என்ன நடந்தது ஸ்டேஷனில்? பல்லடம் சம்பவத்தில் பரபரப்பு | Palladam | Tirupur SP Office

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @KumarKumar-yq1yw
    @KumarKumar-yq1yw ชั่วโมงที่ผ่านมา +6

    தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 ชั่วโมงที่ผ่านมา +12

    ஊருக்குள் புகுந்த புலியை புடிக்க சொல்லி மேலிருந்து பிரஷர் வந்த காரணத்தினால் நம் தமிழக போலீஸ்சார் நீண்ட தேடுதல் வேட்டை நடத்திய பின்பும் புலி அகப்படாததால் ஒரு கழுதையைப் பிடித்து புலி என்று உன்னை ஒத்துக் கொள் என்று அடித்தது போல இருக்கிறது. !😂😂😂

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 ชั่วโมงที่ผ่านมา +6

    Paavam da dei😢😢😢

  • @rajendirans8267
    @rajendirans8267 2 ชั่วโมงที่ผ่านมา +14

    தமிழ்நாட்டுபோலீஸ்கேவலமானவர்கள்என்பதைஎடுத்துகாட்டுகிறது

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 2 ชั่วโมงที่ผ่านมา +5

    சம்பவத்தன்று இரவு இவன் எங்கிருந்தான்?...

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 2 นาทีที่ผ่านมา

    ❤நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரனை செய்ய வேண்டும்...
    ❤ இல்லையென்றால் நீதிமன்றம் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்....

  • @emptylife1607
    @emptylife1607 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Ada pavigala

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 46 นาทีที่ผ่านมา +1

    என்ன வந்தது தமிழ் நாட்டின் காவல்துறையினர் இந்த மாதிரியா..?.? நடந்து கொள்வார்கள்..??
    மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்கள் என நினைத்தது தவறா?.?

  • @Farmersasi
    @Farmersasi 16 นาทีที่ผ่านมา

    கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல். யாரு கிடைத்தால் பொய் வழக்கு போடலாம் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள்

  • @arumugamk3145
    @arumugamk3145 ชั่วโมงที่ผ่านมา +3

    சுப்பர்பூ

  • @dineshsham7748
    @dineshsham7748 24 นาทีที่ผ่านมา

    Human rights office ponga

  • @radanboy9320
    @radanboy9320 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Vote for dmk vck 😂😂😂😂😂😂

  • @BharathiT303
    @BharathiT303 ชั่วโมงที่ผ่านมา

    Court la complaint pannugga.

  • @20020saravanan
    @20020saravanan 53 นาทีที่ผ่านมา +1

    Vidiyal aatchi.. Golden period

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 ชั่วโมงที่ผ่านมา +9

    அது என்ன பக்கத்தில் திருமா கட்சி துண்டு நீங்கள் அடி வாங்கினதுக்கு திருமாவளவன் பலன் ஒரு சீட்டு ரெண்டு சீட் திமுக கட்சிக்குள் கிடைக்கும்😂
    மக்கள் நிலைமை😢