30 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான மதனின் சூப்பர் ஹிட் புத்தகமான வந்தார்கள் வென்றார்கள் இப்போது Audio வடிவில் | bit.ly/VanthargalVendrargal | #Vikatan | #Vikatanplay
திமுக எதிர்க்கட்சியாக இருக்க தாங்க லாயக்கு, எதிர்க்கட்சியா இருக்கும் போது மக்களுக்காக பேசுவானுங்க, ஜெயித்து ஆட்சியிலே உட்கார்ந்தால் மக்களை மறந்து விடுவானுங்க
30 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான மதனின் சூப்பர் ஹிட் புத்தகமான வந்தார்கள் வென்றார்கள் இப்போது Audio வடிவில் | bit.ly/VanthargalVendrargal | #Vikatan | #Vikatanplay
நமக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் பாதிப்பு நமது தலைமுறைக்கு தான்
Finally big news outlets going to see them❤
இந்த திட்டம் தேவையில்லாத ஒன்று.
Good 👍 work விகடன் team...
Qatar and Denmark developed airports in sea where as our guys are spoiling agricultural land…!
திமுக எதிர்க்கட்சியாக இருக்க தாங்க லாயக்கு, எதிர்க்கட்சியா இருக்கும் போது மக்களுக்காக பேசுவானுங்க, ஜெயித்து ஆட்சியிலே உட்கார்ந்தால் மக்களை மறந்து விடுவானுங்க
Vikatan team doing the great job 👍
Dravida model na summava
அருமை
We should stop this.. already people are facing enough ..😢
Then where you built airport, kadal laya.. everywhere people is living. Government should give another land with good compensation
அய்யா அந்த ஏர்போர்ட் ஐ எங்க ராமநாதபுரதுக்கு கொண்டு வாங்க யா நாங்க கேக்குறோம் தரமாட்டுகிறாங்க வேணாம்னு சொல்ற இடத்துக்கு குடுகுறாங்க
Air india வித்துட்டு எதுக்கு விமான நிலையம்?
We all should restrict it sir.
Time for transparent Governance in Tamil nadu.
Tnq vikadan🎉 for support
ஏண்டா விமானநிலையங்கள்வேண்டுமாவேண்டாமாடாபெரியபெரியநீர்நிலைகள்கூடபலகிராமங்களைஉள்ளடக்கிதான்உருவானதடாமேட்டூர்நீர்தேக்கத்தில்நீர்குறையும்போதுஒருபெரியகோவிலின்கோபுரம்கூடவெளிப்படும்இதுபோல்வளர்ச்சிக்காகசிலபல இழப்புகள்இருக்கத்தான்செய்யும்இவைகளைஅரசுஈடுகட்டும்பாதிப்புக்குள்ளானவர்களுக்கு
ஒவ்வொரு கிராமமும் கட்சியும் இதற்காக குரல் கொடுத்து போராட வேண்டும்.
ஒன்றிய அரசு தான் காரணம் 😅
அனுமதி வழங்குவது மாநில அரசு 😅
இதற்கு மேல் தெளிவாக யாரால் சொல்ல முடியும் புரிந்து கொண்டு விமான நிலைய திட்டத்தை தரிசு நிலத்தை நோக்கி நகர்த்தவும்
திராவிட நாடு 😂
மக்களாட்சி !
காமராசர் ! கக்கனோடு முடிந்து விட்டது !
இன்றைய அரசியல்
வியாபார வணிகம்
ஆகி விட்டது !..♥**
Kindly wait until 2026.Hope!
100% true.. DMK, ADMK most of the members are corrupt.
😂😂❤ அப்படியா??? காமராஜர் கக்கன் போல தமிழர்களை வாயில் சுட்டு தல்லி இருந்தால் நீ கொண்டாடி இருப்பாய்....
Kasu kudutha pooratan panra ellamey poividum
When Valluvar Kottam was built on a lake, what was Vikatan doing ?!
that's why they are doing now!
Why don't people protest when valluvar kottam build ? Media La Katradhu Naala Thana Parandhur Eh Theriya Varudhu..Summa Mudinchi Pona Visiyatha Pesi Time Waste Pannama Nadaka Poradhu Pathi Pesunga 🤝🏻