ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விஜயகாந்த் சின்ன குழந்தை மாதிரி பழகுவார்- Actor Livingston | Part -2 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2023
  • #chaiwithchithra #chithralakshmanan #bhagyaraj #arrahman #kamalhassan #vijayakanth
    Part 1 : • என்னை தவறாக புரிந்து க...
    Philip Livingston Jones, commonly credited by his mononym Livingston, is an Indian actor, comedian and screenwriter who usually plays supporting and comedy roles in Tamil films. He is credited as Ranjan in his earlier films such as Captain Prabhakaran (1991) and Sundara Purushan (1996) and is well known for playing the role of Natraj in the critically acclaimed movie Sollamale (1998). He has acted over 150 films.
    His first starring role was in Poonthotta Kaavalkaaran (1988). He started out playing villains and graduated to playing lead roles with Sundara Purushan (1996), Sollamale (1998), Viralukketha Veekkam (1999), En Purushan Kuzhandhai Maadhiri (2001) and Engalukkum Kaalam Varum (2001) are other films in which he has appeared in lead roles. He also wrote the screenplay for the movies Kanni Rasi (1985) and Kaakki Sattai (1985) along with G. M. Kumar.
    At the peak of his career in the late 1990s and early 2000s, Livingston opted to take on a mix of lead roles, antagonistic roles and cameo roles.
    He later appeared in hit comedy films as supporting roles like Thillalangadi (2010), Kaavalan (2011), Idharkuthane Aasaipattai Balakumara (2013) and Magalir Mattum (2017).
    Livingston was born in a Christian family in Chennai, Tamilnadu. His father, Samuel Jones worked as a supervisor in Binny and Co. ,while his mother was a homemaker who was of Malaysian Tamils descent. He attended ELM Fabricus Hr.Sec. School in Purasawalkam until grade 10 after which he pursued his cinema career.
    On 6 September 1997, he married Jessy Irudayaraj a Roman Catholic in a private ceremony in Chennai. The couple has two daughters, Jovita (born in 1998) and Gemma (born in 2001).
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 73

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 10 หลายเดือนก่อน +11

    இத்தனை வருட பேட்டிகளிலே ஒருவர் கூட விஜயகாந்தை குறை சொல்லவே இல்லை என்ற அந்த ஒரு விஷயம் எவ்வளவு மகத்தானது…
    தமிழ் திரையுலகில் கடையெட்டாம் வள்ளலாக விமர்சிக்கப்பட்ட எம்ஜிஆர் அவர்களுக்குப் பிறகு கடை ஒன்பதாம் வள்ளலாக நாங்கள் வாழும் காலத்தில் திகழ்ந்த மாமனிதன் விஜயகாந்த் அவர் பூரண உடல் நலம் பெற இறைவனை எப்பொழுதும் பிரார்த்திக்கின்றோம்❤❤❤
    விஜயகாந்த் அவர்களைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தைகளும் லிவிங்ஸ்டன் அவர்களின் மனதில் இருந்து வெளிப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன். நன்றி லிவிங்ஸ்டன் சார் அவர்களே விஜயகாந்த் அவர்களை பற்றிய தங்கள் கருத்துகளுக்கு..
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @777msedward
    @777msedward 10 หลายเดือนก่อน +35

    விஜயகாந்த் குறித்த தர்மம் தலை காக்கும் கேள்வி Livingston ஆழ் மனதில் உள்ள யதார்த்தமான அன்பு உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது.❤️

  • @PKStruggleLife
    @PKStruggleLife 10 หลายเดือนก่อน +12

    Vijaykanth sir pathi oruthar kooda thappa sollave illa😢😢😢😢😢....enna manusanya avaru❤❤❤

  • @thilagarajan2117
    @thilagarajan2117 10 หลายเดือนก่อน +31

    வணக்கம் லிவி சார்.. நேரில் பேசும் போது எப்படி இருக்குமோ அப்படியே உங்கள் பேட்டியும் உள்ளது... வாழ்த்துக்கள்..யதார்த்தமும்.. உண்மையும் நிறைந்துள்ளது..

  • @srinishanth9529
    @srinishanth9529 10 หลายเดือนก่อน +34

    சித்ரா சார் விஜய் ஆண்டனி , லிவிங்ஸ்டன் சார் இயல்பான பேச்சு அருமை.அலட்டிக் கொல்லாதவர்கள்.

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 10 หลายเดือนก่อน +14

    Very very nice person Mr. Livingston... மிக சிறந்த யதார்த்த வாதி....🎉🎉🎉🎉

  • @raj1234kumar1
    @raj1234kumar1 10 หลายเดือนก่อน +7

    லிவிங்ஸ்டன் மிகவும் நல்ல மனிதர். சாய் வித் சித்ராவின் சிறந்த நேர்காணல்களில் இதுவும் ஒன்று.

  • @seenu2002
    @seenu2002 10 หลายเดือนก่อน +3

    இயல்பான பேச்சு ,நன்றாக இருந்தது,நன்றி சித்ரா sir❤❤❤❤❤❤❤

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 10 หลายเดือนก่อน +6

    Captain விசயத்துல கடவுள் இல்லைனு தான் தோணுது...

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 10 หลายเดือนก่อน +8

    எதார்த்தமான மனிதர் திரு. லிவிங்ஸ்டன் சகோதரர்.

  • @rajarambala6467
    @rajarambala6467 10 หลายเดือนก่อน +2

    மிகவும் நேர்மையான இன்டர்வியூ. லிவிங்ஸ்டன் நல்லவர் என்பதற்கு இந்த பகுதி ஒரு சாட்சி. இயற்கையாக ஜனரஞ்சகமாக பேசி இருக்கிறார்.

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 10 หลายเดือนก่อน +7

    Vijayakanth is always greatest

  • @reva4sm582
    @reva4sm582 10 หลายเดือนก่อน +9

    17:35 livingston I just love you for this…. Burning in my mind as well exactly exactly my thoughts

  • @adkvelu
    @adkvelu 10 หลายเดือนก่อน +6

    உண்மைய ஒத்துகிற குணம் ...❤

  • @user-rajan-007
    @user-rajan-007 10 หลายเดือนก่อน +9

    உலகநாயகன் ❤️

  • @karthik.k2365
    @karthik.k2365 10 หลายเดือนก่อน +9

    Naanum 100 interview pathututen Vijaykanth sir ah pathi sollu potnu mattum mansula irunthu pesuranga nijamavea manitha kadavul na Vijaykanth sir than pola

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 10 หลายเดือนก่อน +5

    அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள்.

  • @kumarravindran3580
    @kumarravindran3580 10 หลายเดือนก่อน +2

    Livingston sir i love you we know that you ar a good actor in tamil cinema but I was so surprised about the way you talk looks very natural and we should thank chithra sir for interviewing such a nice man may God bless Livingston sir and his family members

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 10 หลายเดือนก่อน +2

    Indru Captain ka ga varum comment, andru avar makkalukaga vanthar appo vanthirunthal avar namum nalam get well soon Captain....

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 10 หลายเดือนก่อน +2

    Exlant sir causual truthful frendly apporoch ஏதோ உடனிருந்து பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பது போல் excellent honest man

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 10 หลายเดือนก่อน +12

    காமெடி கிங் கவுண்டமணி அவர்களின் பேட்டியை எதிர்பார்க்கிறோம் ! செந்தில் அவர்களோடு இணைந்து , கவுண்டமணி யின் பேட்டி ஒளிபரப்பானாலும் வேற லெவலில் இருக்கும் .

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 10 หลายเดือนก่อน +7

    Dhrmathin thalavan engal captan

  • @josenub08
    @josenub08 10 หลายเดือนก่อน +3

    everyone has good opinion about Vijaykanth,, God bless him.

  • @aramu6927
    @aramu6927 10 หลายเดือนก่อน +2

    Captain ❤

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 10 หลายเดือนก่อน +9

    பிக் பாக்கெட் 🔥🔥🔥,தமிழ் சினிமா சிறந்த சைக்கோ வில்லன்.அந்த காலத்தில் உங்கள் போன்ற வில்லன்🔥🔥🔥

    • @arunb8841
      @arunb8841 10 หลายเดือนก่อน

      Acted by Sathyaraj, Radha, Silk Smitha - Was that the film you're referring to, Sir? In youtube, only one video is coming...Hence checking...

  • @dhanasekar2002
    @dhanasekar2002 10 หลายเดือนก่อน +5

    Andaver mass and King 🔥🔥🔥🔥

  • @sreeraam2462
    @sreeraam2462 10 หลายเดือนก่อน +1

    அனுபவம் அருமை...

  • @RaviKumar-hp1dw
    @RaviKumar-hp1dw 10 หลายเดือนก่อน +7

    இளைய திலகம் பிரபு அவர்களை பேட்டி காணுங்கள் சித்ரா அய்யா

  • @mspr059
    @mspr059 10 หลายเดือนก่อน

    நல்லவன்யா நீ நல்லா இருப்பே கடவுள் இருக்கார்..குடும்பத்தை விட்டதே தலைவா

  • @user-lb1ii4ki9m
    @user-lb1ii4ki9m 10 หลายเดือนก่อน +5

    Engal captain in pugazh endrum pesapadum

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 10 หลายเดือนก่อน +2

    அனைத்து அருமை திரு சார்

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 10 หลายเดือนก่อน +5

    Captan only great

  • @user-bt9mu8tj8k
    @user-bt9mu8tj8k 9 หลายเดือนก่อน

    I like his acting.true words from him.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 9 หลายเดือนก่อน

    விஜயகாந்த் அவர்களின் தர்மம் அவரை காப்பாற்ற வேண்டும்.

  • @tonygreenmike
    @tonygreenmike 10 หลายเดือนก่อน +1

    DD serial 'Karippu Manigal' la ivarudaya nadippu semma !

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 10 หลายเดือนก่อน +4

    நேரம் போவதே தெரியவில்லை. கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 10 หลายเดือนก่อน +2

    என்றாவது ஒருநாள் உங்களைச் சந்திக்க வேண்டும்...

  • @jmkvp08
    @jmkvp08 10 หลายเดือนก่อน

    God bless you sirr

  • @princetk82
    @princetk82 10 หลายเดือนก่อน +1

    About Kamal sir❤

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 10 หลายเดือนก่อน

    லிவிங் ஸ்டண்ட் அவர்கள் நடித்த கரிப்பு மணிகள் என்கின்ற சிறுகதை சீரியலாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளிவந்தது. அதில் அவர் நடிப்பு மிகவும் ஆக இருந்தது

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises7949 10 หลายเดือนก่อน +3

    எல்லா விருந்தினர்களையும் சுயசரிதை எழுதுகிற ,அளவிற்கான விசயங்களை வெளியே வர வைத்து விடுகிறீர்கள்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 หลายเดือนก่อน

    16:35/16:41 Vijayakanth & Livingston

  • @SenthilMurugeshan-xg1yd
    @SenthilMurugeshan-xg1yd 10 หลายเดือนก่อน +1

    Super anna

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 10 หลายเดือนก่อน +1

    யதார்த்தவாதி ஆக இருக்கிறார்

  • @rameshrobertrajasekaran4466
    @rameshrobertrajasekaran4466 10 หลายเดือนก่อน +1

    Hai chitra sir . .
    Music Director Vidyasagar kooda interview pannunga sir 🎉

  • @rangnathank8538
    @rangnathank8538 10 หลายเดือนก่อน

    Supar sir

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 10 หลายเดือนก่อน +1

    Excellent thought of the guest .
    It's like shaming the bhagwaan the God if we say that God Haa not given me anything rather just be satisfied and thankful to the almighty for what he's oven
    JUST LIKE THE WAY INTERVIEWER TAKES OUT EXPRESSION FROM ALL THE GUESTS N LISTENS TO THEM.PATIENTLY .CHITRA JI DONT KNOW WHOSE YOU PLEASE INTRODUCE YOURSELF.

  • @mri3384
    @mri3384 10 หลายเดือนก่อน

    Don’t regret. Past is past. Many of us take those random journeys.

  • @parimalavishnu4713
    @parimalavishnu4713 10 หลายเดือนก่อน +1

    Good human being

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 10 หลายเดือนก่อน

    Chitra Sir, WE WANT VIDYASAGAR'S INTERVIEW

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி அருமை

  • @Mkchannel7354
    @Mkchannel7354 10 หลายเดือนก่อน +2

    Nallavan valvan athu palaiya kalam aanal ithu Kali kalam, capitan always good person.

  • @shajucorner5549
    @shajucorner5549 10 หลายเดือนก่อน

    16:40 Broken

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 10 หลายเดือนก่อน

    I want Mr yugi Sethu and Mrs Kamala Kamesh interviews pl

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      We want Uma Riyaz interview

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 10 หลายเดือนก่อน

    12:20 thokaravanga mature agar athu evlo late aguthu

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 10 หลายเดือนก่อน

    16:41

  • @muthamil4129
    @muthamil4129 10 หลายเดือนก่อน

    லிவி பேட்டியில் ஒரு விசயத்தை நான் உணர்கிறேன், நானும் இந்த networking விசயத்தை என் துறையில் தவற விடுகிறேன். அதற்கான சுற்றம் அமையாததும் ஒரு காரணம்.

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 10 หลายเดือนก่อน

    Nalla nadigarrhu pa ivaru nalla manishanum kooda

  • @m.krishnan8598
    @m.krishnan8598 10 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன கதை பிக் பாக்கெட் . காக்கி சட்டை அல்ல.

  • @mustaqshayidashayida5746
    @mustaqshayidashayida5746 10 หลายเดือนก่อน

    Please to interview director R.sunderrajan

  • @muthumari9294
    @muthumari9294 10 หลายเดือนก่อน

    உண்மை விரும்பி

  • @nagarajans6161
    @nagarajans6161 10 หลายเดือนก่อน

    😢

  • @mathivanan7997
    @mathivanan7997 10 หลายเดือนก่อน

    யோ! லிவிங்ஸ்டன் நல்லா இருக்கிறியாய்பா.. நக்கை அறுத்துகிட்டு நீ பண்ண வேலைங்க. அடேங்கப்பா... 😊

  • @starmedia5902
    @starmedia5902 10 หลายเดือนก่อน +3

    கணக்கண்பட்டி குருசாமியாக நடித்த லிவிங்ஸ்டன் 👏👏👍

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 10 หลายเดือนก่อน

      எந்த படம்னு சொல்ல முடியுமா please

    • @starmedia5902
      @starmedia5902 10 หลายเดือนก่อน

      @@user-gd7kh2ru7s படத்தின் பெயர் கணக்கண்பட்டி சித்தர்