வணக்கம் சித்ரா சார் தமிழ் மண்ணின் பாரம்பரியத்து பெண் கலைஞர்களில் அதீதத் திறமையும் அபூர்வ குரல் வளமையையும் அற்புத நடிப்பு என்னும் பேராற்றலையும் கொண்ட சகோதரி கோவை சரளா அவர்களின் எதார்த்த பேச்சியும் தெளிவான உண்மை பதிலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் மிக அருமை சினிமாவில் பார்த்ததைவிட நேரில் அவரின் பேச்சும் அறிவுக்கூர்மையும் வெகு அற்புதம் இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகளை விட 100 மடங்கு தகுதியும் திறமையும் அழகும் கொண்டவர் நிச்சயமாக கதாநாயகியாக ஆகி இருக்க வேண்டும் அது காலத்தின் துரதிஷ்டம் இவரின் தொடர் பேட்டியை காண ஆவலாக உள்ளேன் மிக்க நன்றி சித்ரா சார் வாழ்த்துக்கள் கோவை சரளா அவர்களே!💪💪💪🌸🌸💐💐💐
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் சித்ரா சார். சரளா மேடம்.கவுண்டமணி சார் மூவரும் கலக்குவார்கள். சிரித்து ரசித்த படம்.. முக்கியமாக சித்ரா சார் பின்னி இருப்பார்
ஜப்பானில் கல்யாணராமன் வைதேகி காத்திருந்தாள் கரகாட்டக்காரன் சின்னவீடு சதிலீலாவதி கோவை சரளா அவர்களுக்கு திருப்புமுனை படங்கள். கதாநாயகியாக நடித்து இருந்தால் எப்பவோ சினிமாவில் இருந்து விலகியிருப்பார் காமெடி குணசித்திர வேடங்களில் நடித்ததால்தான் இன்றுவரை சினிமாவில் இருக்கிறார். அந்தவகையில் பாக்யராஜ் அவர்களுக்கு கோவைசரளா நன்றி சொல்லவேண்டும். பேட்டி அருமை வாழ்த்துக்கள்.
Waiting for 2nd episode chithra sir,happy to see sarala mam,nice movies you have done,sathileelavathi,kanjana,munthaniai mudichu,naan sigappu manidhanka,oru guest roll pannuruppenga,nice interview,poovellam un vaasam, Vivek sir oda pair a pannerupeenga,that was also nice,we miss Vivek sir terribly,than jappanil kalyanaraman,chithra sir and you both ,sema comedy
தமிழ் சினிமாவில் பல நூறு முன்னணி கதாநாயகிகள் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிகையாக நீண்டகாலம் கோளோச்சியவர்கள் இரண்டே பேர் தான் ஒருத்தர் மனோரமா ஆச்சி இன்னொருத்தர் கோவை சரளா
MGR helped many students financially and notable among them are Duraimurugan and Kovai Sarala. This has been repeated many a times. But she's not mentioned that here much😮😢
திராவாரூர் பாட்டில கூப்பிட்டாக காரைக்குடி பாட்டில கூப்பிட்டாக..என் கெரகம் இங்க வந்து ஆடிக்கிட்டிருக்கன்😉♥️♥️ முக்கியமாக 'சதி லீலாவதி ' பழனி இன்னைக்கும் ரசித்து பார்க்கும் ஒரு கரெக்டர்
சரளாவையும் சசிகலாவையும் 1984ஆம் வருடம் கமலஹாசன் டாப் டக்கர் ரசிகர் மன்றம் சார்பில் திருப்பூருக்கு அழைத்து வந்து மேடையில் பேச வைத்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது🎉🎉
கோவை சரளா அவர்கள் மிக சிறந்த நடிகை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தனது வாழ்க்கை பற்றிய பேட்டியில், எம்ஜிஆர் அவர்கள் தன்னை படிக்க வைத்தார் என்பதை ஏன் சொல்ல தயங்குகிறார்? அல்லது அந்த தகவல் பொய்யா? அவர் தான் சொல்ல வேண்டும்.
Mundhanai Mudichu released in July 83'. It proved Mr.Bhakyaraj can give a blockbuster with a thin line... This movie only worked coz it was directed by Mr.Bhakyaraj.😂
Appa transport company vech irundhrau he was with her when he was in Chennai but 100 rs thaan irukum edha naanga nambanuma, also she says now also she lives like that so that means she doesn't save money
வணக்கம் சித்ரா சார் தமிழ் மண்ணின் பாரம்பரியத்து பெண் கலைஞர்களில் அதீதத் திறமையும் அபூர்வ குரல் வளமையையும் அற்புத நடிப்பு என்னும் பேராற்றலையும் கொண்ட சகோதரி கோவை சரளா அவர்களின் எதார்த்த பேச்சியும் தெளிவான உண்மை பதிலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் மிக அருமை சினிமாவில் பார்த்ததைவிட நேரில் அவரின் பேச்சும் அறிவுக்கூர்மையும் வெகு அற்புதம் இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகளை விட 100 மடங்கு தகுதியும் திறமையும் அழகும் கொண்டவர் நிச்சயமாக கதாநாயகியாக ஆகி இருக்க வேண்டும் அது காலத்தின் துரதிஷ்டம் இவரின் தொடர் பேட்டியை காண ஆவலாக உள்ளேன் மிக்க நன்றி சித்ரா சார் வாழ்த்துக்கள் கோவை சரளா அவர்களே!💪💪💪🌸🌸💐💐💐
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் சித்ரா சார். சரளா மேடம்.கவுண்டமணி சார் மூவரும் கலக்குவார்கள். சிரித்து ரசித்த படம்.. முக்கியமாக சித்ரா சார் பின்னி இருப்பார்
ஆம் நானும் ரசித்தேன்... முனுசாமி
True ... True
Yes true 😊
Adhu yaaru muppaathhava???hilarious combo
கோவை சரளா vai correct panna சித்ரா அவர்கள் செய்த சேட்டைகள் நல்ல காமெடி...🤣🤣🤣
I like your acting in sathi leelavathi mam
ஜப்பானில் கல்யாணராமன் வைதேகி காத்திருந்தாள் கரகாட்டக்காரன் சின்னவீடு சதிலீலாவதி கோவை சரளா அவர்களுக்கு திருப்புமுனை படங்கள். கதாநாயகியாக நடித்து இருந்தால் எப்பவோ சினிமாவில் இருந்து விலகியிருப்பார் காமெடி குணசித்திர வேடங்களில் நடித்ததால்தான் இன்றுவரை சினிமாவில் இருக்கிறார். அந்தவகையில் பாக்யராஜ் அவர்களுக்கு கோவைசரளா நன்றி சொல்லவேண்டும். பேட்டி அருமை வாழ்த்துக்கள்.
One of my favourite actress 😍😍 love you sarala mam😚 waiting for part 2 ❤️
கரகாட்ட காரன் தான் அதிக ஞாபகம் ஏற்படுத்துகிறது இவரின் நடிப்பின் உச்சம்.
நான் எதிர்பார்த்த ஒருவரின் நேர்காணல் இது மகிழ்ச்சி
❤😂
கோவை சரளா அசப்பில் சீனாக்காரர் மாதிரியேஇருக்கிறார்...
Kovai sarala is spontaneous actresss just like urvashi actress. They both are big assets to cine field.. Nice to hear her experience in cine field😍😄
This is true
Sarala madam and lalithakumari madam doing good job in explaining the pilgrimstours and Gods stories in Yatratimes channel
உங்கள் எதார்த்த பேச்சு மிகவும் அருமை அழகு.
Waiting for 2nd episode chithra sir,happy to see sarala mam,nice movies you have done,sathileelavathi,kanjana,munthaniai mudichu,naan sigappu manidhanka,oru guest roll pannuruppenga,nice interview,poovellam un vaasam, Vivek sir oda pair a pannerupeenga,that was also nice,we miss Vivek sir terribly,than jappanil kalyanaraman,chithra sir and you both ,sema comedy
Super amma my favourite person my roll model neenga innum niraya padam nadikanum
மிகவும் திறமையான கலைஞர் மற்றும் எளிமையானவர்.
சதிலீலாவதியில் அருமையான பங்களிப்பு
My fav character of kovai sarla mamm.
தமிழ் சினிமாவில் பல நூறு முன்னணி கதாநாயகிகள் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிகையாக நீண்டகாலம் கோளோச்சியவர்கள் இரண்டே பேர் தான் ஒருத்தர் மனோரமா ஆச்சி இன்னொருத்தர் கோவை சரளா
Multitalented lady. Versatile actress after manoramma aachchi🎉🎉.
Title background music very nice. You pick the best guests and more informative
Pls invite Sathya Raj sir
15:30 சிநேகிதனே பாடலை விட இவரின் அந்த மாடுலேஷனே அதிகம் மனதில் நிற்கிறது. இன்றைக்கும் அப்பாடலை கேட்கும் போது சரளா தான் கண்முன்னே தோன்றுகிறார்.
கோபிச்செட்டி பாளையம்... நம்ம ஊரு
மனோரமா மாதிரி கோவை சரளாவை பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.
Alankar hotel ippovum iruku❤
Proud to be a fan of MGR sir u are the real hero miss you sir
Much waited interview. Wonderful lady ❤️
Such a phenomenal actress.... Happy to see you... Yenge ooru akka... Nandhakumar from Coimbatore
Sembi, is crown to her.
கோவை தந்த பெருமை wonder ful interview interesting. Eagerly waiting for next part
She is a malayalee.
Happy birthday 🎂 kovai sarala madam
KOVAI SARALA ❤❤❤❤❤❤❤❤❤❤LOVE COIMBATORE
❤❤❤❤❤❤❤❤🧊🧊🧊❤❤❤❤❤💙💙💙💙💙💙💙
Please Saritha mam interview yedunga
கோவை சரளா அக்கா, உங்களுடைய நடிப்பு அருமை . 💯👍
Good program sir. Thanks. Chitra sir.. ❤️🌹👍
Jappanil kalyanamaraman Muppatha munusamy.....extra ordinary humour scenes
அழகு, very casual acting
Have lot of respect for you Kovai sarala madam
Mulitaned person Ms. Saralakumar...
👍👍👍
Very eager to hear rest of the episodes 🎉😂
பேட்டி அருமை👌
மனோரமா ஆச்சி க்கு அடுத்து கோவை சரளாவுக்கு நல்ல பெயர் சூப்பர் 👏 👏👏🔥👍
Heartfull & Lovable actress to All. sister kovai sarala.
Supper actor
Sarala madam, neengal MGR endra manidharai paarkkavillai. MGR endra Deivathai paarthulleergal, pesi irukkeergal. You are lucky madam.
எளிமையான திறமை யான நடிகை
Kanchana vera level madam..
Super interview🥰 waiting next part😍
Amma enakku eppavume ungla partha ore kelvi than , antha old keetch kural ( sound) enga pochu , voice epdi change aachuthu ,
my favourite movie shaadi Leelavathi.....
Please invite koundamani sir.
Ungaloda antha character name than sir engappa peru
Sathilelavathi is the best movie in his career.i like his acting mam
சூப்பர்
Longlive❤🎉
Best comedian in d film industry. My fav.Sath leelavathi a resturant scene semma.
MGR helped many students financially and notable among them are Duraimurugan and Kovai Sarala. This has been repeated many a times. But she's not mentioned that here much😮😢
Chitra sir, sarala mam.. Jappanil kalyanaraman movila kalakirupanga..athum adikadi chitra.. En thaliya arukavay vanthurukanuganu soldra Dioloqe super...
அது உண்மையில் சித்ரா லட்சுமணன் சாரோட மனைவி நிஜத்தில் சொன்னதாம். அந்தக் காலத்து கிசு கிசு
மேடம் நான் உங்களுக்கு உங்களோட காமெடி ஆவலாக ஆவலாக🎉
Munusami Vs Muppatha Super
Actor Mr. Janagaraj interview
சரளா சூப்பர் ஐட்டம்ஸ் 💋
Sir ... kanaka vaga interview panninga..
அட்டகாச ஆரம்பம்.
முனுசாமி - முப்பாத்தா❤️🤣
மக்கள் திலகம் அவர்கள் எத்தனை மக்களை சினிமாவுக்கு வர வைத்த பெருமைகள் உண்டு.. கொடை வள்ளல்..
Welcome madam. Chembi superb
👍👍👍👍👍
Pazhani kannu..... 😀 super sathi leelavathi
SEMBI PADATHIL AMMA COVAI SARALA AVARGALIN NADIPPU ABHARAM . NANDRI THAYE
Sweet lady
Hi mam....♥️♥️♥️
திராவாரூர் பாட்டில கூப்பிட்டாக காரைக்குடி பாட்டில கூப்பிட்டாக..என் கெரகம் இங்க வந்து ஆடிக்கிட்டிருக்கன்😉♥️♥️
முக்கியமாக 'சதி லீலாவதி ' பழனி இன்னைக்கும் ரசித்து பார்க்கும் ஒரு கரெக்டர்
🌹🌹
Nebe en velli ratham movie la act pannathe sollave illa athula vijaikumar& kr.vijaya athula act pannege solla madringe madam 😅
கவுண்டமணியுடன் வைதேகி காத்திருந்தாள் பிறகு உதயகீதம் பிறகு தான் ஜப்பானில் கல்யாண ராமன்.
⚔️💝💖🌹 japanil kalyanaraman 🌹💖💝⚔️😄😉😀👋👋👋
SathyaRaj sir as well please
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤KOVAI SARALA LOVE COIMBATORE CITY
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
She acted in kannada as a heroine
கோவை சரளா அவர்கள் வெள்ளி ரதத்தில் பண்ணியது வயதான வேடம் இல்லை. இளமையான தோற்றத்தில்தான் வருவார்கள். பாவம் மறந்துட்டாங்க போல.
GOUNDAMANI AND COVAI SARALA SERNDHU INTERVIEW KODUTHAAL EPPADI IRUKKUM!!!
சரளாவையும் சசிகலாவையும் 1984ஆம் வருடம் கமலஹாசன் டாப் டக்கர் ரசிகர் மன்றம் சார்பில் திருப்பூருக்கு அழைத்து வந்து மேடையில் பேச வைத்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது🎉🎉
எந்த சசிகலான்னு சொல்லுங்க சார்.
கோவை சரளா அவர்கள் மிக சிறந்த நடிகை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தனது வாழ்க்கை பற்றிய பேட்டியில், எம்ஜிஆர் அவர்கள் தன்னை படிக்க வைத்தார் என்பதை ஏன் சொல்ல தயங்குகிறார்? அல்லது அந்த தகவல் பொய்யா? அவர் தான் சொல்ல வேண்டும்.
தகவல் உண்மை.
Mundhanai Mudichu released in July 83'. It proved Mr.Bhakyaraj can give a blockbuster with a thin line... This movie only worked coz it was directed by Mr.Bhakyaraj.😂
Lady comedian,character artist
டெலிபோன் மணி போல் சிரிப்பவர் இவரா
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகள் இவரா
☎🔔போல் சிரிப்பவர் இவரா
🌏🌸போல் மெல்லிய மகள் இவரா
அதிகமான ஸ்ட்ரிக் போடுகிற அப்பா எப்படி சினிமாவில் நடிக்க விட்டார்... மத்த மாவட்ட அப்பாக்கள் என்ன அவுத்தாவுடுதாங்க கவனமாக பேசுங்கள்
80ல செல்வி படத்தில் நடித்ததை சொல்லவேயில்லை. இவரும் செந்திலும் ஜோடியாக நடித்திருப்பார்கள்.
Ok
In our murai vadivel kovai varala venum
கமல் உடன் ஜோடி சேர காரணம் பாலச்சந்தர் ஓட தான் காரணம் என்று கேள்வி பட்டேன் 😁😅🤣
What ???
Appa transport company vech irundhrau he was with her when he was in Chennai but 100 rs thaan irukum edha naanga nambanuma, also she says now also she lives like that so that means she doesn't save money
எப்ப முதல்ல SS SANDRAN ஐ சந்தீங்க சாரலா😢
நீங்க கேரளா என்று கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்
கமல் சொன்னாரா ??
சீமான் சொன்னாரா ?? 😂😂😂😂
She is a malayali but stayed in Coimbatore
உங்களை அவர் கதாநாயகியாக ஆக்கியிருந்தால் யார் பார்ப்பது?
அனுபவம் பேசுகிறது!
Neenga Soorulie Rajan Koda phair jodiee Act panna old Film 📽️ partheyen Avar CLOTHS DRYCLEANER Shop owner Varuvaru Gowndamani Villan Lodge Hotel Room kku varum innocent ladies Lovers ❤️ illegal contacts jodie merattie antha ponnu kedutheduvaru enjoy pannuvaru eappadethan RATHIKA acting that film ok 3 rd film 🎥 Neenga Soorulie Rajan Koda Avar wife Role panerupenga Avar 2 nd wife setup pannie antha DRYCLEANING SHOP kku Accounts pakka job Appointment panerukkan solluvaru Semma Comedy 😀😜😁 1980 s you Acting well ok 👍🙏💐
malayalee ivanga analum super Tamil pesuranga
Evangala than yathir Pathan...
Muppatha...with..... munusamy..