நாங்கள் இருவருமே நன்றாக சண்டை போட்டுக் கொள்வோம் - Parithabangal Gopi & Sudhakar | Part - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @NakulC-kr6gu
    @NakulC-kr6gu 3 หลายเดือนก่อน +4

    The way they give respect to the interviewer👏👏👏...!

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 หลายเดือนก่อน +23

    கோபி சுதாகர் நிகழ்ச்சிகளை நாங்கள் உணவருந்தும் நேரத்தில் குடும்பத்துடன் பார்த்து ரசிப்போம்!
    நன்றி கோபி சுதாகர்!!

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 25 วันที่ผ่านมา +1

    Iam Big Fan Of GoSu Brothers 😊

  • @neturefruits1985
    @neturefruits1985 2 หลายเดือนก่อน

    கொஞ்சம் ஃபேமஸ் ஆயிட்டாலே நிறைய பேருக்கு பேசும் தோரணையே மாறிடும் ஆனா நீங்க பேசும்போது எந்த ஆணவமும் இல்லாம கூச்ச பட்டு கிட்டே பேசுறீங்க சூப்பர் உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 6 หลายเดือนก่อน +6

    பல குரல் மன்னன் கோபி, "வேற மாறி ஆயிடும்" சுதாகர்.😅😅

  • @Ravi-1-r2
    @Ravi-1-r2 7 หลายเดือนก่อน +3

    Security pavangal ,wife pavangal, women's pavangal, senior pavangal, ghost pavangal this all Mind-blowing ultimate

  • @meyyappanm9469
    @meyyappanm9469 19 วันที่ผ่านมา

    Valuthakkal bro hats off to u from madurai I am big fan of you all video ❤❤🎉🎉

  • @8710kumaran
    @8710kumaran 7 หลายเดือนก่อน +4

    I wish both of you the very best for long years to run ☺️a very big stress busters.

  • @annaduraisubramaniyan2026
    @annaduraisubramaniyan2026 2 หลายเดือนก่อน

    உண்மை நம்பிக்கை தரும் உழைப்பு வசதி தரும் திறமை உங்களுக்கு வெற்றி தரும் என வாழ்த்துகிறேன்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 หลายเดือนก่อน +4

    அருமையான நண்பர்கள்.. கலக்கிட்டு வராங்க.. வாழ்த்துகள் இருவருக்கும்

  • @balasundar3966
    @balasundar3966 7 หลายเดือนก่อน +5

    Very talented combo ❤ Waiting for their movie! Best wishes!

  • @rithikasumathirithika9011
    @rithikasumathirithika9011 7 หลายเดือนก่อน +5

    இந்த காலத்தில் இது போன்ற இளைஞர்களை பார்ப்பது அபூர்வம்

  • @kavinkalidas
    @kavinkalidas 6 หลายเดือนก่อน +6

    யூடிப்ன் ரோகித் சர்மா சுதாகர் வாழ்க😂

  • @gowin9791
    @gowin9791 7 หลายเดือนก่อน +2

    Dr Kalaignar 💕💕

  • @NavajothiP
    @NavajothiP 2 หลายเดือนก่อน +2

    இவர்கள் நகைச்சுவையை தொலைக்காட்சியில் ஒளி பரப்பினால் நன்றாக இருக்கும்

  • @k.g7900
    @k.g7900 7 หลายเดือนก่อน +1

    My mom huge fan. Thank you bros❤

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 7 หลายเดือนก่อน +2

    Good friendship❤❤

  • @d.akashkumar157
    @d.akashkumar157 3 หลายเดือนก่อน +1

    8:50

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 หลายเดือนก่อน +27

    ரொம்ப ரசித்தது. வடக்கன்ஸ் பயணத்ததை பற்றியது..

  • @prasanna5864
    @prasanna5864 7 หลายเดือนก่อน +3

    Chitra sir , your smile 😁 is super.

  • @prabhasridharan7967
    @prabhasridharan7967 7 หลายเดือนก่อน +1

    Covishield vaccine video super ah irundadu

  • @prabaharanerulandi1386
    @prabaharanerulandi1386 7 หลายเดือนก่อน +1

    Nega oru movie pannuga friend

  • @kramesh5079
    @kramesh5079 7 หลายเดือนก่อน +1

    👌

  • @vivekanandan7053
    @vivekanandan7053 7 หลายเดือนก่อน +2

    road la pallam thundi vaikiranga adha base panni oru video pannung gopi and sudhakar

  • @thilagavathyr5949
    @thilagavathyr5949 7 หลายเดือนก่อน +1

    My kids like ur video....age 7

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 7 หลายเดือนก่อน +14

    கருணாநிதி புடிக்கும் சொல்றிங்க ஆனா அவரையே அவ்ளோ பகடி செஞ்சி இருக்கீங்க. 😮😅

    • @jayganesh6902
      @jayganesh6902 7 หลายเดือนก่อน +3

      உண்மையை தானே சொன்னார்கள்👍🏼👍🏼👍🏼👍🏼

    • @AshokKumar-yr2gy
      @AshokKumar-yr2gy 7 หลายเดือนก่อน

      Qq

    • @Loganathan-v9b
      @Loganathan-v9b 6 หลายเดือนก่อน

      வயிற்றுப்பிழைப்பு அடுத்து தாஙகள் மேதாவிகள் என நினைப்பு அடுத்த போட்டியாளர்கள் வரும்போதுபுரியும் ❤❤❤

  • @jagannathan1481
    @jagannathan1481 7 หลายเดือนก่อน +1

    Nice

  • @martinanglo6697
    @martinanglo6697 7 หลายเดือนก่อน +2

    Lakshmi ramakrishnan interview edunga

    • @arunb8841
      @arunb8841 7 หลายเดือนก่อน

      Already done, please check in Touring Talkies..

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 7 หลายเดือนก่อน +5

    0:52 avan oru echaa payan bro

  • @athishd8228
    @athishd8228 7 หลายเดือนก่อน +11

    I think sudhagar ah personal ah pazhagi paatha pudikadhunu nenaikura.

    • @tamil4648
      @tamil4648 7 หลายเดือนก่อน

      நாம கணிக்கறதெல்லாம் உண்மையில்ல

    • @Jack_Daniels-Jd
      @Jack_Daniels-Jd 7 หลายเดือนก่อน

      Poda Punda

    • @karthik-yv5yv
      @karthik-yv5yv 7 หลายเดือนก่อน +2

      Not only sudhakar.. maximum nadigarkal nija mugam vera..naama thaan emarukurom..oru silar vithivilakku...

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 7 หลายเดือนก่อน

    Chitra Sir,
    You have been interviewing big personalities. Normally very intensive discussions. This is causal discussion, laughing & joking.
    Not so impressive, not usual Chitra interview

  • @Abhishekramanuja
    @Abhishekramanuja 7 หลายเดือนก่อน

    Bank😂

  • @klnaveena
    @klnaveena 5 หลายเดือนก่อน +2

    யால் வடியும் முகம்

  • @antonyvivek19
    @antonyvivek19 7 หลายเดือนก่อน

    Dravid engadaa

  • @gopinathvaradarajan6743
    @gopinathvaradarajan6743 5 หลายเดือนก่อน

    Sudhakar has to still learn about the "Real Karunanithi", (or the other side) , then you will drop your one sided views/

  • @Mindofnationalist
    @Mindofnationalist 7 หลายเดือนก่อน +6

    Dei aatchila irukkaravanukku jaaldra adikkanum... correct ah seiyaringa...

  • @rajar1753
    @rajar1753 7 หลายเดือนก่อน +1

    seeman video ku aprom thanada famous aaninga ippa ennada diwali parithabangal nu solringa.. nadathungada

    • @harishshan16
      @harishshan16 7 หลายเดือนก่อน +1

      Bus stand pavam thaan da first famous aananga

    • @maara4761
      @maara4761 7 หลายเดือนก่อน

      Bus stand & diwali than.. Seeman parithabangal social media la vschi troll pana use oananga avlo dhan. Avarala onum nottala ivanga

    • @sanjaybond007
      @sanjaybond007 7 หลายเดือนก่อน +2

      Bus stand,bank dha famous ananga.

  • @rajar1753
    @rajar1753 7 หลายเดือนก่อน +2

    DMK karan seeman pathi pesa koodathunu sollitainga pola..

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 7 หลายเดือนก่อน +4

    சீமான், சென்னையிலிருந்து வெகுதொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் தமிழக மக்கள் அவதிப்படும் படி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பொழுது ஐய்யா தூங்கி கொண்டு இருந்தீர்களா ?
    நாம் தமிழர் சகோதரர்களும், மற்றும் பொது மக்களும் கேட்கிறார்கள் தமிழர்களுக்காக‌ கட்சி ஆரம்பித்த நீங்கள், ஏன் அப்பொழுதே போராட்டம் செய்ய வில்லை என்று கேட்கிறார்கள்.....? நாம் தமிழர் கட்சி சீமானும், தம்பிகளும், திமுக அரசுயிடம் எவ்வளவு லஞ்சம் பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார்கள்...?
    இப்போது, தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் 234 தொகுதி MLA -க்கள் தமிழக மக்களுக்கு என்ன என்ன நல்ல காரியங்கள் செய்தார்கள் என்றும் மற்றும் என்ன என்ன தீய காரியங்கள் செய்தார்கள் என்றும் ஆதாரத்துடன் அன்பான தமிழக மக்களுக்கு பட்டியலிட்டு சொல்லுங்கள்.
    தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் முன்னால் அதிமுக கட்சி தமிழ்க மக்களுக்கு சரியாக வேலை வாய்ப்பு தராததால் தமிழ் நாட்டிலிருந்து பிறந்த 4 கோடி தமிழ் மக்கள் இந்தியாவில் உள்ள மற்ற 28 மாநிலங்களிலும் மற்றும் வெளிநாட்டிலும் வேலை செய்கிறார்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா, குவைத், அபுதாபி, லண்டன், அமெரிக்கா, ஶ்ரீலங்கா சிலோன் மற்றும் இன்னும் பல வெளிநாடுகளில் 4 கோடி தமிழக மக்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு யார் காரணம் திமுக கட்சியா ? அதிமுக கட்சியா ?
    சந்தேகம் இருந்தால் Google - லில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்கும் சென்று விசாரித்து பாருங்கள் மற்றும் 200 - க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது 200- க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் சென்று விசாரித்து தெரிந்து கொண்டு அன்பான தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
    வெளிநாட்டில் இருந்து 4 கோடி தமிழக மக்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வருவார்களா....?
    தமிழ் நாட்டின் 8 கோடி மக்களுக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியா ?? அல்லது மு.க.ஸ்டாலினா ?
    8 கோடி தமிழக மக்களின் நலன்களையும், நல திட்டங்களை பற்றிய கேள்விகளை யாரிடம் கேட்பது ?
    இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள், பாஜக கட்சி, பா.மா.க கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மைய்யம் கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் தினசரி பத்திரிகைகள், ரேடியோ FM சேவைகள், தொலைக்காட்சி நியூஸ் சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை.
    நாம் தமிழர் கட்சி மறைமுகமாக திமுக கட்சிக்கும் மற்றும் அதிமுக கட்சிக்கும் சொம்பு தூக்குகிறார்கள்.....
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்....
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ...!!
    சிந்தித்து செயலாற்றுங்கள் 🙏

  • @logann8217
    @logann8217 7 หลายเดือนก่อน +45

    கஷ்டப்பட்ட போது, சாப்பாடு போட்டவனுக எங்க இருக்காங்கனு கூட தெரியலைன்றானுக அசால்ட்டா. நன்றியின்மை.

    • @guruzinbox
      @guruzinbox 7 หลายเดือนก่อน +15

      தேடிப் பாரு, அப்புறம் தெரியும். உதவியர்களின் பெயரை சொல்லியிருக்கிறார்கள், அது குறிப்பிடத் தக்கது.

    • @maara4761
      @maara4761 7 หลายเดือนก่อน +22

      கஷ்ட பட்ட போது நமக்கு உதவி செஞ்ச 90% மனிதர்கள இந்த பிரபஞ்சம் நாம வளர்ந்த அப்பறோம் கண்ணுல காண்பிக்காது. இதான் 100% உண்மை

    • @logann8217
      @logann8217 7 หลายเดือนก่อน

      @@guruzinbox நீ மூட்றா.. முட்டாக்கூ

    • @sivavino2971
      @sivavino2971 7 หลายเดือนก่อน +7

      Loosu.. it's practical

    • @jrajju
      @jrajju 7 หลายเดือนก่อน +8

      ஒரு எல்லைய ரீச் பண்ணிட்டா அவனை பத்தி குறை சொன்னா கமெண்ட் போட வந்திருவானுங்க பொது உபிஸ் 🙄

  • @specificman7113
    @specificman7113 7 หลายเดือนก่อน +2

    2 golties🤣🤣🤣🤣🤣🤣

    • @maara4761
      @maara4761 7 หลายเดือนก่อน +2

      கிளப்பி விட வேண்டியது தான்