பழனி முருகன் கோவிலில் மனைவி, குழந்தைகளுடன் அண்ணாமலை சாமி தரிசனம் | K Annamalai Family at Palani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து அண்ணாமலை சாமி தரிசனம் | K Annamalai Family Visit Palani Murugan Temple
    k Annamalai, annamalai family, annamalai wife, annamalai daughter, annamalai at palani temple, tamil nadu news, palani murugan temple, palani murugan kovil, Times Now Seithi - Tamil News
    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஏப்.28-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தந்தார். அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார் போகர் சித்தர் சன்னதிக்குச் சென்ற அவர் சாமி கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் குடும்பத்துடன் தியானம் செய்தார்.
    #TimesNowSeithi | #kannamalai #palani #palanimurugantemple #annamalai #bjp #tamilnews
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News TH-cam Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 900

  • @velusamia4304
    @velusamia4304 หลายเดือนก่อน +360

    தேசியம் தெய்வீகம்
    இரு கண்கள்
    பசும் பொன் தேவர் திருமகனார் வழியில்

    • @naganathan3848
      @naganathan3848 หลายเดือนก่อน +7

      Yes, very well said Sir.

    • @ariramar1824
      @ariramar1824 หลายเดือนก่อน +3

      உண்மை ஐயா.

    • @msd1444
      @msd1444 หลายเดือนก่อน

      டேய் சங்கீஸ் தேவர் அய்யாவை யாரு கூட கம்பெர் பண்ணறீங்க கலிகாலம்டா ஆரியமும் திராவிடமும் ஒன்னு 2பேரையும் நம்பாதீங்கனு தேவர் அய்யா சொல்லிருக்காங்க மூடிட்டு போயிருங்க எலெக்ஷன்ல அண்ணாமலை டெபாசிட் கூட வாங்க மாட்டான் 😂😂😂😂

    • @pitquote
      @pitquote หลายเดือนก่อน +1

      DHESIYA GEEDHAM IS MUUCHU (BREATHING

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน +2

      ZING ZACK,ZING ZACK.

  • @ravilalitha7834
    @ravilalitha7834 หลายเดือนก่อน +519

    பழனி முருகன் அருளோடு சொக்கத்தங்கம் எங்கள் சிங்கம் அண்ணாமலை ஜி குடும்பம் சீரோடும் சிறப்போடும் வாழ்க

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน +4

      Atharkellam oru kuraiyum ellaiyappa, aattukutty annamalai.oosiyil soru thindru, thindru udambu eppothu ___________ pol erukkirathu.

    • @basketbal1433
      @basketbal1433 หลายเดือนก่อน +11

      ⁠​⁠@@murugesan1696oh Athu OC sora😂. Un English ku kolli vaika. Unaku OC nu sollave therila, yedhuku da nee comment la adichitu iruka😂

    • @TheAnuc
      @TheAnuc หลายเดือนก่อน

      @@basketbal1433ரொம்ப கஷ்டபட்டு கமெண்ட் பன்னி இருக்கான் நம்ப முருகேசன் .

    • @pandiansanjeev1264
      @pandiansanjeev1264 หลายเดือนก่อน +4

      Coimbatore la bjp out

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน +2

      @@pandiansanjeev1264 Verygood comment.Coimbatore Parliment electionil attukutty annamalaikku 03 vathu edamthan.

  • @sethulingam8918
    @sethulingam8918 หลายเดือนก่อน +438

    முருகபெருமான் கருணையால் நீடுடி வாழ்க

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 หลายเดือนก่อน +264

    பழனி ஆண்டவன் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது அண்ணாமலை ஜி அவர்களுக்கு

  • @sivalingammuthu7598
    @sivalingammuthu7598 หลายเดือนก่อน +357

    அண்ணாமலையின் வெள்ளை உள்ளம் தமிழகத்தின் தவப்புதல்வர.

    • @NithiSanmugam
      @NithiSanmugam หลายเดือนก่อน +1

      Super

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr หลายเดือนก่อน

      டேய் வெள்ளை உள்ளாமா?? அவன் ஒரு ஒண்ணா நம்பர் ஐட்டம் பெத்த பையன்

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 6 วันที่ผ่านมา

      Hindu muslim mathakalavaram undu pana try panra desadroghi narendha moodhi kum avanuku mandipotu oombra kanadigan kandaraoli aatupulukai annamalai kum ipovum sari epovum sari serupadi matume pee thingra sanghi naayungala

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 วันที่ผ่านมา

      வெள்ளை? வெண்ணை?

  • @user-nz3je7tl1p
    @user-nz3je7tl1p หลายเดือนก่อน +238

    இது தான் தலைவர் மாண்பு.வாழ்க அண்ணாமலை ஜீ👏👏👏👏🙏

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 หลายเดือนก่อน +350

    அண்ணாமலை மகன் அப்படியே அப்பா அண்ணாமலை ஜாடை👌👍🇮🇳💐

    • @KeethaLifestyleAndEducation
      @KeethaLifestyleAndEducation หลายเดือนก่อน +6

      Yes

    • @karnakarnan5665
      @karnakarnan5665 หลายเดือนก่อน +10

      பின்ன ஒன்னோட ஜாடையா இருக்கும்

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj หลายเดือนก่อน +1

      Annamalai thambi pondatti pillala Gurgaon mewati video mohtarma ponga

    • @jpanand3646
      @jpanand3646 หลายเดือนก่อน +3

      எல்லாமே என் நண்பன் தான் மெயின்டன் பண்ணுரானு உன் தலைவன் அண்ணாமலை சு.. சொன்னான்

    • @jenim1002
      @jenim1002 หลายเดือนก่อน

      ​@@jpanand3646 சர்ச்சில் உங்க அம்மா, பொண்டாட்டிய கூட்டி கொடுத்து விட்டு, எங்க சாமி கூட அப்பன் பேரு தெரியாத பய தான்.. அது போல தான் நான் என்று பெருமை பீத்தினவன் தானே நீ

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 หลายเดือนก่อน +164

    அண்ணாமலை குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து உழைத்து வந்தார். நன்றாக ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வரட்டும்.என் மனம் குளிர்கிறது. வாழ்க அண்ணாமலைஜி. வெற்றி நமதே.

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd หลายเดือนก่อน +1

      avar enna tn makkaluka ulaithar? Bjp katchiya valarka ulaikirar.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 6 วันที่ผ่านมา

      First aatupulukai annamalai Nota va win panauvanu paarunga da pee thingra sanghi naayungala 😂😂😂

    • @janarthananvm6330
      @janarthananvm6330 5 วันที่ผ่านมา +1

      @@ManiMani-gb4rd தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகதான் இப்போது பாஜக அவர் உழைக்கிறார்.
      இளம் தலைவரை வரவேற்போம் 🔥👌👍🙏🎉🌹🚩🇮🇳

    • @janarthananvm6330
      @janarthananvm6330 5 วันที่ผ่านมา +1

      @@RIP_Annamalai ஏன்டா முண்டம், உன் பெயரே RIP,
      RIP ஆகி எத்தனை நாளாகிறது.
      தீ என்ன Rs 200 or 100 or quarter briyani

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 4 วันที่ผ่านมา

      @@janarthananvm6330 nee 2 rs pee thingra sanghi naayu nu nallave theriyudhu

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 หลายเดือนก่อน +187

    திரு அண்ணாமலை அவர்களால் மட்டுமே முடியும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க.

    • @karnakarnan5665
      @karnakarnan5665 หลายเดือนก่อน +6

      டேய் ஜால்ட்ரா தட்டலாம் ஆனா இவ்வளவு தட்ட கூடாது

    • @sekarvara6094
      @sekarvara6094 หลายเดือนก่อน

      ​@@karnakarnan5665gobalapuram po uthayakku Kal kazuvu

    • @kavi-vc6gi
      @kavi-vc6gi หลายเดือนก่อน +1

      100℅

    • @saarvasribusinessopportuni3785
      @saarvasribusinessopportuni3785 หลายเดือนก่อน

      பிஜேபி ஆட்சியில் தான் போறியே அதிக உச்ச பட்சத்தில் இருக்கிறது

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 หลายเดือนก่อน +109

    வாமகனேவாமருமகளேவாடாஎன்செல்லபேரா
    தீர்காயுளுடன்வாழ
    பழனிஆண்டவர்உங்களுக்குஅருள்புரிவார்
    எங்கள்
    எங்கள்வீட்டுபிள்ளை
    அண்ணாமலை
    கோயமுத்தூர்எங்கள்பிள்ளை
    எங்கள்மாட்டுபொண்எங்ள்பேரன்தமிழ்நாட்டுகடவுள்பழனிஆண்டவர்எங்களின்தங்கதலைவனைஜெயித்துஆசீர்வதிபார்

  • @user-wz7qs5hn3f
    @user-wz7qs5hn3f หลายเดือนก่อน +59

    தலைவா.சிறப்பு

  • @subramanianr3996
    @subramanianr3996 หลายเดือนก่อน +117

    முருகா நல்லவர்கள் ஆட்சி மலர கருணை செய்ய வேண்டும் ஐயனே. வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார் 🇮🇳

  • @vadivels1847
    @vadivels1847 หลายเดือนก่อน +123

    பழனி முருகன் அருளல் வரும் பாராளுமன்ற தேர்தலில் 100000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எம்பெருமான் முருகனே, எங்கள் சிங்கம் அண்ணமலைIPS எங்கள் மண்ணுக்கும்,மக்களுக்கும் ❤வேண்டும் முருகனே இதை நீ புரிந்து கொண்டு அருள்வாயாக❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karnakarnan5665
      @karnakarnan5665 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @thanamatoz6686
      @thanamatoz6686 หลายเดือนก่อน

      அப்படியாடா தெல்லவேரி மலக்குழியில் தான் சிரிப்பு வருது

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 หลายเดือนก่อน

      ​@@karnakarnan5665வாய்ப்பு‌ இருக்கு 2 இலட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    • @vishal-ge4bk
      @vishal-ge4bk หลายเดือนก่อน

      Poda​@@karnakarnan5665

    • @HotSuresh
      @HotSuresh หลายเดือนก่อน

      15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
      10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
      ருபாய் மதிப்பு கூடவில்லை.
      ஆனாலும் பிடித்திருக்கிறது.!
      பெட்ரோல் விலை குறைய வில்லை.
      ஆனாலும் பிடித்திருக்கிறது.!
      கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
      ஆனாலும் பிடித்திருக்கிறது
      பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
      ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      25 வருடம் ஆட்சி செய்த
      குஜராத்தில்.
      குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
      இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
      ...
      ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
      பாஜக இந்து மக்களுக்காக என்ன
      செய்தது??
      ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
      மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
      *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
      நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
      பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
      அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
      முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
      மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
      ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
      இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

  • @premasivaram8226
    @premasivaram8226 หลายเดือนก่อน +156

    இவர் தமிழக முதல்வராக பழனி முருகன் அருள் புரியவேண்டும்!

    • @swarnalatha9520
      @swarnalatha9520 หลายเดือนก่อน +4

      Surely he will sir.🌷🌷🌷🌷🌷🙏🙏🙂🙂

    • @RK-fx5hm
      @RK-fx5hm หลายเดือนก่อน +1

      Dai Palani muruganea oru mambalam kuda kidaikama ,komanothoda poi palanila nikuraru da😂

    • @kannan3035
      @kannan3035 29 วันที่ผ่านมา

      Palanike pal kavadi eduthalum onnum nadakathu attukutty annamalai 😂😂😂

    • @swarnalatha9520
      @swarnalatha9520 29 วันที่ผ่านมา

      Palani murughar is a powerful god who gives blessings to his devotees who trust in him. All the 365 days we can go there & pray. Om saravanabhavaya potri potri.🙂🙂⚘⚘🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @ramswamy9425
    @ramswamy9425 หลายเดือนก่อน +173

    அண்ணாமலை எங்கள் விருப்பம்

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 หลายเดือนก่อน +58

    தலைமைக் உண்டான அனைத்து தகுதியும் அண்ணாமலை கிட்ட நிறையவே நிறைவா இருக்கு அண்ணாமலை எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ramachandran3753
      @ramachandran3753 หลายเดือนก่อน +1

      In

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 หลายเดือนก่อน +1

      தகுதி இருப்பவர் ஏன் ஐபிஎஸ் வேலையை ராஜினமா செய்யணும். அரசியலுக்கு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்பதாலா?

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 หลายเดือนก่อน

      @@anbukkarasi1163 சசி காந்த செந்தில் எதுக்கு அரசியலுக்கு வந்தார் அதற்கு என்ன பதிலோ அதே பதில் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தது

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 หลายเดือนก่อน +289

    இதே திமுக முதல் குடும்பங்கள் அலங்காரம் என்ன? பந்தா என்ன? அகம்பாவம் என்ன? என்ன என்ன?

    • @murasuc6605
      @murasuc6605 หลายเดือนก่อน

      ​@@krishnasamykannan8511❤

    • @rasubramanian1160
      @rasubramanian1160 หลายเดือนก่อน +6

      @@krishnasamykannan8511 ஆணவக் குடும்பம்

    • @TheAnuc
      @TheAnuc หลายเดือนก่อน +13

      Annamalai மனைவி IIM Bangalore graduate … she was earning even more than Annamalai . So simple. Even his son is so well behaved ..

    • @annaduraisamiyappan9905
      @annaduraisamiyappan9905 หลายเดือนก่อน

      Ivanennapudunkiya

    • @TheRengarajan
      @TheRengarajan หลายเดือนก่อน

      ​@@annaduraisamiyappan9905sudalaya Vida pudunginu vachikonga

  • @ravichandranr7435
    @ravichandranr7435 หลายเดือนก่อน +88

    அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக ஆண்டவனை வேண்டுகிறோம்

    • @mmadhavan1078
      @mmadhavan1078 หลายเดือนก่อน +3

      ஆனால் உங்களுக்கு இவ்வளவு பேராசை இருக்க கூடாது முதலில்
      எம்பி ஆக ஜெயிக்க முடியுமானு பார்க்கலாம்
      முதலமைச்சராக 😮

    • @selvarajselladurai4012
      @selvarajselladurai4012 หลายเดือนก่อน

      I wish that he never even wins this election. He is an evil power for Tamilnadu.

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 หลายเดือนก่อน +573

    கோவை ல வெற்றி பெற முருகன் அருள் புரியட்டும்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 หลายเดือนก่อน +44

      டெபாசிட் வாங்க தியானம் செய்கிறார்.

    • @ilavarasangilli7998
      @ilavarasangilli7998 หลายเดือนก่อน +11

      @@anbukkarasi1163 hehehe

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN หลายเดือนก่อน

      பாவம்டா
      முரூகனை விட்டுவிடுங்கடா?.
      முருகனே பாவம் பழம் கிடைக்காமல் தவித்துக்கொண்டு யிருக்கிறார். நீங்கப்போயி பஞ்சாமிர்தம் கேட்க தகுதி யிருக்கா?.

    • @Su-cd6ew
      @Su-cd6ew หลายเดือนก่อน +15

      Annamalaiji super

    • @akkascraptrader6054
      @akkascraptrader6054 หลายเดือนก่อน +22

      பிரதமராக வரட்டும் ஆசைப்படுவதில் தவறில்லை !!

  • @featherminds
    @featherminds หลายเดือนก่อน +15

    My sweet God, He is going to be an epitome of Legacy. We live abroad and I must say he is someone who injects confidence and enthusiasm to everyone around far and near. Apart from Party politics, Annamalai gains ground across all faiths and people…

  • @IluvBharath
    @IluvBharath หลายเดือนก่อน +93

    குட்டி மலை சூப்பர் 😊

  • @jayraj6548
    @jayraj6548 หลายเดือนก่อน +40

    வாருங்கள் அண்ணாமலை. நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வளமாக இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன். அதுவும் நீங்கள் போட்டியிட்ட கோயம்புத்தூரில். பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். இதுவே என்னோட ஆசை. என் குடும்பத்தில் அனைவரும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் மிகவும் ஆவலோடு. இருக்கிறார்கள் .👌👍👏🤝

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys หลายเดือนก่อน +64

    எளிமையான தலைவர் வாழ்த்துக்கள்

    • @krishnasamykannan8511
      @krishnasamykannan8511 หลายเดือนก่อน +4

      பணிவு மக்கள் மீது கனிவான பேச்சு அருமையான மனிதர்❤

  • @arunarun5460
    @arunarun5460 หลายเดือนก่อน +26

    He is won my heart❤

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 หลายเดือนก่อน +89

    தமிழக த்தின் தங்கம் அண்ணா நீங்க

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 หลายเดือนก่อน +99

    மிக எளிமை. பையன் கிராமத்துக்காரன் மாதிரி கையில் ஒரு பை.

  • @madgoessad
    @madgoessad หลายเดือนก่อน +15

    ஷஷ்டியில் முருகனின் பரிபூர்ண ஆசி கிடைக்கட்டும் திரு அண்ணாமலை அவர்களுக்கு!

  • @muralidharmuralidhar6126
    @muralidharmuralidhar6126 หลายเดือนก่อน +10

    நெடு நாளைக்கு பிறகு மாபெரும் மக்களின் அன்பை சாம்பாதித்த தலைவர் எனது தம்பி அண்ணாமலை

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m หลายเดือนก่อน +106

    முருகா! கருணை காட்டுங்கள். நல்லவர்கள் நாடாள வேண்டும். அவர் குடும்பம் நீடூழி பல்லாண்டு வாழ்க!

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 หลายเดือนก่อน +65

    Real Hero.... ❤❤❤❤🎉🎉🎉🎉. No Reel hero can match, this pakka gentle human

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 หลายเดือนก่อน +87

    அண்ணாமலை அண்ணா

  • @StalinSelvakumar-ne5jr
    @StalinSelvakumar-ne5jr หลายเดือนก่อน +3

    அண்ணாமலையின் நல்ல மனசுக்கு எல்லா தெய்வங்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 หลายเดือนก่อน +7

    What a simple man.. without any restriction freely moving with the public with the same attitude..
    Hats off to Mr.annamalai sir...

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran หลายเดือนก่อน +17

    அருகில் கொடைக்கானல் மலையில் இன்றைய முதல்வர்.
    பழனிக்குன்றில் தமிழகத்தின் நிரந்தரத் தலைவர்.
    பலனும் தருவான் பதவியும் தருவான் பழநி ஆண்டவன்.

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 หลายเดือนก่อน

      🙏👍👌♥️🔥👑💥🚩💪🤝🪷💐

  • @ThangamaniP-fp8wr
    @ThangamaniP-fp8wr หลายเดือนก่อน +8

    தமிழ்நாட்டு தங்கமகன்
    வருங்கால முதல்வர்
    பழனி ஆண்டவன்
    அருள் தரும் முருகன்
    அருளாசி யுடன் வெற்றி மாலையும்
    வீர திலகமும் தந்து
    அருள்வார் வாழ்த்துக்கள்

  • @rvasudha270
    @rvasudha270 หลายเดือนก่อน +29

    Annamalaiji lovely family. Poor kids must be terribly missing their father.
    Mrs.Annamalai gets away from limelite, withdrawing from the public attention..
    Thank you Ma'am for being so supportive to Sir

    • @user-cj3nl5ij5m
      @user-cj3nl5ij5m หลายเดือนก่อน +3

      S. She is very cooperative and kids also. They all sacrifice everything. Lord muruga sure bless them. Wish them all happy and long life

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 หลายเดือนก่อน +1

      🙏🙏🔥👑💥🙏🙏♥️

  • @SureshKumar-zt7xf
    @SureshKumar-zt7xf หลายเดือนก่อน +31

    பால தண்டாயுதபாணி பூரண அருள் ஆசியுடன்
    கோவை தொகுதியில் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @vellingirim9753
    @vellingirim9753 หลายเดือนก่อน +55

    வாழ்க அண்ணாமலை.

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi หลายเดือนก่อน +9

    நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை ஆன்மீகம் எங்கு இருக்கோ அங்கு ஒழுக்கமும் நேர்மையும் இருக்கும்

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 หลายเดือนก่อน +47

    Simple .🎉🎉🎉what a leader.

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 หลายเดือนก่อน +26

    நிச்சயம் இறைவன் அருள் கிடைக்கும்.

  • @tamizhmani925
    @tamizhmani925 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்ட எப்படியாவது காப்பாத்து அண்ணாமலை தெய்வமே

  • @krishunni9576
    @krishunni9576 หลายเดือนก่อน +10

    I support Annamalai sir because he will do something good for our people which they deserve it in Tamilnadu ❤

  • @swamisatyeshwarananda
    @swamisatyeshwarananda หลายเดือนก่อน +4

    God is always with you ji Becaose you are greatest Leader for Tamilnadu

  • @KumbalingamLingam-px7lq
    @KumbalingamLingam-px7lq หลายเดือนก่อน +2

    Vaazka valarka annamalai jee family's

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 หลายเดือนก่อน +6

    என் தலைவன் நிச்சயம் வெற்றி 🇮🇳🪷🙏👏✝️☪️🥰🔥🦁🇮🇳

  • @santhanakrishnanrengaraman9519
    @santhanakrishnanrengaraman9519 หลายเดือนก่อน +34

    May Palani Andavr shower blessings on Annamalai and his family members

  • @padmavathys3974
    @padmavathys3974 หลายเดือนก่อน +46

    பழனி முருகன் அருளால் தலைவர் வெற்றி நிச்சயம்

  • @user-ce7nb2ml5f
    @user-ce7nb2ml5f หลายเดือนก่อน +1

    முருகா உன் அருளால் உன் ஆசீர்வாதம் வெற்றி பெற வேண்டுகிறேன்....

  • @ganeshbabu4110
    @ganeshbabu4110 หลายเดือนก่อน +21

    ஸ்ரீ அண்ணாமலை அவர்களின் அரசியல் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற்று நாட்டை வழிநடத்த எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 หลายเดือนก่อน +15

    At the age of 62 today i learnt from a girl of my daughter's age , Mrs. Annamlai to apply vibuti without even transfering to the left hand and apply directly with the ring finger. Thanks dear . May He Bless you and your family. 🙏

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 หลายเดือนก่อน +4

      🙏👌👍🤝திரு அண்ணாமலை அவர்களுக்கும் ஏற்ற மனைவி💯🙏

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 หลายเดือนก่อน +1

      🙏Thank U Very Much ♥️

  • @bjayaraman9200
    @bjayaraman9200 หลายเดือนก่อน +12

    ஓம் முருகா...

  • @Murugan-wd9rk
    @Murugan-wd9rk หลายเดือนก่อน +1

    அந்த முருகனுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @devanathanm7028
    @devanathanm7028 หลายเดือนก่อน +8

    எங்கள் அன்பு தலைவர் நூறாண்டுகள் வாழ்க வளமுடன்

  • @srinivasang2415
    @srinivasang2415 หลายเดือนก่อน +16

    முருகப்பெருமானின் பேரருளால் அண்ணாமலை மிகப்பெரிய வெற்றி பெறவும் தமிழகத்தின் அடுத்த முதல்வராகி தமிழகத்தை நல்ல வளர்ச்சிப் பாதையில் நடத்தி சென்று பின்னர் இந்தியாவின் பிரதமராக பல்லாண்டுகள் நற்பணியாற்ற வாழ்த்துகள்.

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 หลายเดือนก่อน

      🙏👌👍♥️🔥👑💥🚩💪🤝💐

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz หลายเดือนก่อน +16

    மாஸ் தலைவர் தேவை இருந்தது. கிடைத்துவிட்டார். வச்சிவாழுங்கடா

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 หลายเดือนก่อน +1

    விரைவில் தமிழகம் புண்யபூமியாக மாற இந்த பயணம் முதல் படி.

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    God bless you Annamalai ji
    Best wishes

  • @Mohanraj28249
    @Mohanraj28249 หลายเดือนก่อน +5

    எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ பால தண்டாயுத பாணியை வேண்டுகிறேன்...

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 หลายเดือนก่อน +36

    2.16 மஞ்ச பைய தூக்கிட்டு அண்ணாமலை அண்ணாவோட பையன் போற அழகே தனி ..ரொம்ப எளிமையாதான் பசங்கள வளர்ப்பார் போல ...

    • @vinovinoth1961
      @vinovinoth1961 13 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂amaaa amaaaa

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 หลายเดือนก่อน +1

    🙏திரு அண்ணாமலை அவர்களை அவர் குடும்பத்துடன் பார்த்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது.எங்கள் குல தெய்வமாகிய பழனி ஆண்டவர் அவர்கள் எல்லோரையும் மிக மிக நன்றாக வெய்த்து அவர்கள் மா பெரும் வெற்றி அடையுமாறு வேண்டிக் கொள்கிறேன் 🙏.
    🙏🙏♥️🔥👑💥🚩❤

  • @user-qr2gl5jy9p
    @user-qr2gl5jy9p หลายเดือนก่อน +2

    Your.all.person.respons.super.sir

  • @subramanyamk6572
    @subramanyamk6572 หลายเดือนก่อน +19

    இந்த மனிதர் நோயின்றி நூறாண்டு வாழ வேண்டும்🙏🙏

  • @nara49veera12
    @nara49veera12 หลายเดือนก่อน +4

    ஜூன் நான்கில் தீயசக்திகள் அனைத்தும் அழிந்து நல்லாட்சி நாடு முழுவதும் மலருமேயானால் அந்நாளை மக்கள் தீபாவளிபோல் ஒவ் ஒரு வருடமும் கொண்டாடவேண்டும்.

  • @user-xi2lb2dl6z
    @user-xi2lb2dl6z หลายเดือนก่อน +5

    மக்களோடு மக்களாக என் தம்பி எளிமையாக❤❤❤❤❤❤❤❤

  • @muthukumari6673
    @muthukumari6673 หลายเดือนก่อน +3

    👏👏👏👏👏🙏வாழ்த்துக்கள்

  • @Er.prabha
    @Er.prabha หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf หลายเดือนก่อน +4

    🙏🏼🙏🏼👏👏பழனியாண்டவர் முருகன் அண்ணாமலை வெற்றி வாழ்த்துக்கள்

  • @narayananbr8338
    @narayananbr8338 หลายเดือนก่อน +50

    அண்ணாமலை அவர்களுக்கு 3:47 திருவண்ணாமலையின்
    அருள்கிடைக்கனும்

  • @arparithivel1837
    @arparithivel1837 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா போற்றி 👳🚩

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 หลายเดือนก่อน +7

    ஒரு ஆன்மீக முதலமைச்சரை இந்த தமிழகம் எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj หลายเดือนก่อน +6

    தலைவரூவேரலெவல்தண்டாயதபானிஅருள்முழுமையாக.உண்டு..மலை.அண்ணாமலை

  • @venkatponni9875
    @venkatponni9875 หลายเดือนก่อน +5

    எளிமை வாழ்க வளமுடன்

  • @karthikeyan6782
    @karthikeyan6782 หลายเดือนก่อน +6

    அண்ணனை முதல் முறையாக இறைவன் சன்னதியில் சந்தித்த தருணம் கோவையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @PragatheeswaranGanapathy
    @PragatheeswaranGanapathy หลายเดือนก่อน +1

    மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒரு சகாப்தம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthiramamurthi4767
    @shanthiramamurthi4767 หลายเดือนก่อน +10

    வாழ்க வளமுடன்

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 หลายเดือนก่อน +5

    Unkal kudumbam eppodhum valamudan irukka vendum

  • @r.csathish4424
    @r.csathish4424 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🌹💐❤️

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan6998 หลายเดือนก่อน +3

    அண்ணாமலைக்கு எங்கப்பன் முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @NithiyaRavi-wr8qh
    @NithiyaRavi-wr8qh หลายเดือนก่อน +4

    முருகனின் அருளால் அண்ணன் வெற்றி பெறுவார் அண்ணாமலை அண்ணன் வாழ்க

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl หลายเดือนก่อน +8

    Best wishes to you Annamalai ji

  • @natarajanraj5740
    @natarajanraj5740 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை தான் தமிழ் நாட்டின் எதிர்காலம் 🎉🎉

  • @maheshwari762
    @maheshwari762 หลายเดือนก่อน +10

    Valga vazhamudan

  • @premasekaran8479
    @premasekaran8479 หลายเดือนก่อน +13

    Kudumbsthudan Vandhalum Pobicity Sayyamal Wife&Son very much dicipplined &Co operated.Well mannerd.

  • @SS-je1ue
    @SS-je1ue หลายเดือนก่อน +1

    எங்கள் அண்ணா அண்ணாமலை பல வெற்றிகளை பெற்று நீடூழி வாழ்க...

  • @voiceofgow0429
    @voiceofgow0429 หลายเดือนก่อน +1

    பழனி ஆன்டவரை பார்க்கவந்த அனைவருக்கும் அண்ணாமலையார் தரிசனம்

  • @padmanabanban9020
    @padmanabanban9020 หลายเดือนก่อน +5

    மக்களுக்கு தான் அண்ணாமலை பார்த்து எவ்வளு சந்தோசம்

  • @hemabaalu
    @hemabaalu หลายเดือนก่อน +3

    பழனி thirupugazh இந்த பாடல் புதிய வரிகள் அரசியல் புகுந்து dharumam நிலை naatidave நாட்டில் நன்மையே சிறக்க illayonai வந்த அண்ணாமலையாய் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க ❤❤❤❤

  • @soundarama5818
    @soundarama5818 หลายเดือนก่อน +3

    கோவையில் வெற்றிபெற முருகன் நிச்சயம் அருள் புரிய வேண்டும்.

  • @krishnankm61
    @krishnankm61 หลายเดือนก่อน +30

    முருகர் நிச்சயம் வாழ்த்த வேண்டும்

  • @vallinayagibala5521
    @vallinayagibala5521 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை அமோக வெற்றி பெற முருகன் அருள் புரியட்டும்

  • @govindaraj381
    @govindaraj381 หลายเดือนก่อน +2

    ஆரு படை முருகன் எங்கள் அண்ணன் திரு அண்ணாமலை அவரவர்களுக்கு என்றும் துணை இருப்பார் வேற்றி வேல் வீர வேல் தர்மதலைவர் எங்கள் அண்ணன்

  • @saravananpoongan7674
    @saravananpoongan7674 หลายเดือนก่อน +3

    திரு அண்ணாமலை அவர்கள் நீடோடி வாழ்க வளமுடன் பழனி முருகன் அருளால் அவர் முதல்வராக வர வேண்டும் இதில் ஒரு விஷயம் பாருங்க அவர் துணைவியார் விபூதி கொடுத்த உடனே அவர் கையில் அடுத்த கையில மாத்தாம அந்த சோற்றுக் கையிலேயே அதன் மோதிரில விரலை எடுத்து அவங்களே வச்சுக்கிட்டாங்க பாருங்க அதுதான் தெய்வீகம் நமக்கு அவர்கள் கிடைத்த பொக்கிஷம் நம்மை அனைவர் ஹிந்துக்களும் அவரை தவற விடக்கூடாது முருகன் அருளால் அவர் பிள்ளைகள் அனைவரும் அவங்க அப்பா அம்மா எல்லாம் வாழ்க வளமுடன் பாருங்க தெய்வமும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இப்படி நடந்தாரோ அதே மாதிரி தனது அண்ணாமலை அவர்கள் நடக்கிறார் பாருங்க அவர்தான் அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் தெய்வமும் நாட்டுப்பற்றும் உடையவர் அவர்தான்

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k หลายเดือนก่อน +24

    நம் முருகன் நம்மை கைவிடமாட்டார் அண்ணாமலை sir 🙏🙏🙏❤️❤️❤️

  • @punithavinith1383
    @punithavinith1383 หลายเดือนก่อน +1

    ❤❤❤ God bless you and your family members with all ways happy annamalai sir

  • @hemabaalu
    @hemabaalu หลายเดือนก่อน +1

    தேசத்தின் dharmathin காவலன் வெற்றி வடிவேல் muruga அழகா

  • @abprinters4997
    @abprinters4997 หลายเดือนก่อน +4

    வாழ்க அண்ணாமலை வளர்க அவரது புகழ் ...
    அமைய மோடி ஜி ஆட்சி ...
    அதுவே இந்துக்களின் மனசாட்சி

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 หลายเดือนก่อน +6

    முருகப்பெருமான் திருவருள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 หลายเดือนก่อน +43

    Next cm