ஜெயலலிதா ஆவியிடம் பேசினேன் | SV Sekar reveals |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 468

  • @oops1476
    @oops1476 2 ปีที่แล้ว +9

    S v shekar
    No comparison with anyone
    He is second to none 🙏🙏
    Great actor
    Great human being
    Unique type of comedian actor
    Stage plays are super
    Superb Guy
    One can write pages after pages of him
    His achievements
    Long live SVs sir
    Wish I could meet him and
    Talk to him
    I like him very much 🙏🙏
    God bless you

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 2 ปีที่แล้ว +89

    இயற்கையான இயல்பான உண்மையான மனிதர். தனிவகையான பதிவு. அவர் MLA வாக இருந்தபோது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தனியாகவும் எல்லாரைப்போலவும் வந்திருந்தார். பேசிக்கொண்டே போனோம். அப்போதும் இதே இயல்பான பேச்சுதான். உண்மையான மனிதர்

    • @RAJARAJA-cv4ol
      @RAJARAJA-cv4ol 2 ปีที่แล้ว

      nk

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 ปีที่แล้ว

      Bjp een ivarai payan paduthi kolla villai enbathu thaan puriya villai.Annamalai yaavathu ivarai payanbadutha vendum enbathu nermai yaanavarkalin aasai.

    • @lakshmisenapathi8120
      @lakshmisenapathi8120 2 ปีที่แล้ว +1

      I agree

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      @@lakshmisenapathi8120 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว

      Sari vanga sir pesikitte povom

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +26

    அற்புதம் வாழ்க வளமுடன்
    பாண்டே சிரித்த முகம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.
    சேகர் அய்யா நல்ல பக் குவமான மான தெளிவாக பதில் அளித்தார்.

  • @periasamy5515
    @periasamy5515 2 ปีที่แล้ว +18

    S.ve.சேகர் கட்சி பதவி பறிக்கப்பட்ட காரணமே... மன்னார்குடி மாஃபியா சசிகலா தான்.. என்பது பேட்டியில் தெளிவாகிறது... நன்றி சாணக்கியா🙏🌱🇾🇪

  • @muralidharan3003
    @muralidharan3003 2 ปีที่แล้ว +12

    35:22 Thumbnail 👍

  • @prakashr4077
    @prakashr4077 2 ปีที่แล้ว +23

    Very good speech by shekar sir. Hats off to Sri.Pandey sir

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 2 ปีที่แล้ว +18

    SV Sekar sir Thank you for attending my call, I called you from Australia. Just wanted to say it was an very truthful interview🙏🙏

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan4080 2 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏sv ஐயா 🙏🇮🇳🇮🇳🙏

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 2 ปีที่แล้ว +16

    I.Ramamurthy
    Interview with Mr. SV Sekhar is really mindblowing. He is proved to be great legend of tamil nadu which is quite pleasing. I realise my 50 percent of heart problem is solved after watching SV Sekhar's interview which is full of sarcastic and valuable ethics. Very rare to see the honest and bold person now a.days in tamil nadu like Mr. SV Sekhar. God bless Mr. SV Sekhar.
    Jai Hind Bharat Mata ki jai Vande Matharam

    • @rajasekarann1429
      @rajasekarann1429 2 ปีที่แล้ว

      U

    • @khalifahussain5857
      @khalifahussain5857 ปีที่แล้ว

      I think you can get rid of, rest of your heart problem by watching his interview, for another 10 times. It cannot get better than this. All the best.

  • @sivakumaranandan5924
    @sivakumaranandan5924 2 ปีที่แล้ว +12

    Super sir, Admire your character and straight forwardness. If all the politicians turn out to be like you then india will be number 1 in the world. Wishing you for a great success in the future. God bless.

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 2 ปีที่แล้ว +29

    மிக அருமையான நேர்காணல்.சேராதிருப்பது நேர்மையும் அரசியலும் என்பதை இந்த பேட்டியில் திரு. எஸ்.வீ.சேகர் அவர்கள் மனம் திறந்து இயல்பாக பேசியிருக்கிறார்.அவருடைய நம்பிக்கை வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @jack32322
      @jack32322 2 ปีที่แล้ว +1

      ஹான் ஹாஹாங்

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +1

      @@jack32322 😅😅😅😅😅😅🤣😅

  • @praaneshraghavendra131
    @praaneshraghavendra131 2 ปีที่แล้ว +23

    Very Good & nice Interview with Mr. Sv. Sekar...... thank you to Mr. Sv. Sekar and Mr. Pandey.

  • @originality3936
    @originality3936 2 ปีที่แล้ว +34

    நல்ல மனிதர், சந்தேகம் இல்லை. இவரின் பேட்டியில் தெரிந்தது,.. இவர் மிக இயல்பாக பேசுகிறார், ஆனால் முன் இருப்பவர் பேசுவதை கேட்டு வாங்கி பேசுவது கொஞ்சம் குறைவா இருக்கு. அரசியலுக்கு மிக நல்லவனாக இருப்பது ஆகாது.

    • @username92707
      @username92707 2 ปีที่แล้ว

      nalla gavaninga… ketkiraar, kettum silavatrai ketkaada maadiri tavirthu veru edho pesugiraar…. chaaturyam!

  • @thamaraik666
    @thamaraik666 2 ปีที่แล้ว +5

    Very interesting interview. Have always enjoyed SVe Sekar Sir’s interviews as well as Pandey Sir’s interviews. Seeing both of them together is a treat. Both of them are very genuine and very interesting.

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 2 ปีที่แล้ว +13

    Super SVSekar.we like ur speeches always

  • @indianstranger1
    @indianstranger1 2 ปีที่แล้ว +15

    35:20 ஆவிகளிடம் பேசியது பற்றிய தகவல்கள்.

  • @thirumalairagavan2540
    @thirumalairagavan2540 2 ปีที่แล้ว +7

    The legends experience can be seen in the talk. Both Pandey ji and sv sekar sir.

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 2 ปีที่แล้ว +15

    அரசியல் ரீதியாக இவரை பிடிக்காது .ஆனால் இவரது எதார்த்தமான பேச்சு அருமை

    • @drkmurali8438
      @drkmurali8438 2 ปีที่แล้ว

      அதற்கான விளக்கத்தையும் இந்தபேட்டியிலேயே தந்துவிட்டார்.

    • @spselvam4913
      @spselvam4913 2 ปีที่แล้ว

      @@drkmurali8438 சரியான பதில்

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว +9

    தங்களது பேட்டி நன்றாக இருந்தது திரு.சேகர்..அதே சமயம் திரு.பாண்டே அவர்களும் ஒவ்வொரு துறையிலும் தங்களது கால் சுவடுகளையும் வெற்றி களையும் சொல்லும் வண்ணம்
    கேள்விகள் அமைத்து விறுவிறுப்பாக உரையாடலை
    அமைத்திருந்தார்..நன்றி..

    • @sivamanian5726
      @sivamanian5726 2 ปีที่แล้ว

      Okda parppan

    • @senthil988
      @senthil988 2 ปีที่แล้ว +2

      @@sivamanian5726 adhula unakku enna prachanai. Idhae madhiri tn la vera jaadhikaranai pathi jaadhi Peru solli koopidiviya. Koopita theriyum.

  • @moorthy781
    @moorthy781 2 ปีที่แล้ว +18

    எஸ்வி.சேகர் சார் ஜெயலலிதா அம்மா ஆத்மாகிட்டா பேசுறீங்க அம்மாவுடைய மரணம் இறைகைய செயற்கையா கேட்டு சொல்லுங்கள் என் மனதில் விடையில்லா கேள்வி

  • @srinivasanh6359
    @srinivasanh6359 2 ปีที่แล้ว +24

    SVS has rocked this interview too as usual... spontaneous flow of thoughts & presenting it with humour is SV...hats off to him for his clarity of thought...such independent thinking people does not suit to today's politics...wish him all the best

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว +2

    Amazing interview pande sir. S.V. Sekhar sir sema. ரொம்ப அழகா பதில் சொன்னீங்க. நன்றி.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 ปีที่แล้ว +8

    @37:54 Jayalalitha's spirit talks to SV Sekar. Mr. Pandey, you didn't question this? How come?

  • @sivasankari3044
    @sivasankari3044 2 ปีที่แล้ว +8

    Very nice interview 💐

  • @vijiraja8253
    @vijiraja8253 2 ปีที่แล้ว +6

    Very practical genuine nice person.

  • @anuraju7114
    @anuraju7114 2 ปีที่แล้ว +4

    Very neet presentation given by Sekar. Thank you Pandey.very good interview.

  • @braj7123
    @braj7123 2 ปีที่แล้ว +4

    Too interesting.....👍🌷⛳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 2 ปีที่แล้ว +68

    S.V.சேகர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேசுவதற்கும் , தற்போது பேசுவதற்கும் எவ்வளவு வேறுபாடுகள். ஷத்திரியர்களுக்கு உள்ள மன தைரியம் பிராமணர்களுக்கு ஏனோ இருப்பதில்லை.

    • @guruzinbox
      @guruzinbox 2 ปีที่แล้ว +10

      அதற்கு பெயர் தைரியமின்மையல்ல, தன் தவறுகளை உணர்ந்து திருந்துவது

    • @Rabonykannan
      @Rabonykannan 2 ปีที่แล้ว +7

      ஷத்திரியர் யார் ...பிராமணர் யார்...??

    • @krishnamoorthypalanisamy7210
      @krishnamoorthypalanisamy7210 2 ปีที่แล้ว +24

      அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. எந்த குணமும், எந்த ஜாதிக்கும் சொந்தம் கிடையாது. திரு. சோ அவர்களுக்கு இல்லாத தைரியமா? விடுதலை புலிகள் கொலை மிரட்டல் இருந்தாலும், உண்மையை தைரியமாக எழுதிய ஒரே பத்திரிகையாளர் திரு. சோ அவர்கள்.

    • @Rabonykannan
      @Rabonykannan 2 ปีที่แล้ว +4

      @@krishnamoorthypalanisamy7210 well said

    • @seethapathisubramaniyam3483
      @seethapathisubramaniyam3483 2 ปีที่แล้ว +5

      @@krishnamoorthypalanisamy7210 ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் பெரும்பாலானோர் தைரியமில்லாமல்தான் உள்ளார்கள். பொது வெளியில் பிராமணர்களை அரசியல் வாதிகளும் சினிமாகாரர்களும் எவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள்.

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 2 ปีที่แล้ว +23

    S V Sekar also in other parties, so BJP
    has to use him according it's need.

  • @indhumathi128
    @indhumathi128 2 ปีที่แล้ว +11

    திரு s.v சேகர் அவர்களின் உரையாடல் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாக வும் உள்ளது வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @adriankasa4339
    @adriankasa4339 29 วันที่ผ่านมา

    I hear his dramas everyday. His style of comedy is very unique. He tasted success in cinema and super hit in stage dramas.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 ปีที่แล้ว +8

    சேகர் சார் அருமையான பேச்சு.ரொம்ப நிதானம்.தெளிவான பேச்சு.நான் ஏற்கனவே உங்கள் பெரிய ரசிகன்.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 ปีที่แล้ว +24

    Excellent one!! Pandey just let Sekhar to talk and listened without any interruption

  • @prabhusow
    @prabhusow 2 ปีที่แล้ว +13

    Sad fact...its vivid that its his EGO which has played till date against him. He is Good Person no doubt who did so much philanthropic work.esp Last Rites to Orphans.🙏🙏

    • @anandakumarramakrishnan476
      @anandakumarramakrishnan476 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்...ஈகோ, spoiled SVS

  • @surprise_gift
    @surprise_gift 2 ปีที่แล้ว +3

    S,Ve,Sekar is honest person, more than that he is a good human, nice interview, Thums up to both 👍👌👏

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 ปีที่แล้ว +6

    Always admire sv sekar statements

  • @radhasridharan9778
    @radhasridharan9778 2 ปีที่แล้ว +2

    Very very interesting and natural interview 🙏🙏

  • @deepsj3720
    @deepsj3720 2 ปีที่แล้ว +2

    Pandey handled it in prompt way. His maturity is seen very well.

  • @rajendirank4187
    @rajendirank4187 ปีที่แล้ว +1

    Svee சேகர் நேர்காணல் அருமையாக இருந்தது.மனம் திறந்த பேச்சு. அவர் சார்ந்து ள்ள இயக்கம் அவரை( சேகர்)பயன்படுத்திக் கொண்டால் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும்.

  • @anitasivasankaran1124
    @anitasivasankaran1124 2 ปีที่แล้ว +7

    Excellent interview. S V Sekar sir was answering everything from his heart. Respect you sir.

  • @SREECUBE
    @SREECUBE 2 ปีที่แล้ว +1

    நல்ல ஆன்மீக உடைய நகைச்சுவை கலந்த தைரியம் மிகுந்த நேர்மையான மனிதர்

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว +4

    Unmaiyana manithar 🤝

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 2 ปีที่แล้ว +26

    ஊரே எரியும் நேரத்தில், பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன்; கடும்போர் உக்ரைனில் திராவிட மாணவர்கள், உயிருக்கு போராடும் நேரத்தில், உயிர் பிரிந்த நேரத்தில், தன் பிறந்த நாள் விழா கொண்டாடிய சமூகநீதி திராவிட முதல்வன்.

    • @narayanapillai6064
      @narayanapillai6064 2 ปีที่แล้ว +8

      சிவராத்திரியை குறை சொன்னவர்கள், பிறந்தநாளை இந்த நேரத்தில் தேவையா என்றும் சிந்திக்கலாமே.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      இன்று சாப்பிட்டீர்களா?

  • @sharmadakerkar7396
    @sharmadakerkar7396 29 วันที่ผ่านมา

    A clean image person. Drama superstar. Out of 75-80 movies as hero / lead character, 85% are hits. Are remembered even today and ever. Pray for his good health abd more success in movies. I personally request Sekar sir that he should give more new dramas minus politcs. Atleast 10 new dramas per year. I know it is not easy, but u have already done one record (limba/ guinness). Plas think on this lines. You and Maadu Balaji jointly can give definite superhit dramas. This joint venture will be like Viswanathan - Ramamurthy, Lakshmikant pyarelal, Shankar - Ganesh combination. Still lot of time is there. You can bring your son also. Sir, pls think on this. This is a kind request. A good interview by Pandey sir. He covered all points. Shri Pandey sir interviews are always a decent, clean, non vulgar interview. I daily hear Sekar sir and crazy mohan dramas b4 sleeping. They take me to different world, relaxing from daily stress. Thanks sir to you both.(sekar sir, crazy mohan sir and our great Pandey sir).😂

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 ปีที่แล้ว +7

    Good interview.

  • @vanithavn1570
    @vanithavn1570 2 ปีที่แล้ว +8

    Very nice interview …definitely BJP has to give him a good role ..

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 2 ปีที่แล้ว +12

    மிக அருமையான நேர்காணல்...🥰🥰🥰🥰

  • @sivasankararamanraman2077
    @sivasankararamanraman2077 2 ปีที่แล้ว +2

    இரண்டு நல்ல உள்ளங்கள் பேசுவது ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 2 ปีที่แล้ว +2

    Super speech sv sekar sir

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +1

    Awesome interview ~♥~~♥~~♥~

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 ปีที่แล้ว +1

    SV Sekar is soft and sweet

  • @Saravana4834
    @Saravana4834 2 ปีที่แล้ว

    Pandey anna smile super sv seker avarkal manathil ullathai pesuinga super

  • @a.eswaran2752
    @a.eswaran2752 2 ปีที่แล้ว +1

    S.v.சேகர் சார்.சூப்பர் சார்.👏👏👏👏

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 2 ปีที่แล้ว +1

    Very good interview 👌👌👌

  • @kannanbabunaidu99
    @kannanbabunaidu99 2 ปีที่แล้ว +11

    Sv shekar is good person. Annamalai ji please utilize.

    • @maatraam8009
      @maatraam8009 2 ปีที่แล้ว

      Annamalai is anti brahmin leader...

    • @santhanamsanthanamsanthi4753
      @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +1

      Son ஐ பார்த்து
      அம்மா பயப்படலாமா
      என ஜே.ஜே .T.V.ல
      பேசினிங்க
      அதனால் தான்
      வெளியே
      போனீங்க

    • @maatraam8009
      @maatraam8009 2 ปีที่แล้ว

      @@santhanamsanthanamsanthi4753 hmmm

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 ปีที่แล้ว

    Long live SV sir. Very true man, disciplined, dedicated, we enjoyed your comedy sir. Your manal kayeeru, my son enjoyed. We saw many times. I made very much comedy with him about his understanding of that movie. Today's children will enjoy more. How the woman were that time, it was great moments being your manal kayeeru in our discussion. Very informative that movie. We started seeing all your movies from then. I want to educate my son since my he was 8 yrs about the world around ua
    S. So I took visu sir samsaram adhu oru saram and your movies. Famiky time movies. Now he is 22 yrs old. Those were nice movies to educate children of 8 to 16 yrs. That was the age children will listen to parents.. (Some children). Tku Sir for giving wonderful movies. Cho, Visu sir and you are the great Legends in Tamil industry.

  • @sundarva
    @sundarva 2 ปีที่แล้ว +1

    அருமை. God Bless.

  • @jaiganesh8275
    @jaiganesh8275 2 ปีที่แล้ว +6

    He believes in his ideologies whether it's right or wrong.. atleast he is damn sure of what he is doing.

  • @cmsvenki
    @cmsvenki 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சேகர் சார்

  • @velumanik.sundaram8168
    @velumanik.sundaram8168 2 ปีที่แล้ว +9

    S. V.Shekar avl is known for principles and self-ethics. He is one of few Great Men in Tamil Nadu in our lifetime. 👍👍👍

  • @raajsumankj6448
    @raajsumankj6448 7 หลายเดือนก่อน

    I liked Sir. I loved all your direction and acting.

  • @sujatharamesh1330
    @sujatharamesh1330 2 ปีที่แล้ว +21

    நேர்மையான முறையில் பேட்டி அளித்தமைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மீண்டும் உங்களுக்கு ஏற்ற பதவி கிடைக்க இறை அருள் வழிநடத்தட்டும்

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர். ஆனால் நமது நாட்டு அரசியலுக்கு ஒத்து வராது..

    • @anandhi3855
      @anandhi3855 2 ปีที่แล้ว +1

      Why not? If Nirmala seetharaman is given the highest post without any recommendation & expectations....
      BJP யில் எப்போதும் திறமைக்கு மட்டுமே மரியாதை

  • @madhavanumapathy1856
    @madhavanumapathy1856 10 หลายเดือนก่อน

    Very principled man

  • @s.mussolini2841
    @s.mussolini2841 2 ปีที่แล้ว +5

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான். வாழ்க வளமுடன்

  • @pgk5073
    @pgk5073 2 ปีที่แล้ว +1

    Good hearted person SVShekar...

  • @kaladev9695
    @kaladev9695 2 ปีที่แล้ว +2

    Yathaarthavaadhi Sekar Super.

  • @balasmusings
    @balasmusings 2 ปีที่แล้ว

    Happy to hear... very natural and showing the way to be.

  • @pargeearpr
    @pargeearpr 2 ปีที่แล้ว +3

    Intersting anecdotes by SVS. Unstoppable flow 🙏🙏👍👍

  • @padmanabhans8626
    @padmanabhans8626 2 ปีที่แล้ว +2

    Super

  • @adapongada2106
    @adapongada2106 2 ปีที่แล้ว +1

    Kamal said he did not accept the role in "Gentleman" because he could not agree with the concept of Militant Brahmin. But here we have a real Militant Brahmin in S V Sekar who is so bold and revolutionary.

  • @kannankannan2578
    @kannankannan2578 2 ปีที่แล้ว +4

    OUR ENEIMY IS NOT OUTSIDE BUT WITHIN OUR BODY THROUGH TONGUE WHEN WE DELIVER SOMETHING.

  • @ramyav4150
    @ramyav4150 2 ปีที่แล้ว +1

    semma speech sir

  • @timestartsnow2568
    @timestartsnow2568 2 ปีที่แล้ว +2

    SV SEKAR SIR Hatsoff 🙏🙌

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 5 หลายเดือนก่อน

    Both are Brahmins. Lovely. Vaazhga Brahmins. !

  • @vidhyasagarkumaraswaminath4885
    @vidhyasagarkumaraswaminath4885 2 ปีที่แล้ว +1

    Very nice interaction.

  • @senthilkumaran64
    @senthilkumaran64 2 ปีที่แล้ว +5

    Both Legends Directs Our People in Right way. Sekarji Your role is must in Drama, Speech and in Party also.

    • @anrsilkspattuveedu1352
      @anrsilkspattuveedu1352 2 ปีที่แล้ว

      8th of this year is a great 9th 9th 9th 🎂🥳🎉8th grade school 😄 👌but if you're still in need by this of 8th century 😉 but you have the best 👌8th 8th b BBL

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 2 ปีที่แล้ว +2

    முதல் முறையாக தங்களது பேட்டியை ரசிக்கிறேன்.வாழ்த்துகள்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 ปีที่แล้ว +2

    He told first nation, second religion, third caste, fourth party.. But he never told he is should be human first!!!!
    everyone should be human first!!!

  • @saraswathisundaresan492
    @saraswathisundaresan492 2 ปีที่แล้ว +5

    Super interview.with SV.Sekar.

  • @drajan729
    @drajan729 ปีที่แล้ว

    எஸ்பிஐ சேகர் அவர்களிடம் கண்ட நேர்காணல் சிறப்பு பாண்டே சார்.

  • @user-dd2vv8kb3y
    @user-dd2vv8kb3y 2 ปีที่แล้ว +36

    S.V.சேகர் சிறந்த தேசியவாதி 🚩🕉️🇮🇳🌷🤘

    • @umamaheswari604
      @umamaheswari604 2 ปีที่แล้ว +1

      Yes

    • @varadarajanr8282
      @varadarajanr8282 2 ปีที่แล้ว +1

      மிக சிறப்பான நேர்காணல்
      மனம் திறந்து திரு எஸ்.வி சேகர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டது மிக அருமை.

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว

    Super sir arumai,

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 7 หลายเดือนก่อน

    Good show. Nice rendering by s ve sekar

  • @srinivasansridharan
    @srinivasansridharan 2 ปีที่แล้ว +1

    SVS at best flow👌👌👌👌👌👌👌

  • @geetharao5620
    @geetharao5620 2 ปีที่แล้ว

    Such a very straight forward person.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 ปีที่แล้ว

    Matured way of answering with his humour !

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 ปีที่แล้ว

    Nice interview by Mr Pandey n well answered by Mr Shekher.

  • @balasubramanian386
    @balasubramanian386 2 ปีที่แล้ว

    Two real honest and gud people talking

  • @rajajisk
    @rajajisk 2 ปีที่แล้ว

    Very good interview...

  • @a2v245zzrf
    @a2v245zzrf 2 ปีที่แล้ว

    எதார்த்தமான பேச்சு அருமை 👌

  • @gurumadhavan5302
    @gurumadhavan5302 2 ปีที่แล้ว +2

    Sv sekar is a honesty politician

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly หลายเดือนก่อน

    நல்ல பேட்டி

  • @ashwinivijaya8290
    @ashwinivijaya8290 2 ปีที่แล้ว +2

    Jaya pathri alaga soninga nanri

  • @gh.yamunaprabha3828
    @gh.yamunaprabha3828 2 ปีที่แล้ว

    Nice to watch tks

  • @radhakrishnan3479
    @radhakrishnan3479 2 ปีที่แล้ว +2

    Sv.சேகர் சார் மாதரி தமிழகத்தில் எவரும் இல்ல தெய்வபிறவி தன்னுடைய போன் நம்பரை எல்லோருக்கும் எல்லோரையும் ஒரே பார்வை

  • @rameshd181
    @rameshd181 2 ปีที่แล้ว +1

    he is highly talented no need of politics

  • @paramasivamg160
    @paramasivamg160 2 ปีที่แล้ว

    Wonderfull interview

  • @autosurfer5226
    @autosurfer5226 2 ปีที่แล้ว

    Super interview pandey sir👍👍

  • @krishnankt3138
    @krishnankt3138 2 ปีที่แล้ว

    மிக அருமை. 👍