பண்ணை வேலைகளை எளிமையாக்கும் வேளாண் பேராசிரியர் - Automatic Cow Urine Collection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2022
  • Mr Samnath Kumar - 94434 43561
    Pollachi

ความคิดเห็น • 50

  • @BAG_ArunkumarS
    @BAG_ArunkumarS ปีที่แล้ว +55

    இந்த பண்ணை ந‌ங்கள் நேரடியாக பார்த்து இருக்கேன் 200% இயற்கை பண்ணை

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 ปีที่แล้ว +3

    தினேஷ் அண்ண வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐.......

  • @KalaiSS
    @KalaiSS ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு🙏🙏🙏🙏 கேன்சர் நோய் பரவலாக. அதிவேகத்தில் பரவி கொண்டிருக்கும் காலத்திற்கு ஏற்ற பதிவு🙏🙏🙏🙏🙏🙏. இயற்கை விவசாயம்👍👍👍👍

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி இந்த வடிவமைப்பு மிக வும் உதவியாக இருக்கும்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog ปีที่แล้ว +2

    செழிக்கட்டும் இயற்கை விவசாயம் 👍💐

  • @vprakash9703
    @vprakash9703 ปีที่แล้ว +3

    Hi,
    I appreciate your videos to promote
    The agricultural sector and how to implement mechine , convert energy .
    It's indeed good to make in this video itself entire his agricultural , cattle.👍

  • @TN-og2bi
    @TN-og2bi ปีที่แล้ว +1

    🌴🐄🐃அருமையான பதிவு அண்ணா🌿🌾

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @arnark1166
    @arnark1166 ปีที่แล้ว +1

    நன்றி சிறப்பு

  • @ErPanneer
    @ErPanneer ปีที่แล้ว +1

    உண்மையான நவீன விவசாயி....

  • @masilaraj79
    @masilaraj79 ปีที่แล้ว +1

    Super sir very Inspirational...

  • @smellofsoil9221
    @smellofsoil9221 ปีที่แล้ว +2

    Mechanism of a Mechanic engg.👍

  • @AshokKumar-fr7qy
    @AshokKumar-fr7qy ปีที่แล้ว

    Super video... 🙏🙏🙏👏👏👏

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 ปีที่แล้ว +1

    Very good information

  • @kallakuruchijallikattuoffi9833
    @kallakuruchijallikattuoffi9833 ปีที่แล้ว +6

    கிருஷ்ணகிரி அருகே மோடிகுப்பம் கிராமத்தில் உள்ள காடை பண்ணை தொடர்பு எண் (ம) முகவரி வேண்டும் அண்ணா. அந்த வீடியோ வில் உள்ள தொலைபேசி எண் வைத்து தொடர்பு கொள்ளமுடியவில்லை

  • @farmernation4506
    @farmernation4506 ปีที่แล้ว +1

    Best information

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY ปีที่แล้ว

    Interesting to watch

  • @solidaritysolidarity9514
    @solidaritysolidarity9514 ปีที่แล้ว

    Jakkar g stores proud of Mr. Sampathkumarji

  • @radharadha5693
    @radharadha5693 ปีที่แล้ว +5

    MSME இல் ஒருங்கிணைந்த பண்ணையம் சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றி கூறவும்

  • @user-fi3er3my5w
    @user-fi3er3my5w ปีที่แล้ว +2

    இந்த பண்ணைக்கு நான் சென்று பார்த்துள்ளேன்

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh ปีที่แล้ว

    Super

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 ปีที่แล้ว

    Super anna 😍

  • @AkashAkash-mw8yf
    @AkashAkash-mw8yf ปีที่แล้ว +7

    முட்டை ஓடு பவுடர் தொழில் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @call_me_mr_silent9282
    @call_me_mr_silent9282 ปีที่แล้ว

    ❤️❤️

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு சிறு விவசாயி களை, எடுக்க மண் அனைக்க ஒரு நல்ல பவர் வீடர் ஒரு வீடியோ போடுங்கள்

  • @rathish7420
    @rathish7420 ปีที่แล้ว +2

    Bro we need part 2

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics ปีที่แล้ว +1

    வானம் பார்த்து
    ஏறு பூட்டி
    விதை விதைத்து
    முப்போகம்
    விளைச்சல்யென்று
    விவசாயம் பார்த்து
    தலை நிமிர்ந்து
    நடந்து சென்றான்
    விவசாயி... ம்ம்
    அது அந்த காலம்...!!
    ஆனா... இந்த காலமோ
    என்னவென்று சொல்வது
    விவசாயம் பார்ப்பவன்
    வீதியில் நிற்கின்றான்
    விதை பொருளை
    வாங்குவதற்கும்
    விளைந்த பொருளை
    விற்பதற்கும்...!!
    செங்காந்தள்

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 ปีที่แล้ว

    Part 2 poduga bro

  • @varatharaj430
    @varatharaj430 ปีที่แล้ว

    1st like

  • @sivarajahsivananthakumaran9831
    @sivarajahsivananthakumaran9831 ปีที่แล้ว

    🙏👍👍👍👍🙏

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp ปีที่แล้ว +2

    @12.20 back side solar system with one shed is there,kindly explain in video

  • @m.praveenkumarr1670
    @m.praveenkumarr1670 ปีที่แล้ว

    Unga thottam ethana acre

  • @afarmerslife9077
    @afarmerslife9077 ปีที่แล้ว +3

    Brother please explain more on saddle injection to the main watering system

  • @karthiikmr2883
    @karthiikmr2883 ปีที่แล้ว

    Hi anna💚

  • @ashokkumark6174
    @ashokkumark6174 ปีที่แล้ว

    Hi Anna

  • @elavarasanp4565
    @elavarasanp4565 ปีที่แล้ว

    Hai anna

  • @SaravananSaravanan-ym5fg
    @SaravananSaravanan-ym5fg ปีที่แล้ว +1

    Anna andha dry banana idea ku full video poduren nu soninkale annaa pls podunka

  • @adithyans387
    @adithyans387 ปีที่แล้ว

    Thread winding machine paththi sollung bro

    • @adithyans387
      @adithyans387 ปีที่แล้ว

      Fujipure Textile thread winding

    • @adithyans387
      @adithyans387 ปีที่แล้ว

      Entha machine yaravathu vangi irrukkanga soullunga bro

  • @aravinth989
    @aravinth989 ปีที่แล้ว +2

    Back wash என்றால்?

    • @balusenthil8169
      @balusenthil8169 ปีที่แล้ว +1

      நாம் உபயோகப்படுத்தும் தொட்டியை சுத்தம் செய்யும் முறை