปีที่แล้ว

    Super