@@suganth72 சனாதனம் என்ற கொள்கையில் கருவறையில் வைத்து கற்பழித்து அனுமதி இருக்கின்றதா? பெண்களை நிர்வாணமாக அழைத்து வந்து விட்டு நாங்கள் தான் பெண்களை தெய்வமாக வணங்குகின்றோம் என்று சொல்வதற்கு அனுமதி இருக்கின்றதா??
Kindly don't compare Rangarajan Narasimhan sir with any perumal (Mahavishnu)'s avatar please. He doesn't respect other non brahmins and all. He doesn't give protests for Saiva, Saaktha, Gowmaara, Gaanaathipathiya, Sowra temples.
@@giriprasathvaathyaaraathre6546 no...he has done for Siva temple also. He filed case on kapaleeswar (Siva) temple mayila statue is a big case. Also he stood up for dheekshidars in Chidambaram temple and few more Siva temple. If am not wrong he has filed case about some Amman temple also
ஆதவ், சங்கராச்சாரியாரை பெரியார் நேரில் சந்தித்தபோது, மஹான்கள்பல்லக்கில் செல்லலாமா? எனக் கேட்டபோது,அன்றிலிருந்து பல்லக்கில் செல்வதை தவிர்த்து,நடை பயணம் மேற்கொண்டார்.இதனைதான் ஆதவ் கூறினார். இதனை ஊடகங்காள் திசை திருப்பினார்கள்
People in glass houses should not throw stones on others. Felines religion also has similar customs. Look at yourself before faulting others saith Jesus
They are revealing the true face of DMK family, especially udhayanithi who spoke against sanatan. Now he did patha Pooja to that Jeers to cleanse his sins it seems. So shocking to hear this
Despite your being behind the bars you have not transformed and you need to be back to jail. The whole idea was conceived by Durga Stalin and executed by sekar babu and any act done for the sake of appeasement of the planets will not happen.
Nice to see a Muslim and Christian discuss this openly on the Hindu faith. . This can happen only in India, where both Christians and Muslims are minorities. Do they recognize this? Do they recognize whether Hindu Sanatanis can have a similar discussion is Italy, Ireland, US on the corruption’s in both Catholic and Protestant Christianities? Or two Sanatanis can have a similar program on all kinds of corruption and sinful behavior within the ulema in the Islamic countries? And his tge ulema exploit ordinary Muslims, say in Pakistan or Afghanistan? Or in other Muslim countries? Better still, Will Muslims and Christian’s in INDIA tolerate a similar video program on the corruption and sexual exploitation occurring among Muslims and Christians in India? Do these guys accept that Islam and Christianity has their own versions of irrational faiths, dogmas, and crazy beliefs. Will these guys will have the honesty and courage to have a similar program on the corruption within Islam and Christianity?l in India?
Right..there are prayers in the name of God drama happens.. phillips and the pl personn who is also half cooked want to show Christianity has all equal ,no issues kn caste..sad after death particular church people not allwoed to enter in burial space. Will they accept. Double standrard..
It’s unfair that these 2 comedians are making this as an anti-brahminical tirade. They don’t understand anything about sanatana dharma … it’s best they limit their discussion against the people in power.
ஜோசியம் பார்த்து பதவி ஆசையால் கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட இவர்களைப்பார்த்து சுய மரியாதை பல்லை இளி க்கிறது. இவர்களையும் இவர்களின் கொள்கை யையும் நம்பி வாக்களித்த ஏமாளி களையும் பார்த்து நாம் சிரிப்போம்!
Jesus washed the feet of his disciples before the last supper. Pope reenactment this even in present times. Please do not make fun of hindu customs. People in glass houses should not throw stones on others.
But a party which has core ideology of being down Brahminical oppression , atheism , self respect , so called pagutharivu cannot don't stunts like these. You need to remember one thing , this is only criticised only if DMK does this .
Dear sir pl go and ask vaiko who conducted marriage a month back in his family as per sandhanic hindu tradition Some time back, K.veeramani was also sighted conducting agni traditions at pondicherry for his family marriage Same thing was done by your thiruma valavan by going to palani temple
ஐயா தாங்கள் தங்களது இன்டர்வியூவில் ஜோசியரின் விபரத்தை😢 சொல்லாமல் அவர் பிராமணர் என்று கற்பனை செய்துகொண்டு மொத்த பிராமண சமூகத்தை பந்தாடுவது எந்த வழியில் நியாயம்
சனாதனம் பற்றி ஒன்றுமே தெரியா நீங்க தவறா பேசலாமா. பைபில் என்றும் மாறக்கூடியதா? சொல்லுங்க. இந்து மதத்தைப் பற்றி , அது பற்றி ஒன்றும் தெரியாமல் கிருஸ்துவர்களாகிய நீங்கள் தவறாக பேசுவது சரியா? யோசியுங்கள்.
Mr. Felix.... If you criticized Hindus... If you are dare.. one paster said.. how much you give donations. Based on that only god give only that much blessings....why you are not discussing that one
காஞ்சி சங்கராச்சாரியார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பிட்ட பிறகும் அவர் மோசமானவர் என்று ஆதாரமே இல்லாமல் கூறும் உங்கள் மேல் சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.
If you want to criticize DMK/DK, it's fine to use Narasiman video. But you both anti Hindu people going out of control and attacking Sanathana and Kanchi Madam. This video is mainly for attacking Sanghis by to pavadies.
@@maddengopal1574 குட்டை நாற்றம்...புழு இது விஷப் பூச்சி... தமிழ்நாட்டில் சாபக்கேடு.. நதியில் கரையில் அசுத்தம் போல தேவையில்லாம அமைதியான சமூகத்தை வம்புக்கு இழுக்கும் கழுதைப்புலி போன்றவைகள்...
🔥**சனாதன தர்மத்தையும் மற்றும் வர்ணாசிரம தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு ஆவார். ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படியுங்கள்.. இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60- க்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்களும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. 🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது**🔥🙂
@@soundararajanvenkataraman1445 It's a practice of "humility". Even in Judaism there is the practice of funerary priests and sacramental priests. In upper level of the sacramental priestly structure, they won't go to any homes, graveyards or close to dead bodies. All these practices originated from the time when knowledge was in oral form. The people with knowledge and skills had to be protected. After the Covid pandemic what was known as untouchability is now called "social distancing". Divine spirit coming over a human is described even in the bible in the description about the prophets. The essence of "submission" us there.
திரு. களஞ்சியம் அவர்களுக்கு ஒரு கேள்வி? ஒரு கிருத்துவ இடுகாட்டில் எல்லா பிரிவு கிருத்துவர்களின் சடலங்களும் அடக்கம் செய்யப்படுமா? அல்லது அந்தந்த பிரிவு கல்லறையில் தான் அட்க்கம் செய்யப்படுமா? திரு. ஜெரால்டு அவர்களும் பதில் சொல்லலாம்......
நிழல் கிரகம் என்று ஒன்றும் இல்லை. சந்திரன் பூமியின் orbitஐ கட் பண்ணும் இடங்கள், nodes and internides have effect on individuals. Please understand things.
No Sampathiyam, it is "sambhavanai". The interviewee, should address with Others with respect. Suba Veera Pandian and Veeramani's family members follows Sanatana Dharma.
Who is true brahmin ? Ramana maharishi, shirdi sai baba, vallalar etc.. Only handful of people attain self realization and helped poor and suffering humanity
அவர் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டால் என்று நீங்கள் கூறியது போல் மன்னிப்பு கேட்டு இருந்தால் அதுவும் வரவேற்கத்தக்கது தானே ஏன் மீண்டும் அதை உங்களுக்கு பணம் வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றி நீங்கள் பேசி பணம் சம்பாதிப்பதற்கு அவர் என்ன உங்களைப் போல் உள்ளாரா
I am reminded of this verse about these two guys’ understanding of the essence of sanatanam: குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழுமாறே. One is a Muslim ( the person being interviewed), and the other (the interviewer) is a Christian.
*Why Tamil Nadu people not voting to BJP ?* There was so many reasons i will mention about why BJP is not getting votes in Tamil Nadu. Now, I will give minimum 7 points of the reasons is : 1. BJP management is not taking properly work from MLA and MP... In India any political parties very few MLA, MP only are doing good public service to people. Other Maximum number of MLA's and MP's is not doing proper public service to people... Because of Corruption... 2. Already BJP was ruling few states in India. There is no good development. But last 10 years BJP government very very slowly developing the ruling the states. Because, After independence more than 75 years Congress and BJP are ruling in India but till now 80 % poor peoples are living in India. After 75 years, There is no quick progress in India. Because of corruption. 3. More than 7 crores Indians are working in other countries... And also North Indians more than crores of people are working in South India... In India, Labours salary below Rs.10,000/- only. This salary is not sufficient for family. They are need to survive the family atleast minimum salary Rs.25,000. And also In India, so many beggars are begging for money in traffic signals, place of pilgrims, tourist places, temples and etc.... in 28 states.. 4. Japan is a small country and small population. but Japan government is using the people in good way to develop the country very quickly. Compare with India and Japan, Japan was 20 years advanced in agriculture and technology. So many countries are very rich compare with India. Example : Singapore, Malaysia, Dubai, Australia, London etc..Please go to this countries and see & watch it... Our Indian population is 140 crores people are living in India. More than 750 districts in India. So only 35 AIIMS hospital are available in India. It's not sufficient for good treatment for 140 crores people population in India.. And 5. India is a spiritual country. There is no Yoga, Pranayam and Meditation practice in all schools and colleges in 28 states for Happiness & Peaceful mind, healthy body and blissful soul.. And We are purchasing drinking water till now. For example : 1-ltr water 💧 bottle 20/- Rupees and etc.... 6. In Tamil Nadu, 80% Gents and 100% Ladies doesn't like Acohol drinks, Biddi & Cigrates, Pan masala alcohol kutkha, Kancha, Abin etc.. Tamil Nadu ruling party DMK not controlling and permanently not stopping above alcohol items. TN people are expecting & waiting which new political party will stop this alcohol items. BJP government are supporting alcohol drinks in 28 states... 7. BJP is having good relationship with DMK party and ADMK party. So that, TN peoples are voting only DMK and ADMK. And another reason is DMK party and ADMK party was giving good money for votes. So that, TN peoples are voting only DMK and ADMK. Because of Corruption... For this examples and other so many reasons for why Tamil Nadu people are not voting for BJP... Please go to 28 States and see & watch it the condition of poor people life and state development conditions...* If **If BJP govt should stop permanently the alcohol items and also should stop private or govt are selling drinking water and also stop corruption permanently in all states in India.* And also * If BJP govt should give free equivalent education and pure drinking water free of cost and also 140 crores people are needs total 750 AIIMS hospital for free & good treatment to people in 750 districts. So, We need 750 AIIMS hospitals for 750 districts of 140 crores people population. And also this purpose indian people will get jobs for construction of 750 AIIMS new hospitals construction to build up. Then after many indian people will get more job's from 750 AIIMS hospitals in different departments.* And also *If BJP govt should give orders and arrange minimum wage of monthly basic salary Rs.25000/- to Indian man and woman who are working in any private jobs above 21 years old.* For Example : Labour of Farmers, Road sweepers, Drivers, Carpenters, Office boys, Trinage & toilets cleaners, Welders, Teachers assistant, Others labours and etc... **Then after, Tamil nadu people will put votes for BJP**...!! We can use our Indians 140 crores people for Organic agriculture farming and Technology development. Then after, India will become advance development of Wealthy, Healthy, Happiness, Peaceful, Blissful India with Spirituality...!!❤️💐🌹 Press, Social media and in Cinema, please send this message to all..!!
நீங்கள் இருவரும் உதயநிதி மற்றும் சனாதனத்திற்கு எதிரான அவரது எதிர்ப்பைப் பற்றி பேச விரும்பினால், தயவுசெய்து பேசுங்கள்.சனாதன தர்மத்தைப் பற்றி பேசவோ அல்லது விளக்கவோ உங்கள் இருவருக்கும் உரிமை இல்லை. 😮
Felix should understand astralogy before criticising it. Without any knowledge of the subject he should not talk about it. Any how, who is the astaloger?
அரசியல் வேறு. தனிமனித நம்பிக்கைகள் வேறு. கலைஞரும் இதைதான் சொன்னார் .செய்தார். சாய்பாபா வை வீட்டுக்கு வரவழைத்து குடும்பத்தார் வணங்கியது உங்களுக்கு தெரியும் தானே.😭
யாரை அழைக்க வேண்டும், அந்த முடிவை துர்கா ஸ்டாலின் எடுத்தார்?,, ஏன்?,, எப்படி?,, காஞ்சி சங்கராச்சாரியாரோ, ஐயர் ஆச்சாரியாரோ பூணூல் அணியமாட்டார்கள், அதனால் அவர்கள் பிராமணர்களாக உருவகமாகத் தெரிவதில்லை. அதேசமயம் ஜீயர்கள் தடித்த பூணூல் அணிவதால் அவர்கள் பூணூல் கொண்ட சன்யாசிகள் எனவே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
ஆரோக்யமான, சிந்திக்க வேண்டிய விவாதம் . ஜெய் ஸ்ரீமந் நாராயண.
@@SeelaSeen கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ஏனென்றால் கோயில் கருவறையில் வைத்து கற்பழிக்க சொல்வது சனாதனம் தான்! அதை மாற்ற வேண்டும்
@@mugeeburrahman4327 தயவு செய்து உங்கள் தத்துவம் இல்லாத சனாதனம் பற்றி கருத்து சொல்ல வேண்டாம்..
அதுதான் இந்து மதத்தின் தத்துவம்...
@@mugeeburrahman4327 6yr old Ayisa is calling Sir
@@suganth72 சனாதனம் என்ற கொள்கையில் கருவறையில் வைத்து கற்பழித்து அனுமதி இருக்கின்றதா? பெண்களை நிர்வாணமாக அழைத்து வந்து விட்டு நாங்கள் தான் பெண்களை தெய்வமாக வணங்குகின்றோம் என்று சொல்வதற்கு அனுமதி இருக்கின்றதா??
குருமா மற்றும் ஓசி சோறு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
@@thiyagu8004
புதிதாக உருவான திராவிடன் சிவ சேகர், மற்றும் திராவடி ஷாலினியும் அழைத்து வரவும்
காஞ்சி மட பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் உத்தம புருஷர்.
அவர ஏம்பா இழுக்கற
மக்கள் விரோத துவேஷம் அதிகமதிகம்
ஆகவே,
தோஷத்தை எப்படி கழிப்பார்கள்
மக்கள் கால்களை கழுவக்கூட முற்படலாம்.
எல்லாமே மாடல்தான்.
@@nizamudeen_mpt arumaiyana pathiyu nandri ayya to you 🙏
அதெல்லாம் செய்யமாட்டாங்க கனவு காணவேண்டாம் எளியவர்களை நீ எந்த சதின்னு கேட்டு மிதிப்பாங்க😢
மூவாயிரம் பேரிடம்
வாங்கி குடித்தாலும்
😅😅😅😅😅😅😅😅
மந்தி நந்தி ஆகாது
மரபு அனு அப்படி லே
10 வருடங்கள் ஆனாலும் கழுதைதான் குதிரை ஆக முடியாது
@@alliswell7002யாரை சொல்ல வர
ஸ்ரீர௩்கராஜ நரஸிம்மன் ௮வர்கள், ஒரு ௮வதாரம்.
ஆரம்பித்து விட்டீர்களா
Kindly don't compare Rangarajan Narasimhan sir with any perumal (Mahavishnu)'s avatar please.
He doesn't respect other non brahmins and all.
He doesn't give protests for Saiva, Saaktha, Gowmaara, Gaanaathipathiya, Sowra temples.
@@giriprasathvaathyaaraathre6546 no...he has done for Siva temple also. He filed case on kapaleeswar (Siva) temple mayila statue is a big case. Also he stood up for dheekshidars in Chidambaram temple and few more Siva temple. If am not wrong he has filed case about some Amman temple also
அரசா இது.மக்கள் நலனைத்தவிர தனிமனிதன் தில்லுமுல்லு நாடகக்காட்சிபோல் உள்ளது.நமசிவாய
யார் கண்டது. நாத்திக தலைவர்கள் வீடுகளிலும் வெளியே ஒரு பேச்சு, வீட்டுக்குள்ள பாத பூஜை நடக்குதோ என்னவோ.
கண்டிப்பா ரகசிய பூஜைகள் நடக்கிறது. முட்டாள் தமிழர்கள் இந்த பொய் அரசியல் வாதிகளை நம்பி நாசமா போய்ட்டாங்க
@@andalramani6191
உண்மையான உண்மை......வீரமணியின் மருமகள் பிராமணர்..
உண்மைதான்....வீரமணியின் மருமகள் பிராமணர் !!😊
திராவிடம் என்பது கோவிலுக்கு ரகசியமாகவும் வப்பாட்டி வீட்டுக்கு தைரியமாக செல்வது
சனா தானம் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது
வளர்க சனாதானம்.
திராவிடம் பற்றி பேசுபவர்கள் இதை கடைபிடிக்கப்பட்டவும்
It is சனாதனம் and not சனாதானம்.😂😂😂😂
தமிழை கொல்றாங்க
ஸ்நேக் பாபு மாமா வேலையும் செய்வானா
சுடலை குடும்பம் தில் எது வேணும்னாலும் செய்வான் ஸ்ஸ்நேக் பாபு
பிராமண துவேஷம் எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று தெரியாமல் செய்து இன்னும் கஷ்டத்தில் ஆழ்த்தி விடும்.
பஞ்சாமா பாவகங்களுக்கு பரிகாரம் என்பதே கிடையாது. ஏனெனன்றால் அந்த பாவங்கள் என்பது அந்த நேரத்தில் நிகழு கூடியது. பரிகாரம் தனது உழைப்பில் செய்ய வேண்டிது.
ஆதவ், சங்கராச்சாரியாரை பெரியார் நேரில் சந்தித்தபோது, மஹான்கள்பல்லக்கில் செல்லலாமா? எனக் கேட்டபோது,அன்றிலிருந்து பல்லக்கில் செல்வதை தவிர்த்து,நடை பயணம் மேற்கொண்டார்.இதனைதான் ஆதவ் கூறினார். இதனை ஊடகங்காள் திசை திருப்பினார்கள்
Both are christian missionaries groups. Why are u taking about Hindus rituals.
People in glass houses should not throw stones on others. Felines religion also has similar customs.
Look at yourself before faulting others saith Jesus
They are revealing the true face of DMK family, especially udhayanithi who spoke against sanatan. Now he did patha Pooja to that Jeers to cleanse his sins it seems. So shocking to hear this
Despite your being behind the bars you have not transformed and you need to be back to jail. The whole idea was conceived by Durga Stalin and executed by sekar babu and any act done for the sake of appeasement of the planets will not happen.
@@Chennai484 Yes.. இவர்களுக்கு கிறித்தவ மதம் என்றால் நம்பிக்கை.. இந்து சமயத்தையோ அறிவியலோடு ஒப்பிடுவார்கள்
We r in TN, poojari is hindu know
மதிவதனி பேச்சாளர் எங்கே முதலில் அவருக்கு இந்த காணொளியை காட்டுங்கள் !
மதிவதனி சாமியார்களின் கால்களை கழுவ உதயநிதிக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்திருப்பாள்?
உபதேசம் ஊருக்கு தான்
சின்னவரை பின்பற்றி மூன்று உத்தம பிராம்ணாள் ஜீயர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
இதுவல்லவோ திராவிட மாடல் இதான்டா திமுக
Nice to see a Muslim and Christian discuss this openly on the Hindu faith. . This can happen only in India, where both Christians and Muslims are minorities. Do they recognize this?
Do they recognize whether Hindu Sanatanis can have a similar discussion is Italy, Ireland, US on the corruption’s in both Catholic and Protestant Christianities?
Or two Sanatanis can have a similar program on all kinds of corruption and sinful behavior within the ulema in the Islamic countries? And his tge ulema exploit ordinary Muslims, say in Pakistan or Afghanistan? Or in other Muslim countries?
Better still, Will Muslims and Christian’s in INDIA tolerate a similar video program on the corruption and sexual exploitation occurring among Muslims and Christians in India?
Do these guys accept that Islam and Christianity has their own versions of irrational faiths, dogmas, and crazy beliefs.
Will these guys will have the honesty and courage to have a similar program on the corruption within Islam and Christianity?l in India?
Shit.
You said it right.
@@pittsburghpatrika1534 no religion is beyond criticism. Religions and god are man made.
Yes you're correct 😅
Right..there are prayers in the name of God drama happens.. phillips and the pl personn who is also half cooked want to show Christianity has all equal ,no issues kn caste..sad after death particular church people not allwoed to enter in burial space. Will they accept. Double standrard..
சனாதனம் என்பது தொன்று தொட்டு இருக்கும் ஒரு உயர்ந்த இந்து மத கோட்பாடு.
It’s unfair that these 2 comedians are making this as an anti-brahminical tirade. They don’t understand anything about sanatana dharma … it’s best they limit their discussion against the people in power.
Brilliant
இது ஜோசியம் பார்ப்பவர்ஙளின் குற்றம் தானே தவிர, பிராமணர்களின் தவறல்ல
ஜோசியம் பார்த்து பதவி ஆசையால் கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட இவர்களைப்பார்த்து சுய மரியாதை பல்லை இளி க்கிறது. இவர்களையும் இவர்களின் கொள்கை யையும் நம்பி வாக்களித்த ஏமாளி களையும் பார்த்து நாம் சிரிப்போம்!
Jesus washed the feet of his disciples before the last supper. Pope reenactment this even in present times.
Please do not make fun of hindu customs. People in glass houses should not throw stones on others.
But a party which has core ideology of being down Brahminical oppression , atheism , self respect , so called pagutharivu cannot don't stunts like these.
You need to remember one thing , this is only criticised only if DMK does this .
👍@@gurunaveen2647
Dear sir pl go and ask vaiko who conducted marriage a month back in his family as per sandhanic hindu tradition
Some time back, K.veeramani was also sighted conducting agni traditions at pondicherry for his family marriage
Same thing was done by your thiruma valavan by going to palani temple
They did it in public. Not like this
சனாதன எதிர்ப்பு குருமா எங்கடா
திருமா ஸ்டாலின் கால்களை கழுவிவிட்டு கொண்டு இருக்கிறார்.
ஐயா தாங்கள் தங்களது இன்டர்வியூவில் ஜோசியரின் விபரத்தை😢 சொல்லாமல் அவர் பிராமணர் என்று கற்பனை செய்துகொண்டு மொத்த பிராமண சமூகத்தை பந்தாடுவது எந்த வழியில் நியாயம்
அவனுங்க பதவிக்காக எதவேனாசெய்வாங்கன்னு.ஈ.ரோடு.ராமசாமிதன்புத்தகத்தில்.இருபத்தொன்னாம்பக்கத்தில்முன்பேஎழழுதிவைத்துள்ளார்அந்ததீர்க்கதரிசியான.ராமசாமி.அந்த.சு.ப.வீரபாண்டியன்எங்கடாபோனான்
He is busy in doing the job, which E V Ramasamy Naicker mentioned in Page 21.
ஆன்மீகப் புரட்சி.
நம் தமிழக
மக்களுக்கு
இன்னும்
புத்தி வரல
புத்தி இல்லாதன்
கீழே கிட க்கிறான
😅😅😅😅😅😅😅😅
அடுத்து தேர்தலில் இதுகள் மாறாது
தசமபாகம் கொடுப்பது சுரண்டல் இல்லையா? பாவமன்னிப்பு கேட்பது பகுத்தறிவா?.. ஃபெலிக்ஸ் தமிழ் பெயரா?
சனாதனம் பற்றி ஒன்றுமே தெரியா நீங்க தவறா பேசலாமா. பைபில் என்றும் மாறக்கூடியதா? சொல்லுங்க. இந்து மதத்தைப் பற்றி , அது பற்றி ஒன்றும் தெரியாமல் கிருஸ்துவர்களாகிய நீங்கள் தவறாக பேசுவது சரியா? யோசியுங்கள்.
இவர்கள், தன் ௮ப்பாவை நம்புவது
சனாதன தனம்.
நான் பாக்கலை ௮தனால் நம்ப மாட்டேன் ௭ன்பது
ஈ வே ரா வின் தனம்.
Two fools not knowing any thing about Sanadanm discusing.
பெரியார் இதைவிடதிருட்டுத்தனமாக ஏவ்வளவோசெய்திருகாகலாம் யார்பார்த்தா?
முதல்வரே உதயநிதி தான் 2026ல் என்றால் அப்போது ஸ்டாலின் எங்கேயிருப்பார்?
👍மேல் லோகத்தில்👌
Mythil ji.. he will not go மேலோகம் அவன் கர்மம் பாதால லோகம் தான் செல்வான்
பரலோகத்தில் தான்
மூட நம்பிக்கை யின் மொத்த உருவம்.... இது உண்மை என்றால்...... பதவி ஆசையின் உச்சம்.....
ஸ்ரீர௩்கராஜ நரஸிம்மன் ௮வர்கள் சத்தியவான். ௮வதாரம்.
Mr. Felix.... If you criticized Hindus... If you are dare.. one paster said.. how much you give donations. Based on that only god give only that much blessings....why you are not discussing that one
In abrahamic faiths 10% of one's income goes towards their place of worship...
தம்பி இனிமேல் எந்த ஒரு விடயத்திற்கும் பெரியார் பெரியார் என்று பேசுவதை குறையுங்கள்.
ஆமாம் ரமாசாமி நாயக்கன் என்றே சொல்லலாம்
ஒன்று புரியவில்லை ஹிந்து ஆதரவு நிலை, பாராட்டினால் என்ன குறைந்து போகிறார்கள்? இந்த மனிதர்கள் ஏன் எப்பொழுதும் இந்து மதத்தை அவமானப் படுத்துகிறார்கள்?
அப்ப சனாதன எதிர்ப்பு என்பது வெறும் நடிப்பா?
காஞ்சி சங்கராச்சாரியார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பிட்ட பிறகும் அவர் மோசமானவர் என்று ஆதாரமே இல்லாமல் கூறும் உங்கள் மேல் சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த கிருத்துவனும் இஸ்லாமியனும் வேறு மதத்தை விமர்சனம் செய்தால் உள்ளே தள்ளலாம் சட்டப்படி !!
Why these two christians are interfering in Hindu. Inciting people.
அதானே. எரிச்சல்
Y r u interfering in Vijay's matters, i won't ask like this , we r Indians that's y
சரி, அப்ப உதயநிதி பேசும்போது இதை நீ சொல்லவேண்டியதுதானே? 😂
திராவிடத்தை அளித்த பெருமை துர்க்கவையே சாரும்.
கிறித்தவ வம்சத்திலும் பாத பூசை உண்டு
பாவடைக்குள் பாத பூஜை.. ஞானஸ்தானம் .. செய்யும் உங்கள் மதத்தில் உள்ள அறிவியலா முட்டாள் பெலிக்ஸ்
நன்னா உருட்டுங்கோ
So? 😂 that is also kevalam only bro.
But minority vote is important
Dei! Mary of Madalene did wash jesus feet .Read Bible
Telugu people are highly sanadhanic
If you want to criticize DMK/DK, it's fine to use Narasiman video. But you both anti Hindu people going out of control and attacking Sanathana and Kanchi Madam. This video is mainly for attacking Sanghis by to pavadies.
@@maddengopal1574 குட்டை
நாற்றம்...புழு இது விஷப் பூச்சி... தமிழ்நாட்டில் சாபக்கேடு.. நதியில் கரையில் அசுத்தம் போல தேவையில்லாம அமைதியான சமூகத்தை வம்புக்கு இழுக்கும் கழுதைப்புலி போன்றவைகள்...
Brilliant
நமஸ்கார் ஸ்வாமி 🙏🙏🙏
To Shri. Rangarajan Narasimhan , my Namaskaram.
சனாதன தர்மத்தை போற்றுவர்களாக இருப்போம் என்றால்... வரும் 2026 ல் காட்டவேண்டும்
🔥**சனாதன தர்மத்தையும் மற்றும் வர்ணாசிரம தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு ஆவார். ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்..
ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்...
இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற
பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படியுங்கள்..
இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60- க்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது.
பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்களும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்..
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்..
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது**🔥🙂
மாதா, பிதா, குரு, தெய்வம். So, Pada Pooja for Guru, plays very important role in Hinduism.
@@soundararajanvenkataraman1445 It's a practice of "humility".
Even in Judaism there is the practice of funerary priests and sacramental priests. In upper level of the sacramental priestly structure, they won't go to any homes, graveyards or close to dead bodies.
All these practices originated from the time when knowledge was in oral form. The people with knowledge and skills had to be protected.
After the Covid pandemic what was known as untouchability is now called "social distancing".
Divine spirit coming over a human is described even in the bible in the description about the prophets. The essence of "submission" us there.
திரு. களஞ்சியம் அவர்களுக்கு ஒரு கேள்வி? ஒரு கிருத்துவ இடுகாட்டில் எல்லா பிரிவு கிருத்துவர்களின் சடலங்களும் அடக்கம் செய்யப்படுமா? அல்லது அந்தந்த பிரிவு கல்லறையில் தான் அட்க்கம் செய்யப்படுமா? திரு. ஜெரால்டு அவர்களும் பதில் சொல்லலாம்......
எந்த தவறு.செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் பாவம் போய் விடுமாம் அவர்களை எப்படி எல்லாம் முட்டாள் ஆக்கி வைத்து இருக்கிறார்கள்
@@amudhandesikan3083 . Rc. Csi. Penicasti. Cpm. Eppati. Avanuga. Thaniyathan. Atakkam. Pannuvanuga. Thani. Thaniya. Erukkum
அவங்க எப்படி கால் கழுவி பாலால் அபிஷேகம் செய்தாலும் செஞ்ச பாவம் போகவே போகாது! பாவத்தை எந்த பாலாலும் கழுவ முடியாது!
தமிழ் நாட்டு மக்களே இனியாவது சிந்தியுங்கள் (எல்லோரும் இல்லை )
யார் இதுகளா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்ல
Felix doing a good job evangelizing Christianity…his pay masters will be happy 😊
He is RC Christian. So what? Udhaya Nidhi is also a Christian only right?
சரியான சாட்டையடி
வேலக்குமாறுக்கு
மயிலிறகு சொருகினாலும்
அது வேலுக்குமருதான் லே
வேலைக்குமாறு 😅😅😅😅
Seers என்பவர்கள் பார்ப்பவர்கள் ( பார்ப்பனர்கள்) கடவுளைப் பார்ப்பவர்கள்.
வெற்றிவெற்றி வெற்றி
நிழல் கிரகம் என்று ஒன்றும் இல்லை. சந்திரன் பூமியின் orbitஐ கட் பண்ணும் இடங்கள், nodes and internides have effect on individuals. Please understand things.
No Sampathiyam, it is "sambhavanai". The interviewee, should address with Others with respect. Suba Veera Pandian and Veeramani's family members follows Sanatana Dharma.
@@soundararajanvenkataraman1445 why, they are insulting whole Sanatan Dharma they don't deserve any respect.
Is it fair to complain Brahmin on this issue. Some bloody Josier advised to do something and a greedy politician did that. Where is Brahmins
These 2 fellows are using this to unnecessarily attack Brahmins. They cannot even spell “sanAtana” correctly …
Who is true brahmin ?
Ramana maharishi, shirdi sai baba, vallalar etc.. Only handful of people attain self realization and helped poor and suffering humanity
திக காரங்க முக்காடு போட்டு போக வேண்டியதுதான்
திராவிடியா கதற ஆரம்பிச்சிட்டுங்கோ 😂😁😂
These two guys should be sent to jail again.
அப்படியெல்லாம் இல்லை சனாதனம் என்பது சமூக நீதி
ஆசீர்வாதம் செய்த சாமியார்களுக்கு உதயநிதியின் பாவங்கள் சேரப்யோகுது?
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. இதில் சனாதனம் என்று ஒன்றுமில்லை.
அப்போ சனாதாரம் பத்தி பேசினது எல்லாம் பொய்யா
Most of the dmk people do pooja, homa, pariharam with brahmin priests at home.
எப்பபார்த்தாலும் பொறுக்கித்தனமாக பேசுவதுதான் உங்களது வேலையோ! ஓழுங்காக நல்லபழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு மக்களை நல்வழிபடுத்த முயற்சி செய்யலாம்.
இந்த மக்கள் மாக்களாக உள்ளனர். மக்களிடம் மாற்றம் வரவேண்டும்.
Jesus washed the feet of his disciples before the last supper. Pope reenactment this even in present times.
அவர் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டால் என்று நீங்கள் கூறியது போல் மன்னிப்பு கேட்டு இருந்தால் அதுவும் வரவேற்கத்தக்கது தானே ஏன் மீண்டும் அதை உங்களுக்கு பணம் வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றி நீங்கள் பேசி பணம் சம்பாதிப்பதற்கு அவர் என்ன உங்களைப் போல் உள்ளாரா
Felix sir,you are
Demeaning Hindu beliefs and customs.
Will you be keeping silent,if you,a christian,if someone speaks,about your religion??
I am reminded of this verse about these two guys’ understanding of the essence of sanatanam:
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே.
One is a Muslim ( the person being interviewed), and the other (the interviewer) is a Christian.
*Why Tamil Nadu people not voting to BJP ?*
There was so many reasons i will mention about why BJP is not getting votes in Tamil Nadu. Now, I will give minimum 7 points of the reasons is :
1. BJP management is not taking properly work from MLA and MP... In India any political parties very few MLA, MP only are doing good public service to people. Other Maximum number of MLA's and MP's is not doing proper public service to people... Because of Corruption...
2. Already BJP was ruling few states in India. There is no good development. But last 10 years BJP government very very slowly developing the ruling the states. Because, After independence more than 75 years Congress and BJP are ruling in India but till now 80 % poor peoples are living in India. After 75 years, There is no quick progress in India. Because of corruption.
3. More than 7 crores Indians are working in other countries... And also North Indians more than crores of people are working in South India... In India, Labours salary below Rs.10,000/- only. This salary is not sufficient for family. They are need to survive the family atleast minimum salary Rs.25,000. And also
In India, so many beggars are begging for money in traffic signals, place of pilgrims, tourist places, temples and etc.... in 28 states..
4. Japan is a small country and small population. but Japan government is using the people in good way to develop the country very quickly. Compare with India and Japan, Japan was 20 years advanced in agriculture and technology. So many countries are very rich compare with India. Example : Singapore, Malaysia, Dubai, Australia, London etc..Please go to this countries and see & watch it...
Our Indian population is 140 crores people are living in India. More than 750 districts in India. So only 35 AIIMS hospital are available in India. It's not sufficient for good treatment for 140 crores people population in India.. And
5. India is a spiritual country. There is no Yoga, Pranayam and Meditation practice in all schools and colleges in 28 states for Happiness & Peaceful mind, healthy body and blissful soul.. And We are purchasing drinking water till now. For example : 1-ltr water 💧 bottle 20/- Rupees and etc....
6. In Tamil Nadu, 80% Gents and 100% Ladies doesn't like Acohol drinks, Biddi & Cigrates, Pan masala alcohol kutkha, Kancha, Abin etc.. Tamil Nadu ruling party DMK not controlling and permanently not stopping above alcohol items. TN people are expecting & waiting which new political party will stop this alcohol items. BJP government are supporting alcohol drinks in 28 states...
7. BJP is having good relationship with DMK party and ADMK party. So that, TN peoples are voting only DMK and ADMK. And another reason is DMK party and ADMK party was giving good money for votes. So that, TN peoples are voting only DMK and ADMK. Because of Corruption...
For this examples and other so many reasons for why Tamil Nadu people are not voting for BJP... Please go to 28 States and see & watch it the condition of poor people life and state development conditions...* If
**If BJP govt should stop permanently the alcohol items and also should stop private or govt are selling drinking water and also stop corruption permanently in all states in India.* And also
* If BJP govt should give free equivalent education and pure drinking water free of cost and also 140 crores people are needs total 750 AIIMS hospital for free & good treatment to people in 750 districts. So, We need 750 AIIMS hospitals for 750 districts of 140 crores people population. And also this purpose indian people will get jobs for construction of
750 AIIMS new hospitals construction to build up. Then after many indian people will get more job's from 750 AIIMS hospitals in different departments.* And also
*If BJP govt should give orders and arrange minimum wage of monthly basic salary Rs.25000/- to Indian man and woman who are working in any private jobs above 21 years old.*
For Example : Labour of Farmers, Road sweepers, Drivers, Carpenters, Office boys, Trinage & toilets cleaners, Welders, Teachers assistant, Others labours and etc...
**Then after, Tamil nadu people will put votes for BJP**...!!
We can use our Indians 140 crores people for Organic agriculture farming and Technology development. Then after, India will become advance development of Wealthy, Healthy, Happiness, Peaceful, Blissful India with Spirituality...!!❤️💐🌹
Press, Social media and in Cinema, please send this message to all..!!
மோட்சம் எல்லோருக்கும் உரியது. பல கருத்துக்கள் இங்கே தவறாக சொல்லப்பட்டுள்ளன.
These guys are absolutely ignorant of even the basics of sanatana ideas.
நீங்கள் இருவரும் உதயநிதி மற்றும் சனாதனத்திற்கு எதிரான அவரது எதிர்ப்பைப் பற்றி பேச விரும்பினால், தயவுசெய்து பேசுங்கள்.சனாதன தர்மத்தைப் பற்றி பேசவோ அல்லது விளக்கவோ உங்கள் இருவருக்கும் உரிமை இல்லை. 😮
பேசிட்டு நீங்க யாருக்கு
பாத பூஜை செய்ய
போறீங்களோ
ரு.200/= கொடுப்பவற்கு
ஊழியம் பண்ணி இருந்தா இவங்க இப்படி கதறி இருக்க மாட்டாங்க
அந்த அறிவுரை சொன்ன ஜோசியர் பிராமணரா அல்லது பிராமணர் அல்லாதவரா? அதையும் சொல்லுங்கள்.
Felix should understand astralogy before criticising it. Without any knowledge of the subject he should not talk about it. Any how, who is the astaloger?
தெய்வம் நின்று கொல்லும்.
இவன் சேகர்பாபு இல்ல ஸ்னேக் பாபு.....😂😂😂
Two idiots are speaking the truth
Tamilian should study what EVR said about Tamil and Tamil Language. Please talk about missionary speach about our Dharma.
ஆதவ் சொன்னது பரமாச்சாரியரை.
Intha video save panni vatchikonga kandipa thevai padum
என்ன ஓய் இப்படி பண்ணிட்டேளே. அவா என்ன செய்வா? மானபங்கப்படுத்திட்டேளே
Alla luya
@ksgomathysundaram8773 ஆத்தா காயா?
@ksgomathysundaram8773 ஆத்தா காயா?
அரசியல் வேறு. தனிமனித நம்பிக்கைகள் வேறு. கலைஞரும் இதைதான் சொன்னார் .செய்தார். சாய்பாபா வை வீட்டுக்கு வரவழைத்து குடும்பத்தார் வணங்கியது உங்களுக்கு தெரியும் தானே.😭
தம்பிகளா எந்த வேதம் சனாதன தர்மம் இதிகாசங்கள் பிறப்பால் உயர்வு தாழ்வு சாதி பற்றி கூறுகிறது என்று கூற முடியுமா?
அய்யங்கார் தான் பிராமணர்களா?அய்யர் பிராமணர்கள் ஆகமாட்டார்களா?ஏன் அய்யங்கார் மட்டும் ஜீயர்கள் மட்டும் அழைக்கப்பட்டார்கள்
ஐயர்களுக்கு சங்கர மடம் உண்டு. அவர்களை சங்கராச்சாரியார் என்று அழைப்பார்கள்
யாரை அழைக்க வேண்டும், அந்த முடிவை துர்கா ஸ்டாலின் எடுத்தார்?,, ஏன்?,, எப்படி?,, காஞ்சி சங்கராச்சாரியாரோ, ஐயர் ஆச்சாரியாரோ பூணூல் அணியமாட்டார்கள், அதனால் அவர்கள் பிராமணர்களாக உருவகமாகத் தெரிவதில்லை. அதேசமயம் ஜீயர்கள் தடித்த பூணூல் அணிவதால் அவர்கள் பூணூல் கொண்ட சன்யாசிகள் எனவே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
Election finished ayier pathapojai all are equal pa.
Nasty Jeers!
Can be dragged to any limit
🤮🤧🤮🤧🤮🤧🤮🤧🤢
இதில் வியப்படைய ஒன்றுமில்லை. அன்றும் இன்றும் அவர்கள் இரட்டை வேடதாரிகள்தான்.
இதை பார்த்துட்டு குருமாவை சாப்பிட சொல்லுங்கடா தூக்கு போட்டு
What you both are different from Stalin and Udayanidhi? Please explain. In what way you both don't have Moodanambikkai
நல்ல.பதிவைமக்களுக்கு.காட்டிய.தங்கள்இருவருக்கும்.நன்றி.காஞ்சிஸ்வாமிஅவர்களை.கெடுத்துஉங்கள்அரசியல்வாதிகள்தான்.
வீரமணியும் மற்ற நண்பர்களும் வாழ்வு வளமாக இருந்தால் போதும் என்று நினைப்பார்களோ என்னவோ😢😢😢
அதை விட, இந்த ரெண்டு பேர் அலும்பு தான் அதிகம்.
Hindus be proud
We are sanathan
@@abcd-lh6zh we are Dravidians only, not hindu, only Indian
யாருக்கும் தெரியாம துணை முதல்வராக ஆக்கினார்களாம்😂😂😂😂😮😮😮
ஈழத்தமிழன் பிரபாகரன் அவர் எங்கே அடிபணி அல்லாட
மோட்சம் அனைத்து உயிர்களுக்கும் உரியது
இந்த விமர்சனம் செய்யும் நபர் முதலிலேயே பாத பூஜை செய்த அனபவமுள்ளவர் என புறிகிறது.
தான் கிருத்த வன் என்பதை மறைத்து கெளதமன் என்று பெயர் வச்சி ருக்கிறவர்