Mass - ஆகா Foreign போகும் நம்ம ஊரு Bike Mechanic!!! - அரண்டு கிடைக்கும் JAWA நிறுவனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 164

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 หลายเดือนก่อน +52

    ஜாவா மேல் உள்ள காதலுக்
    கு மரியாதை செக்கோஸ்லே
    வியா நாட்டில் கிடைக்கிறது
    ஜாவா சீனி அண்ணனுக்கு
    வாழ்த்துகள் அண்ணா❤❤❤

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 หลายเดือนก่อน +78

    அந்த காலத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் வாகனமாக கருதுவதும் வாஞ்சையுடன் வேலை செய்வதும் அவர்கள் சிஷ்ய பிள்ளை வேலை கற்றுக் கொடுத்தார்கள்.

    • @varaddharajdev5387
      @varaddharajdev5387 หลายเดือนก่อน +6

      என்னிடம் 25 பழைய வாகனங்கள் இருக்கிறது

    • @jathucreation5609
      @jathucreation5609 หลายเดือนก่อน

      ❤​@@varaddharajdev5387

    • @1selvendran863
      @1selvendran863 หลายเดือนก่อน

      ​@@varaddharajdev5387
      என்ன வண்டிகள் என்று சொல்லுங்க

  • @velrajk8219
    @velrajk8219 หลายเดือนก่อน +55

    திறமைக்கு வாழ்த்துக்கள்
    இந்த ஐயாவைப்போல
    திருநெல்வேலியில்
    ஜாவா முத்து என்ற
    ஒரு நண்பர் இருக்கிறார்

    • @saiprakash7428
      @saiprakash7428 หลายเดือนก่อน +5

      Yes but bikeka vita labour work cost athigama vanguvaru jawa Muthukrishnan.

    • @HOCKEY_LAZARUS
      @HOCKEY_LAZARUS หลายเดือนก่อน

      Muhukrishnan phone number please

    • @amkuttiganapathyamkuttigan8956
      @amkuttiganapathyamkuttigan8956 หลายเดือนก่อน

      திருநெல்வேலி எந்த இடத்துல இருக்காருன்னு​@@saiprakash7428

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 หลายเดือนก่อน +23

    ஜாவா சர்வீஸ் செய்யும் மெக்கானிக் இன்றும் கும்பகோணத்தில் உள்ளனர் இதில் நிறைய மாடல்கள் உண்டு 175.cc.250.50ccயில் அரை ஜாவா. கரடி ஜாவா ஆயில் கிங். கிளாசிக் ரோட் கிங் போன்றவை ஐடியல் ஜாவா மைசூர் நிறுவனம் மூலம் யெஸ்டி பெயரில் வெளிவந்தது இதில் ஆட்டோமேட்டிக் கிளட்ச் கியர் லீவர் மூலமாக இயக்க பட்டது முதல் 2ஸ்டோரக் வண்டியில் இரண்டு எக்ஸாஸ்ட் போர்ட் கொண்டது மேக்னட் ஜார்ஜ் குறைந்தால் ஸ்டார் ஆகாது நிறைய அந்த கால மெக்கானிக்கள் மேக்னட் ஜார்ஜ் செய்ய குடந்தை HMS ஒர்க்ஷாப்பிற்கு வருவார்கள். தற்போது இதை எலக்ட்ரானிக் CDI முறையில் மாற்றி ஓட்டுகிறார்கள்.

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 หลายเดือนก่อน +31

    உங்களை அங்க கூட்டு போன அந்த தம்பிக்கு நன்றிகள்

  • @Nammaepdikapovom2
    @Nammaepdikapovom2 หลายเดือนก่อน +19

    ரொம்ப சந்தோசம் ஐயா.. 🙏
    ஜாவா எனக்கு பிடிச்ச வண்டி ❤

  • @venkatasamy3586
    @venkatasamy3586 หลายเดือนก่อน +17

    ஜாவா சீனிவாசன் அண்ணே சூப்பர் அண்ணே ஜாவா சொன்னா சிறுத்தை தான் 👍👍👍

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu หลายเดือนก่อน +14

    எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல் துறைகளில் பழைய மெக்கானிக் மக்கள் ஜாம்பவான்கள் தான்

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน +47

    மைசூா் கம்பெனி அருமையான வண்டி நான் சிறுவயதில் இதை பாா்த்திருக்கிறேன்.
    என்பீல்டு புல்லட் , குருசேடா். என்று இரண்டுவண்டிகள்.
    சினிமாவில் கதாநாயகா்கள் காதல் பாட்டில் இந்த ஜாவா வண்டி ஓட்டுவாா்கள்.
    அருமையான வண்டி.அந்தக்கால மெக்கானிக் அருமையானவா்கள்.
    இப்போது அனைத்து காா்,கனரக வாகனம்,மோட்டா்சைக்கிள்.மெக்கானிக்குகள் அனைவரும் திருட்டுப்பயல்கள் தான் அதிகம்,மண்டக்கனம் பிடித்தவா்கள் வாயைத்திறந்தால் பொய்தான் பேசுவான்,அயோகியப்பயல்கள்.நாம் சா்வீஸ்விட்டால் பணம் கொடுத்தாலூம் சரியாக பாா்க்கத்தெரியாமல் என்னத்தையாவது பண்ணிவைத்து பொய்சொல்லி துட்டப்பிடிங்கிவிடுவான்.
    பழைய ஆட்கள் மனசாட்ச்சி உள்ளவா்கள் நியாமாக வேலைபாா்த்துகொடுப்பாா்கள்.
    இப்போதும் நியாமானவா்களும் இருக்கிறாா்கள்.
    99 சதவீதம் திருட்டு பயல்வல்கய் தான் அய்யா.😮😮😮

    • @ponravichandran5948
      @ponravichandran5948 หลายเดือนก่อน

      சரியான கரெக்ட் ஆன விமர்சனம் முன்பு maintenance சார்ஜ் ரொம்ப குறைவா வந்தது இப்போ ரொம்ப காசு பிடுங்கு கிறார்கள் உண்மை சொல்றனா பொய் சொல்றனா என்றும் தெரியவில்லை

  • @hussainj4811
    @hussainj4811 หลายเดือนก่อน +10

    சூப்பர் மேன் ஜாவா மேன் வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @krnsridharrsridhar
    @krnsridharrsridhar หลายเดือนก่อน +2

    விவேகமான தொழில்பற்று, நுட்பமான ஆழ்ந்த எண்ணங்கள், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். பார் போற்றும் தொழில்நுட்ப இயக்கியர் ஜாவா சீனிவாசன் அவர்களுக்கு முதல் வணக்கம் ,

  • @kunj4428
    @kunj4428 หลายเดือนก่อน +15

    இன்று எல்லாமே எல்லா வண்டியும்...சிப் கம்ப்யூட்டர் ...குறைந்த தூரம்..சர்வீஸ் என்ற வியாபார உத்தியை.. நிறுவனம்...ஏற்படுத்தி விட்டார்கள்...
    நானும் ஜாவா ஒட்டி உள்ளேன் என் சிரிய வயதில்..raj dooth. ..முதல்..mini enfield. .include

  • @diyanisha123
    @diyanisha123 หลายเดือนก่อน +8

    வயதைகடந்து நல்லமுயற்ச்சி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அய்யா 👍💐உங்கள் திறமையும் ஆர்வமும் மனதுக்குள் மகிழ்ச்சி யை தருகிறது👌💐

  • @samsonnovalincoln3434
    @samsonnovalincoln3434 หลายเดือนก่อน +4

    Super sir ur the real hero 👏 I love jawa bike very much ❤

  • @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S
    @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S 6 วันที่ผ่านมา

    ஐயா உங்களின் திறமைக்கு அடுத்து சீடர்கள் வேண்டும்.... நீங்கள் அதற்கான முயற்சியினை செய்தால் நன்றாய் இருக்கும்❤ என் அன்பான வேண்டுகோள்

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 29 วันที่ผ่านมา

    அருமையான உரையாடல்.மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அந்த பெண் மிகவும் பண்பானவள்.மிகவும் அடக்கமானவளாக தெரிகிறது.இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.இசைக்கு ஒரு இளையராஜா என்றால் ஜாவாவிற்கு ஒரு சீனிவாசன் போல.

  • @EconSave-w4b
    @EconSave-w4b หลายเดือนก่อน +14

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐 ஓகே இந்த வயசுல இந்த அழகு செய்றீங்களே கோடான கோடி நன்றி வணக்கம் ஐயா நான் சிவமணி திருவண்ணாமலை நான் ஒரு ஊனமுற்றோர்

  • @nicehosieries
    @nicehosieries หลายเดือนก่อน +5

    அருமை எதார்த்த பேட்டி அருமை கேட்கும் விதம்

  • @vardana1911
    @vardana1911 29 วันที่ผ่านมา +1

    ஐயா ஜாவா சீனி அவர்களே ரத்தின சுருக்கம் ஒரே ஒரு வார்த்தை சொல்கிறேன் ஓல்ட் இஸ் கோல்ட் நீங்கள் ஒரு தங்கம் தங்கத்தின் மதிப்பு உலகத்திற்கே தெரியும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @binainagarajan3726
    @binainagarajan3726 หลายเดือนก่อน +3

    My mechanic Late Mr.Jawa Dhinakaran from Salem is senior to most in the region. He serviced my bike even before the week he passed away.
    Great Man salute

    • @padsv
      @padsv 27 วันที่ผ่านมา

      🙏

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 หลายเดือนก่อน +3

    டூ ஸ்ட்ரோக் வண்டிகளை பராமரிப்பது மிகவும் எளிது நானும் கவாஸ்கி பஜாஜ் (kb 100 ) வாகனத்தை வைத்துள்ளேன் ஆறு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்த வண்டி ஒரே கிக்கில் ஸ்டார்ட் ஆகிவிட்டது(6000 கிலோமீட்டர்க்கு ஒரு முறை தான் இன்ஜின் ஆயில் மாற்றுவேன் )

    • @sathishkumar-sm1qh
      @sathishkumar-sm1qh หลายเดือนก่อน

      I love kb100 any idea for sales?

    • @tamilltamill-sy1jg
      @tamilltamill-sy1jg หลายเดือนก่อน

      My first bike kawasaki KB100 I love kb100

  • @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S
    @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S 6 วันที่ผ่านมา

    அந்த வண்டிய ஓட்டி காட்டினால் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்🎉🎉

  • @jjtn4406
    @jjtn4406 หลายเดือนก่อน +5

    24:59
    🍻🍾🍺🍷
    வேற என்ன சோம பானம் தான்

  • @mathimathivanan1787
    @mathimathivanan1787 หลายเดือนก่อน +3

    உங்கள் உழைப்பு நம்ம அப்துல் கலாம் ஐயா போல் நம் தேசத்திற்க்கு பயன்பட வேண்டும்.
    வாழ்த்துக்கள்

    • @thamizharasivetrivelu1610
      @thamizharasivetrivelu1610 หลายเดือนก่อน

      Don’t ever compare Kalam sir with these people, please read about him. You will understand the height of his achievements.

  • @ayyeppansp818
    @ayyeppansp818 หลายเดือนก่อน +3

    JAWA SEENU very very super Jai Hind

  • @kannama2399
    @kannama2399 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் ஐயா❤

  • @sankarsubbu99
    @sankarsubbu99 หลายเดือนก่อน +3

    Arumai old is gold valuthugal ayya

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb หลายเดือนก่อน +4

    RED COLOR ❤️ JAWA 🎉 Super 👌 😅 Two Wheeler 🎉💕🏆✅👍👊💪😍🤩🥰😍

  • @Vasan524
    @Vasan524 หลายเดือนก่อน +3

    ஜாம்பவான் சீனி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @Rajaanbu114
    @Rajaanbu114 หลายเดือนก่อน +14

    ஜாவா பழைய மாடல் சூப்பர் இப்ப இருக்கிற மாடல் சரியில்ல

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 27 วันที่ผ่านมา

    this is great, good anchor good talk, good information, good jawa owners of zeck

  • @samuelpraveenkumar6744
    @samuelpraveenkumar6744 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் வாழ்க பலலாண்டு

  • @samuelpraveenkumar6744
    @samuelpraveenkumar6744 หลายเดือนก่อน +7

    மதுரையில் jawa மற்றும் yezdi ஸ்பெசலிஸ்ட் ஸ்டீபன் ஆட்டோ ஒர்க்ஸ் ஸ்டீபன் இருக்கிறார்

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e หลายเดือนก่อน +5

    அருமையான மனிதர்

  • @villageboy160
    @villageboy160 หลายเดือนก่อน +2

    Jawa Singaram salem jawa Specialist, i was my yezdi worked 3 year back.

  • @kannan7779
    @kannan7779 หลายเดือนก่อน +2

    Sir, is the one among the greatest citizens of our country. In India 80percentage of people are hard and dedicated working people . Once upon a time even British people identified this truths, they took our farmers to different countries for farming particularly, sugarcane,rubber etc. Now, that farming generation is well-off in the respective countries. Even in Figi, South African countries our generation is living a comfortable position capable of leading the above countries. Indians are great except Polititetions. Jai Hindustan, Jai Java Sreenivasan. 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @Jegan_fdo
    @Jegan_fdo 17 วันที่ผ่านมา

    Vazhthukal ayya.

  • @mohanraj4901
    @mohanraj4901 หลายเดือนก่อน

    Nice sir , nice video foreign poidu vanthu again video panunga waiting for your video

  • @SaravananN-g7c
    @SaravananN-g7c 5 วันที่ผ่านมา

    தமிழன்டா 💥❤

  • @KarthikJagen
    @KarthikJagen หลายเดือนก่อน +1

    Great.Man ❤❤❤

  • @gunasekaran5137
    @gunasekaran5137 หลายเดือนก่อน +2

    I'm Gunasekaran Chennai i want Java. ❤❤❤

  • @sridhargn1559
    @sridhargn1559 25 วันที่ผ่านมา

    This is the real love ❤

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 หลายเดือนก่อน +11

    அய்யா ஏற்காடு மட்டும் தண்ணிபட்டபாடு கிடையாது,
    இப்போ மழையால எல்லா ஊரும் தண்ணிப்பட்டபாடுதான்

  • @sabarisrigururamgururam7657
    @sabarisrigururamgururam7657 หลายเดือนก่อน +6

    திண்டுக்கலில் JAWA specalist மெக்கானிக் பிச்சை என்பவர் இருதார்

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 หลายเดือนก่อน +1

    என்னுடைய நிம்மதியை கெடுத்தீங்களே...பெரியவரே...

  • @marianuscladin654
    @marianuscladin654 หลายเดือนก่อน

    Mass thatha.. 🎉

  • @abrahampaulalexandarwilson4875
    @abrahampaulalexandarwilson4875 หลายเดือนก่อน +1

    Great Mr Srinivasan Iya

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty หลายเดือนก่อน +3

    சிறப்பு நன்றி ஐயா இது தமிழனின் தனி தன்மை மேன்மை....

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 หลายเดือนก่อน +1

    அப்பா வாழ்த்துக்கள்

  • @1selvendran863
    @1selvendran863 หลายเดือนก่อน +1

    13வயதில் நான் ஓட்ட பழகிய வண்டி ஜாவா

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 หลายเดือนก่อน +1

    நான் ரிலயன்ஸ மோட்டார் கார் செகஷன் சூப்பரவைசராக இருந்த பொழுது பன்னீர் செலவம் மற்றும் ரங்கநாதன் போன்றவரகள் இருந்தனர். மற்றும் சேகர் வளரந்து வந்தார்.

  • @mjrchannel9488
    @mjrchannel9488 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @padhupadhmanaban3712
    @padhupadhmanaban3712 28 วันที่ผ่านมา

    I also know Late Mr Dinakaran very well. He was having his w/shop near Easwaran kovil I am also a Salem person. His residence was at Komarasamipatty near armed reserve police force a good mechanic very unfortunate he passed away at a young age I also join with the person who mentioned about him

  • @abc-wl9te
    @abc-wl9te หลายเดือนก่อน +2

    நீங்க வெளிநாடு போகும்போது உங்களுக்கு பழக்கப்பட்ட ஸ்பேனர்,s எடுத்துச் செல்லவும்

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน

    Super vehicle old Java

  • @ParkuunamRamesh
    @ParkuunamRamesh หลายเดือนก่อน +3

    Java specialist thiruchankod Giri mec mass

  • @akbarbasha215
    @akbarbasha215 หลายเดือนก่อน

    Old is gold bike ❤❤❤❤❤ sound

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 หลายเดือนก่อน +2

    Akka one rendu Ella akka you just come ERODE also you will get like this Mecanic sir you will get.

  • @AzmathullahAzmathullah-v5x
    @AzmathullahAzmathullah-v5x หลายเดือนก่อน +5

    நான்கு.80.90கலில்வரைவேலைபாரத்தேனன்ஜாவாமனிஆத்தூர்நன்பார்நான்திட்டக்குடீயில்பட்டரைஇருந்ததுஎன்பொய்ர்பிலால்

  • @TheJpjames
    @TheJpjames หลายเดือนก่อน +1

    அண்ணே, back break ல 5 mm Rod தான் ப்ரேக் பெடலையும் ப்ரேக் ட்ரம்மையும் connect பண்ணும். நீங்கள் சொல்வது போல் ப்ரேக் ஒயர் இல்லை.
    விவரம் தேவை படுவோர், Google search பண்ணவும்.

    • @SivaKumar-mp4jl
      @SivaKumar-mp4jl หลายเดือนก่อน

      Old type jawa is functioning with cable wire.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      Yezdi க்கும் கூட கேபிள் தான் வரும்.

    • @sooriyakumarv4453
      @sooriyakumarv4453 5 วันที่ผ่านมา

      அவர் சொல்லும் பிரேக் மாடலும் உண்டு தோழர் நானும் அந்த மாடல் வச்சிருந்தேன்.
      வயர் மாடலை ராடு மாடலாக மாற்றி வைத்து இருந்தேன்...
      நான் 1985 அந்த ஜாவா வைத்திருந்தேன்...
      அவர் நிறைய உண்மையைத்தான் பேசுகிறார்...
      அந்த வண்டியின் சிறப்பே வேர... தான்.

  • @sweetyprakasham7039
    @sweetyprakasham7039 หลายเดือนก่อน +3

    Sathyamangalam areavil malligaipu kondupovatharku speed a

  • @alenprem-u2b
    @alenprem-u2b หลายเดือนก่อน

    Singaram my best friend at Salem.Jawa all ways super bike.By jaws palai.

  • @RamRam-kh3rk
    @RamRam-kh3rk หลายเดือนก่อน +1

    யாரு சொன்னா இப்ப வர புல்லட்டில் கூட 5000 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் பண்ணா போதும்

  • @commentdelete2742
    @commentdelete2742 หลายเดือนก่อน +3

    லாரிக்கடியில் விட்டு ஓட்டுனேன் பாருங்க 😂😂😂😂 தாத்தா வராரே உருட்டிவிட்டு போறாரு

  • @msjr3815
    @msjr3815 หลายเดือนก่อน +3

    Intha mathiri legend Mechanic kita innum quality ah questions ketrukalam. Romba thinari thinari kelvi keta mathiri irukku.

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 หลายเดือนก่อน +2

    King என்றால். புல்லட். தான்.

  • @ktm5828
    @ktm5828 11 วันที่ผ่านมา

    Bajaj வண்டிய 20 வருடமா பயன் படுத்திவருகிறேன்..
    Oil மாத்தாம 5000 Km ஓட்டி இருக்கிறேன்...

  • @RajeshKumar-di7zm
    @RajeshKumar-di7zm หลายเดือนก่อน +1

    Iyya cbr 250 nu oru vandi eruku konjam oti paarunga unga manasu maaralam

  • @VikkyKumar-cy7uq
    @VikkyKumar-cy7uq หลายเดือนก่อน +1

    Muthu erode sivagiri i also have one best mect

  • @smallworld5212
    @smallworld5212 หลายเดือนก่อน +1

    My dad vehicle, my college vehicle

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நீங்கள் எங்களுக்கு இந்த தொழிலை கற்றுத் தருவீர்களா

  • @alenprem-u2b
    @alenprem-u2b หลายเดือนก่อน +1

    Thomas assist my nowbody Najir is mechanic at Salem...

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @villabbs2046
    @villabbs2046 หลายเดือนก่อน

    How can I contact this Gentleman. Please help me.

  • @Tamilan731
    @Tamilan731 หลายเดือนก่อน +2

    Figure Semiya Iruku pa 😜

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 หลายเดือนก่อน +15

    இதை கண்டு தான் உலக நாடுகள். தமிழனை. கண்டு அச்சப்படும் உலகநாடுகள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC หลายเดือนก่อน

      இதைவிட எங்க தல தமிழ் அதிபர் மலையாள தாத்தா தற்குறி முண்டம் சைக்கோ சைமனை பார்த்தும் உலகமென்ன சந்திரன் சூரியன் சொவ்வாய் கெரகத்திலிருப்பவர்களே நடுங்குகிறார்கள்😂😂😂😂😂 இது உனக்கு தெரியுமா 😂😂😂😂 நாங்க தெலுங்கு குத்தாட்ட ரெண்டு மூணு பேர் கச்சி சொவ்வாய் கெரகம் 😂😂😂😂

  • @arularul-ye3gz
    @arularul-ye3gz หลายเดือนก่อน +1

    கும்பகோணத்தில் Excel சேகர் சிறந்த ஜாவா மெக்கானிக்

  • @wilson.s9660
    @wilson.s9660 หลายเดือนก่อน

    Old Jawa was Czechoslovakia engine.

  • @parhasarathy5164
    @parhasarathy5164 หลายเดือนก่อน +1

    Rajoot.babby.Rajoot.luna.old.is.gold

  • @sweetyprakasham7039
    @sweetyprakasham7039 หลายเดือนก่อน +1

    Enga ooru sathyamangalam poo kondupogum vandi

  • @victorvinoth628
    @victorvinoth628 หลายเดือนก่อน +3

    உங்களிடத்தில் ஜாவா இருந்தால் சொல்லுங்கள் நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்ன விலை என்றும் சொல்லி விடுங்கள்

  • @navinkumar-me4dh
    @navinkumar-me4dh 14 วันที่ผ่านมา

    Does anyone aware of JAWA Mani specialist from Erode?

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 หลายเดือนก่อน +3

    காட்டுமன்னார்கோயிலில்....அகிலா ஆட்டோ ஒர்க்ஸ்...பெயர் திருமால்...yezdi&jawa....வில்...ஸ்பெஷலிஸ்ட்.....40 வருட அனுபவமுள்ளவர்....

    • @aruldoss9444
      @aruldoss9444 16 วันที่ผ่านมา

      His phone number

  • @GPSwamy
    @GPSwamy หลายเดือนก่อน

    தீராத விளையாட்டு கிழவன்...

  • @marutharavi3563
    @marutharavi3563 หลายเดือนก่อน +1

    மெக்கானிகர் எந்த ஊரு

  • @gunasekaran5137
    @gunasekaran5137 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு ஜாவா பைக் வேண்டும் கடைக்குமாசார், வணக்கம்.

  • @HasanHasan-mo2hx
    @HasanHasan-mo2hx หลายเดือนก่อน +7

    ஐயா உங்களுடைய திறமைக்கு அனுபவத்திற்கும் நன்றி ஐயா பொய் சொல்வதற்கு ஒரு அளவு உண்டு ஆனால் நீங்கள் வண்டி வேலை பார்ப்பது போல் வளமாக பொய் சொல்கிறீர்கள் லாரிக்கு அடியில் பூந்து வருவேன் என்று சொல்கிறீர்கள் ஆனால் எந்த லாரிக்கு உள்ளே பூந்து வந்தீர்கள் என்று சொல்லவில்லை லாரிக்கு அடியே நிறைய உதிரி பாகங்கள் உண்டு நடுவில் கிரவுண்ட் ஜாயிண்ட் உண்டு நீங்கள் எப்படி பூந்து வந்தீர்கள் என்று தெரியவில்லை பொய் சொல்வது மனிதனோட இயல்பு ஆனால் நீங்கள் வண்டி வண்டியாக சொல்கிறீர்கள் இவ்வளவு பொய்யையும் மனம் பொறுத்து உங்களை பேட்டி எடுத்த அந்தப் பெண்ணிற்கு ரொம்ப நன்றி நீங்கள் சற்று வாயை குறைத்து விட்டு இதற்கு மேல் நீங்கள் கொஞ்சம் செயலில் காட்டுங்கள்

    • @sundard9462
      @sundard9462 หลายเดือนก่อน

      வளைவில் லாங் செஸ் டிரைலரில் வளைவில் புகுந்து வந்ததை கூறினர்

    • @mnttovlogs3500
      @mnttovlogs3500 หลายเดือนก่อน

      U0aqp

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC หลายเดือนก่อน

      ஏன் நாகார்ஜூனா லாரிக்கு அடியில் புகுந்து வரலயாடா முண்டமே 😂😂😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC หลายเดือนก่อน

      ஆனா நிலாவை ரெண்டா பொழந்தாங்கனா நீ நம்புவியாடா. லூசா டா நீ 😂😂😂😂

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      👌👌👌

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg หลายเดือนก่อน +1

    நான் நியு ஜாவா வைத்துள்ளேன் ஆராயிரம் கி மி தெரியாம ஓட்டிவிட்டேன் ஓடிட்டே தான் இருக்கு

  • @k.ganeshkumar4950
    @k.ganeshkumar4950 หลายเดือนก่อน +3

    Oil மாத்தமா அதாவது waste oil bachchi 100 km ottuna எப்பேர்ப்பட்ட என்ஜின் சீஸ்.... இதுல 5000 கிமீ.... வேற ..... பொய் சொல்றதுக்கு அல்வே இல்லையா...

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash หลายเดือนก่อน +1

      யோவ் இத மண்ணெண்ணெய் ஊற்றியே ஓட்டலாம்

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      பேசுவது அனைத்துமே பொய்.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      ​@@Prakashkidskidsprakashஎல்லா வண்டியும் ஓடும். எஞ்சின் புட்டுக்கும்.

  • @bennetraj2396
    @bennetraj2396 9 ชั่วโมงที่ผ่านมา

    நானும் வீலிங் பண்ணிருக்கேன்

  • @sakthiveln3159
    @sakthiveln3159 22 วันที่ผ่านมา

    ஐயா தங்களிடம் வேலைக்கு கொடுக்கும் வண்டியை ஒரு நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து வேலை செய்து கொடுப்பீர்களோ? அந்த மெக்கானிக் யார் என்று சொன்னால் நாங்கள் நேரடியாக அவரிடமே சென்று விடுவோமே?

  • @RASULDEEEN
    @RASULDEEEN หลายเดือนก่อน +3

    இந்த ஷால் நு ஒன்னு இருக்கே அது எல்லாம் உங்களுக்கு தெரியாதா

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      மெண்டல் உடன் பேசும் மெண்டலுக்கு என்ன ஷால்.

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar หลายเดือนก่อน

    ஐய்யா நான் வைத்தேன் 1998 ஜாவா எசட்டி செம கெத்து கிங் தான் நம் வண்டி

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      அய்யா தாங்கள் லாரிக்கு அடியில் புகுந்து இந்த பக்கம் வந்தீர்களா?

    • @sakthiveln3159
      @sakthiveln3159 22 วันที่ผ่านมา

      ஐயா தாங்கள் லாரிக்கு அடியில் அந்த பக்கம் புகுந்து இந்தப் பக்கம் வெளியே வந்தீர்களா

  • @chengkodan9220
    @chengkodan9220 หลายเดือนก่อน

    🎉😂❤❤❤

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 หลายเดือนก่อน

    இந்த பெரியாருடைய விலாசம்&நம்பர் கிடைக்குமா?பிளீஸ்.

  • @Anrakunji
    @Anrakunji หลายเดือนก่อน

    2 stokes pull power athigam

  • @UTHAYA_2627
    @UTHAYA_2627 หลายเดือนก่อน +2

    அவர் நம்பர்

  • @allaboutnothing99
    @allaboutnothing99 หลายเดือนก่อน

    நான் கொரோனா டைம்ல என்னோட Rx135, 18k கிலோமீட்டர் ஓட்டுனேன் 😂

  • @chengkodan9220
    @chengkodan9220 หลายเดือนก่อน

    Namo gurujii