ரஜினியுடன் லால் சலாம் - மறக்க முடியாத அனுபவம் -Livingston | Part -5 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #chaiwithchithra #chithralakshmanan #bhagyaraj #arrahman #kamalhassan #vijayakanth
    Part 1 : • என்னை தவறாக புரிந்து க...
    Part 2 : • விஜயகாந்த் சின்ன குழந்...
    Part 3 : • நான்தான் ஹீரோ என்றதும்...
    Part 4 : • பரிதாபப்பட்டு 😪 என்னை ...
    Philip Livingston Jones, commonly credited by his mononym Livingston, is an Indian actor, comedian and screenwriter who usually plays supporting and comedy roles in Tamil films. He is credited as Ranjan in his earlier films such as Captain Prabhakaran (1991) and Sundara Purushan (1996) and is well known for playing the role of Natraj in the critically acclaimed movie Sollamale (1998). He has acted over 150 films.
    His first starring role was in Poonthotta Kaavalkaaran (1988). He started out playing villains and graduated to playing lead roles with Sundara Purushan (1996), Sollamale (1998), Viralukketha Veekkam (1999), En Purushan Kuzhandhai Maadhiri (2001) and Engalukkum Kaalam Varum (2001) are other films in which he has appeared in lead roles. He also wrote the screenplay for the movies Kanni Rasi (1985) and Kaakki Sattai (1985) along with G. M. Kumar.
    At the peak of his career in the late 1990s and early 2000s, Livingston opted to take on a mix of lead roles, antagonistic roles and cameo roles.
    He later appeared in hit comedy films as supporting roles like Thillalangadi (2010), Kaavalan (2011), Idharkuthane Aasaipattai Balakumara (2013) and Magalir Mattum (2017).
    Livingston was born in a Christian family in Chennai, Tamilnadu. His father, Samuel Jones worked as a supervisor in Binny and Co. ,while his mother was a homemaker who was of Malaysian Tamils descent. He attended ELM Fabricus Hr.Sec. School in Purasawalkam until grade 10 after which he pursued his cinema career.
    On 6 September 1997, he married Jessy Irudayaraj a Roman Catholic in a private ceremony in Chennai. The couple has two daughters, Jovita (born in 1998) and Gemma (born in 2001).
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 98

  • @saravanan-98
    @saravanan-98 11 หลายเดือนก่อน +59

    இளையராஜா தன்னை அவமானப்படுத்திய விஷயத்தை மறந்து அவரை கடவுளுக்கு சமமாக பேசும் இவர் இளையராஜாவை விட உயர்ந்து விட்டார்

    • @MrKandscbe
      @MrKandscbe 10 หลายเดือนก่อน +1

      உளறல்.

    • @mr.karumandi9923
      @mr.karumandi9923 10 หลายเดือนก่อน

      @@MrKandscbe aamanga intha sangi இளையராஜா paya ularitae irukaaru yevaen mic a neetnaalum...funny fellow

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 10 หลายเดือนก่อน +1

      உண்மை..

  • @radhakrishnan7192
    @radhakrishnan7192 11 หลายเดือนก่อน +37

    மிக அருமையான பேச்சு ஒன்றையும் மறைக்காமல் மனதை திறந்து கட்டியிருக்கிறார் இதுபோல யாரும் பேசி நான் கேட்டதில்லை

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 11 หลายเดือนก่อน +11

    சினிமாவில் இருந்து கொண்டே சினிமா பிரபலங்களை ஒரு சாதாரண பாமர ரசிகன் வியந்து பார்ப்பது போன்றும் அவர்களின் குணநலன்களை பேசுவதும் ரொம்ப ரொம்ப இயல்பாக உள்ளது மனதில் உள்ளதை உள்ளொன்று வைத்து வெளியே ஒன்றும் பேசாமல் மிக யதார்த்த பேச்சுவழக்கில் மரியாதைக்குரிய திரு லிவிங் ஷடனின் பேச்சு என் மனதை மிகவும் கவந்துவிட்டது.
    இன்னும் பல படங்களில் உங்கள் நடிப்பைக் காண ஆவலாக உள்ளேன்.
    வாழ்க வாழ்க வளமுடன்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 11 หลายเดือนก่อน +17

    லிவிங்ஸ்டன் மனம் விட்டு பேசி உள்ளார்... அருமையான பேட்டி...

  • @Meiporul-gv6jk
    @Meiporul-gv6jk 11 หลายเดือนก่อน +28

    Sir..
    லிவிங்ஸ்டன் சாரின் அனுபவங்களை கேட்க்கும் போது
    அவர் அவர் வாழ்க்கையை எப்படி நகைச்சுவை உணர்வோடு அணுகுவது பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ❤

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 11 หลายเดือนก่อน +17

    USUALLY I DO MY ROUTINE WORK BY HEARING (AUDIO) CHITRA SIR INTERVIEWS. BUT LIVINGSTAN SIR EXPRESSIONS IMPRESS ME TO WATCH IT WITH VIDEO ALSO.. GOOD CAUSAL PERSON

    • @dineshari932
      @dineshari932 11 หลายเดือนก่อน +1

      Exactly brother.... Same effect

    • @johnreena
      @johnreena 11 หลายเดือนก่อน

      Me too

  • @neovasant
    @neovasant 11 หลายเดือนก่อน +9

    A lot to learn from Livingston..He seems to take everything positively

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 11 หลายเดือนก่อน +9

    தனது வாழ்க்கை தோல்விகளையும், தடம்புரண்ட நிகழ்வுகளையும் மிகமிக நகைச்சுவை உணர்வுடன் சொல்வதில் இவருக்கு நிகர் இவரே.
    நல்ல உள்ளம் கொண்ட மனிதர். என்ன மதுவையும், புகையையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்…
    நன்றி TT.

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 11 หลายเดือนก่อน +7

    World biggest super Star thalaivar engal kadavul Rajini sir

  • @sivaranjanikumaravelu3808
    @sivaranjanikumaravelu3808 11 หลายเดือนก่อน +4

    Sir super nenga.. How humble. You are a legend sir. You are very few 80's hero who can do natural acting. Very nice interview❤

  • @vaseegarans8042
    @vaseegarans8042 11 หลายเดือนก่อน +10

    About Thalaivar from 6:25-15:28

  • @reva4sm582
    @reva4sm582 11 หลายเดือนก่อน +4

    Indha manushar ivara pathi pesaradhavida mathavangala pugazhdheee pesaraaru- nalla manidhargal

  • @dinoselva9300
    @dinoselva9300 10 หลายเดือนก่อน +2

    நம்ம #வருங்கால_அமெரிக்க_ஜனாதிபதி வாழ்க

  • @alphabetsignsandinterior2466
    @alphabetsignsandinterior2466 10 หลายเดือนก่อน +2

    சிற்பி நல்ல சாய்ஸ் சார் அந்த கேனப்ண்டைட்ட கேட்டத அவமானமா நினைங்க .

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 11 หลายเดือนก่อน +8

    இயக்குனர் S A C, தான் முதல் முறையாக தன் படத்திற்கு இசைமயைப்பதிற்காக மெல்லிசை மன்னர் அவர்களை சந்தித்தது பற்றி, கடந்த பிப்ரவரி மாதம் MMFA Association ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தன் அனுபவங்களை கூறியது நினைவுக்கு வந்தது இப்போது.

    • @parthasarathy7352
      @parthasarathy7352 11 หลายเดือนก่อน

      Badu MSV pollaipa kedthutu interview thariyada NAYE😅 ANTHA PAVAMTHAN UN FIELD NAKIKITTU POIDUCHU BADU BADU ILLAYARAJA BADU UNNAI. THANUDAI PADAM YETHAVATHIL POTTUIRRUKANADA BADU BADU 😢😢😢😢😢

  • @sujathashankar5104
    @sujathashankar5104 11 หลายเดือนก่อน +4

    Innocent speech,sivaji films experience is great 😃😃😃🎉🎉🎉

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 11 หลายเดือนก่อน +5

    எவ்வளவு புகழடைந்தாலும் மனிதத்துவம் வேண்டும் உன் முழு மனதோடும் முழு பலத்தோடும் கடவுளை தேடு இதற்கு ஒப்பான வார்த்தை உன்னிடத்தில் அன்பு கூறுவது போல் பிறனிடத்திலும் அன்பு கூறு மனிதம் எவ்வளவு முக்கியம்..பைபிள்

  • @dr.shylarajendran5216
    @dr.shylarajendran5216 10 หลายเดือนก่อน

    Livingston sir, not at all bored of your speech! Your so sensible! You are analysing so well so positively !

  • @remingtonmarcis
    @remingtonmarcis 11 หลายเดือนก่อน +11

    சார், இளையராஜா பேக்ரவுண்ட் பற்றி ஒரே படத்தில் சொல்லிவிடலாம். " பூ விழி வாசலிலே " படத்தில் ஒரு சோக இசைச்சேர்க்கையை பட ஆரம்பம் முதல் இறுதி வரை கொண்டு போயிருப்பார். பட வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை உறுதியாய் சொல்லலாம். th-cam.com/video/wUI-0NJ6FjY/w-d-xo.htmlsi=T7uSn12rnVX7KSYq

  • @karnan4483
    @karnan4483 11 หลายเดือนก่อน +3

    Rajini sirku appuram.... Neenga sonna laka... Laka... Laka... Than... Yen mind la irukku sir.... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 11 หลายเดือนก่อน +6

    People like Ilayaraja, Mani Rathnam, K Balachandar, Rahman don't want to be associated with only a few people. Because they will be marked as the favorite director/MD with only a few and the pressure will be too high whenever the next film gets released. If one film goes for a toss, the pair will never be able to work together which will put a great divide in their relationship. P Vasu came up many hit movies during early 90's but for one movie Ilayaraja told him to go look for some other MD so he had to go with Deva; this went on for a couple of movies until Uzhaippaali came. Other way of looking at it is, they're eccentrics.

  • @kidzone8148
    @kidzone8148 10 หลายเดือนก่อน +1

    Such a wonderful person sir

  • @Racee786
    @Racee786 11 หลายเดือนก่อน +3

    மிகவும் அழகான பதிவு நண்றி சார் 👌👌👌 🙏🙏🙏

  • @garivalagan8456
    @garivalagan8456 11 หลายเดือนก่อน +4

    சார்,.. அடுத்து இயக்குனர் R சுந்தராஜன் பேட்டி எடுங்க...

  • @ArunKumar-mu7kc
    @ArunKumar-mu7kc 8 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் லிவின் ஸ்டன் 🎉🎉🎉🎉

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 11 หลายเดือนก่อน +1

    🎉🎉 நேர்மை Mr. Livingston sir

  • @shankaravenkatesh1395
    @shankaravenkatesh1395 10 หลายเดือนก่อน

    I like Mr Livingston natural talk and his reality

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 11 หลายเดือนก่อน +2

    Vaalum magaan thalaivar engal kadavul Rajini sir

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ 11 หลายเดือนก่อน +2

    13:20 lal salam spoiler 😮

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +1

    தானை தலைவர் சைக்கோ பேட்டி அருமை😊😊😊

  • @tailedpepper
    @tailedpepper 11 หลายเดือนก่อน +3

    13:22 - spoiler sollitaru

  • @madhavanchari7552
    @madhavanchari7552 11 หลายเดือนก่อน

    I got really surprised to no Livi's exceptional talent. Frst time he hs gvn such a candid fantastic interview.❤

  • @rajarambala6467
    @rajarambala6467 11 หลายเดือนก่อน

    அருமை லிவிங்ஸ்டன்.. வாழ்க வளமுடன்..

  • @gopismm1831
    @gopismm1831 11 หลายเดือนก่อน +2

    VTV Ganesh eh interview edunga chithra sir. KS chithra amma va Interview pannunga sir.

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu 11 หลายเดือนก่อน +17

    he cannot stop talking about ilayaraja.. such an impact that king has

    • @mythilivenkatachalam457
      @mythilivenkatachalam457 11 หลายเดือนก่อน +1

      Talent with arrogance

    • @riazmohamed2614
      @riazmohamed2614 10 หลายเดือนก่อน

      Pinna kazutha pudichu vella thalluna aalache😅

  • @sheikdawood4183
    @sheikdawood4183 10 หลายเดือนก่อน +1

    நல்ல வேலை லிவிங்ஸ்டன் அந்த மண்டை கனம் சங்கிராஜாக்கிட்ட மாட்டாமயே சாதிச்சுட்டீங்க.

  • @successjj129
    @successjj129 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sunder.k6779
    @sunder.k6779 11 หลายเดือนก่อน +1

    Good interview❤

  • @free2009ify
    @free2009ify 11 หลายเดือนก่อน

    Livingston sirs sisters son Christopher studied with me in ELM school purasawalkam during 1989 to 1991. Kumar chennai

  • @remakebox2073
    @remakebox2073 10 หลายเดือนก่อน

    லிவிங்க்ஸ்டன் sir நடிச்சாலே semma ஜாலியா இருக்கும். Athu pola interview m சூப்பரா indresta இருக்கு 👌👌😍

  • @mri3384
    @mri3384 11 หลายเดือนก่อน

    Inspiring interview.

  • @dinoselva9300
    @dinoselva9300 10 หลายเดือนก่อน +1

    இதுதான் 7:57 நிஜம்

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 11 หลายเดือนก่อน +2

    சுந்தரபுருஷன் இயக்குனர் s d சபா பற்றி கேட்கவில்லையே?????

  • @randin77randin50
    @randin77randin50 11 หลายเดือนก่อน +2

    Don't say maahaan, can say hard work, that's enough

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 11 หลายเดือนก่อน

    Very very interesting interview but extend the duration please

  • @arumugammeivel9339
    @arumugammeivel9339 11 หลายเดือนก่อน +9

    Only one raja sir

  • @sububloom6852
    @sububloom6852 10 หลายเดือนก่อน +1

    MSV யை அவர் trend ற்கு insult செய்து set ஆக மாட்டார் என்று அப்போது சொன்னீர்கள்.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...அது உங்களுக்கும், இப்போது உள்ள trend ற்கு நீங்கள் set ஆக மாட்டீர்கள் என்று உலகம் ஒதுக்கி விட்டது❤. Msv பாடல்கள் இன்றும் கேட்கப்படுகிறது.... உங்கள் படம்?

  • @vmmahendran3599
    @vmmahendran3599 11 หลายเดือนก่อน +15

    80-90 களில் வந்த இயக்குநர் அனைவரும் இளையராஜா இல்லாமல் இல்லை

    • @senthilkothandaraman9116
      @senthilkothandaraman9116 11 หลายเดือนก่อน

      1994 varai Mattum illayaraja

    • @ir43
      @ir43 11 หลายเดือนก่อน +3

      @@senthilkothandaraman9116 கதறிட்டே இருக்கவும். இவ்வாண்டும் விடுதலை மாடர்ன் லவ்ன்னு வண்டி டாப் கியர்ல போகுது.

    • @senthilkothandaraman9116
      @senthilkothandaraman9116 11 หลายเดือนก่อน

      @@ir43 விடுதலை 1 லே bgm காணவில்லை
      இதுல விடுதலை 2லேயா

    • @senthilkothandaraman9116
      @senthilkothandaraman9116 11 หลายเดือนก่อน

      @@ir43 வீரா விற்கு பிறகு
      காதலுக்கு மரியாதை
      ப்ரண்ட்ஸ்
      சேது
      ரமணா
      விருமாண்டி
      என கை விட்டு என்ன கூடிய அளவில் தான் படம் hit

    • @ir43
      @ir43 11 หลายเดือนก่อน +2

      இப்போ தொடர்ந்து 200 கோடி (புதுப்படம் 1000 கோடின்னு பேசுறாங்க) வெற்றிப்படம் கொடுத்து வரும் விஜய் தமிழ்ச்சினிமா வரலாற்றிலையே சிறந்த நடிகர்ன்னு சொல்லிடலாமே? இப்பவும் அல்போன்ஸ் புத்திரன் படம் / how to name it 2 / violin symphonyந்னு 80 வயசுலையும் தினமும் ஸ்டூடியோ போயி நல்லிசை குடுத்துட்டு இருக்கார். உங்களுக்கு எரியத்தானே செய்யும்.

  • @SaravananIyer
    @SaravananIyer 11 หลายเดือนก่อน

    Waiting for Janakaraj interview Sir

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 11 หลายเดือนก่อน

    லிவிங்ஸ்டன் மியுசிக்கின் நுணுக்கங்கங்களை தெரிந்து வைத்துள்ளார் . வைகை புயல் வடிவேலுவை பற்றி சொல்லுங்க சார் !

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 10 หลายเดือนก่อน

    He accepted the reality

  • @sheikdawood4183
    @sheikdawood4183 10 หลายเดือนก่อน

    இந்த இளவுராஜா மண்டைகணம் பிடிச்சவன் அதனால தான் இப்ப அட்ரஸ் தெரியாமல் போய்ட்டான்.

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      Yes Indru Pannubum Pannivum Mika Anriruddha poranduvure enge vetri vaippu.

  • @mri3384
    @mri3384 11 หลายเดือนก่อน +1

    All okay except the praise for Rajni kanth’s daughter.

  • @rajannair3212
    @rajannair3212 10 หลายเดือนก่อน +1

    ஐயா இளையராஜா பொக்கிஷம். இசைஞானியுடன் மற்றவர்களை ஒப்பிடுவது நேர்மையில்லை. (திரு லிவிங்ஸ்டன் நல்ல மனிதர் அவரை பேட்டி எடுக்க அதிகம் தகுதியுள்ளர்வர்.

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716 11 หลายเดือนก่อน +1

    சித்ரா சார் குணச்சித்திர நடிகர் ராஜீவ் பேட்டி எடுக்கவும்

  • @subomani
    @subomani 11 หลายเดือนก่อน +1

    12:30 Aishwarya mattum than dhanush illa 😛

  • @revraj8275
    @revraj8275 10 หลายเดือนก่อน +3

    Irrespective of the talent, status, and fame he has, if he does not know how to treat others with respect, he too does not deserve the respect he is getting. These people should remember that they too have struggled to get a chance at the beginning of their career.

  • @spirittofind8046
    @spirittofind8046 11 หลายเดือนก่อน +2

    Pothum enra mananey panakaran athu unga kitte irunthirku

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 11 หลายเดือนก่อน +10

    ❤❤❤ ஒன்அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤ சித்தர் ரஜினி
    மஹராஜ் வாழ்க
    ❤❤❤❤ சித்தர்
    இசை ஞானி MP
    இலையராஜா
    வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajagopalp5874
    @rajagopalp5874 11 หลายเดือนก่อน +2

    first comment

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 11 หลายเดือนก่อน

      Great accomplishment

  • @adkvelu
    @adkvelu 11 หลายเดือนก่อน

    உள்ளது உள்ளபடி பேசுறார்..

  • @muthumari9294
    @muthumari9294 11 หลายเดือนก่อน

    Lovely talk

  • @arumugammeivel9339
    @arumugammeivel9339 11 หลายเดือนก่อน +1

    Raja sir

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 11 หลายเดือนก่อน +1

    Thimuru Raja..
    ஒரு மனிதனை எப்படி இவ்வாறு கேவலப் படுத்தமுடிகின்றது? 2:40

    • @velumuthusamy7220
      @velumuthusamy7220 11 หลายเดือนก่อน

      ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பலகீனம்.
      அவருக்கு அது...
      அவரிடம் இருக்கும் நிறையை மட்டும் பார்ப்போம்...

  • @intrade9009
    @intrade9009 10 หลายเดือนก่อน

    Aiswarya a good director?!

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 11 หลายเดือนก่อน

    Raja sir pechu kattupaadu illai

  • @thangaselvamsv8125
    @thangaselvamsv8125 10 หลายเดือนก่อน

    Ilaiya raja sar music la iva adimay agitar

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 11 หลายเดือนก่อน

    ஓயாம சொல்லி
    "சச் ய ஒண்டர்புல் பர்சன்"
    வார்த்தைக்கே புது அர்த்தம் தேடி குடுத்துட்டீங்க.

  • @bhashyam.v.s1891
    @bhashyam.v.s1891 10 หลายเดือนก่อน

    ராஜா மிகவும் திமிருபிடித்தவன்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 11 หลายเดือนก่อน +1

    இளையராஜா மிகவும் தலைகணம் பிடித்தவர்

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 11 หลายเดือนก่อน +2

    Personal character of ilayaraja is very worst

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp 11 หลายเดือนก่อน

      Oh oh

  • @user-kv8dx2li6p
    @user-kv8dx2li6p 11 หลายเดือนก่อน

    Sollava ..sollava..nu ellathiyum sollitaaree, isai gnani raja va pathi …😂vanchaga pughazhchi

  • @Iyal2
    @Iyal2 11 หลายเดือนก่อน +2

    chitra sir , can u take interview with Raja sir

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 11 หลายเดือนก่อน +1

    Super

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 10 หลายเดือนก่อน

    Thozlil bakthi ille ellam kasu than mukiyum