அண்ணாமலை சார் பேச்சை கேட்டு ஐஏஎஸ் ஆகும் ஆசை! | IAS | IPS | Annamalai | IAS Coaching | Civil Service

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 140

  • @ஸ்ரீகலைமகள்ஜோதிடநிலையம்

    எதிர்கால சந்ததியை வழிநடத்த ஒரு நல்ல திறமையான தலைவனே தமிழக முதல்வராக வர வேண்டு்ம்

  • @Rkpb65
    @Rkpb65 วันที่ผ่านมา +84

    அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்

    • @lalacrafts4084
      @lalacrafts4084 8 ชั่วโมงที่ผ่านมา +1

      but Ashok mathiri kovai irukum varai Annamalai ku vote varathu pmk

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 วันที่ผ่านมา +41

    வருங்கால இக்குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் திரு.அண்ணாமலை அவர்களிடம் கேட்டதுபோல் சந்தர்ப்பம்கிடைத்தால் ஜோசப்விஜய்,மற்றும் உதயநிதியிடமும் இம்மாதிரி சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறுங்கள்.வருங்கால வளமான பாரதம் என்றால் இளையோர்களின் கையில்தான் உள்ளது சிந்தித்து செயல்படுங்கள் நன்றி

    • @rameshm-rz8kb
      @rameshm-rz8kb 21 ชั่วโมงที่ผ่านมา

      Vijai and udhayanidhi both r usless idiots

  • @lingadurai5162
    @lingadurai5162 วันที่ผ่านมา +45

    மக்கள் நன்றாக யோசித்து பாருங்கள்,யார் நம்மை ஆளுமை செய்ய வேண்டும் என்று 🎉🎉🎉

    • @RajKumar-nt8cb
      @RajKumar-nt8cb วันที่ผ่านมา +1

      Super question ❤

    • @rajasekaranr2123
      @rajasekaranr2123 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Annamalai 💪

  • @rajab140
    @rajab140 วันที่ผ่านมา +32

    இந்த பிள்ளைகளை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு ஒரு சில பசங்க டாஸ்மாக்தான் வாழ்க்கைனு இருக்காங்க எல்லாத்துக்கும் பெற்றோர்தான் காரணம்

  • @jeyakumar2320
    @jeyakumar2320 วันที่ผ่านมา +94

    அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் முதல்வராக வர வேண்டும் ❤❤❤

    • @ராஜா-ல1ங
      @ராஜா-ல1ங วันที่ผ่านมา

      என்னதான் அவர் நல்லா பேசினாலும் அவர் டெல்லி அடிமை.

    • @ராஜா-ல1ங
      @ராஜா-ல1ங วันที่ผ่านมา +2

      இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் பிஜேபி ஆள்கிறது. பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

    • @rms64
      @rms64 วันที่ผ่านมา +7

      ​@@ராஜா-ல1ங Congress ruled many states, but Kamarajar made a difference right. Like wise Annamalai will make it different.

    • @ராஜா-ல1ங
      @ராஜா-ல1ங วันที่ผ่านมา

      @@rms64 நீங்கள் சொன்னது மிக நல்ல உதாரணம். ஆனால் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார். பல கோடி செலவழித்து யூடியூப் சேனல் நடத்தப்படுகிறது. எங்கிருந்து பணம் வருகிறது. பாதை யாத்திரைக்கு பல கோடி செலவாகிறது. ஆனால் காமராஜர் ஆக இருந்தால் இவற்றை விரும்ப மாட்டார்.

    • @ராஜா-ல1ங
      @ராஜா-ல1ங วันที่ผ่านมา

      @@rms64 காமராஜர் பெருந்தலைவர். ஆனால் அவர் தேசியவாதியாக இருந்ததால் தமிழ்நாட்டிற்கு எல்லைகள் பறிபோனது, அவர் தமிழை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட விரும்பவில்லை. இவையெல்லாம் டெல்லியின் அடிமையாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள்.

  • @Nithi-l8u
    @Nithi-l8u วันที่ผ่านมา +37

    அண்ணாமலை ஒரு சிறந்த தலைவர் 🎉🎉🎉

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன วันที่ผ่านมา +55

    Best Leader Annamalai Sir

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 วันที่ผ่านมา +82

    அண்ணாமலை
    நல்ல மனிதர்
    முதல்வரக வரவேண்டும்.

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 วันที่ผ่านมา +16

    இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் போதையில் மிதக்கும் தமிழகத்தில் ஒருஅறிவுத்திறன்மிக்க நேர்மையான மனிதனை தலைவராக தேர்ந்தெடுக்கும் மனநிலையில் பொதுமக்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம். வாழ்க அண்ணாமலை 🎉🎉🎉🎉

  • @senthilkumarsenthilkumar3041
    @senthilkumarsenthilkumar3041 วันที่ผ่านมา +37

    It’s great annamali🎉🎉🎉🎉

  • @thangavelgunaraja
    @thangavelgunaraja วันที่ผ่านมา +9

    நல்ல உள்ளம் கொண்ட
    தமிழ்மகன் வாழ்க வளமுடன் வெற்றி பெறுவாய்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 วันที่ผ่านมา +15

    எதற்காக இந்த மாணவர்கள்
    உயர்
    கல்வி
    வழிகாட்டல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கேள்வி+பதில்=
    🎉 சிவன் அண்ணாமலை=🎉
    மனம் 🎉 ஈர்ப்பு விசை 🎉
    அறிவு என்பது பொதுவானது
    மூளையின் செயல்பாட்டை மனதை அதிர்ச்சி இல்லாத நிலையில் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே 🎉🎉 தெளிவான 🎉
    🎉 பதில் அதாவது
    🎉விடை🎉
    🎉 வெற்றி நிச்சயம் 🎉

  • @subbiahmadhavan3919
    @subbiahmadhavan3919 วันที่ผ่านมา +21

    The hour-long speech left me deeply inspired by Sri. K. Annamalai's powerful words and practical advice. He shared invaluable tips for exam preparation and interviews, drawing from his personal journey of clearing the civil services exam on his very first attempt.
    As an elderly person, I extend my heartfelt appreciation for this inspiring and impactful speech, which I am sure will ignite the determination of many young minds who are preparing for the Civil Service exams.

  • @rvsamy80
    @rvsamy80 วันที่ผ่านมา +16

    Your speech inspired me at my age of 50 . You always encourage current generation as a highly motivated to go to administrative services. Thank you sir

  • @Bajji7777
    @Bajji7777 วันที่ผ่านมา +28

    TN CM MALAI ❤❤❤

  • @sudalaithangaiya
    @sudalaithangaiya วันที่ผ่านมา +3

    மாணவ மாணவிகள் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கிறது நீங்களும் அண்ணாமலை போல் வர ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss วันที่ผ่านมา +21

    Annamalai sir ❤❤❤

  • @ravisuppan3533
    @ravisuppan3533 วันที่ผ่านมา +13

    Annamalai is Great 👍👌⚘️⚘️⚘️🙏🙏🙏♥️🕉🇮🇳

  • @RaviYT-d8h
    @RaviYT-d8h วันที่ผ่านมา +8

    Annamalai is a gift for the youth and the people of Tamilnadu. People of Tamilnadu should utilize his services.
    Youngsters who attended this program should convince their parents and relatives to support Annamalai.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 วันที่ผ่านมา +20

    Tanks sir

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 วันที่ผ่านมา +10

    எங்கள் அண்ணா🙏🔥🔥🔥

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 วันที่ผ่านมา +11

    Thanks sir Annamalai ips

  • @jayarajnair8535
    @jayarajnair8535 8 ชั่วโมงที่ผ่านมา

    Super 😮Mr.Annamalai IPS is an unbeatable politician of Indian politics. He is really a God's gift to Tamilnadu people. Nobody in Tamilnadu politics to compare with his rhetoric speeches and perspectives. Tamilnadu people should not miss him. Definitely all he can bring Kamaraj's corruptionfree and spiritual rule in our noble state. 😮😮

  • @vinothkumar2767
    @vinothkumar2767 วันที่ผ่านมา +11

    அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤

  • @jayakumarjayakumar9521
    @jayakumarjayakumar9521 วันที่ผ่านมา +4

    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov วันที่ผ่านมา +6

    அண்ணாமலை வருங்கால முதலமைச்சர் ஆக வேண்டும்.

  • @ananthavelk7425
    @ananthavelk7425 วันที่ผ่านมา +4

    The best leader in India annamalai ji❤..

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d วันที่ผ่านมา +14

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @wijayapalanramasamy5823
    @wijayapalanramasamy5823 วันที่ผ่านมา +2

    அருமையான நிகழ்வு. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா அம்மையார் அவர்கள் இலங்கை விஜயத்தின் போது ஒரு நிகழ்வு நடந்தது. இலங்கையில் இந்திய துதரகத்தின் கிளை கண்டி என்ற இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வாழும் மாகாணத்தில் இருக்கிறது. கண்டி மாநகரத்தில் வாழும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கண்டிக்கு எப்பவும் தமிழ் IAS அதிகாரி ஐ நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் உடனே கூறிய பதில் அதிர்ச்சி அடைய வைத்தது. அண்மை காலமாக தமிழ் IAS அதிகாரிகள் தேர்ச்சி அடைவது வெகுவாக குறைந்து விட்டது.. அதனால் தமிழ் IAS அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை என்று ரொம்ப வருத்தத்தில் கூறினார்கள்.. எப்படி கல்வியில் முன்னேறி இருந்த தமிழகம் திராவிட ஆட்சியில் சீர் கெட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த நல்ல நிகழ்வுகள் மூலம் அதிக தமிழ் IAS அதிகாரிகள் உண்டாகுவதற்கு ஒரு வாய்ப்பு. அண்ணாமலை ஜி போன்ற சிறந்த வழிகாட்டி மாணவர்களுக்கு இந்த கால கட்டத்தில் அவசியமான தொன்றாகும்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 วันที่ผ่านมา +6

    Super.

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge วันที่ผ่านมา +6

    Congratulations annamailai sir

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 วันที่ผ่านมา +8

    Dear IAS Aspirants. Definitely your role model should not be Our In active Irai Anbu. He writes and gives every day how to get through IAS but as an sincere IAS collectors and chief secretary and boss of all IAS collectors he simply kept quite all allowed all collectors to loot and support all ministers for sand mining quarry mining looting and made all ministers to rich in two years

  • @sayateacher5642
    @sayateacher5642 วันที่ผ่านมา +2

    Annamalai is the best leader of tamil.nadu. next chief.minister annamalaiji

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 วันที่ผ่านมา +4

    சூப்பர் மக்களே

  • @venkatraman666
    @venkatraman666 วันที่ผ่านมา +5

    ANNAMALAI THE GREAT

  • @komethen3602
    @komethen3602 วันที่ผ่านมา +2

    Annamalai Anna great leader. Jaihind

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 วันที่ผ่านมา +4

    என் மகளும் தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.... இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
    நன்றி தினமலர்.

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 วันที่ผ่านมา +5

    Annamalai sir very good ancipiriton not like liquor shop and bars opening. It will spoil our children. Well done Mr Annamalai

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 3 ชั่วโมงที่ผ่านมา

    WOW NICE 👌 ITS 💯 %TRUTH. GREAT AND YOUNG DYNAMIC LEADER ANNAMALAI JI AVARHAL ❤❤🎉🎉

  • @ara1352
    @ara1352 วันที่ผ่านมา +13

    எல்லாம் சரிதான்
    ஓட்டு மட்டும் மாத்தி போட்டு புடுரீங்க…
    அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க..

  • @BaluM-x8c
    @BaluM-x8c วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐

  • @indiahindunadu
    @indiahindunadu วันที่ผ่านมา +4

    அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @venkyraja7601
    @venkyraja7601 วันที่ผ่านมา +6

    🔥🔥

  • @selva6580
    @selva6580 2 ชั่วโมงที่ผ่านมา

    Annamalai sir is the best person. God's Gift to our nation he was.
    I❤him. 🙏🏻🙏🏻🙏🏻 and pray for his good health.

  • @indiahindunadu
    @indiahindunadu วันที่ผ่านมา +8

    நல்லவேளை இதை நடத்தி தர சொல்லி துணை முதல்வரை அழைக்கவில்லை 😂😂😂

    • @seshoo76
      @seshoo76 วันที่ผ่านมา

      True well said.

  • @Velmurugan-l2z3e
    @Velmurugan-l2z3e วันที่ผ่านมา +2

    அண்ணாமலை அண்ணாமலை உலக நன்மைக்கு வந்தவர்

  • @RajKumar-nt8cb
    @RajKumar-nt8cb วันที่ผ่านมา +2

    A great leader❤

  • @JeyarajD-e6r
    @JeyarajD-e6r 7 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Tm-y1k
    @Tm-y1k วันที่ผ่านมา +16

    தமிழ் நாட்டு இளவரசர் உதயநிதியும் கூட உங்கள் டவுட்டை கிளியர் பன்னுவார் அவர்கிட்ட போங்கள் 👍👍

    • @sundararajanpalanisamy3321
      @sundararajanpalanisamy3321 วันที่ผ่านมา +1

      What 😂😂😂😂😂😂😂

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m วันที่ผ่านมา

      அ ஆ இ ஈ உ ஊ....... - இன்னு சொல்லுவார். 🤔😁😂.

    • @dasspandi6663
      @dasspandi6663 วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 วันที่ผ่านมา +3

    ஒரு முறை அண்ணாமலை க்கு வாய்ப்பு கொடுப்போம் .

  • @sumathiharan9535
    @sumathiharan9535 วันที่ผ่านมา +1

    அண்ணாமல வாழ்க

  • @madeshmadesh600
    @madeshmadesh600 วันที่ผ่านมา +2

    Super ❤️

  • @BJPSANGI
    @BJPSANGI วันที่ผ่านมา +6

    அண்ணன் அண்ணாமலை மட்டுமே இளைஞர்களுக்கு சரியான தலைவர்....❤❤❤❤ எந்த தலைப்பு கொடுத்தாலும் அதை சரியாக உண்மையாக பேசுவார்.....❤❤❤❤❤❤❤❤

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m วันที่ผ่านมา +2

      குறிப்பா, அவர் பேசும் விசயங்களுக்கான விவரம் தயாரிப்புகளுக்கு, ரொம்ப உழைக்கிறார் போல தெரியுது?. அதற்கு, அவரின் படிப்பும், அனுபவமும், வசதியும் கை கொடுக்குது. அவரின் இந்த திறமைக்கு, 👏.

  • @parashuramway
    @parashuramway วันที่ผ่านมา +3

    2026 Annamalai anna's pitch❤

  • @TheGuru2704
    @TheGuru2704 4 ชั่วโมงที่ผ่านมา

    Royal salute for Annamalai Ji ❤❤❤❤❤❤❤

  • @elangopalanisamy4481
    @elangopalanisamy4481 วันที่ผ่านมา

    i will recommend my full family circle to vote annamalai . i love his attitude , knowledge

  • @SabapathyLakshmanan-hq8zn
    @SabapathyLakshmanan-hq8zn 11 ชั่วโมงที่ผ่านมา

    இந்த தலைமுறையில் நம் தமிழகத்திற்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 วันที่ผ่านมา +4

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.தமிழக மக்கள் வரும் தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்து அந்த கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்து அண்ணாமலை அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள். அண்ணாமலை போன்றே சிறந்த பண்பாளர்கள் நிறைய பேர் அந்த கட்சியில் இருக்கிறார்கள். நிச்சயம் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி தருவார்கள்.

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 20 ชั่วโมงที่ผ่านมา

    Excellent, Wonderful

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu5180 วันที่ผ่านมา

    Happy to see this uploads, Guru is essential in every ones life. Thanks Annamalaiji, it is similar to APJ

  • @sevugaraja8093
    @sevugaraja8093 วันที่ผ่านมา +1

    அன்னாமலை ❤❤❤❤

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 วันที่ผ่านมา

    The Real Great Iconic Leader is Annamalai Sir.

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 วันที่ผ่านมา +3

    Ilam singangal malai peachchai keattu IAS aaga nenjarntha vazhthukkal

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 วันที่ผ่านมา +1

    Annamalai 💪💪💪😟🙏🏾

  • @rameshm-rz8kb
    @rameshm-rz8kb 21 ชั่วโมงที่ผ่านมา

    Annamalai ji was working in karnataka 8 yrs he was very good police officer and good humanbeing
    In karnataka also annamalai ji was visiting colleges and spoke in front of student
    He is a very good kwoledge person

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 วันที่ผ่านมา

    We are fortunate to have such a wonderful person as leader of a party. If he becomes CM of our state then I'm sure we will reach new heights

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijai3176
    @vijai3176 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉 அண்ணாமலை

  • @sundararajank7853
    @sundararajank7853 วันที่ผ่านมา +1

    அண்ணால் vote 1000 ரூபாய்க்கு

  • @sivananthan3101
    @sivananthan3101 10 ชั่วโมงที่ผ่านมา

    YES TRUE 100% GOOD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀😀👌👌👌👌👌

  • @வீரன்தமிழன்-ர8ம
    @வீரன்தமிழன்-ர8ம วันที่ผ่านมา +1

    Nam thalaivan.... Nam sagodgaran❤

  • @agswamyphone9219
    @agswamyphone9219 วันที่ผ่านมา +1

    Let Dinamalar organise a debate among three youth leaders. Annamalai ex ips vijay cine actor n udhay sports organiser. Like it is done in USA. Let youngsters decide to whom they can vote in election.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 วันที่ผ่านมา

      Aspiring youngsters already know.Others may attend the debate only as cheerleaders.

  • @srinivassrini3330
    @srinivassrini3330 17 ชั่วโมงที่ผ่านมา

    Super 🇮🇳

  • @manoharegt7517
    @manoharegt7517 วันที่ผ่านมา

    TN CM Annamalai sir

  • @Shaam-d2n
    @Shaam-d2n 21 ชั่วโมงที่ผ่านมา

    One thing we Tamil People need to understand clearly, If we are not supporting Annamalai Anna in this 2026 election, Even God will never forgive us.. Think and Vote

  • @AMPM1994
    @AMPM1994 วันที่ผ่านมา +1

    Sir people do not give value to education and honesty in TN... such a leader lost twice in elections...fact is he is not loser we are ..

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 วันที่ผ่านมา

    All of you aspirants, best wishes ! At the same time a caution is called for. If your political bosses are corrupt,all that you do as a civil servant will be wasted. So do your best to ensure that right people are elected.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 วันที่ผ่านมา +3

    யாரும் வோட் போடலியே 😢

    • @indiahindunadu
      @indiahindunadu วันที่ผ่านมา +4

      மாற்றம் மெதுவாக வந்தாலும் கண்டிப்பாக வரும்

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m วันที่ผ่านมา

      பொதுவாக, புளியம் மரங்களில், அதன் பழங்கள், தானாக கொட்டாது. சிலர் மரத்தில் ஏறி, கிளைகளை உலுக்க வேண்டும். அது போல, அரசியலில், ஓட்டுக்கள் கிடைக்க, ஊர் ஊராக போய், அண்ணாமலை உழைக்கனும். 🙂.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 วันที่ผ่านมา

      Voters are not IAS aspirants.Their priorities are different.

  • @vinothm8726
    @vinothm8726 วันที่ผ่านมา +1

    Young educated bolded coruption free should rule...

  • @vishwa-TN787
    @vishwa-TN787 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co วันที่ผ่านมา

    Mam,ukalai thavera(annamalai Fans) Tamil nattu La Anaithu Makakeerum Sara ya tha vethi sooru sapidum & Elkam Vethavaikalai Uruvakum (50 Varusama)Gopalapura Kudumbathu Fans & voters

    • @kandhasamy1002
      @kandhasamy1002 9 ชั่วโมงที่ผ่านมา

      புரியவில்லை.

  • @shivashankaranj8426
    @shivashankaranj8426 วันที่ผ่านมา

    🎉

  • @pattabiramansriram7072
    @pattabiramansriram7072 23 ชั่วโมงที่ผ่านมา

    Makkalae don’t make him to wait long.. there is no loss for him if he lose in election … he can easily get some position in center

  • @myes-yes
    @myes-yes ชั่วโมงที่ผ่านมา

    அரசியலில் வெற்றி பெற்ற பிறகு ஐஏஎஸ் இல் வெற்றி பெறலாமா அல்லது ஐஎஸ்எல் வெற்றி பெற்ற பிறகு அரசியலுக்கு வரலாமா முடிவு செய்வது மாணவர்கள் கடமை மேலும் ஒவ்வொரு ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் (இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடி) ஆண்டுக்கு ஐபிஎல் ஐஏஎஸ் தேவை என்று தெரிந்து கொண்டு படிக்க வேண்டும் இவைகள் தெரியாமல் படிப்பது படிக்கும் வயது இருக்காது

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 วันที่ผ่านมา

    அண்ணாமலையே தேர்ச்சி பெற்றார் என்று தெரிவதால்

  • @jenarthanant8772
    @jenarthanant8772 8 ชั่วโมงที่ผ่านมา

    IAS ஆகுரது பெரிசில்ல. அரசியல்வாதிகளுக்கு அடிமை ஆகாமல் இருப்பது நல்லது.

  • @Tn-series
    @Tn-series วันที่ผ่านมา +1

    Analum muttalunga Vijay penadi poranga😢 please educated sters support annamalai IPS

  • @ramananvayali397
    @ramananvayali397 8 ชั่วโมงที่ผ่านมา

    LetMake ARRahman a full video of Acchamillai Acchamillai with original splendor make it National with Modiji doing this this Independence day

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 วันที่ผ่านมา

    Leader could be an inspiration and should not be like Muthuvel Karunanidhi son and Dravida dynasty

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 23 ชั่วโมงที่ผ่านมา

    ஒற்றை மனிதனுக்குள் இத் தனை திறமயா?.
    இன்றைய தலைமுறையினர் திராவிட மோசடிகளை புறம் தள்ளி விட்டு ஊருக்கு ஒரு அறிவுமிக்க அண்ணா மலை உருவாக வேண்டும்.

  • @ramananvayali397
    @ramananvayali397 8 ชั่วโมงที่ผ่านมา

    Make Acchmillai Acchamillai a national slogan with all its reverberating thunder in all your March Make Modiji sing with full vigour and correct pronunciation with assistance from Ministers Murugan.Jayshankar and NirmalaSitaraman in the Coming Independance day .Just like Sare Hagan Che Achha this should be thunder from Armed forces.

  • @rameshp309
    @rameshp309 8 ชั่วโมงที่ผ่านมา

    Why young people not thinking about politics...

  • @SakkaraiRamesh-v1y
    @SakkaraiRamesh-v1y วันที่ผ่านมา

    Anna malai very nice leader

  • @IndianTamilan19
    @IndianTamilan19 วันที่ผ่านมา +2

    🇮🇳♥️♥️♥️🇮🇳🇮🇳👍

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec วันที่ผ่านมา +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sankarvb088
    @sankarvb088 วันที่ผ่านมา

    அண்ணன் அண்ணாமலை ❤❤❤❤

  • @alanwalker786-q6f
    @alanwalker786-q6f วันที่ผ่านมา +2

    Dinamalar please start a TV channel

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m วันที่ผ่านมา

      பொதுவாக, விளம்பரங்களை நம்பி ஓர் டிவி சானலை நடத்துவது, தோல்வியில் முடியும். ஏதாவது, ஓர் பெரிய கட்சிக்கு சோம்படித்து, பணம் பெற்று, டிவி - யை நடத்த வேண்டி இருக்கும். 🥴.